<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

ச - முதல் சொற்கள்
சஃகுல்லி 2
சக்கரம் 10
சக்கரமும் 1
சக்கரவாகப்புள் 1
சக்கராயுதனே 1
சக்கராயுதி 1
சக்கிரன் 1
சக்கிரி 2
சக்கு 1
சககாரம் 1
சகசிரம் 1
சகடம் 4
சகடமும் 1
சகடு 1
சகடும் 1
சகடை 1
சகண்டை 1
சகதி 2
சகம் 1
சகம்ஈன்றவள் 1
சகரன் 2
சகலன் 1
சகலும் 1
சகனம் 1
சகாயமும் 1
சகாயன் 1
சகியே 2
சகுடம் 1
சகுந்தம் 3
சகுனம் 3
சகுனி 1
சகோடயாழும் 1
சகோரம் 3
சகோரமும் 1
சங்கநிதி 1
சங்கபாலன் 1
சங்கம் 10
சங்கமும் 3
சங்கம்ஏந்தி 1
சங்கரன் 4
சங்கரன்பெயரும் 1
சங்கரனும் 1
சங்கரி 1
சங்கலிதம் 2
சங்காத்தி 1
சங்காரித்தம் 1
சங்கிரந்தனன் 1
சங்கிரம் 1
சங்கிராமம் 1
சங்கிலியே 1
சங்கின் 1
சங்கீதம் 1
சங்கு 3
சங்கும் 11
சங்கே 2
சங்கையும் 1
சசமும் 1
சசி 2
சசிதரன் 1
சசியும் 1
சசியே 1
சசிவல்லவன் 1
சஞ்சரிகம் 1
சஞ்சலை 1
சஞ்சாலிகம் 1
சஞ்சீவகரணி 1
சஞ்சீவி 1
சட்டகம் 1
சட்டி 1
சட்டுவம் 1
சட்டை 2
சட்டையும் 1
சட்பம் 1
சடசடெனல் 1
சடம் 4
சடமே 1
சடரம் 1
சடாதரன் 1
சடாரி 1
சடிலம் 2
சடுதியும் 1
சடை 2
சடைச்சி 1
சடைமுடியோரே 1
சடையின்பெயரே 1
சடையும் 2
சடையே 1
சடையோன் 1
சண்டம் 1
சண்டன் 4
சண்டாளர்க்கு 1
சண்டிகை 2
சண்பகமரமே 1
சண்பகமும் 1
சண்பன் 1
சத்த 2
சத்ததாரணை 1
சத்தம் 2
சத்தமருத்து 1
சத்தமும் 2
சத்தஒலி 1
சத்தஒலியும் 3
சத்தி 5
சத்திக்கொடியே 1
சத்தியம் 2
சத்தியோசாதம் 1
சத்திரகம் 1
சத்திரம் 4
சதகோடி 1
சதங்கை 1
சதபத்திரி 1
சதம் 3
சதமகன் 1
சதமும் 1
சதயநாளும் 1
சதயநாளே 1
சதயம் 1
சதயமும் 1
சதனம் 1
சதனமும் 1
சதாகதி 1
சதாசிவன் 1
சதாபலம் 1
சதானந்தன் 1
சதி 1
சதியும் 1
சதுக்கம் 1
சதுர்த்தர் 1
சதுர்த்தரும் 1
சதுரக்கள்ளி 1
சதுரங்கதாரணை 1
சதுரர் 1
சந்ததி 1
சந்தம் 2
சந்தமும் 2
சந்தன் 1
சந்தனம் 3
சந்தனம்அரைகல் 1
சந்தனுமுன்மைந்தன் 1
சந்தாபம் 1
சந்தானகரணி 3
சந்தானம் 1
சந்தி 4
சந்திடை 1
சந்தித்தெருவும் 1
சந்திமான் 1
சந்தியில்வைத்தல் 1
சந்தியும் 2
சந்திரகணமும் 1
சந்திரகம் 1
சந்திரகாந்தமணி 1
சந்திரசேகரன் 1
சந்திரதிலகம் 1
சந்திரம் 1
சந்திரன் 3
சந்திரன்பெயரும் 1
சந்திராதித்தரும் 1
சந்திரிகை 1
சந்தில் 1
சந்து 3
சந்துசெய் 1
சந்தேகம் 1
சந்தோபிசிதம் 1
சப்பாணியும் 1
சபதம் 1
சபமும் 1
சபரம் 1
சபலை 1
சபித்தலும் 1
சபை 2
சம்பகம் 1
சம்பங்கோழி 1
சம்படம் 1
சம்பந்த 1
சம்பம் 2
சம்பரசூதனன் 1
சம்பரம் 1
சம்பரமும் 1
சம்பளம் 2
சம்பீரம் 1
சம்பு 5
சம்பை 1
சம்மட்டி 2
சம்மட்டியும் 2
சம்மதன் 2
சம்மானம் 1
சம்வர்த்தம் 1
சம்வாகம் 1
சமணம் 1
சமணர் 1
சமத்தமும் 1
சமதாளம் 1
சமப்பாலே 1
சமம் 2
சமமும் 1
சமயமுதல்வி 1
சமயமும் 1
சமரம் 1
சமரமும் 1
சமரி 1
சமரும் 1
சமவர்த்தம் 1
சமவாயமும் 1
சமழ்த்தல் 1
சமன் 1
சமன்இசை 1
சமனியகரணி 2
சமனே 2
சமாதி 2
சமாலம் 1
சமானன் 2
சமித்தமும் 1
சமித்தல் 1
சமித்தலும் 1
சமித்தும் 1
சமிதை 2
சமியே 1
சமீரணன் 1
சமுகமும் 1
சமுத்திரம் 7
சமை 1
சய 1
சயதாளம்மே 1
சயந்தம் 1
சயந்தன் 1
சயந்தனம் 1
சயம்பு 1
சயமகள் 1
சயமும் 1
சயமுறப்படலும் 1
சயனம் 1
சயனமும் 7
சயிந்தவம் 1
சயிலம் 1
சயிலமும் 1
சயிலாதி 1
சயை 2
சர்ப்பம் 1
சரகம் 2
சரச்சுவதி 2
சரண் 1
சரணம் 5
சரதம் 1
சரப்பணி 1
சரபம் 3
சரமே 3
சரமொடு 1
சரவணபவன் 1
சரவணம் 1
சராசரம் 1
சராசனம் 1
சராவம் 1
சரி 3
சரிகையும் 1
சரிதல் 1
சரிமணிக்கோவை 1
சரியும் 3
சரியை 2
சரியையும் 1
சரீரம் 1
சரு 1
சருக்கம் 1
சருக்கரை 4
சருக்கரையும் 2
சருச்சரைவடிவினது 1
சருப்பதோபத்திரம் 1
சருமம் 4
சருவும் 1
சரேலெனல் 1
சரை 1
சரோருகம் 1
சல்லகம் 1
சல்லகி 1
சல்லமும் 1
சல்லரி 1
சல்லாபம் 1
சல்லாபமும் 1
சல்லாபன் 1
சல்லியகரணி 3
சல்லியம் 2
சல்லியன் 1
சல்லியும் 1
சல 1
சலசம் 1
சலசலெனல் 1
சலசவிலோசனன் 1
சலசாதி 1
சலஞ்சலம் 3
சலஞ்சலமும் 1
சலதரம் 1
சலதரமும் 1
சலதாரை 1
சலதி 1
சலநிதி 1
சலபதி 1
சலபமும் 1
சலமும் 5
சலராசி 1
சலவர் 1
சலன் 1
சலனன் 1
சலாகை 3
சலாங்கு 1
சலாங்கே 1
சலிலமும் 1
சவ்விய 1
சவ்வியசாசி 1
சவட்டல் 2
சவம் 1
சவமும் 1
சவமே 1
சவரர் 1
சவரி 2
சவரும் 1
சவளமும் 2
சவனன் 1
சவி 1
சவிதா 1
சவுரம் 1
சவைமகள் 1
சவையும் 5
சளசளெனல் 1
சளுக்கியர்பெயரும் 1
சளுக்கியர்வேந்தனும் 1
சளுக்குவேந்தர் 1
சளுகம் 1
சற்சலம் 1
சன்மினி 1
சன்னகம் 1
சன்னமும் 1
சனகன் 1
சனந்தனன் 1
சனபதம் 1
சனற்குமாரம் 1
சனற்குமாரன் 1
சனனமும் 1
சனாதன் 1
சனார்த்தனன் 1
சனி 2
சனியின் 1
சனியும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சஃகுல்லி (2)
பில்லடை சஃகுல்லி - 6.அநுபோக :6 11/1
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம் - 6.அநுபோக :6 17/2

 TOP
 
    சக்கரம் (10)
சக்கரம் தனு வாள் தண்டு சங்கம் - 2.வானவர் :2 41/1
சக்கரம் சுதரிசனம் - 2.வானவர் :2 42/1
மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம் - 3.ஐயர் :3 56/1
திணை மகி சக்கரம் பொறை நகம் பாரி - 4.அவனி :4 1/12
சக்கரம் உந்தி சலராசி உப்பு - 4.அவனி :4 137/7
வரைப்பு சக்கரம் வாரி காவல் - 4.அவனி :4 181/5
பரிதி ஒளிவட்டம் சுதரிசனம் சக்கரம் - 6.அநுபோக :6 483/2
திகிரி மல்லை வல்லை சக்கரம்
  தட்டு வட்டணை என்று இவை பிறவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 528/4,5
சாகரம் தேர்க்கால் சக்கரம் வட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/1
சக்கரம் கண்ணாடி தான் ஒளிவட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 215/1

