<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

சு - முதல் சொற்கள்
சுக்கிரன் 1
சுக்கிலம் 3
சுக்கிலமும் 1
சுக்கு 2
சுக்கை 2
சுக்கையும் 1
சுகந்தம் 1
சுகம் 2
சுகமும் 3
சுகாதனம் 1
சுகிர் 1
சுகிர்தமும் 1
சுங்கமும் 1
சுங்கன் 1
சுங்கஇறை 1
சுச்சு 2
சுசி 2
சுசியே 1
சுட்டல் 1
சுட்டி 2
சுட்டு 1
சுட்டுக்கோல் 1
சுட்டே 1
சுடர் 7
சுடர்த 1
சுடர்தல் 1
சுடர்நிலைத்தண்டு 1
சுடர்நிலைத்தண்டும் 1
சுடர்வது 1
சுடரும் 1
சுடரோன் 1
சுடலை 1
சுடாரியும் 1
சுடிகை 4
சுடு 2
சுடுகாடே 1
சுடுநிலம் 1
சுடுவல் 1
சுடுவன் 1
சுடுவனும் 1
சுடுவு 1
சுடுவும் 1
சுண்டன் 4
சுண்டாலி 1
சுண்டி 2
சுண்டை 2
சுண்ணச்சாந்தும் 1
சுண்ணச்சாந்தே 1
சுண்ணம் 3
சுண்ணமும் 2
சுண்ணாம்பு 1
சுணங்கன் 1
சுணங்கு 1
சுணங்கும் 3
சுணங்கே 1
சுத்தமும் 1
சுத்தன் 1
சுத்தி 2
சுத்திகை 1
சுதம் 1
சுதரிசனம் 2
சுதலம் 1
சுதன் 1
சுதன்மம் 1
சுதன்மமும் 1
சுதனும் 2
சுதாகரன் 1
சுதை 3
சுதையும் 2
சுதையே 1
சுந்தரம் 1
சுந்தரமும் 1
சுந்தரி 3
சுப்பிரதீபம் 1
சுப்பிரம் 1
சுப்பிரயோகமும் 1
சுபமும் 1
சுபமே 1
சும்பகம் 1
சும்மாடு 1
சும்மாடே 1
சும்மை 6
சுமங்கை 1
சுமடர் 1
சுமடு 2
சுமத்தல் 1
சுமம் 1
சுமனசம் 1
சுமாலி 1
சுமையடை 2
சுமையும் 1
சுரகுரு 1
சுரசம் 1
சுரநதி 2
சுரபி 1
சுரபுன்னை 1
சுரம் 1
சுரமும் 3
சுரர் 1
சுரர்மகளிர் 1
சுரர்இடமும் 1
சுரிகுழல் 1
சுரிகை 3
சுரிகையும் 1
சுரிமுகம் 2
சுரியல் 4
சுரியலும் 1
சுருக்கல் 1
சுருங்கலும் 1
சுருங்கும் 1
சுருங்கை 2
சுருதி 3
சுருதிகாந்தாரம் 1
சுரும்பு 2
சுருவை 1
சுருள் 1
சுருளும் 1
சுருளொடு 1
சுரேந்திரன்மைந்தன் 1
சுரை 4
சுரையும் 2
சுரையே 1
சுரோணிதம் 1
சுல்லி 1
சுலோகம் 1
சுலோகி 1
சுவடு 1
சுவடும் 1
சுவணம் 2
சுவத்திகம் 1
சுவர்க்கப்பெயரே 1
சுவர்க்கம் 3
சுவர்க்கமும் 2
சுவர்க்கர் 1
சுவர்க்கலோகம் 1
சுவர்க்கன் 1
சுவர்த்தலம் 1
சுவர்த்தலமும் 1
சுவர்அகழ்கருவி 1
சுவல் 2
சுவலன் 1
சுவலும் 2
சுவலே 1
சுவலை 1
சுவவு 1
சுவவும் 3
சுவாகதம் 1
சுவாகாதேவி 1
சுவாங்கி 1
சுவாசம் 1
சுவாதம் 1
சுவாவே 1
சுவிகை 1
சுவேதம் 1
சுவேதவாகனன் 1
சுவை 2
சுவைத்தலும் 1
சுவையும் 3
சுவையே 1
சுழல் 1
சுழல்காற்றும் 1
சுழல்படை 1
சுழலல் 1
சுழலும் 1
சுழன்று 2
சுழிகுளம் 1
சுழியும் 2
சுள்ளி 1
சுள்ளை 1
சுளகு 1
சுளகும் 1
சுளகே 1
சுற்பம் 1
சுற்றம் 1
சுற்றமும் 2
சுற்றல் 1
சுற்று 3
சுற்றும் 2
சுற்றுவாரி 1
சுறவும் 2
சுறா 3
சுறாவும் 1
சுனகன் 1
சுனாசி 1
சுனை 1
சுனைதல் 1
சுனையும் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சுக்கிரன் (1)
பார்க்கவன் சுக்கிரன் ஒள்ளியோன் பளிங்கு - 2.வானவர் :2 141/3

