<<முந்திய பக்கம்

கவிராயர் முத்துசுவாமி பிள்ளையவர்கள் இயற்றிய நாநார்த்த தீபிகை - தொடரடைவு

தூ - முதல் சொற்கள்
தூ 1
தூக்கணம் 1
தூக்கம் 2
தூக்கலே 1
தூக்கு 1
தூக்குதலும் 1
தூகம் 1
தூங்கல் 1
தூங்காமை 1
தூங்குதல் 1
தூங்குவ 1
தூசரம் 1
தூசரி 1
தூசி 1
தூசு 1
தூடணை 1
தூடிகை 1
தூண் 10
தூண்டல் 1
தூணம் 2
தூணி 1
தூணீரம் 1
தூணை 1
தூதன் 2
தூதி 1
தூதிகை 1
தூது 2
தூதுவன் 1
தூபம் 2
தூபமுட்டி 1
தூபமுட்டியும் 1
தூம்பு 2
தூம்புவாய் 1
தூமக்கிரகப்பேர் 1
தூமகேது 1
தூய்தாக்கல் 2
தூய்தானது 1
தூய்து 6
தூய்மை 4
தூய்மையுமே 1
தூய்மையே 1
தூயது 2
தூயோன் 1
தூர் 1
தூர்ச்சடி 1
தூர்த்தசேறு 1
தூர்த்தம் 1
தூர்த்தர் 4
தூர்த்தல் 2
தூர்த்தன் 10
தூர்த்தை 2
தூர்வை 2
தூரப்பேர் 1
தூரம் 3
தூரமார்க்கம் 1
தூலம் 1
தூலிகை 1
தூலிகைக்கோல் 3
தூவல் 2
தூவி 1
தூவு 1
தூள் 8
தூளாக்கல் 1
தூளி 4
தூளீகதம்பம் 1
தூற்றலும் 1
தூற்றலே 1
தூற்றும் 1
தூறல் 2
தூறு 2
தூறுதல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தூ (1)
தூ வெள்ளை பற்றுக்கோடு நடுக்கம் தூபம் பொன் சுத்தம் - 1.ஓரெழுத்துபலபொருள்:1 3/3

 TOP
 
    தூக்கணம் (1)
தூக்கு கூத்து பாட்டு உறி காற்றுலாம் துலாம் தூக்கணம் ஒப்பே - 2.ககரவெதுகை:2 70/4

 TOP
 
    தூக்கம் (2)
தூக்கம் உறக்கம் ஆலசியம் குடையில் அணியில் தூங்குவ ஆம் - 2.ககரவெதுகை:2 70/3
சொப்பநம் கனாவொடு தூக்கம் ஞாநம் ஆம் - 10.பகரவெதுகை:10 28/2

 TOP
 
    தூக்கலே (1)
தூக்கலே நிறுத்தல் தேர்தல் எடுத்தல் தூக்குதலும் ஆகும் - 2.ககரவெதுகை:2 67/3

 TOP
 
    தூக்கு (1)
தூக்கு கூத்து பாட்டு உறி காற்றுலாம் துலாம் தூக்கணம் ஒப்பே - 2.ககரவெதுகை:2 70/4

 TOP
 
    தூக்குதலும் (1)
தூக்கலே நிறுத்தல் தேர்தல் எடுத்தல் தூக்குதலும் ஆகும் - 2.ககரவெதுகை:2 67/3

 TOP
 
    தூகம் (1)
வாநப்பிரத்தம் மூன்றாம் ஆச்சிரமம் தூகம் முள்முருக்கு ஆம் - 9.நகரவெதுகை:9 46/2

 TOP
 
    தூங்கல் (1)
தூங்கல் யானை தாழ்தல் நடித்திடல் சோம்பு உறங்கல் தூங்குதல் ஆம் - 3.ஙகரவெதுகை:3 22/3

