|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
நா (4)
கருவி நா கண் மெய் செவி மூக்கே - 3.ஐயர் :3 74/2
உற்று அறி புலன் நா மூக்கும் உடைமையின் - 5.ஆடவர் :5 369/1
உற்று அறி புலன் நா மூக்கொடு கண்ணும் - 5.ஆடவர் :5 370/1
உற்று அறி புலன் நா மூக்கொடு கண் செவி - 5.ஆடவர் :5 371/1
TOP
நாக்கு (1)
நாக்கு ஆம் எனவே நவிலப்படுமே - 5.ஆடவர் :5 318/2
TOP
நாகணவாய்ப்புள் (1)
பூவை சாரிகை நாகணவாய்ப்புள் - 8.மாப்பெயர் :8 46/1
TOP
நாகணவாய்ப்புள்ளும் (2)
மண்டிலவரவும் நாகணவாய்ப்புள்ளும்
சுங்கமும் சுழல்காற்றும் சாரிகை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 472/1,2
நாகணவாய்ப்புள்ளும் காயாவும் பூவை - 10.ஒருசொல்பல்பொருள்:10 854/1
TOP
நாகதொனி (1)
நாகதொனி சாதாளி இந்தளம் தமிழ்வேளர் - 6.அநுபோக :6 282/2
TOP
நாகம் (12)
வான் ககனம் நாகம் மங்குல் குண்டலம் - 1.வான் :1 5/4
பொற்றை நாகம் சிலை போதியும் மலை பெயர் - 4.அவனி :4 48/13
நாகம் காரீயம் - 6.அநுபோக :6 136/1
நாகம் துத்தநாகம் - 6.அநுபோக :6 138/1
இரதி மதுகம் நாகம் கஞ்சம் என்று - 6.அநுபோக :6 144/1
நாகம் பாரி நல் ஆடை பெயரே - 6.அநுபோக :6 174/1
நாகம் மருள் பழந்தக்கராகம் - 6.அநுபோக :6 281/6
நாகம் சிந்துரம் தூங்கல் நிருமதம் - 8.மாப்பெயர் :8 102/7
நிரந்தரம் நாகம் குரங்கின்பெயரே - 8.மாப்பெயர் :8 196/4
உரகம் பன்னகம் நாகம் சர்ப்பம் - 8.மாப்பெயர் :8 291/2
நாகம் பலினி ஞாழல் ஆகும் - 9.மரப்பெயர் :9 33/1
நாகம் என் கிளவி நல் இழை ஆடையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 687/1
TOP
நாகமரமும் (1)
நாகமரமும் வேரும் நற்றுடி - 10.ஒருசொல்பல்பொருள்:10 685/1
TOP
நாகமும் (2)
மன்னுலகும் நாகமும் கற்பமும் வானுலகும் - 1.வான் :1 1/3
நாகமும் மேகமும் தமமும் மழைபடுகாலமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 323/3
TOP
நாகரம் (1)
நாகரம் சுண்டி சுக்கு ஆகும்மே - 6.அநுபோக :6 622/1
TOP
நாகரவண்டின் (1)
நாகரவண்டின் நாமம் நொள்ளை - 8.மாப்பெயர் :8 300/1
TOP
நாகராகம் (1)
நாகராகம் இவற்றுள் குறிஞ்சியாழ் - 6.அநுபோக :6 279/5
TOP
நாகரி (1)
குருகு நாகரி இவை குருக்கத்தி ஆகும் - 9.மரப்பெயர் :9 54/2
TOP
நாகரிகம் (1)
கண்மை நாகரிகம் பார்வை கண்ணோட்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 278/2
TOP
நாகரிகர் (1)
சதுரர் காமுகர் நாகரிகர் ஆகும் - 5.ஆடவர் :5 171/1
TOP
நாகவல்லி (2)
நாகவல்லி தாம்பூலம் வெற்றிலை - 6.அநுபோக :6 649/1
நாகவல்லி மெல்லிலை தாம்பூலம் - 9.மரப்பெயர் :9 286/1
TOP
நாகன் (2)
சமானன் நாகன் கூர்மன் கிருகரன் - 1.வான் :1 32/2
முடக்கலும் நீட்டலும் கிளப்பதும் நாகன் - 1.வான் :1 38/1
TOP
நாகு (2)
நந்து சுத்தி நாகு பணிலம் - 8.மாப்பெயர் :8 324/1
கருநந்து நாகு சுரிமுகம் நத்தை - 8.மாப்பெயர் :8 332/1
TOP
நாகும் (1)
ஆவும் ஆனும் பிடியும் நாகும்
மந்தியும் மூடும் கடமையும் என்றவை - 8.மாப்பெயர் :8 261/2,3
TOP
நாகே (2)
மரையும் பெற்றமும் எருமையும் நாகே - 8.மாப்பெயர் :8 270/1
நந்தும் நீர் வாழ் சாதியும் நாகே - 8.மாப்பெயர் :8 271/1
TOP
நாங்கூழ் (1)
நாங்கூழ் கிளவி பூநாகமும் ஆகும் - 8.மாப்பெயர் :8 303/1
TOP
நாசம்இல்லோன் (1)
ஈச்சுரன் நாசம்இல்லோன் இறைவன் - 2.வானவர் :2 2/28
TOP
நாசவன் (1)
செங்கோல்கடவுள் நாசவன் நடுவன் - 2.வானவர் :2 105/5
TOP
நாசியில் (1)
தாரம் நாசியில் தம் பிறப்பு என்ப - 6.அநுபோக :6 311/4
TOP
நாசியும் (1)
துண்டமும் நாசியும் கோணமும் மூக்கே - 5.ஆடவர் :5 326/1
