<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

ந - முதல் சொற்கள்
நக்கல் 1
நக்கன் 2
நக்கும் 1
நக்குவ 1
நகம் 3
நகமே 1
நகர் 2
நகர 1
நகரப்பொதுப்பெயர் 1
நகரம் 2
நகரமும் 8
நகரும் 1
நகல் 1
நகிலம் 1
நகுதல் 3
நகுதற்கும் 1
நகுலசாதேவர் 1
நகுலம் 1
நகை 2
நகையுநர் 1
நகையும் 4
நங்கை 1
நச்சு 2
நசை 1
நஞ்சு 3
நஞ்சும் 2
நஞ்சே 1
நட்ட 1
நட்டபாடை 2
நட்டம் 1
நட்டராகம் 1
நட்டுவிழல் 1
நட்டோர் 1
நட்பாளர்க்கு 1
நட்பாளரும் 1
நட்பு 2
நடக்கும் 1
நடத்தல் 2
நடத்தலும் 3
நடம் 2
நடமே 1
நடரே 1
நடலை 1
நடலையும் 1
நடவல் 1
நடவை 1
நடனம் 1
நடிக்கும் 1
நடித்தல் 1
நடியே 1
நடு 6
நடுக்கம் 1
நடுக்கமும் 4
நடுங்கல் 1
நடுங்குதல் 1
நடுச்செவி 1
நடுச்சொல்வோன் 1
நடுத்தறியும் 1
நடுநாள் 1
நடுப்பகல் 1
நடுவண் 1
நடுவண்தேரும் 2
நடுவன் 1
நடுவு 1
நடுவும் 3
நடை 2
நடைபெற்று 2
நடையது 1
நடையின் 1
நடையும் 3
நடையே 1
நண்ணலர் 1
நண்ணுநர் 1
நண்பகல் 1
நண்பன் 2
நண்பு 1
நத்தம் 4
நத்தமாலம் 1
நத்தை 1
நத்தையும் 1
நதி 1
நதிகேள்வன் 1
நதிசரம் 1
நதிபதி 1
நதியும் 3
நந்தகோபாலன் 1
நந்தனவனம் 2
நந்தனன் 1
நந்தி 4
நந்திகேச்சுரம் 1
நந்தியாவர்த்தம் 1
நந்தியாவர்த்தமும் 1
நந்தியும் 1
நந்தின் 1
நந்து 2
நந்துதல் 2
நந்தும் 2
நந்தை 2
நபுஞ்சகன் 1
நம்பன் 1
நம்பி 1
நமனும் 1
நமனே 1
நயக்கிளவி 1
நயச்சொல் 1
நயந்தசொல் 1
நயந்தோர் 4
நயப்பு 1
நயம் 1
நயமும் 1
நயமே 1
நயவர் 1
நயனம் 1
நயனமும் 2
நரககதி 1
நரகத்து 2
நரகப்பெயர் 2
நரகமும் 4
நரகும் 2
நரசிங்கம் 1
நரந்தம் 3
நரநாராயணன் 1
நரப்புக்கருவி 1
நரம்பிற்று 1
நரம்பு 4
நரம்பும் 2
நரம்பே 3
நரரே 1
நரல்வும் 2
நரலை 2
நரவாகனமும் 1
நரவாகனனே 1
நரற்றல் 1
நரி 1
நரிப்புறம் 1
நரியில் 1
நரியின்பெயரே 1
நரியும் 4
நருமதை 2
நரை 2
நரைமயிர் 1
நரையும் 3
நரையே 1
நல் 22
நல்கல் 1
நல்குரவும் 1
நல்கூர்ந்தோரே 1
நல்ல 1
நல்லம் 1
நல்லமும் 2
நல்லவர் 1
நல்லாள் 1
நல்வகை 1
நல்வசி 1
நல்வினை 1
நல 1
நலம் 4
நல்அரிவஞ்சம் 1
நலன் 1
நலிந்தும் 1
நவ்வி 1
நவகண்டம் 1
நவதாரணையின்நாமம் 1
நவதாளத்தின் 1
நவநிதி 1
நவநீதம் 1
நவபுண்ணியத்தின்நாமம் 1
நவம் 4
நவமணி 1
நவமணியும் 1
நவரதம் 1
நவலோகம்மே 1
நவாங்கம் 1
நவித்தலும் 1
நவியம் 1
நவியமும் 2
நவிர் 5
நவிரம் 5
நவிரமும் 1
நவில் 1
நவில்வர் 3
நவில்வா 1
நவிலப்படுமே 1
நவிலப்பெறுமே 1
நவிலும் 3
நவிறல் 2
நவை 1
நவைக்குறியே 1
நவையும் 1
நவைஅறு 1
நவைஇல் 1
நள் 1
நள்ளார் 1
நள்ளி 2
நள்ளு 1
நள்ளுநர் 1
நளன் 2
நளி 3
நளியும் 2
நளியே 1
நளிரும் 1
நளிவிடம் 1
நளினம் 1
நளினி 1
நற்கந்தம் 1
நற்குணம் 1
நற்சொல் 1
நற்பசு 1
நற்பொருள் 1
நற்றுடி 1
நறவம் 1
நறவு 2
நறுந்தண் 2
நறும் 2
நறும்புகை 1
நறுமணம் 1
நறுமருப்பு 1
நறுமை 1
நறுவிலி 1
நறை 2
நறைபடு 1
நறையும் 2
நன் 2
நன்கணம் 1
நன்மை 2
நன்மையும் 2
நன்றி 1
நன்று 3
நன்றும் 4
நன்னர் 1
நன்னிலம் 1
நன்னெல் 1
நனந்தலை 1
நனந்தலையும் 1
நனவே 1
நனி 2
நனியும் 1
நனியே 1
நனை 2
நனையே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நக்கல் (1)
கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல் - 3.ஐயர் :3 81/1

 TOP
 
    நக்கன் (2)
நக்கன் சடையோன் நாயகன் சயம்பு - 2.வானவர் :2 2/8
நக்கன் நிருவாணி - 5.ஆடவர் :5 169/1

 TOP
 
    நக்கும் (1)
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும் - 5.ஆடவர் :5 246/8

 TOP
 
    நக்குவ (1)
உண்ப தின்ப நக்குவ பருகுவ - 3.ஐயர் :3 64/1

 TOP
 
    நகம் (3)
திணை மகி சக்கரம் பொறை நகம் பாரி - 4.அவனி :4 1/12
உகிர் நகம் ஆகும் - 5.ஆடவர் :5 299/1
உகிரும் மலையும் நகம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 669/1

 TOP
 
    நகமே (1)
அத்திரி நகமே அடுக்கல் நவிரம் - 4.அவனி :4 48/5

 TOP
 
    நகர் (2)
பாக்கம் புரி கெடி பதி நகர் சும்மை - 4.அவனி :4 28/2
மனை நகர் சேர்பு வசதி அகம் இல் - 4.அவனி :4 219/1