 TOP
 
    சுக்கிலம் (3)
கந்தம் சுக்கிலம் இந்திரியம் ஆகும் - 5.ஆடவர் :5 262/1
இரு வகை தாது சுரோணிதம் சுக்கிலம் - 5.ஆடவர் :5 373/1
சுவேதம் தவளம் சுக்கிலம் குருத்து - 7.பண்பின்செயலின்பகுதி:7 172/1

 TOP
 
    சுக்கிலமும் (1)
தசையும் மூளையும் சுக்கிலமும் என்று இவை - 3.ஐயர் :3 98/2

 TOP
 
    சுக்கு (2)
திரிகடுகம் சுக்கு திப்பிலி மிளகு - 3.ஐயர் :3 40/1
நாகரம் சுண்டி சுக்கு ஆகும்மே - 6.அநுபோக :6 622/1

 TOP
 
    சுக்கை (2)
சுக்கை தொடையல் தொங்கல் கத்திகை - 6.அநுபோக :6 225/1
மாலையும் வானமீனும் சுக்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 514/1

 TOP
 
    சுக்கையும் (1)
சிதமும் பம்மும் சுக்கையும் கணமும் - 2.வானவர் :2 177/1

 TOP
 
    சுகந்தம் (1)
சுகந்தம் நறுமணம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 292/1

 TOP
 
    சுகம் (2)
சந்தமும் தருமமும் அழகும் மகிழ்வும் சுகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 28/1
இன்பமும் கிளியும் சுகம் என விளம்புவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 513/1

 TOP
 
    சுகமும் (3)
சுகமும் கடியும் தொய்யலும் இன்பம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 26/2
அரி சுவாகதம் சுகமும் ஆகும் - 8.மாப்பெயர் :8 27/1
சொல்லிய விருச்சிகஇராசியும் சுகமும்
  நல் உபகாரமும் நலம் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 678/1,2

 TOP
 
    சுகாதனம் (1)
சுவத்திகம் சுகாதனம் என்ப ஆதனம் - 3.ஐயர் :3 110/2

 TOP
 
    சுகிர் (1)
சுகிர் குழல் நாழி தசிரம் தூம்பு - 7.பண்பின்செயலின்பகுதி:7 526/1

 TOP
 
    சுகிர்தமும் (1)
அருளும் மங்கலமும் சுபமும் சுகிர்தமும்
  புண்ணியமும் பாக்கியமும் நல்வினை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 40/2,3

 TOP
 
    சுங்கமும் (1)
சுங்கமும் சுழல்காற்றும் சாரிகை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 472/2

 TOP
 
    சுங்கன் (1)
மழைக்கோன் சுங்கன் கவி புகர் பிரசுரன் - 2.வானவர் :2 141/2

 TOP
 
    சுங்கஇறை (1)
உல்கு சாரிகை சுங்கஇறை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 549/1

 TOP
 
    சுச்சு (2)
புள்ளின்மூக்கு சுச்சு என புகலும் - 8.மாப்பெயர் :8 88/1
சுச்சு சுண்டி - 9.மரப்பெயர் :9 211/1

 TOP
 
    சுசி (2)
சுசி ஒளி தபனன் சுடர் சிகி சோதி - 1.வான் :1 44/5
கோடை சமம் சுசி கொடிய வேனில் - 2.வானவர் :2 207/1

 TOP
 
    சுசியே (1)
சுசியே சுத்தமும் கோடையும் அன்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 515/1

 TOP
 
    சுட்டல் (1)
எண்ணல் பேணல் கருதல் சுட்டல்
  உன்னல் என்று இவை குறித்தலை உரைக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 18/2,3

 TOP
 
    சுட்டி (2)
சுட்டி சுடிகை - 6.அநுபோக :6 79/1
சுட்டி மணிமுடி உச்சி கடிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 517/1

 TOP
 
    சுட்டு (1)
கோவே பெற்றம் நிரை குடம் சுட்டு
  தேனு சுரை பத்திரை கபிலை சேதா - 8.மாப்பெயர் :8 148/1,2

 TOP
 
    சுட்டுக்கோல் (1)
சுட்டுக்கோல் ஆணி - 6.அநுபோக :6 536/1

 TOP
 
    சுட்டே (1)
அ இ உ அ மூன்றும் சுட்டே - 7.பண்பின்செயலின்பகுதி:7 341/1

 TOP
 
    சுடர் (7)
சுசி ஒளி தபனன் சுடர் சிகி சோதி - 1.வான் :1 44/5
இரு சுடர் முதலிய இயங்கும் நெறியே - 2.வானவர் :2 182/3
மூன்றும் சுடர் என மொழிகுவர் புலவர் - 3.ஐயர் :3 39/2
விரி சுடர் விளக்கு என விரவி வருநவும் - 6.அநுபோக :6 269/2
சுடர் நிலை தண்டு என தீபமும் அதற்கே - 6.அநுபோக :6 582/2
சுடர் நிலை தண்டும் சொல்லின் கெளசிகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 430/2
ஒளியும் சுடர் என்று உரைத்தனர் புலவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 516/2

 TOP
 
    சுடர்த (1)
இடிஞ்சில் பாண்டில் எரி சுடர்த தகழி - 6.அநுபோக :6 644/1

 TOP
 
    சுடர்தல் (1)
துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 181/2

 TOP
 
    சுடர்நிலைத்தண்டு (1)
மாலதி சுடர்நிலைத்தண்டு இவை மல்லிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 906/1