TOP
நாஞ்சில் (3)
ஞாயில் எந்திரம் நாஞ்சில் கோசம் - 4.அவனி :4 183/1
படை அலம் தொடுப்பு படைவாள் நாஞ்சில்
இலாங்கலி ஆலம் உழுபடை கலப்பை - 6.அநுபோக :6 525/1,2
கலப்பைப்படை எயில்உறுப்பு இவை நாஞ்சில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 688/1
TOP
நாட்கு (1)
தன் நாட்கு பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த - 6.அநுபோக :6 247/1
TOP
நாட்டம் (4)
தாரை அம்பகம் விழியே நாட்டம்
அக்கம் நோக்கு சக்கு திருட்டி - 5.ஆடவர் :5 328/2,3
பாணி நாட்டம் தாணு முல்லை - 6.அநுபோக :6 283/4
நவிர் ஏதி நாட்டம் கடுத்தலை நாந்தகம் - 6.அநுபோக :6 453/1
நயனமும் பண்ணும் வாளும் நாட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 689/1
TOP
நாட்டி (1)
தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து - 6.அநுபோக :6 269/22
TOP
நாட்டிய (1)
நாட்டிய பண்ணும் பண் என நவில்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 737/2
TOP
நாட்டியம் (1)
அங்கு அது நாட்டியம் ஆகலும் உரித்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 17/1
TOP
நாட்டின் (1)
சீரும் தளையும் செவ்வதின் நாட்டின்
இங்கு இவன் திரு இழந்து இடர்ப்பட திருவும் - 6.அநுபோக :6 270/4,5
TOP
நாட்டு (2)
என்று இவ் வகை ஆறும் நல் நாட்டு அமைதி - 3.ஐயர் :3 91/3
நட்ட நாட்டு ஏழ்குற்றம் ஆகும் - 3.ஐயர் :3 104/3
TOP
நாட்டுஅமைந்த (1)
ஐந்தும் நல் நாட்டுஅமைந்த திரவியம் - 3.ஐயர் :3 87/3
TOP
நாடக (1)
நாடக காட்சி ஞானம் சீலம் கொடி - 2.வானவர் :2 101/1
TOP
நாடகக்கணிகை (1)
நாடகக்கணிகை நடியே கூத்தி - 5.ஆடவர் :5 100/1
TOP
நாடகசாலை (1)
நாடகசாலை நவாங்கம் ஆகும் - 4.அவனி :4 214/1
TOP
நாடகத்தமிழ் (1)
இயல்தமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என - 6.அநுபோக :6 231/1
TOP
நாடகத்து (2)
ஆன நால்வரும் நாடகத்து அரம்பையர் - 2.வானவர் :2 84/2
நாடகத்து இயலும் நவரதம் ஆகும் - 3.ஐயர் :3 128/3
TOP
நாடகம் (3)
இயல் இசை நாடகம் இயன்ற பல் கவியும் - 3.ஐயர் :3 57/3
நடமே நாடகம் நடனம் நட்டம் - 6.அநுபோக :6 343/1
அதினின் நடிக்கும் நடம் நாடகம் ஆகும் - 6.அநுபோக :6 366/1
TOP
நாடகர் (1)
நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர் - 5.ஆடவர் :5 99/1
TOP
நாடலும் (1)
நாடலும் நேடலும் தேடல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 20/1
TOP
நாடா (1)
காருகர் நாடா நூனாழி ஆகும் - 6.அநுபோக :6 598/1
TOP
நாடியும் (1)
நாடியும் சிரையும் மேதையும் நரம்பே - 5.ஆடவர் :5 266/1
TOP
நாடு (5)
இன்ன இராச்சியம் உலகு நாடு என்ப - 4.அவனி :4 10/4
புவனம் நாடு பொழில் தலம் புடவி - 4.அவனி :4 11/1
பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு - 6.அநுபோக :6 556/1
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம் - 6.அநுபோக :6 557/1
நாடு நகரம் ஆன்நிரை படப்பை - 10.ஒருசொல்பல்பொருள்:10 420/2
TOP
நாடுதல் (1)
தற்பரம் நாடுதல் தாரணை ஆகும் - 3.ஐயர் :3 113/2
TOP
நாடும் (8)
ஊரும் நாடும் அகலுள் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/1
நாடும் இடுதிரையும் நவிலும் துண்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 252/2
ஊர்ப்பொதுப்பெயரும் நாடும் சுமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 522/1
நாடும் மருதத்துஊரும் தண்ணடை - 10.ஒருசொல்பல்பொருள்:10 575/1
காயமும் நாடும் தேயம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 650/1