 TOP
 
    நகர (1)
நகர மாக்களும் நனி படை தலைவரும் - 5.ஆடவர் :5 45/3

 TOP
 
    நகரப்பொதுப்பெயர் (1)
புரமே நகரப்பொதுப்பெயர் ஆகும் - 4.அவனி :4 179/7

 TOP
 
    நகரம் (2)
கோயில் நகரம் தளி தேவாலயம் - 4.அவனி :4 217/3
நாடு நகரம் ஆன்நிரை படப்பை - 10.ஒருசொல்பல்பொருள்:10 420/2

 TOP
 
    நகரமும் (8)
யானைக்கூடமும் நகரமும் தேவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/1
கும்பமும் பசுவும் நகரமும் கரும்பின்கட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 351/2
தாளும் நகரமும் அறை புகலும் சரணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 449/1
நகரமும் ஒளியும் கயிறும் கொன்றையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 596/2
நகரமும் வீதியும் நியமம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 697/2
நகரமும் சிற்றூரும் விலங்குதுயிலிடமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 770/2
நாடும் நகரமும் பாடி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 779/2
நகரமும் மனையும் தாவும் வசதி - 10.ஒருசொல்பல்பொருள்:10 979/1

 TOP
 
    நகரும் (1)
அகலமும் வலியும் நகரும் பாழும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 793/2

 TOP
 
    நகல் (1)
அசதி நகல் நயக்கிளவி ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 263/1

 TOP
 
    நகிலம் (1)
நகிலம் தனம் குயம் சேக்கை கொம்மை - 5.ஆடவர் :5 291/2

 TOP
 
    நகுதல் (3)
எள்ளல் நகுதல் நிந்தை இகழ்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 120/1
விளங்குதல் நகுதல் மின்னல் மிளிர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 181/1
அலர்தல் அவிழ்தல் விள்ளல் நகுதல்
  மலர்தல் விரிதல் மலர்ச்சி பெயரே - 9.மரப்பெயர் :9 174/1,2

 TOP
 
    நகுதற்கும் (1)
நகுதற்கும் இவையே நாமம் என்ப - 5.ஆடவர் :5 316/1

 TOP
 
    நகுலசாதேவர் (1)
இரட்டையர் நகுலசாதேவர் நாமம் - 5.ஆடவர் :5 19/2

 TOP
 
    நகுலம் (1)
நகுலம் காத்தரி தீர்வையும் கீரி - 8.மாப்பெயர் :8 215/1

 TOP
 
    நகை (2)
போகில் நகை மலரும் மொக்குள் மொட்டு என்ப - 9.மரப்பெயர் :9 158/3
நகை என் கிளவி நவிலப்பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 670/2

 TOP
 
    நகையுநர் (1)
நயந்தோர் காதலர் நகையுநர் நயவர் - 5.ஆடவர் :5 230/1

 TOP
 
    நகையும் (4)
முறுவலும் நகையும் மூரலும் ஆகும் - 5.ஆடவர் :5 315/1
நகையும் ஏமமும் நயமும் மகிழ்ச்சியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 26/1
நிழலும் எல்லும் நீமமும் நகையும்
  கானலும் கரணமும் கதிரும் செடியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/2,3
மூரலும் இளியும் முறுவலும் நகையும்
  ஆசமும் சிரிப்பு எனல் ஆர்ப்பும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 239/1,2

 TOP
 
    நங்கை (1)
நங்கை என்பது நாமச்சிறப்பே - 5.ஆடவர் :5 206/1

 TOP
 
    நச்சு (2)
நச்சு பேசியும் நல் இசை ஓர்ந்தும் - 5.ஆடவர் :5 246/2
நச்சு நசை விழைவு நயப்பு காமம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/3

 TOP
 
    நசை (1)
நச்சு நசை விழைவு நயப்பு காமம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/3

 TOP
 
    நஞ்சு (3)
நஞ்சு ஆர் விருத்தம் ஆம் நான்கு ஆகில் ஐந்து ஆகில் - 6.அநுபோக :6 245/3
கட்செவி நஞ்சு காலும் பல் தட்டம் - 8.மாப்பெயர் :8 299/1
கழுதை கை கரணம் நஞ்சு இறை கரம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 274/1

 TOP
 
    நஞ்சும் (2)
காளம் கழுவும் கறுப்பும் நஞ்சும்
  வாத்தியத்துஒன்றும் வகுக்கப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 330/1,2
மரப்பொதுப்பெயரும் நஞ்சும் தேளும் விடம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1037/1

 TOP
 
    நஞ்சே (1)
ஆலாலம் ஆலம் கடு விடம் நஞ்சே - 8.மாப்பெயர் :8 298/2

 TOP
 
    நட்ட (1)
நட்ட நாட்டு ஏழ்குற்றம் ஆகும் - 3.ஐயர் :3 104/3

 TOP
 
    நட்டபாடை (2)
நட்டபாடை அந்தாளி மலகரி - 6.அநுபோக :6 281/1
நைவளம் என்பது நட்டபாடை - 6.அநுபோக :6 289/1

 TOP
 
    நட்டம் (1)
நடமே நாடகம் நடனம் நட்டம்
  படிதம் மண்டிலம் தாண்டவம் பரதம் - 6.அநுபோக :6 343/1,2

 TOP
 
    நட்டராகம் (1)
நாராயணி நட்டராகம்
  இராமக்கிரி வியாழக்குறிஞ்சி - 6.அநுபோக :6 281/9,10

 TOP
 
    நட்டுவிழல் (1)
நட்டுவிழல் ஐந்தும் மெய் நவைக்குறியே - 3.ஐயர் :3 77/2

 TOP
 
    நட்டோர் (1)
நண்பு தமர் உரியர் நட்பு நட்டோர்
  என்று இவை பற்றினர் உறவு என இசைப்பர் - 5.ஆடவர் :5 176/1,2

 TOP
 
    நட்பாளர்க்கு (1)
இ பெயர் அவர் நட்பாளர்க்கு எய்தும் - 5.ஆடவர் :5 116/1

 TOP
 
    நட்பாளரும் (1)
அடுத்த நட்பாளரும் அந்தணாளரும் - 5.ஆடவர் :5 46/1

 TOP
 
    நட்பு (2)
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்ன - 5.ஆடவர் :5 33/1
நண்பு தமர் உரியர் நட்பு நட்டோர் - 5.ஆடவர் :5 176/1

 TOP
 
    நடக்கும் (1)
அடி வரை இன்றி விழுமிதின் நடக்கும்
  நூற்பா அகவல் சூத்திரம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 311/1,2