 TOP
 
    சுடர்நிலைத்தண்டும் (1)
மாலதி சுடர்நிலைத்தண்டும் நிருவாணமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 929/1

 TOP
 
    சுடர்வது (1)
சூரியகாந்தமணி தீ சுடர்வது - 6.அநுபோக :6 123/1

 TOP
 
    சுடரும் (1)
சுடரும் தீபமும் ஒளியும் விளக்கே - 1.வான் :1 46/1

 TOP
 
    சுடரோன் (1)
சுடரோன் மாலி சூரியன் பெயரே - 2.வானவர் :2 118/17

 TOP
 
    சுடலை (1)
ஈமம் மயானம் சுடலை சுடுநிலம் - 4.அவனி :4 166/1

 TOP
 
    சுடாரியும் (1)
கவசப்பெயரே சுடாரியும் சொல்லும் - 6.அநுபோக :6 506/5

 TOP
 
    சுடிகை (4)
நவிரம் சுடிகை சூழி உச்சி - 5.ஆடவர் :5 338/1
மன்னும் சிகழிகை குழல் சுடிகை மெளலி - 5.ஆடவர் :5 348/2
சூடிகை சுடிகை சேகரமும் சொல்லும் - 6.அநுபோக :6 67/1
சுட்டி சுடிகை - 6.அநுபோக :6 79/1

 TOP
 
    சுடு (2)
சுதையே களபம் சுடு சுண்ணச்சாந்தே - 6.அநுபோக :6 617/1
சுடு சுண்ணச்சாந்தும் புதல்வியும் அமிழ்தும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 519/1

 TOP
 
    சுடுகாடே (1)
இடுகாடு புறங்காடு பிதிர்வனம் சுடுகாடே - 4.அவனி :4 166/2

 TOP
 
    சுடுநிலம் (1)
ஈமம் மயானம் சுடலை சுடுநிலம்
  இடுகாடு புறங்காடு பிதிர்வனம் சுடுகாடே - 4.அவனி :4 166/1,2

 TOP
 
    சுடுவல் (1)
புண்ணீர் சுடுவல் புலால்நீர் சோணிதம் - 5.ஆடவர் :5 249/2

 TOP
 
    சுடுவன் (1)
புண்ணீர் சோணிதம் கறை சுடுவன் உதிரம் - 8.மாப்பெயர் :8 243/2

 TOP
 
    சுடுவனும் (1)
கடம்பும் சுடுவனும் கழுநீர் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 48/1

 TOP
 
    சுடுவு (1)
சுடுவு சுமடு சுமையடை சும்மாடு - 6.அநுபோக :6 203/1

 TOP
 
    சுடுவும் (1)
சுமடு சுடுவும் சுமையடை சும்மாடே - 6.அநுபோக :6 600/1

 TOP
 
    சுண்டன் (4)
சுண்டன் போர் இவை சதயநாளே - 2.வானவர் :2 170/2
சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூறு - 8.மாப்பெயர் :8 220/1
சூரனும் சதயநாளும் சுண்டன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 518/1
சுண்டன் பெயரும் சுவவு என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 530/2

 TOP
 
    சுண்டாலி (1)
தும்பி கரிணி தோல் சுண்டாலி
  கும்பி கறைஅடி குஞ்சரம் பகடு - 8.மாப்பெயர் :8 102/1,2

 TOP
 
    சுண்டி (2)
நாகரம் சுண்டி சுக்கு ஆகும்மே - 6.அநுபோக :6 622/1
சுச்சு சுண்டி - 9.மரப்பெயர் :9 211/1

 TOP
 
    சுண்டை (2)
கெளவை சுவிகை சுலோகி சுண்டை
  வெறியே அம்மியம் வாருணம் பானம் - 6.அநுபோக :6 45/7,8
தொண்டை தொண்டலம் சுண்டை துதிக்கை - 8.மாப்பெயர் :8 108/1

 TOP
 
    சுண்ணச்சாந்தும் (1)
சுடு சுண்ணச்சாந்தும் புதல்வியும் அமிழ்தும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 519/1

 TOP
 
    சுண்ணச்சாந்தே (1)
சுதையே களபம் சுடு சுண்ணச்சாந்தே - 6.அநுபோக :6 617/1

 TOP
 
    சுண்ணம் (3)
சுண்ணம் நோய்மருந்து வண்ணார் நாவிதர் - 2.வானவர் :2 17/7
போது சுண்ணம் சுமனசம் பூவே - 9.மரப்பெயர் :9 159/2
மகரந்தம் சுண்ணம் தாதின் தாளே - 9.மரப்பெயர் :9 161/1

 TOP
 
    சுண்ணமும் (2)
துகளும் நீறும் சுண்ணமும் குறுமலும் - 4.அவனி :4 168/1
சுண்ணமும் நீறும் சுண்ணாம்பு ஆகும் - 6.அநுபோக :6 651/1

 TOP
 
    சுண்ணாம்பு (1)
சுண்ணமும் நீறும் சுண்ணாம்பு ஆகும் - 6.அநுபோக :6 651/1

 TOP
 
    சுணங்கன் (1)
சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே - 8.மாப்பெயர் :8 201/4

