<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

நோ - முதல் சொற்கள்
நோக்கல் 2
நோக்கலும் 1
நோக்கி 1
நோக்கு 1
நோக்கும் 1
நோக்கே 1
நோண்டல் 1
நோய் 5
நோய்படுதலும் 1
நோய்மருந்து 1
நோயும் 11
நோயுற்றுஒழிந்தோன் 1
நோயே 1
நோற்றலும் 1
நோன்பு 1
நோன்மையும் 1
நோன்றல் 2
நோன்றலும் 1
நோனாமை 1
நோனார் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நோக்கல் (2)
போற்றல் ஓம்பல் நோக்கல் பாதுகாத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 66/1
நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 288/1

 TOP
 
    நோக்கலும் (1)
நோக்கலும் திதியும் காத்தல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 65/2

 TOP
 
    நோக்கி (1)
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
  விரித்து நிறைத்து மிறை கவி பாட்டு - 3.ஐயர் :3 56/13,14

 TOP
 
    நோக்கு (1)
அக்கம் நோக்கு சக்கு திருட்டி - 5.ஆடவர் :5 328/3

 TOP
 
    நோக்கும் (1)
செழுமையும் பந்தமும் தேசிகமும் நோக்கும்
  அணியும் அணங்கும் யாணரும் பாணியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/3,4

 TOP
 
    நோக்கே (1)
நோக்கே உட்கோள் தொகைமொழி மிகைமொழி - 6.அநுபோக :6 269/4

 TOP
 
    நோண்டல் (1)
நோண்டல் கிளறுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 391/1

 TOP
 
    நோய் (5)
சூனியம் ஆக்கல் சூழ் நோய் உறுத்தல் - 6.அநுபோக :6 251/4
கலக்கம் புன்கண் பனி நோய் கம்பலை - 7.பண்பின்செயலின்பகுதி:7 123/7
உறுகண் புன்கண் உரோகம் சூர் நோய் - 7.பண்பின்செயலின்பகுதி:7 143/3
உறு நோய் தீர்க்கும் மருந்து உறை என்ப - 9.மரப்பெயர் :9 139/1
நீர்த்துளி முதலாம் துளியும் நீள் நோய்
  போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/1,2

 TOP
 
    நோய்படுதலும் (1)
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும் - 3.ஐயர் :3 135/3

 TOP
 
    நோய்மருந்து (1)
சுண்ணம் நோய்மருந்து வண்ணார் நாவிதர் - 2.வானவர் :2 17/7

 TOP
 
    நோயும் (11)
துக்கமும் நோயும் உறுகண் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 182/1
திரளும் பேயும் திப்பிலியும் நோயும்
  உடுவும் வட்டமும் கணம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 247/2,3
குரவனும் நோயும் நிறமும் பாரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 370/1
செல்லும் துணியும் நோயும் சிதலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 490/1
துக்கமும் நோயும் அற்பமும் சிறுமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 503/1
துன்பமும் நோயும் துகினமும் சீதமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 773/1
துன்பமும் நோயும் புன்கண் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 844/1
மடங்கலும் நோயும் யாளியும் ஊழியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 882/2
பொய்யும் நோயும் புடைவையும் சோம்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 883/1
வடுகியும் நோயும் ஓர்புள்ளும் மாரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 927/2
விளம்பிய நோயும் யாடும் வெறி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/3

 TOP
 
    நோயுற்றுஒழிந்தோன் (1)
உல்லாபன் நோயுற்றுஒழிந்தோன் பெயரே - 5.ஆடவர் :5 164/1

 TOP
 
    நோயே (1)
ஈதி வாதை வேதனை நோயே - 7.பண்பின்செயலின்பகுதி:7 145/1

 TOP
 
    நோற்றலும் (1)
ஐங்கணை கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
  பனி நீர் தோய்தலும் பாவை ஆடலும் - 6.அநுபோக :6 268/4,5

 TOP
 
    நோன்பு (1)
நோன்பு என் கிளவி தான் தவம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 38/1

 TOP
 
    நோன்மையும் (1)
முரணும் மறமும் முன்பும் நோன்மையும்
  உரமும் பாழியும் ஊக்கமும் மதுகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/1,2

 TOP
 
    நோன்றல் (2)
நோன்றல் நிறுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 389/1
நோன்றல் ஊன்றல் நூக்கல் தள்ளுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 419/1

 TOP
 
    நோன்றலும் (1)
சமித்தலும் நோன்றலும் கமித்தலும் பொறுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 32/1

 TOP
 
    நோனாமை (1)
நோனாமை வக்கிரம் அழுக்காறு அவ்வியம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 132/1

 TOP
 
    நோனார் (1)
ஒல்லார் நோனார் ஒன்றலர் நண்ணலர் - 5.ஆடவர் :5 222/1

 TOP