 TOP
 
    சக்கரமும் (1)
மலையும் சக்கரமும் வட்டப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 607/1

 TOP
 
    சக்கரவாகப்புள் (1)
நேமிப்புள் சக்கரவாகப்புள் சகோரம் - 8.மாப்பெயர் :8 15/1

 TOP
 
    சக்கராயுதனே (1)
சக்கராயுதனே சார்ங்கபாணி - 2.வானவர் :2 38/9

 TOP
 
    சக்கராயுதி (1)
கெளரி காத்தியாயனி சக்கராயுதி
  அமரி குமரி அரும் கலைஊர்தி - 2.வானவர் :2 32/5,6

 TOP
 
    சக்கிரன் (1)
புருகூதன் சக்கிரன் புரந்தரன் மருத்துவன் - 2.வானவர் :2 68/7

 TOP
 
    சக்கிரி (2)
சக்கிரி நந்தி செக்கான் ஆகும் - 5.ஆடவர் :5 80/1
மராளம் சக்கிரி அனைத்தும் பாம்பே - 8.மாப்பெயர் :8 291/6

 TOP
 
    சக்கு (1)
அக்கம் நோக்கு சக்கு திருட்டி - 5.ஆடவர் :5 328/3

 TOP
 
    சககாரம் (1)
ஆமிரம் சககாரம் சேதாரம் தேமா - 9.மரப்பெயர் :9 59/1

 TOP
 
    சகசிரம் (1)
சகசிரம் ஆயிரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 505/1

 TOP
 
    சகடம் (4)
சகடம் ஒழுகை சாகாடு பண்டி - 6.அநுபோக :6 389/1
சகண்டை முரசு பணையே சகடம்
  துந்துபி என்ப தூரியமும் ஆகும் - 6.அநுபோக :6 420/1,2
கலிங்கம் சகடம் குலிங்கம் ஊர்க்குருவி - 8.மாப்பெயர் :8 55/1
சகடும் பண்டியும் சிகரமும் சகடம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 432/1

 TOP
 
    சகடமும் (1)
கரகமும் கோரமும் வள்ளமும் சகடமும்
  சிகரமும் சாகையும் வட்டில் பெயரே - 6.அநுபோக :6 148/1,2

 TOP
 
    சகடு (1)
சகடு விமானம் சகியே ஊற்றால் - 2.வானவர் :2 150/1

 TOP
 
    சகடும் (1)
சகடும் பண்டியும் சிகரமும் சகடம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 432/1

 TOP
 
    சகடை (1)
சகடை கிடுகு பல்வகைப்பறையே - 6.அநுபோக :6 428/5

 TOP
 
    சகண்டை (1)
சகண்டை முரசு பணையே சகடம் - 6.அநுபோக :6 420/1

 TOP
 
    சகதி (2)
தொள்ளி சகதி தொய்யல் நுரம்பே - 4.அவனி :4 159/4
சகதி பொல்லாநிலம் - 4.அவனி :4 229/1

 TOP
 
    சகம் (1)
சகம் மேதினி தரை தாலம் சாந்தை - 4.அவனி :4 1/4

 TOP
 
    சகம்ஈன்றவள் (1)
அரன்இடத்தவள் சகம்ஈன்றவள் பவானி - 2.வானவர் :2 15/1

 TOP
 
    சகரன் (2)
சகரன் கார்த்தவீரியன் என்று இவர் - 5.ஆடவர் :5 11/2
சகரன் காரி நளன் துந்துமாரி - 5.ஆடவர் :5 30/1

 TOP
 
    சகலன் (1)
சகலன் ஓர் குடியில் கொண்டோன் ஆகும் - 5.ஆடவர் :5 174/1

 TOP
 
    சகலும் (1)
அலகும் சகலும் நொள்ளலும் அதற்கே - 8.மாப்பெயர் :8 80/1

 TOP
 
    சகனம் (1)
பிருட்டம் சகனம் குய்யம் பாயுரு - 5.ஆடவர் :5 279/1

 TOP
 
    சகாயமும் (1)
இணையும் துப்பும் சகாயமும் என்று இவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 37/1

 TOP
 
    சகாயன் (1)
பாங்கன் சகாயன் தோழன் பெயரே - 5.ஆடவர் :5 202/2

 TOP
 
    சகியே (2)
சகடு விமானம் சகியே ஊற்றால் - 2.வானவர் :2 150/1
துணைவி இகுளை சகியே தோழி - 5.ஆடவர் :5 208/2

 TOP
 
    சகுடம் (1)
சாகினி சேம்பு சகுடம் ஆகும் - 9.மரப்பெயர் :9 272/1

 TOP
 
    சகுந்தம் (3)
பவணை உவணம் சகுந்தம் புண்டரம் - 8.மாப்பெயர் :8 13/1
விகங்கம் சகுந்தம் விகிரம் சகுனம் - 8.மாப்பெயர் :8 83/2
புள்பொதுப்பெயரும் கழுகும் சகுந்தம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 433/1

 TOP
 
    சகுனம் (3)
விகங்கம் சகுந்தம் விகிரம் சகுனம்
  குடிஞை பறவை குரீஇ வியமே - 8.மாப்பெயர் :8 83/2,3
சகுனம் எனவும் சாற்றப்பெறுமே - 9.மரப்பெயர் :9 171/1
புள்பொதுவும் நிமித்தமும் கிழங்கும் சகுனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 434/1

 TOP
 
    சகுனி (1)
பறவை நிமித்தம்பார்ப்பவன் சகுனி - 10.ஒருசொல்பல்பொருள்:10 435/1

 TOP
 
    சகோடயாழும் (1)
பேரியாழும் சகோடயாழும்
  மகரயாழும் செங்கோட்டுயாழும் என - 6.அநுபோக :6 300/1,2

 TOP
 
    சகோரம் (3)
நேமிப்புள் சக்கரவாகப்புள் சகோரம் - 8.மாப்பெயர் :8 15/1
சகோரம் பேராந்தை நிலாமுகி ஆகும் - 8.மாப்பெயர் :8 20/1
சகோரம் பேராந்தைதனக்கு பெயரே - 8.மாப்பெயர் :8 63/1

 TOP
 
    சகோரமும் (1)
குக்கில் செம்போத்து சகோரமும் அதற்கே - 8.மாப்பெயர் :8 60/1

 TOP
 
    சங்கநிதி (1)
சங்கநிதி சங்கின் வடிவினது ஆகும் - 6.அநுபோக :6 120/1

 TOP
 
    சங்கபாலன் (1)
பதுமன் மகாபதுமன் சங்கபாலன்
  குளிகன் அட்டமாநாகப்பெயரே - 1.வான் :1 21/2,3

 TOP
 
    சங்கம் (10)
சக்கரம் தனு வாள் தண்டு சங்கம்
  பற்றலர் மேல் விடும் பஞ்சாயுதமே - 2.வானவர் :2 41/1,2
சங்கம் கணைக்கால் - 5.ஆடவர் :5 274/1
சமுத்திரம் மும்மடி கொண்டது சங்கம் - 6.அநுபோக :6 547/1
சங்கம் மும்மடி கொண்டது அநீகம் - 6.அநுபோக :6 548/1
கோடி எண் மடங்கு கொண்டது சங்கம் - 6.அநுபோக :6 552/1
சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம் - 6.அநுபோக :6 553/1
அளி நார் சங்கம் நேயம் அன்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 12/1
பதுமம் பத்தே சங்கம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 517/1
சங்கம் பத்தே சமுத்திரம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 518/1
நுதலும் கவிஞரும் சங்கம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 436/2

 TOP
 
    சங்கமும் (3)
சங்கமும் குழுவும் சமுகமும் அவையும் - 4.அவனி :4 274/1
சவையும் பண்ணையும் சங்கமும் கோட்டியும் - 5.ஆடவர் :5 223/1
கணமும் சரியும் ஈண்டலும் சங்கமும்
  திரளையும் சவையும் அவையும் கூட்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/4,5

 TOP
 
    சங்கம்ஏந்தி (1)
சங்கம்ஏந்தி நாரசிங்கன் - 2.வானவர் :2 38/20

 TOP
 
    சங்கரன் (4)
தாணு எண்குணன் சங்கரன் நந்தி - 2.வானவர் :2 2/4
சத்தியோசாதம் சங்கரன் ஐம்முகம் - 2.வானவர் :2 7/2
மாதேவன் அரனே உருத்திரன் சங்கரன்
  நீலலோகிதன் ஈசானன் விசயன் - 2.வானவர் :2 88/1,2
சங்கரன் பெயரும் தாணு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 593/2

 TOP
 
    சங்கரன்பெயரும் (1)
சங்கரன்பெயரும் அயனும் தாதையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 804/1

 TOP
 
    சங்கரனும் (1)
சங்கரனும் மாலும் அயனும் அருகனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 447/1

 TOP
 
    சங்கரி (1)
மலைமகள் சங்கரி மாதா ஐயை - 2.வானவர் :2 14/4

 TOP
 
    சங்கலிதம் (2)
சங்கலிதம் விபகலிதம் குணனம் - 3.ஐயர் :3 122/1
பிரகற்பதி சங்கலிதம் சாதான்மம் - 3.ஐயர் :3 134/5

