|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சே (1)
சே இளஎருது அழிஞ்சில் தே அநுக்கிரகம் தெய்வம் - 1.ஓரெழுத்துபலபொருள்:1 3/2
TOP
சேக்கை (1)
சேக்கை கற்கடகம் கொங்கை மிருகம்துஞ்சிடம் படுக்கை - 2.ககரவெதுகை:2 69/4
TOP
சேகம் (1)
சேகம் வளர்க்கும் மிருகம் புள்ளொடு நீரிறைக்கை வல்லமை ஆம் - 2.ககரவெதுகை:2 51/2
TOP
சேகரம் (1)
சேகரம் சூட்டுமாலை சிரம் மகுடம் திரட்சி - 2.ககரவெதுகை:2 45/3
TOP
சேகு (1)
காழ் கொட்டை கல்பரல் சேகு ஒளி மணிவடம் பளிங்கு ஆம் - 16.ழகரவெதுகை:16 24/1
TOP
சேங்கன்று (1)
காளை பாலைத்தலைவன் சேங்கன்று புருடன் கட்டிளமையோன் பேர் - 17.ளகரவெதுகை:17 36/2
TOP
சேட்டம் (1)
சேட்டம் மூப்பு கொண்டாடப்பட்டது ஆனித்திங்களும் ஆம் - 6.டகரவெதுகை:6 91/1
TOP
சேட்டன் (2)
தீட்டல் எழுதுதல் மினுக்கல் கூர்ப்பிடல் சித்திரித்தல் சேட்டன் மூப்பினன் அதிசிலாக்கியன் மூத்தோன் பேர் - 6.டகரவெதுகை:6 92/1
அருக்கம் செம்பு பளிங்கு எருக்கு ஆம் அருக்கன் இநன் இந்திரன் சேட்டன் - 13.ரகரவெதுகை:13 55/4
TOP
சேட்டை (1)
சேட்டை கைகாலசைத்தல் தொழில் முன்னுதித்தாள் பல்லி சீர்கேடி நடுவிரல் மூப்பினள் கேட்டைநாளே - 6.டகரவெதுகை:6 92/4
TOP
சேடன் (1)
சேடன் அநந்தன் பலதேவன் தோழன் ஏவல்செய்வோனே - 6.டகரவெதுகை:6 77/4
TOP
சேடி (1)
சேடி அடியாள் பாங்கி விஞ்சையரூர் சிரேணி சேடு நன்மை அழகு இளமை திரட்சி பெருமை பேர் - 6.டகரவெதுகை:6 82/2
TOP
சேடு (1)
சேடி அடியாள் பாங்கி விஞ்சையரூர் சிரேணி சேடு நன்மை அழகு இளமை திரட்சி பெருமை பேர் - 6.டகரவெதுகை:6 82/2
TOP
சேடை (1)
சேடை ஆசி சொலித்தரும் வாலரிசி நிருமாலியதாநம் - 6.டகரவெதுகை:6 79/3
TOP
சேண் (1)
சேண் என்ப அகலம் நீளம் சேய்மை விண் உயர்ச்சி ஆமே - 7.ணகரவெதுகை:7 45/4
TOP
சேணம் (1)
சேணம் கல்லணை மெத்தை பேர் சேணி விஞ்சையர்ஊர் ஏணி - 7.ணகரவெதுகை:7 43/3
TOP
சேணி (1)
சேணம் கல்லணை மெத்தை பேர் சேணி விஞ்சையர்ஊர் ஏணி - 7.ணகரவெதுகை:7 43/3
TOP
சேதகம் (1)
சேதகம் சிவப்பு சேறு ஆம் சேதநன் ஞாநி ஆன்மா - 8.தகரவெதுகை:8 58/2
TOP
சேதநம் (1)
சேதநம் அறுத்தல் பேதம் அறிவுள்ள சீவகோடி - 8.தகரவெதுகை:8 59/2
TOP
சேதநன் (1)
சேதகம் சிவப்பு சேறு ஆம் சேதநன் ஞாநி ஆன்மா - 8.தகரவெதுகை:8 58/2
TOP
சேதம் (2)
விச்சித்தி சேதம் கைமெய் காட்டு அபிநயம் வீட்டெல்லை - 4.சகரவெதுகை:4 26/3