 TOP
 
    சுணங்கு (1)
உரக பட பொறி சுணங்கு உரையாடல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 164/1

 TOP
 
    சுணங்கும் (3)
திசையும் சுணங்கும் திகை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 608/1
துதை தரு சுணங்கும் துத்தி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 625/2
நெல்லும் கடலும் நிறமும் சுணங்கும்
  சந்தித்தெருவும் கடனும் வரியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/2,3

 TOP
 
    சுணங்கே (1)
துத்தி வசந்திகை திதலை சுணங்கே
  உத்தி தேமல் திதனியும் உரைக்கும் - 5.ஆடவர் :5 358/1,2

 TOP
 
    சுத்தமும் (1)
சுசியே சுத்தமும் கோடையும் அன்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 515/1

 TOP
 
    சுத்தன் (1)
முத்தன் முதல்வன் சுத்தன் யோகி - 2.வானவர் :2 2/12

 TOP
 
    சுத்தி (2)
இப்பி சுத்தி சிப்பி ஆகும் - 8.மாப்பெயர் :8 320/1
நந்து சுத்தி நாகு பணிலம் - 8.மாப்பெயர் :8 324/1

 TOP
 
    சுத்திகை (1)
சராவம் சுத்திகை இடிஞ்சில் அகல் என்ப - 6.அநுபோக :6 647/1

 TOP
 
    சுதம் (1)
இறுதல் சுதம் மடி ஒருங்கல் கேடு என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 154/3

 TOP
 
    சுதரிசனம் (2)
சக்கரம் சுதரிசனம் - 2.வானவர் :2 42/1
பரிதி ஒளிவட்டம் சுதரிசனம் சக்கரம் - 6.அநுபோக :6 483/2

 TOP
 
    சுதலம் (1)
அதலம் விதலம் சுதலம் நிதலம் - 4.அவனி :4 7/1

 TOP
 
    சுதன் (1)
செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் - 5.ஆடவர் :5 195/3

 TOP
 
    சுதன்மம் (1)
பண்டாரப்பெயர் பகரில் சுதன்மம் - 2.வானவர் :2 77/1

 TOP
 
    சுதன்மமும் (1)
துப்பும் ஏதியும் சுதன்மமும் ஆகும் - 6.அநுபோக :6 504/1

 TOP
 
    சுதனும் (2)
சுதனும் தலைவனும் தோன்றல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 668/1
மூங்கிலும் சுதனும் அங்குரிப்பும் முளையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 949/1

 TOP
 
    சுதாகரன் (1)
இரவோன் இராக்கதிர் தானவன் சுதாகரன்
  உடுவேந்தன் பிறை முயற்கூடு பசுங்கதிர் - 2.வானவர் :2 133/8,9

 TOP
 
    சுதை (3)
சுதை ஐயை பந்தனை மகள் பெயர் சொல்லும் - 5.ஆடவர் :5 196/2
சுதை குணம்இலாப்பசு - 8.மாப்பெயர் :8 151/1
கறவா தேனும் சுதை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 519/2

 TOP
 
    சுதையும் (2)
அமரியும் சுதையும் மருந்தும் அமுதே - 2.வானவர் :2 217/1
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் - 3.ஐயர் :3 129/2

 TOP
 
    சுதையே (1)
சுதையே களபம் சுடு சுண்ணச்சாந்தே - 6.அநுபோக :6 617/1

 TOP
 
    சுந்தரம் (1)
சித்திரம் மனோகரம் சுந்தரம் கட்டழகே - 7.பண்பின்செயலின்பகுதி:7 185/1

 TOP
 
    சுந்தரமும் (1)
சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/10

 TOP
 
    சுந்தரி (3)
சுந்தரி சசி அயிராணி புலோமசை - 2.வானவர் :2 69/1
சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூறு - 8.மாப்பெயர் :8 220/1
சூரனும் சசியும் துர்க்கையும் சுந்தரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 520/1

 TOP
 
    சுப்பிரதீபம் (1)
சுப்பிரதீபம் எண்திசையானை பெயரே - 1.வான் :1 20/3

 TOP
 
    சுப்பிரம் (1)
குருகு பால் சுப்பிரம் என்னவும் கூறும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 173/1

 TOP
 
    சுப்பிரயோகமும் (1)
சுப்பிரயோகமும் விப்பிரயோகமும் - 2.வானவர் :2 58/1

 TOP
 
    சுபமும் (1)
அருளும் மங்கலமும் சுபமும் சுகிர்தமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 40/2

 TOP
 
    சுபமே (1)
தருமம் நன்மை மோக்கமும் சுபமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 521/1

