<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெஞ்சம் 1
நெஞ்சினில் 1
நெஞ்சு 1
நெஞ்சும் 2
நெஞ்சே 1
நெட்டை 1
நெடி 1
நெடித்தல் 1
நெடியோன் 1
நெடிலும் 1
நெடுங்கழுத்தல் 1
நெடுநெடெனல் 1
நெடும் 1
நெடுமால் 1
நெடுமொழி 1
நெடுவெண்பாட்டும் 1
நெய் 2
நெய்த்துடுப்பே 1
நெய்த்தோர் 1
நெய்தல் 4
நெய்தல்தலைமகன் 1
நெய்தல்நிலத்துஊரே 1
நெய்தல்நிலப்பெயர் 1
நெய்தல்பறை 1
நெய்தலும் 3
நெய்தையும் 1
நெய்மீன் 1
நெய்யரி 1
நெய்யும் 5
நெரித்தல் 1
நெரிதல் 1
நெரிவும் 1
நெருக்கம் 1
நெருக்கில் 1
நெருங்கலும் 1
நெருங்குதல் 2
நெருப்பின்பெயரே 1
நெருப்பு 3
நெருப்பும் 7
நெருனலும் 1
நெல் 2
நெல்கதிரும் 1
நெல்பொது 1
நெல்மாவே 1
நெல்முதல்சும்மையும் 1
நெல்லி 2
நெல்லின் 1
நெல்லின்பொதுப்பெயர் 1
நெல்லும் 2
நெல்அரி 1
நெளிர்தலும் 1
நெற்றி 2
நெற்றியினில் 1
நெற்றியும் 4
நெறி 3
நெறிக்கு 1
நெறிநிலை 1
நெறிபடும் 1
நெறிய 1
நெறியால் 1
நெறியாலும் 1
நெறியின் 1
நெறியும் 2
நெறியே 2
நெறிவழி 1
நெறுநெறுவெனல் 1
நென்னலும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நெஞ்சம் (1)
கறுவுகொள் நெஞ்சம் கடை முடிவு அளவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 119/2

 TOP
 
    நெஞ்சினில் (1)
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
  தாரம் நாசியில் தம் பிறப்பு என்ப - 6.அநுபோக :6 311/3,4

 TOP
 
    நெஞ்சு (1)
தெருவு நெஞ்சு நடு செம்மையும் செப்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 539/1

 TOP
 
    நெஞ்சும் (2)
மருமமும் நெஞ்சும் மற்று அதன் பெயரே - 5.ஆடவர் :5 290/1
இதயமும் நெஞ்சும் உள்ளும் மனமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 15/2

 TOP
 
    நெஞ்சே (1)
ஒளி பெரிது சிறந்தன்று அளிய என் நெஞ்சே - 0.பாயிரம்:0 1/3

 TOP
 
    நெட்டை (1)
கொட்டாவி நெட்டை குறுகுறுப்பு கூன்கிடை - 3.ஐயர் :3 77/1

 TOP
 
    நெடி (1)
சில்லை நெடி சில்லிகை சிமிலி சிள்வீடு - 8.மாப்பெயர் :8 77/1

 TOP
 
    நெடித்தல் (1)
நெடித்தல் பாணித்தல் பொழுதுபோக்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 486/1

 TOP
 
    நெடியோன் (1)
மாதவன் நெடியோன் மாயவன் சனார்த்தனன் - 2.வானவர் :2 38/1

 TOP
 
    நெடிலும் (1)
பணையும் நெடிலும் வரையும் அரியும் - 9.மரப்பெயர் :9 110/2

 TOP
 
    நெடுங்கழுத்தல் (1)
அத்திரி நெடுங்கழுத்தல் தாசேரகம் கனகதம் - 8.மாப்பெயர் :8 181/1

 TOP
 
    நெடுநெடெனல் (1)
கொள்கொளெனல் நெடுநெடெனல் மொகமொகவெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 359/2

 TOP
 
    நெடும் (1)
நெடும் திசையானையில் ஒன்றும் நெய்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 363/1

 TOP
 
    நெடுமால் (1)
குறளன் நெடுமால் வலவன் கரியோன் - 2.வானவர் :2 38/22

 TOP
 
    நெடுமொழி (1)
நெடுமொழி தன் மேம்பாட்டு உரை என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 317/1

 TOP
 
    நெடுவெண்பாட்டும் (1)
நெடுவெண்பாட்டும் நேரிசை அகவலும் - 6.அநுபோக :6 265/1

 TOP
 
    நெய் (2)
உப்பு தேன் இக்கு வெண் தயிர் நெய் பால் - 4.அவனி :4 138/1
நேயம் துப்பு நெய் ஆகும்மே - 6.அநுபோக :6 31/2

