<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

நி - முதல் சொற்கள்
நிகண்டு 1
நிகர்ப்புதம் 2
நிகரும் 1
நிகலமும் 1
நிகழ் 2
நிகழ்காலம் 1
நிகழ்த்தப்பெறுமே 2
நிகழ்த்தினரே 1
நிகழ்த்துப 2
நிகழ்த்தும் 1
நிகழ்தல் 1
நிகழும் 1
நிகற்பம் 2
நிகாதன் 1
நிகாயம் 2
நிகுஞ்சம் 1
நிகுத்தை 1
நிகேதனம் 2
நிச்சயம் 1
நிச்சயமும் 1
நிசா 1
நிசாகரன் 1
நிசாசரர் 2
நிசாசரி 1
நிசாதனம் 2
நிசாபதி 1
நிசாளம் 1
நிசி 3
நிசிதமும் 1
நிசியே 1
நிசுவாசம் 1
நிடதம் 2
நிணத்தல் 1
நிணத்தலும் 1
நிணமும் 1
நித்தமும் 1
நித்தன் 1
நித்திரை 1
நித்திலம் 1
நிதம்பம் 3
நிதரிசனம் 1
நிதலம் 1
நிதானமும் 2
நிதியும் 1
நிதியே 1
நிந்தை 1
நிபமும் 1
நிபிடம் 1
நிபுணர் 1
நிம்பம் 1
நிமமும் 1
நிமலன் 1
நிமலி 1
நிமிடமும் 1
நிமித்தச்சொல்லே 1
நிமித்தம் 1
நிமித்தம்பார்ப்பவன் 1
நிமித்தமும் 2
நிமித்திகப்புலவரும் 1
நிமிர்தல் 1
நிமிரல் 1
நியக்குரோதம் 1
நியமம் 8
நியாயம் 1
நியாயமும் 2
நியுதம் 1
நிரஞ்சனம் 1
நிரந்தரம் 1
நிரப்பும் 2
நிரம்பல் 2
நிரம்பா 1
நிரம்பாத்துயிலும் 2
நிரயத்தில் 1
நிரயமும் 1
நிரல் 1
நிரல்பட 1
நிரியாணம் 2
நிருத்தம் 2
நிருத்தர் 1
நிருத்தன் 1
நிருதர் 2
நிருதி 2
நிருபதுங்கராகம் 1
நிருபர் 1
நிருமதம் 1
நிருமித்தல் 1
நிருவாணமும் 1
நிருவாணி 2
நிரை 8
நிரைகவர்தல் 1
நிரைமீட்டலும் 1
நிரையாய் 1
நிரையிணை 1
நில 1
நிலக்கணம் 1
நிலங்கு 1
நிலத்தில் 1
நிலத்தின்கணமும் 1
நிலத்தினும் 1
நிலத்து 2
நிலப்பிளப்பே 1
நிலம் 8
நிலம்பி 1
நிலமும் 6
நிலயம் 1
நிலவல் 1
நிலவறை 1
நிலவின்பெயர் 1
நிலவு 1
நிலவும் 1
நிலனும் 2
நிலாமுகி 1
நிலாமுற்றம் 1
நிலை 6
நிலைபெறுத்தலும் 1
நிலைபேறும் 2
நிலைபேறே 1
நிலைமை 1
நிலையது 1
நிலையம் 2
நிலையின் 1
நிலையின்மையின் 1
நிலையின்மையும் 1
நிலையும் 5
நிலையே 6
நிலைஅழிவு 1
நிலைஇய 1
நிவப்பு 1
நிவர்த்தி 1
நிவிர்ததாளம் 1
நிவேத்தியமும் 1
நிழலியும் 1
நிழலும் 2
நிற்றல் 2
நிற 1
நிறம் 2
நிறமும் 6
நிறமே 2
நிறனும் 1
நிறீஇ 2
நிறுத்தல் 1
நிறுப்பான் 1
நிறை 7
நிறைகுடம் 1
நிறைத்து 1
நிறைதலும் 1
நிறைந்த 1
நிறைபுனல் 1
நிறையும் 1
நிறையே 1
நிறைவு 2
நிறைவும் 2
நின்றாள் 1
நின்று 4
நினைப்பு 1
நினைப்பும் 1
நினையுங்காலை 1
நினைவும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நிகண்டு (1)
மந்திரம் சூத்திர வியாகரணம் நிகண்டு
  சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம் - 3.ஐயர் :3 90/1,2

