<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

சே - முதல் சொற்கள்
சே 2
சேக்கை 6
சேகண்டி 1
சேகரமும் 2
சேகிலி 1
சேகு 1
சேகும் 2
சேட்டன் 1
சேட்டை 3
சேட்டையும் 1
சேடர் 1
சேடன் 5
சேடி 3
சேடியும் 1
சேடு 1
சேடும் 3
சேடே 1
சேண் 3
சேணியும் 1
சேணும் 1
சேணே 1
சேத்து 1
சேத்தும் 1
சேதகம் 2
சேதம் 1
சேதனன் 1
சேதா 1
சேதாம்பல் 2
சேதாரம் 1
சேதித்தல் 1
சேதிமம் 1
சேதுவும் 2
சேந்தன் 1
சேந்தும் 1
சேப்பும் 1
சேம்பு 1
சேம்பும் 1
சேமம் 1
சேமமும் 2
சேமரம் 2
சேய் 3
சேய்மையும் 1
சேயே 1
சேர் 3
சேர்த்தி 1
சேர்ந்த 5
சேர்ந்தது 1
சேர்ந்தோர் 1
சேர்ப்பன் 1
சேர்பு 1
சேர்விடம் 1
சேர்வு 1
சேர்வும் 1
சேர 1
சேரன் 1
சேரனும் 1
சேரன்ஊர்மா 1
சேரார் 1
சேரி 3
சேரியும் 2
சேரின் 1
சேரும் 1
சேலை 1
சேவகம் 1
சேவகமும் 1
சேவல் 3
சேவலங்கொடியோன் 1
சேவலும் 1
சேவும் 1
சேற்று 2
சேறல் 1
சேறும் 9
சேறே 2
சேனம் 1
சேனாபதியர் 1
சேனாமுகம் 1
சேனாமுகமே 1
சேனை 3
சேனைகாப்போரும் 1
சேனையும் 5


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சே (2)
பாறல் சே விடை பாண்டில் பெற்றம் - 8.மாப்பெயர் :8 160/1
குதிரை எருது புல்வாய் சே எனல் - 8.மாப்பெயர் :8 252/1

 TOP
 
    சேக்கை (6)
சேவகம் சாலை சேக்கை அது துயில்இடம் - 4.அவனி :4 239/1
பாயல் சேக்கை பள்ளி தளிமம் - 4.அவனி :4 260/2
சேக்கை விலங்கின்சேர்துயிலிடமே - 4.அவனி :4 261/2
நகிலம் தனம் குயம் சேக்கை கொம்மை - 5.ஆடவர் :5 291/2
வடு வசி கச்சை சேக்கை அங்கிதம் - 5.ஆடவர் :5 356/1
சயனமும் முலையும் சேக்கை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 547/1

 TOP
 
    சேகண்டி (1)
எறிமணி சேகண்டி - 6.அநுபோக :6 161/1

 TOP
 
    சேகரமும் (2)
சிரமும் கம்மும் சேகரமும் சென்னியும் - 5.ஆடவர் :5 336/1
சூடிகை சுடிகை சேகரமும் சொல்லும் - 6.அநுபோக :6 67/1

 TOP
 
    சேகிலி (1)
கதலி அரம்பை கவரே சேகிலி
  திரணபதி ஓசை வாழையின்பெயரே - 9.மரப்பெயர் :9 109/1,2

 TOP
 
    சேகு (1)
சாரம் வயிரம் கலை அரி சேகு எனல் - 9.மரப்பெயர் :9 147/2

 TOP
 
    சேகும் (2)
பகையும் சேகும் பறையும் மதுவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/7
மானின்ஏறும் கல்வியும் சேகும்
  காலநுட்பமும் நூலும் கலை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 282/3,4