 TOP
 
    நடத்தல் (2)
செல்லல் படர்தல் கழிதல் நடத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 430/2
கடத்தல் நடத்தல் போதலின்பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 447/4

 TOP
 
    நடத்தலும் (3)
நடத்தலும் மீளலும் அவ் இயல்பு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 425/3
பொறுத்தலும் நடத்தலும் இகத்தல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/1
பொறுத்தலும் நடத்தலும் சமித்தல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 446/1

 TOP
 
    நடம் (2)
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும் - 5.ஆடவர் :5 246/8
அதினின் நடிக்கும் நடம் நாடகம் ஆகும் - 6.அநுபோக :6 366/1

 TOP
 
    நடமே (1)
நடமே நாடகம் நடனம் நட்டம் - 6.அநுபோக :6 343/1

 TOP
 
    நடரே (1)
நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர் - 5.ஆடவர் :5 99/1

 TOP
 
    நடலை (1)
அலமரல் நடலை உறுவல் வெறுப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 123/9

 TOP
 
    நடலையும் (1)
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே - 7.பண்பின்செயலின்பகுதி:7 131/3

 TOP
 
    நடவல் (1)
ஓயல் நடவல் கடவல் ஓச்சல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 446/1

 TOP
 
    நடவை (1)
கடவை நடவை மடவை கவரிறுக்கி - 4.அவனி :4 267/1

 TOP
 
    நடனம் (1)
நடமே நாடகம் நடனம் நட்டம் - 6.அநுபோக :6 343/1

 TOP
 
    நடிக்கும் (1)
அதினின் நடிக்கும் நடம் நாடகம் ஆகும் - 6.அநுபோக :6 366/1

 TOP
 
    நடித்தல் (1)
அகவல் தாண்டல் ஆடுதல் நடித்தல்
  அசைதல் பெயர்தல் அடுத்தல் கூத்துஆடல் - 6.அநுபோக :6 363/1,2

 TOP
 
    நடியே (1)
நாடகக்கணிகை நடியே கூத்தி - 5.ஆடவர் :5 100/1

 TOP
 
    நடு (6)
பவனம் அகம் நடு பாலம் விபுலம் - 4.அவனி :4 1/9
நலம் திகழ் கூழை நடு என்று ஆகும் - 4.அவனி :4 45/3
நேர் நடு ஆகி நிரை இருபால் வரின் - 6.அநுபோக :6 235/1
நிரை நடு ஆகி நேர் இருபால் வரின் - 6.அநுபோக :6 240/1
இடை சமம் மத்திமம் நாப்பண் பகல் நடு - 7.பண்பின்செயலின்பகுதி:7 490/1
தெருவு நெஞ்சு நடு செம்மையும் செப்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 539/1

 TOP
 
    நடுக்கம் (1)
அதிர்ப்பு பொதிர்ப்பு விதப்பு நடுக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 96/2

 TOP
 
    நடுக்கமும் (4)
நடுக்கமும் தூணும் நடுத்தறியும் கம்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 266/1
அச்சமும் நடுக்கமும் பனி என்று உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 773/2
விபரமும் நடுக்கமும் மிகுதியும் விதப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1042/1
மிகுதியும் நடுக்கமும் விதர்ப்பு என விளம்புவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1044/1

 TOP
 
    நடுங்கல் (1)
நடுங்கல் ஆஞ்சி ஞெகிழ்தல் ஞொள்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 219/1

 TOP
 
    நடுங்குதல் (1)
குலைதல் நடுங்குதல் குலுங்குதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 163/1

 TOP
 
    நடுச்செவி (1)
வட்டம் நடுச்செவி - 8.மாப்பெயர் :8 121/1

 TOP
 
    நடுச்சொல்வோன் (1)
கள்வன் என் கிளவி கரியன் நடுச்சொல்வோன் - 5.ஆடவர் :5 137/1

 TOP
 
    நடுத்தறியும் (1)
நடுக்கமும் தூணும் நடுத்தறியும் கம்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 266/1

 TOP
 
    நடுநாள் (1)
நடுநாள் துவட்டாநாளே தச்சன் - 2.வானவர் :2 160/2

 TOP
 
    நடுப்பகல் (1)
மத்தியானம் நண்பகல் நடுப்பகல் - 2.வானவர் :2 126/1

 TOP
 
    நடுவண் (1)
நடுவண் தேர் பெயர் நாப்பணும் தட்டும் - 6.அநுபோக :6 383/1

 TOP
 
    நடுவண்தேரும் (2)
நடுவண்தேரும் ஒண் திரிகையும் பரிசையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 571/1
நடுவு நடுவண்தேரும் நாப்பண் - 10.ஒருசொல்பல்பொருள்:10 690/1

 TOP
 
    நடுவன் (1)
செங்கோல்கடவுள் நாசவன் நடுவன்
  இங்கு இவை யமன் பெயர் கூற்றும் இசைக்கும் - 2.வானவர் :2 105/5,6

 TOP
 
    நடுவு (1)
நடுவு நடுவண்தேரும் நாப்பண் - 10.ஒருசொல்பல்பொருள்:10 690/1

 TOP
 
    நடுவும் (3)
இடமும் நுசுப்பும் நடுவும் இடை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/1
நடுவும் நமனும் சமன் ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 445/1
பிரிவும் நடுவும் பெரும் பகல்பொழுதும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 713/1

 TOP
 
    நடை (2)
சரியை ஆசாரம் நடை இயல்பு ஒழுக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 57/1
குழவி முசுவின் குண நடை பெறுமே - 8.மாப்பெயர் :8 286/1

 TOP
 
    நடைபெற்று (2)
நன்னிலம் உறாவரை நடைபெற்று இயலும் - 4.அவனி :4 129/1
நரியில் பாட்டி நடைபெற்று இயலும் - 8.மாப்பெயர் :8 264/1

 TOP
 
    நடையது (1)
தொடக்கிய நடையது துணங்கை ஆகும் - 6.அநுபோக :6 356/2

 TOP
 
    நடையின் (1)
ஞாபகம் செம்பொருள் நடையின் எப்பொருளும் - 3.ஐயர் :3 51/1

 TOP
 
    நடையும் (3)
கடவையும் கிறியும் நடையும் போக்கும் - 4.அவனி :4 32/3
தனிமையும் நடையும் ஓர்இருதுவும் சரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 451/2
புகலில் போதலும் நடையும் போக்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 874/2

 TOP
 
    நடையே (1)
வழியும் ஒழுக்கமும் போக்கும் நடையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 671/1

 TOP
 
    நண்ணலர் (1)
ஒல்லார் நோனார் ஒன்றலர் நண்ணலர்
  திருந்தலர் மேவலர் செற்றார் செறுநர் - 5.ஆடவர் :5 222/1,2