 TOP
 
    சும்பகம் (1)
இருப்புக்காந்தம் சும்பகம் என்ப - 6.அநுபோக :6 124/1

 TOP
 
    சும்மாடு (1)
சுடுவு சுமடு சுமையடை சும்மாடு - 6.அநுபோக :6 203/1

 TOP
 
    சும்மாடே (1)
சுமடு சுடுவும் சுமையடை சும்மாடே - 6.அநுபோக :6 600/1

 TOP
 
    சும்மை (6)
சும்மை அகலுள் கண்டம் ஏணி என்று - 4.அவனி :4 10/3
பாக்கம் புரி கெடி பதி நகர் சும்மை
  சேரி மண்டிலம் சேர்வு குப்பம் - 4.அவனி :4 28/2,3
கலித்தல் சும்மை கம்பலை அழுங்கல் - 6.அநுபோக :6 340/1
ஓதை நாதம் கம்பலை சும்மை
  ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் - 6.அநுபோக :6 341/1,2
போர் சும்மை சூடும் போர்ப்பும் ஆகும் - 9.மரப்பெயர் :9 335/1
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 522/2

 TOP
 
    சுமங்கை (1)
சுமங்கை வறட்சுண்டி - 9.மரப்பெயர் :9 212/1

 TOP
 
    சுமடர் (1)
அசடர் அதன்மர் முசுண்டர் சுமடர்
  வெளிறர் அற்பர் கீழோர் பெயரே - 5.ஆடவர் :5 147/4,5

 TOP
 
    சுமடு (2)
சுடுவு சுமடு சுமையடை சும்மாடு - 6.அநுபோக :6 203/1
சுமடு சுடுவும் சுமையடை சும்மாடே - 6.அநுபோக :6 600/1

 TOP
 
    சுமத்தல் (1)
பரித்தல் பொறுத்தல் தரித்தல் சுமத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 220/1

 TOP
 
    சுமம் (1)
சுமம் துணர் அலரி ஆலம் நல் மலர் பெயர் - 9.மரப்பெயர் :9 159/3

 TOP
 
    சுமனசம் (1)
போது சுண்ணம் சுமனசம் பூவே - 9.மரப்பெயர் :9 159/2

 TOP
 
    சுமாலி (1)
கல்லியம் சுமாலி ஞாளி தேமும் - 6.அநுபோக :6 45/13

 TOP
 
    சுமையடை (2)
சுடுவு சுமடு சுமையடை சும்மாடு - 6.அநுபோக :6 203/1
சுமடு சுடுவும் சுமையடை சும்மாடே - 6.அநுபோக :6 600/1

 TOP
 
    சுமையும் (1)
ஊர்ப்பொதுப்பெயரும் நாடும் சுமையும்
  ஒலியும் நெல் முதல் போரும் சும்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 522/1,2

 TOP
 
    சுரகுரு (1)
பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன் - 2.வானவர் :2 140/2

 TOP
 
    சுரசம் (1)
சுரசம் சிறுகிழங்கு - 9.மரப்பெயர் :9 276/1

 TOP
 
    சுரநதி (2)
வரநதி சுரநதி மந்தாகினி உமை - 2.வானவர் :2 16/1
சானவி வரநதி சுரநதி விமலை - 4.அவனி :4 111/2

 TOP
 
    சுரபி (1)
ஆவே சுரபி ஆன் பசு ஆகும் - 8.மாப்பெயர் :8 148/3

 TOP
 
    சுரபுன்னை (1)
வழை சுரபுன்னை - 9.மரப்பெயர் :9 41/1

 TOP
 
    சுரம் (1)
உயவை சுரம் கானனம் கடம் பழுவம் பொச்சை - 4.அவனி :4 90/6

 TOP
 
    சுரமும் (3)
தெருவும் ஒழுக்கமும் செப்பமும் சுரமும்
  சரியும் நெறியும் செலவும் தரங்கும் - 4.அவனி :4 32/5,6
அத்தமும் கடமும் சுரமும் அருநெறி - 4.அவனி :4 33/1
பொச்சையும் சுரமும் பொதி கரிகாடே - 9.மரப்பெயர் :9 202/1

 TOP
 
    சுரர் (1)
உயர்நிலையோர் சுரர் உம்பர் புலவர் - 2.வானவர் :2 85/5

 TOP
 
    சுரர்மகளிர் (1)
சுரர்மகளிர் ஆம் என சொல்லப்பெறுமே - 2.வானவர் :2 93/2

 TOP
 
    சுரர்இடமும் (1)
சுரர்இடமும் உயர்நிலையும் சுவர்க்கப்பெயரே - 1.வான் :1 1/5

 TOP
 
    சுரிகுழல் (1)
சுரிகுழல் மகடூஉ காந்தை மாது - 5.ஆடவர் :5 220/3

 TOP
 
    சுரிகை (3)
கச்சொடு சுரிகை காமுற புனைதல் என்று - 6.அநுபோக :6 267/16
சுரிகை பத்திரம் குறும்பிடி உடைவாள் - 6.அநுபோக :6 461/1
மெய்புகுகருவி பத்திரம் சுரிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 523/1

 TOP
 
    சுரிகையும் (1)
அந்தளமும் அபரமும் சுரிகையும் சொல்லும் - 6.அநுபோக :6 507/1

 TOP
 
    சுரிமுகம் (2)
வண்டு கோடு வளையே சுரிமுகம்
  கம்பு வெள்ளை இடம்புரி சங்கே - 8.மாப்பெயர் :8 324/2,3
கருநந்து நாகு சுரிமுகம் நத்தை - 8.மாப்பெயர் :8 332/1