 TOP
 
    சேட்டன் (1)
முன்னவன் சேட்டன் மூத்தோன் பெயரே - 5.ஆடவர் :5 185/2

 TOP
 
    சேட்டை (3)
சேட்டை என்ன விளம்புவர் - 2.வானவர் :2 96/2
அன்னை செவிலி தெளவை சேட்டை
  முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் - 5.ஆடவர் :5 188/1,2
சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம் - 6.அநுபோக :6 583/1

 TOP
 
    சேட்டையும் (1)
கிளந்த இந்திரன்நாள் சேட்டையும் கேட்டை - 2.வானவர் :2 164/2

 TOP
 
    சேடர் (1)
சேடர் கிணகர் என்பதும் செப்பும் - 5.ஆடவர் :5 150/1

 TOP
 
    சேடன் (5)
அனந்தன் போகவதிக்குஇறை சேடன் - 2.வானவர் :2 145/1
மழவன் குமரன் மைந்தன் சேடன்
  இளவல் முருகன் காளை இளைஞன் என்ப - 5.ஆடவர் :5 200/1,2
சிலதன் எலுவன் சேடன் நண்பன் - 5.ஆடவர் :5 202/1
சேடன் அனந்தன் என்றிசினோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/3
அனந்தனும் ஓர்சாதிப்பெயரும் சேடன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 549/2

 TOP
 
    சேடி (3)
சிலதி பாங்கி சேடி இணங்கி - 5.ஆடவர் :5 208/1
சேடி ஏவலில்சிறந்தவள் பெயரே - 5.ஆடவர் :5 210/1
சிலதியும் விஞ்சையர் சேரியும் சேடி - 10.ஒருசொல்பல்பொருள்:10 550/1

 TOP
 
    சேடியும் (1)
சேணியும் விஞ்சைப்பதியும் சேடியும்
  யாணர்நகரும் வித்தியாதரர் இடம் - 2.வானவர் :2 115/1,2

 TOP
 
    சேடு (1)
நன்றி சேடு நன்மை நன்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 31/2

 TOP
 
    சேடும் (3)
சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/7
நனியும் பணையும் விறலும் சேடும்
  பீடும் கதழ்வும் பெருமை பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/8,9
வழியும் சேடும் சேர்வும் திரளே - 7.பண்பின்செயலின்பகுதி:7 478/4

 TOP
 
    சேடே (1)
திரட்சி அழகு நன்று பெருமையும் சேடே - 10.ஒருசொல்பல்பொருள்:10 551/1

 TOP
 
    சேண் (3)
சிகரம் மலையம் சேண் முகடு ஆகும் - 4.அவனி :4 51/2
உவப்பு புரை சேண் உன்னதம் துங்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 2/1
மலையும் அதன் சேண் முகடும் சிரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 506/1

 TOP
 
    சேணியும் (1)
சேணியும் விஞ்சைப்பதியும் சேடியும் - 2.வானவர் :2 115/1

 TOP
 
    சேணும் (1)
சேணும் நீளமும் சேய்மையும் தூரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 461/1

 TOP
 
    சேணே (1)
உயரமும் நீளமும் அகலமும் சேணே - 10.ஒருசொல்பல்பொருள்:10 552/1

 TOP
 
    சேத்து (1)
உறுப்பும் கருத்தும் ஐயமும் சேத்து எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 554/2

 TOP
 
    சேத்தும் (1)
பூவலும் படீரமும் சேத்தும் அரக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 175/3

 TOP
 
    சேதகம் (2)
அளறு பூழி அளக்கர் சேதகம்
  அசறு பங்கம் அள்ளல் குழை தொளி - 4.அவனி :4 159/1,2
சேறும் செந்நிறமும் சேதகம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 553/1

 TOP
 
    சேதம் (1)
வழுவு சிதைவு மங்குதல் சேதம்
  அழிவு சிந்துதல் நந்துதல் முரிதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 154/1,2

 TOP
 
    சேதனன் (1)
பசு உயிர் சீவன் புற்கலன் சேதனன்
  அணு இயமானன் ஆதன் செந்து - 2.வானவர் :2 220/1,2