 TOP
 
    நண்ணுநர் (1)
நண்ணுநர் நள்ளுநர் நயந்தோர் மேவினர் - 5.ஆடவர் :5 221/2

 TOP
 
    நண்பகல் (1)
மத்தியானம் நண்பகல் நடுப்பகல் - 2.வானவர் :2 126/1

 TOP
 
    நண்பன் (2)
சிலதன் எலுவன் சேடன் நண்பன்
  பாங்கன் சகாயன் தோழன் பெயரே - 5.ஆடவர் :5 202/1,2
அருகன் சம்மதன் நண்பன் சங்காத்தி - 5.ஆடவர் :5 204/1

 TOP
 
    நண்பு (1)
நண்பு தமர் உரியர் நட்பு நட்டோர் - 5.ஆடவர் :5 176/1

 TOP
 
    நத்தம் (4)
நத்தம் தமமொடு துணங்கறல் இருளே - 1.வான் :1 91/3
யாமம் நத்தம் யாமினி வகுஞ்சம் - 2.வானவர் :2 137/1
பாழி நத்தம் கோசரம் ஒக்கம் - 4.அவனி :4 28/7
மருங்கு பாங்கு நத்தம் வைப்பு - 4.அவனி :4 272/3

 TOP
 
    நத்தமாலம் (1)
நத்தமாலம் புன்கு காஞ்சனமும் நவிலும் - 9.மரப்பெயர் :9 123/1

 TOP
 
    நத்தை (1)
கருநந்து நாகு சுரிமுகம் நத்தை - 8.மாப்பெயர் :8 332/1

 TOP
 
    நத்தையும் (1)
பறவையும் நத்தையும் சங்கும் நந்து எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 673/1

 TOP
 
    நதி (1)
ஏழு பெரு வகை நதி என உரைப்பர் - 3.ஐயர் :3 99/3

 TOP
 
    நதிகேள்வன் (1)
சலபதி பாசதரன் நதிகேள்வன்
  வரு புனல்செல்வன் வருணன் பெயரே - 1.வான் :1 73/1,2

 TOP
 
    நதிசரம் (1)
கிரிசரம் வனசரம் நதிசரம் அடுத்து - 8.மாப்பெயர் :8 138/1

 TOP
 
    நதிபதி (1)
நதிபதி பாராவாரம் பயோததி - 4.அவனி :4 137/9

 TOP
 
    நதியும் (3)
வழியும் நதியும் ஓர்எண்ணும் ஆறு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 122/1
நாபியும் கடலும் நதியும் யாழின் - 10.ஒருசொல்பல்பொருள்:10 166/3
வேணி சடையும் நதியும் விசும்பும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1074/1

 TOP
 
    நந்தகோபாலன் (1)
உந்திபூத்தோன் நந்தகோபாலன்
  வாசுதேவன் துளபமெளலியன் - 2.வானவர் :2 38/23,24

 TOP
 
    நந்தனவனம் (2)
அம் தண் கற்பகச்சோலை நந்தனவனம் - 2.வானவர் :2 78/1
அரி நந்தனவனம் தண்டலை பொழிலே - 9.மரப்பெயர் :9 191/1

 TOP
 
    நந்தனன் (1)
நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல் - 5.ஆடவர் :5 195/2

 TOP
 
    நந்தி (4)
தாணு எண்குணன் சங்கரன் நந்தி
  ஆதி சசிதரன் ஐம்முகன் பினாகி - 2.வானவர் :2 2/4,5
இறைவாகனம் சிவகணமுதல் நந்தி - 2.வானவர் :2 12/2
சக்கிரி நந்தி செக்கான் ஆகும் - 5.ஆடவர் :5 80/1
ஏறும் ஈசனும் நந்தி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 672/1

 TOP
 
    நந்திகேச்சுரம் (1)
நந்திகேச்சுரம் அவுசனம் காளிகம் - 3.ஐயர் :3 133/3

 TOP
 
    நந்தியாவர்த்தம் (1)
வலம்புரி நந்தியாவர்த்தம் ஆகும் - 9.மரப்பெயர் :9 302/1

 TOP
 
    நந்தியாவர்த்தமும் (1)
நந்தியாவர்த்தமும் சங்கும் வலம்புரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1006/1

 TOP
 
    நந்தியும் (1)
குத்தமும் விடபமும் கூளியும் நந்தியும்
  உக்கமும் இடபமும் ஏறு என உரைப்பர் - 8.மாப்பெயர் :8 161/1,2

 TOP
 
    நந்தின் (1)
நந்தின் ஏற்றையும் மானின் குருளையும் - 8.மாப்பெயர் :8 287/1

 TOP
 
    நந்து (2)
நந்து சுத்தி நாகு பணிலம் - 8.மாப்பெயர் :8 324/1
பறவையும் நத்தையும் சங்கும் நந்து எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 673/1

 TOP
 
    நந்துதல் (2)
ஆதல் நந்துதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 53/1
அழிவு சிந்துதல் நந்துதல் முரிதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 154/2

 TOP
 
    நந்தும் (2)
அட்டையும் நந்தும் போல்வ ஈர்அறிவே - 5.ஆடவர் :5 368/2
நந்தும் நீர் வாழ் சாதியும் நாகே - 8.மாப்பெயர் :8 271/1

 TOP
 
    நந்தை (2)
பக்கம் முதலது நந்தை ஆகும் - 2.வானவர் :2 198/1
நந்தை கொத்தான் - 9.மரப்பெயர் :9 251/1

 TOP
 
    நபுஞ்சகன் (1)
பேடன் நபுஞ்சகன் பேதை பெண்டகன் - 5.ஆடவர் :5 238/1

 TOP
 
    நம்பன் (1)
ஞானமூர்த்தி நம்பன் பகவன் - 2.வானவர் :2 2/24

 TOP
 
    நம்பி (1)
நம்பி என்பது நாமச்சிறப்பே - 5.ஆடவர் :5 109/1

 TOP
 
    நமனும் (1)
நடுவும் நமனும் சமன் ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 445/1

 TOP
 
    நமனே (1)
நமனே மறலி தண்டதரனே - 2.வானவர் :2 105/3

 TOP
 
    நயக்கிளவி (1)
அசதி நகல் நயக்கிளவி ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 263/1

 TOP
 
    நயச்சொல் (1)
முகமன் சம்மானம் உபசாரம் நயச்சொல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 261/1

 TOP
 
    நயந்தசொல் (1)
நாயகன் என்பது நயந்தசொல் என்ப - 5.ஆடவர் :5 193/1

 TOP
 
    நயந்தோர் (4)
விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் நயந்தோர்
  ஆதரித்தோர் காதலித்தோர் பெயரே - 5.ஆடவர் :5 143/1,2
நண்ணுநர் நள்ளுநர் நயந்தோர் மேவினர் - 5.ஆடவர் :5 221/2
நயந்தோர் காதலர் நகையுநர் நயவர் - 5.ஆடவர் :5 230/1
காதலரும் வேட்டோரும் நயந்தோர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 674/1

