<<முந்திய பக்கம்

கவிராயர் முத்துசுவாமி பிள்ளையவர்கள் இயற்றிய நாநார்த்த தீபிகை - தொடரடைவு

மி - முதல் சொற்கள்
மிக்கசெயல் 1
மிக்கான்மா 1
மிக்கிளமையுள்ளோன் 2
மிக்கிளைஞன் 1
மிக்கு 3
மிக்குயர் 1
மிக்குள்ளது 1
மிக்குறல் 1
மிக்குறுதி 1
மிக்கோர் 1
மிக்கோன் 1
மிக 2
மிகக்கடுமை 1
மிகக்கொடுப்போன் 1
மிகச்சிறியோன் 1
மிகத்திரண்டது 1
மிகத்தூங்குவோன் 1
மிகப்பற்றும் 1
மிகப்பெரியோன் 1
மிகல் 3
மிகவலிய 1
மிகவும் 1
மிகிரமே 1
மிகிரன் 1
மிகு 2
மிகுதல் 6
மிகுதி 28
மிகுதியும் 2
மிகுமதம் 1
மிகுவலி 2
மிகுவிரைவோடு 1
மிச்சை 1
மிசி 1
மிசை 2
மிடற்றில் 1
மிடறு 2
மிடா 2
மிடி 3
மிடியன் 1
மிடியாளன் 1
மிடைதூறு 2
மிண்டர் 1
மிண்டன் 1
மித்தம் 1
மித்திரபேதம் 1
மித்திரர் 1
மித்திரன் 1
மிதம் 1
மிதவையே 1
மிதித்தல் 1
மிதுநத்தோடு 1
மிதுநம் 4
மிருகக்கூட்டம் 1
மிருகக்கொம்பு 1
மிருகக்கொம்பும் 1
மிருகசாதி 1
மிருகசிரநாள் 1
மிருகசிரம் 1
மிருகத்தின்வால் 1
மிருகதரன் 1
மிருகம் 8
மிருகம்துஞ்சிடம் 1
மிருகமதம் 2
மிருகயு 1
மிருகேசன் 1
மிருத்திகை 1
மிருத்தியு 1
மிருதங்கம் 1
மிருதம் 1
மிருதி 1
மிருது 3
மிலேச்சசாதியும் 1
மிலேச்சர் 1
மிலேசம் 1
மிழற்றல் 1
மிளகு 5
மிறை 1
மின் 6
மின்மினி 2
மின்னல் 4
மின்னிடல் 1
மின்னுதல் 2
மினுக்கல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மிக்கசெயல் (1)
அதிகம் ஊதியம் மிகுதி சிரேட்டம் ஏற்றமும் ஆம் அதிகாரம் மிக்கசெயல் பண்பு நூல்வகுப்பு - 8.தகரவெதுகை:8 27/2

 TOP
 
    மிக்கான்மா (1)
அக்கரம் விண் எழுத்து முத்தி அறம் தவம் மிக்கான்மா அக்கு விடையின்முரிப்பு சங்குமணி எலும்பு ஆம் - 2.ககரவெதுகை:2 37/1

 TOP
 
    மிக்கிளமையுள்ளோன் (2)
கநிட்டன் மிக்கிளமையுள்ளோன் சிறியோன் பின்பிறந்தோன் காட்டும் - 9.நகரவெதுகை:9 6/3
கநீயான் மிக்கிளமையுள்ளோன் மிகச்சிறியோன் கநிட்டன் - 9.நகரவெதுகை:9 10/1

 TOP
 
    மிக்கிளைஞன் (1)
வரீயான் சிரேட்டன் மிக்கிளைஞன் மாவித்தாரம் ஓர் யோகம் - 13.ரகரவெதுகை:13 130/3

 TOP
 
    மிக்கு (3)
பொக்கம் பொய் பொலிவு மிக்கு ஆம் பொக்கு என்ப பதர் குற்றப்பேர் - 2.ககரவெதுகை:2 31/1
பிறங்கலே நிறைவு வெற்பு பெருமை மிக்கு ஒளி உயர்ச்சி - 18.றகரவெதுகை:18 13/2
மன் நிலைபேறு இடைச்சொல் பெருமை மன்னவன் மிக்கு என்ப - 19.னகரவெதுகை:19 8/2

