<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு - தொடரடைவு

யூ - முதல் சொற்கள்
யூகம் 3
யூகை 1
யூதநாதன் 1
யூதம் 1
யூபம் 6

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    யூகம் (3)
நாகம் மற்கடம் வானரம் கடுவன் யூகம்
  கவி வலிமுகம் பிலவங்கம் கீசகம் கானவன் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 27/2,3
தாரு நகம் சாகி குசம் தாபரம் யூகம் துருமம் - 25.அஃறிணையுயிர்-தாபரம்:25 88/1
உத்தி மந்திரம் சூழ்ச்சி யூகம் உபாயம் தேர்ச்சி - 41.குணம்-உயிர்-மணம்:41 4/3

 TOP
 
    யூகை (1)
ஆகும் இலீக்கை அதுநான்கே யூகை அதுஎட்டு - 44.குணம்-உயிரில்பொருள்:44 41/2

 TOP
 
    யூதநாதன் (1)
ஓது இரதி ஆம் அரசுவா யூதநாதன் ஆம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 5/2

 TOP
 
    யூதம் (1)
நாற்காலி பேர் வியூகம் குலம் யூதம் விருந்தம் - 21.அஃறிணையுயிர்-நாற்கால்:21 36/3

 TOP
 
    யூபம் (6)
பாடி பரிகாரம் பதாகினி யூபம் கவனம் - 12.உயர்திணை-மானிடம்:12 25/3
உண்டை அணி யூபம் கை ஒட்டு படைவகுப்பு ஆம் - 12.உயர்திணை-மானிடம்:12 26/1
அப்பமே நோலை கஞ்சம் அண்டகை யூபம் தோசை - 31.அஃறிணையுயிரில்-இயற்கை:31 29/1
தூணும் தயிர்கடையும் தூணும் வெளில் யூபம் மக - 32.அஃறிணையுயிரில்-செயற்கை:32 34/3
ஊன் சொரூபம் மெய்க்குறையே யூபம் மட்டை ஈன - 35.அஃறிணையுயிரில்-சினை:35 4/2
எச்சம் கிருது ஓமம் யாகம் இட்டி யூபம் மகம் - 43.குணம்-உயிர்-செயல்:43 19/3

 TOP