 TOP
 
    சுரியல் (4)
பங்கி கேசம் சுரியல் கதுப்பு - 5.ஆடவர் :5 339/2
சுரியல் மராட்டம் கோதை குருள் என்று - 5.ஆடவர் :5 340/4
கதுப்பே கேசம் சுரியல் குழல் ஆண்மயிர்க்கும் - 5.ஆடவர் :5 341/1
ஆண் பெண் மயிரும் சுழியும் சுரியல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 524/1

 TOP
 
    சுரியலும் (1)
உந்தியும் சுரியலும் நீர்ச்சுழி ஆகும் - 1.வான் :1 86/1

 TOP
 
    சுருக்கல் (1)
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 383/2

 TOP
 
    சுருங்கலும் (1)
சுருங்கலும் குறையும் அருகலும் குன்றலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 473/1

 TOP
 
    சுருங்கும் (1)
சுருங்கும் புழலும் செலும் சலதாரை - 4.அவனி :4 230/1

 TOP
 
    சுருங்கை (2)
நூழை சுருங்கை நுழைவாயில் ஆகும் - 4.அவனி :4 265/1
நுழை வாயிலும் நீர்ப்போகியும் சுருங்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 525/1

 TOP
 
    சுருதி (3)
காது கேள்வி அள்ளே சுருதி
  கன்னம் செவியே சோத்திரம் ஆகும் - 5.ஆடவர் :5 327/1,2
இருக்கு சுருதி மறை எழுதாக்கிளவி - 7.பண்பின்செயலின்பகுதி:7 301/1
ஒலியும் வேதமும் சுருதி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 526/1

 TOP
 
    சுருதிகாந்தாரம் (1)
தேசாக்கிரி சுருதிகாந்தாரம் இவை - 6.அநுபோக :6 280/7

 TOP
 
    சுரும்பு (2)
புண்டரீகம் சுரும்பு சந்திரகம் - 8.மாப்பெயர் :8 72/4
சுரும்பு மதுகரம் தும்பி ஆண்வண்டே - 8.மாப்பெயர் :8 73/1

 TOP
 
    சுருவை (1)
சுருவை நெய்த்துடுப்பே - 6.அநுபோக :6 157/1

 TOP
 
    சுருள் (1)
விசியும் வளையமும் சுருள் என பேசுவர் - 9.மரப்பெயர் :9 361/1

 TOP
 
    சுருளும் (1)
மாதர்மயிரும் மற்றவர் சுருளும்
  குழலின்கொத்தும் கொந்தளம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 406/1,2

 TOP
 
    சுருளொடு (1)
சுருளொடு விலோதம் பரிசாரம் கேசம் - 5.ஆடவர் :5 340/3

 TOP
 
    சுரேந்திரன்மைந்தன் (1)
சுவேதவாகனன் சுரேந்திரன்மைந்தன்
  கிருட்டிணன் கிருட்டிணசகாயன் மாதவி - 5.ஆடவர் :5 18/3,4

 TOP
 
    சுரை (4)
தேனு சுரை பத்திரை கபிலை சேதா - 8.மாப்பெயர் :8 148/2
சுரை முலை என்ப - 8.மாப்பெயர் :8 155/1
தும்பியும் அலாபமும் சுரை ஆகும்மே - 9.மரப்பெயர் :9 282/1
உள்தொளை பெயரும் சுரை என உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 527/2

 TOP
 
    சுரையும் (2)
நாளமும் சுரையும் அதற்கு நாமம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 527/1
சுரையும் யானையும் வண்டும் தும்பி - 10.ஒருசொல்பல்பொருள்:10 627/1

 TOP
 
    சுரையே (1)
மாதவம் சாதி சுரையே மாரி - 6.அநுபோக :6 45/3

 TOP
 
    சுரோணிதம் (1)
இரு வகை தாது சுரோணிதம் சுக்கிலம் - 5.ஆடவர் :5 373/1

 TOP
 
    சுல்லி (1)
காமரம் சுல்லி குமுதம் உத்தானம் - 4.அவனி :4 246/1

 TOP
 
    சுலோகம் (1)
தோற்றம் சீர் ஒளி சுலோகம் சொல்மாலை - 7.பண்பின்செயலின்பகுதி:7 296/1

 TOP
 
    சுலோகி (1)
கெளவை சுவிகை சுலோகி சுண்டை - 6.அநுபோக :6 45/7

 TOP
 
    சுவடு (1)
சுவடு செதுக்கை தழும்பு என சொல்லுப - 5.ஆடவர் :5 356/2

 TOP
 
    சுவடும் (1)
வழியும் கண்ணின்மணியும் சுவடும்
  உடுவும் நேர்ஓடுதலும் கூர்மையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 598/1,2

 TOP
 
    சுவணம் (2)
ஈழம் சுவணம் இரணியம் ஏமம் - 6.அநுபோக :6 131/4
மாழை சுவணம் வங்காரம் தகணை - 6.அநுபோக :6 142/1