 TOP
 
    தூங்காமை (1)
தூங்காமை சோர்வுஇல் விழிப்புடைமை சோம்பின்மை - 3.ஙகரவெதுகை:3 24/1

 TOP
 
    தூங்குதல் (1)
தூங்கல் யானை தாழ்தல் நடித்திடல் சோம்பு உறங்கல் தூங்குதல் ஆம் - 3.ஙகரவெதுகை:3 22/3

 TOP
 
    தூங்குவ (1)
தூக்கம் உறக்கம் ஆலசியம் குடையில் அணியில் தூங்குவ ஆம் - 2.ககரவெதுகை:2 70/3

 TOP
 
    தூசரம் (1)
தூசரம் கழுதை மங்கின மானிறம் - 4.சகரவெதுகை:4 51/3

 TOP
 
    தூசரி (1)
தூசரி கள் புடோல்கொடி பண்டவிலை ஊன் கரியகுணம் நவமேகம் விருச்சிகம் பத்திரப்பேர் - 17.ளகரவெதுகை:17 34/2

 TOP
 
    தூசி (1)
ஆசி போர் வாழ்த்து ஒத்ததறை தூசி பரி தூள் படையுறுப்பு ஆம் - 4.சகரவெதுகை:4 44/2

 TOP
 
    தூசு (1)
தூசு புடைவை இபத்தின் புரோசை தூள் - 4.சகரவெதுகை:4 53/3

 TOP
 
    தூடணை (1)
ஆபாசம் என்ப கிரமப்பழுது தூடணை ஆம் - 10.பகரவெதுகை:10 38/1

 TOP
 
    தூடிகை (1)
தூடிகை கண்பீளை சித்திரம்எழுதுகோல் - 6.டகரவெதுகை:6 85/3

 TOP
 
    தூண் (10)
தூணம் தூணீரம் தூண் ஆம் தூணை தூண் இருப்புப்பாவை - 7.ணகரவெதுகை:7 43/4
தூணம் தூணீரம் தூண் ஆம் தூணை தூண் இருப்புப்பாவை - 7.ணகரவெதுகை:7 43/4
தாணு மாதேவன் குற்றி நிலைபேறு சைலம் தூண் ஆம் - 7.ணகரவெதுகை:7 45/1
மதலையே பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் - 8.தகரவெதுகை:8 4/3
அமரை அமராவதி தூண் அறுகம்புல் சீந்தி அமலை சோறு உமை கீழாநெல்லி அழுக்கில்லாள் - 11.மகரவெதுகை:11 13/1
கம்பம் அசைவு நடுக்கம் தூண் கயத்தூண் விளக்கின்தண்டு என்ப - 11.மகரவெதுகை:11 25/2
தம்பம் அசைவற்றுறல் நெல்லாதியின் தாள் யானைத்தறி பணைகளிலாமரம் தூண் கற்கம் கைதவப்பேர் - 11.மகரவெதுகை:11 32/3
கால் பொழுது தரம் இடம் தூண் ஊற்றுக்கோல் காற்று காலன் எதிர்கால இடைச்சொல் சுதனும் ஒக்கும் - 14.லகரவெதுகை:14 71/2
எழு வளைதடி தூண் என்ப இழை அணிகலன் பஞ்சின்நூல் - 16.ழகரவெதுகை:16 8/1
தறி தூண் ஆப்பு நடுதறி ஆம் தறிகை உளி குந்தாலி பேர் - 18.றகரவெதுகை:18 14/4

 TOP
 
    தூண்டல் (1)
தூண்டல் ஏவுதல் செலுத்தல் சுட்டுதல் - 7.ணகரவெதுகை:7 54/1

 TOP
 
    தூணம் (2)
தூணம் தூணீரம் தூண் ஆம் தூணை தூண் இருப்புப்பாவை - 7.ணகரவெதுகை:7 43/4
கந்து பற்றுக்கோடு பண்டியுள்ளிரும்பு தூணம் காமம் யாக்கையின் மூட்டு நடுதறி நெல்குதிரே - 9.நகரவெதுகை:9 33/4