 TOP
 
    நிகர்ப்புதம் (2)
அற்புதம் பத்தே நிகர்ப்புதம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 511/1
நிகர்ப்புதம் பத்தே கும்பம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 512/1

 TOP
 
    நிகரும் (1)
நிகரும் ஏய்வும் நேரும் போலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 531/2

 TOP
 
    நிகலமும் (1)
சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல் - 5.ஆடவர் :5 302/1

 TOP
 
    நிகழ் (2)
நிகழ் துலாஇராசியும் நிறை ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 701/2
நீறும் செல்வமும் நிகழ் துர்க்கந்தமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 850/1

 TOP
 
    நிகழ்காலம் (1)
இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என - 3.ஐயர் :3 25/1

 TOP
 
    நிகழ்த்தப்பெறுமே (2)
நெய்யும் வழும்பும் நிகழ்த்தப்பெறுமே - 5.ஆடவர் :5 257/1
நீலோற்பலமும் நிகழ்த்தப்பெறுமே - 9.மரப்பெயர் :9 368/1

 TOP
 
    நிகழ்த்தினரே (1)
நேமியும் ஆழியும் என நிகழ்த்தினரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/3

 TOP
 
    நிகழ்த்துப (2)
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப - 2.வானவர் :2 112/2
நீலமணி பெயர் மணி என நிகழ்த்துப - 6.அநுபோக :6 113/1

 TOP
 
    நிகழ்த்தும் (1)
நிதானமும் ககனமும் தளமும் நிகழ்த்தும் - 6.அநுபோக :6 401/1

 TOP
 
    நிகழ்தல் (1)
துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 181/2

 TOP
 
    நிகழும் (1)
நிறைந்த நரம்பு நிகழும் பண் எனல் - 6.அநுபோக :6 324/1

 TOP
 
    நிகற்பம் (2)
கற்பம் பத்தே நிகற்பம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 515/1
நிகற்பம் பத்தே பதுமம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 516/1

 TOP
 
    நிகாதன் (1)
மாயன் நிகாதன் வஞ்சனையாளன் - 5.ஆடவர் :5 153/1

 TOP
 
    நிகாயம் (2)
ஆலயம் நிகாயம் புரி ஆவாசம் - 4.அவனி :4 179/1
நியமம் வசதி நிகாயம் தேயம் - 4.அவனி :4 272/10

 TOP
 
    நிகுஞ்சம் (1)
கற்புழை நிகுஞ்சம் வங்கு மலைமுழையே - 4.அவனி :4 57/2

 TOP
 
    நிகுத்தை (1)
ஓபு கிளர்வி உதைபு நிகுத்தை
  காப்பு வாரி கபாடம் தோட்டி - 4.அவனி :4 235/1,2

 TOP
 
    நிகேதனம் (2)
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் - 4.அவனி :4 179/4
நிலையம் மந்திரம் நிகேதனம் ஆலயம் - 4.அவனி :4 217/2

 TOP
 
    நிச்சயம் (1)
நீதி நிலைமை நியாயம் நிச்சயம்
  வாய் திடம் ஆணை மன்றம் சரதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/2,3

 TOP
 
    நிச்சயமும் (1)
நீதியும் கோவிலும் நிச்சயமும் தெருவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 697/1

 TOP
 
    நிசா (1)
சாமம் கங்குல் நிசா நிசி திமிரம் - 2.வானவர் :2 137/2

 TOP
 
    நிசாகரன் (1)
அலவன் கலாநிதி நிசாகரன் நிசாபதி - 2.வானவர் :2 133/7

 TOP
 
    நிசாசரர் (2)
நிசாசரர் சாலகடங்கடர் நிருதர் - 2.வானவர் :2 111/1
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப - 2.வானவர் :2 112/2

 TOP
 
    நிசாசரி (1)
ஊமன் நிசாசரி உலூகம் கோட்டான் - 8.மாப்பெயர் :8 29/2

 TOP
 
    நிசாதனம் (2)
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம்
  உறையுள் வசதி உசம் சம்வாகம் - 4.அவனி :4 179/4,5
நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர் - 4.அவனி :4 272/9

 TOP
 
    நிசாபதி (1)
அலவன் கலாநிதி நிசாகரன் நிசாபதி
  இரவோன் இராக்கதிர் தானவன் சுதாகரன் - 2.வானவர் :2 133/7,8

 TOP
 
    நிசாளம் (1)
தண்ணுமை நிசாளம் - 6.அநுபோக :6 415/1

 TOP
 
    நிசி (3)
சாமம் கங்குல் நிசா நிசி திமிரம் - 2.வானவர் :2 137/2
நிசி அரிசனமே பீதம் காஞ்சனி - 6.அநுபோக :6 624/1
பீதம் காஞ்சனி நிசி அரிசனம் உடன் - 9.மரப்பெயர் :9 289/1

