பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு
ஒள 1 ஒளடதம் 1 ஒளவியம் 1
ஒள (1) ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று - 6.அநுபோக :6 314/1 TOP ஒளடதம் (1) உறையே குளியம் ஓடதி ஒளடதம் அதகமும் யோகமும் மருந்து எனலாகும் - 9.மரப்பெயர் :9 140/1,2 TOP ஒளவியம் (1) குரவு வளைவு கோவில் ஒளவியம் நறும் புதலும் உண்பனவும் கோட்டம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 420/3,4 TOP