<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

சூ - முதல் சொற்கள்
சூகரம் 1
சூசி 1
சூசியம் 1
சூசுகம் 1
சூட்டிறைச்சி 1
சூட்டு 2
சூட்டே 1
சூடகமும் 1
சூடாமணி 1
சூடி 3
சூடிகை 1
சூடுதல் 1
சூடுதலும் 1
சூடும் 1
சூத்திர 1
சூத்திரம் 2
சூத்திரர் 1
சூத்திரர்க்கு 1
சூதகம் 3
சூதநதி 1
சூதம் 3
சூதமும் 2
சூதன் 2
சூதில்வென்றவும் 1
சூதும் 2
சூர் 4
சூர்துங்கராகம் 1
சூர்ப்பம் 1
சூர்மகள் 1
சூரணம் 1
சூரணை 1
சூரரமகளிர் 1
சூரல் 1
சூரன் 5
சூரனும் 2
சூரி 3
சூரியகணமும் 1
சூரியகாந்தமணி 1
சூரியர் 2
சூரியன் 3
சூரும் 1
சூரே 1
சூல் 1
சூலம் 5
சூலமும் 2
சூலி 3
சூலும் 1
சூழ் 3
சூழ்ச்சி 1
சூழ்ந்தது 4
சூழ்வோர் 1
சூழல் 1
சூழி 5
சூழியும் 1
சூளாமணி 2
சூளிகை 2
சூளுறவும் 2
சூளே 1
சூளை 2
சூறல் 1
சூறாவளி 1
சூறை 2
சூறையும் 1
சூன்றல் 1
சூனம் 1
சூனரே 1
சூனியம் 1
சூனியன் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சூகரம் (1)
எறுழி வல்லுளி ஏனம் சூகரம்
  கனலி இருளி கருமா கோணி - 8.மாப்பெயர் :8 192/3,4

 TOP
 
    சூசி (1)
சூசி ஊசி என்ப - 6.அநுபோக :6 495/1

 TOP
 
    சூசியம் (1)
சூசியம் படித்திரம் சூட்டிறைச்சி ஆகும் - 6.அநுபோக :6 27/1

 TOP
 
    சூசுகம் (1)
சிலீமுகம் சூசுகம் ஈற்று முலைக்கண்ணே - 5.ஆடவர் :5 293/1

 TOP
 
    சூட்டிறைச்சி (1)
சூசியம் படித்திரம் சூட்டிறைச்சி ஆகும் - 6.அநுபோக :6 27/1

 TOP
 
    சூட்டு (2)
இலம்பகம் புல்லகம் சூட்டு நுதல்அணி - 6.அநுபோக :6 99/1
அணியல் தாமம் ஒலியல் சூட்டு
  கோதை மஞ்சரி மாலையின் கூற்றே - 6.அநுபோக :6 225/3,4

 TOP
 
    சூட்டே (1)
சூட்டே இலம்பகம் நுதல்அணிமாலை - 6.அநுபோக :6 226/1

 TOP
 
    சூடகமும் (1)
சரியும் தொடியும் சூடகமும் சங்கும் - 6.அநுபோக :6 77/1

 TOP
 
    சூடாமணி (1)
சூடாமணி கெளத்துவமணி என்று - 6.அநுபோக :6 119/2

 TOP
 
    சூடி (3)
ஆடை கோடி சூடி வட்டம் - 6.அநுபோக :6 172/1
வெண் துகில் உடுத்து வெண் பூ சூடி
  தன் தவிசு இருத்தி தான் அயல் இருந்து - 6.அநுபோக :6 269/30,31
தெரிதர எழுதி செம் பூ சூடி
  தன் மனை புறத்தினும் சாமுண்டி முன்றிலும் - 6.அநுபோக :6 271/2,3

 TOP
 
    சூடிகை (1)
சூடிகை சுடிகை சேகரமும் சொல்லும் - 6.அநுபோக :6 67/1

 TOP
 
    சூடுதல் (1)
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 200/1

 TOP
 
    சூடுதலும் (1)
வேயுளும் சூடுதலும் வேய்தல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 1078/1

