<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீக்கமும் 1
நீக்கி 2
நீக்கியோர் 1
நீகாரமும் 1
நீகான் 1
நீங்கல் 1
நீங்கிய 1
நீசர் 1
நீட்டல் 1
நீட்டலும் 1
நீடாணம் 1
நீடு 2
நீண்டு 1
நீத்தம் 1
நீத்தல் 1
நீத்தோர் 1
நீதி 2
நீதிகேடு 1
நீதியும் 2
நீந்துபுனலே 1
நீபம் 2
நீபமும் 2
நீமமும் 1
நீர் 14
நீர்க்கடம்பின்பெயரும் 1
நீர்க்கடம்பு 1
நீர்க்கணத்து 1
நீர்க்கரையும் 1
நீர்க்காக்கை 1
நீர்க்காக்கையும் 1
நீர்க்குண்டி 1
நீர்க்குளிரி 1
நீர்ச்சால் 1
நீர்ச்சுழி 1
நீர்த்துளி 1
நீர்தகைகதவு 1
நீர்நாள் 1
நீர்நிலை 3
நீர்நிலையும் 3
நீர்ப்பறவை 1
நீர்ப்பறவையும் 1
நீர்ப்பூவோடு 1
நீர்ப்போகியும் 1
நீர்முள்ளி 1
நீர்மை 1
நீர்மையும் 1
நீர்வரைப்பு 1
நீர்வாரம் 1
நீர்வேட்டலும் 1
நீரமும் 1
நீர்அரண் 1
நீரன 1
நீரனவும் 1
நீராட்டும் 1
நீரின் 2
நீரின்கணம் 1
நீரின்கணமும் 1
நீரும் 15
நீரே 1
நீரோட்டம் 1
நீரோட்டமும் 1
நீலகண்டன் 1
நீலகிரி 1
நீலம் 5
நீலமணி 1
நீலமும் 2
நீலலோகிதன் 1
நீலவருணம் 1
நீலன் 1
நீலாம்பரன் 1
நீலி 6
நீலும் 1
நீலோற்பலமும் 2
நீவரம் 1
நீவல் 1
நீவி 3
நீழல் 1
நீள் 4
நீள்வழி 1
நீளமும் 3
நீளல் 1
நீளை 1
நீறும் 6
நீறுஅணிகடவுள் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நீக்கமும் (1)
பூவும் ஒழிவும் நீக்கமும் மடிவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1059/1

 TOP
 
    நீக்கி (2)
உரையாது உபாதியை நீக்கி உபாதியை - 3.ஐயர் :3 112/1
விரணமும் தழும்பும் நீக்கி மெய்யினை - 9.மரப்பெயர் :9 136/1

 TOP
 
    நீக்கியோர் (1)
இ குற்றம் நீக்கியோர் வச்சிரகாயர் - 3.ஐயர் :3 135/7

 TOP
 
    நீகாரமும் (1)
இமமும் துகினமும் மஞ்சும் நீகாரமும்
  பனியின்பெயர் ஏமந்தமும் பகரும் - 1.வான் :1 76/1,2

 TOP
 
    நீகான் (1)
நீகான் மாலுமி மரக்கலன் மீகாமன் - 5.ஆடவர் :5 82/1

 TOP
 
    நீங்கல் (1)
திரிதல் இயங்கல் நீங்கல் இறத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 447/2

 TOP
 
    நீங்கிய (1)
வருத்தம் நீங்கிய மங்கலச்சொல்லே - 6.அநுபோக :6 261/3

 TOP
 
    நீசர் (1)
பல்லவர் கயவர் பதகர் நீசர்
  புல்லர் பூரியர் புள்ளுவர் கையர் - 5.ஆடவர் :5 147/1,2

 TOP
 
    நீட்டல் (1)
ஈதல் வீசல் இசைத்தல் நீட்டல்
  புரத்தல் நல்கல் அருளல் பகுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 371/1,2

 TOP
 
    நீட்டலும் (1)
முடக்கலும் நீட்டலும் கிளப்பதும் நாகன் - 1.வான் :1 38/1

 TOP
 
    நீடாணம் (1)
கறி நீடாணம் - 6.அநுபோக :6 20/1

 TOP
 
    நீடு (2)
நீர்க்கணத்து நாள் சதயம் நீடு இயமானன் கண நாள் - 6.அநுபோக :6 248/1
நீடு சீண்டியம் பவளக்குறிஞ்சி - 9.மரப்பெயர் :9 51/1