 TOP
 
    தூணி (1)
தூணி நீலிப்புதல் நாற்குறுணி அம்புக்கூடு ஆம் தோணி கடைநாள் ஓடம் சேறு கணை ஞாயில் - 7.ணகரவெதுகை:7 49/3

 TOP
 
    தூணீரம் (1)
தூணம் தூணீரம் தூண் ஆம் தூணை தூண் இருப்புப்பாவை - 7.ணகரவெதுகை:7 43/4

 TOP
 
    தூணை (1)
தூணம் தூணீரம் தூண் ஆம் தூணை தூண் இருப்புப்பாவை - 7.ணகரவெதுகை:7 43/4

 TOP
 
    தூதன் (2)
தூதன் புதன் தூதுவன் என்ப சூது கபடம் கவறாடல் - 8.தகரவெதுகை:8 72/1
அபசயம் பறித்தல் தோல்வி அபசற்பன் தூதன் ஒற்றாள் - 10.பகரவெதுகை:10 2/2

 TOP
 
    தூதி (1)
வாணன் அறுமீன் ஓர் வேந்து ஓர் அசுரன் வாழ்வோன் வாணிநி ஆடுபவள் மதித்தவள் தூதி சமர்த்தி - 7.ணகரவெதுகை:7 49/2

 TOP
 
    தூதிகை (1)
வடவை பார்ப்பனி தூதிகை கடைஅனல் பெண்பரி தவாங்குலக்குய்ய வநிதை - 6.டகரவெதுகை:6 41/3

 TOP
 
    தூது (2)
சந்து தூது உடம்பின் மூட்டு முடுக்கு சந்தநம் பொருத்து ஆம் - 9.நகரவெதுகை:9 21/1
வாயில் ஐம்பொறி தூது காரணம் வாசலும் ஆம் வாயிலோர் தமிழ்க்கூத்தர் வாசற்காப்பவர் பேர் - 12.யகரவெதுகை:12 39/2

 TOP
 
    தூதுவன் (1)
தூதன் புதன் தூதுவன் என்ப சூது கபடம் கவறாடல் - 8.தகரவெதுகை:8 72/1

 TOP
 
    தூபம் (2)
தூ வெள்ளை பற்றுக்கோடு நடுக்கம் தூபம் பொன் சுத்தம் - 1.ஓரெழுத்துபலபொருள்:1 3/3
சூபம் பருப்பு மடைத்தொழிற்பேர் தூபம் மணற்குன்றொடு புகை ஆம் - 10.பகரவெதுகை:10 33/2

 TOP
 
    தூபமுட்டி (1)
இந்தளம் தூபமுட்டி ஓர் பண் எனும் - 9.நகரவெதுகை:9 39/1

 TOP
 
    தூபமுட்டியும் (1)
தடவு என்ப பெருமை தூபமுட்டியும் வளைவும் சாற்றும் - 6.டகரவெதுகை:6 8/1

 TOP
 
    தூம்பு (2)
மடை சோறு நீர் பாய் தூம்பு மதகு அணிக்கடைப்புணர்ப்பு ஆம் - 6.டகரவெதுகை:6 16/3
தூம்பு வேய் அளக்கும்கால் உள்தொளை அருஞ்சுரம் வாயில் பேர் - 11.மகரவெதுகை:11 58/3

 TOP
 
    தூம்புவாய் (1)
அங்கணம் முற்றம் இல்பகுப்பு தூம்புவாய்
  அங்கதம் தோளணி வசைச்சொல் பொய்யும் ஆம் - 3.ஙகரவெதுகை:3 14/3,4

 TOP
 
    தூமக்கிரகப்பேர் (1)
துந்துமாரம் பாதாதிகம் இந்த்ரகோபம் தூமக்கிரகப்பேர் - 9.நகரவெதுகை:9 28/4