 TOP
 
    நயப்பு (1)
நச்சு நசை விழைவு நயப்பு காமம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/3

 TOP
 
    நயம் (1)
நன்றும் இன்பமும் நியாயமும் நயம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 675/1

 TOP
 
    நயமும் (1)
நகையும் ஏமமும் நயமும் மகிழ்ச்சியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 26/1

 TOP
 
    நயமே (1)
நறுமை விழுப்பம் நன்னர் நயமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 30/1

 TOP
 
    நயவர் (1)
நயந்தோர் காதலர் நகையுநர் நயவர்
  விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் பெயரே - 5.ஆடவர் :5 230/1,2

 TOP
 
    நயனம் (1)
திட்டி விலோசனம் நேத்திரம் நயனம்
  தாரை அம்பகம் விழியே நாட்டம் - 5.ஆடவர் :5 328/1,2

 TOP
 
    நயனமும் (2)
நயனமும் பண்ணும் வாளும் நாட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 689/1
பட்டும் நயனமும் நேத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 709/1

 TOP
 
    நரககதி (1)
மேவு நரககதி என நான்கே - 3.ஐயர் :3 42/2

 TOP
 
    நரகத்து (2)
ஆசையும் நரகத்து ஒன்றும் ஆர்வம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 112/1
ஓசையும் நரகத்து ஒன்றும் நரியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 538/1

 TOP
 
    நரகப்பெயர் (2)
இருளும் என்பது இவை நரகப்பெயர் - 4.அவனி :4 8/4
செந்து என்று ஏழும் தீ நரகப்பெயர் - 4.அவனி :4 9/3

 TOP
 
    நரகமும் (4)
நரகமும் பொய்யும் பிறகும் அபரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1
நரகமும் சேறும் அளறு என நவில்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/1
நரகமும் மயக்கமும் கருமையும் இருள் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 140/1
யானையும் நரகமும் சேறும் கும்பி - 10.ஒருசொல்பல்பொருள்:10 365/1

 TOP
 
    நரகும் (2)
ஆகமத்துஒன்றும் நரகும் இரெளரவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 141/1
பூதி என்பர் நரகும் புகலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 850/2

 TOP
 
    நரசிங்கம் (1)
மச்சம் கூர்மம் வராகம் நரசிங்கம்
  வாமனன் பரசுராமன் இராமன் - 2.வானவர் :2 47/1,2

 TOP
 
    நரந்தம் (3)
மான்மதம் துருக்கம் நரந்தம் நானம் கத்தூரி - 8.மாப்பெயர் :8 214/1
நாரம் நரந்தம் நாரங்கம் நாரத்தை - 9.மரப்பெயர் :9 35/1
நாரத்தையும் கத்தூரியும் நரந்தம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 676/1

 TOP
 
    நரநாராயணன் (1)
நரநாராயணன் கபிலன் இடபன் - 2.வானவர் :2 48/2

 TOP
 
    நரப்புக்கருவி (1)
குயிலுவர் நரப்புக்கருவி கொளற்கு உரியோர் - 5.ஆடவர் :5 70/1

 TOP
 
    நரம்பிற்று (1)
ஆயிரம் நரம்பிற்று ஆதியாழ் ஆகும் - 6.அநுபோக :6 334/1

 TOP
 
    நரம்பு (4)
தோல் தொளை நரம்பு கஞ்சம் பாடல் - 3.ஐயர் :3 82/1
நிறைந்த நரம்பு நிகழும் பண் எனல் - 6.அநுபோக :6 324/1
குறைந்த நரம்பு திறம் என கொள்க - 6.அநுபோக :6 325/1
நாரி நரம்பு குணம் நாணின்பெயரே - 6.அநுபோக :6 436/2

 TOP
 
    நரம்பும் (2)
யாழின் ஓர் நரம்பும் கோதையர்மயிரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 368/2
புதனும் அறிஞனும் நரம்பும் மேதை - 10.ஒருசொல்பல்பொருள்:10 965/1

 TOP
 
    நரம்பே (3)
நாடியும் சிரையும் மேதையும் நரம்பே - 5.ஆடவர் :5 266/1
ஏழும் யாழின் இசை கெழு நரம்பே - 6.அநுபோக :6 301/3
கோலே தந்திரி குரல் இவை நரம்பே - 6.அநுபோக :6 333/1

 TOP
 
    நரரே (1)
மனிதர் நரரே மக்கள்பொதுப்பெயரே - 5.ஆடவர் :5 227/2

 TOP
 
    நரல்வும் (2)
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் - 6.அநுபோக :6 335/1
முரல்வும் நரல்வும் முக்கலும் பயிறலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 351/1

 TOP
 
    நரலை (2)
சிந்து முந்நீர் தொன்னீர் நரலை
  சக்கரம் உந்தி சலராசி உப்பு - 4.அவனி :4 137/6,7
விதப்பு நரலை பதப்பாடு தோணி - 4.அவனி :4 183/2

 TOP
 
    நரவாகனமும் (1)
நரவாகனமும் புட்பகத்தேரும் - 2.வானவர் :2 104/1

 TOP
 
    நரவாகனனே (1)
வடதிசைத்தலைவன் நரவாகனனே
  அளகைஆளி அதிதனச்செல்வன் - 2.வானவர் :2 103/2,3

 TOP
 
    நரற்றல் (1)
தெழித்தல் குரைத்தல் கொழித்தல் நரற்றல்
  தெவிட்டல் ஆலித்தல் இமிழ்த்தல் குமுறல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 353/7,8

 TOP
 
    நரி (1)
புலி முயல் பன்றி நரி நாய் என்று இவை - 8.மாப்பெயர் :8 277/2

 TOP
 
    நரிப்புறம் (1)
மாழ்கு மான்தலை மார்கழி நரிப்புறம்
  மதிநாள் மும்மீன் பாலை வெய்யோன் - 2.வானவர் :2 151/1,2

 TOP
 
    நரியில் (1)
நரியில் பாட்டி நடைபெற்று இயலும் - 8.மாப்பெயர் :8 264/1

 TOP
 
    நரியின்பெயரே (1)
ஒண்டன் பூரிமாயு நரியின்பெயரே - 8.மாப்பெயர் :8 205/3

 TOP
 
    நரியும் (4)
முசுவும் நரியும் ஓரி ஆகும் - 8.மாப்பெயர் :8 259/1
வெருகும் நரியும் முயலும் என்று இவை - 8.மாப்பெயர் :8 282/1
நரியும் நாவலும் சம்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 447/2
ஓசையும் நரகத்து ஒன்றும் நரியும்
  சீவனும் அணுவும் செந்து ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 538/1,2

