|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
ஐ (2)
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று - 6.அநுபோக :6 314/1
ஐ ஒடு கு இன் அது கண் என்னும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 348/1
TOP
ஐஐந்து (1)
ஐஐந்து முப்பத்தொன்று எண் ஐந்தே - 5.ஆடவர் :5 216/6
TOP
ஐங்கணை (1)
ஐங்கணை கிழவனை ஆர்வமொடு நோற்றலும் - 6.அநுபோக :6 268/4
TOP
ஐங்கணைக்கிழவன் (1)
அங்கசன் அனங்கன் ஐங்கணைக்கிழவன்
திங்கள்குடையோன் தென்றல்தேரோன் - 2.வானவர் :2 53/3,4
TOP
ஐங்கணையே (1)
குவளை காமன் கொலும் ஐங்கணையே - 2.வானவர் :2 56/2
TOP
ஐங்கரன் (1)
ஆகுவாகனன் ஐங்கரன் முக்கணன் - 2.வானவர் :2 1/2
TOP
ஐந்தரு (1)
மந்தாரம் பாரிசாதம் ஐந்தரு வருக்கம் - 9.மரப்பெயர் :9 1/2
TOP
ஐந்தருச்செல்வி (1)
ஐந்தருச்செல்வி இந்திரன்தேவி பெயர் - 2.வானவர் :2 69/2
TOP
ஐந்தருநாதன் (1)
ஐந்தருநாதன் இந்திரன் பெயரே - 2.வானவர் :2 68/14
TOP
ஐந்தாம் (2)
ஐந்தாம் பூரணை ஆகும் - 2.வானவர் :2 202/1
ஐந்தாம் திங்களில் செங்கீரை ஆடலும் - 6.அநுபோக :6 267/4
TOP
ஐந்தானமும் (1)
மிருகசீரிடம் ஐந்தானமும் விளம்பும் - 2.வானவர் :2 151/3
TOP
ஐந்திணைக்கு (1)
நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே - 4.அவனி :4 46/2
TOP
ஐந்திரம் (1)
குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி - 1.வான் :1 13/1
TOP
ஐந்தின் (2)
ஆகும் மலர்க்கணை ஐந்தின் அவத்தை - 2.வானவர் :2 58/3
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும் - 6.அநுபோக :6 268/3
TOP
ஐந்து (5)
மண்ஆளும் வேந்தனோடு ஐந்து திரவியம் - 3.ஐயர் :3 88/2
குங்குமம் ஐந்து மலைபடு திரவியம் - 3.ஐயர் :3 89/2
பதுமம் முடிஉறுப்பு இவை ஐந்து ஆகும் - 6.அநுபோக :6 68/2
இனையவை தெய்வமணி ஐந்து என்ப - 6.அநுபோக :6 119/3
நஞ்சு ஆர் விருத்தம் ஆம் நான்கு ஆகில் ஐந்து ஆகில் - 6.அநுபோக :6 245/3
TOP
ஐந்தும் (11)
நட்டுவிழல் ஐந்தும் மெய் நவைக்குறியே - 3.ஐயர் :3 77/2
ஒட்டிய ஐந்தும் விரை என உரைப்பர் - 3.ஐயர் :3 78/2
ஐந்தும் நல் நாட்டுஅமைந்த திரவியம் - 3.ஐயர் :3 87/3
ஐம்புலன் அறியும் அவற்று அறிவு ஐந்தும்
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று - 5.ஆடவர் :5 366/2,3
ஆகிய கன்மேந்திரியம் ஐந்தும்
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கு - 5.ஆடவர் :5 366/4,5
ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே - 6.அநுபோக :6 275/2
மால்விடைக்கதி என வரும் கதி ஐந்தும்
தோலா புரவிக்கு சொல்லிய கதியே - 6.அநுபோக :6 393/3,4
இ மரம் ஐந்தும் தெய்வமரம் என்ப - 9.மரப்பெயர் :9 2/1
மோதிரம் என்ன மொழிந்தவை ஐந்தும்
நேமியும் ஆழியும் என நிகழ்த்தினரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/2,3
புனிதமும் புவி முதல் ஐந்தும் பூதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 849/3