 TOP
 
    சுவத்திகம் (1)
சுவத்திகம் சுகாதனம் என்ப ஆதனம் - 3.ஐயர் :3 110/2

 TOP
 
    சுவர்க்கப்பெயரே (1)
சுரர்இடமும் உயர்நிலையும் சுவர்க்கப்பெயரே - 1.வான் :1 1/5

 TOP
 
    சுவர்க்கம் (3)
பூமி அந்தரம் சுவர்க்கம் என்ன - 3.ஐயர் :3 38/1
பயோதரம் சுவர்க்கம் குருக்கண் அம்மம் - 5.ஆடவர் :5 291/1
தெய்வலோகமும் முலையும் சுவர்க்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 528/1

 TOP
 
    சுவர்க்கமும் (2)
சுவர்க்கமும் வேட்டலும் அறமும் தானம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 605/2
விண்ணும் சுவர்க்கமும் மேகமும் விசும்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1033/1

 TOP
 
    சுவர்க்கர் (1)
அண்டர் முதல்வர் ஆதித்தர் சுவர்க்கர்
  பொன் உலகுஉடையோர் தேவர்பொதுப்பெயர் - 2.வானவர் :2 85/6,7

 TOP
 
    சுவர்க்கலோகம் (1)
பூலோகம் புவலோகம் சுவர்க்கலோகம்
  மாலோகம் தவலோகம் பிரமலோகம் - 1.வான் :1 2/1,2

 TOP
 
    சுவர்க்கன் (1)
அரி சசிவல்லவன் திருமலி சுவர்க்கன்
  வேள்விநாயகன் புலவன் வேந்தன் - 2.வானவர் :2 68/9,10

 TOP
 
    சுவர்த்தலம் (1)
உவமாநிலம் பித்திகை சுவர்த்தலம் என்ப - 4.அவனி :4 243/1

 TOP
 
    சுவர்த்தலமும் (1)
கருமுகையும் சுவர்த்தலமும் பித்திகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 806/1

 TOP
 
    சுவர்அகழ்கருவி (1)
கன்னம் சுவர்அகழ்கருவி ஆகும் - 6.அநுபோக :6 487/1

 TOP
 
    சுவல் (2)
உயர்நிலம் திடர் சுவல் ஓங்கல் திட்டை - 4.அவனி :4 42/1
சுவல் குசை கூந்தல் மேசகம் மயிரே - 8.மாப்பெயர் :8 144/1

 TOP
 
    சுவலன் (1)
தூமகேது வன்னி சுவலன்
  பாவகன் சித்திரபானு அங்காரகன் - 1.வான் :1 44/6,7

 TOP
 
    சுவலும் (2)
சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல் - 5.ஆடவர் :5 302/1
சுவலும் பிடரும் எருத்தமும் சிறுபுறமும் - 5.ஆடவர் :5 305/1

 TOP
 
    சுவலே (1)
குரகத குசையும் கூறும் சுவலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 529/2

 TOP
 
    சுவலை (1)
சுவலை அச்சுவத்தம் பிப்பலம் போதி - 9.மரப்பெயர் :9 19/1

 TOP
 
    சுவவு (1)
சுண்டன் பெயரும் சுவவு என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 530/2

 TOP
 
    சுவவும் (3)
வியன்உலகும் தானமும் உவணையும் சுவவும்
  சுரர்இடமும் உயர்நிலையும் சுவர்க்கப்பெயரே - 1.வான் :1 1/4,5
துண்டமும் சுவவும் மூக்கும் வாய் அலகே - 8.மாப்பெயர் :8 87/1
ஆகும் சுவவும் அ பெயர் ஆமே - 8.மாப்பெயர் :8 220/2

 TOP
 
    சுவாகதம் (1)
அரி சுவாகதம் சுகமும் ஆகும் - 8.மாப்பெயர் :8 27/1

 TOP
 
    சுவாகாதேவி (1)
பாரி சுவாகாதேவி ஆகும் - 1.வான் :1 54/1

 TOP
 
    சுவாங்கி (1)
சுவாங்கி கத்தூரி - 9.மரப்பெயர் :9 355/1

 TOP
 
    சுவாசம் (1)
சுவாசம் நிசுவாசம் சொல்லப்பெறுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 294/3

 TOP
 
    சுவாதம் (1)
தும்மல் மூச்சு சுவாதம் கொறுக்கை - 7.பண்பின்செயலின்பகுதி:7 294/1

 TOP
 
    சுவாவே (1)
சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே
  பாசி இவை நாயின்பெயர் என பகரும் - 8.மாப்பெயர் :8 201/4,5

 TOP
 
    சுவிகை (1)
கெளவை சுவிகை சுலோகி சுண்டை - 6.அநுபோக :6 45/7

 TOP
 
    சுவேதம் (1)
சுவேதம் தவளம் சுக்கிலம் குருத்து - 7.பண்பின்செயலின்பகுதி:7 172/1

 TOP
 
    சுவேதவாகனன் (1)
சுவேதவாகனன் சுரேந்திரன்மைந்தன் - 5.ஆடவர் :5 18/3

 TOP
 
    சுவை (2)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அறியும் - 3.ஐயர் :3 74/1
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1

 TOP
 
    சுவைத்தலும் (1)
சுவைத்தலும் கோறலும் சவட்டல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 456/1

 TOP
 
    சுவையும் (3)
அமுதும் சுவையும் தித்திப்பு ஆகும் - 6.அநுபோக :6 59/2
அரைஞாணும் சுவையும் இரதம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/2
அழகும் மணி கோவையும் சுவையும் செவ்வையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 458/1