 TOP
 
    சேதா (1)
தேனு சுரை பத்திரை கபிலை சேதா
  ஆவே சுரபி ஆன் பசு ஆகும் - 8.மாப்பெயர் :8 148/2,3

 TOP
 
    சேதாம்பல் (2)
சேதாம்பல் அரக்காம்பல் செவ்வாம்பல் செங்குமுதம் - 9.மரப்பெயர் :9 370/1
வெள்ளாம்பல் சேதாம்பல் என்று இரு விகற்பம் - 9.மரப்பெயர் :9 374/1

 TOP
 
    சேதாரம் (1)
ஆமிரம் சககாரம் சேதாரம் தேமா - 9.மரப்பெயர் :9 59/1

 TOP
 
    சேதித்தல் (1)
சேதித்தல் கொய்தல் அறுத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 387/2

 TOP
 
    சேதிமம் (1)
சினகரம் சேதிமம் சிதேந்திரம் கோட்டம் - 4.அவனி :4 217/1

 TOP
 
    சேதுவும் (2)
சேதுவும் அணையும் குரம்பும் குலையும் - 4.அவனி :4 163/1
விடயமும் சேதுவும் மெத்தையும் சயனமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1

 TOP
 
    சேந்தன் (1)
சேந்தன் குறிஞ்சிக்கிழவன் செட்டி - 2.வானவர் :2 18/4

 TOP
 
    சேந்தும் (1)
செக்கரும் செம்மையும் சேந்தும் பாடலமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 175/4

 TOP
 
    சேப்பும் (1)
அத்தும் அருணமும் அரத்தமும் சேப்பும்
  சோணமும் குருதியும் துவரும் சிந்தூரமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 175/1,2

 TOP
 
    சேம்பு (1)
சாகினி சேம்பு சகுடம் ஆகும் - 9.மரப்பெயர் :9 272/1

 TOP
 
    சேம்பும் (1)
கீரைத்திரளும் சேம்பும் சாகினி - 10.ஒருசொல்பல்பொருள்:10 460/1

 TOP
 
    சேமம் (1)
சேமம் நவநிதி - 2.வானவர் :2 79/1

 TOP
 
    சேமமும் (2)
சிறையும் அரணும் சேமமும் செயலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 67/1
இரவும் சேமமும் ஏமாப்பும் மயக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 201/2

 TOP
 
    சேமரம் (2)
அழிஞ்சில் சேமரம் அங்கோலம் ஆகும் - 9.மரப்பெயர் :9 81/1
எகினே சேமரம் ஆண்மரம் என்ப - 9.மரப்பெயர் :9 124/1

 TOP
 
    சேய் (3)
சேய் இவை செவ்வாய் சிறந்த பெயரே - 2.வானவர் :2 138/5
புத்திரன் பிறங்கடை எச்சம் சேய் மைந்தன் - 5.ஆடவர் :5 195/4
சிறுவனும் நீளமும் சேய் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 555/2

 TOP
 
    சேய்மையும் (1)
சேணும் நீளமும் சேய்மையும் தூரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 461/1

 TOP
 
    சேயே (1)
சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் - 2.வானவர் :2 18/2

 TOP
 
    சேர் (3)
சிரநதி சிவன் சடை சேர் தெய்வநதியே - 2.வானவர் :2 16/3
கற்பகம் சேர் கொடி காமவல்லி - 9.மரப்பெயர் :9 3/1
சலஞ்சலமும் ஒளி சேர் சங்கும் பணிலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 735/1

 TOP
 
    சேர்த்தி (1)
மீட்டு ஒரு பேரின் விரைந்து அதில் சேர்த்தி
  ஊரும் பேரும் ஒருங்கே பறித்து - 6.அநுபோக :6 270/2,3