 TOP
 
    நெய்த்துடுப்பே (1)
சுருவை நெய்த்துடுப்பே - 6.அநுபோக :6 157/1

 TOP
 
    நெய்த்தோர் (1)
செந்நீர் சோரி நெய்த்தோர் செம்பால் - 5.ஆடவர் :5 249/1

 TOP
 
    நெய்தல் (4)
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என - 3.ஐயர் :3 60/1
நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே - 4.அவனி :4 46/2
வஞ்சி நெய்தல் வனசம் புன்னை - 6.அநுபோக :6 315/2
வெள்ளாம்பல் குமுதம் வெண் நிற நெய்தல் - 9.மரப்பெயர் :9 369/1

 TOP
 
    நெய்தல்தலைமகன் (1)
துறைவன் கொண்கன் நெய்தல்தலைமகன் - 4.அவனி :4 155/2

 TOP
 
    நெய்தல்நிலத்துஊரே (1)
பாக்கம் பட்டினம் நெய்தல்நிலத்துஊரே - 4.அவனி :4 151/1

 TOP
 
    நெய்தல்நிலப்பெயர் (1)
அரும் கடல் நெய்தல்நிலப்பெயர் ஆகும் - 4.அவனி :4 136/1

 TOP
 
    நெய்தல்பறை (1)
சாபறை மீன்கோள்பறை நெய்தல்பறை - 4.அவனி :4 152/1

 TOP
 
    நெய்தலும் (3)
முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே - 4.அவனி :4 278/1
ஆம்பலும் நெய்தலும் அல்லியும் குமுதம் - 9.மரப்பெயர் :9 375/1
நெடும் திசையானையில் ஒன்றும் நெய்தலும்
  அடுப்பும் ஒலியும் தருப்பையும் குமுதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 363/1,2

 TOP
 
    நெய்தையும் (1)
வியலும் தலையும் நெய்தையும் மாவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/5

 TOP
 
    நெய்மீன் (1)
நெய்மீன் அறுவை நேர்வான் பயறு - 2.வானவர் :2 160/1

 TOP
 
    நெய்யரி (1)
நாரி நெய்யரி அதன் பன்னாடை - 9.மரப்பெயர் :9 102/1

 TOP
 
    நெய்யும் (5)
நெய்யும் வழும்பும் நிகழ்த்தப்பெறுமே - 5.ஆடவர் :5 257/1
பாலும் தேனும் கிழானும் நெய்யும்
  ஏலமும் வாழையும் மாதுளங்கனியும் - 6.அநுபோக :6 316/1,2
அசனமும் நெய்யும் படிவமும் ஆகாரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 88/1
துணையும் வலியும் பொலிவும் நெய்யும்
  அனுபவமும் தூய்மையும் துப்பு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 626/2,3
நெய்யும் அன்பும் எண்ணெயும் நேயம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 710/1

 TOP
 
    நெரித்தல் (1)
தெறுத்தல் நெரித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 407/1

 TOP
 
    நெரிதல் (1)
இரிதல் நெரிதல் இடைதல் உடைதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 151/1

 TOP
 
    நெரிவும் (1)
வலியும் முரணும் நெரிவும் மூரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 959/2

 TOP
 
    நெருக்கம் (1)
எக்கல் குவித்தல் நளி நிபிடம் நெருக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 495/1

 TOP
 
    நெருக்கில் (1)
பல் களை நெருக்கில் பாவையர் பல்லாண்டின் - 6.அநுபோக :6 269/28

 TOP
 
    நெருங்கலும் (1)
கழறலும் இடித்தலும் நெருங்கலும் என்று இவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 260/1

 TOP
 
    நெருங்குதல் (2)
இடங்கழி நெருங்குதல் மீதூரல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 223/1
நெருங்குதல் திணுங்குதல் செறிவின்பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 476/4

 TOP
 
    நெருப்பின்பெயரே (1)
ஞெகிழி தீ ஆரல் நெருப்பின்பெயரே - 1.வான் :1 44/8

 TOP
 
    நெருப்பு (3)
ஞெகிழி இந்தளம் நெருப்பு இடு கலமே - 4.அவனி :4 247/1
ஞெகிழி கொள்ளி நெருப்பு உறு விறகே - 6.அநுபோக :6 618/1
நெருப்பு இடு கலனும் இசையும் இந்தளம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 133/1

 TOP
 
    நெருப்பும் (7)
இயமனும் நெருப்பும் காற்றும் புகையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/6
கேதுவும் மயிலும் நெருப்பும் சிகியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 485/1
கிளிகடிகருவியும் நெருப்பும் தழலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 584/1
எவ்வம்இல் மாருதத்துஒன்றும் நெருப்பும்
  சவ்விய சாசியும் தனஞ்சயன் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 588/1,2
தீங்கும் நெருப்பும் தீ எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 615/1
கமலமும் நுட்பமும் காடும் நெருப்பும்
  முளரி என்ன மொழிந்திசினோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 948/1,2
ஒருமரப்பெயரும் கிளியும் நெருப்பும்
  பிரமசாரி பெயரும் வன்னி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1016/1,2

 TOP
 
    நெருனலும் (1)
நென்னலும் நெருனலும் முன்னைநாள் ஆகும் - 2.வானவர் :2 192/1

 TOP
 
    நெல் (2)
ஐவனம் மலைச்சாரல் விளை நெல் ஆகும் - 9.மரப்பெயர் :9 326/1
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 522/2