 TOP
 
    மிக்குயர் (1)
மாலகம் மிக்குயர் பூமி மலையின் வயல் வேம்பு ஆம் மாலியவான் ஓர் அரக்கன் ஓர் குலப்பற்பதப்பேர் - 14.லகரவெதுகை:14 67/1

 TOP
 
    மிக்குள்ளது (1)
சம்பவம் காரணம் பெறுகை ஆதேயங்களுக்கு ஆதாரங்களின் மிக்குள்ளது சநநம் நாற்பேர் - 11.மகரவெதுகை:11 33/4

 TOP
 
    மிக்குறல் (1)
கதம்பகம் கடுகு கூட்டம் கதித்தல் மிக்குறல் எழுச்சி - 8.தகரவெதுகை:8 12/1

 TOP
 
    மிக்குறுதி (1)
கட்டு மிக்குறுதி கட்டும்தன்மை கட்டுடைமை பந்தம் - 6.டகரவெதுகை:6 54/3

 TOP
 
    மிக்கோர் (1)
ஆன்றவர் மிக்கோர் அறிஞர் பண்புளோர் - 19.னகரவெதுகை:19 30/3

 TOP
 
    மிக்கோன் (1)
சான்றோன் சூரியன் மிக்கோன் நற்குணன் - 19.னகரவெதுகை:19 30/4

 TOP
 
    மிக (2)
அரிசந்தநம் ஓர் தேவதரு மிக நன்மண சந்தநம் ஆமே - 13.ரகரவெதுகை:13 46/4
வரிட்டம் மிக அகன்றது சிச்சிலி செம்பு மிளகு ஆம் வருத்தகம் வியாபாரம் குறும்புள் பரிக்குழம்பு - 13.ரகரவெதுகை:13 86/3

 TOP
 
    மிகக்கடுமை (1)
பிரசண்டம் வெள்ளலரி மிகக்கடுமை என்ப பிரபை அளகாபுரி தீச்சுவாலை கிரணப்பேர் - 13.ரகரவெதுகை:13 63/4

 TOP
 
    மிகக்கொடுப்போன் (1)
வதாநியன் மிகக்கொடுப்போன் வாக்கில்வல்லவனும் ஆகும் - 8.தகரவெதுகை:8 15/3

 TOP
 
    மிகச்சிறியோன் (1)
கநீயான் மிக்கிளமையுள்ளோன் மிகச்சிறியோன் கநிட்டன் - 9.நகரவெதுகை:9 10/1

 TOP
 
    மிகத்திரண்டது (1)
பிராயம் மிகத்திரண்டது ஒப்புமை வயது மரணப்பேறு துறந்து உபவாசம் சாமளவும்செய்தல் - 13.ரகரவெதுகை:13 136/3

 TOP
 
    மிகத்தூங்குவோன் (1)
சயாலு பெரும்பாம்பு நாய் மிகத்தூங்குவோன் - 12.யகரவெதுகை:12 23/4

 TOP
 
    மிகப்பற்றும் (1)
உருசியே கிரணம் காந்தி சுவை இச்சை மிகப்பற்றும் பேர் - 13.ரகரவெதுகை:13 22/1

 TOP
 
    மிகப்பெரியோன் (1)
வரிட்டன் மிகப்பெரியோன் சிரேட்டன் பெயர் - 13.ரகரவெதுகை:13 113/3

 TOP
 
    மிகல் (3)
செறிதலே மிகல் கலத்தல் நெருங்கல் சேருதல் குளித்தல் - 18.றகரவெதுகை:18 3/4
பிறங்குதல் மிகல் விளங்கல் பெருகுதல் ஒலித்தலும் பேர் - 18.றகரவெதுகை:18 13/3
உறுதல் வரல் மிகல் அடைதல் சம்பவித்தல் பொருந்தல் உறுதி திடன் உணர்வு கல்வி நிச்சயம் நன்மையுமே - 18.றகரவெதுகை:18 18/4

 TOP
 
    மிகவலிய (1)
வீரியம் பராக்கிரமம் பிரபாவம் தேசு மிகவலிய உற்சாகம் சுக்கிலத்தாதுவும் பேர் - 13.ரகரவெதுகை:13 170/1