மேகம் இவ் ஐந்தும் விண்டு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1041/2
TOP
ஐந்தே (5)
கழையே வில்லு கணை மலர் ஐந்தே - 2.வானவர் :2 55/1
பண்அமைந்தயாழினொடு குசலம் ஐந்தே - 3.ஐயர் :3 76/2
நாவி கான்படுதிரவியம் ஐந்தே - 3.ஐயர் :3 85/2
உப்பு கடல்படு திரவியம் ஐந்தே - 3.ஐயர் :3 86/2
ஐஐந்து முப்பத்தொன்று எண் ஐந்தே - 5.ஆடவர் :5 216/6
TOP
ஐப்பசி (1)
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் - 2.வானவர் :2 147/1
TOP
ஐம்பால் (2)
ஐம்பால் என்பது ஒருவன் ஒருத்தி - 3.ஐயர் :3 80/1
அளகம் ஓதி ஐம்பால் கதுப்பு - 5.ஆடவர் :5 340/2
TOP
ஐம்பாலே (1)
ஏந்திழையார் முடிக்கு இயன்ற ஐம்பாலே - 5.ஆடவர் :5 345/3
TOP
ஐம்புலன் (1)
ஐம்புலன் அறியும் அவற்று அறிவு ஐந்தும் - 5.ஆடவர் :5 366/2
TOP
ஐம்புலனும் (1)
ஒத்த ஐம்புலனும் செவிஅறிவு என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 362/2
TOP
ஐம்பூதம் (1)
இவை புலன் அறிந்தோர் ஏத்தும் ஐம்பூதம் - 3.ஐயர் :3 73/2
TOP
ஐம்பெருங்குழுவே (1)
அந்தம்இல் அரசர்க்கு ஐம்பெருங்குழுவே - 5.ஆடவர் :5 44/3
TOP
ஐம்பெரும்பூதமும் (1)
ஐம்பெரும்பூதமும் அவை அறி வாயிலும் - 5.ஆடவர் :5 366/1
TOP
ஐம்பேர் (1)
உரைத்த ஐம்பேர் உறுதிச்சுற்றம் - 5.ஆடவர் :5 46/4
TOP
ஐம்மீன் (1)
ஐம்மீன் காமரம் களிறு இவை அத்தம் - 2.வானவர் :2 159/2
TOP
ஐம்முகம் (1)
சத்தியோசாதம் சங்கரன் ஐம்முகம் - 2.வானவர் :2 7/2
TOP
ஐம்முகன் (1)
ஆதி சசிதரன் ஐம்முகன் பினாகி - 2.வானவர் :2 2/5
TOP
ஐம்மை (1)
அரியும் தகடும் அடரும் ஐம்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 479/1
TOP
ஐமையும் (1)
ஐமையும் இலையும் தகடு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 565/1
TOP
ஐயநடை (1)
சிறைச்சோறு ஐயநடை தின்பண்டம் - 2.வானவர் :2 17/3
TOP
ஐயம் (5)
ஐயம் கவீனம் நவநீதம் என - 6.அநுபோக :6 33/1
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என - 6.அநுபோக :6 269/11
யாது எவன் என்னை ஏது கொல் ஐயம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 338/1
அனுமானமும் இவை ஐயம் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 207/2
புதுமை ஐயம் மிகுதி கரிப்பு - 10.ஒருசொல்பல்பொருள்:10 240/3
TOP
ஐயம்அறுத்தல் (1)
ஐயம்அறுத்தல் அவன்அறிவுதான்கோடல் - 3.ஐயர் :3 69/2
TOP
ஐயமும் (3)
பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை - 7.பண்பின்செயலின்பகுதி:7 375/2
குற்றமும் அழுக்கும் ஐயமும் கசடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 231/1
உறுப்பும் கருத்தும் ஐயமும் சேத்து எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 554/2
TOP
ஐயர் (4)
ஈனம்இல் ஐயர் இயல்புளி வகையும் - 0.பாயிரம்:0 2/22
அமரர் புங்கவர் ஐயர் இலேகர் - 2.வானவர் :2 85/3
படிவர் உறுவர் பண்ணவர் ஐயர்
அறவோர் தபோதனர் அறிஞர் அந்தணர் - 3.ஐயர் :3 1/2,3