நாடும் நகரமும் பாடி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 779/2
வழுஇல் பற்றும் நாடும் கையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 782/3
வட்டமும் நாடும் குதிரையும் மண்டிலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 889/1
TOP
நாடுற (1)
பாடும் கவிதை நாடுற கொள்ளின் - 6.அநுபோக :6 269/21
TOP
நாண் (1)
பாசம் கச்சை நாண் வடம் பழுதை - 6.அநுபோக :6 490/1
TOP
நாணத்து (1)
உட்கு நாணத்து உரை எனப்படுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 47/3
TOP
நாணம் (1)
நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்று இன்ன - 3.ஐயர் :3 46/1
TOP
நாணல் (3)
நவைஇல் சரவணம் நாணல் பெயரே - 9.மரப்பெயர் :9 342/2
சிவேதை காசை நாணல் என செப்புவர் - 9.மரப்பெயர் :9 343/1
நாணல் புல்பிடி காசை என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 312/1
TOP
நாணி (1)
நறவு பெண் நாணி பன்னாடை நாரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 691/1
TOP
நாணியும் (1)
நக்கும் நாணியும் நடம் பல பயின்றும் - 5.ஆடவர் :5 246/8
TOP
நாணின்பெயரே (1)
நாரி நரம்பு குணம் நாணின்பெயரே - 6.அநுபோக :6 436/2
TOP
நாணின்ஒலியே (1)
நாணின்ஒலியே மருமராஞ்சம் ஆகும் - 6.அநுபோக :6 437/1
TOP
நாதம் (3)
நாதம் இசை பண் காமரப்பாட்டே - 6.அநுபோக :6 273/3
ஓதை நாதம் கம்பலை சும்மை - 6.அநுபோக :6 341/1
நாதம் ஓதை ஆகுலம் துழனி - 7.பண்பின்செயலின்பகுதி:7 349/3
TOP
நாதமும் (2)
இந்துவும் பானுவும் விந்துவும் நாதமும்
சந்தியில்வைத்தல் சமாதி ஆகும் - 3.ஐயர் :3 115/1,2
இசையே புகழும் மொழியும் நாதமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 128/1
TOP
நாதன் (2)
மால்அயற்குஅரியோன் நாதன் எண்தோளன் - 2.வானவர் :2 2/23
நாதன் இறைவன் கடவுள் கோமான் - 5.ஆடவர் :5 57/4
TOP
நாதனும் (1)
ஆதியும் நாதனும் முதல்வன் பெயரே - 5.ஆடவர் :5 110/1
TOP
நாந்தகம் (2)
சய வாள் நாந்தகம் - 2.வானவர் :2 44/1
நவிர் ஏதி நாட்டம் கடுத்தலை நாந்தகம்
வசியே கட்கம் வஞ்சம் வாளே - 6.அநுபோக :6 453/1,2
TOP
நாப்பண் (4)
நனந்தலை நாப்பண் மத்தியம் நள்ளு - 4.அவனி :4 45/1
மல்கு வனப்பு அமைந்த வளமனை நாப்பண்
வெண் துகில் உடுத்து வெண் பூ சூடி - 6.அநுபோக :6 269/29,30
இடை சமம் மத்திமம் நாப்பண் பகல் நடு - 7.பண்பின்செயலின்பகுதி:7 490/1
நடுவு நடுவண்தேரும் நாப்பண் - 10.ஒருசொல்பல்பொருள்:10 690/1
TOP
நாப்பணும் (1)
நடுவண் தேர் பெயர் நாப்பணும் தட்டும் - 6.அநுபோக :6 383/1
TOP
நாபி (1)
இதலை இலைஞ்சி நாபி உந்தி - 5.ஆடவர் :5 285/1
TOP
நாபியின் (1)
நாபியின் நின்று அங்கு ஓவாதது உதானன் - 1.வான் :1 35/1
TOP
நாபியும் (2)
நாபியும் கடலும் நதியும் யாழின் - 10.ஒருசொல்பல்பொருள்:10 166/3
பூமொட்டும் நாபியும் புள்பொதுவும் போகில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 873/1
TOP
நாம்பலும் (1)
நாம்பலும் ஞொள்கலும் மெலிவும் இளைப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 171/2
TOP
நாம (1)
கரடி நாம கட்டுரை தட்டை - 6.அநுபோக :6 418/1
TOP
நாமகள் (2)
உலகமாதா நாமகள் இசைமகள் - 2.வானவர் :2 66/7
எழுத்தின் கிழத்தி நாமகள் ஆதலின் - 6.அநுபோக :6 260/1
TOP
நாமச்சிறப்பே (2)
நம்பி என்பது நாமச்சிறப்பே - 5.ஆடவர் :5 109/1
நங்கை என்பது நாமச்சிறப்பே - 5.ஆடவர் :5 206/1
TOP
நாமத்து (1)
ஏற்பவை நாமத்து எஞ்சிய கூறுவன் - 6.அநுபோக :6 561/7
TOP
நாமதாரணை (1)