 TOP
 
    மிகவும் (1)
வாசாலை மிகவும் பேசவல்லள் நாகணவாய்ப்புள் ஆம் - 4.சகரவெதுகை:4 54/4

 TOP
 
    மிகிரமே (1)
விகாசம் விள்ளுகை விளக்கம் மிகிரமே மேகம் காற்று ஆம் - 2.ககரவெதுகை:2 14/1

 TOP
 
    மிகிரன் (1)
விகாயசம் பறவை விண் ஆம் மிகிரன் சூரியன் புத்தன் பேர் - 2.ககரவெதுகை:2 14/3

 TOP
 
    மிகு (2)
திவ்ய நகர் அதிபன் உயர் கங்கைகுலதிலகன் மிகு சீர்த்திபெறு சைவரத்நம் - :0 1/2
விக்கிரகம் சமர் பிரிப்புச்செயல் உடல்வித்தாரம் விக்கிரம் மிகு வலி சம்பத்து கால்வைப்பு ஆம் - 2.ககரவெதுகை:2 37/3

 TOP
 
    மிகுதல் (6)
மலிதல் மிகுதல் நிறைதலும் ஆம் மலிநம் அழுக்காகியது கறை - 14.லகரவெதுகை:14 15/2
பொலிதல் மிகுதல் புணர்தல் பேர் - 14.லகரவெதுகை:14 33/3
கழுமம் மயக்கம் பற்று என்ப கழுமல் மிகுதல் நிறைதல் பேர் - 16.ழகரவெதுகை:16 12/4
கழி மிகுதி மரக்கழி கோல் நூல்கழி காயல் பேர் கழிதல் கழிவுறல் மிகுதல் செலல் கடத்தல் சாதல் - 16.ழகரவெதுகை:16 15/3
இறத்தலே மிகுதல் சாதல் கடத்தலே கலும் இயம்பும் - 18.றகரவெதுகை:18 10/2
கன்றலே மிகுதல் வெம்பல் இரங்குதல் கனன்றல் என்ப - 19.னகரவெதுகை:19 14/2