 TOP
 
    நருமதை (2)
கங்கை யமுனை நருமதை சரச்சுவதி - 3.ஐயர் :3 99/1
சோமன்புத்திரி இரேவை நருமதை - 4.அவனி :4 115/1

 TOP
 
    நரை (2)
சரை நரை ஆகும் - 5.ஆடவர் :5 351/1
விளர் வால் வெள்ளை நரை சிதம் வெண்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 172/2

 TOP
 
    நரைமயிர் (1)
பலிதம் என்பது நரைமயிர் பண்பே - 5.ஆடவர் :5 352/1

 TOP
 
    நரையும் (3)
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும் - 3.ஐயர் :3 135/3
நரையும் நீராட்டும் கத்தூரியும் நானம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 694/2
நரையும் காய்க்கும்மரமும் பலிதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 766/1

 TOP
 
    நரையே (1)
பலிதமும் பறவையில்ஒன்றும் நரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 677/2

 TOP
 
    நல் (22)
நாலே சிவன்தன் நல் அருள் பதமே - 2.வானவர் :2 9/3
நல் பாமடந்தை நல் நூல்மடந்தை - 2.வானவர் :2 66/6
நல் பாமடந்தை நல் நூல்மடந்தை - 2.வானவர் :2 66/6
ஞானம் தவம் மேன்மை நல் அருள் மோனம் - 3.ஐயர் :3 30/1
குற்றம் மூன்றும் அறுத்த நல் தவர்க்கு - 3.ஐயர் :3 34/2
ஐந்தும் நல் நாட்டுஅமைந்த திரவியம் - 3.ஐயர் :3 87/3
என்று இவ் வகை ஆறும் நல் நாட்டு அமைதி - 3.ஐயர் :3 91/3
நல் பெரு நாவலந்தீவின் நவகண்டம் - 4.அவனி :4 3/6
நச்சு பேசியும் நல் இசை ஓர்ந்தும் - 5.ஆடவர் :5 246/2
நாகம் பாரி நல் ஆடை பெயரே - 6.அநுபோக :6 174/1
நல் நான்கும் ஆறும் நலம் பெருகும் பொன் அனையாய் - 6.அநுபோக :6 247/2
நாலும் செவ்வழி நல் யாழ்த்திறனே - 6.அநுபோக :6 278/2
கற்பக நல் மரம் நல் பயன் உதவ - 6.அநுபோக :6 560/4
கற்பக நல் மரம் நல் பயன் உதவ - 6.அநுபோக :6 560/4
வாழ்க்கை என்னும் இல்லற நல் நெறிக்கு - 6.அநுபோக :6 561/6
சுமம் துணர் அலரி ஆலம் நல் மலர் பெயர் - 9.மரப்பெயர் :9 159/3
நல் ஒளி பெயரும் ஞாயிறும் பகலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 195/1
நல் உபகாரமும் நலம் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 678/2
நாகம் என் கிளவி நல் இழை ஆடையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 687/1
காதலிபெயரும் நல் ஆடையும் புவியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 789/1
நல் ஒளி பெயரும் ஞாயிறும் பானு - 10.ஒருசொல்பல்பொருள்:10 796/1
மதுவும் நல் தவமும் இளவேனிலும் மாதவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 923/1

 TOP
 
    நல்கல் (1)
புரத்தல் நல்கல் அருளல் பகுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 371/2

 TOP
 
    நல்குரவும் (1)
இலம்பாடு இலாமை நல்குரவும் வறுமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 110/2

 TOP
 
    நல்கூர்ந்தோரே (1)
நல்கூர்ந்தோரே பேதையர் தரித்திரர் - 5.ஆடவர் :5 160/2

 TOP
 
    நல்ல (1)
வழியும் நல்ல பதவியும் ஓடையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 730/1

 TOP
 
    நல்லம் (1)
நல்லம் அல்லம் நறுமருப்பு இஞ்சி - 9.மரப்பெயர் :9 267/1

 TOP
 
    நல்லமும் (2)
கந்துளும் இருந்தையும் நல்லமும் கரியே - 4.அவனி :4 254/1
காரும் அஞ்சனமும் நல்லமும் கருளும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/3

 TOP
 
    நல்லவர் (1)
ஒல்கா அன்பின் நல்லவர் கேண்மையின் - 1.வான் :1 42/1

 TOP
 
    நல்லாள் (1)
வனிதை நல்லாள் காரிகை தளிர்இயல் - 5.ஆடவர் :5 220/4

 TOP
 
    நல்வகை (1)
உள்ள நல்வகை உரைக்குங்காலை - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/1

 TOP
 
    நல்வசி (1)
காளம் நல்வசி சூலம் கழுமுள் - 6.அநுபோக :6 464/1

 TOP
 
    நல்வினை (1)
புண்ணியமும் பாக்கியமும் நல்வினை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 40/3

 TOP
 
    நல (1)
நல மிக முன் வரின் நன்கணம் ஆகும் - 6.அநுபோக :6 241/2

 TOP
 
    நலம் (4)
நலம் திகழ் கூழை நடு என்று ஆகும் - 4.அவனி :4 45/3
நலம் மிகும் மூன்றும் மற்று இரண்டும் ஊனம் - 6.அநுபோக :6 246/2
நல் நான்கும் ஆறும் நலம் பெருகும் பொன் அனையாய் - 6.அநுபோக :6 247/2
நல் உபகாரமும் நலம் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 678/2

 TOP
 
    நல்அரிவஞ்சம் (1)
ஆதிஅரிவஞ்சம் நல்அரிவஞ்சம்
  ஏமதவஞ்சம் ஏமவஞ்சம் - 3.ஐயர் :3 92/1,2

 TOP
 
    நலன் (1)
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல் - 3.ஐயர் :3 31/2

 TOP
 
    நலிந்தும் (1)
வார் அணி கொங்கையை வலிய நலிந்தும்
  அசக்கியும் அழுதும் அயர்ந்து அருவருத்தும் - 5.ஆடவர் :5 246/11,12

 TOP
 
    நவ்வி (1)
அரிணம் நவ்வி குரங்கம் சாரங்கம் - 8.மாப்பெயர் :8 188/1

 TOP
 
    நவகண்டம் (1)
நல் பெரு நாவலந்தீவின் நவகண்டம் - 4.அவனி :4 3/6

 TOP
 
    நவதாரணையின்நாமம் (1)
நவதாரணையின்நாமம் ஆகும் - 3.ஐயர் :3 126/6

 TOP
 
    நவதாளத்தின் (1)
நவதாளத்தின் நாமம் ஆகும் - 3.ஐயர் :3 127/5

 TOP
 
    நவநிதி (1)
சேமம் நவநிதி - 2.வானவர் :2 79/1

 TOP
 
    நவநீதம் (1)
ஐயம் கவீனம் நவநீதம் என - 6.அநுபோக :6 33/1

 TOP
 
    நவபுண்ணியத்தின்நாமம் (1)
புகழ்தல் நவபுண்ணியத்தின்நாமம் ஆகும் - 3.ஐயர் :3 125/4

 TOP
 
    நவம் (4)
நவம் கார்காலம் - 2.வானவர் :2 204/1
புதை புணர் விருந்து புத்தேள் கடி நவம்
  நூதனம் கோடகம் வம்பு இவை புதுமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 198/1,2
நவம் சுள்ளி அருப்பலம் அனிச்சம் - 9.மரப்பெயர் :9 31/1
என்பன மூன்றும் நவம் ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 679/2