 TOP
 
    நிசிதமும் (1)
அயிலும் நிசிதமும் அள்ளும் பூவும் - 6.அநுபோக :6 502/2

 TOP
 
    நிசியே (1)
காஞ்சனம் மஞ்சள் கங்குல் நிசியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 695/1

 TOP
 
    நிசுவாசம் (1)
சுவாசம் நிசுவாசம் சொல்லப்பெறுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 294/3

 TOP
 
    நிடதம் (2)
நிடதம் ஏமகூடம் நீலம் கந்தம் என்று - 3.ஐயர் :3 121/2
கைலை இமயம் மந்தரம் விந்தம் நிடதம்
  ஏமகூடம் நீலகிரி ஏழ்மலை - 4.அவனி :4 61/1,2

 TOP
 
    நிணத்தல் (1)
வலத்தல் முடைதல் நிணத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 403/1

 TOP
 
    நிணத்தலும் (1)
வலித்தல் என்பது நிணத்தலும் பேசலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1009/1

 TOP
 
    நிணமும் (1)
விளரும் நிணமும் கொழுப்பும் விழுக்கு என்ப - 5.ஆடவர் :5 256/1

 TOP
 
    நித்தமும் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் - 4.அவனி :4 250/1

 TOP
 
    நித்தன் (1)
நித்தன் நிமலன் நீறுஅணிகடவுள் - 2.வானவர் :2 2/19

 TOP
 
    நித்திரை (1)
படலே நித்திரை பள்ளி உறக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 281/2

 TOP
 
    நித்திலம் (1)
நித்திலம் ஆரம் தரளமும் முத்தே - 6.அநுபோக :6 116/1

 TOP
 
    நிதம்பம் (3)
வாரம் நிதம்பம் இவை மலைப்பக்கம் - 4.அவனி :4 50/2
கடிதடம் நிதம்பம் அரையே அல்குல் - 5.ஆடவர் :5 277/1
மலையின்பக்கமும் அல்குலும் நிதம்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 696/1

 TOP
 
    நிதரிசனம் (1)
நிதரிசனம் பாராட்டு ஒருங்கு இயல் நிலையே - 6.அநுபோக :6 269/10

 TOP
 
    நிதலம் (1)
அதலம் விதலம் சுதலம் நிதலம்
  தராதலம் ரசாதலம் பாதலஉலகம் - 4.அவனி :4 7/1,2

 TOP
 
    நிதானமும் (2)
நிதியும் நிதானமும் கடவுள்மணி பெயர் - 6.அநுபோக :6 117/1
நிதானமும் ககனமும் தளமும் நிகழ்த்தும் - 6.அநுபோக :6 401/1

 TOP
 
    நிதியும் (1)
நிதியும் நிதானமும் கடவுள்மணி பெயர் - 6.அநுபோக :6 117/1

 TOP
 
    நிதியே (1)
சந்திரம் வித்தம் நிதியே வெறுக்கை - 6.அநுபோக :6 131/8

 TOP
 
    நிந்தை (1)
எள்ளல் நகுதல் நிந்தை இகழ்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 120/1

 TOP
 
    நிபமும் (1)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 525/1

 TOP
 
    நிபிடம் (1)
எக்கல் குவித்தல் நளி நிபிடம் நெருக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 495/1

 TOP
 
    நிபுணர் (1)
விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர் - 5.ஆடவர் :5 129/1

 TOP
 
    நிம்பம் (1)
நிம்பம் வேம்பு பிசிதமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 30/1

 TOP
 
    நிமமும் (1)
கயிலும் நிமமும் பிடர்த்தலை ஆகும் - 5.ஆடவர் :5 305/2

 TOP
 
    நிமலன் (1)
நித்தன் நிமலன் நீறுஅணிகடவுள் - 2.வானவர் :2 2/19

 TOP
 
    நிமலி (1)
நீலி கன்னி நிமலி குமரி - 2.வானவர் :2 14/6

 TOP
 
    நிமிடமும் (1)
நிமிடமும் காலநுட்பம் ஆகும் - 2.வானவர் :2 188/3

 TOP
 
    நிமித்தச்சொல்லே (1)
சோதனம் சோதிடம் நிமித்தச்சொல்லே - 7.பண்பின்செயலின்பகுதி:7 85/1