 TOP
 
    மிகுதி (28)
காகளம் மிகுதி சுட்கம் தெரியாச்சொல் களம் எக்காளம் - 2.ககரவெதுகை:2 46/1
ஊக்கம் வலி உற்சாகம் மநவெழுச்சி மிகுதி உயர்ச்சி எனும் - 2.ககரவெதுகை:2 70/2
ஆங்கு அவ்விடத்தோடு ஒப்பு என்ப ஊங்கு உவ்விடம் உன்னதம் மிகுதி
  பாங்கு முறைமை உரிமை இடம் பக்கம் அழகு நன்மை பேர் - 3.ஙகரவெதுகை:3 23/3,4
வசை மிகுதி கணவன்தன்சோதரி பெண்ஆனை மகள் பெண் மலட்டுஆ வசம்பு நிணம் பழிச்சொல் குற்றம் - 4.சகரவெதுகை:4 16/3
கடுமை மிகுதி கடிது என்ப கடுப்பு கடுத்தல் கடுகல் சினம் - 6.டகரவெதுகை:6 28/3
கடம் மிகுதி உடல் அரை பாழ்ங்கிணறு கயிறு யானைக்கதுப்பு அதன் மத்தகம் யானைத்திரள் அதன் மும்மதம் மண்கடம் - 6.டகரவெதுகை:6 35/3
கடி புதுமை வாசம் விளக்கம் மிகுதி ஐயம் காவல் விவாகம் கூர்மை சீக்கிரம் பிசாசம் - 6.டகரவெதுகை:6 37/1
அட்டமே வறட்சி குறுக்கு அட்டாலை மிகுதி ஆவணம் நம்புகை சதுக்கம் நிறைவு இருநான்கும் பேர் - 6.டகரவெதுகை:6 61/1
பாடம் கடுமை உடம்பாடு மிகுதி படித்தல் தெரு ஐம்பேர் - 6.டகரவெதுகை:6 76/2
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அழகு அறிவும் ஆமே - 7.ணகரவெதுகை:7 18/4
பொதியில் பொதியம் அம்பலம் ஆம் புதுமை மிகுதி அபூர்வப்பேர் - 8.தகரவெதுகை:8 19/4
விதப்பு மிகுதி மதிலுறுப்பு ஆம் விதித்தல் விதிசொல்லுதல் படைத்தல் - 8.தகரவெதுகை:8 21/2
அதிகம் ஊதியம் மிகுதி சிரேட்டம் ஏற்றமும் ஆம் அதிகாரம் மிக்கசெயல் பண்பு நூல்வகுப்பு - 8.தகரவெதுகை:8 27/2
கநம் மிகுதி செறிவு நடுத்தரப்பாடல் கஞ்சக்கருவி நடுவானதயிர் உடல் பருமை கநக்கும் - 9.நகரவெதுகை:9 13/1
அபிக்கியை எழில் பேர் கீர்த்தி அபீக்கணம் மிகுதி நிச்சம் - 10.பகரவெதுகை:10 6/4
சமக்கிரம் மிகுதி நிறைவு எல்லாம் - 11.மகரவெதுகை:11 17/1
விருத்தி நிறைவு ஓர் மருந்து மிகுதி இன்பம் பொலிசையுமே - 13.ரகரவெதுகை:13 98/4
பிரசுரம் விரைவு மிகுதி திரண்டது - 13.ரகரவெதுகை:13 101/3
பிரகாடம் திடம் மிகுதி கிருச்சிரம் - 13.ரகரவெதுகை:13 111/1
பிருசம் மிகுதி தீவிரமே - 13.ரகரவெதுகை:13 118/4
கூர்மம் ஓர் புராணம் ஆமை கூர் என்ப மிகுதி கூர்மை - 13.ரகரவெதுகை:13 160/4
கழி மிகுதி மரக்கழி கோல் நூல்கழி காயல் பேர் கழிதல் கழிவுறல் மிகுதல் செலல் கடத்தல் சாதல் - 16.ழகரவெதுகை:16 15/3
வெள்ளம் நீர் நீர்ப்பெருக்கு மிகுதி தெண்டிரை ஓர் எண் ஆம் - 17.ளகரவெதுகை:17 22/3
உறு ஓர் ஓடம் தவம் மிகுதி உறுவன் முநிவன் அசோகுஅமர்ந்தோன் - 18.றகரவெதுகை:18 15/3
சிறப்பு மிகுதி சிறந்ததும் ஆம் - 18.றகரவெதுகை:18 24/1
நனவே தெளிவோடு அகலப்பேர் நனியே மிகுதி பெருமையும் ஆம் - 19.னகரவெதுகை:19 4/2
நன்கு எழில் மிகுதி நன்று ஆம் நன்று என்ப பெருமை நன்மை - 19.னகரவெதுகை:19 13/2
ஆன்றல் மிகுதி அகலம் மாட்சிமை - 19.னகரவெதுகை:19 30/1

 TOP
 
    மிகுதியும் (2)
பொலிவு மங்கலம் எழுச்சி புணர்ச்சியும் மிகுதியும் பேர் - 14.லகரவெதுகை:14 8/4
தீவிரம் வெப்பம் கடுமை கடுப்பு மிகுதியும் ஆம் தீவிரை கேழ்வரகு கொடிஅறுகு கடுரோணி - 15.வகரவெதுகை:15 45/3

 TOP
 
    மிகுமதம் (1)
பிரமரி கூத்தின் விகற்பம் பெண்வண்டு ஆம் பிரமதம் மிகுமதம் மகிழ்ச்சி - 13.ரகரவெதுகை:13 92/2

 TOP
 
    மிகுவலி (2)
பராக்ரமம் மிகுவலி சாமர்த்யம் உத்தியோகம் - 13.ரகரவெதுகை:13 143/2
வீரம் வேர்க்கொம்பு வெற்பு ஓர் சிவாகமம் மிகுவலி பேர் - 13.ரகரவெதுகை:13 149/3

 TOP
 
    மிகுவிரைவோடு (1)
உத்துவேகம் வதுவை மிகுவிரைவோடு அச்சம் பாக்கு என்ப - 8.தகரவெதுகை:8 44/4

 TOP
 
    மிச்சை (1)
மிச்சை பொய் மிடி அஞ்ஞாநம் விச்சையே மறுகு வித்தை - 4.சகரவெதுகை:4 29/4

 TOP
 
    மிசி (1)
மிசி சடாமாஞ்சி ஓமம் சதபுட்பை சதபுப்பி பேர் - 4.சகரவெதுகை:4 3/3

 TOP
 
    மிசை (2)
பார் மிசை இலக்கியம் என பல துறை கொடு பரந்தியல் நிகண்டு முதலா - :0 1/9
இசை பண் சொல் ஒலி புகழ் பேர் மிசை மேல் சோறு உயர்ச்சி மேடு - 4.சகரவெதுகை:4 6/2