 TOP
 
    நீண்டு (1)
ஏழ் முழம் உயர்ந்து ஒன்பான் முழம் நீண்டு
  பதின்மூன்று முழம் சுற்று உடைத்தாகி - 6.அநுபோக :6 391/6,7

 TOP
 
    நீத்தம் (1)
பிரளயம் நீத்தம் வாரி வெள்ளம் - 1.வான் :1 74/1

 TOP
 
    நீத்தல் (1)
நீத்தல் தவிர்தல் அகலல் உணர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 210/1

 TOP
 
    நீத்தோர் (1)
கோபம்காய்ந்தோர் நீத்தோர் மெய்யர் - 3.ஐயர் :3 1/5

 TOP
 
    நீதி (2)
நீதி நிலைமை நியாயம் நிச்சயம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/2
நெறியும் நியாயமும் தருமமும் நீதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 58/1

 TOP
 
    நீதிகேடு (1)
நிறை பேர்உண்டி நீதிகேடு உறக்கம் - 3.ஐயர் :3 32/1

 TOP
 
    நீதியும் (2)
நீதியும் கோவிலும் நிச்சயமும் தெருவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 697/1
நீதியும் வழியும் ஒழுக்கமும் நெறி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 707/1

 TOP
 
    நீந்துபுனலே (1)
அகாதம் என்பது நீந்துபுனலே - 1.வான் :1 78/1

 TOP
 
    நீபம் (2)
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் நீபம்
  உரை செயின் அறிவன்நாள் உத்திரட்டாதி - 2.வானவர் :2 172/1,2
நீர்க்கடம்பின்பெயரும் நீபம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 702/2

 TOP
 
    நீபமும் (2)
நீபமும் செச்சையும் மாலை ஆகும் - 2.வானவர் :2 21/1
கதம்பமும் விசாலமும் நீபமும் கடம்பே - 9.மரப்பெயர் :9 82/1

 TOP
 
    நீமமும் (1)
நிழலும் எல்லும் நீமமும் நகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/2

 TOP
 
    நீர் (14)
நாரமும் அமுதமும் நீர் எனலாகும் - 1.வான் :1 57/13
மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்று - 1.வான் :1 72/1
நிலம் நீர் தேயு வாயு ஆகாயம் என்று - 3.ஐயர் :3 73/1
பார் நீர் தேயு வாயு ஆகாயம் - 3.ஐயர் :3 105/1
வீரை வேலாவலயம் நீர் வெள்ளம் - 4.அவனி :4 137/4
மலம் நீர் வாயு செந்நீர் கந்தம் - 5.ஆடவர் :5 365/1
சந்திரகாந்தமணி நீர் கால்வது - 6.அநுபோக :6 122/1
நிலம் மதி நீர் இயமானன் எனும் நான்கும் - 6.அநுபோக :6 250/1
பனி நீர் தோய்தலும் பாவை ஆடலும் - 6.அநுபோக :6 268/5
நீர் சிதறும் துருத்தி சிவிறி ஆகும் - 6.அநுபோக :6 611/1
நந்தும் நீர் வாழ் சாதியும் நாகே - 8.மாப்பெயர் :8 271/1
நீர் மோக்கம் உப்பும் அமுதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/2
துளியும் நீர் கொள் ஆலாங்கட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/1
வெங்கரி நெற்றியும் மிக்க நீர் குடமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 364/1

 TOP
 
    நீர்க்கடம்பின்பெயரும் (1)
நீர்க்கடம்பின்பெயரும் நீபம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 702/2

 TOP
 
    நீர்க்கடம்பு (1)
புகையின்பெயர் நீர்க்கடம்பு இவை தூபம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 638/1

 TOP
 
    நீர்க்கணத்து (1)
நீர்க்கணத்து நாள் சதயம் நீடு இயமானன் கண நாள் - 6.அநுபோக :6 248/1

