|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
சீக்கிரி (2)
முன்னம் துரிஞ்சில் உசிலை சீக்கிரி - 9.மரப்பெயர் :9 97/1
சீக்கிரி மரமும் முற்காலமும் சிங்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 956/1
TOP
சீகரம் (4)
சிதரம் பிதிரே சீகரம் சிதரே - 1.வான் :1 69/1
ஓதம் புணரி சீகரம் வேலை - 4.அவனி :4 141/1
ஆகு கவரி சீகரம் சவரி - 8.மாப்பெயர் :8 186/1
திரையும் துவலையும் கரகமும் சீகரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 506/2
TOP
சீகாமரம் (1)
கெளசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம் - 6.அநுபோக :6 282/5
TOP
சீச்சீ (1)
ஏஎ சீச்சீ எல் என் இகழ்மொழி - 7.பண்பின்செயலின்பகுதி:7 347/1
TOP
சீண்டியம் (1)
நீடு சீண்டியம் பவளக்குறிஞ்சி - 9.மரப்பெயர் :9 51/1
TOP
சீத்தை (1)
சீரணம் சிதம்பு சீத்தை செடி என - 7.பண்பின்செயலின்பகுதி:7 122/1
TOP
சீதம் (2)
நளி பனி சீதம் தண்ணே சீதளம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 6/1
குளிரும் புனலும் மேகமும் சீதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 507/1
TOP
சீதமும் (5)
சீதமும் வசியும் கோவும் காண்டமும் - 1.வான் :1 57/11
வானும் தாராதரமும் மையும் சீதமும்
சீவதமும் செல்லும் குயினும் சீமூதமும் - 1.வான் :1 58/3,4
அனலும் சீதமும் வாதமும் அசனியும் - 3.ஐயர் :3 130/1
இலைமூக்குஅரிகருவியும் சீதமும் கவணும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 381/1
துன்பமும் நோயும் துகினமும் சீதமும்
அச்சமும் நடுக்கமும் பனி என்று உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 773/1,2
TOP
சீதரன் (1)
சீதரன் பதுமநாபன் திருமால் - 2.வானவர் :2 38/2
TOP
சீதளம் (1)
நளி பனி சீதம் தண்ணே சீதளம்
குளிரின்பெயரே நளிரும் கூறும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 6/1,2
TOP
சீதன் (1)
அமுதகதிரோன் சீதன் குரங்கி - 2.வானவர் :2 133/3
TOP
சீதேவி (1)
கமலை ஆக்கம் பதுமை சீதேவி
தாக்கணங்கு இளையாள் தண் கடல்பிறந்தாள் - 2.வானவர் :2 50/3,4
TOP
சீதை (1)
சீதை பொன்னாங்காணி ஆகும் - 9.மரப்பெயர் :9 270/1
TOP
சீந்தில் (1)
அமுதவல்லி சீந்தில் சீவந்தி ஆகும் - 9.மரப்பெயர் :9 254/1
TOP
சீப்பு (1)
சிக்கம் மயிர்வாரி கங்கம் சீப்பு எனல் - 6.அநுபோக :6 605/1
TOP
சீப்பும் (3)
காழும் சீப்பும் கடிகையும் தாழ் ஆம் - 4.அவனி :4 236/1
பருந்தும் சீப்பும் கங்கம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 229/1
குடுமியும் உறியும் சீப்பும் சிக்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 486/1
TOP
சீப்பே (1)
கதவின்தாழும் கங்கமும் சீப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 508/1
TOP
சீமூதமும் (1)
சீவதமும் செல்லும் குயினும் சீமூதமும்
எழிலியும் கொண்மூவும் விளைவும் முகிலும் - 1.வான் :1 58/4,5
TOP
சீயம் (1)
சீயம் மடங்கல் கேசரி முடங்குளை - 8.மாப்பெயர் :8 99/3
TOP
சீர் (10)
சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு - 2.வானவர் :2 209/2
கிட்டி சீர் பாண்டில் கஞ்சம் கைத்தாளம் - 6.அநுபோக :6 163/1
நீரின்கணம் என சீர் பெயர் பெறுமே - 6.அநுபோக :6 233/2
நிரை மூன்று உறு சீர் நிலக்கணம் ஆகும் - 6.அநுபோக :6 234/1
நேர் மூன்று ஆகில் சீர் இயமானன் - 6.அநுபோக :6 238/1
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த - 6.அநுபோக :6 243/2
மூ வகை சீரே முதல் சீர் ஆகும் - 6.அநுபோக :6 244/4
பொலிவே மணியே பூ புகழ் சீர் எனல் - 6.அநுபோக :6 261/2
தோற்றம் சீர் ஒளி சுலோகம் சொல்மாலை - 7.பண்பின்செயலின்பகுதி:7 296/1
சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 510/2
TOP
சீர்க்கு (2)
தகும் என கழறினும் தகா மற்று அ சீர்க்கு
உரியவர் நாளொடும் பொருந்தாக்காலே - 6.அநுபோக :6 250/5,6
ஆதி அமுது எழுத்து ஆகிய அ சீர்க்கு
ஓதிய தெய்வத்துக்கு உரிய நாளொடும் - 6.அநுபோக :6 252/1,2
TOP
சீர்கேடி (1)
சீர்கேடி கேட்டை கெடல்அணங்கு ஏகவேணி - 2.வானவர் :2 96/1
