<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

சை - முதல் சொற்கள்
சைத்தியன் 1
சைமினிநகரோன் 1
சையம் 1
சையோகமும் 1
சைரிபம் 1
சைலப்பெயரும் 1
சைவதவப்பாலோர் 1
சைவம் 2
சைவலம் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சைத்தியன் (1)
தைத்தியமந்திரி சல்லியன் சைத்தியன்
  மழைக்கோன் சுங்கன் கவி புகர் பிரசுரன் - 2.வானவர் :2 141/1,2

 TOP
 
    சைமினிநகரோன் (1)
சைமினிநகரோன் வைதரணிநதியோன் - 2.வானவர் :2 105/4

 TOP
 
    சையம் (1)
தரணி சிமிலம் சையம் பத்திரம் - 4.அவனி :4 48/11

 TOP
 
    சையோகமும் (1)
அணைதல் கலவி சையோகமும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 208/3

 TOP
 
    சைரிபம் (1)
காசா சைரிபம் வடவை கயவாய் - 8.மாப்பெயர் :8 166/2

 TOP
 
    சைலப்பெயரும் (1)
சைலப்பெயரும் தாழியும் ஓர்கண் - 10.ஒருசொல்பல்பொருள்:10 743/1

 TOP
 
    சைவதவப்பாலோர் (1)
பாசுபதரும் சைவதவப்பாலோர் - 3.ஐயர் :3 4/2

 TOP
 
    சைவம் (2)
பாசுபதம் சைவம் என்று உள்சமயம் ஆறே - 3.ஐயர் :3 96/2
சைவம் இலிங்கம் பெளடியம் நாரதீயம் - 3.ஐயர் :3 132/3

 TOP
 
    சைவலம் (1)
நாரம் செவிரம் சடைச்சி சைவலம்
  பாசி என்பர் பதியமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 357/1,2

 TOP