 TOP
 
    நவமணி (1)
நானிலம் புகழும் நவமணி பெயரே - 3.ஐயர் :3 124/4

 TOP
 
    நவமணியும் (1)
வனப்பும் நவமணியும் மெளத்திகமும் நீலமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 887/1

 TOP
 
    நவரதம் (1)
நாடகத்து இயலும் நவரதம் ஆகும் - 3.ஐயர் :3 128/3

 TOP
 
    நவலோகம்மே (1)
உரைசெய் நாலுடன் நவலோகம்மே - 6.அநுபோக :6 144/2

 TOP
 
    நவாங்கம் (1)
நாடகசாலை நவாங்கம் ஆகும் - 4.அவனி :4 214/1

 TOP
 
    நவித்தலும் (1)
நவித்தலும் துப்பலும் துற்றலும் குற்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 74/1

 TOP
 
    நவியம் (1)
மழுவும் கோடாலியும் நவியம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 680/1

 TOP
 
    நவியமும் (2)
பரசு கணிச்சி நவியமும் மழுவே - 6.அநுபோக :6 466/1
குடாரமும் நவியமும் கோடாலி ஆகும் - 6.அநுபோக :6 469/1

 TOP
 
    நவிர் (5)
தளை நவிர் பிச்சம் சிகை ஆண்பால்மயிர் - 5.ஆடவர் :5 339/3
நவிர் வடுகு வஞ்சி செய்திறம் நான்கும் - 6.அநுபோக :6 277/1
நவிர் தக்கேசி - 6.அநுபோக :6 295/1
நவிர் ஏதி நாட்டம் கடுத்தலை நாந்தகம் - 6.அநுபோக :6 453/1
மருதயாழ்த்திறனும் வாளும் நவிர் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 682/2

 TOP
 
    நவிரம் (5)
அத்திரி நகமே அடுக்கல் நவிரம்
  குத்திரம் குவடு கோத்திரம் குன்று - 4.அவனி :4 48/5,6
நவிரம் சுடிகை சூழி உச்சி - 5.ஆடவர் :5 338/1
நவிரம் என்பது புன்மை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 157/1
சிகியே நவிரம் மஞ்ஞை பிணிமுகம் - 8.மாப்பெயர் :8 4/1
மயிரும் நவிரம் என்ன வகுப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 681/2

 TOP
 
    நவிரமும் (1)
முடியும் உத்தமாங்கமும் நவிரமும்
  உச்சியும் சிகரமும் முண்டம் மத்தகமும் - 5.ஆடவர் :5 336/2,3

 TOP
 
    நவில் (1)
நவில் சாரங்கம் சாதகப்புள் எனல் - 8.மாப்பெயர் :8 23/1

 TOP
 
    நவில்வர் (3)
நரகமும் சேறும் அளறு என நவில்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/1
நாட்டிய பண்ணும் பண் என நவில்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 737/2
நன்றும் யாணர் எனும் பெயர் நவில்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 973/2

 TOP
 
    நவில்வா (1)
நால்வகைஊறுபாடு என நவில்வா - 3.ஐயர் :3 65/2

 TOP
 
    நவிலப்படுமே (1)
நாக்கு ஆம் எனவே நவிலப்படுமே - 5.ஆடவர் :5 318/2

 TOP
 
    நவிலப்பெறுமே (1)
நகை என் கிளவி நவிலப்பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 670/2

 TOP
 
    நவிலும் (3)
நாளிகேரம் என்பதும் நவிலும் - 9.மரப்பெயர் :9 101/1
நத்தமாலம் புன்கு காஞ்சனமும் நவிலும் - 9.மரப்பெயர் :9 123/1
நாடும் இடுதிரையும் நவிலும் துண்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 252/2

 TOP
 
    நவிறல் (2)
பகர்தல் பன்னல் நவிறல் கத்துதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 251/2
நவிறல் கெழுமல் பயிறல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 457/1

 TOP
 
    நவை (1)
நவை அற செய்யுள் செய்யும் பாவலன் - 6.அநுபோக :6 269/14

 TOP
 
    நவைக்குறியே (1)
நட்டுவிழல் ஐந்தும் மெய் நவைக்குறியே - 3.ஐயர் :3 77/2

 TOP
 
    நவையும் (1)
நறையும் வண்டும் கடவையும் நவையும்
  மிறையும் பிழையும் விடலும் கரிலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 103/5,6

 TOP
 
    நவைஅறு (1)
நவைஅறு பைசாசநிலையும் மண்டிலமும் - 6.அநுபோக :6 367/1

 TOP
 
    நவைஇல் (1)
நவைஇல் சரவணம் நாணல் பெயரே - 9.மரப்பெயர் :9 342/2

 TOP
 
    நள் (1)
நள் என் பெயரும் நனந்தலையும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 491/1

 TOP
 
    நள்ளார் (1)
இன்னார் கருதலர் எண்ணலர் நள்ளார்
  பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார் - 5.ஆடவர் :5 222/3,4

 TOP
 
    நள்ளி (2)
பாரி எழிலி நள்ளி ஆய் மலையன் - 5.ஆடவர் :5 32/1
கள்வன் அலவன் நள்ளி கர்க்கடகம் - 8.மாப்பெயர் :8 336/1

 TOP
 
    நள்ளு (1)
நனந்தலை நாப்பண் மத்தியம் நள்ளு
  ஒத்தல் நாவோடு அணவு வயங்கு இடை - 4.அவனி :4 45/1,2

 TOP
 
    நள்ளுநர் (1)
நண்ணுநர் நள்ளுநர் நயந்தோர் மேவினர் - 5.ஆடவர் :5 221/2

 TOP
 
    நளன் (2)
அரிச்சந்திரன் நளன் முசுகுந்தன் புரூரவா - 5.ஆடவர் :5 11/1
சகரன் காரி நளன் துந்துமாரி - 5.ஆடவர் :5 30/1

 TOP
 
    நளி (3)
நளி பனி சீதம் தண்ணே சீதளம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 6/1
எக்கல் குவித்தல் நளி நிபிடம் நெருக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 495/1
திரளும் பெருமையும் நளி என சிறக்கும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 683/1