இலேகநம் பூர்ச்சம் எழுதுகை சேதம்
சுலோகம் ஆரியச்செய்யுள் சொல்மாலை - 14.லகரவெதுகை:14 43/2,3
TOP
சேதிக்கப்பட்டதும் (1)
சின்னம் முற்றில் காகளம் பதாகை அடையாளம் சிறுமை மரத்தட்டு சேதிக்கப்பட்டதும் ஆம் - 19.னகரவெதுகை:19 17/2
TOP
சேது (3)
பங்காரம் நீர்க்குமிழி புனல்பாசி சேது சோபாநம் - 3.ஙகரவெதுகை:3 10/1
சேது மாவிலிங்கு ஓர் தீர்த்தம் செய்கரை சிவப்பு பாலம் - 8.தகரவெதுகை:8 65/2
ஆளி சிங்கம் யாளி சுத்தக்கருத்து ஒழுங்கு ஆள்பவன் சேது அநர்த்தம் பாங்கி - 17.ளகரவெதுகை:17 35/3
TOP
சேநாங்கம் (1)
சாதநம் பின்தொடர்தல் கொடுப்பித்தல் சேநாங்கம் தநம் கருவி நிறைவேற்றல் சாசநம் நாமமும் ஆம் - 8.தகரவெதுகை:8 75/4
TOP
சேநாநி (1)
சேநாநி கந்தக்கடவுள் சேநாபதி - 9.நகரவெதுகை:9 55/2
TOP
சேநாபதி (1)
சேநாநி கந்தக்கடவுள் சேநாபதி
ஆநாகம் நீட்சி பொருமல் வியாதி ஆம் - 9.நகரவெதுகை:9 55/2,3
TOP
சேநை (1)
வானி ஆன்பொருநை சேநை துகில்கொடி விதாநம் மன்னும் - 19.னகரவெதுகை:19 23/1
TOP
சேப்பங்கிழங்கு (1)
வேரம் எனல் குங்குமம் சேப்பங்கிழங்கு தேகமும் ஆம் - 13.ரகரவெதுகை:13 175/2
TOP
சேபாலிகை (1)
சேபாலிகை படுக்கைக்கச்சம் கருநொச்சி - 10.பகரவெதுகை:10 39/2
TOP
சேம்பு (1)
சகுடம் நாய் பொதியம் சேம்பு ஆம் தகுதி தக்கது பண்பு என்ப - 2.ககரவெதுகை:2 8/4
TOP
சேமமம் (1)
சேமமம் மங்களம் படைத்த பொருள் காத்தல் சிவகதி பேர் - 11.மகரவெதுகை:11 42/2
TOP
சேமரக்கொட்டை (1)
பல்லி ஓர் செந்து சேமரக்கொட்டை சிற்றூர் - 14.லகரவெதுகை:14 56/3
TOP
சேமித்தல் (1)
புதைத்தல் சேமித்தல் ஆழ்த்துதல் மறைத்தலே - 8.தகரவெதுகை:8 34/4
TOP
சேய் (1)
சேய் மகவு இளமை தூரம் சிவப்பு செவ்வேள் செவ்வாய் ஆம் - 12.யகரவெதுகை:12 34/1
TOP
சேய்மை (2)
சேண் என்ப அகலம் நீளம் சேய்மை விண் உயர்ச்சி ஆமே - 7.ணகரவெதுகை:7 45/4
சேயவன் முருகன் செவ்வாய் சேய்மை நீளம் தூரப்பேர் - 12.யகரவெதுகை:12 33/4
TOP
சேயவன் (1)
சேயவன் முருகன் செவ்வாய் சேய்மை நீளம் தூரப்பேர் - 12.யகரவெதுகை:12 33/4
TOP
சேர் (2)
சிகதை ஓர் நோய் சருக்கரை வெண்மணல் அ மணல் சேர் தரை - 2.ககரவெதுகை:2 16/2
சூதன் ஓர் இருடி தச்சன் பார்ப்பனி சேர் இராசசுதன் புகழ்வோன் தேர்ப்பாகன் சூதுளோன் மடையன் - 8.தகரவெதுகை:8 78/2
TOP
சேர்க்கை (1)
தொடுப்பு கலப்பை சால்வளைப்பு குறளை சேர்க்கை தொடுத்ததும் ஆம் - 6.டகரவெதுகை:6 30/3
TOP
சேர்த்த்ல் (1)