 TOP
 
    நிமித்தம் (1)
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 268/1

 TOP
 
    நிமித்தம்பார்ப்பவன் (1)
பறவை நிமித்தம்பார்ப்பவன் சகுனி - 10.ஒருசொல்பல்பொருள்:10 435/1

 TOP
 
    நிமித்தமும் (2)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும்
  திறனும் வாயிலும் மூலமும் என்று இவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 525/1,2
புள்பொதுவும் நிமித்தமும் கிழங்கும் சகுனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 434/1

 TOP
 
    நிமித்திகப்புலவரும் (1)
நிமித்திகப்புலவரும் நீள் நில வேந்தர்க்கு - 5.ஆடவர் :5 46/3

 TOP
 
    நிமிர்தல் (1)
நீளல் பாறல் நிமிர்தல் என்று இவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 432/1

 TOP
 
    நிமிரல் (1)
உணவு சரு பாளிதம் நிமிரல் வல்சி - 6.அநுபோக :6 1/4

 TOP
 
    நியக்குரோதம் (1)
பழுமரம் நியக்குரோதம் கோளி ஆல் என்ப - 9.மரப்பெயர் :9 14/2

 TOP
 
    நியமம் (8)
இயமம் நியமம் ஆதனம் பிராணா - 3.ஐயர் :3 107/1
நினையுங்காலை நியமம் ஆகும் - 3.ஐயர் :3 109/3
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் - 4.அவனி :4 179/4
சேனை நியமம் கடைத்தெரு என்ப - 4.அவனி :4 192/2
சேனை நியமம் சிறகு ஞெள்ளல் - 4.அவனி :4 193/2
நியமம் வசதி நிகாயம் தேயம் - 4.அவனி :4 272/10
நியமம் என் கிளவி விதிமுறை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 73/1
நகரமும் வீதியும் நியமம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 697/2

 TOP
 
    நியாயம் (1)
நீதி நிலைமை நியாயம் நிச்சயம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/2

 TOP
 
    நியாயமும் (2)
நெறியும் நியாயமும் தருமமும் நீதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 58/1
நன்றும் இன்பமும் நியாயமும் நயம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 675/1

 TOP
 
    நியுதம் (1)
நியுதம் நூறுஆயிரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 507/1

 TOP
 
    நிரஞ்சனம் (1)
நிரஞ்சனம் வெளியும் நிறைவும் மோக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 698/1

 TOP
 
    நிரந்தரம் (1)
நிரந்தரம் நாகம் குரங்கின்பெயரே - 8.மாப்பெயர் :8 196/4

 TOP
 
    நிரப்பும் (2)
மறலும் இன்மையும் நிரப்பும் மற்று அதன் பெயர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 111/1
ஊனமும் நிரப்பும் விகலமும் தவலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 472/1

 TOP
 
    நிரம்பல் (2)
கலை பிறை நிரம்பல் கருதுங்காலே - 2.வானவர் :2 135/1
நிரம்பல் பூரணம் கமமே நிறைவு - 7.பண்பின்செயலின்பகுதி:7 470/3

 TOP
 
    நிரம்பா (1)
மிழலை நிரம்பா மென்மொழி ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 264/2

 TOP
 
    நிரம்பாத்துயிலும் (2)
தூங்கல் நிரம்பாத்துயிலும் ஆமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 282/1
சோம்பும் நிரம்பாத்துயிலும் தூங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 636/1

 TOP
 
    நிரயத்தில் (1)
நிரயத்தில் ஒன்றும் நீறும் கொடுமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1046/1

 TOP
 
    நிரயமும் (1)
நிரயமும் பவர்க்கமும் கும்பியும் புலவும் - 4.அவனி :4 8/1

 TOP
 
    நிரல் (1)
நீரன விலங்கு புள் நிரல் பப்பத்தாம் - 3.ஐயர் :3 102/4

 TOP
 
    நிரல்பட (1)
நிரல்பட வைப்பது ஓத்து என மொழிப - 7.பண்பின்செயலின்பகுதி:7 312/1

 TOP
 
    நிரியாணம் (2)
கடைக்கண் நிரியாணம் - 8.மாப்பெயர் :8 110/1
யானையின்கடைக்கணும் மரணமும் நிரியாணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 699/1

 TOP
 
    நிருத்தம் (2)
சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம் - 3.ஐயர் :3 90/2
நிலையம் நிருத்தம் ஆடல் தூக்கு - 6.அநுபோக :6 343/3

 TOP
 
    நிருத்தர் (1)
நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர் - 5.ஆடவர் :5 99/1