 TOP
 
    சூடும் (1)
போர் சும்மை சூடும் போர்ப்பும் ஆகும் - 9.மரப்பெயர் :9 335/1

 TOP
 
    சூத்திர (1)
மந்திரம் சூத்திர வியாகரணம் நிகண்டு - 3.ஐயர் :3 90/1

 TOP
 
    சூத்திரம் (2)
பனுவல் ஆகமம் சூத்திரம் நூலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 299/2
நூற்பா அகவல் சூத்திரம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 311/2

 TOP
 
    சூத்திரர் (1)
தொகுதி பெயர் எல்லாம் சூத்திரர் பெயரே - 5.ஆடவர் :5 55/5

 TOP
 
    சூத்திரர்க்கு (1)
கடிய சூத்திரர்க்கு கட்டுரைத்தனரே - 6.அநுபோக :6 265/2

 TOP
 
    சூதகம் (3)
வாலாமை சூதகம் பயிர்ப்பு அருவருப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 159/1
சூதகம் என்ன ஓதவும்பெறுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 455/1
தோற்றமும் வாலாமையும் முலைக்கண்ணும் சூதகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 531/1

 TOP
 
    சூதநதி (1)
சூதநதி ஆன்பொருந்தம் ஆகும் - 4.அவனி :4 119/2

 TOP
 
    சூதம் (3)
வனசம் சூதம் அசோகம் முல்லை - 2.வானவர் :2 56/1
சூதம் கேசரம் மதுகரம் கீதம் - 8.மாப்பெயர் :8 72/5
ஆம்பிரம் எகினம் சூதம் புளிமா - 9.மரப்பெயர் :9 58/2

 TOP
 
    சூதமும் (2)
மாந்தியும் சூதமும் கொக்கும் மாவும் - 9.மரப்பெயர் :9 57/1
புணர்ச்சியும் சூதமும் அளியும் தேரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/1

 TOP
 
    சூதன் (2)
வேதன் கம் இறை சூதன் பரமேட்டி - 2.வானவர் :2 64/8
சாரதி சூதன் வலவன் தேர்ப்பாகன் - 5.ஆடவர் :5 93/1

 TOP
 
    சூதில்வென்றவும் (1)
கவர் சூதில்வென்றவும் மறநிலைப்பொருளே - 5.ஆடவர் :5 39/3

 TOP
 
    சூதும் (2)
மல்லும் படையும் சூதும் மற்றும் - 4.அவனி :4 218/1
பொய்யும் சூதும் களவும் படிறே - 10.ஒருசொல்பல்பொருள்:10 727/1

 TOP
 
    சூர் (4)
அணங்கு சூர் வஞ்சனை மாயவள் கன்னி - 2.வானவர் :2 94/1
படர் சூர் பைதல் பருவரல் பழங்கண் - 7.பண்பின்செயலின்பகுதி:7 123/5
உறுகண் புன்கண் உரோகம் சூர் நோய் - 7.பண்பின்செயலின்பகுதி:7 143/3
சூர் என் கிளவி அச்சமும் துன்பமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 534/1

 TOP
 
    சூர்துங்கராகம் (1)
குறிஞ்சி கெளவாணம் பாடை சூர்துங்கராகம்
  நாகம் மருள் பழந்தக்கராகம் - 6.அநுபோக :6 281/5,6

 TOP
 
    சூர்ப்பம் (1)
சூர்ப்பம் சுளகே - 6.அநுபோக :6 584/1

 TOP
 
    சூர்மகள் (1)
சன்மினி சூர்மகள் யோகினி பெயரே - 2.வானவர் :2 30/1

 TOP
 
    சூரணம் (1)
கந்தம் சூரணம் கருணை பெயரே - 9.மரப்பெயர் :9 277/1

 TOP
 
    சூரணை (1)
விரித்துரை பதவுரை விரித்த சூரணை
  தொகுதி பகுதி பொருளது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 315/1,2