 TOP
 
    நீர்க்கரையும் (1)
மலை அதன் முகடும் வரம்பும் நீர்க்கரையும்
  மாக்களின் மருப்பும் ஊதுகொம்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 418/1,2

 TOP
 
    நீர்க்காக்கை (1)
அர்க்கமும் கரண்டமும் நீர்க்காக்கை ஆகும் - 8.மாப்பெயர் :8 59/1

 TOP
 
    நீர்க்காக்கையும் (1)
அணிகலச்செப்பும் நீர்க்காக்கையும் கரண்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 273/1

 TOP
 
    நீர்க்குண்டி (1)
சிந்துவாரம் நீர்க்குண்டி வெண்நொச்சி - 9.மரப்பெயர் :9 86/1

 TOP
 
    நீர்க்குளிரி (1)
கல்லாரம் நீர்க்குளிரி - 9.மரப்பெயர் :9 354/1

 TOP
 
    நீர்ச்சால் (1)
நிறை வட்டம் இடங்கர் நீர்ச்சால் ஆகும் - 6.அநுபோக :6 636/1

 TOP
 
    நீர்ச்சுழி (1)
உந்தியும் சுரியலும் நீர்ச்சுழி ஆகும் - 1.வான் :1 86/1

 TOP
 
    நீர்த்துளி (1)
நீர்த்துளி முதலாம் துளியும் நீள் நோய் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/1

 TOP
 
    நீர்தகைகதவு (1)
ஓ என் கிளவி நீர்தகைகதவு எனல் - 4.அவனி :4 232/1

 TOP
 
    நீர்நாள் (1)
உடை குளம் முற்குளம் மாரி நீர்நாள்
  புகலில் பூராடம் நீரும் புகலும் - 2.வானவர் :2 166/1,2

 TOP
 
    நீர்நிலை (3)
மூழி குழி குளம் நீர்நிலை பெயரே - 4.அவனி :4 157/9
நீர்நிலை பெயரும் அகழும் கிரிநெறியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 217/1
பகடு படுங்குழி நீர்நிலை பயம்பு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 751/1

 TOP
 
    நீர்நிலையும் (3)
மரத்தின்குலையும் நீர்நிலையும் மதுவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 728/1
மருதநிலமும் நீர்நிலையும் வயலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 740/1
மடுவும் நீர்நிலையும் மடு என வகுப்பார் - 10.ஒருசொல்பல்பொருள்:10 884/1

 TOP
 
    நீர்ப்பறவை (1)
கின்னரம் நீர்ப்பறவை பெயர் ஆகும் - 8.மாப்பெயர் :8 69/2

 TOP
 
    நீர்ப்பறவையும் (1)
யாழின்பெயரும் நீர்ப்பறவையும் கின்னரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 344/1

 TOP
 
    நீர்ப்பூவோடு (1)
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூவோடு
  புதர்ப்பூ என்று இவை நால்வகைப்பூவே - 3.ஐயர் :3 63/1,2

 TOP
 
    நீர்ப்போகியும் (1)
நுழை வாயிலும் நீர்ப்போகியும் சுருங்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 525/1

 TOP
 
    நீர்முள்ளி (1)
நீர்முள்ளி முண்டகம் - 9.மரப்பெயர் :9 353/1

 TOP
 
    நீர்மை (1)
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1

 TOP
 
    நீர்மையும் (1)
இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 580/1

 TOP
 
    நீர்வரைப்பு (1)
தலம் நீர்வரைப்பு தராதலம் மகாதலம் - 4.அவனி :4 1/6

 TOP
 
    நீர்வாரம் (1)
நீர்வாரம் குளநெல் ஆகும்மே - 9.மரப்பெயர் :9 325/1

 TOP
 
    நீர்வேட்டலும் (1)
பசியும் நீர்வேட்டலும் பயமும் வெகுளியும் - 3.ஐயர் :3 135/1

 TOP
 
    நீரமும் (1)
நீரமும் தோயமும் வாரும் பதமும் - 1.வான் :1 57/8

 TOP
 
    நீர்அரண் (1)
மலைஅரண் காட்டுஅரண் மதில்அரண் நீர்அரண்
  வகையுறு சிறப்பின் நால்வகைஅரணே - 4.அவனி :4 275/1,2