 TOP
 
    தூமகேது (1)
தூமகேது கனலோன் வாலுள்ள சுக்கை எரிகொள்ளி - 11.மகரவெதுகை:11 47/1

 TOP
 
    தூய்தாக்கல் (2)
சீத்தல் தூர்த்தல் தூய்தாக்கல் ஆத்தன் சிநன் நம்புதலுள்ளோன் - 8.தகரவெதுகை:8 88/1
மார்ச்சநம் வெள்ளுலோத்ரம் துடைத்தல் தூய்தாக்கல் மன்னும் - 13.ரகரவெதுகை:13 186/3

 TOP
 
    தூய்தானது (1)
விசதம் தூய்தானது வெண்மை விசரம் கூட்டம் படர்ச்சி கொலை - 4.சகரவெதுகை:4 10/2

 TOP
 
    தூய்து (6)
சொக்கம் தூய்து எழில் கீதப்பேர் சுக்கிரன் கனலோன் ஓர் கோள் - 2.ககரவெதுகை:2 30/4
உச்சுவலம் சிங்காரம் விகசிதம் விளக்கம் தூய்து ஆம் - 4.சகரவெதுகை:4 28/1
சுத்தம் கேவலம் தூய்து என்ப சுத்திகை அகல் இப்பி பேர் - 8.தகரவெதுகை:8 36/2
சுத்தி கண்நோய் கபாலதுண்டம் மூலநோய் பரியின்சுழி சிறுநாகுணம் சங்கு தூய்து முத்துச்சிப்பி - 8.தகரவெதுகை:8 48/3
சோத்தியம் அற்புதம் சோதித்தது சொல்லச்சொல்லுதல் தூய்து ஆம் - 8.தகரவெதுகை:8 88/2
துப்பு வலி சிவப்பு அரக்கு துகிர் நெய் உபகரணம் துணை அநுபவம் தூய்து ஆயுதம் பொலிவு உண்பனவே - 10.பகரவெதுகை:10 27/4

 TOP
 
    தூய்மை (4)
நிதாநம முற்காரணம் தூய்மை யதார்த்தம் முடிவு இரப்பு ஓர் நியமம் நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின்கயிறு ஆம் - 8.தகரவெதுகை:8 30/3
பூதம் அடைவது தக்கது அதீதம் உபமாநம் பூதகணம் தூய்மை செந்து புவியாதி பஞ்சபூதம் - 8.தகரவெதுகை:8 77/1
தாவநம் கமநம் தூய்மை தாவிடம் கடல் பொன் சொற்கம் - 15.வகரவெதுகை:15 38/2
புனிதம் தூய்மை புநர்பூசம் புனிறே புதுமை ஈன்றணிமை - 19.னகரவெதுகை:19 5/1

 TOP
 
    தூய்மையுமே (1)
தாரம் விண்மீன் கண்மணி ஓர் யாழிசை வல்லிசை காதலி வெள்ளி ஆணிமுத்து முத்தின் தூய்மையுமே - 13.ரகரவெதுகை:13 167/4

 TOP
 
    தூய்மையே (1)
துப்புரவு ஐம்பொறிநுகர்ச்சி தூய்மையே - 10.பகரவெதுகை:10 29/4

 TOP
 
    தூயது (2)
சுசி வெண்மை சுத்தமந்த்ரி முதிர்வேனில் ஆடி தூயது முச்சுடர் கழிவுபடாதது சிங்காரம் - 4.சகரவெதுகை:4 16/1
கௌரம் எனல் வெண்கடுகு தூயது வெண்சிவப்பு கமலப்பூந்தாது பொன்மை நிலவின் விசுத்தமும் ஆம் - 13.ரகரவெதுகை:13 172/1

 TOP
 
    தூயோன் (1)
பாவநம் சாந்தபநாதி பிராயச்சித்தம் நீர் பாவநன் பாவகன் தூயோன் சுசீகரன் வியாசன் - 15.வகரவெதுகை:15 44/1