நாமதாரணை வச்சிரதாரணை - 3.ஐயர் :3 126/1
TOP
நாமம் (11)
நால்வகைத்தானை நாமம் ஆகும் - 3.ஐயர் :3 61/2
நால்வகைப்புசிப்பின் நாமம் ஆகும் - 3.ஐயர் :3 64/2
நவதாளத்தின் நாமம் ஆகும் - 3.ஐயர் :3 127/5
இரட்டையர் நகுலசாதேவர் நாமம் - 5.ஆடவர் :5 19/2
நகுதற்கும் இவையே நாமம் என்ப - 5.ஆடவர் :5 316/1
நால்வகை சாந்தின் நாமம் ஆகும் - 6.அநுபோக :6 207/2
நால்வகையாழின் நாமம் ஆகும் - 6.அநுபோக :6 300/3
நாளமும் சுரையும் அதற்கு நாமம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 527/1
சல்லகம் முள்பன்றி நாமம் ஆகும் - 8.மாப்பெயர் :8 194/1
தகர் எனும் நாமம் சாற்றப்பெறுமே - 8.மாப்பெயர் :8 254/2
நாகரவண்டின் நாமம் நொள்ளை - 8.மாப்பெயர் :8 300/1
TOP
நாமம்இன்மை (1)
நாமம்இன்மை கோத்திரம்இன்மை - 3.ஐயர் :3 117/3
TOP
நாமமும் (1)
அபிதானம் ஆக்குவயம் நாமமும் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 87/1
TOP
நாமும் (1)
பிறப்பும் கொன்னும் பேமும் நாமும்
வெறுப்பும் சூரும் பீரும் வெடியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 94/3,4
TOP
நாய் (4)
கொடி புகை சிங்கம் நாய் இடபம் கழுதை - 1.வான் :1 22/1
பன்றி புல்வாய் நாய் என மூன்றும் - 8.மாப்பெயர் :8 266/1
புலி முயல் பன்றி நரி நாய் என்று இவை - 8.மாப்பெயர் :8 277/2
பிள்ளை பெயர் நாய் ஒழிய பெறுமே - 8.மாப்பெயர் :8 278/1
TOP
நாய்கர் (1)
நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் - 5.ஆடவர் :5 51/1
TOP
நாயகன் (2)
நக்கன் சடையோன் நாயகன் சயம்பு - 2.வானவர் :2 2/8
நாயகன் என்பது நயந்தசொல் என்ப - 5.ஆடவர் :5 193/1
TOP
நாயகி (2)
நாரி சத்தி நாயகி கெளரி - 2.வானவர் :2 14/2
இல் மனை காதலி நாயகி பெண் பெயர் - 5.ஆடவர் :5 194/5
TOP
நாயின்பெயர் (1)
பாசி இவை நாயின்பெயர் என பகரும் - 8.மாப்பெயர் :8 201/5
TOP
நாயும் (6)
உழையும் நாயும் பன்றியும் புல்வாயும் - 8.மாப்பெயர் :8 262/2
பன்றியும் நாயும் பாட்டி என்று ஆகும் - 8.மாப்பெயர் :8 263/1
அன்னமும் கவரிமாவும் ஆண்மரமும் நாயும்
புளியும் புளிமா பெயரும் எகினம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 191/1,2
தீரனும் நாயும் தெரிக்கப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 532/2
நாயும் கள்ளும் ஞாளி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 562/1
இடமும் நாயும் தொழுவும் பட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 731/1
TOP
நாயுருவி (1)
கரமஞ்சரி நாயுருவி ஆகும் - 9.மரப்பெயர் :9 222/1
TOP
நார் (1)
அளி நார் சங்கம் நேயம் அன்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 12/1
TOP
நாரங்கம் (1)
நாரம் நரந்தம் நாரங்கம் நாரத்தை - 9.மரப்பெயர் :9 35/1
TOP
நாரசிங்கம் (1)
நாரசிங்கம் சனற்குமாரம் - 3.ஐயர் :3 133/1
TOP
நாரசிங்கன் (1)
சங்கம்ஏந்தி நாரசிங்கன்
இருடிகேசன் தசாவதாரன் - 2.வானவர் :2 38/20,21
TOP
நாரத்தை (1)
நாரம் நரந்தம் நாரங்கம் நாரத்தை - 9.மரப்பெயர் :9 35/1
TOP
நாரத்தையும் (1)
நாரத்தையும் கத்தூரியும் நரந்தம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 676/1
TOP
நாரதன் (1)
நாரதன் அயக்கிரீவன் தத்தாத்திரேயன் - 2.வானவர் :2 48/3
TOP
நாரதீயம் (2)
சைவம் இலிங்கம் பெளடியம் நாரதீயம்
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம் - 3.ஐயர் :3 132/3,4
நாரதீயம் சிவதன்மம் துருவாசம் - 3.ஐயர் :3 133/2
TOP
நாரம் (2)
நாரம் நரந்தம் நாரங்கம் நாரத்தை - 9.மரப்பெயர் :9 35/1