 TOP
 
    மிடற்றில் (1)
குரல் ஓசை சிறகு புள்ளின்ஒலி யாழின்நரம்பு கூந்தல் மிடற்றில் பிறக்கும் இசை தினை நெல்கதிரே - 13.ரகரவெதுகை:13 70/4

 TOP
 
    மிடறு (2)
ஊட்டல் ஊட்டுதல் அருத்தல் ஊட்டியே மிடறு உண்டி பேர் - 6.டகரவெதுகை:6 88/3
களம் மதுரத்தொனி மிடறு நறும்பிசின் போர்க்களம் நெல்களம் இடம் கொம்பிலாயானை கறுப்பு மனைவியும் ஆம் - 17.ளகரவெதுகை:17 14/3

 TOP
 
    மிடா (2)
அகளமே மிடா தாழி பேர் அகறல் நீங்குதல் அகற்சி - 2.ககரவெதுகை:2 7/3
வம்பு வார் மிடா அடாச்சொல் நிலையின்மை புதுமை வாசம் - 11.மகரவெதுகை:11 21/4

 TOP
 
    மிடி (3)
மிச்சை பொய் மிடி அஞ்ஞாநம் விச்சையே மறுகு வித்தை - 4.சகரவெதுகை:4 29/4
கலி ஒலி மிடி அநீதம் போர் கடையுகம் ஓர் பா ஆம் - 14.லகரவெதுகை:14 8/3
ஒற்கமே மிடி தளர்ச்சி உற்சேதம் உடல் உயர்ச்சி - 18.றகரவெதுகை:18 26/2

 TOP
 
    மிடியன் (1)
பேதை பெண் மிடியன் மூடன் பெண்ணின் முற்பருவம் என்ப - 8.தகரவெதுகை:8 67/3

 TOP
 
    மிடியாளன் (1)
நிற்கிரந்தன் மிடியாளன் முழுமகன் - 18.றகரவெதுகை:18 39/1

 TOP
 
    மிடைதூறு (2)
வீருதம் கிளைசேர்கொடி மிடைதூறு
  வாருணம் மேற்கு ஓர் சலசரம் வாரிதி - 13.ரகரவெதுகை:13 179/1,2
இறும்பு தாமரைப்பூ குன்று மிடைதூறு குறுங்காடு என்ப - 18.றகரவெதுகை:18 13/4

 TOP
 
    மிண்டர் (1)
மண்டநம் பூண் அலங்காரம் வண்டர் சுபப்பாடகர் மிண்டர்
  குண்டம் பானை ஓமகுண்டம் தாரைப்புனல் வீழ் குளம் தொழுத்தை - 7.ணகரவெதுகை:7 26/3,4

 TOP
 
    மிண்டன் (1)
வண்டன் மிண்டன் வாலறுத்தஎருது குறளன் மணமில்லான் - 7.ணகரவெதுகை:7 29/4

 TOP
 
    மித்தம் (1)
மித்தம் சிந்தனைச்சுருக்கம் நித்திரை ஆலசியம் வித்தி விசாரணம் ஞாநம் சம்பவம் இலாபம் - 8.தகரவெதுகை:8 46/4

 TOP
 
    மித்திரபேதம் (1)
துரோகம் பழி மித்திரபேதம் துரோணி தோணி மலைச்சந்து - 13.ரகரவெதுகை:13 131/1

 TOP
 
    மித்திரர் (1)
கேளிர் மித்திரர் சுற்றத்தார் கேள்வன் நட்பாளன் கொண்கன் - 17.ளகரவெதுகை:17 31/2