 TOP
 
    சூரரமகளிர் (1)
அரமகளிர் சூரரமகளிர் அரம்பையர் - 2.வானவர் :2 93/1

 TOP
 
    சூரல் (1)
சாதி வேத்திரம் சூரல் பிரம்பே - 9.மரப்பெயர் :9 235/1

 TOP
 
    சூரன் (5)
அருணன் சூரன் ஞாயிறு சவிதா - 2.வானவர் :2 118/8
கூரன் சூரன் சாரமேயன் - 8.மாப்பெயர் :8 201/2
சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூறு - 8.மாப்பெயர் :8 220/1
சூரன் என் கிளவி சூரன் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 532/1
சூரன் என் கிளவி சூரன் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 532/1

 TOP
 
    சூரனும் (2)
சூரனும் சதயநாளும் சுண்டன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 518/1
சூரனும் சசியும் துர்க்கையும் சுந்தரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 520/1

 TOP
 
    சூரி (3)
சூரி வேதாளி கங்காளி யோகினி - 2.வானவர் :2 27/4
மாரி சூரி வடுகி மூதணங்கே - 2.வானவர் :2 34/2
விந்தம் சூரி - 9.மரப்பெயர் :9 239/1

 TOP
 
    சூரியகணமும் (1)
சந்திரகணமும் சூரியகணமும் என்று - 6.அநுபோக :6 232/6

 TOP
 
    சூரியகாந்தமணி (1)
சூரியகாந்தமணி தீ சுடர்வது - 6.அநுபோக :6 123/1

 TOP
 
    சூரியர் (2)
ஆக சூரியர் பன்னிரண்டு என்ப - 2.வானவர் :2 87/5
சூரியர் எனவும் சொல்லுவர் புலவர் - 5.ஆடவர் :5 128/2

 TOP
 
    சூரியன் (3)
சுடரோன் மாலி சூரியன் பெயரே - 2.வானவர் :2 118/17
சூரியன் சந்திரன் இயமானன் என்ன - 3.ஐயர் :3 105/2
சூரியன் புனல்நாடன் சோழன் பெயரே - 5.ஆடவர் :5 22/5

 TOP
 
    சூரும் (1)
வெறுப்பும் சூரும் பீரும் வெடியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 94/4

 TOP
 
    சூரே (1)
சூரே அணங்கு கடவுள் தெய்வதம் - 2.வானவர் :2 92/1

 TOP
 
    சூல் (1)
பீளும் சினையும் கருவும் சூல் என்ப - 8.மாப்பெயர் :8 244/1

 TOP
 
    சூலம் (5)
வைரவன் ஊர்தி ஞமலி சூலம் படை - 2.வானவர் :2 24/1
சூலம் படை என சொல்லப்படுமே - 2.வானவர் :2 28/2
மறை தண்டு சூலம் பினாகம் எஃகம் - 2.வானவர் :2 37/1
தொழுவே நாவாய் தோணி சூலம்
  பஃறி புருடநாள் கடைமீன் இரேவதி - 2.வானவர் :2 173/1,2
காளம் நல்வசி சூலம் கழுமுள் - 6.அநுபோக :6 464/1

 TOP
 
    சூலமும் (2)
பரசும் சூலமும் பினாகவில்லும் படை - 2.வானவர் :2 5/1
கான்றலும் வலியும் சூலமும் சத்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 442/2

 TOP
 
    சூலி (3)
சோதி சம்பு சூலி பிஞ்ஞகன் - 2.வானவர் :2 2/6
சூலி சாமுண்டி தாருகாரி - 2.வானவர் :2 27/5
சூலி ஆரியை நீலி சண்டிகை - 2.வானவர் :2 32/8

 TOP
 
    சூலும் (1)
சினையும் பீளும் சூலும் வயாவும் - 5.ஆடவர் :5 247/1

 TOP
 
    சூழ் (3)
தோணாமுகமே சூழ் கழி இருக்கை - 4.அவனி :4 144/1
சூனியம் ஆக்கல் சூழ் நோய் உறுத்தல் - 6.அநுபோக :6 251/4
வயல் சூழ் சோலை இளமரக்காவே - 9.மரப்பெயர் :9 196/1