 TOP
 
    நீரன (1)
நீரன விலங்கு புள் நிரல் பப்பத்தாம் - 3.ஐயர் :3 102/4

 TOP
 
    நீரனவும் (1)
மேவிய மக்கள் ஊர்வ நீரனவும்
  பேசில் எழுவகைப்பிறப்பு என மொழிப - 3.ஐயர் :3 101/2,3

 TOP
 
    நீராட்டும் (1)
நரையும் நீராட்டும் கத்தூரியும் நானம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 694/2

 TOP
 
    நீரின் (2)
நீரின் சுழியும் தேரின் தட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 166/2
நீரின் பெருக்கும் ஓர்எண்ணும் வெள்ளம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1066/2

 TOP
 
    நீரின்கணம் (1)
நீரின்கணம் என சீர் பெயர் பெறுமே - 6.அநுபோக :6 233/2

 TOP
 
    நீரின்கணமும் (1)
நீரின்கணமும் நிலத்தின்கணமும் - 6.அநுபோக :6 232/3

 TOP
 
    நீரும் (15)
புகலில் பூராடம் நீரும் புகலும் - 2.வானவர் :2 166/2
நிலனும் நீரும் மதியும் இயமானனும் - 6.அநுபோக :6 241/1
நிலையும் வண்மையும் நீரும் சால்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/6
குளமும் நீரும் குதிரையும் கூறுவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/2
பூவும் நீரும் ஒருமரப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 114/1
அலர்ந்தபூவும் நீரும் ஓர்மரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/1
பேதையர் விரும்பி ஆடலும் நீரும்
  நீரின் சுழியும் தேரின் தட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 166/1,2
குளமும் ஆழமும் நீரும் குறையும் களிறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 268/1
கமண்டலமும் நீரும் கரகம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 271/2
நீரும் தேசமும் யாறும் கடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 492/1
பயசு நீரும் பாலும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 749/1
பாலும் நீரும் பயம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 750/1
வலியும் நீரும் புள்ளும் வயம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 997/1
குலமும் நீரும் அழகும் வருணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1004/1
சுற்றும் கதவும் வருவாயும் நீரும்
  வட்டையும் மதிலும் வாரி ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1026/2,3

 TOP
 
    நீரே (1)
புனலும் குணமும் பூராடமும் நீரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 703/1

 TOP
 
    நீரோட்டம் (1)
கோலம் என்பது கொடு நீரோட்டம் - 1.வான் :1 81/1

 TOP
 
    நீரோட்டமும் (1)
பன்றியும் பீர்க்கும் பாக்கும் நீரோட்டமும்
  கோலம் என்னும் குறியன ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 427/2,3

 TOP
 
    நீலகண்டன் (1)
நீலகண்டன் நிருத்தன் பூதேசன் - 2.வானவர் :2 2/15

 TOP
 
    நீலகிரி (1)
ஏமகூடம் நீலகிரி ஏழ்மலை - 4.அவனி :4 61/2

 TOP
 
    நீலம் (5)
நிடதம் ஏமகூடம் நீலம் கந்தம் என்று - 3.ஐயர் :3 121/2
நீலம் புருடராகம் என்ன - 3.ஐயர் :3 124/3
காளம் காரி கரளம் நீலம் கரம் - 8.மாப்பெயர் :8 298/1
நீலம் உற்பலம் நீலோற்பலமும் ஆம் - 9.மரப்பெயர் :9 366/1
நீலம் இந்தீவரம் கருநெய்தல் - 9.மரப்பெயர் :9 367/1

 TOP
 
    நீலமணி (1)
நீலமணி பெயர் மணி என நிகழ்த்துப - 6.அநுபோக :6 113/1

 TOP
 
    நீலமும் (2)
மாவும் இருளும் நீலமும் அசிதமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/2
வனப்பும் நவமணியும் மெளத்திகமும் நீலமும்
  கருநிறமும் நன்மையும் கண்டையும் மணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 887/1,2