 TOP
 
    மித்திரன் (1)
மித்திரன் இரவி நண்பன் வித்தையே கல்வி ஞாநம் - 8.தகரவெதுகை:8 39/1

 TOP
 
    மிதம் (1)
உசிதமே மிதம் நியாயம் யோக்கியம் பழக்கம் நாற்பேர் - 4.சகரவெதுகை:4 4/1

 TOP
 
    மிதவையே (1)
மிதவையே சோறு தெப்பம் விதாதா மந்மதன் எண்கண்ணன் - 8.தகரவெதுகை:8 13/2

 TOP
 
    மிதித்தல் (1)
உறுக்கல் கோபக்குறிப்பு மிதித்தல் வற்புறுத்தலும் பேர் - 18.றகரவெதுகை:18 11/1

 TOP
 
    மிதுநத்தோடு (1)
யாழ் மிதுநத்தோடு ஆதிரைநாள் வீணை - 16.ழகரவெதுகை:16 30/3

 TOP
 
    மிதுநம் (4)
தண்டு குழாய் இலைக்கறிக்காம்பு யாழ் சிவிகை மிதுநம் தடி படை தண்டாயுதம் வேய் தொளைப்பொருள் நந்தீசன் - 7.ணகரவெதுகை:7 36/2
மிதுநம் ஆண்பெண்இணைவு ஓர் இராசி - 8.தகரவெதுகை:8 32/3
இரட்டல் ஒலித்தல் அசைதல் பேர் இரட்டை இரண்டானது மிதுநம்
  நிரப்பு வறுமை குறைவு என்ப நிருத்தம் கூத்து ஓர் வேதாங்கம் - 13.ரகரவெதுகை:13 54/3,4
விழவு மிதுநம் உற்சவம் ஆம் தொழுவர் விளைஞர் தொழில்செய்வோர் - 16.ழகரவெதுகை:16 12/3

 TOP
 
    மிருகக்கூட்டம் (1)
விருந்தம் முலைமுகம் பூந்தாள் குழாம் மிருகக்கூட்டம் விருந்தாரகன் விபுதன் அழகுடையோன் சிரேட்டன் - 13.ரகரவெதுகை:13 90/4

 TOP
 
    மிருகக்கொம்பு (1)
கோடு சங்கு ஊதும்கொம்பு கீறும்வரை மிருகக்கொம்பு மரச்சினை வரம்பு கொடுமுடி நீர்க்கரை ஆம் - 6.டகரவெதுகை:6 82/3

 TOP
 
    மிருகக்கொம்பும் (1)
விடாகபி இந்திரன் திருமால் பாவகன் மகேசன் விடாணம் யானைக்கொம்பு மிருகக்கொம்பும் பேர் - 6.டகரவெதுகை:6 40/1

 TOP
 
    மிருகசாதி (1)
குரங்கம் மான் மிருகசாதி குரங்குதல் குனிதல் கோணல் - 13.ரகரவெதுகை:13 37/1

 TOP
 
    மிருகசிரநாள் (1)
பாலிகை வட்டம் உதடு படைவாளின்முட்டி பாலை ஓர் நிலம் மிருகசிரநாள் ஓர் மரம் ஆம் - 14.லகரவெதுகை:14 70/2

 TOP
 
    மிருகசிரம் (1)
மாழ்கு மிருகசிரம் மயக்கம் - 16.ழகரவெதுகை:16 31/2

 TOP
 
    மிருகத்தின்வால் (1)
வால் வெள்ளை மிருகத்தின்வால் புனிதம் புள்ளின்வாலும் பேர் - 14.லகரவெதுகை:14 63/4

 TOP
 
    மிருகதரன் (1)
விரகம் காமநோய் பிரிவு ஆம் மிருகதரன் சந்திரன் பரமன் - 13.ரகரவெதுகை:13 44/2

 TOP
 
    மிருகம் (8)
சேகம் வளர்க்கும் மிருகம் புள்ளொடு நீரிறைக்கை வல்லமை ஆம் - 2.ககரவெதுகை:2 51/2
வாகுரை மிருகம் படுக்கும் வலை உறி - 2.ககரவெதுகை:2 64/1
விடாணி கிடாய் கொம்புப்பாலை சிறுகொம்பொடு கொம்புள மிருகம்
  கடாயம் துவர்ப்புநிறம் சாயம் பிசின் மேற்பூச்சு சுகந்தப்பேர் - 6.டகரவெதுகை:6 33/3,4
கந்தளி ஓர் முழத்தளவில் பெருவயிறும் முன்னங்காலினிடை கறுப்புமுள மிருகம் ஓர் மரப்பேர் - 9.நகரவெதுகை:9 32/1
முயல் ஒரு மிருகம் போர் ஆம் மொய்ம்பு தோள் வலி கொழுப்பே - 12.யகரவெதுகை:12 4/4
மயு ஓர் மிருகம் கிம்புருடன் - 12.யகரவெதுகை:12 19/4
வியாடம் ஊன் தின்னும் மிருகம் பாம்பு எனும் - 12.யகரவெதுகை:12 24/3
மிருகம் விலங்கு மான் மும்மீன் வேட்டம் இரத்தல் கயபேதம் - 13.ரகரவெதுகை:13 48/4

