பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு
நுகத்தாணியும் 1 நுகத்தொளை 1 நுகர்தல் 2 நுகர்வது 1 நுங்கல் 1 நுசுப்பு 1 நுசுப்பும் 1 நுட்பமும் 3 நுண் 1 நுண்சிறுகனல் 1 நுண்பொடியும் 2 நுண்மணல் 1 நுண்மை 1 நுண்மையும் 1 நுணங்கும் 1 நுணலையும் 1 நுணாவே 1 நுணுக்கமும் 2 நுணுகும் 1 நுணுங்கும் 1 நுதல் 3 நுதல்அணி 3 நுதல்அணிமாலை 1 நுதலல் 1 நுதலும் 3 நுதலே 2 நுதியும் 1 நுரம்பே 1 நுரையின்பெயரே 1 நுவணை 2 நுவணையும் 2 நுவல் 2 நுவல்வர் 1 நுவலா 1 நுவலும் 1 நுவற்சி 1 நுழை 1 நுழையும் 1 நுழையே 1 நுழைவாயில் 1 நுளம்பும் 1 நுளம்பே 2 நுளைச்சியர் 1 நுளையர் 1 நுனி 1 நுனையும் 1
நுகத்தாணியும் (1) பாகும் நுகத்தாணியும் தேசும் பகல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 713/3 TOP நுகத்தொளை (1) நுகத்தொளை கோப்பதும் மிகுதிப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 291/1 TOP நுகர்தல் (2) அயிறல் மிசைதல் அருந்துதல் நுகர்தல் துவ்வல் துய்த்தல் துற்றல் துறுவல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 240/1,2 நுங்கல் நுகர்தல் விழுங்கல் என்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 243/1 TOP நுகர்வது (1) போகம் நுகர்வது போகபூமி - 6.அநுபோக :6 560/6 TOP நுங்கல் (1) நுங்கல் நுகர்தல் விழுங்கல் என்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 243/1 TOP நுசுப்பு (1) மத்திமம் நுசுப்பு இடை மருங்கும் ஆகும் - 5.ஆடவர் :5 283/1 TOP நுசுப்பும் (1) இடமும் நுசுப்பும் நடுவும் இடை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 132/1 TOP நுட்பமும் (3) நொடியும் பிதிரும் நுட்பமும் திட்பமும் - 2.வானவர் :2 188/2 நுவணையும் நுட்பமும் நுணங்கும் நூழையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/2 கமலமும் நுட்பமும் காடும் நெருப்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 948/1 TOP நுண் (1) அறல் நுண் கருமணல் - 4.அவனி :4 106/1 TOP நுண்சிறுகனல் (1) பொடித்துஎழு நுண்சிறுகனல் இவை பொறியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 868/3 TOP நுண்பொடியும் (2) தோமும் நுண்பொடியும் துகள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 617/1 கொடுமையும் தசையும் நுண்பொடியும் பூழ்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 855/1 TOP நுண்மணல் (1) அதரும் அயிரும் எக்கரும் நுண்மணல் - 4.அவனி :4 107/1 TOP நுண்மை (1) நுணுகும் நுழையும் நுண்மை பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/3 TOP நுண்மையும் (1) உயிரும் நுண்மையும் அணு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 21/1 TOP நுணங்கும் (1) நுவணையும் நுட்பமும் நுணங்கும் நூழையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/2 TOP நுணலையும் (1) நுணலையும் பேகமும் நுவல் பெயர் பெறுமே - 8.மாப்பெயர் :8 335/1 TOP நுணாவே (1) தணக்கு நுணாவே - 9.மரப்பெயர் :9 68/1 TOP நுணுக்கமும் (2) விழைவும் நுணுக்கமும் உள்ளோசை என்ப - 6.அநுபோக :6 335/2 ஐயும் நுணுக்கமும் அணுவும் முளரியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/1 TOP நுணுகும் (1) நுணுகும் நுழையும் நுண்மை பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/3 TOP நுணுங்கும் (1) நுணுங்கும் சன்னமும் நூறும் தாதும் - 4.அவனி :4 168/3 TOP நுதல் (3) புரூரம் பிருகுடி நுதல் இவை புருவம் - 5.