கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு
யோக்கியம் 1 யோகம் 4 யோகர் 1 யோகி 3 யோகினி 1 யோசனவல்லி 1 யோசனை 2 யோனி 1
யோக்கியம் (1) யோக்கியம் சம்பிரமம் திவ்வியம் சொம்பு ஏரணம் ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 12/3 TOP யோகம் (4) பூடு செடி புதல் ஆம் யோகம் அதகம் குளியம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 98/3 நாட்டியம் தியானம் நினைவு யோகம் குறிப்பு ஆம் - 41.குணம்-உயிர்-மணம்:41 3/3 சங்கம் அவை குப்பை சமூகம் சமட்டி யோகம் நிவகம் - 44.குணம்-உயிரில்பொருள்:44 5/1 ஓங்கல் யோகம் சிகரம் சேண் உயர்ச்சி ஆகும் மொக்குள் - 44.குணம்-உயிரில்பொருள்:44 6/3 TOP யோகர் (1) அறவர் உறுவோர் அடிகள் ஐயர் மெய்யர் யோகர் துறவர் முனைவோர் முனிவர் சொல் - 12.உயர்திணை-மானிடம்:12 5/3,4 TOP யோகி (3) வரன் யோகி நடன் - 11.உயர்திணை-தெய்வம்:11 3/4 புட்கலைமன் யோகி கடல்வண்ணன் நெய்தல்பூண்டோன் கோழிக்கொடியோன் - 11.உயர்திணை-தெய்வம்:11 35/3 தேசுஆர் சவுமியன் திகம்பரனும் யோகி ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 10/1 TOP யோகினி (1) மேனைமகள் ஆவரணி விட்சேபி யோகினி யானைமுகன் செவ்வேள் அனை - 11.உயர்திணை-தெய்வம்:11 15/3,4 TOP யோசனவல்லி (1) வல்லாரை சண்டகியே பிண்டீரி யோசனவல்லி புளியாரை பேர் சார்ங்கேரி சொல் காகமாசி - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 54/1,2 TOP யோசனை (2) தமிழ் தோரையே யோசனை - 44.குணம்-உயிரில்பொருள்:44 35/4 ஓர் யோசனை புகை என்று ஒது - 44.குணம்-உயிரில்பொருள்:44 42/4 TOP யோனி (1) கோசம் இலிங்கம் பகம் பூ குய்யம் இவை யோனி குறி - 35.அஃறிணையுயிரில்-சினை:35 16/1 TOP