 TOP
 
    சூழ்ச்சி (1)
சூழ்ச்சி உசாவே தேர்ச்சி விசாரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 61/1

 TOP
 
    சூழ்ந்தது (4)
இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம்புரி - 8.மாப்பெயர் :8 328/1
இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது வலம்புரி - 8.மாப்பெயர் :8 329/1
வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம் - 8.மாப்பெயர் :8 330/1
சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்சசன்னியம் - 8.மாப்பெயர் :8 331/1

 TOP
 
    சூழ்வோர் (1)
உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே - 5.ஆடவர் :5 115/2

 TOP
 
    சூழல் (1)
வளாகம் உழை பட்டி வகை திணை சூழல்
  தலை இடம் அருகு தானம் கண் இடை - 4.அவனி :4 272/5,6

 TOP
 
    சூழி (5)
சூழி கிடங்கு சலதரம் கேணி - 4.அவனி :4 157/7
நவிரம் சுடிகை சூழி உச்சி - 5.ஆடவர் :5 338/1
முகபடாம் சூழி - 6.அநுபோக :6 186/1
சூழி படமே வேழ முகபடாம் - 6.அநுபோக :6 512/1
சுனையும் கரி முகபடாமும் சூழி - 10.ஒருசொல்பல்பொருள்:10 535/1

 TOP
 
    சூழியும் (1)
சூழியும் பரிமா கலணை ஆகும் - 6.அநுபோக :6 519/1

 TOP
 
    சூளாமணி (2)
அணிவது சிந்தாமணி சூளாமணி - 2.வானவர் :2 83/1
சிந்தாமணி சூளாமணி சிமந்தகமணி - 6.அநுபோக :6 119/1

 TOP
 
    சூளிகை (2)
மாடம் மாளிகை சூளிகை தெற்றி - 4.அவனி :4 211/1
சூளிகை செவிஅடி - 8.மாப்பெயர் :8 122/1

 TOP
 
    சூளுறவும் (2)
சூளே விரதம் சூளுறவும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 266/1
சூளுறவும் இலாஞ்சனையும் ஆணை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/2

 TOP
 
    சூளே (1)
சூளே விரதம் சூளுறவும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 266/1

 TOP
 
    சூளை (2)
சுள்ளை சூளை மண்கலம்சுடுமிடம் - 4.அவனி :4 251/1
விலைமகள் சூளை வேசி பரத்தை - 5.ஆடவர் :5 219/1

 TOP
 
    சூறல் (1)
சூறல் சூன்றல் தொட்டல் தோண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 395/1

 TOP
 
    சூறாவளி (1)
சூறாவளி சாரிகையும் சொல்லும் - 1.வான் :1 31/1

 TOP
 
    சூறை (2)
சூறை வளியே சுழன்று எழு காற்றே - 1.வான் :1 30/1
பனிச்சை சூறை கழுத்தின்பின்குழி - 5.ஆடவர் :5 333/1

 TOP
 
    சூறையும் (1)
சூறையும் கொண்டியும் கொள்ளை ஆகும் - 6.அநுபோக :6 398/1

 TOP
 
    சூன்றல் (1)
சூறல் சூன்றல் தொட்டல் தோண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 395/1

 TOP
 
    சூனம் (1)
மறி உழை சூனம் ஏணம் பிணை மானின்பெயர் - 8.மாப்பெயர் :8 188/2

 TOP
 
    சூனரே (1)
சூனரே ஊன்வினைஞர் என்ப - 5.ஆடவர் :5 84/1

 TOP
 
    சூனியம் (1)
சூனியம் ஆக்கல் சூழ் நோய் உறுத்தல் - 6.அநுபோக :6 251/4

 TOP
 
    சூனியன் (1)
பங்கு சூனியன் முடவன் ஆகும் - 5.ஆடவர் :5 232/1

 TOP