 TOP
 
    தூர் (1)
தூர் அடி வேர் பாரம் தேர்முகப்பு ஆம் - 13.ரகரவெதுகை:13 179/3

 TOP
 
    தூர்ச்சடி (1)
சும்பகன் காமுகன் தூர்த்தன் கும்பிலன் தூர்ச்சடி திருடன் - 11.மகரவெதுகை:11 25/1

 TOP
 
    தூர்த்தசேறு (1)
சூரியன் சோழன் பகலோன் தூர்வை தூர்த்தசேறு அறுகு ஆம் - 13.ரகரவெதுகை:13 165/3

 TOP
 
    தூர்த்தம் (1)
தூர்த்தம் இரும்புக்கிட்டம் ஊமத்தை என்ப தூர்த்தன் சூதாடுவோன் தெட்டுவோன் விடன் பேர் - 13.ரகரவெதுகை:13 191/3

 TOP
 
    தூர்த்தர் (4)
விடர் நிலப்பிளப்பு காடு தூர்த்தர் வெற்பின் முழை பேர் - 6.டகரவெதுகை:6 5/4
இடங்கரே முதலை தூர்த்தர் நீர்ச்சாலும் குடமும் ஏற்கும் - 6.டகரவெதுகை:6 21/1
இடக்கர் மீதூர்தல் தூர்த்தர் மறைத்தசொல் - 6.டகரவெதுகை:6 46/1
பல்லவர் தூர்த்தர் நீசர் கொல்லி ஓர் மலை ஓர் பண் ஆம் - 14.லகரவெதுகை:14 48/4

 TOP
 
    தூர்த்தல் (2)
சீத்தல் தூர்த்தல் தூய்தாக்கல் ஆத்தன் சிநன் நம்புதலுள்ளோன் - 8.தகரவெதுகை:8 88/1
தீர்த்தல் தொலைத்தல் முடிவாக்கல் தூர்த்தல் சீத்தல் நிரப்புதலும் - 13.ரகரவெதுகை:13 190/3

 TOP
 
    தூர்த்தன் (10)
வாசந்தம் குயில் தாசேரம் வாசந்தன் விகிதன் தூர்த்தன்
  ஆசந்தி வேத்திராதநம் சிறுகட்டில் பாடை - 4.சகரவெதுகை:4 42/2,3
வஞ்சகன் குரூரன் தூர்த்தன் மனைக்கீரி நரி வஞ்சிப்போன் - 5.ஞகரவெதுகை:5 2/1
விடதரம் பாம்பு மேகம் விடன் என்ப தூர்த்தன் தேள் ஆம் - 6.டகரவெதுகை:6 2/2
சிதலை நோய் துணி செல் என்ப சிதுரனே வைரி தூர்த்தன்
  பதலையே வெற்பு குன்று பரந்தவாய்ப்பறை தாழி பேர் - 8.தகரவெதுகை:8 4/1,2
கப்பரன் திருடன் தூர்த்தன்
  இப்பர் எட்டியர் கோபாலர் - 10.பகரவெதுகை:10 30/2,3
சும்பகன் காமுகன் தூர்த்தன் கும்பிலன் தூர்ச்சடி திருடன் - 11.மகரவெதுகை:11 25/1
காமன் மன்மதன் இச்சிப்போன் காமுகன் சதுரன் தூர்த்தன்
  பாமன் சூரியன் குரோதன் பாமரன் கயவன் மூடன் - 11.மகரவெதுகை:11 44/1,2
தரளன் சூரியன் தூர்த்தன் பேர் தரளையே கஞ்சி தேனீ - 13.ரகரவெதுகை:13 8/4
சாரன் ஆசுகன் ஒற்றன் தூர்த்தன் சோரபுருடன் என்ப - 13.ரகரவெதுகை:13 150/1
தூர்த்தம் இரும்புக்கிட்டம் ஊமத்தை என்ப தூர்த்தன் சூதாடுவோன் தெட்டுவோன் விடன் பேர் - 13.ரகரவெதுகை:13 191/3