 TOP
 
    சேர்ந்த (5)
செந்தமிழ் சேர்ந்த திசைதொறும் திசைதொறும் - 0.பாயிரம்:0 2/10
ஊரொடு சேர்ந்த சோலை வனம் என்ப - 9.மரப்பெயர் :9 192/1
மலையொடு சேர்ந்த சோலை ஆராமம் - 9.மரப்பெயர் :9 193/1
செய்குன்று சேர்ந்த சோலை தோப்பு ஆகும் - 9.மரப்பெயர் :9 195/1
பதியொடு சேர்ந்த பைம்பொழில் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 782/1

 TOP
 
    சேர்ந்தது (1)
சித்திரமாளிகை சேர்ந்தது ஓர் உறுப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 165/2

 TOP
 
    சேர்ந்தோர் (1)
சேர்ந்தோர் மித்திரர் பெயர் என செப்புவர் - 5.ஆடவர் :5 221/3

 TOP
 
    சேர்ப்பன் (1)
மெல்லன் புலம்பன் தண் கடல் சேர்ப்பன்
  துறைவன் கொண்கன் நெய்தல்தலைமகன் - 4.அவனி :4 155/1,2

 TOP
 
    சேர்பு (1)
மனை நகர் சேர்பு வசதி அகம் இல் - 4.அவனி :4 219/1

 TOP
 
    சேர்விடம் (1)
அம்பரம் சேர்விடம் துயிலிடம் ஆகும் - 4.அவனி :4 260/4

 TOP
 
    சேர்வு (1)
சேரி மண்டிலம் சேர்வு குப்பம் - 4.அவனி :4 28/3

 TOP
 
    சேர்வும் (1)
வழியும் சேடும் சேர்வும் திரளே - 7.பண்பின்செயலின்பகுதி:7 478/4

 TOP
 
    சேர (1)
சேர உரைப்பன் தெள்ளிதின் தெரிந்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 524/2

 TOP
 
    சேரன் (1)
மலையன் மலையமான் சேரன் பெயரே - 5.ஆடவர் :5 20/6

 TOP
 
    சேரனும் (1)
உடும்பும் குழலும் காற்றும் சேரனும்
  ஒழுங்கும் இயமும் கோதை என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 424/2,3

 TOP
 
    சேரன்ஊர்மா (1)
பாடலம் என்பது சேரன்ஊர்மா - 8.மாப்பெயர் :8 142/1

 TOP
 
    சேரார் (1)
பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார்
  தெவ்வர் அடையலர் தரியலர் தெறுநர் - 5.ஆடவர் :5 222/4,5

 TOP
 
    சேரி (3)
பாடி என்பது சேரி ஆகும் - 4.அவனி :4 26/1
சேரி மண்டிலம் சேர்வு குப்பம் - 4.அவனி :4 28/3
சேரி என்ப சிரேணியும் அதற்கே - 4.அவனி :4 198/2

 TOP
 
    சேரியும் (2)
சிலதியும் விஞ்சையர் சேரியும் சேடி - 10.ஒருசொல்பல்பொருள்:10 550/1
வடகாற்றும் சேரியும் ஓர்மருந்தும் வாடை - 10.ஒருசொல்பல்பொருள்:10 1019/1

 TOP
 
    சேரின் (1)
செந்தழல் என்னும் தீ கணம் சேரின்
  தேசம் போக்குதல் செல்வத்தை பிரித்தல் - 6.அநுபோக :6 251/2,3

 TOP
 
    சேரும் (1)
சேரும் கடிகையும் அளவையும் நாழி - 10.ஒருசொல்பல்பொருள்:10 693/2

 TOP
 
    சேலை (1)
சம்படம் பட்டி சாடி சேலை
  மடியே சீரை வட்டுடை கோசிகம் - 6.அநுபோக :6 172/6,7

 TOP
 
    சேவகம் (1)
சேவகம் சாலை சேக்கை அது துயில்இடம் - 4.அவனி :4 239/1

 TOP
 
    சேவகமும் (1)
வலியும் சேவகமும் வம்பும் மறமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 909/2