ஆடவர் :5 331/1 புண்டரம் திலகம் நுதல் புனை குறியே - 6.அநுபோக :6 223/1 புருவமும் நெற்றியும் நுதல் ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 706/1 TOP நுதல்அணி (3) இலம்பகம் புல்லகம் சூட்டு நுதல்அணி - 6.அநுபோக :6 99/1 நுதல்அணி சிந்தூரம் சாமோற்பலமே - 8.மாப்பெயர் :8 131/1 நுதல்அணி அத்தியாயம் இலம்பகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 143/1 TOP நுதல்அணிமாலை (1) சூட்டே இலம்பகம் நுதல்அணிமாலை - 6.அநுபோக :6 226/1 TOP நுதலல் (1) கண்ணல் நுதலல் காணல் புகறல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 18/1 TOP நுதலும் (3) குட்டமும் நுதலும் சருக்கரையும் குளம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 380/1 நுதலும் கவிஞரும் சங்கம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 436/2 படையினது உறுப்பும் நுதலும் நெற்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 708/1 TOP நுதலே (2) நெற்றி முண்டகம் மத்தகம் நுதலே அளிகம் பாலம் குளம் இலலாடம் - 5.ஆடவர் :5 335/1,2 மதகமும் கும்பமும் மத்தகமும் நுதலே - 8.மாப்பெயர் :8 107/1 TOP நுதியும் (1) நுதியும் நுனையும் நுனி ஆகும்மே - 6.அநுபோக :6 497/1 TOP நுரம்பே (1) தொள்ளி சகதி தொய்யல் நுரம்பே அசும்பு செதும்போடு அங்கணம் பூதி - 4.அவனி :4 159/4,5 TOP நுரையின்பெயரே (1) பேனமும் பேவும் நுரையின்பெயரே - 1.வான் :1 87/1 TOP நுவணை (2) நுவணை தினைமா - 6.அநுபோக :6 12/1 ஏனல் குரல் நுவணை பைந்தினை என்ப - 9.மரப்பெயர் :9 319/1 TOP நுவணையும் (2) பிண்டியும் அருப்பமும் பிட்டமும் நுவணையும் என்று இவை மா எனல் இடியும் ஆகும் - 6.அநுபோக :6 16/1,2 நுவணையும் நுட்பமும் நுணங்கும் நூழையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/2 TOP நுவல் (2) ஞொள்கல் பிறவும் குலைதலின் நுவல் பெயர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 95/4 நுணலையும் பேகமும் நுவல் பெயர் பெறுமே - 8.மாப்பெயர் :8 335/1 TOP நுவல்வர் (1) நொடை என் கிளவி விலை என நுவல்வர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 535/1 TOP நுவலா (1) நுவலா நுவற்சி தலை கட்டிய மொழி - 6.அநுபோக :6 269/9 TOP நுவலும் (1) கதையும் நுவலும் காதையும் கிளவியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 244/1 TOP நுவற்சி (1) நுவலா நுவற்சி தலை கட்டிய மொழி - 6.அநுபோக :6 269/9 TOP நுழை (1) நுழை வாயிலும் நீர்ப்போகியும் சுருங்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 525/1 TOP நுழையும் (1) நுணுகும் நுழையும் நுண்மை பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/3 TOP நுழையே (1) சாலேகம் வாதாயனம் சாலம் நுழையே சாலகம் கால்அதர் சாளரவாயில் - 4.அவனி :4 233/1,2 TOP நுழைவாயில் (1) நூழை சுருங்கை நுழைவாயில் ஆகும் - 4.அவனி :4 265/1 TOP நுளம்பும் (1) பலகறையும் நுளம்பும் அளவும் அலகு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 61/1 TOP நுளம்பே (2) நுளம்பே நிலம்பி உலங்கே கொதுகு எனல் - 8.மாப்பெயர் :8 79/1 அஞலமும் ஞலவலும் நொள்ளலும் நுளம்பே - 8.மாப்பெயர் :8 82/1 TOP நுளைச்சியர் (1) பரத்தியர் நுளைச்சியர் அந்நிலப்பெண்டிர் - 4.அவனி :4 154/1 TOP நுளையர் (1) கடலர் திமிலர் சலவர் நுளையர் பரதர் வலையர் அந்நிலமாக்கள் - 4.அவனி :4 153/1,2 TOP நுனி (1) நுதியும் நுனையும் நுனி ஆகும்மே - 6.அநுபோக :6 497/1 TOP நுனையும் (1) நுதியும் நுனையும் நுனி ஆகும்மே - 6.அநுபோக :6 497/1 TOP