 TOP
 
    தூர்த்தை (2)
சபலையே தூர்த்தை மின்னல் திப்பலி தாக்கணங்கு ஆம் - 10.பகரவெதுகை:10 3/3
சில்லை சிள்வீடு தூர்த்தை அல்லோன் சந்திரன் அல்லாதோன் - 14.லகரவெதுகை:14 50/3

 TOP
 
    தூர்வை (2)
வாருணி சதையம் மேற்கு ஓர் மது குடமுநி ஓர் தூர்வை
  ஆரை தோலுளி புற்பாய் ஓர் நீர்ப்புதல் மதிலும் ஆகும் - 13.ரகரவெதுகை:13 154/2,3
சூரியன் சோழன் பகலோன் தூர்வை தூர்த்தசேறு அறுகு ஆம் - 13.ரகரவெதுகை:13 165/3

 TOP
 
    தூரப்பேர் (1)
சேயவன் முருகன் செவ்வாய் சேய்மை நீளம் தூரப்பேர் - 12.யகரவெதுகை:12 33/4

 TOP
 
    தூரம் (3)
ஆமோதம் உவகை தூரம் கமழ் பரிமளமும் ஆமே - 11.மகரவெதுகை:11 46/4
சேய் மகவு இளமை தூரம் சிவப்பு செவ்வேள் செவ்வாய் ஆம் - 12.யகரவெதுகை:12 34/1
பரம் மேம்பாடு அந்நியம் தீவிரம் தூரம் தனிமை பரிக்கலணை சிலாக்கியம் மேல் முன்பு பாரமும் ஆம் - 13.ரகரவெதுகை:13 70/3

 TOP
 
    தூரமார்க்கம் (1)
பிராந்தரம் கானகம் நடப்பில் தூரமார்க்கம் மரப்பொந்து - 13.ரகரவெதுகை:13 132/2

 TOP
 
    தூலம் (1)
தூலம் பூவரசு வீட்டுத்திரம் பஞ்சு பருத்ததும் பேர் - 14.லகரவெதுகை:14 61/3

 TOP
 
    தூலிகை (1)
சூலி துற்கை காளி சூலாயுதன் சூலுடைப்பெண் தூலிகை சித்திரம் எழுதும்கோல் பஞ்சின் மெத்தை - 14.லகரவெதுகை:14 69/1

 TOP
 
    தூலிகைக்கோல் (3)
கூர்ச்சிகை கெட்டபால் பூமொட்டு தூலிகைக்கோல் ஊசி - 13.ரகரவெதுகை:13 186/4
சலாகை தூலிகைக்கோல் முள்பன்றி முள்ளு நாராசம் குடை காந்தக்கல் அகல்மணி சவளம் எலும்பு ஆம் - 14.லகரவெதுகை:14 39/1
சாலிநி தேவராட்டி தூலிகைக்கோல் சித்திரசாலை கள்விற்பாள் - 14.லகரவெதுகை:14 73/3

 TOP
 
    தூவல் (2)
தூவல் துளி மழைபெய்தல் சிதறுதல் புள்சிறகு ஆம் - 15.வகரவெதுகை:15 48/2
தெளித்தல் நிச்சயித்தல் தூவல் புரோக்கித்தல் விதைத்தல் தெள்ளல் - 17.ளகரவெதுகை:17 5/2

