<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

சோ - முதல் சொற்கள்
சோகம் 1
சோகமும் 2
சோகு 1
சோடசீ 1
சோணமும் 1
சோணிதம் 3
சோணை 1
சோத்தம் 1
சோத்திரம் 1
சோதகமும் 2
சோதனம் 1
சோதனி 1
சோதி 6
சோதிட்டோமம் 1
சோதிட 1
சோதிடம் 2
சோதியும் 3
சோபனம் 1
சோபானம் 1
சோபானமும் 1
சோம்பு 2
சோம்பும் 3
சோம்பே 1
சோமயாகம் 1
சோமராகம் 2
சோமற்கும் 1
சோமன் 1
சோமன்தன்பெயரே 1
சோமன்புத்திரி 1
சோர்வு 1
சோர்வும் 2
சோரர் 1
சோரன் 1
சோரி 2
சோலை 6
சோலையும் 5
சோழன் 1
சோழன்ஊர்மா 1
சோளம் 1
சோறு 3
சோறும் 10
சோறே 2
சோனகர் 1
சோனை 3
சோனையும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சோகம் (1)
சோகம் வெதுப்பு துய்ப்பன தெவிட்டல் - 2.வானவர் :2 61/1

 TOP
 
    சோகமும் (2)
சோகமும் மோகமும் மரணமும் என்று இவை - 2.வானவர் :2 58/2
முத்தையும் பூகமும் சோகமும் புஞ்சமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 478/2

 TOP
 
    சோகு (1)
மயலே சோகு மருளே வியந்தரம் - 2.வானவர் :2 117/3

 TOP
 
    சோடசீ (1)
உத்தியம் சோடசீ வாசபேயம் - 3.ஐயர் :3 131/2

 TOP
 
    சோணமும் (1)
சோணமும் குருதியும் துவரும் சிந்தூரமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 175/2

 TOP
 
    சோணிதம் (3)
புண்ணீர் சுடுவல் புலால்நீர் சோணிதம்
  உதிரம் குருதி கறை இரத்தப்பெயர் - 5.ஆடவர் :5 249/2,3
செம்பால் சோணிதம் - 5.ஆடவர் :5 265/1
புண்ணீர் சோணிதம் கறை சுடுவன் உதிரம் - 8.மாப்பெயர் :8 243/2

 TOP
 
    சோணை (1)
சோணை சரச்சுவதி - 4.அவனி :4 113/1

 TOP
 
    சோத்தம் (1)
தொழுதல் அஞ்சலி சோத்தம் கும்பிடல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 376/1

 TOP
 
    சோத்திரம் (1)
கன்னம் செவியே சோத்திரம் ஆகும் - 5.ஆடவர் :5 327/2

 TOP
 
    சோதகமும் (2)
தலைப்பெயல் சோதகமும் - 1.வான் :1 66/1
தூறலும் தலையலும் சோதகமும் மழைவிடல் - 1.வான் :1 70/1

 TOP
 
    சோதனம் (1)
சோதனம் சோதிடம் நிமித்தச்சொல்லே - 7.பண்பின்செயலின்பகுதி:7 85/1

 TOP
 
    சோதனி (1)
துடைப்பம் சோதனி மாறு அலகு வாருகோல் - 6.அநுபோக :6 587/1

 TOP
 
    சோதி (6)
சுசி ஒளி தபனன் சுடர் சிகி சோதி
  தூமகேது வன்னி சுவலன் - 1.வான் :1 44/5,6
சோதி சம்பு சூலி பிஞ்ஞகன் - 2.வானவர் :2 2/6
வெய்யோன் கதிரோன் வெஞ்சுடர் சோதி
  பகலவன் எல்லை பதங்கள் ஆதபன் - 2.வானவர் :2 118/11,12
துளக்கம் காற்றின்நாளே சோதி - 2.வானவர் :2 161/2
காற்றின் கணநாள் கடும் சோதி கார்த்திகை ஆம் - 6.அநுபோக :6 249/1
ஒருநாள்மீனும் ஒளியும் சோதி - 10.ஒருசொல்பல்பொருள்:10 557/2