 TOP
 
    சுவையே (1)
ஆகும் ஏழ்இசைக்கு அமைந்த நன் சுவையே - 6.அநுபோக :6 316/3

 TOP
 
    சுழல் (1)
துங்க பீலிக்குடை சுழல் ஆகும் - 6.அநுபோக :6 432/1

 TOP
 
    சுழல்காற்றும் (1)
சுங்கமும் சுழல்காற்றும் சாரிகை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 472/2

 TOP
 
    சுழல்படை (1)
சுழல்படை வட்டம் பாராவளையம் - 6.அநுபோக :6 459/1

 TOP
 
    சுழலல் (1)
சொரிதரல் கறங்கல் சுழலல் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 426/3

 TOP
 
    சுழலும் (1)
சத்த ஒலியும் சுழலும் கறங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 301/1

 TOP
 
    சுழன்று (2)
சூறை வளியே சுழன்று எழு காற்றே - 1.வான் :1 30/1
துளங்கி துளங்கி சுழன்று திரிந்தும் - 5.ஆடவர் :5 246/7

 TOP
 
    சுழிகுளம் (1)
மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம்
  ஏகபாதம் எழுகூற்றிருக்கை - 3.ஐயர் :3 56/1,2

 TOP
 
    சுழியும் (2)
நீரின் சுழியும் தேரின் தட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 166/2
ஆண் பெண் மயிரும் சுழியும் சுரியல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 524/1

 TOP
 
    சுள்ளி (1)
நவம் சுள்ளி அருப்பலம் அனிச்சம் - 9.மரப்பெயர் :9 31/1

 TOP
 
    சுள்ளை (1)
சுள்ளை சூளை மண்கலம்சுடுமிடம் - 4.அவனி :4 251/1

 TOP
 
    சுளகு (1)
சுளகு விசாக தொல் பெயர் ஆகும் - 2.வானவர் :2 162/2

 TOP
 
    சுளகும் (1)
விசாகமும் சுளகும் விளம்புவர் முறமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 950/1

 TOP
 
    சுளகே (1)
சூர்ப்பம் சுளகே - 6.அநுபோக :6 584/1

 TOP
 
    சுற்பம் (1)
தாமிரம் எருவை வடுவே சுற்பம்
  உதும்பரம் சீருள் சீருணம் செம்பே - 6.அநுபோக :6 134/1,2

 TOP
 
    சுற்றம் (1)
கூளி கடும்பு குடும்பம் சுற்றம் - 5.ஆடவர் :5 175/2

 TOP
 
    சுற்றமும் (2)
அகன்ற சுற்றமும் கடை காப்பாளரும் - 5.ஆடவர் :5 45/2
சுற்றமும் தோழியும் இகுளை என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 127/1

 TOP
 
    சுற்றல் (1)
சுற்றல் உடுத்தல் இறுக்கல் தற்றல் - 6.அநுபோக :6 184/1

 TOP
 
    சுற்று (3)
துருக்கம் அகப்பா சுற்று காப்பு - 4.அவனி :4 181/4
பதின்மூன்று முழம் சுற்று உடைத்தாகி - 6.அநுபோக :6 391/7
மாதி சுற்று சாரிகை வாளி - 7.பண்பின்செயலின்பகுதி:7 435/1

 TOP
 
    சுற்றும் (2)
பலகையும் தேர் மர சுற்றும் கிடுகு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 337/1
சுற்றும் கதவும் வருவாயும் நீரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1026/2

 TOP
 
    சுற்றுவாரி (1)
கல்வி சுற்றுவாரி கல்லூரி ஆகும் - 4.அவனி :4 223/1

 TOP
 
    சுறவும் (2)
கரியும் சுறவும் கேழலும் களிறே - 8.மாப்பெயர் :8 246/2
மலரின்தாதும் சுறவும் மகரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 879/1

 TOP
 
    சுறா (3)
அரி சுறா சங்கே ஏறு எனலாகும் - 8.மாப்பெயர் :8 255/2
மானே சுறா கலை மகரமீனின்பெயர் - 8.மாப்பெயர் :8 306/1
ஏனமும் சுறா முதல் இவற்றின் ஏறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 298/1

 TOP
 
    சுறாவும் (1)
துருவாடும் வேழமும் யாளியும் சுறாவும்
  தகர் எனும் நாமம் சாற்றப்பெறுமே - 8.மாப்பெயர் :8 254/1,2

 TOP
 
    சுனகன் (1)
சுனகன் புரோகதி குரைமுகன் ஞாளி - 8.மாப்பெயர் :8 201/3

 TOP
 
    சுனாசி (1)
புரோகிதன் சுனாசி கரியவன் புனிதன் - 2.வானவர் :2 68/11

 TOP
 
    சுனை (1)
அலந்தை பொய்கை வலயம் சுனை சிறை - 4.அவனி :4 157/2

 TOP
 
    சுனைதல் (1)
சுனைதல் களைதல் குழைதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 165/1

 TOP
 
    சுனையும் (1)
சுனையும் கரி முகபடாமும் சூழி - 10.ஒருசொல்பல்பொருள்:10 535/1

 TOP