 TOP
 
    நீலலோகிதன் (1)
நீலலோகிதன் ஈசானன் விசயன் - 2.வானவர் :2 88/2

 TOP
 
    நீலவருணம் (1)
நீலவருணம் ஏழ்மேகப்பெயரே - 1.வான் :1 71/3

 TOP
 
    நீலன் (1)
கதிர்மகன் நீலன் சாவகன் காரி - 2.வானவர் :2 142/1

 TOP
 
    நீலாம்பரன் (1)
தனயன் நீலாம்பரன் அலாயுதன் - 2.வானவர் :2 51/2

 TOP
 
    நீலி (6)
நீலி கன்னி நிமலி குமரி - 2.வானவர் :2 14/6
குமரி சண்டிகை குண்டலி நீலி
  வலவை பைரவி கெளமாரி மாதரி - 2.வானவர் :2 27/1,2
சூலி ஆரியை நீலி சண்டிகை - 2.வானவர் :2 32/8
பாணம் நீலி மழைவண்ணக்குறிஞ்சி - 9.மரப்பெயர் :9 50/1
அவுரி பத்தியம் நீலி ஆகும் - 9.மரப்பெயர் :9 227/1
நீலி ஒருமரமும் பாலைக்கிழத்தியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 704/1

 TOP
 
    நீலும் (1)
நீலும் மாலும் நிழலியும் உயிர்ப்பும் - 1.வான் :1 24/1

 TOP
 
    நீலோற்பலமும் (2)
நீலம் உற்பலம் நீலோற்பலமும் ஆம் - 9.மரப்பெயர் :9 366/1
நீலோற்பலமும் நிகழ்த்தப்பெறுமே - 9.மரப்பெயர் :9 368/1

 TOP
 
    நீவரம் (1)
தண்ணடை நீவரம் கோட்டம் சனபதம் - 4.அவனி :4 10/2

 TOP
 
    நீவல் (1)
தடவல் தைவரல் நீவல் வருடல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 415/1

 TOP
 
    நீவி (3)
அம்பரம் நீவி அறுவை உடுக்கை - 6.அநுபோக :6 172/5
நீவி கொய்சகம் - 6.அநுபோக :6 182/1
புடைவையும் கொய்சகப்பெயரும் நீவி - 10.ஒருசொல்பல்பொருள்:10 705/1

 TOP
 
    நீழல் (1)
அணங்கு வியாதி அவலம் நீழல்
  உறுகண் புன்கண் உரோகம் சூர் நோய் - 7.பண்பின்செயலின்பகுதி:7 143/2,3

 TOP
 
    நீள் (4)
நிமித்திகப்புலவரும் நீள் நில வேந்தர்க்கு - 5.ஆடவர் :5 46/3
நிவப்பு மேடு நீள் வரி பிறங்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 2/2
ஞெகிழி இந்தனம் சமிதை நீள் விறகே - 9.மரப்பெயர் :9 208/2
நீர்த்துளி முதலாம் துளியும் நீள் நோய் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/1

 TOP
 
    நீள்வழி (1)
நீள்வழி அளக்கர் - 4.அவனி :4 37/1

 TOP
 
    நீளமும் (3)
சேணும் நீளமும் சேய்மையும் தூரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 461/1
உயரமும் நீளமும் அகலமும் சேணே - 10.ஒருசொல்பல்பொருள்:10 552/1
சிறுவனும் நீளமும் சேய் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 555/2

 TOP
 
    நீளல் (1)
நீளல் பாறல் நிமிர்தல் என்று இவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 432/1

 TOP
 
    நீளை (1)
விண்டு நீளை வந்து உலவை - 1.வான் :1 23/8

 TOP
 
    நீறும் (6)
துகளும் நீறும் சுண்ணமும் குறுமலும் - 4.அவனி :4 168/1
சுண்ணமும் நீறும் சுண்ணாம்பு ஆகும் - 6.அநுபோக :6 651/1
இன்பமும் நீறும் பொன்னும் காவலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 201/1
விடக்கும் நீறும் வேம்பும் பிசிதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 798/1
நீறும் செல்வமும் நிகழ் துர்க்கந்தமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 850/1
நிரயத்தில் ஒன்றும் நீறும் கொடுமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1046/1

 TOP
 
    நீறுஅணிகடவுள் (1)
நித்தன் நிமலன் நீறுஅணிகடவுள்
  யானைஉரித்தோன் அமலன் ஆனந்தன் - 2.வானவர் :2 2/19,20

 TOP