 TOP
 
    சங்காத்தி (1)
அருகன் சம்மதன் நண்பன் சங்காத்தி - 5.ஆடவர் :5 204/1

 TOP
 
    சங்காரித்தம் (1)
சங்காரித்தம் துரோணம் காளமுகி - 1.வான் :1 71/2

 TOP
 
    சங்கிரந்தனன் (1)
சதமகன் கோபதி போகி சங்கிரந்தனன்
  பாகசாதனன வச்சிரப்படையோன் - 2.வானவர் :2 68/2,3

 TOP
 
    சங்கிரம் (1)
தாவம் புறவம் சங்கிரம் கட்சி - 4.அவனி :4 90/2

 TOP
 
    சங்கிராமம் (1)
கணையம் செரு சங்கிராமம் இகல் எதிர் - 6.அநுபோக :6 372/2

 TOP
 
    சங்கிலியே (1)
துவக்கு தொடர் சங்கிலியே இடங்கணி - 6.அநுபோக :6 500/1

 TOP
 
    சங்கின் (1)
சங்கநிதி சங்கின் வடிவினது ஆகும் - 6.அநுபோக :6 120/1

 TOP
 
    சங்கீதம் (1)
சங்கீதம் பல்லியம் தழுவு பாடல் - 6.அநுபோக :6 336/1

 TOP
 
    சங்கு (3)
சங்கு பாஞ்சசன்னியம் ஆகும் - 2.வானவர் :2 46/1
பவளம் முத்து சங்கு ஒக்கோலை - 3.ஐயர் :3 86/1
ஒளி வளை போழ்நர் சங்கு அறுப்போரே - 5.ஆடவர் :5 81/1

 TOP
 
    சங்கும் (11)
சரியும் தொடியும் சூடகமும் சங்கும்
  குருகும் வண்டும் கன்றும் கைவளை - 6.அநுபோக :6 77/1,2
பாலும் சங்கும் போலும் கால் உகிர் - 6.அநுபோக :6 391/3
ககனமும் சங்கும் சேறும் காடும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 378/1
சங்கும் மரத்தின்கொம்பும் கோடு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 418/3
சங்கும் ஓர்எண்ணும் கணைக்காலும் சவையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 436/1
பறவையும் நத்தையும் சங்கும் நந்து எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 673/1
சலஞ்சலமும் ஒளி சேர் சங்கும் பணிலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 735/1
நூலும் அம்பும் சங்கும் வண்டு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 992/2
நந்தியாவர்த்தமும் சங்கும் வலம்புரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1006/1
யானையும் கோழியும் சங்கும் வாரணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1023/1
சங்கும் வெள்ளை என்றும் சாற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1068/3

 TOP
 
    சங்கே (2)
அரி சுறா சங்கே ஏறு எனலாகும் - 8.மாப்பெயர் :8 255/2
கம்பு வெள்ளை இடம்புரி சங்கே - 8.மாப்பெயர் :8 324/3

 TOP
 
    சங்கையும் (1)
அனுமானமும் சங்கையும் சந்தேகம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 125/1

 TOP
 
    சசமும் (1)
சசமும் வயமும் முயல் ஆகும்மே - 8.மாப்பெயர் :8 204/1

 TOP
 
    சசி (2)
சுந்தரி சசி அயிராணி புலோமசை - 2.வானவர் :2 69/1
இந்து சசி இமகிரணன் தண்சுடர் - 2.வானவர் :2 133/1

 TOP
 
    சசிதரன் (1)
ஆதி சசிதரன் ஐம்முகன் பினாகி - 2.வானவர் :2 2/5

 TOP
 
    சசியும் (1)
சூரனும் சசியும் துர்க்கையும் சுந்தரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 520/1

 TOP
 
    சசியே (1)
சசியே இந்திரன்தாரமும் மதியமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 437/1

 TOP
 
    சசிவல்லவன் (1)
அரி சசிவல்லவன் திருமலி சுவர்க்கன் - 2.வானவர் :2 68/9

 TOP
 
    சஞ்சரிகம் (1)
மா அரி சஞ்சரிகம் வடு வரி வண்டே - 8.மாப்பெயர் :8 72/6

 TOP
 
    சஞ்சலை (1)
சஞ்சலை கனருசி தடி ஒளி மின்னல் - 1.வான் :1 61/2

 TOP
 
    சஞ்சாலிகம் (1)
தும்பி கரும்புள் சஞ்சாலிகம் கழுது - 8.மாப்பெயர் :8 72/3

 TOP
 
    சஞ்சீவகரணி (1)
சஞ்சீவகரணி ஆம்பிலம் புளியே - 9.மரப்பெயர் :9 60/2

 TOP
 
    சஞ்சீவி (1)
வல்லியும் பெயர்பெறும் மருத்து சஞ்சீவி - 9.மரப்பெயர் :9 132/2

 TOP
 
    சட்டகம் (1)
படிவம் உருவம் சட்டகம் மேனி - 5.ஆடவர் :5 270/1

 TOP
 
    சட்டி (1)
விசளை சட்டி - 6.அநுபோக :6 646/1

 TOP
 
    சட்டுவம் (1)
தவ்வி சிலகம் தறுவி சட்டுவம் - 6.அநுபோக :6 158/1

 TOP
 
    சட்டை (2)
அங்கி வாரணம் சட்டை ஆகும் - 6.அநுபோக :6 192/2
சட்டை அணை இவை மெத்தை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 961/1

 TOP
 
    சட்டையும் (1)
அனலும் சட்டையும் அங்கி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 10/1

 TOP
 
    சட்பம் (1)
சட்பம் பசும்புல் - 9.மரப்பெயர் :9 348/1

 TOP
 
    சடசடெனல் (1)
மொடுமொடெனல் சடசடெனல் சளசளெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 359/4

 TOP
 
    சடம் (4)
காயம் குரம்பை கடம் மெய் சடம் புரம் - 5.ஆடவர் :5 269/5
வக்கிரம் வஞ்சம் சடம் கரிலும் ஆமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 108/2
சடம் மடி தள்ளாவாரமும் தகுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 134/1
கொடுமையும் பொய்யும் மெய்யும் சடம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 438/1

 TOP
 
    சடமே (1)
இராகம் வெகுளி காமம் சடமே
  தீபனம் பஞ்சாக்கினியின்பெயரே - 1.வான் :1 56/1,2

 TOP
 
    சடரம் (1)
மோடு சடரம் அகடும் வயிறே - 5.ஆடவர் :5 288/2

 TOP
 
    சடாதரன் (1)
ஏகவீரியன் சடாதரன் வில்லி - 2.வானவர் :2 22/3

 TOP
 
    சடாரி (1)
ஆசு தசனம் சடாரி அரணம் - 6.அநுபோக :6 506/1

 TOP
 
    சடிலம் (2)
குடிலம் வேணி கோடீரம் சடிலம்
  சடையின்பெயரே பின்னலும் சாற்றும் - 5.ஆடவர் :5 349/1,2
கொய்யுளை சடிலம் குந்தம் கண்ணுகம் - 8.மாப்பெயர் :8 139/8

 TOP
 
    சடுதியும் (1)
மெய்புகுகருவியும் சடுதியும் குற்றமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/1

 TOP
 
    சடை (2)
சிரநதி சிவன் சடை சேர் தெய்வநதியே - 2.வானவர் :2 16/3
வேணியும் வேரும் கிடையும் சடை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 439/1

 TOP
 
    சடைச்சி (1)
நாரம் செவிரம் சடைச்சி சைவலம் - 9.மரப்பெயர் :9 357/1

 TOP
 
    சடைமுடியோரே (1)
முனிவர் தாபதர் சடைமுடியோரே - 3.ஐயர் :3 10/1

 TOP
 
    சடையின்பெயரே (1)
சடையின்பெயரே பின்னலும் சாற்றும் - 5.ஆடவர் :5 349/2

 TOP
 
    சடையும் (2)
தூரும் சடையும் சிவையும் வேரே - 9.மரப்பெயர் :9 169/1
வேணி சடையும் நதியும் விசும்பும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1074/1

 TOP
 
    சடையே (1)
சடையே கிடை எனல் - 9.மரப்பெயர் :9 356/1

 TOP
 
    சடையோன் (1)
நக்கன் சடையோன் நாயகன் சயம்பு - 2.வானவர் :2 2/8

 TOP
 
    சண்டம் (1)
கடுமை கோடணை சண்டம் கடினம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 107/1

 TOP
 
    சண்டன் (4)
சமனே சண்டன் சண்பன் தருமன் - 2.வானவர் :2 105/2
சண்டன் மறலி கூற்று சமனே - 2.வானவர் :2 107/1
சண்டன் அருக்கன் தபனன் ஆதவன் - 2.வானவர் :2 118/3
ஆகும் சண்டன் அலி பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 238/2

 TOP
 
    சண்டாளர்க்கு (1)
அணங்கு சண்டாளர்க்கு அபிதானம்மே - 5.ஆடவர் :5 89/2

 TOP
 
    சண்டிகை (2)
குமரி சண்டிகை குண்டலி நீலி - 2.வானவர் :2 27/1
சூலி ஆரியை நீலி சண்டிகை
  வெற்றி மேதி தலைமிசை நின்றாள் - 2.வானவர் :2 32/8,9

