<<முந்திய பக்கம்

கவிராயர் முத்துசுவாமி பிள்ளையவர்கள் இயற்றிய நாநார்த்த தீபிகை - தொடரடைவு

ய - முதல் சொற்கள்
யட்டி 1
யதாநுபவம் 1
யதார்த்தம் 1
யதி 1
யந்த்ரகோணம் 1
யந்திரகூடம் 1
யமகம் 1
யமதங்கி 1
யமதாசன் 1
யமன் 5
யமுநாஞ்சநம் 2
யயு 1
யவட்சாரம் 1
யவநர் 1
யவபலம்தான் 1
யவை 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    யட்டி (1)
யட்டி சிறுதேக்கு அதிமதுரம் ஓர் முத்தாரம் தடி ஈட்டி - 6.டகரவெதுகை:6 59/2

 TOP
 
    யதாநுபவம் (1)
பிரமாணம் நீட்டளவை யதாநுபவம் நூல் நம்பிக்கை ஒரேதன்மை சூள் ஏது அளவு எல்லை - 13.ரகரவெதுகை:13 72/4

 TOP
 
    யதார்த்தம் (1)
நிதாநம முற்காரணம் தூய்மை யதார்த்தம் முடிவு இரப்பு ஓர் நியமம் நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின்கயிறு ஆம் - 8.தகரவெதுகை:8 30/3

 TOP
 
    யதி (1)
யதி ஓர் தாளப்பிரமாணம் ஒடுக்கம் சந்நியாசி செய்யுளின் மோனை சிதேந்திரியன் என்ப - 8.தகரவெதுகை:8 27/1

 TOP
 
    யந்த்ரகோணம் (1)
கோணம் முனை மூக்கு இருப்புரற்கை குதிரை முடுக்கு மூலை யந்த்ரகோணம்
  உபாயம் வாச்சியம் அங்குசம் யாழ்மீட்டும்கோல் கொடுவாள் - 7.ணகரவெதுகை:7 46/1,2

 TOP
 
    யந்திரகூடம் (1)
தடாகம் குளம் யந்திரகூடம் குடாரம் குரங்கு தருப்பொது பேர் - 6.டகரவெதுகை:6 33/2

 TOP
 
    யமகம் (1)
யமகம் விரதம் ஓர் சொல் பல் பொருளின் திரிபா இயற்று கவி - 11.மகரவெதுகை:11 8/1

 TOP
 
    யமதங்கி (1)
பிருகு சுங்கன் தாழ்வரை ஓர் இருடி பிராகி யமதங்கி
  இருசு பண்டியுள் இரும்பு செவ்வை பிறப்பில்லாமையும் ஆம் - 13.ரகரவெதுகை:13 49/1,2

 TOP
 
    யமதாசன் (1)
சண்டன் ஓர் வடுகன் உருத்திரன் வெய்யோன் யமதாசன் மலடன் யமன் அலி அந்தப்புரம்காப்போன் பேர் - 7.ணகரவெதுகை:7 34/4

 TOP
 
    யமன் (5)
சண்டன் ஓர் வடுகன் உருத்திரன் வெய்யோன் யமதாசன் மலடன் யமன் அலி அந்தப்புரம்காப்போன் பேர் - 7.ணகரவெதுகை:7 34/4
தண்டயாமி யமன் கும்பசம்பவன் - 7.ணகரவெதுகை:7 39/2
தருமன் வேள்விமுடித்தான் ஓர் வேந்தன் யமன் ஓர் சாக்கியன் ஆம் - 13.ரகரவெதுகை:13 51/3
அரி கிரணம் இரவி மதி யமன் மால் இந்திரன் காற்று அனல் குரங்கு தவளை கிளி அரவு வண்டு பரி கோளரி - 13.ரகரவெதுகை:13 74/1
சௌரியே கருடன் கன்னன் சநி யமன் துற்கை மாயோன் - 13.ரகரவெதுகை:13 155/4

 TOP
 
    யமுநாஞ்சநம் (2)
காபோதம் சத்தியட்சாரம் யமுநாஞ்சநம் புறாக்கணமே - 10.பகரவெதுகை:10 37/4
சௌவீரம் காஞ்சிகம் யமுநாஞ்சநம் இரந்தைக்கனி முப்பேர் - 15.வகரவெதுகை:15 54/4

 TOP
 
    யயு (1)
யயு நெடும்தடி துரங்கம் பரி மேதக்குதிரை என்ப - 12.யகரவெதுகை:12 6/4

 TOP
 
    யவட்சாரம் (1)
பாக்கியம் யவட்சாரம் முன் சுபாசுபவினை அட்டுப்பு ஆம் - 2.ககரவெதுகை:2 68/2

 TOP
 
    யவநர் (1)
யவநர் சோனகர் கண்ணாளர் யவை ஓர் கோதுமை ஓர் நெல் ஆம் - 15.வகரவெதுகை:15 3/1

 TOP
 
    யவபலம்தான் (1)
யவபலம்தான் வெட்பாலை மூங்கில் சடாமாஞ்சி - 15.வகரவெதுகை:15 20/3

 TOP
 
    யவை (2)
தோக்குமம் பசுமை பச்சை யவை காதின்மலமும் சொல்ப - 2.ககரவெதுகை:2 69/3
யவநர் சோனகர் கண்ணாளர் யவை ஓர் கோதுமை ஓர் நெல் ஆம் - 15.வகரவெதுகை:15 3/1

 TOP