நாரம் செவிரம் சடைச்சி சைவலம் - 9.மரப்பெயர் :9 357/1
TOP
நாரமும் (1)
நாரமும் அமுதமும் நீர் எனலாகும் - 1.வான் :1 57/13
TOP
நாராசம் (1)
சலாகை நாராசம் - 6.அநுபோக :6 450/1
TOP
நாராசமும் (1)
நாராசமும் சவளமும் நன் மணியும் சலாகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 453/1
TOP
நாராயணசமயத்தோர் (1)
வைணவர் பாகவதர் நாராயணசமயத்தோர் - 3.ஐயர் :3 5/1
TOP
நாராயணன் (1)
நாராயணன் திருநாமம் ஆகும் - 2.வானவர் :2 38/27
TOP
நாராயணி (3)
கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே - 2.வானவர் :2 32/10
பிரமாணி நாராயணி மாயேசுரி - 2.வானவர் :2 35/1
நாராயணி நட்டராகம் - 6.அநுபோக :6 281/9
TOP
நாரி (4)
நாரி சத்தி நாயகி கெளரி - 2.வானவர் :2 14/2
நாரி நரம்பு குணம் நாணின்பெயரே - 6.அநுபோக :6 436/2
நாரி நெய்யரி அதன் பன்னாடை - 9.மரப்பெயர் :9 102/1
நறவு பெண் நாணி பன்னாடை நாரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 691/1
TOP
நாரிபாகன் (1)
வேதமுதல்வன் நாரிபாகன்
ஆல்அமர்கடவுள் பவனே அனாதி - 2.வானவர் :2 2/13,14
TOP
நாரையும் (1)
வெண்மையும் மூலநாளும் நாரையும்
கோழியும் கையின் வளையும் குருகு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 371/2,3
TOP
நால் (6)
அ நால் சொல் திறம் அரில் தப முழுதும் - 0.பாயிரம்:0 2/15
பெற்ற வண்டு ஞெண்டு ஆதி நால் அறிவின - 5.ஆடவர் :5 370/2
நால் வகை யாழாம் நால் பெரும் பண்ணே - 6.அநுபோக :6 274/2
நால் வகை யாழாம் நால் பெரும் பண்ணே - 6.அநுபோக :6 274/2
என கொளும் நிலையும் ஒரு நால் வகையே - 6.அநுபோக :6 367/3
சிங்கஇராசியும் நால் வகை சாந்தத்து - 10.ஒருசொல்பல்பொருள்:10 833/1
TOP
நால்வகை (3)
சொல்லிய முறையே நால்வகை ஆகும் - 3.ஐயர் :3 60/2
நால்வகை சாந்தின் நாமம் ஆகும் - 6.அநுபோக :6 207/2
நால்வகை படையின்நாமம் ஆகும் - 6.அநுபோக :6 375/2
TOP
நால்வகைக்கேள்வி (1)
ஒத்தல் நால்வகைக்கேள்வி ஆகும் - 3.ஐயர் :3 59/2
TOP
நால்வகைத்தானை (1)
நால்வகைத்தானை நாமம் ஆகும் - 3.ஐயர் :3 61/2
TOP
நால்வகைநிலை (1)
நால்வகைநிலை ஆகும்மே - 3.ஐயர் :3 67/2
TOP
நால்வகைப்புசிப்பின் (1)
நால்வகைப்புசிப்பின் நாமம் ஆகும் - 3.ஐயர் :3 64/2
TOP
நால்வகைப்புண்ணியநாமம் (1)
நால்வகைப்புண்ணியநாமம் ஆகும் - 3.ஐயர் :3 47/2
TOP
நால்வகைப்பூவே (1)
புதர்ப்பூ என்று இவை நால்வகைப்பூவே - 3.ஐயர் :3 63/2
TOP
நால்வகைப்பொன்னே (1)
சாம்பூநதம் இவை நால்வகைப்பொன்னே - 3.ஐயர் :3 62/2
TOP
நால்வகையாழின் (1)
நால்வகையாழின் நாமம் ஆகும் - 6.அநுபோக :6 300/3
TOP
நால்வகையே (1)
மிருதசஞ்சீவனி மருந்து நால்வகையே - 9.மரப்பெயர் :9 133/3
TOP
நால்வகைவேதநாமம் (1)
நால்வகைவேதநாமம் ஆகும் - 3.ஐயர் :3 43/3
TOP
நால்வகைஅரணே (1)
வகையுறு சிறப்பின் நால்வகைஅரணே - 4.அவனி :4 275/2
TOP
நால்வகைஉயிர்த்தோற்றம்மே (1)
நிலத்தினும் ஒக்க நால்வகைஉயிர்த்தோற்றம்மே - 3.ஐயர் :3 48/3
TOP
நால்வகைஊறுபாடு (1)
நால்வகைஊறுபாடு என நவில்வா - 3.ஐயர் :3 65/2
TOP
நால்வரும் (1)
ஆன நால்வரும் நாடகத்து அரம்பையர் - 2.வானவர் :2 84/2
TOP
நால்வாய் (1)
புழைக்கை வல்விலங்கு நால்வாய் புகர்முகம் - 8.மாப்பெயர் :8 102/8
TOP
நாலாம் (1)
நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும் - 6.அநுபோக :6 267/14
TOP
நாலிரு (1)
நாலிரு தெய்வ அரவில் ஒன்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1
TOP
நாலு (1)
நாலு தாளும் எருத்தும் முகனும் - 6.அநுபோக :6 392/3
TOP
நாலுடன் (1)
