|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மீ (6)
மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை - நாலடி:5 2/2
மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை - நாலடி:5 2/2
பெரும் தோளி பெய்வளாய் என்னும் மீ போர்த்த - நாலடி:5 7/3
உரைத்தாரை மீதூரா மீ கூற்றம் பல்லி - பழ:22/1
மீ வேலி போக்குபவர் - பழ:379/4
மீப்பு இலோரை மீ குணம் பழியார் - முது:3 2/1
TOP
மீக்கூற்றம் (4)
இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலி என்று இவை எல்லாம் மெல்ல - நாலடி:6 3/1,2
நில கிழமை மீக்கூற்றம் கல்வி நோய் இன்மை - ஆசாரக்:2/2
மன்னவன் ஆணை கீழ் மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செய பெறுப புன்னை - பழ:311/1,2
சென்ற புகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம் - ஏலாதி:1/1
TOP
மீக்கூறும் (1)
மீக்கூறும் மன்னன் நிலம் - குறள்:39 6/2
TOP
மீக்கூறுமவர்களை (1)
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல் - பழ:117/2
TOP
மீக்கோள் (1)
வடக்கொடு கோணம் தலை வையார் மீக்கோள்
உடல் கொடுத்து சேர்தல் வழி - ஆசாரக்:30/2,3
TOP
மீட்டு (2)
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு - நாலடி:7 10/4
மிக்க பழி பெரிதும் செய்தக்கால் மீட்டு அதற்கு - பழ:202/1
TOP
மீட்டும் (1)
சொல்லின் செவி கொடுத்து கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல் ஒழிந்தக்கால் - ஆசாரக்:74/3,4
TOP
மீது (3)
புல் ஈர போழ்தின் உழவே போல் மீது ஆடி - நாலடி:12 5/3
சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது
ஈ பறக்க நொந்தேனும் யானேமன் தீ பறக்க - நாலடி:39 9/1,2
கொம்பு மறைக்கும் இடாஅய் அவிழின் மீது
அம்பு பறத்தல் அரிது - சிறுபஞ்:94/3,4
TOP
மீதூர்தல் (1)
பார்த்து ஆற்றாதாரை பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை நாவிதன் வாள் - பழ:284/2,3
TOP
மீதூர்ந்து (1)
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால் - பழ:287/1
TOP
மீதூர (1)
துன்பமே மீதூர கண்டும் துறவு உள்ளார் - நாலடி:6 10/1
TOP
மீதூரா (1)
உரைத்தாரை மீதூரா மீ கூற்றம் பல்லி - பழ:22/1
TOP
மீதூரும் (1)
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை - பழ:157/2
TOP
மீப்பு (1)
மீப்பு இலோரை மீ குணம் பழியார் - முது:3 2/1
TOP
மீளா (1)
உடன் கொண்டு மீளா அரசும் இ மூன்றும் - திரி:103/3
TOP
மீளி (1)
மீளி கொள் மொய்ம்பினவர் - ஐந்70:38/4
TOP
மீளிமை (1)
அடக்கம் உடையவன் மீளிமை இன்னா - இன்னா40:40/1
TOP
மீன் (13)
தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு - நாலடி:38 5/2
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் - கள40:7/3
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன்
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர் - ஐந்50:47/2,3
பல் மீன் உணங்கல் கவரும் துறைவனை - ஐந்70:66/2
சிறு மீன் கவுள் கொண்ட செம் தூவி நாராய் - ஐந்70:68/1
நெறி அறிதி மீன் தபு நீ - ஐந்70:68/4
இன மீன் இரும் கழி ஓதம் உலாவ - திணை50:44/1
குவளை அம் பூவொடு செம் கயல் மீன் சூடி - திணை150:147/3
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள்:94 1/2
பதியின் கலங்கிய மீன் - குறள்:112 6/2
வாளை மீன் உள்ளல் தலைப்படலும் ஆள் அல்லான் - திரி:7/1
காப்பிடுதல் புன் மீன் தலை - பழ:128/4
புலவு மீன் குப்பை கவரும் துறைவன் - கைந்:53/3
TOP
மீன்கண் (1)
கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண்
படும் புலால் பார்த்தும் பகர்தும் அடும்பு எலாம் - திணை150:51/1,2
TOP
மீனின் (1)
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் ஏலா - நாலடி:12 3/2
TOP
மீனும் (1)
பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும்
காய்கலாவாகும் நிலா - பழ:47/3,4
TOP
|
|
|