 TOP
 
    சண்பகமரமே (1)
சம்பகம் செண்பகம் சண்பகமரமே - 9.மரப்பெயர் :9 9/1

 TOP
 
    சண்பகமும் (1)
சண்பகமும் வேங்கையும் வண்டு உணா மலர் மரம் - 9.மரப்பெயர் :9 118/1

 TOP
 
    சண்பன் (1)
சமனே சண்டன் சண்பன் தருமன் - 2.வானவர் :2 105/2

 TOP
 
    சத்த (2)
சத்த ஒலியும் உளை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 181/3
சத்த ஒலியும் சுழலும் கறங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 301/1

 TOP
 
    சத்ததாரணை (1)
சத்ததாரணை வத்துத்தாரணை - 3.ஐயர் :3 126/3

 TOP
 
    சத்தம் (2)
உரையே பாடு சத்தம் ஒலி எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 349/5
சத்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்று - 7.பண்பின்செயலின்பகுதி:7 362/1

 TOP
 
    சத்தமருத்து (1)
ஆகும் சத்தமருத்து பெயரே - 1.வான் :1 43/3

 TOP
 
    சத்தமும் (2)
ஆதியின் சத்தமும் ஒலியும் ஓதை - 10.ஒருசொல்பல்பொருள்:10 223/2
தனிமையும் அச்சமும் சத்தமும் புலம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 831/1

 TOP
 
    சத்தஒலி (1)
சத்தஒலி விருத்தி உரைத்தலும் உரையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 173/1

 TOP
 
    சத்தஒலியும் (3)
வருத்தமும் சத்தஒலியும் ஆகுலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 90/1
துன்பமும் சத்தஒலியும் கம்பலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 267/1
கேடும் சத்தஒலியும் அருகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 780/1

 TOP
 
    சத்தி (5)
நாரி சத்தி நாயகி கெளரி - 2.வானவர் :2 14/2
துவசம் சத்தி தோகை துகிலே படங்கு - 6.அநுபோக :6 197/2
உடம்பிடி எஃகம் அயிலே சத்தி
  விட்டேறு அரணம் ஞாங்கரும் வேலே - 6.அநுபோக :6 472/1,2
உக்காரம் சத்தி அன்றி கக்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 274/2
கான்றலும் வலியும் சூலமும் சத்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 442/2

 TOP
 
    சத்திக்கொடியே (1)
தாடிமஞ்சம் சத்திக்கொடியே - 9.மரப்பெயர் :9 252/1

 TOP
 
    சத்தியம் (2)
சாதம் வாய்மை சத்தியம் உண்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/1
ஆணை வஞ்சினம் சபதம் சத்தியம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 265/1

 TOP
 
    சத்தியோசாதம் (1)
சத்தியோசாதம் சங்கரன் ஐம்முகம் - 2.வானவர் :2 7/2

 TOP
 
    சத்திரகம் (1)
சரணம் சிகண்டம் கூந்தல் சத்திரகம்
  தொங்கல் தோகை தூவியும் ஆகும் - 8.மாப்பெயர் :8 5/1,2

 TOP
 
    சத்திரம் (4)
கவிகை சத்திரம் பிச்சம் கவிப்பு - 6.அநுபோக :6 430/1
சத்திரம் விடாப்படை - 6.அநுபோக :6 486/1
தைத்த அத்திரம் சத்திரம் தணிக்கும் - 9.மரப்பெயர் :9 134/1
வேள்வியும் வேலும் சத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 443/2

 TOP
 
    சதகோடி (1)
சதகோடி என்பதும் சாற்றப்பெறுமே - 6.அநுபோக :6 474/1

 TOP
 
    சதங்கை (1)
பாத சதங்கை சிறுமணி கிண்கிணி - 6.அநுபோக :6 82/1

 TOP
 
    சதபத்திரி (1)
சதபத்திரி கோகனதம் சலசம் - 9.மரப்பெயர் :9 358/4

 TOP
 
    சதம் (3)
சதம் நாறு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 504/1
சதனம் சதம் பத்திரி தலமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 156/1
எண்ணும் புள்ளின்இறகும் சதம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 440/1

 TOP
 
    சதமகன் (1)
சதமகன் கோபதி போகி சங்கிரந்தனன் - 2.வானவர் :2 68/2

 TOP
 
    சதமும் (1)
கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும் - 8.மாப்பெயர் :8 84/3

 TOP
 
    சதயநாளும் (1)
சூரனும் சதயநாளும் சுண்டன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 518/1

 TOP
 
    சதயநாளே (1)
சுண்டன் போர் இவை சதயநாளே - 2.வானவர் :2 170/2

 TOP
 
    சதயம் (1)
நீர்க்கணத்து நாள் சதயம் நீடு இயமானன் கண நாள் - 6.அநுபோக :6 248/1

 TOP
 
    சதயமும் (1)
சமரமும் நெல்முதல்சும்மையும் சதயமும்
  புகலுங்காலை போர் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 877/1,2

 TOP
 
    சதனம் (1)
சதனம் சதம் பத்திரி தலமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 156/1

 TOP
 
    சதனமும் (1)
பறையும் சதனமும் பக்கமும் பிஞ்சமும் - 8.மாப்பெயர் :8 84/1

 TOP
 
    சதாகதி (1)
சமீரணன் மருத்து சதாகதி சலனன் - 1.வான் :1 23/2

 TOP
 
    சதாசிவன் (1)
வாமதேவன் மகேச்சுரன் சதாசிவன்
  திரியம்பகன் விமலன் சந்திரசேகரன் - 2.வானவர் :2 2/21,22

 TOP
 
    சதாபலம் (1)
சம்பீரம் முருகு சதாபலம் சம்பளம் - 9.மரப்பெயர் :9 69/1

 TOP
 
    சதானந்தன் (1)
வேதா விதாதா விதி சதானந்தன்
  தாதா பிதாமகன் சம்பு மால்மகன் - 2.வானவர் :2 64/5,6

 TOP
 
    சதி (1)
கற்பாட்டியும் சோறும் சதி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 441/2

 TOP
 
    சதியும் (1)
சதியும் சீரும் தாளஒத்தின் பெயர் - 6.அநுபோக :6 365/1

 TOP
 
    சதுக்கம் (1)
சதுக்கம் என்று இவை நாற்சந்தி ஆகும் - 4.அவனி :4 197/2

 TOP
 
    சதுர்த்தர் (1)
பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர் வளமையார் - 5.ஆடவர் :5 55/1

 TOP
 
    சதுர்த்தரும் (1)
சதுர்த்தரும் கொடைவள்ளலும் வேளாளர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1085/1

 TOP
 
    சதுரக்கள்ளி (1)
வச்சிரவிருக்கம் சதுரக்கள்ளி - 9.மரப்பெயர் :9 93/2

 TOP
 
    சதுரங்கதாரணை (1)
சதுரங்கதாரணை செய்யுள்தாரணை - 3.ஐயர் :3 126/4

 TOP
 
    சதுரர் (1)
சதுரர் காமுகர் நாகரிகர் ஆகும் - 5.ஆடவர் :5 171/1

 TOP
 
    சந்ததி (1)
சந்ததி மதலை தனையன் காதலன் - 5.ஆடவர் :5 195/1

 TOP
 
    சந்தம் (2)
சந்து சாந்தம் சந்தம் சந்தனம் - 6.அநுபோக :6 216/1
வண்ணம் சந்தம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 188/1

 TOP
 
    சந்தமும் (2)
சந்தமும் தருமமும் அழகும் மகிழ்வும் சுகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 28/1
வனப்பும் சந்தமும் குணமும் வண்ணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 993/1

 TOP
 
    சந்தன் (1)
சந்திமான் கன்னன் சந்தன் இடைவள்ளல் - 5.ஆடவர் :5 31/2

 TOP
 
    சந்தனம் (3)
சந்து சாந்தம் சந்தம் சந்தனம் - 6.அநுபோக :6 216/1
ஏய்ந்த ஆரம் சந்து இவை சந்தனம் - 9.மரப்பெயர் :9 4/2
சந்தனம் மணிவடம் தரளம் பதக்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 104/1

 TOP
 
    சந்தனம்அரைகல் (1)
சாணம் சிலாவட்டம் சந்தனம்அரைகல் - 6.அநுபோக :6 597/1

 TOP
 
    சந்தனுமுன்மைந்தன் (1)
சந்தனுமுன்மைந்தன் தரு தெய்வவிரதன் - 5.ஆடவர் :5 12/1

 TOP
 
    சந்தாபம் (1)
உன்மத்தம் மதனம் மோகனம் சந்தாபம்
  வசீகரணம் இவை மதன் கணைச்செயலே - 2.வானவர் :2 57/1,2

 TOP
 
    சந்தானகரணி (3)
சந்தானகரணி எனவும் சாற்றும் - 9.மரப்பெயர் :9 99/1
சல்லியகரணி சந்தானகரணி
  சமனியகரணி முதலில் உதித்த - 9.மரப்பெயர் :9 133/1,2
சந்துசெய் மருந்தே சந்தானகரணி - 9.மரப்பெயர் :9 135/2

 TOP
 
    சந்தானம் (1)
சந்தானம் தேவதாரம் கற்பகம் - 9.மரப்பெயர் :9 1/1

 TOP
 
    சந்தி (4)
சந்தி மாலை சாயம் என்று இவை - 2.வானவர் :2 125/1
கோடகமும் சிராகமும் சந்தி என கூறுப - 4.அவனி :4 195/2
சந்தி இவை பதினாறும் பெரும்பண் - 6.அநுபோக :6 279/8
சந்தியும் இசைப்பும் சந்தி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 444/2