இணைத்தல் இசைத்தல் சேர்த்த்ல் பேர் பிணைத்தல் இணைத்தல் தொடுத்தலுமே - 7.ணகரவெதுகை:7 9/4
TOP
சேர்த்தல் (3)
பாத்தொடர்புசெய்தல் சேர்த்தல் பின்தொடர்தல் ஒன்பான் - 6.டகரவெதுகை:6 19/2
கூட்டமே திரள் புணர்ச்சி கூட்டலே திரட்டல் சேர்த்தல் - 6.டகரவெதுகை:6 87/4
செறித்தல் பாதீடு முழுகுதல் சேர்த்தல்
கறுப்பு சினக்குறிப்பு கருநிறம் கறை - 18.றகரவெதுகை:18 21/3,4
TOP
சேர்த்து (1)
சில வெவ்வேறு உரைத்த எல்லாம் சேர்த்து ஒன்றா திரட்டி ஓர்சொல் - :0 6/3
TOP
சேர்தல் (2)
அணவல் எட்டுதல் சார்தல் பேர் அணைதலே அவிதல் சேர்தல்
துணி துகில்கிழிவு துண்டம் துணைவியே மனைவி தோழி - 7.ணகரவெதுகை:7 5/2,3
பொருந்தல் சேர்தல் இயைதல் எனும் புருவை இளமை செம்மறி ஆம் - 13.ரகரவெதுகை:13 59/3
TOP
சேர்ந்தது (1)
பிரகரம் சேர்ந்தது திரள் யாமம் செறிந்தமலர் நாய் பெருங்கடுமை இருகழுதை அகில் பரிச்சந்நாகம் - 13.ரகரவெதுகை:13 63/3
TOP
சேர்ந்ததே (1)
வியூடம் அகலம் வகுப்பு சேர்ந்ததே - 12.யகரவெதுகை:12 25/4
TOP
சேர்ந்தார்க்கொல்லி (1)
சிதிரமே கயிறு கைவாள் மழுப்படை சேர்ந்தார்க்கொல்லி - 8.தகரவெதுகை:8 7/4
TOP
சேர்வு (1)
சேர்வு வீடு ஊர் திரட்சி தீர்வை தீர்ப்பது கீரி பேர் - 13.ரகரவெதுகை:13 161/4
TOP
சேரன் (2)
பூழியன் பாண்டியன் சேரன் பூழ்தி புழுதி புலவு என்னும் - 16.ழகரவெதுகை:16 26/4
புறவம் சீகாழி காடு ஆம் பொறையன் மெய்விரதன் சேரன்
குறளி ஓர் பேய் தொழுத்தை குறைவு என்ப வறுமை ஊநம் - 18.றகரவெதுகை:18 8/2,3
TOP
சேரன்குதிரைபாதிரைப்பூ (1)
பாடலம் வெண்சிவப்பு குங்குமம் இடைக்கார்ச்செந்நெல் பாதிரை சேரன்குதிரைபாதிரைப்பூ குதிரை - 6.டகரவெதுகை:6 81/2
TOP
சேரி (2)
பாடி ஊர் சேரி முல்லைப்பதி படை நாடும் பன்னும் - 6.டகரவெதுகை:6 72/2
சேரி ஊர் தெருவும் ஆகும் சீரியர் சிறந்தோர் செல்வர் - 13.ரகரவெதுகை:13 151/1
TOP
சேருதல் (3)
புடை கல்புழை பொந்து இடம் பக்கம் அடைதல் புகல் சேருதல் பெறுதல் - 6.டகரவெதுகை:6 27/1
அமலல் சேருதல் நெருங்கல் அமளி பேரொலி படுக்கை - 11.மகரவெதுகை:11 3/3
செறிதலே மிகல் கலத்தல் நெருங்கல் சேருதல் குளித்தல் - 18.றகரவெதுகை:18 3/4
TOP
சேருதலும் (1)
கூடல் இயலல் மதுரை திரளுதல் கூடுதல் சேருதலும் பேர் - 6.டகரவெதுகை:6 77/2
TOP
சேலம் (1)
சேலம் ஆடை பீலிக்கண் சேலன் அதமன் பொறாமையன் பேர் - 14.லகரவெதுகை:14 64/3
TOP
சேலன் (1)