உரைசெய் நாலுடன் நவலோகம்மே - 6.அநுபோக :6 144/2
TOP
நாலும் (3)
நாலும் செவ்வழி நல் யாழ்த்திறனே - 6.அநுபோக :6 278/2
நான்கும் நாலும் மூன்றும் இரண்டும் - 6.அநுபோக :6 312/1
நாலும் காஞ்சனியும் பொன்மையின் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 174/2
TOP
நாலே (1)
நாலே சிவன்தன் நல் அருள் பதமே - 2.வானவர் :2 9/3
TOP
நாவல் (1)
நாவல் ஆருகதம் சம்பு நேரேடம் - 9.மரப்பெயர் :9 28/1
TOP
நாவலந்தீவின் (1)
நல் பெரு நாவலந்தீவின் நவகண்டம் - 4.அவனி :4 3/6
TOP
நாவலந்தீவே (1)
முதலது நாவலந்தீவே உடையது - 4.அவனி :4 5/1
TOP
நாவலர் (1)
கவிகள் புலவர் கவிஞர் நாவலர் - 5.ஆடவர் :5 127/1
TOP
நாவலும் (1)
நரியும் நாவலும் சம்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 447/2
TOP
நாவாய் (3)
தொழுவே நாவாய் தோணி சூலம் - 2.வானவர் :2 173/1
வெட்டில் கிளியே நாவாய் ஏனம் - 3.ஐயர் :3 104/1
ஒளி வான்மீனும் கிடங்கும் நாவாய்
ஓட்டும் கோலும் உடு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 159/2,3
TOP
நாவாயும் (1)
வங்கம் என்ப நாவாயும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 978/2
TOP
நாவி (2)
நாவி கான்படுதிரவியம் ஐந்தே - 3.ஐயர் :3 85/2
மறுவி மிருகமதம் நாவி ஆகும் - 8.மாப்பெயர் :8 213/1
TOP
நாவிதர் (1)
சுண்ணம் நோய்மருந்து வண்ணார் நாவிதர்
கண்ணாடி காது ஓலை கண்மருந்து தலைக்குஎண்ணெய் - 2.வானவர் :2 17/7,8
TOP
நாவிதன் (4)
எரிநாள் அளகு இறால் நாவிதன் வாணன் - 2.வானவர் :2 149/2
பகவதிநாள் கணை நாவிதன் பூரம் - 2.வானவர் :2 157/2
பெரு மஞ்சிகனே மயிர்வினைஞன் நாவிதன் - 5.ஆடவர் :5 78/1
கார்த்திகைநாளும் பூரமும் நாவிதன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 692/1
TOP
நாவினில் (1)
குரல் அது மிடற்றில் துத்தம் நாவினில்
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே - 6.அநுபோக :6 311/1,2
TOP
நாவும் (3)
உற்று அறி புலனும் நாவும் உடைமையின் - 5.ஆடவர் :5 368/1
தராவும் நாவும் தாரம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 597/3
ஞாலமும் கூந்தல்கமுகும் நாவும்
கோலிய கலமும் பனையும் தாலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 600/1,2
TOP
நாவே (1)
நாவே தாலு தாரம் சிகுவை - 5.ஆடவர் :5 318/1
TOP
நாவோடு (1)
ஒத்தல் நாவோடு அணவு வயங்கு இடை - 4.அவனி :4 45/2
TOP
நாழி (5)
புரட்டாதி முற்கொழுங்கோலே நாழி
உரைப்பர் பரதநாள் பூரட்டாதி - 2.வானவர் :2 171/1,2
பதமே நாழி நாழிகை ஆகும் - 2.வானவர் :2 190/2
வட்டி குஞ்சம் படி நாழி ஆகும் - 6.அநுபோக :6 588/1
சுகிர் குழல் நாழி தசிரம் தூம்பு - 7.பண்பின்செயலின்பகுதி:7 526/1
சேரும் கடிகையும் அளவையும் நாழி - 10.ஒருசொல்பல்பொருள்:10 693/2
TOP
நாழிகை (3)
பதமே நாழி நாழிகை ஆகும் - 2.வானவர் :2 190/2
கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில் - 6.அநுபோக :6 151/1
கடிகை கிளவி நாழிகை கபாடத்து - 10.ஒருசொல்பல்பொருள்:10 241/1
TOP
நாழிகையும் (1)
நாழிகையும் நாழிகைவட்டிலும் கட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 307/1
TOP
நாழிகைவட்டிலும் (1)
நாழிகையும் நாழிகைவட்டிலும் கட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 307/1
TOP
நாழியும் (2)
குறளும் நாழியும் குறளையும் குஞ்சம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 349/1
பகையும் குணமும் நாழியும் படியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 726/2
TOP
நாள் (10)