 TOP
 
    நளியும் (2)
நளியும் மீளியும் நன்றும் பாடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/7
துற்றும் நளியும் முகையும் மொய்யும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/3

 TOP
 
    நளியே (1)
நளியே துட்டன் விடமுள் என்பதும் ஆம் - 8.மாப்பெயர் :8 230/1

 TOP
 
    நளிரும் (1)
குளிரின்பெயரே நளிரும் கூறும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 6/2

 TOP
 
    நளிவிடம் (1)
தெறுக்கால் விருச்சிகம் நளிவிடம் தேளே - 8.மாப்பெயர் :8 229/1

 TOP
 
    நளினம் (1)
முண்டகம் நளினம் முளரி சரோருகம் - 9.மரப்பெயர் :9 358/3

 TOP
 
    நளினி (1)
பணை கயம் பல்வலம் நளினி இலந்தை - 4.அவனி :4 157/8

 TOP
 
    நற்கந்தம் (1)
இருவகைக்கந்தம் நற்கந்தம் துர்க்கந்தம் - 3.ஐயர் :3 18/1

 TOP
 
    நற்குணம் (1)
தகும் இவை ஆடவர் நற்குணம் நான்கே - 3.ஐயர் :3 45/2

 TOP
 
    நற்சொல் (1)
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 268/1

 TOP
 
    நற்பசு (1)
பத்திரை நற்பசு - 8.மாப்பெயர் :8 150/1

 TOP
 
    நற்பொருள் (1)
ஞாபகம் பிசி இவை நற்பொருள் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 300/1

 TOP
 
    நற்றுடி (1)
நாகமரமும் வேரும் நற்றுடி - 10.ஒருசொல்பல்பொருள்:10 685/1

 TOP
 
    நறவம் (1)
அனிச்சமரமும் வேரியும் நறவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 684/1

 TOP
 
    நறவு (2)
நறவு பிரசம் ஆம்பல் இரேயம் - 6.அநுபோக :6 45/5
நறவு பெண் நாணி பன்னாடை நாரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 691/1

 TOP
 
    நறுந்தண் (2)
இறும்பு இராசீவம் நறுந்தண் பூவே - 9.மரப்பெயர் :9 359/1
தாமரை நறுந்தண் பூவும் சாற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 152/1

 TOP
 
    நறும் (2)
பூ அலர் நறும் தார் புரவலன் கடனே - 6.அநுபோக :6 269/36
நறும் புதலும் உண்பனவும் கோட்டம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 420/4

 TOP
 
    நறும்புகை (1)
நறை குய் வெடியே நறும்புகை ஆகும் - 1.வான் :1 52/1

 TOP
 
    நறுமணம் (1)
சுகந்தம் நறுமணம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 292/1

 TOP
 
    நறுமருப்பு (1)
நல்லம் அல்லம் நறுமருப்பு இஞ்சி - 9.மரப்பெயர் :9 267/1

 TOP
 
    நறுமை (1)
நறுமை விழுப்பம் நன்னர் நயமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 30/1

 TOP
 
    நறுவிலி (1)
அலியும் செலுவும் வலியும் நறுவிலி - 9.மரப்பெயர் :9 126/1

 TOP
 
    நறை (2)
நறை குய் வெடியே நறும்புகை ஆகும் - 1.வான் :1 52/1
நாற்றம் வடி நறை மதுகரம் கள்ளே - 6.அநுபோக :6 45/14

 TOP
 
    நறைபடு (1)
நறைபடு புகையும் அச்சமும் அன்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1063/1

 TOP
 
    நறையும் (2)
நறையும் வண்டும் கடவையும் நவையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 103/5
நறையும் கந்தமும் மோதமும் நாற்றமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 291/5

 TOP
 
    நன் (2)
ஆகும் ஏழ்இசைக்கு அமைந்த நன் சுவையே - 6.அநுபோக :6 316/3
நாராசமும் சவளமும் நன் மணியும் சலாகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 453/1

 TOP
 
    நன்கணம் (1)
நல மிக முன் வரின் நன்கணம் ஆகும் - 6.அநுபோக :6 241/2

 TOP
 
    நன்மை (2)
நன்றி சேடு நன்மை நன்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 31/2
தருமம் நன்மை மோக்கமும் சுபமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 521/1

 TOP
 
    நன்மையும் (2)
தன்மையும் பெருமையும் நன்மையும் தன்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 592/1
கருநிறமும் நன்மையும் கண்டையும் மணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 887/2

 TOP
 
    நன்றி (1)
நன்றி சேடு நன்மை நன்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 31/2

 TOP
 
    நன்று (3)
தன் நாட்கு பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த - 6.அநுபோக :6 247/1
நன்றி சேடு நன்மை நன்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 31/2
திரட்சி அழகு நன்று பெருமையும் சேடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 551/1

 TOP
 
    நன்றும் (4)
நளியும் மீளியும் நன்றும் பாடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/7
அழகும் நன்றும் அறிவும் ஒண்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 210/1
நன்றும் இன்பமும் நியாயமும் நயம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 675/1
நன்றும் யாணர் எனும் பெயர் நவில்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 973/2

 TOP
 
    நன்னர் (1)
நறுமை விழுப்பம் நன்னர் நயமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 30/1

 TOP
 
    நன்னிலம் (1)
நன்னிலம் உறாவரை நடைபெற்று இயலும் - 4.அவனி :4 129/1

 TOP
 
    நன்னெல் (1)
செந்நெல் நன்னெல் செஞ்சாலி பெயர் - 9.மரப்பெயர் :9 327/1

 TOP
 
    நனந்தலை (1)
நனந்தலை நாப்பண் மத்தியம் நள்ளு - 4.அவனி :4 45/1

 TOP
 
    நனந்தலையும் (1)
நள் என் பெயரும் நனந்தலையும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 491/1

 TOP
 
    நனவே (1)
நனவே கண்ணறை வியல் இவை அகலம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 462/1

 TOP
 
    நனி (2)
நகர மாக்களும் நனி படை தலைவரும் - 5.ஆடவர் :5 45/3
தசை நனி தின்போன் சாடிலி கூடிலி - 5.ஆடவர் :5 163/1

 TOP
 
    நனியும் (1)
நனியும் பணையும் விறலும் சேடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/8

 TOP
 
    நனியே (1)
அமலை நனியே ஆற்றல் இறப்பு - 7.பண்பின்செயலின்பகுதி:7 474/1

 TOP
 
    நனை (2)
தொண்டி நனை மாலி அரிட்டம் ஆசபம் - 6.அநுபோக :6 45/6
கலுவடம் நனை முகை கன்னிகை அரும்பே - 9.மரப்பெயர் :9 158/1

 TOP
 
    நனையே (1)
பூவின்மொட்டும் கள்ளும் நனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 686/1

 TOP