 TOP
 
    சந்திடை (1)
கந்தரசக்குழியில் சந்திடை சமானன் - 1.வான் :1 37/1

 TOP
 
    சந்தித்தெருவும் (1)
சந்தித்தெருவும் கடனும் வரியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/3

 TOP
 
    சந்திமான் (1)
சந்திமான் கன்னன் சந்தன் இடைவள்ளல் - 5.ஆடவர் :5 31/2

 TOP
 
    சந்தியில்வைத்தல் (1)
சந்தியில்வைத்தல் சமாதி ஆகும் - 3.ஐயர் :3 115/2

 TOP
 
    சந்தியும் (2)
ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும்
  மூங்கிலின்பெயர் முந்தூழும் ஆகும் - 9.மரப்பெயர் :9 110/6,7
சந்தியும் இசைப்பும் சந்தி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 444/2

 TOP
 
    சந்திரகணமும் (1)
சந்திரகணமும் சூரியகணமும் என்று - 6.அநுபோக :6 232/6

 TOP
 
    சந்திரகம் (1)
புண்டரீகம் சுரும்பு சந்திரகம்
  சூதம் கேசரம் மதுகரம் கீதம் - 8.மாப்பெயர் :8 72/4,5

 TOP
 
    சந்திரகாந்தமணி (1)
சந்திரகாந்தமணி நீர் கால்வது - 6.அநுபோக :6 122/1

 TOP
 
    சந்திரசேகரன் (1)
திரியம்பகன் விமலன் சந்திரசேகரன்
  மால்அயற்குஅரியோன் நாதன் எண்தோளன் - 2.வானவர் :2 2/22,23

 TOP
 
    சந்திரதிலகம் (1)
சாந்தம் மலயசம் சந்திரதிலகம்
  ஏய்ந்த ஆரம் சந்து இவை சந்தனம் - 9.மரப்பெயர் :9 4/1,2

 TOP
 
    சந்திரம் (1)
சந்திரம் வித்தம் நிதியே வெறுக்கை - 6.அநுபோக :6 131/8

 TOP
 
    சந்திரன் (3)
சந்திரன் திங்கள் சோமன்தன்பெயரே - 2.வானவர் :2 133/10
சூரியன் சந்திரன் இயமானன் என்ன - 3.ஐயர் :3 105/2
சந்திரன் பெயரும் மாதமும் சாற்றில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 609/1

 TOP
 
    சந்திரன்பெயரும் (1)
சந்திரன்பெயரும் மாதமும் சாற்றில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 893/1

 TOP
 
    சந்திராதித்தரும் (1)
தழலும் விளக்கும் சந்திராதித்தரும்
  ஒளியும் சுடர் என்று உரைத்தனர் புலவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 516/1,2

 TOP
 
    சந்திரிகை (1)
நிலவின்பெயர் சந்திரிகை என்ப - 2.வானவர் :2 134/1

 TOP
 
    சந்தில் (1)
செளரி பங்கு சந்தில் சனி பெயர் - 2.வானவர் :2 142/3

 TOP
 
    சந்து (3)
கந்தும் கொளுத்தும் மூட்டும் சந்து ஆம் - 5.ஆடவர் :5 355/1
சந்து சாந்தம் சந்தம் சந்தனம் - 6.அநுபோக :6 216/1
ஏய்ந்த ஆரம் சந்து இவை சந்தனம் - 9.மரப்பெயர் :9 4/2

 TOP
 
    சந்துசெய் (1)
சந்துசெய் மருந்தே சந்தானகரணி - 9.மரப்பெயர் :9 135/2

 TOP
 
    சந்தேகம் (1)
அனுமானமும் சங்கையும் சந்தேகம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 125/1

 TOP
 
    சந்தோபிசிதம் (1)
சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம் - 3.ஐயர் :3 90/2

 TOP
 
    சப்பாணியும் (1)
ஒன்பதாம் திங்களில் உயர் சப்பாணியும்
  பத்தினோடு ஒன்றின் முத்தம் கூறலும் - 6.அநுபோக :6 267/8,9

 TOP
 
    சபதம் (1)
ஆணை வஞ்சினம் சபதம் சத்தியம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 265/1

 TOP
 
    சபமும் (1)
ஆம்பல் தொளையும் சபமும் அதன் பெயர் - 9.மரப்பெயர் :9 111/2

 TOP
 
    சபரம் (1)
சபரம் கெண்டைமீன் - 8.மாப்பெயர் :8 314/1

 TOP
 
    சபலை (1)
சம்பை வித்துரு சபலை தடித்து - 1.வான் :1 61/1

 TOP
 
    சபித்தலும் (1)
சபித்தலும் வில்லும் சாபம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 465/1

 TOP
 
    சபை (2)
பொதியில் மன்றம் பொது சபை அம்பலம் - 4.அவனி :4 204/1
சமவாயமும் பலர் செறி சபை பெயரே - 4.அவனி :4 274/3

 TOP
 
    சம்பகம் (1)
சம்பகம் செண்பகம் சண்பகமரமே - 9.மரப்பெயர் :9 9/1

 TOP
 
    சம்பங்கோழி (1)
கம்புள் என்ப சம்பங்கோழி - 8.மாப்பெயர் :8 38/1

 TOP
 
    சம்படம் (1)
சம்படம் பட்டி சாடி சேலை - 6.அநுபோக :6 172/6

 TOP
 
    சம்பந்த (1)
தன் நாட்கு பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த
  நல் நான்கும் ஆறும் நலம் பெருகும் பொன் அனையாய் - 6.அநுபோக :6 247/1,2

 TOP
 
    சம்பம் (2)
வயிரப்படையே சம்பம் குலிசம் - 6.அநுபோக :6 473/1
சம்பம் ஆசினி காழே காழ்ப்பு - 9.மரப்பெயர் :9 147/1

 TOP
 
    சம்பரசூதனன் (1)
திருமகள்மைந்தன் சம்பரசூதனன்
  உருவிலி கடல்முரசோன் கைதைச்சுரிகையன் - 2.வானவர் :2 53/8,9

 TOP
 
    சம்பரம் (1)
சம்பரம் வருடை துரோணம் சரபம் - 8.மாப்பெயர் :8 17/2

 TOP
 
    சம்பரமும் (1)
கயமும் சம்பரமும் கம்மும் புட்கரமும் - 1.வான் :1 57/10

 TOP
 
    சம்பளம் (2)
பொதி தோட்கோப்பு சம்பளம் வழிஉணவே - 6.அநுபோக :6 6/1
சம்பீரம் முருகு சதாபலம் சம்பளம்
  அருணம் இலிகுசம் எலுமிச்சை ஆகும் - 9.மரப்பெயர் :9 69/1,2

 TOP
 
    சம்பீரம் (1)
சம்பீரம் முருகு சதாபலம் சம்பளம் - 9.மரப்பெயர் :9 69/1

 TOP
 
    சம்பு (5)
சோதி சம்பு சூலி பிஞ்ஞகன் - 2.வானவர் :2 2/6
தாதா பிதாமகன் சம்பு மால்மகன் - 2.வானவர் :2 64/6
ஓரி இகலன் ஊளன் சம்பு
  செந்து குரோட்டம் கோமாயு சிருகாலன் - 8.மாப்பெயர் :8 205/1,2
நாவல் ஆருகதம் சம்பு நேரேடம் - 9.மரப்பெயர் :9 28/1
நரியும் நாவலும் சம்பு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 447/2

 TOP
 
    சம்பை (1)
சம்பை வித்துரு சபலை தடித்து - 1.வான் :1 61/1

 TOP
 
    சம்மட்டி (2)
மத்திகை கோலே மற்று இவை சம்மட்டி - 6.அநுபோக :6 521/1
கொட்டும் சம்மட்டி கூடம் என்ப - 6.அநுபோக :6 535/1

 TOP
 
    சம்மட்டியும் (2)
மனையும் மறைவும் கொல்லன் சம்மட்டியும்
  குவட்டின் உச்சியும் கூடம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 385/1,2
மாலையும் சம்மட்டியும் மத்திகை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 896/1

 TOP
 
    சம்மதன் (2)
சம்மதன் மைத்துனன்தன்பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 190/1
அருகன் சம்மதன் நண்பன் சங்காத்தி - 5.ஆடவர் :5 204/1

 TOP
 
    சம்மானம் (1)
முகமன் சம்மானம் உபசாரம் நயச்சொல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 261/1

 TOP
 
    சம்வர்த்தம் (1)
சம்வர்த்தம் ஆவர்த்தம் புட்கலாவர்த்தம் - 1.வான் :1 71/1

 TOP
 
    சம்வாகம் (1)
உறையுள் வசதி உசம் சம்வாகம்
  குடமே வேசனம் கோட்டம் அகரம் - 4.அவனி :4 179/5,6

 TOP
 
    சமணம் (1)
உலகாயதம் புத்தம் சமணம் மீமாஞ்சை - 3.ஐயர் :3 95/1

 TOP
 
    சமணர் (1)
சாவகர் அருகர் சமணர் அமணர் - 3.ஐயர் :3 6/1

 TOP
 
    சமத்தமும் (1)
முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 480/2

 TOP
 
    சமதாளம் (1)
சமதாளம் அருமதாளம் அடதாளம் - 3.ஐயர் :3 127/1

 TOP
 
    சமப்பாலே (1)
முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே - 4.அவனி :4 278/1