 TOP
 
    நிருத்தன் (1)
நீலகண்டன் நிருத்தன் பூதேசன் - 2.வானவர் :2 2/15

 TOP
 
    நிருதர் (2)
கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர் - 1.வான் :1 92/2
நிசாசரர் சாலகடங்கடர் நிருதர் - 2.வானவர் :2 111/1

 TOP
 
    நிருதி (2)
இந்திரன் அக்கினி இயமன் நிருதி
  வருணன் வாயு குபேரன் ஈசானன் - 1.வான் :1 19/1,2
நிருதி செம்பியன் விராடன் தலைவள்ளல் - 5.ஆடவர் :5 30/2

 TOP
 
    நிருபதுங்கராகம் (1)
தேவதாளி நிருபதுங்கராகம்
  நாகராகம் இவற்றுள் குறிஞ்சியாழ் - 6.அநுபோக :6 279/4,5

 TOP
 
    நிருபர் (1)
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர்
  முதல்வர் ஏந்தல் குரிசில் மகிபாலர் - 5.ஆடவர் :5 8/3,4

 TOP
 
    நிருமதம் (1)
நாகம் சிந்துரம் தூங்கல் நிருமதம்
  புழைக்கை வல்விலங்கு நால்வாய் புகர்முகம் - 8.மாப்பெயர் :8 102/7,8

 TOP
 
    நிருமித்தல் (1)
படைத்தலும் ஆராய்தலும் நிருமித்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 700/1

 TOP
 
    நிருவாணமும் (1)
மாலதி சுடர்நிலைத்தண்டும் நிருவாணமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 929/1

 TOP
 
    நிருவாணி (2)
முத்தன் கேத்திரபாலன் நிருவாணி
  சித்தன் ஞாளிஊர்தி கபாலி - 2.வானவர் :2 23/2,3
நக்கன் நிருவாணி - 5.ஆடவர் :5 169/1

 TOP
 
    நிரை (8)
நிரை மூன்று உறு சீர் நிலக்கணம் ஆகும் - 6.அநுபோக :6 234/1
நேர் நடு ஆகி நிரை இருபால் வரின் - 6.அநுபோக :6 235/1
முந்து நிரை இணை வந்து நேர் பின் வரின் - 6.அநுபோக :6 237/1
முதல் நிரை ஆகி இணை நேர் பின் வரின் - 6.அநுபோக :6 239/1
நிரை நடு ஆகி நேர் இருபால் வரின் - 6.அநுபோக :6 240/1
துளக்கம்இல் பல்வகை தூண் நிரை பொதியில் - 6.அநுபோக :6 269/27
கோவே பெற்றம் நிரை குடம் சுட்டு - 8.மாப்பெயர் :8 148/1
காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம் - 8.மாப்பெயர் :8 159/1

 TOP
 
    நிரைகவர்தல் (1)
வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தை ஆம் - 6.அநுபோக :6 373/1

 TOP
 
    நிரைமீட்டலும் (1)
ஆன் நிரைமீட்டலும் அரும் பகைதெறுதலும் - 5.ஆடவர் :5 37/1

 TOP
 
    நிரையாய் (1)
இறுதி நிரையாய் இணை நேர் முன்னர் - 6.அநுபோக :6 236/1

 TOP
 
    நிரையிணை (1)
நேர் முதல் ஆகி நிரையிணை பின் வரின் - 6.அநுபோக :6 233/1

 TOP
 
    நில (1)
நிமித்திகப்புலவரும் நீள் நில வேந்தர்க்கு - 5.ஆடவர் :5 46/3

 TOP
 
    நிலக்கணம் (1)
நிரை மூன்று உறு சீர் நிலக்கணம் ஆகும் - 6.அநுபோக :6 234/1

 TOP
 
    நிலங்கு (1)
நிலங்கு பூழ் - 8.மாப்பெயர் :8 39/1

 TOP
 
    நிலத்தில் (1)
ஐவகை நிலத்தில் ஓர்நிலமும் ஓர்மரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 382/1

 TOP
 
    நிலத்தின்கணமும் (1)
நீரின்கணமும் நிலத்தின்கணமும்
  தேயுவின்கணமும் வாயுவின்கணமும் - 6.அநுபோக :6 232/3,4

 TOP
 
    நிலத்தினும் (1)
நிலத்தினும் ஒக்க நால்வகைஉயிர்த்தோற்றம்மே - 3.ஐயர் :3 48/3

 TOP
 
    நிலத்து (2)
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி - 0.பாயிரம்:0 2/5
குறிஞ்சி நிலத்து ஊரும் குன்றும் காடும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 383/1