 TOP
 
    நெல்கதிரும் (1)
கிண்கிணிமாலையும் கிளர் நெல்கதிரும்
  யாழின் ஓர் நரம்பும் கோதையர்மயிரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 368/1,2

 TOP
 
    நெல்பொது (1)
நெல்பொது வேரி அருந்ததி சாலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 475/1

 TOP
 
    நெல்மாவே (1)
இடி நெல்மாவே - 6.அநுபோக :6 13/1

 TOP
 
    நெல்முதல்சும்மையும் (1)
சமரமும் நெல்முதல்சும்மையும் சதயமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 877/1

 TOP
 
    நெல்லி (2)
திரிபலை நெல்லி கடுக்காய் தான்றி - 3.ஐயர் :3 41/1
ஆமலகம் நெல்லி ஆகும் என்ப - 9.மரப்பெயர் :9 70/1

 TOP
 
    நெல்லின் (1)
நாறு நெல்லின் நாற்று ஆகும்மே - 9.மரப்பெயர் :9 338/1

 TOP
 
    நெல்லின்பொதுப்பெயர் (1)
யவமும் நெல்லின்பொதுப்பெயர் ஆகும் - 9.மரப்பெயர் :9 324/2

 TOP
 
    நெல்லும் (2)
நெல்லும் புகழும் சொல்லும் சொல்லே - 10.ஒருசொல்பல்பொருள்:10 556/1
நெல்லும் கடலும் நிறமும் சுணங்கும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/2

 TOP
 
    நெல்அரி (1)
தாளும் நெல்அரி புல்லும் தாளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 603/2

 TOP
 
    நெளிர்தலும் (1)
குளிறலும் குமுறலும் குருமித்தலும் நெளிர்தலும்
  அகவலும் எடுத்தல் ஒசை பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 351/3,4

 TOP
 
    நெற்றி (2)
நெற்றி முண்டகம் மத்தகம் நுதலே - 5.ஆடவர் :5 335/1
படையினது உறுப்பும் நுதலும் நெற்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 708/1

 TOP
 
    நெற்றியினில் (1)
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில் - 6.அநுபோக :6 311/3

 TOP
 
    நெற்றியும் (4)
தூசியும் கூழையும் நெற்றியும் கையும் - 6.அநுபோக :6 403/1
வெங்கரி நெற்றியும் மிக்க நீர் குடமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 364/1
புருவமும் நெற்றியும் நுதல் ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 706/1
முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 941/2

 TOP
 
    நெறி (3)
கண்ணிற்கு அமைந்த கடன் நெறி கூறின் - 7.பண்பின்செயலின்பகுதி:7 278/1
காலிற்கு அமைந்த கடன் நெறி கூறில் - 7.பண்பின்செயலின்பகுதி:7 425/1
நீதியும் வழியும் ஒழுக்கமும் நெறி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 707/1

 TOP
 
    நெறிக்கு (1)
வாழ்க்கை என்னும் இல்லற நல் நெறிக்கு
  ஏற்பவை நாமத்து எஞ்சிய கூறுவன் - 6.அநுபோக :6 561/6,7

 TOP
 
    நெறிநிலை (1)
வருண காப்பில் பிறழா நெறிநிலை
  பெறுதற்கு உரித்தாய் பேணும் பெற்றி - 5.ஆடவர் :5 36/1,2

 TOP
 
    நெறிபடும் (1)
நெறிபடும் உபாயம் நான்கு ஆகும்மே - 3.ஐயர் :3 66/2

 TOP
 
    நெறிய (1)
ஞெகிழி என்னும் நெறிய ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 563/2

 TOP
 
    நெறியால் (1)
நெறிவழி நின்று நெறியால் உழந்து - 5.ஆடவர் :5 38/1

 TOP
 
    நெறியாலும் (1)
எழுத்து சொல் பொருள் யாப்பு நெறியாலும்
  நவை அற செய்யுள் செய்யும் பாவலன் - 6.அநுபோக :6 269/13,14

 TOP
 
    நெறியின் (1)
பெரும் செங்கோலின் நெறியின் தன் நிலை - 5.ஆடவர் :5 43/3

 TOP
 
    நெறியும் (2)
சரியும் நெறியும் செலவும் தரங்கும் - 4.அவனி :4 32/6
நெறியும் நியாயமும் தருமமும் நீதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 58/1

 TOP
 
    நெறியே (2)
இரு சுடர் முதலிய இயங்கும் நெறியே - 2.வானவர் :2 182/3
மன்னிய கதிர் முதல் கோள் வரும் நெறியே - 2.வானவர் :2 186/2

 TOP
 
    நெறிவழி (1)
நெறிவழி நின்று நெறியால் உழந்து - 5.ஆடவர் :5 38/1

 TOP
 
    நெறுநெறுவெனல் (1)
நெறுநெறுவெனல் படபடெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 359/3

 TOP
 
    நென்னலும் (1)
நென்னலும் நெருனலும் முன்னைநாள் ஆகும் - 2.வானவர் :2 192/1

 TOP