 TOP
 
    சோதிட்டோமம் (1)
சோதிட்டோமம் அங்கிட்டோமம் - 3.ஐயர் :3 131/1

 TOP
 
    சோதிட (1)
பகரும் சோதிட பஞ்சாங்கம்மே - 3.ஐயர் :3 70/2

 TOP
 
    சோதிடம் (2)
சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம்
  என்றன வேதத்து ஆறுஅங்கம் என்ப - 3.ஐயர் :3 90/2,3
சோதனம் சோதிடம் நிமித்தச்சொல்லே - 7.பண்பின்செயலின்பகுதி:7 85/1

 TOP
 
    சோதியும் (3)
சோதியும் மின்னும் துணியும் அரியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/4
சோதியும் சீரையும் துண்டமும் துணி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 622/1
வளவிய சோதியும் மரக்கால் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 903/2

 TOP
 
    சோபனம் (1)
பல்லாண்டு சோபனம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 318/1

 TOP
 
    சோபானம் (1)
ஆரோகணம் சோபானம் தாழ்வாரம் ஆகும் - 4.அவனி :4 225/1

 TOP
 
    சோபானமும் (1)
அவனியும் அங்கவடியும் சோபானமும்
  பகையும் குணமும் நாழியும் படியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 726/1,2

 TOP
 
    சோம்பு (2)
மறவி பொய் சோம்பு ஒழுக்கம்வழுவுதல் - 3.ஐயர் :3 32/2
அழுங்குதல் சோம்பு எனல் அலைதலும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 219/2

 TOP
 
    சோம்பும் (3)
சோம்பும் நிரம்பாத்துயிலும் தூங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 636/1
பொய்யும் நோயும் புடைவையும் சோம்பும்
  புலம்பும் கேடும் அடக்கமும் தாழையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 883/1,2
எருமையும் எருதும் பெருமையும் சோம்பும்
  வலியும் முரணும் நெரிவும் மூரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 959/1,2

 TOP
 
    சோம்பே (1)
தூங்கல் அசைதல் அலைசுதல் சோம்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 133/1

 TOP
 
    சோமயாகம் (1)
அத்திராத்திரம் சோமயாகம்
  சாதுர்மாசியம் பவுத்திரமேதம் - 3.ஐயர் :3 131/3,4

 TOP
 
    சோமராகம் (2)
திராடம் அழுங்கு தனாசி சோமராகம்
  மேகராகம் துக்கராகம் - 6.அநுபோக :6 280/4,5
குறுங்கலி என்பது சோமராகம் - 6.அநுபோக :6 287/1

 TOP
 
    சோமற்கும் (1)
கீழ்த்திசை அருக்கற்கும் வடதிசை சோமற்கும்
  சார்ச்சியாக சாற்றினர் புலவர் - 2.வானவர் :2 181/1,2

 TOP
 
    சோமன் (1)
தரன் துருவன் சோமன் ஆபச்சைவன் - 2.வானவர் :2 89/1

 TOP
 
    சோமன்தன்பெயரே (1)
சந்திரன் திங்கள் சோமன்தன்பெயரே - 2.வானவர் :2 133/10

 TOP
 
    சோமன்புத்திரி (1)
சோமன்புத்திரி இரேவை நருமதை - 4.அவனி :4 115/1

 TOP
 
    சோர்வு (1)
கரப்பு கட்டல் பட்டிமை சோர்வு
  கயவு படிறு கரவடம் களவே - 7.பண்பின்செயலின்பகுதி:7 147/1,2

 TOP
 
    சோர்வும் (2)
இழுக்கும் சோர்வும் புன்மையும் இகழ்ச்சியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 104/1
மதுவும் தேனும் சோர்வும் கள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 299/1