 TOP
 
    நிலப்பிளப்பே (1)
விடரும் கமரும் விட்பும் நிலப்பிளப்பே - 4.அவனி :4 81/1

 TOP
 
    நிலம் (8)
இரும் கடல் உடுத்த இ மா நிலம் விளங்க - 0.பாயிரம்:0 2/1
நிலம் நீர் தேயு வாயு ஆகாயம் என்று - 3.ஐயர் :3 73/1
நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம் - 4.அவனி :4 1/7
மாவும் திணையும் வேலியும் நிலம் எனல் - 4.அவனி :4 30/1
பாழி நிலம் இல் பள்ளி ஞாங்கர் - 4.அவனி :4 272/8
நிலம் மதி நீர் இயமானன் எனும் நான்கும் - 6.அநுபோக :6 250/1
இன்னவை பிறவும் கொடுத்து ஏழ் அடி நிலம்
  புரவலன் பின் சென்று ஒழிகென நிற்றல் - 6.அநுபோக :6 269/34,35
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும் - 6.அநுபோக :6 391/2

 TOP
 
    நிலம்பி (1)
நுளம்பே நிலம்பி உலங்கே கொதுகு எனல் - 8.மாப்பெயர் :8 79/1

 TOP
 
    நிலமும் (6)
புரிசையும் உள் உயர் நிலமும் அகப்பா - 10.ஒருசொல்பல்பொருள்:10 1/1
புரிசையும் உள் உயர் நிலமும் அகரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 223/1
புரிசையும் உள் உயர் நிலமும் காப்பு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 319/1
புரிசையுள் உயர்ந்த நிலமும் கணையமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 760/1
பரல் அடுத்த நிலமும் பாறையும் முரம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 946/1
ஊரும் அரணும் காவலும் நிலமும்
  மேவிய வயலும் வேலி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1080/1,2

 TOP
 
    நிலயம் (1)
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் - 4.அவனி :4 179/4

 TOP
 
    நிலவல் (1)
அலங்கல் தயங்கல் அவிர்தல் நிலவல்
  ஒளிர்தல் என்று இவை ஒளிவிடல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 181/4,5

 TOP
 
    நிலவறை (1)
கீழ்நிலை நிலவறை - 4.அவனி :4 213/1

 TOP
 
    நிலவின்பெயர் (1)
நிலவின்பெயர் சந்திரிகை என்ப - 2.வானவர் :2 134/1

 TOP
 
    நிலவு (1)
விது நிலவு அல்லோன் வேந்தன் தண்ணவன் - 2.வானவர் :2 133/4

 TOP
 
    நிலவும் (1)
வெயிலும் நிலவும் வில்லும் வாளும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/1

 TOP
 
    நிலனும் (2)
நிலனும் நீரும் மதியும் இயமானனும் - 6.அநுபோக :6 241/1
நிறனும் பெருமையும் நிலனும் ஓர்இலக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 919/4

 TOP
 
    நிலாமுகி (1)
சகோரம் பேராந்தை நிலாமுகி ஆகும் - 8.மாப்பெயர் :8 20/1

 TOP
 
    நிலாமுற்றம் (1)
அரமியம் நிலாமுற்றம் ஆகும் என்ப - 4.அவனி :4 227/1

 TOP
 
    நிலை (6)
தன் நிலை உயர்ந்த கன்னிகாதானம் - 2.வானவர் :2 17/13
நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர் - 4.அவனி :4 272/9
பெரும் செங்கோலின் நெறியின் தன் நிலை - 5.ஆடவர் :5 43/3
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் - 6.அநுபோக :6 368/1
சுடர் நிலை தண்டு என தீபமும் அதற்கே - 6.அநுபோக :6 582/2
சுடர் நிலை தண்டும் சொல்லின் கெளசிகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 430/2

 TOP
 
    நிலைபெறுத்தலும் (1)
நிலைபெறுத்தலும் புரத்தலும் அளித்தலும் காப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 65/1

 TOP
 
    நிலைபேறும் (2)
பக்கமும் காத்தலும் நிலைபேறும் திதியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 612/1
துஞ்சல் மரணமும் நிலைபேறும் உறக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 619/1

 TOP
 
    நிலைபேறே (1)
துஞ்சல் மன்னல் இதி நிலைபேறே - 7.பண்பின்செயலின்பகுதி:7 49/1

 TOP
 
    நிலைமை (1)
நீதி நிலைமை நியாயம் நிச்சயம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/2