சேலம் ஆடை பீலிக்கண் சேலன் அதமன் பொறாமையன் பேர் - 14.லகரவெதுகை:14 64/3
TOP
சேலேகம் (1)
சேலேகம் சிந்தூரம் சந்திரதிலகம் - 14.லகரவெதுகை:14 80/4
TOP
சேலை (9)
உடுக்கை சேலை ஓர் பறை ஆம் உடைத்தல் தகர்த்தல் பேதித்தல் - 6.டகரவெதுகை:6 30/1
சாடகம் அரக்குமஞ்சள் பச்சைச்சந்தநம் சேலை பேர் - 6.டகரவெதுகை:6 69/4
ஆடவன் இளைஞன் ஆடூஉ ஆடை பால்தடிப்பு சேலை
ஏடனே செவிடன் தோழன் ஏடிதழ் பனைமடல் பேர் - 6.டகரவெதுகை:6 71/3,4
வத்திரம் முகம் சேலை பேர் வத்து பல்பொருள் ஆன்மாதி - 8.தகரவெதுகை:8 38/3
அநாகதம் புதிய சேலை ஆறுஆதாரத்துஒன்று என்ப - 9.நகரவெதுகை:9 8/1
சீநம் முப்பதுஅங்குலமான் பெரும்பாம்பு ஓர் நெல் ஓர் தேயம் நிபம் சேலை தந்து கொலைத்தொழில் வஞ்சனை ஆம் - 9.நகரவெதுகை:9 47/1
ஒலி இடி ஓசை காற்று ஆம் ஒலியல் தார் நதி தோல் சேலை
கலி ஒலி மிடி அநீதம் போர் கடையுகம் ஓர் பா ஆம் - 14.லகரவெதுகை:14 8/2,3
இலாடம் ஓர் தேயம் சேலை சலாதாரம் ஏரி பூமி - 14.லகரவெதுகை:14 35/4
காழகம் கடாரம் சேலை காழ்ப்பு என்ப மரக்காழ் கார்ப்பு ஆம் - 16.ழகரவெதுகை:16 25/1
TOP
சேலைத்தலைப்பு (1)
மாடி சேலைத்தலைப்பு எளிமை இலையின் நரம்போடு இறைவாரம் - 6.டகரவெதுகை:6 78/3
TOP
சேலைத்துண்டு (1)
பிப்பலம் திருமரம் நீர் சேலைத்துண்டு ஓர் புள் பேசும் - 10.பகரவெதுகை:10 23/3
TOP
சேலைத்துணி (1)
சிதர் உறி பொடி பூந்தாது திவலை சேலைத்துணி பேர் - 8.தகரவெதுகை:8 3/2
TOP
சேலைப்பங்கம் (1)
ஊர்மிகை சேலைப்பங்கம் தரங்கம் மோதிரம் வண்டோசை - 13.ரகரவெதுகை:13 161/1
TOP
சேவகம் (1)
சேவகம் யானைப்படுக்கை சேவைசெயல் வீரம் சீவநி சஞ்சீவநி செவ்வழித்திறத்தோர்பண் ஆம் - 15.வகரவெதுகை:15 43/1
TOP
சேவகாவிருத்தி (1)
பந்தகம் ஒற்றி பிணைப்படல் கட்டு சேவகாவிருத்தி நிற்பந்தம் - 9.நகரவெதுகை:9 27/1
TOP
சேவடி (1)
திரிபுரசுந்தரி தாய் சேவடி வணக்கம்செய்வாம் - :0 7/4
TOP
சேவநம் (1)
சேவநம் சேவை கோத்தல் சேவல் ஆண்பறவை காவல் - 15.வகரவெதுகை:15 38/3
TOP
சேவல் (2)
சிகி கேதுக்கோள் எருது குதிரை சூட்டுளது சேவல் மயில் விருக்கம் அம்பு தீ என ஒன்பான்பேர் - 2.ககரவெதுகை:2 23/2
சேவநம் சேவை கோத்தல் சேவல் ஆண்பறவை காவல் - 15.வகரவெதுகை:15 38/3
TOP
சேவிப்போன் (2)
அருச்சி எனல் காந்தி கிராணம் சுவாலையும் ஆம் அருத்தி சேவிப்போன் யாசகன் தநிகன் ஆசை - 13.ரகரவெதுகை:13 87/2