 TOP
 
    சோரர் (1)
கரவடர் சோரர் புரையோர் கட்டோர் - 5.ஆடவர் :5 151/1

 TOP
 
    சோரன் (1)
குட்டன் சோரன் மறி பறழ் குட்டி - 8.மாப்பெயர் :8 173/1

 TOP
 
    சோரி (2)
செந்நீர் சோரி நெய்த்தோர் செம்பால் - 5.ஆடவர் :5 249/1
செந்நீர் குருதி சோரி எருவை - 8.மாப்பெயர் :8 243/1

 TOP
 
    சோலை (6)
சோலை இளமரக்கா என சொல்லும் - 9.மரப்பெயர் :9 191/4
ஊரொடு சேர்ந்த சோலை வனம் என்ப - 9.மரப்பெயர் :9 192/1
மலையொடு சேர்ந்த சோலை ஆராமம் - 9.மரப்பெயர் :9 193/1
கானல் என்பது கழிக்கரை சோலை - 9.மரப்பெயர் :9 194/1
செய்குன்று சேர்ந்த சோலை தோப்பு ஆகும் - 9.மரப்பெயர் :9 195/1
வயல் சூழ் சோலை இளமரக்காவே - 9.மரப்பெயர் :9 196/1

 TOP
 
    சோலையும் (5)
சோலையும் படைக்கலப்பெயரும் விசியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/11
சோலையும் தோள்சுமையும் துலாமும் கா எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 309/1
கழி கரை சோலையும் மலை புற சோலையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 333/1
கழி கரை சோலையும் மலை புற சோலையும்
  கதிரவன் ஒளியும் கழியும் பேய்த்தேரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 333/1,2
புவியும் சோலையும் பெருமையும் பொழிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 867/1

 TOP
 
    சோழன் (1)
சூரியன் புனல்நாடன் சோழன் பெயரே - 5.ஆடவர் :5 22/5

 TOP
 
    சோழன்ஊர்மா (1)
கோரம் என்பது சோழன்ஊர்மா - 8.மாப்பெயர் :8 141/1

 TOP
 
    சோளம் (1)
சொன்னலும் இறுங்கும் சோளம் ஆகும் - 9.மரப்பெயர் :9 315/1

 TOP
 
    சோறு (3)
அறவை சோறு மகப்பெறுவித்தல் - 2.வானவர் :2 17/4
தாழி பெரும் சோறு தருமன்நாள் முக்கூட்டு - 2.வானவர் :2 148/2
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1

 TOP
 
    சோறும் (10)
உணவும் சோறும் ஓதனம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 221/1
கற்பாட்டியும் சோறும் சதி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 441/2
சாதம் மெய்யும் சோறும் பிறப்பும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 463/1
வரிசையும் சோறும் மொழியும் வழியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 742/1
கண்டசருக்கரையும் சோறும் கர்ப்பூரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 794/1
பொய்யும் சோறும் அரும்பொருளும் பிசியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 797/1
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 865/1
பூண்கடைப்புணர்வும் சோறும் மடையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 885/1
முறுவலும் பல்லும் சோறும் மூரல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 958/1
சோறும் கைம்பெண்ணும் விதவை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1043/1

 TOP
 
    சோறே (2)
குறும்பி அதன் சோறே - 4.அவனி :4 170/1
சொன்றி பாத்து கூழ் பதம் புகா சோறே - 6.அநுபோக :6 1/6

 TOP
 
    சோனகர் (1)
யவனர் சோனகர் - 5.ஆடவர் :5 73/1

 TOP
 
    சோனை (3)
சோனை மாயோன்நாள் முக்கோல் சிரவணம் - 2.வானவர் :2 168/1
தொட்டியர் கள்வர் சோனை பெரும்புயல் - 3.ஐயர் :3 104/2
மாரியும் சோனை என்ன வகுப்பார் - 10.ஒருசொல்பல்பொருள்:10 558/2

 TOP
 
    சோனையும் (1)
சோனையும் பனித்தலும் விடாதுசொரிதல் - 1.வான் :1 64/1

 TOP