 TOP
 
    நிலையது (1)
பரிசாய நிலையது பைசாசநிலையே - 6.அநுபோக :6 368/2

 TOP
 
    நிலையம் (2)
நிலையம் மந்திரம் நிகேதனம் ஆலயம் - 4.அவனி :4 217/2
நிலையம் நிருத்தம் ஆடல் தூக்கு - 6.அநுபோக :6 343/3

 TOP
 
    நிலையின் (1)
மாறு உடை நிலையின் மறநிலைஇன்பம் - 5.ஆடவர் :5 41/3

 TOP
 
    நிலையின்மையின் (1)
வம்பு என் கிளவி நிலையின்மையின் பெயர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 167/1

 TOP
 
    நிலையின்மையும் (1)
மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 996/1

 TOP
 
    நிலையும் (5)
என கொளும் நிலையும் ஒரு நால் வகையே - 6.அநுபோக :6 367/3
நிலையும் வண்மையும் நீரும் சால்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/6
யாக்கையின் மூட்டும் ஆதார நிலையும்
  கம்பமும் பண்டியுள் இருசும் கந்து எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 262/1,2
துங்க மலையும் தூணும் நிலையும்
  சங்கரன் பெயரும் தாணு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 593/1,2
மறையும் உத்திரட்டாதியும் அரசனும் நிலையும்
  மிகுதியும் ஆக்கமும் ஒழிவும் உரைசெயில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 914/1,2

 TOP
 
    நிலையே (6)
நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம் - 4.அவனி :4 1/7
வேற்றுமை நிலையே வெளிப்படு நிலையே - 6.அநுபோக :6 269/3
வேற்றுமை நிலையே வெளிப்படு நிலையே
  நோக்கே உட்கோள் தொகைமொழி மிகைமொழி - 6.அநுபோக :6 269/3,4
சிறப்புமொழி சிலேடை மறுத்துமொழி நிலையே
  உடனிலைக்கூட்டம் உவமான உருவகம் - 6.அநுபோக :6 269/7,8
நிதரிசனம் பாராட்டு ஒருங்கு இயல் நிலையே
  ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என - 6.அநுபோக :6 269/10,11
ஏங்கல் இராவணம் ஆங்கு அதன் நிலையே - 7.பண்பின்செயலின்பகுதி:7 284/2

 TOP
 
    நிலைஅழிவு (1)
நிலைஅழிவு ஓட்டம் பின்னிடல் தோல்வே - 7.பண்பின்செயலின்பகுதி:7 106/1

 TOP
 
    நிலைஇய (1)
விருப்புடன் நிலைஇய வீறுசால் சிறப்பின் - 0.பாயிரம்:0 2/19

 TOP
 
    நிவப்பு (1)
நிவப்பு மேடு நீள் வரி பிறங்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 2/2

 TOP
 
    நிவர்த்தி (1)
துறத்தல் நிவர்த்தி துறவு ஆகும்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 45/1

 TOP
 
    நிவிர்ததாளம் (1)
மட்டியதாளம் விடதாளம் நிவிர்ததாளம்
  துருவதாளம் என்ன - 3.ஐயர் :3 127/3,4

 TOP
 
    நிவேத்தியமும் (1)
சருவும் பலியும் நிவேத்தியமும் அமுதும் - 2.வானவர் :2 218/1

 TOP
 
    நிழலியும் (1)
நீலும் மாலும் நிழலியும் உயிர்ப்பும் - 1.வான் :1 24/1

 TOP
 
    நிழலும் (2)
விதியும் நிழலும் வரைவுஇன்று என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 59/1
நிழலும் எல்லும் நீமமும் நகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/2

 TOP
 
    நிற்றல் (2)
புரவலன் பின் சென்று ஒழிகென நிற்றல்
  பூ அலர் நறும் தார் புரவலன் கடனே - 6.அநுபோக :6 269/35,36
குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் - 6.அநுபோக :6 362/1

 TOP
 
    நிற (1)
வெள்ளாம்பல் குமுதம் வெண் நிற நெய்தல் - 9.மரப்பெயர் :9 369/1

 TOP
 
    நிறம் (2)
இசை நிறம் கீதம் செம்மையும் இராகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1
புற்கெனும் நிறம் வெள்ளி குற்றமும் புகரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 817/1