TOP
சீர்த்தி (1)
சீர்த்தி கீர்த்தி சொல் திகழ் புகழ் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 297/2
TOP
சீர்த்திதன்னை (1)
தருக்கிய சீர்த்திதன்னை தருதலில் - 6.அநுபோக :6 250/3
TOP
சீர்த்தியும் (1)
சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 510/2
TOP
சீரகத்தாரோன் (1)
சீரகத்தாரோன் வைச்சிரவணனே - 2.வானவர் :2 103/4
TOP
சீரணம் (1)
சீரணம் சிதம்பு சீத்தை செடி என - 7.பண்பின்செயலின்பகுதி:7 122/1
TOP
சீராகம் (1)
கின்னராகம் செவ்வழி மெளசாளி சீராகம்
சந்தி இவை பதினாறும் பெரும்பண் - 6.அநுபோக :6 279/7,8
TOP
சீரிய (1)
சீரிய பிறவும் கோவைசியர்க்கே - 5.ஆடவர் :5 50/4
TOP
சீரின் (1)
கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும் - 6.அநுபோக :6 243/3
TOP
சீருணம் (1)
உதும்பரம் சீருள் சீருணம் செம்பே - 6.அநுபோக :6 134/2
TOP
சீரும் (5)
சீரும் தளையும் செவ்வதின் நாட்டின் - 6.அநுபோக :6 270/4
சதியும் சீரும் தாளஒத்தின் பெயர் - 6.அநுபோக :6 365/1
தடியும் கதையும் சீரும் தண்டு எனல் - 6.அநுபோக :6 475/1
சீரும் வெறுக்கையும் விபவமும் திருவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 10/1
சீரும் கனமும் குருவும் ஞாட்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 484/1
TOP
சீருள் (2)
உதும்பரம் சீருள் சீருணம் செம்பே - 6.அநுபோக :6 134/2
செம்பும் ஈயமும் ஆக்கமும் சீருள் - 10.ஒருசொல்பல்பொருள்:10 509/1
TOP
சீருளும் (1)
சீருளும் வங்கமும் வெள்ளீயம் ஆகும் - 6.அநுபோக :6 135/1
TOP
சீரே (1)
மூ வகை சீரே முதல் சீர் ஆகும் - 6.அநுபோக :6 244/4
TOP
சீரை (4)
மடியே சீரை வட்டுடை கோசிகம் - 6.அநுபோக :6 172/7
வற்கலை இறைஞ்சி சீரை மரவுரி - 6.அநுபோக :6 202/1
சிதரே சிதலை சீரை துணியே - 6.அநுபோக :6 204/1
மரத்தோல் வற்கலை சீரை மரவுரி - 9.மரப்பெயர் :9 144/1
TOP
சீரையும் (1)
சோதியும் சீரையும் துண்டமும் துணி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 622/1
TOP
சீலம் (1)
நாடக காட்சி ஞானம் சீலம் கொடி - 2.வானவர் :2 101/1
TOP
சீலமும் (1)
தானமும் அறமும் தருமமும் சீலமும்
அருளும் மங்கலமும் சுபமும் சுகிர்தமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 40/1,2
TOP
சீவகர் (1)
வைத்த சீவகர் அ தவத்தோரே - 3.ஐயர் :3 9/1
TOP
சீவதமும் (1)
சீவதமும் செல்லும் குயினும் சீமூதமும் - 1.வான் :1 58/4
TOP
சீவந்தி (2)
அமுதவல்லி சீந்தில் சீவந்தி ஆகும் - 9.மரப்பெயர் :9 254/1
பாலை சீவந்தி சீவனி ஆகும் - 9.மரப்பெயர் :9 255/1
TOP
சீவன் (3)
பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன்
தேவமந்திரி சித்தன் சிகண்டிசன் - 2.வானவர் :2 140/2,3
பசு உயிர் சீவன் புற்கலன் சேதனன் - 2.வானவர் :2 220/1
வியாழமும் உயிரும் சீவன் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 512/1
TOP
சீவனமும் (1)
சீவனமும் பானீயமும் சிந்தும் ஆம் குசமும் - 1.வான் :1 57/5
TOP
சீவனி (3)
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் - 6.அநுபோக :6 283/3
பாலை சீவந்தி சீவனி ஆகும் - 9.மரப்பெயர் :9 255/1
உயிர் தரும் மருந்தும் சீவனி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 511/2
TOP
சீவனியும் (1)
அதகமும் அமுதும் சீவனியும் என்ன - 9.மரப்பெயர் :9 138/1
TOP
சீவனீயமும் (1)
கனவிரதமும் சீவனீயமும் அலரும் - 1.வான் :1 57/12
TOP
சீவனும் (1)
சீவனும் அணுவும் செந்து ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 538/2
TOP
சீற்றமும் (2)
முனிவும் செயிரும் சீற்றமும் வியர்ப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 115/1
சீற்றமும் கனத்தலும் காத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 317/2
TOP
சீறல் (1)
உடற்றல் சீறல் உருத்தல் காய்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 118/1
TOP
சீறூர் (1)
குறும்பொறை சீறூர் சிறுகுடி குறிஞ்சிஊர் - 4.அவனி :4 74/1
TOP
சீறெலி (1)
சிகிரி சீறெலி - 8.மாப்பெயர் :8 223/1
TOP
|
|
|