சீவகன் பாம்பாட்டி ஓர் சமணரசன் பௌத்தன் சேவிப்போன் சீவதரன் பொலிசையால்பிழைப்போன் - 15.வகரவெதுகை:15 43/3
TOP
சேவியம் (1)
சேவியம் சுசீலம் இலாமிச்சம்வேர் சேவைசெயல் - 15.வகரவெதுகை:15 47/4
TOP
சேவை (5)
பிட்சையே சேவை கூலி இரப்பு இரப்புப்பொருள் பேர் - 6.டகரவெதுகை:6 49/4
சபரியை பூசை சேவை கபிஞ்சலம் காடை ஆந்தை - 10.பகரவெதுகை:10 1/4
உபசத்தி சேவை ஒன்றிலொன்று கூடுதல் கொடை பேர் - 10.பகரவெதுகை:10 2/1
சிலாகை புகழுகை மெச்சுகை சேவை
விலாசம் விளையாட்டு இலீலாபிநயம் - 14.லகரவெதுகை:14 41/2,3
சேவநம் சேவை கோத்தல் சேவல் ஆண்பறவை காவல் - 15.வகரவெதுகை:15 38/3
TOP
சேவைசெயல் (2)
சேவகம் யானைப்படுக்கை சேவைசெயல் வீரம் சீவநி சஞ்சீவநி செவ்வழித்திறத்தோர்பண் ஆம் - 15.வகரவெதுகை:15 43/1
சேவியம் சுசீலம் இலாமிச்சம்வேர் சேவைசெயல் - 15.வகரவெதுகை:15 47/4
TOP
சேவைத்தொழில் (1)
சீவிகை சீவநம் சேவைத்தொழில் பெயர் சீவிதம் பிழைப்பது பிராணன் - 15.வகரவெதுகை:15 46/4
TOP
சேவையும் (1)
உபகமம் அங்கீகாரம் சமீபகமநப்பேர் உபசாரம் காணிக்கை சிகிற்சை சேவையும் ஆம் - 10.பகரவெதுகை:10 12/1
TOP
சேவையுமே (1)
பத்தி நடை பிரகாரம் பகுப்பு காலாள் ஓர் படைத்தொகை நம்பிக்கை குணவிருத்தி சேவையுமே - 8.தகரவெதுகை:8 48/4
TOP
சேற்றுநிலம் (1)
வதி சேற்றுநிலம் வழி பேர் வாது வஞ்சினம் தருக்கம் - 8.தகரவெதுகை:8 14/3
TOP
சேற்றுஎழும் (1)
பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றுஎழும் கொப்புள் பேர் - 2.ககரவெதுகை:2 11/4
TOP
சேறாக்குதல் (1)
குழைத்தலே தளிர்த்தல் சேறாக்குதல் நெகிழ்த்திடல் வளைத்தல் - 16.ழகரவெதுகை:16 9/4
TOP
சேறு (21)
சகதி சேறு உலகம் பூமி சநம் ஈராறெழுத்தின் சந்தை - 2.ககரவெதுகை:2 2/4
பங்கம் நீர்த்திரை குடிலம் சேறு பிந்நம் தோல்வி பயம் பாவம் உரோமம் ஓர் நோய் பிளப்பு ஈரைம்பேர் - 3.ஙகரவெதுகை:3 11/3
வண்டல் புனலின் திரை கொழித்த சேறு மகளிர்விளையாட்டு ஆம் - 7.ணகரவெதுகை:7 29/1
தூணி நீலிப்புதல் நாற்குறுணி அம்புக்கூடு ஆம் தோணி கடைநாள் ஓடம் சேறு கணை ஞாயில் - 7.ணகரவெதுகை:7 49/3
பத்தியம் இதம் சேறு சுலோகம் ஆம் - 8.தகரவெதுகை:8 56/2
சேதகம் சிவப்பு சேறு ஆம் சேதநன் ஞாநி ஆன்மா - 8.தகரவெதுகை:8 58/2
சாதம் மெலிவு கூர்மை சுகம் சாதம் சேறு சோறு இளம்புல் - 8.தகரவெதுகை:8 70/3
தெமம் நிக்கிரகம் கிலேசாதி சகித்தல் சேறு தெண்டித்தல் - 11.மகரவெதுகை:11 8/4