 TOP
 
    சமம் (2)
கோடை சமம் சுசி கொடிய வேனில் - 2.வானவர் :2 207/1
இடை சமம் மத்திமம் நாப்பண் பகல் நடு - 7.பண்பின்செயலின்பகுதி:7 490/1

 TOP
 
    சமமும் (1)
சமமும் துல்லியமும் உவமைக்கு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 531/5

 TOP
 
    சமயமுதல்வி (1)
சமயமுதல்வி தற்பரை மனோன்மணி - 2.வானவர் :2 14/9

 TOP
 
    சமயமும் (1)
வழியும் சமயமும் தெருவும் மார்க்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 928/1

 TOP
 
    சமரம் (1)
யுத்தம் ஆகவம் தும்பை சமரம்
  கணையம் செரு சங்கிராமம் இகல் எதிர் - 6.அநுபோக :6 372/1,2

 TOP
 
    சமரமும் (1)
சமரமும் நெல்முதல்சும்மையும் சதயமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 877/1

 TOP
 
    சமரி (1)
சமரி கன்னி சயை வாள்படையாள் - 2.வானவர் :2 32/7

 TOP
 
    சமரும் (1)
சமரும் பாரமும் களமும் ஞாட்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 561/1

 TOP
 
    சமவர்த்தம் (1)
காத்தியாயனம் சமவர்த்தம் வியாசம் - 3.ஐயர் :3 134/4

 TOP
 
    சமவாயமும் (1)
சமவாயமும் பலர் செறி சபை பெயரே - 4.அவனி :4 274/3

 TOP
 
    சமழ்த்தல் (1)
வெட்கம் இலச்சை வெள்கல் சமழ்த்தல்
  வட்கல் இருளை மானமும் அன்றி - 7.பண்பின்செயலின்பகுதி:7 47/1,2

 TOP
 
    சமன் (1)
நடுவும் நமனும் சமன் ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 445/1

 TOP
 
    சமன்இசை (1)
மதுரம் துத்தம் மத்திமம் சமன்இசை - 6.அநுபோக :6 319/1

 TOP
 
    சமனியகரணி (2)
சமனியகரணி முதலில் உதித்த - 9.மரப்பெயர் :9 133/2
தகைமைசெய் மருந்தே சமனியகரணி - 9.மரப்பெயர் :9 136/2

 TOP
 
    சமனே (2)
சமனே சண்டன் சண்பன் தருமன் - 2.வானவர் :2 105/2
சண்டன் மறலி கூற்று சமனே
  வந்த மடங்கல் கால் மறலும் இசைக்கும் - 2.வானவர் :2 107/1,2

 TOP
 
    சமாதி (2)
தியானம் சமாதி என்று அட்டாங்கயோகம் - 3.ஐயர் :3 107/3
சந்தியில்வைத்தல் சமாதி ஆகும் - 3.ஐயர் :3 115/2

 TOP
 
    சமாலம் (1)
தழையே தொங்கல் சமாலம் பிச்சம் - 6.அநுபோக :6 433/1

 TOP
 
    சமானன் (2)
சமானன் நாகன் கூர்மன் கிருகரன் - 1.வான் :1 32/2
கந்தரசக்குழியில் சந்திடை சமானன் - 1.வான் :1 37/1

 TOP
 
    சமித்தமும் (1)
மானமும் சமித்தமும் மண்டபம் ஆகும் - 4.அவனி :4 208/1

 TOP
 
    சமித்தல் (1)
பொறுத்தலும் நடத்தலும் சமித்தல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 446/1

 TOP
 
    சமித்தலும் (1)
சமித்தலும் நோன்றலும் கமித்தலும் பொறுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 32/1

 TOP
 
    சமித்தும் (1)
தருப்பையும் முஞ்சியும் சமித்தும் அவர்க்கே - 5.ஆடவர் :5 6/1

 TOP
 
    சமிதை (2)
சமிதை ஓமவிறகு என சாற்றும் - 6.அநுபோக :6 620/1
ஞெகிழி இந்தனம் சமிதை நீள் விறகே - 9.மரப்பெயர் :9 208/2

 TOP
 
    சமியே (1)
கலிசம் சமியே குலிசம் வன்னி - 9.மரப்பெயர் :9 119/1

 TOP
 
    சமீரணன் (1)
சமீரணன் மருத்து சதாகதி சலனன் - 1.வான் :1 23/2

 TOP
 
    சமுகமும் (1)
சங்கமும் குழுவும் சமுகமும் அவையும் - 4.அவனி :4 274/1

 TOP
 
    சமுத்திரம் (7)
உததி சாகரம் சமுத்திரம் நேமி - 4.அவனி :4 137/8
பிரளயம் மும்மடி கொண்டது சமுத்திரம் - 6.அநுபோக :6 546/1
சமுத்திரம் மும்மடி கொண்டது சங்கம் - 6.அநுபோக :6 547/1
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம் - 6.அநுபோக :6 557/1
சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம் - 6.அநுபோக :6 558/1
சங்கம் பத்தே சமுத்திரம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 518/1
சமுத்திரம் பத்தே அந்தியம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 519/1

 TOP
 
    சமை (1)
ஆயனம் சமை அயனம் தெய்வதம் - 2.வானவர் :2 213/1

 TOP
 
    சய (1)
சய வாள் நாந்தகம் - 2.வானவர் :2 44/1

 TOP
 
    சயதாளம்மே (1)
படிமதாளம் சயதாளம்மே
  மட்டியதாளம் விடதாளம் நிவிர்ததாளம் - 3.ஐயர் :3 127/2,3

 TOP
 
    சயந்தம் (1)
மண்டபம் சயந்தம் - 2.வானவர் :2 75/1

 TOP
 
    சயந்தன் (1)
சயந்தன் இந்திரன்தன்மகன் ஆகும் - 2.வானவர் :2 70/1

 TOP
 
    சயந்தனம் (1)
குயவு வையம் கொடிஞ்சி சயந்தனம்
  திகிரி யந்திரம் கவரி அரி இரதம் தேர் - 6.அநுபோக :6 376/1,2

 TOP
 
    சயம்பு (1)
நக்கன் சடையோன் நாயகன் சயம்பு
  காமநாசன் பிதா கருணாலயன் - 2.வானவர் :2 2/8,9

 TOP
 
    சயமகள் (1)
மாலுக்குஇளையாள் பகவதி சயமகள்
  பாலைக்கிழத்தி வீரச்செல்வி - 2.வானவர் :2 32/3,4

 TOP
 
    சயமும் (1)
சயமும் ஆடும் புகலும் படினமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 9/2

 TOP
 
    சயமுறப்படலும் (1)
ஆகும் சயமுறப்படலும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 488/2

 TOP
 
    சயனம் (1)
சாயல் தட்டம் தற்பம் சயனம்
  அம்பரம் சேர்விடம் துயிலிடம் ஆகும் - 4.அவனி :4 260/3,4

 TOP
 
    சயனமும் (7)
யாக்கையும் உறுப்பும் சயனமும் அங்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 9/1
விடயமும் சேதுவும் மெத்தையும் சயனமும்
  அணை என மொழிப அறிந்திசினோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1,2
சயனமும் கண்ணின்வரியும் துயிலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/5
தராதலப்பெயரும் சயனமும் கிடக்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 336/1
சயனமும் முலையும் சேக்கை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 547/1
சயனமும் அழகும் மெத்தையும் தளிமம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 586/1
தவத்தோர்இடமும் சயனமும் துயிறலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 770/1

 TOP
 
    சயிந்தவம் (1)
கோடகம் சயிந்தவம் கோணம் குரகதம் - 8.மாப்பெயர் :8 139/5

 TOP
 
    சயிலம் (1)
விலங்கல் சயிலம் விண்டு வெற்பு - 4.அவனி :4 48/1

 TOP
 
    சயிலமும் (1)
சயிலமும் மயிலின்கலாபமும் சவளமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 816/1

 TOP
 
    சயிலாதி (1)
வெள்ளியங்கிரி சயிலாதி வேதண்டம் - 4.அவனி :4 65/1

 TOP
 
    சயை (2)
சமரி கன்னி சயை வாள்படையாள் - 2.வானவர் :2 32/7
மூன்றே சயை பக்கம் - 2.வானவர் :2 200/1

 TOP
 
    சர்ப்பம் (1)
உரகம் பன்னகம் நாகம் சர்ப்பம்
  அரியே மாசுணம் புயங்கம் பாந்தள் - 8.மாப்பெயர் :8 291/2,3

 TOP
 
    சரகம் (2)
பிரசம் மதுகரம் சரகம் தேனீ - 8.மாப்பெயர் :8 74/1
தேனீப்பெயரும் வண்டும் சரகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 448/1

 TOP
 
    சரச்சுவதி (2)
கங்கை யமுனை நருமதை சரச்சுவதி
  பொங்கு காவிரி குமரி கோதாவரி என்று - 3.ஐயர் :3 99/1,2
சோணை சரச்சுவதி - 4.அவனி :4 113/1

 TOP
 
    சரண் (1)
மறை புகல் கிளவி சரண் புகல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 83/1