 TOP
 
    சேவல் (3)
கொடி சேவல் ஆகும் - 2.வானவர் :2 20/2
வழாஅ ஆணின்பெயர் சேவல் ஆகும் - 8.மாப்பெயர் :8 90/2
கோழியும் அன்னமும் சேவல் ஆகும் - 8.மாப்பெயர் :8 260/1

 TOP
 
    சேவலங்கொடியோன் (1)
சேவலங்கொடியோன் தேவசேனாபதி - 2.வானவர் :2 18/12

 TOP
 
    சேவலும் (1)
ஓரியும் சேவலும் விலங்கின்ஆண்பெயர் - 8.மாப்பெயர் :8 245/4

 TOP
 
    சேவும் (1)
பகடும் சேவும் ஒருத்தலும் தகரும் - 8.மாப்பெயர் :8 245/2

 TOP
 
    சேற்று (2)
கொப்புள் பொகுட்டு சேற்று எழு குமிழி - 4.அவனி :4 161/1
சேற்று எழு மொக்குளும் மலையும் பங்கய - 10.ஒருசொல்பல்பொருள்:10 861/1

 TOP
 
    சேறல் (1)
படர்தல் சேறல் ஒடுங்கல் தீர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 447/1

 TOP
 
    சேறும் (9)
ஓதும் சேறும் உற்சவம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 280/2
அளமும் சேறும் அளக்கர் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/2
நரகமும் சேறும் அளறு என நவில்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 75/1
யானையும் நரகமும் சேறும் கும்பி - 10.ஒருசொல்பல்பொருள்:10 365/1
ககனமும் சங்கும் சேறும் காடும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 378/1
சேறும் ஒழுக்கமும் காவலும் செய்யல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 542/1
சேறும் செந்நிறமும் சேதகம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 553/1
இன்பமும் சேறும் தொய்யல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 659/1
சேறும் துகிலும் இடரும் பங்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 717/1

 TOP
 
    சேறே (2)
இசைந்த இருபத்தொன்றும் சேறே - 4.அவனி :4 159/6
நொளிலும் ஊழிலும் அருவருப்புறு சேறே - 4.அவனி :4 160/1

 TOP
 
    சேனம் (1)
பாறு சேனம் கங்கம் பருந்தே - 8.மாப்பெயர் :8 18/1

 TOP
 
    சேனாபதியர் (1)
மந்திரியர் புரோகிதர் சேனாபதியர்
  தந்திர தூதர் சாரணர் என்று இவர் - 5.ஆடவர் :5 44/1,2

 TOP
 
    சேனாமுகம் (1)
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் - 6.அநுபோக :6 542/1

 TOP
 
    சேனாமுகமே (1)
பதாதி மும்மடி சேனாமுகமே - 6.அநுபோக :6 541/1

 TOP
 
    சேனை (3)
சேனை நியமம் கடைத்தெரு என்ப - 4.அவனி :4 192/2
சேனை நியமம் சிறகு ஞெள்ளல் - 4.அவனி :4 193/2
சேனை பகுதி பாடி பலம் படை - 6.அநுபோக :6 400/3

 TOP
 
    சேனைகாப்போரும் (1)
மந்திரிப்பெயரும் சேனைகாப்போரும்
  மறவரும் மயிர்வினைஞரும் ஏனாதியர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 206/1,2

 TOP
 
    சேனையும் (5)
காடும் சேனையும் வெளியும் ககனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 228/1
சேனையும் ஊரும் ஓர் ஆறு எண்ணும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 236/2
படுக்கையும் சேனையும் கலப்பையும் படையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 729/2
பழமும் கிழங்கும் காயும் சேனையும்
  நிறையும் பேறும் பலம் என்று உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 763/1,2
சேனையும் மேற்கட்டியும் செப்பல் வேண்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/2

 TOP