 TOP
 
    மிருகம்துஞ்சிடம் (1)
சேக்கை கற்கடகம் கொங்கை மிருகம்துஞ்சிடம் படுக்கை - 2.ககரவெதுகை:2 69/4

 TOP
 
    மிருகமதம் (2)
நாபி இரண்டாம்வருணன் மிருகமதம் முதன்மை நரபதி கொப்பூழ் உருளின்தொளை விடபேதமுமே - 10.பகரவெதுகை:10 34/4
தருப்பம் மிருகமதம் கிரந்தம் குசப்புல் அகங்காரமும் சாற்றும் - 13.ரகரவெதுகை:13 57/4

 TOP
 
    மிருகயு (1)
மிருகயு நரி வேடன்பேர் விரை விதை வாசம் சாந்து ஆம் - 13.ரகரவெதுகை:13 25/1

 TOP
 
    மிருகேசன் (1)
ஈரம் நனைந்தது அன்பு மிருகேசன் பாம்பு வயிரமணி - 13.ரகரவெதுகை:13 162/4

 TOP
 
    மிருத்திகை (1)
மண் மிருத்திகை நிலம் தூள் முழவின் மார்ச்சனையும் மன்னும் - 7.ணகரவெதுகை:7 17/1

 TOP
 
    மிருத்தியு (1)
விருத்தன் மூப்பினன் கற்றோன் ஆம் மிருத்தியு மரணம் காலன் - 13.ரகரவெதுகை:13 34/3

 TOP
 
    மிருதங்கம் (1)
ஆநகம் படகம் பேரி மிருதங்கம் முகில்முழக்கம் - 9.நகரவெதுகை:9 43/1

 TOP
 
    மிருதம் (1)
விருந்து புதிது ஓர் வனப்பு அதிதி மிருதம் செத்தது இரப்பதுமே - 13.ரகரவெதுகை:13 59/4

 TOP
 
    மிருதி (1)
விருடன் மாநவன் வீர்ய விருத்தியுளோன் சிரேட்டன் மிருதி அறநூல் இச்சை நினைவு புத்தி மரணம் - 13.ரகரவெதுகை:13 80/3

 TOP
 
    மிருது (3)
சுகுமாரம் வெண்கரும்பு மிருது
  தகையே பெருமை தன்மை இளைப்பு - 2.ககரவெதுகை:2 27/2,3
கோமளம் மிருது நீர் ஆம் சாமளம் கறுப்பு பச்சை - 11.மகரவெதுகை:11 43/3
விரசம் வழி ஆன்தொழு கூட்டம் மிருது மந்தம் மெல்லியது - 13.ரகரவெதுகை:13 44/3

 TOP
 
    மிலேச்சசாதியும் (1)
பிலவகதி தவளை வாசனைப்புல் கருந்தும்பில் பெருங்கோரை தாராப்புள் மிலேச்சசாதியும் பேர் - 14.லகரவெதுகை:14 19/4

 TOP
 
    மிலேச்சர் (1)
ஆரியர் குரவர் சான்றோர் ஆயுள்வேதியர் மிலேச்சர்
  ஆரியன் குரவன் ஐயன் அறிஞன் உத்தமகுலேசன் - 13.ரகரவெதுகை:13 152/3,4

 TOP
 
    மிலேசம் (1)
மிலேசம் திரள் வியூகம் சம்பந்தம் களிப்பு கந்தகம் வகுப்பு என்று ஐம்மூன்று நாமம் - 9.நகரவெதுகை:9 29/4

 TOP
 
    மிழற்றல் (1)
முழக்கம் மேகத்தொநி முழங்கல் மிழற்றல் முரலல் சொலல் கொஞ்சல் - 16.ழகரவெதுகை:16 13/2