 TOP
 
    நிறமும் (6)
திகிரியும் நிறமும் சிங்கமும் தேரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
உதிரமும் மாசும் உரலும் நிறமும்
  கடுவும் இறையும் கருமையும் கறையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 303/1,2
குடமும் நிறமும் நூலும் குணம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 356/1
குரவனும் நோயும் நிறமும் பாரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 370/1
ஒளியும் நிறமும் ஒப்பும் கேழே - 10.ஒருசொல்பல்பொருள்:10 398/1
நெல்லும் கடலும் நிறமும் சுணங்கும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/2

 TOP
 
    நிறமே (2)
கபிலம் குரால் புகர் புற்கெனும் நிறமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 178/1
பயப்பும் கறையும் கருவும் நிறமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 186/3

 TOP
 
    நிறனும் (1)
நிறனும் பெருமையும் நிலனும் ஓர்இலக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 919/4

 TOP
 
    நிறீஇ (2)
பிங்கலமுனிவன் என தன் பெயர் நிறீஇ
  உரிச்சொல் கிளவி விரிக்குங்காலை - 0.பாயிரம்:0 2/17,18
தன் கோள் நிறீஇ பிறர்கோள் மறுப்போன் - 3.ஐயர் :3 52/2

 TOP
 
    நிறுத்தல் (1)
நோன்றல் நிறுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 389/1

 TOP
 
    நிறுப்பான் (1)
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான்
  துலையே கோலொடு தூக்குக்கோலே - 6.அநுபோக :6 574/1,2

 TOP
 
    நிறை (7)
நிறை பேர்உண்டி நீதிகேடு உறக்கம் - 3.ஐயர் :3 32/1
அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்ன - 3.ஐயர் :3 45/1
விளக்கு நிறை குடத்து விதான பந்தரில் - 6.அநுபோக :6 269/26
நிறை வட்டம் இடங்கர் நீர்ச்சால் ஆகும் - 6.அநுபோக :6 636/1
நூற்றுப்பலம் நிறை - 7.பண்பின்செயலின்பகுதி:7 497/1
கட்டளை துலாமும் நிறை அறி கருவியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 246/1
நிகழ் துலாஇராசியும் நிறை ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 701/2

 TOP
 
    நிறைகுடம் (1)
கவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி - 3.ஐயர் :3 119/1

 TOP
 
    நிறைத்து (1)
விரித்து நிறைத்து மிறை கவி பாட்டு - 3.ஐயர் :3 56/14

 TOP
 
    நிறைதலும் (1)
அணிதலும் நிறைதலும் உண்டலும் ஆர்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 110/1

 TOP
 
    நிறைந்த (1)
நிறைந்த நரம்பு நிகழும் பண் எனல் - 6.அநுபோக :6 324/1

 TOP
 
    நிறைபுனல் (1)
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் - 1.வான் :1 77/1

 TOP
 
    நிறையும் (1)
நிறையும் பேறும் பலம் என்று உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 763/2

 TOP
 
    நிறையே (1)
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான் - 6.அநுபோக :6 574/1

 TOP
 
    நிறைவு (2)
நிறைவு குறைவாகிய எண்பொருள்தாரணை - 3.ஐயர் :3 126/5
நிரம்பல் பூரணம் கமமே நிறைவு - 7.பண்பின்செயலின்பகுதி:7 470/3

 TOP
 
    நிறைவும் (2)
நிரஞ்சனம் வெளியும் நிறைவும் மோக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 698/1
நிறைவும் ஓர் திதியும் பூரணம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 852/1

 TOP
 
    நின்றாள் (1)
வெற்றி மேதி தலைமிசை நின்றாள்
  கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே - 2.வானவர் :2 32/9,10

 TOP
 
    நின்று (4)
நாபியின் நின்று அங்கு ஓவாதது உதானன் - 1.வான் :1 35/1
ஒக்க நின்று அங்கு உடலினை வீக்கி - 1.வான் :1 42/3
நெறிவழி நின்று நெறியால் உழந்து - 5.ஆடவர் :5 38/1
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் - 6.அநுபோக :6 368/1

 TOP
 
    நினைப்பு (1)
எண்ணல் அனைத்தும் நினைப்பு என்று இசைப்பர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 22/3

 TOP
 
    நினைப்பும் (1)
உவகையும் வேண்டலும் நினைப்பும் உறக்கமும் - 3.ஐயர் :3 135/2

 TOP
 
    நினையுங்காலை (1)
நினையுங்காலை நியமம் ஆகும் - 3.ஐயர் :3 109/3

 TOP
 
    நினைவும் (2)
சிந்தையும் நினைவும் தெளிவும் தியானமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 16/1
மனமும் நினைவும் உன்னல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 186/1

 TOP