 TOP
 
    தூவி (1)
தூவி புள்சிறகு அன்னத்தின்இறகொடு மயிலின்தோகை - 15.வகரவெதுகை:15 40/3

 TOP
 
    தூவு (1)
தூவு விடக்கு பகை என்ப - 15.வகரவெதுகை:15 53/3

 TOP
 
    தூள் (8)
சுகர்மம் நல்வினை ஓர் யோகம் துகள் என்ப குற்றம் தூள் ஆம் - 2.ககரவெதுகை:2 5/4
ஆசி போர் வாழ்த்து ஒத்ததறை தூசி பரி தூள் படையுறுப்பு ஆம் - 4.சகரவெதுகை:4 44/2
தூசு புடைவை இபத்தின் புரோசை தூள்
  ஆசுசுக்கணி சூரியன் அக்நியே - 4.சகரவெதுகை:4 53/3,4
பொடி சன்னம் தூள் விபூதி பேர் பொடித்தல் முளைத்தல் தூளாக்கல் - 6.டகரவெதுகை:6 28/1
மண் மிருத்திகை நிலம் தூள் முழவின் மார்ச்சனையும் மன்னும் - 7.ணகரவெதுகை:7 17/1
குண்டகம் தைலபாத்ரம் மலிநம் தூள் கலோத்தம் என்ப - 7.ணகரவெதுகை:7 19/3
பிதிர் நொடி திவலை தூள் ஆம் பிதாமகன் பிரமன் பாட்டன் - 8.தகரவெதுகை:8 13/3
சூரணம் கருணை தூள் ஓர் உவர்ப்பு என்ப - 13.ரகரவெதுகை:13 177/1

 TOP
 
    தூளாக்கல் (1)
பொடி சன்னம் தூள் விபூதி பேர் பொடித்தல் முளைத்தல் தூளாக்கல்
  அடுதல் பொரல் கொல்லுதல் சமைத்தல் அடுக்கல் வெற்போடு அடுக்குதல் பேர் - 6.டகரவெதுகை:6 28/1,2

 TOP
 
    தூளி (4)
சுண்டல் தெறித்தல் வற்றுதல் ஆம் சுண்ணம் தூளி சுடுசாந்தே - 7.ணகரவெதுகை:7 27/4
பத்தியை வழி தூளி கடுமரம் - 8.தகரவெதுகை:8 56/3
இரேணு பற்படகம் தூளி - 13.ரகரவெதுகை:13 124/4
பராகம் பூந்துகள் கியாதி உபராகம் பூப்பு ஓர் பருப்பதம் சந்தநம் முழுக்குப்பொடி தூளி எண்பேர் - 13.ரகரவெதுகை:13 133/2

 TOP
 
    தூளீகதம்பம் (1)
தூளீகதம்பம் வேங்கை கடம்பு மாவிலிங்கும் சொல்ப - 17.ளகரவெதுகை:17 41/3

 TOP
 
    தூற்றலும் (1)
அலர் நீர் பழிச்சொல் விரிந்தமலர் பலரும் அறிந்து தூற்றலும் ஆம் - 14.லகரவெதுகை:14 14/4

 TOP
 
    தூற்றலே (1)
தூற்றலே முகில்துளித்தல் அலர்தூற்றல் நெல்தூற்றல் பேர் - 18.றகரவெதுகை:18 48/4

 TOP
 
    தூற்றும் (1)
உண்மை தூற்றும் தாநியம் பின் அரை உண்டை போனகாலம் தருப்பை புனையணியின் அழகு ஆம் - 8.தகரவெதுகை:8 77/2

 TOP
 
    தூறல் (2)
சீகரம் கரகம் தூறல் திவலை சாமரம் கல்லோலம் - 2.ககரவெதுகை:2 45/2
தூறல் மழை தூறுதல் உமிழ்தல் - 18.றகரவெதுகை:18 47/2

 TOP
 
    தூறு (2)
கக்கம் பாவம் கிளைக்கொடி புல் உலர்கான் தூறு கைம்மூலம் - 2.ககரவெதுகை:2 34/3
தூறு என்பது துறுதல் நிந்தைச்சொல் செடிப்புதை சிலும்பல் - 18.றகரவெதுகை:18 43/2

 TOP
 
    தூறுதல் (1)
தூறல் மழை தூறுதல் உமிழ்தல் - 18.றகரவெதுகை:18 47/2

 TOP