 TOP
 
    சரணம் (5)
தாமம் சாதனம் தாவளம் சரணம்
  பதியே பள்ளி பாழி பாடி - 4.அவனி :4 179/2,3
பதமே பாதம் சரணம் கழல் கால் - 5.ஆடவர் :5 271/1
சரணம் கணிச்சி அங்குசம் தோட்டி - 6.அநுபோக :6 470/1
சரணம் சிகண்டம் கூந்தல் சத்திரகம் - 8.மாப்பெயர் :8 5/1
தாளும் நகரமும் அறை புகலும் சரணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 449/1

 TOP
 
    சரதம் (1)
வாய் திடம் ஆணை மன்றம் சரதம்
  வேளாண்மை பட்டாங்கு மெய் என உரைப்பர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/3,4

 TOP
 
    சரப்பணி (1)
சரப்பணி வயிரச்சங்கிலி ஆகும் - 6.அநுபோக :6 105/1

 TOP
 
    சரபம் (3)
சம்பரம் வருடை துரோணம் சரபம்
  எண்கால்பறவைக்கு எய்தும் பெயரே - 8.மாப்பெயர் :8 17/2,3
வருடை சரபம் வரைஆடு ஆகும் - 8.மாப்பெயர் :8 178/1
தனி வரை ஆடும் சிம்புள் சரபம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 450/1

 TOP
 
    சரமே (3)
வசந்தம் கிரீடம் வருடம் சரமே
  ஏமந்தம் சிசிரம் என இருது ஆறு ஆகும் - 2.வானவர் :2 211/1,2
சரமே ஆரம் தாமம் மணிவடம் - 6.அநுபோக :6 97/1
தனிமையும் நடையும் ஓர்இருதுவும் சரமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 451/2

 TOP
 
    சரமொடு (1)
கதிரம் பல்லம் கணை கோல் சரமொடு
  வண்டு பத்திரம் சிலீமுகம் விசிகம் - 6.அநுபோக :6 438/2,3

 TOP
 
    சரவணபவன் (1)
தாருகாரி குகன் சரவணபவன்
  மயில்வாகனனே வன்னிப்பூக்குமரன் - 2.வானவர் :2 18/7,8

 TOP
 
    சரவணம் (1)
நவைஇல் சரவணம் நாணல் பெயரே - 9.மரப்பெயர் :9 342/2

 TOP
 
    சராசரம் (1)
இருவகைத்தோற்றம் சராசரம் என்ப - 3.ஐயர் :3 15/1

 TOP
 
    சராசனம் (1)
தடி முனி சிந்துவாரம் சராசனம்
  தவரே வேணு சார்ங்கமும் ஆகும் - 6.அநுபோக :6 435/1,2

 TOP
 
    சராவம் (1)
சராவம் சுத்திகை இடிஞ்சில் அகல் என்ப - 6.அநுபோக :6 647/1

 TOP
 
    சரி (3)
சாரல் சரி கடம் தடமே சானு - 4.அவனி :4 50/1
கோல தேர் சரி குதிரை காலாள் - 6.அநுபோக :6 375/1
வழி திரள் கைவளை சரி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 452/1

 TOP
 
    சரிகையும் (1)
பகழியும் சரிகையும் பத்திரம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 746/2

 TOP
 
    சரிதல் (1)
கெடுதல் சரிதல் சாய்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 151/2

 TOP
 
    சரிமணிக்கோவை (1)
கலாபம் தோரை சரிமணிக்கோவை - 6.அநுபோக :6 91/1

 TOP
 
    சரியும் (3)
சரியும் நெறியும் செலவும் தரங்கும் - 4.அவனி :4 32/6
சரியும் தொடியும் சூடகமும் சங்கும் - 6.அநுபோக :6 77/1
கணமும் சரியும் ஈண்டலும் சங்கமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/4

 TOP
 
    சரியை (2)
சரியை கிரியை யோகம் ஞானம் என்று - 2.வானவர் :2 10/1
சரியை ஆசாரம் நடை இயல்பு ஒழுக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 57/1

 TOP
 
    சரியையும் (1)
பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை - 7.பண்பின்செயலின்பகுதி:7 375/2

 TOP
 
    சரீரம் (1)
தேகம் அங்கம் மூர்த்தம் சரீரம்
  விக்கிரகம் பிண்டம் மேனி தொக்கு - 5.ஆடவர் :5 269/3,4

 TOP
 
    சரு (1)
உணவு சரு பாளிதம் நிமிரல் வல்சி - 6.அநுபோக :6 1/4

 TOP
 
    சருக்கம் (1)
படலம் இலம்பகம் சருக்கம் காண்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 310/1

 TOP
 
    சருக்கரை (4)
குளம் அக்காரம் குடம் இவை சருக்கரை - 6.அநுபோக :6 42/1
சருக்கரை பெயரும் வெல்லமும் கண்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 252/3
சருக்கரை பெயரும் குழம்பும் பாகே - 10.ஒருசொல்பல்பொருள்:10 776/1
சருக்கரை பெயரும் தபனமண்டிலமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1035/1

 TOP
 
    சருக்கரையும் (2)
ஆடையும் சருக்கரையும் அக்காரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 5/1
குட்டமும் நுதலும் சருக்கரையும் குளம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 380/1

 TOP
 
    சருச்சரைவடிவினது (1)
பிணரே சருச்சரைவடிவினது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 217/1

 TOP
 
    சருப்பதோபத்திரம் (1)
சருப்பதோபத்திரம் சார்ந்தஎழுத்தே - 3.ஐயர் :3 56/11

 TOP
 
    சருமம் (4)
முடிப்பது கொன்றை உடுப்பது சருமம் - 2.வானவர் :2 8/2
சருமம் வடகம் போர்வை பச்சை - 5.ஆடவர் :5 248/2
சருமம் தோல்பாய் - 6.அநுபோக :6 578/1
சருமம் கிருத்திமம் வடகம் துவக்கு - 8.மாப்பெயர் :8 242/1

 TOP
 
    சருவும் (1)
சருவும் பலியும் நிவேத்தியமும் அமுதும் - 2.வானவர் :2 218/1

 TOP
 
    சரேலெனல் (1)
கொம்மெனல் சரேலெனல் ஞொள்ளெனல் கொல்லெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 358/3

 TOP
 
    சரை (1)
சரை நரை ஆகும் - 5.ஆடவர் :5 351/1

 TOP
 
    சரோருகம் (1)
முண்டகம் நளினம் முளரி சரோருகம்
  சதபத்திரி கோகனதம் சலசம் - 9.மரப்பெயர் :9 358/3,4

 TOP
 
    சல்லகம் (1)
சல்லகம் முள்பன்றி நாமம் ஆகும் - 8.மாப்பெயர் :8 194/1

 TOP
 
    சல்லகி (1)
ஆரே தாதகி சல்லகி ஆத்தி - 9.மரப்பெயர் :9 88/1

 TOP
 
    சல்லமும் (1)
சல்லமும் சலமும் அவற்றின் முள்ளின்பெயர் - 8.மாப்பெயர் :8 195/1

 TOP
 
    சல்லரி (1)
சல்லரி திமிலை - 6.அநுபோக :6 413/1

 TOP
 
    சல்லாபம் (1)
வினாவொடு விடையும் விளம்புதல் சல்லாபம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 272/1

 TOP
 
    சல்லாபமும் (1)
வசந்தம் சல்லாபமும் சித்திரைமாதமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 980/1

 TOP
 
    சல்லாபன் (1)
சல்லாபன் மனோகரன்தன் பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 165/1

 TOP
 
    சல்லியகரணி (3)
அருக்கம் சல்லியகரணி எருக்கே - 9.மரப்பெயர் :9 129/1
சல்லியகரணி சந்தானகரணி - 9.மரப்பெயர் :9 133/1
மெய் தரு மருந்தே சல்லியகரணி - 9.மரப்பெயர் :9 134/2

 TOP
 
    சல்லியம் (2)
சல்லியம் முளவும் எய்யே முள்மா - 8.மாப்பெயர் :8 193/1
சல்லியம் செஞ்சந்து எய் என்பு பாணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 455/1

 TOP
 
    சல்லியன் (1)
தைத்தியமந்திரி சல்லியன் சைத்தியன் - 2.வானவர் :2 141/1

 TOP
 
    சல்லியும் (1)
தட்டுஇன்று உரைப்பில் சல்லியும் அதுவே - 9.மரப்பெயர் :9 37/2

 TOP
 
    சல (1)
மசகம் துள்ளல் சல கொதுகு ஆகும் - 8.மாப்பெயர் :8 81/1

 TOP
 
    சலசம் (1)
சதபத்திரி கோகனதம் சலசம்
  வனசம் கமலம் வாரிசம் கஞ்சம் - 9.மரப்பெயர் :9 358/4,5

 TOP
 
    சலசலெனல் (1)
கலகலெனல் சலசலெனல் கிடுகிடெனல் ஆம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 359/5

 TOP
 
    சலசவிலோசனன் (1)
தண் கடல்வண்ணன் சலசவிலோசனன்
  உலகினைஅளந்தோன் உலகம்உண்டோன் - 2.வானவர் :2 38/10,11

 TOP
 
    சலசாதி (1)
புலி சலசாதி அனைத்தும் போத்தே - 8.மாப்பெயர் :8 247/2

 TOP
 
    சலஞ்சலம் (3)
சலஞ்சலம் பணிலம் - 8.மாப்பெயர் :8 327/1
வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம் - 8.மாப்பெயர் :8 330/1
சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்சசன்னியம் - 8.மாப்பெயர் :8 331/1