ஒரு கலை வரு மதி நாள் சினீவாலி - 2.வானவர் :2 196/1
திதியே வாரம் நாள் யோகம் கரணம் என - 3.ஐயர் :3 70/1
ஒட்டாரை ஒட்டுவிக்கும் நாள் - 6.அநுபோக :6 247/4
நீர்க்கணத்து நாள் சதயம் நீடு இயமானன் கண நாள் - 6.அநுபோக :6 248/1
நீர்க்கணத்து நாள் சதயம் நீடு இயமானன் கண நாள்
பார்க்கில் பரணி படி கணத்துக்கு ஏற்கும் நாள் - 6.அநுபோக :6 248/1,2
பார்க்கில் பரணி படி கணத்துக்கு ஏற்கும் நாள்
கேட்டை மதியின் கணநாள் மகம் இங்கு - 6.அநுபோக :6 248/2,3
கூட்டிய நாள் என்றே கூறு - 6.அநுபோக :6 248/4
பிறந்த நாளினும் பெயர் நாள் தன்னினும் - 6.அநுபோக :6 252/4
முன்னுற கிளந்த ஆண்டின் நாள் வரை - 6.அநுபோக :6 267/20
ஆறு உள அ நாள் அமைந்தன அறிய - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/2
TOP
நாளமும் (1)
நாளமும் சுரையும் அதற்கு நாமம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 527/1
TOP
நாளிகம் (1)
நாளிகம் வள்ளை - 9.மரப்பெயர் :9 273/1
TOP
நாளிகேரம் (1)
நாளிகேரம் என்பதும் நவிலும் - 9.மரப்பெயர் :9 101/1
TOP
நாளிகேரமும் (2)
நாளிகேரமும் செங்காந்தளும் இலாங்கலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 144/1
நாளிகேரமும் கைதையும் தாழை - 10.ஒருசொல்பல்பொருள்:10 601/1
TOP
நாளினி (1)
நாளினி இபங்கம் மாழை சிஞ்சம் - 9.மரப்பெயர் :9 58/1
TOP
நாளினும் (1)
பிறந்த நாளினும் பெயர் நாள் தன்னினும் - 6.அநுபோக :6 252/4
TOP
நாளும் (4)
தன் நாட்கு பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த - 6.அநுபோக :6 247/1
அல்கல் என்பது தங்கலும் நாளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 67/1
ஓண நாளும் உரோங்கலும் உலக்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 176/1
பகரும் முகூர்த்தமும் பகலும் நாளும்
பாகும் நுகத்தாணியும் தேசும் பகல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 713/2,3
TOP
நாளே (1)
ஏல்வை எல் வைகல் தினம் இவை நாளே - 2.வானவர் :2 191/2
TOP
நாளொடும் (2)
உரியவர் நாளொடும் பொருந்தாக்காலே - 6.அநுபோக :6 250/6
ஓதிய தெய்வத்துக்கு உரிய நாளொடும்
பாடப்படூஉம் இயல்பு அன்றியும் இறைவன் - 6.அநுபோக :6 252/2,3
TOP
நாற்கவி (1)
முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன் - 6.அநுபோக :6 269/16
TOP
நாற்சந்தி (1)
சதுக்கம் என்று இவை நாற்சந்தி ஆகும் - 4.அவனி :4 197/2
TOP
நாற்றம் (4)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அறியும் - 3.ஐயர் :3 74/1
நாற்றம் வடி நறை மதுகரம் கள்ளே - 6.அநுபோக :6 45/14
நாற்றம் காலம் பேய் இவை கடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 240/4
பாவம் குணம்இன்மை நாற்றம் புதல் செடி - 10.ஒருசொல்பல்பொருள்:10 537/1
TOP
நாற்றமும் (6)
நறையும் கந்தமும் மோதமும் நாற்றமும்
கமழலும் வெறியும் கந்தித்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 291/5,6
நாற்றமும் கிழங்கும் அணுவின்கூட்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 259/1
தித்திப்பும் தேசமும் நாற்றமும் தேம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 649/1
அறிவும் பூசுவன யாவையும் நாற்றமும்
நரையும் நீராட்டும் கத்தூரியும் நானம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 694/1,2
இளமையும் நாற்றமும் கள்ளும் விழவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 947/1
மணக்கும் நாற்றமும் மாற்றரும் கலக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/2
