<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

நூ - முதல் சொற்கள்
நூக்கல் 1
நூதனம் 1
நூபுரம் 3
நூபுரமும் 1
நூல் 1
நூல்மடந்தை 1
நூல்வல்லோரே 1
நூலும் 4
நூலே 2
நூலோர் 1
நூவும் 1
நூழில் 2
நூழிலும் 1
நூழை 1
நூழையும் 1
நூற்பா 1
நூற்றுப்பலம் 1
நூற்றுமூன்று 1
நூறும் 1
நூறுஆயிரம் 1
நூறையும் 1
நூன்முகம் 1
நூனாழி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நூக்கல் (1)
நோன்றல் ஊன்றல் நூக்கல் தள்ளுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 419/1

 TOP
 
    நூதனம் (1)
நூதனம் கோடகம் வம்பு இவை புதுமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 198/2

 TOP
 
    நூபுரம் (3)
பரிபுரம் நூபுரம் பாதகிண்கிணியே - 6.அநுபோக :6 81/1
அரி தளை ஞெகிழி நூபுரம் சிலம்பே - 6.அநுபோக :6 83/1
நூபுரம் தீ உறு விறகு தீக்கடைகோல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 563/1

 TOP
 
    நூபுரமும் (1)
அரவம் நூபுரமும் பாம்பும் ஓசையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/1

 TOP
 
    நூல் (1)
துணித்த கணம் எட்டினுக்கும் நூல் - 6.அநுபோக :6 243/4

 TOP
 
    நூல்மடந்தை (1)
நல் பாமடந்தை நல் நூல்மடந்தை
  உலகமாதா நாமகள் இசைமகள் - 2.வானவர் :2 66/6,7

 TOP
 
    நூல்வல்லோரே (1)
உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே
  அமைச்சர் தேர்ச்சித்துணைவர் என்று ஆங்கு - 5.ஆடவர் :5 115/2,3

 TOP
 
    நூலும் (4)
குழையும் நூலும் குரு மணி பூணும் - 6.அநுபோக :6 266/6
காலநுட்பமும் நூலும் கலை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 282/4
குடமும் நிறமும் நூலும் குணம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 356/1
நூலும் அம்பும் சங்கும் வண்டு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 992/2

 TOP
 
    நூலே (2)
யாப்பே எண்ணம் மந்திரம் நூலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 61/2
பனுவல் ஆகமம் சூத்திரம் நூலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 299/2

 TOP
 
    நூலோர் (1)
எண்ணர் நூலோர் அமைச்சர் மந்திரியர் - 5.ஆடவர் :5 114/1

 TOP
 
    நூவும் (1)
எண்ணும் திலமும் நூவும் எள் ஆகும் - 9.மரப்பெயர் :9 321/1

 TOP
 
    நூழில் (2)
நூழில் கொடிக்கொத்தான் - 9.மரப்பெயர் :9 281/1
இலதை வல்லி நூழில் கொடி பெயர் - 9.மரப்பெயர் :9 285/1

 TOP
 
    நூழிலும் (1)
குவவும் நூழிலும் குவிதல் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 488/2

 TOP
 
    நூழை (1)
நூழை சுருங்கை நுழைவாயில் ஆகும் - 4.அவனி :4 265/1

 TOP
 
    நூழையும் (1)
நுவணையும் நுட்பமும் நுணங்கும் நூழையும்
  நுணுகும் நுழையும் நுண்மை பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/2,3

 TOP
 
    நூற்பா (1)
நூற்பா அகவல் சூத்திரம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 311/2

 TOP
 
    நூற்றுப்பலம் (1)
நூற்றுப்பலம் நிறை - 7.பண்பின்செயலின்பகுதி:7 497/1

 TOP
 
    நூற்றுமூன்று (1)
படுமலை இவை நூற்றுமூன்று திறத்தன - 6.அநுபோக :6 284/2

 TOP
 
    நூறும் (1)
நுணுங்கும் சன்னமும் நூறும் தாதும் - 4.அவனி :4 168/3

 TOP
 
    நூறுஆயிரம் (1)
நியுதம் நூறுஆயிரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 507/1

 TOP
 
    நூறையும் (1)
ஏனையும் நூறையும் மலங்கு என்று ஆகும் - 8.மாப்பெயர் :8 315/1

 TOP
 
    நூன்முகம் (1)
அணிந்துரை பெய்துரை புனைந்துரை நூன்முகம்
  முகவுரை தந்துரை புறவுரை பாயிரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 273/1,2

 TOP
 
    நூனாழி (1)
காருகர் நாடா நூனாழி ஆகும் - 6.அநுபோக :6 598/1

 TOP