 TOP
 
    மிளகு (5)
திரங்கல் மிளகு திரைதல் எனும் சிரண்டி யுவதி சுமங்கலப்பெண் - 13.ரகரவெதுகை:13 60/1
வரிட்டம் மிக அகன்றது சிச்சிலி செம்பு மிளகு ஆம் வருத்தகம் வியாபாரம் குறும்புள் பரிக்குழம்பு - 13.ரகரவெதுகை:13 86/3
கிருட்டிணம் தீவினை கறுப்பு மிளகு வாயசம் கோகிலம் இரும்பு கலி அபரபக்கம் நாலிருபேர் - 13.ரகரவெதுகை:13 87/3
கோலகம் வன்மிகம் கமுகின்காய் மிளகு சித்திரம் தக்கோலம் குஞ்சு ஆம் - 14.லகரவெதுகை:14 72/1
கறி சாகம் காய்களை சுவைத்தாய் காயம்பெய்து அட்டது மிளகு ஆம் - 18.றகரவெதுகை:18 14/3

 TOP
 
    மிறை (1)
விறல் வலி பெருமை வெற்றி மிறை என்ப வருத்தம் குற்றம் - 18.றகரவெதுகை:18 8/1

 TOP
 
    மின் (6)
வீணை கிந்நரம் மின் என்ப ஆண்மை வீரியம் ஆண்தன்மை - 7.ணகரவெதுகை:7 45/3
வேதண்டம் பற்பதம் யானை சௌதாமிநி மின் அரமகள் பேர் - 8.தகரவெதுகை:8 73/3
சம்பை ஓர் தாளம் மின் ஆம் சம்வேசம் படுக்கை பீடம் - 11.மகரவெதுகை:11 22/3
இராசீவம் வரைக்கெண்டை தாமரை ஓர் மான் ஆம் இராதிநி சல்லகி நதி வச்சிராயுதம் மின் இடி பேர் - 13.ரகரவெதுகை:13 134/1
சிலிமீலிகை மின்மினி மின் கண்டிகை - 14.லகரவெதுகை:14 27/2
மின் ஒளி மேகப்பிரபை ஓர் விகுதி - 19.னகரவெதுகை:19 20/1

 TOP
 
    மின்மினி (2)
பகலவன் முன் மின்மினி போல் ஆவார் இ சொல் பயனுள என்பதற்கு அவன் நூல் பகரும் சான்றே - :0 3/4
சிலிமீலிகை மின்மினி மின் கண்டிகை - 14.லகரவெதுகை:14 27/2

 TOP
 
    மின்னல் (4)
சஞ்சலை கமலை மின்னல் சஞ்சன் மாதேவன் வேதா - 5.ஞகரவெதுகை:5 6/2
சபலையே தூர்த்தை மின்னல் திப்பலி தாக்கணங்கு ஆம் - 10.பகரவெதுகை:10 3/3
இராதை விசாகம் விண்டுக்கிராந்தி நெல்லி மின்னல் இடைச்சியரில்ஒருத்தி கருணனைவளர்த்தாள் என்ப - 13.ரகரவெதுகை:13 135/2
சுன் முதுமகன் சுன்னை பேர் மின்னல் மின்னிடல் துலங்கல் - 19.னகரவெதுகை:19 7/2

 TOP
 
    மின்னிடல் (1)
சுன் முதுமகன் சுன்னை பேர் மின்னல் மின்னிடல் துலங்கல் - 19.னகரவெதுகை:19 7/2

 TOP
 
    மின்னுதல் (2)
தடித்தல் பருத்தல் நொடித்தல் மின்னுதல்
  முடித்தல் அழித்தல் முகித்தல் சூடுதல் - 6.டகரவெதுகை:6 47/1,2
ஆர்த்தல் கட்டுதல் ஒலித்தல் பொருதல் மின்னுதல் நிறைத்தல் - 13.ரகரவெதுகை:13 187/3

 TOP
 
    மினுக்கல் (1)
தீட்டல் எழுதுதல் மினுக்கல் கூர்ப்பிடல் சித்திரித்தல் சேட்டன் மூப்பினன் அதிசிலாக்கியன் மூத்தோன் பேர் - 6.டகரவெதுகை:6 92/1

 TOP