TOP
நாற்று (1)
நாறு நெல்லின் நாற்று ஆகும்மே - 9.மரப்பெயர் :9 338/1
TOP
நாறலும் (1)
பிறப்பித்தலும் படைத்தலும் நாறலும் வெளிப்படலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 64/1
TOP
நாறு (2)
சதம் நாறு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 504/1
நாறு நெல்லின் நாற்று ஆகும்மே - 9.மரப்பெயர் :9 338/1
TOP
நான்காம்வேதம் (1)
நான்காம்வேதம் அதர்வணம் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 305/1
TOP
நான்கின் (1)
தன் தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉம் - 0.பாயிரம்:0 1/1
TOP
நான்கு (5)
ஒரு நான்கு என்ப உகத்தின்பெயரே - 2.வானவர் :2 216/2
நெறிபடும் உபாயம் நான்கு ஆகும்மே - 3.ஐயர் :3 66/2
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கு
கரணம் இயமானனும் காயத்திற்கு அமைந்த - 5.ஆடவர் :5 366/5,6
நஞ்சு ஆர் விருத்தம் ஆம் நான்கு ஆகில் ஐந்து ஆகில் - 6.அநுபோக :6 245/3
வடிவு பெயர் தன்மை முடிவு நான்கு எழுத்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 329/1
TOP
நான்கும் (12)
இவை ஒரு நான்கும் சிவபூசை இயல்பே - 2.வானவர் :2 10/2
இனைய நான்கும் மேடவீதி - 2.வானவர் :2 183/2
இவை ஒரு நான்கும் புலமைக்கு இயல்பே - 3.ஐயர் :3 49/2
ஏனைய நான்கும் ஊனம் அது ஆகும் - 6.அநுபோக :6 242/1
நல் நான்கும் ஆறும் நலம் பெருகும் பொன் அனையாய் - 6.அநுபோக :6 247/2
நிலம் மதி நீர் இயமானன் எனும் நான்கும்
பெருக்கம் செய்தலில் வாழ்நாள் பயத்தலில் - 6.அநுபோக :6 250/1,2
நவிர் வடுகு வஞ்சி செய்திறம் நான்கும்
மருதயாழ்க்கு வரும் திறன் ஆகும் - 6.அநுபோக :6 277/1,2
நான்கும் நாலும் மூன்றும் இரண்டும் - 6.அநுபோக :6 312/1
நான்கும் மூன்றும் இரண்டும் மாத்திரை - 6.அநுபோக :6 312/2
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் - 6.அநுபோக :6 391/1
பெயர் இவை நான்கும் பிணக்கு என மொழிப - 7.பண்பின்செயலின்பகுதி:7 152/2
இவை ஒரு நான்கும் ஆவணம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 119/2
TOP
நான்குஎட்டும் (1)
இ நான்குஎட்டும் இறைவி செய் தருமம் - 2.வானவர் :2 17/14
TOP
நான்கே (7)
நான்கே இருத்தை - 2.வானவர் :2 201/1
மேவு நரககதி என நான்கே - 3.ஐயர் :3 42/2
மருள்கொள்சொல் என இழிச்சொல் நான்கே - 3.ஐயர் :3 44/2
தகும் இவை ஆடவர் நற்குணம் நான்கே - 3.ஐயர் :3 45/2
மாண் இழையவர்க்கு வரும் குணம் நான்கே - 3.ஐயர் :3 46/2
என பொருள் நான்கே - 3.ஐயர் :3 58/2
ஆய மடந்தையர்க்கு ஆம் பருவம் நான்கே - 5.ஆடவர் :5 214/2
TOP
நான்முகத்தோன் (1)
அந்தணன் மலரோன் அயன் நான்முகத்தோன்
உந்தியில்வந்தோன் ஓதிமவாகனன் - 2.வானவர் :2 64/1,2
TOP
நான்முகன் (1)
நான்முகன் அருகன் ஆதி அரன் மால் - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/2
TOP
நான்முகன்கிழத்தி (1)
நான்முகன்கிழத்தி ஞானத்துஇறைவி - 2.வானவர் :2 66/4
TOP
நானம் (3)
நானம் என்பது மஞ்சனம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 233/1
மான்மதம் துருக்கம் நரந்தம் நானம் கத்தூரி - 8.மாப்பெயர் :8 214/1
நரையும் நீராட்டும் கத்தூரியும் நானம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 694/2
TOP
நானமும் (1)
விரையும் வதுவையும் நானமும் வேரியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 291/3
TOP
நானான்கு (1)
கலாபம் நானான்கு பருமம் பதினெட்டு - 6.அநுபோக :6 90/5
TOP
நானிலம் (1)
நானிலம் புகழும் நவமணி பெயரே - 3.ஐயர் :3 124/4
TOP
|
|
|