 TOP
 
    சலஞ்சலமும் (1)
சலஞ்சலமும் ஒளி சேர் சங்கும் பணிலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 735/1

 TOP
 
    சலதரம் (1)
சூழி கிடங்கு சலதரம் கேணி - 4.அவனி :4 157/7

 TOP
 
    சலதரமும் (1)
விண்ணும் கந்தரமும் சலதரமும் விசும்பும் - 1.வான் :1 58/6

 TOP
 
    சலதாரை (1)
சுருங்கும் புழலும் செலும் சலதாரை - 4.அவனி :4 230/1

 TOP
 
    சலதி (1)
சலதி பெளவம் மகோததி சலநிதி - 4.அவனி :4 137/3

 TOP
 
    சலநிதி (1)
சலதி பெளவம் மகோததி சலநிதி
  வீரை வேலாவலயம் நீர் வெள்ளம் - 4.அவனி :4 137/3,4

 TOP
 
    சலபதி (1)
சலபதி பாசதரன் நதிகேள்வன் - 1.வான் :1 73/1

 TOP
 
    சலபமும் (1)
பதங்கமும் சலபமும் விட்டில்பறவை - 8.மாப்பெயர் :8 78/1

 TOP
 
    சலமும் (5)
ஆலமும் சலமும் அம்மும் அறலும் - 1.வான் :1 57/1
சலமும் வயிரமும் செற்றமும் மற்று இவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 119/1
சல்லமும் சலமும் அவற்றின் முள்ளின்பெயர் - 8.மாப்பெயர் :8 195/1
சலமும் வெளுப்பும் தலையின்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 265/1
குலிசமும் திக்கும் சலமும் கோவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 410/3

 TOP
 
    சலராசி (1)
சக்கரம் உந்தி சலராசி உப்பு - 4.அவனி :4 137/7

 TOP
 
    சலவர் (1)
கடலர் திமிலர் சலவர் நுளையர் - 4.அவனி :4 153/1

 TOP
 
    சலன் (1)
சலன் அடி அங்கிரி தாளம் ஆகும் - 5.ஆடவர் :5 272/1

 TOP
 
    சலனன் (1)
சமீரணன் மருத்து சதாகதி சலனன்
  வாடை வளியே மாருதம் வாயு - 1.வான் :1 23/2,3

 TOP
 
    சலாகை (3)
அரதனம் சலாகை அகன்மணி ஆகும் - 6.அநுபோக :6 130/1
சலாகை நாராசம் - 6.அநுபோக :6 450/1
நாராசமும் சவளமும் நன் மணியும் சலாகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 453/1

 TOP
 
    சலாங்கு (1)
சலாங்கு என் கிளவி பொய்யாப்புள்ளே - 8.மாப்பெயர் :8 21/1

 TOP
 
    சலாங்கே (1)
பொய்யாப்புள்ளும் மசகமும் சலாங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 454/1

 TOP
 
    சலிலமும் (1)
புனலும் சலிலமும் புவனமும் அளகமும் - 1.வான் :1 57/4

 TOP
 
    சவ்விய (1)
சவ்விய சாசியும் தனஞ்சயன் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 588/2

 TOP
 
    சவ்வியசாசி (1)
சவ்வியசாசி விசயன் தனஞ்சயன் - 5.ஆடவர் :5 18/2

 TOP
 
    சவட்டல் (2)
சவட்டல் கோறல் செறித்தல் செவிட்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 368/2
சுவைத்தலும் கோறலும் சவட்டல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 456/1

 TOP
 
    சவம் (1)
பிணமும் மூங்கிலும் சவம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 457/1

 TOP
 
    சவமும் (1)
அழனமும் சவமும் குணபமும் பிரேதமும் - 5.ஆடவர் :5 361/1

 TOP
 
    சவமே (1)
பாசம் சாவு சவமே அள்ளை - 2.வானவர் :2 117/5

 TOP
 
    சவரர் (1)
மறவர் எயினர் சவரர் கிராதர் - 4.அவனி :4 85/1

 TOP
 
    சவரி (2)
ஆகு கவரி சீகரம் சவரி - 8.மாப்பெயர் :8 186/1
சாமரம் வெண்மயிரும் சவரி ஆகும் - 8.மாப்பெயர் :8 187/1

 TOP
 
    சவரும் (1)
களரும் சவரும் விளையாநிலமே - 4.அவனி :4 131/1

 TOP
 
    சவளமும் (2)
நாராசமும் சவளமும் நன் மணியும் சலாகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 453/1
சயிலமும் மயிலின்கலாபமும் சவளமும்
  சின்னமும் சிற்றாலவட்டமும் பீலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 816/1,2

 TOP
 
    சவனன் (1)
கவனன் சவனன் வேகம்உடையோன் - 5.ஆடவர் :5 154/1

 TOP
 
    சவி (1)
சாறுவும் காந்தியும் சவி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 458/2

 TOP
 
    சவிதா (1)
அருணன் சூரன் ஞாயிறு சவிதா
  பகலே பர்க்கன் வெயிலோன் ஆதித்தன் - 2.வானவர் :2 118/8,9

 TOP
 
    சவுரம் (1)
சவுரம் மாரீசம் மானவம் என்னும் - 3.ஐயர் :3 133/6

 TOP
 
    சவைமகள் (1)
யாழே பாடவை இரட்டை சவைமகள்
  விழவு தண்டொடு மிதுனம் ஆமே - 2.வானவர் :2 179/1,2

 TOP
 
    சவையும் (5)
சவையும் பண்ணையும் சங்கமும் கோட்டியும் - 5.ஆடவர் :5 223/1
திரளையும் சவையும் அவையும் கூட்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/5
சங்கும் ஓர்எண்ணும் கணைக்காலும் சவையும்
  நுதலும் கவிஞரும் சங்கம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 436/1,2
சவையும் குறளைமொழியும் சாலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 474/2
கூட்டமும் சவையும் புதலும் பண்ணை - 10.ஒருசொல்பல்பொருள்:10 740/3

 TOP
 
    சளசளெனல் (1)
மொடுமொடெனல் சடசடெனல் சளசளெனல்
  கலகலெனல் சலசலெனல் கிடுகிடெனல் ஆம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 359/4,5

 TOP
 
    சளுக்கியர்பெயரும் (1)
அறிஞரும் சளுக்கியர்பெயரும் அண்டரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 832/1

 TOP
 
    சளுக்கியர்வேந்தனும் (1)
தாரகாரியும் சளுக்கியர்வேந்தனும்
  வேனிலாளனும் வேள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1086/1,2

 TOP
 
    சளுக்குவேந்தர் (1)
வேள்புலஅரசர் சளுக்குவேந்தர் - 5.ஆடவர் :5 27/1

 TOP
 
    சளுகம் (1)
உருவே சளுகம் அட்டை என மொழிப - 8.மாப்பெயர் :8 339/1

 TOP
 
    சற்சலம் (1)
சற்சலம் என்பது தெளிந்தநீரே - 1.வான் :1 79/1

 TOP
 
    சன்மினி (1)
சன்மினி சூர்மகள் யோகினி பெயரே - 2.வானவர் :2 30/1

 TOP
 
    சன்னகம் (1)
சன்னகம் பூங்கருவி ஆக சாற்றும் - 6.அநுபோக :6 465/1

 TOP
 
    சன்னமும் (1)
நுணுங்கும் சன்னமும் நூறும் தாதும் - 4.அவனி :4 168/3

 TOP
 
    சனகன் (1)
சனகன் சனந்தனன் சனாதன் சனற்குமாரன் - 2.வானவர் :2 48/1

 TOP
 
    சனந்தனன் (1)
சனகன் சனந்தனன் சனாதன் சனற்குமாரன் - 2.வானவர் :2 48/1

 TOP
 
    சனபதம் (1)
தண்ணடை நீவரம் கோட்டம் சனபதம்
  சும்மை அகலுள் கண்டம் ஏணி என்று - 4.அவனி :4 10/2,3

 TOP
 
    சனற்குமாரம் (1)
நாரசிங்கம் சனற்குமாரம்
  நாரதீயம் சிவதன்மம் துருவாசம் - 3.ஐயர் :3 133/1,2

 TOP
 
    சனற்குமாரன் (1)
சனகன் சனந்தனன் சனாதன் சனற்குமாரன்
  நரநாராயணன் கபிலன் இடபன் - 2.வானவர் :2 48/1,2

 TOP
 
    சனனமும் (1)
சாதகம் என்பர் சனனமும் அதற்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 462/2

 TOP
 
    சனாதன் (1)
சனகன் சனந்தனன் சனாதன் சனற்குமாரன் - 2.வானவர் :2 48/1

 TOP
 
    சனார்த்தனன் (1)
மாதவன் நெடியோன் மாயவன் சனார்த்தனன்
  சீதரன் பதுமநாபன் திருமால் - 2.வானவர் :2 38/1,2

 TOP
 
    சனி (2)
செளரி பங்கு சந்தில் சனி பெயர் - 2.வானவர் :2 142/3
அருச்சனை அளித்தல் ஆதி எழும் சனி
  வேள்விக்குண்டமும் வேள்வியும் வேள்வி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1087/1,2

 TOP
 
    சனியின் (1)
சனியின் பெயரும் இயமனும் செளரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 559/2

 TOP
 
    சனியும் (2)
வடுகக்கடவுளும் சனியும் சாத்தனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 322/1
பகுதியும் சனியும் முடமும் பங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 719/1

 TOP