கும்பி சிறுகுமிழ் யானை தொண்டி கொட்டைப்பாசி குடா வயிறு ஆண்முதலை பாதிரை நிரையம் சேறு ஆம் - 11.மகரவெதுகை:11 34/2
சம்பாளம் சேறு நீர்ப்பாசியும் சாற்றும் - 11.மகரவெதுகை:11 38/1
தெய்வம் ஊழ் கடவுள் என்ப தொய்யல் சேறு உழவோடு இன்பம் - 12.யகரவெதுகை:12 27/4
கீர்த்தி வித்தாரம் சேறு புகழ் அநுக்கிரகம் என்ப - 13.ரகரவெதுகை:13 188/2
பலலம் எள்பொடி சேறு ஊன் ஆம் பலிபுட்டம் காக்கை கொக்கு - 14.லகரவெதுகை:14 4/3
பலிதம் சித்தித்தது தாபம் சேறு கேசபாசம் நரைமயிர் வெண்மையின்குணம் கற்பூவே - 14.லகரவெதுகை:14 20/4
பழங்கணே மெலிவு துன்பம் குழம்பு சேறு ஆணம் பாகு ஆம் - 16.ழகரவெதுகை:16 10/1
குழை தளிர் சேறு காது குண்டலம் - 16.ழகரவெதுகை:16 18/1
பூழியே புழுதி சேறு ஓர் கொடுந்தமிழ்நாடும் போற்றும் - 16.ழகரவெதுகை:16 22/4
கூழை கடைக்குறை சேறு நாப்பண் மயில்தோகை கூந்தல் கட்டை புள்சிறகு பிற்படை எண்பெயரே - 16.ழகரவெதுகை:16 28/4
அளக்கர் பூமி நீள்வழி உப்பளம் கார்த்திகைநாள் கடல் சேறு ஆம் - 17.ளகரவெதுகை:17 12/1
அள்ளல் வாருதல் சேறு என்ப கிள்ளை அச்சுவம் கிளி பேர் - 17.ளகரவெதுகை:17 23/1
சேறு விழா இனிமை கள்ளு நீரில் மண்சேர்குழைவு ஆம் சீறுதல் கோபித்தல் பெருங்கோபம் உரப்பலுமே - 18.றகரவெதுகை:18 45/4
TOP
சேனை (10)
பகுதி பிரகிருதி சேனை குடியிறை வளம் பங்கீடு ஆம் - 2.ககரவெதுகை:2 9/3
திரிகை செக்கு சமூகம் வெட்பாலை சேனை
சக்கிரவாகம் ஓர் ஆயுதம் வட்டம் என மூவைம்பேர் - 2.ககரவெதுகை:2 32/3,4
வாகிநி ஓர் படைத்தொகை நதி சேனை
போகில் புள்பொது பூமொட்டு கொப்பூழ் - 2.ககரவெதுகை:2 63/1,2
படை படைக்கலம் படுத்தல் பரியின் கல்லணை சேனை பேர் - 6.டகரவெதுகை:6 16/2
ஞாட்பு பாரம் கூட்டம் போர் சேனை வலி ஐம்பேர் நாட்டும் - 6.டகரவெதுகை:6 90/4
அநீகம் போர் சேனை என்ப அநேகம் ஒன்றன்மை காலம் - 9.நகரவெதுகை:9 9/4
யாகப்பிரயோகம் சேனை நெய்வார்தறி குடும்பகிருத்தியம் வீண்சாதகம் சித்தாந்தம் - 9.நகரவெதுகை:9 33/2
பிருதநை சேனை ஓர் படைத்தொகை பெயர் - 13.ரகரவெதுகை:13 104/4
தானை முட்டைப்பொரி சேனை புடைவை ஆயுதப்பொது ஆம் - 19.னகரவெதுகை:19 24/3
சேனை படை கடைத்தெரு ஓர் கிழங்கே - 19.னகரவெதுகை:19 27/4
TOP
சேனைப்புறக்காவல் (1)
சச்சநம் சேனைப்புறக்காவல் நற்சநம் - 4.சகரவெதுகை:4 32/2
TOP
சேனையும் (1)
வரூதிநி ஓர் அரமகளும் சேனையும் - 13.ரகரவெதுகை:13 141/4
TOP
|
|
|