மேல்குலத்தோர் முன்குலத்தோர் ஐயர்
வேதபாரகர் முப்புரிநூலோர் - 5.ஆடவர் :5 1/5,6
TOP
ஐயவி (2)
ஐயவி கடுகு - 6.அநுபோக :6 629/1
அந்தில் கடிப்பகை ஐயவி சித்தார்த்தம் - 9.மரப்பெயர் :9 290/1
TOP
ஐயறிவினவே (1)
மக்களும் மாவும் ஐயறிவினவே - 5.ஆடவர் :5 371/2
TOP
ஐயன் (3)
அரிகரபுத்திரன் ஐயன் பெயரே - 2.வானவர் :2 25/6
குரவன் ஐயன் கோமான் குருவே - 5.ஆடவர் :5 57/5
சாத்தன் மூத்தோன் தகப்பனும் ஐயன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 208/2
TOP
ஐயனும் (1)
ஐயனும் ஈன்றோன்தன் பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 182/2
TOP
ஐயும் (3)
ஐயும் காசமும் அவை முதிர் கோழை - 5.ஆடவர் :5 359/1
சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/10
ஐயும் நுணுக்கமும் அணுவும் முளரியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 468/1
TOP
ஐயுறல் (2)
ஐயுறல் கடுத்தலும் அ பெயர்க்கு உரித்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 126/1
யாண்டையும் யாங்கும் இடத்தின் ஐயுறல் சொல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 337/1
TOP
ஐயெனல் (1)
பொள்ளெனல் ஐயெனல் பொருக்கெனல் நொய்தெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 438/1
TOP
ஐயை (6)
மலைமகள் சங்கரி மாதா ஐயை
பரையே உருத்திரை பார்ப்பதி அந்தரி - 2.வானவர் :2 14/4,5
ஆரியை தேவி வல்லணங்கு ஐயை
அலகைக்கொடியாள் மாலினி முக்கண்ணி - 2.வானவர் :2 27/6,7
அந்தரி மகிடற்காய்ந்தாள் ஐயை
விந்தை அம்பணத்தி விசயை எண்தோளி - 2.வானவர் :2 32/1,2
சுதை ஐயை பந்தனை மகள் பெயர் சொல்லும் - 5.ஆடவர் :5 196/2
கோமகள் தலைவி அடிகள் ஐயை
சாமி அத்தை தலைமைப்பெண் பெயர் - 5.ஆடவர் :5 205/2,3
ஆசாரியன் பெருமாட்டியும் ஐயை - 10.ஒருசொல்பல்பொருள்:10 209/2
TOP
ஐயோ (1)
அன்னோ ஐயோ அக்கோ அச்சோ - 7.பண்பின்செயலின்பகுதி:7 346/2
TOP
ஐராவதம் (1)
ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம் - 1.வான் :1 20/1
TOP
ஐவகை (2)
ஐவகை எழுத்தில் அகரம் உதிப்ப - 6.அநுபோக :6 254/1
ஐவகை நிலத்தில் ஓர்நிலமும் ஓர்மரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 382/1
TOP
ஐவகைத்தாயர் (1)
செவிலித்தாய் என ஐவகைத்தாயர் - 3.ஐயர் :3 84/2
TOP
ஐவகைவினாவே (1)
மெய்அவற்குக்காட்டலோடு ஐவகைவினாவே - 3.ஐயர் :3 69/3
TOP
ஐவகைவேள்வி (1)
தென்புலத்தார் என்று ஐவகைவேள்வி - 3.ஐயர் :3 83/2
TOP
ஐவகைஉணவே (1)
மெல்லல் என்று இவை ஐவகைஉணவே - 3.ஐயர் :3 81/2
TOP
ஐவகைஉலோகமும் (1)
அழகும் ஐவகைஉலோகமும் இரும்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 871/1
TOP
ஐவரும் (2)
குரவனோடு ஐவரும் குறிப்பினில் தந்தை - 3.ஐயர் :3 79/2
புரவி மூன்றும் படைஞர் ஐவரும்
பதாதி என்று பகரப்படுமே - 6.அநுபோக :6 540/2,3
TOP
ஐவனம் (1)
ஐவனம் மலைச்சாரல் விளை நெல் ஆகும் - 9.மரப்பெயர் :9 326/1
TOP
|
|
|