<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

ஈ - முதல் சொற்கள்
ஈ 2
ஈகை 4
ஈகையாளன் 1
ஈங்கு 1
ஈங்கை 1
ஈங்கையும் 1
ஈச்சுரன் 1
ஈசத்துவம் 1
ஈசர் 1
ஈசர்பதினோர்ஆடல் 1
ஈசல் 1
ஈசன் 4
ஈசன்மைந்தன் 1
ஈசனும் 2
ஈசானம் 1
ஈசானன் 2
ஈட்டமும் 3
ஈட்டல் 1
ஈட்டலும் 2
ஈட்டி 2
ஈடும் 2
ஈண்டலும் 1
ஈண்டு 1
ஈதல் 3
ஈதி 1
ஈந்தே 1
ஈமம் 1
ஈயம் 1
ஈயமும் 2
ஈயல் 1
ஈயா 1
ஈர் 1
ஈர்வாள் 1
ஈரப்பலா 1
ஈரப்பலாவே 1
ஈரம்கொல்லியர் 1
ஈரமும் 3
ஈரல் 1
ஈர்அறிவே 1
ஈர்அறுதிங்களின் 1
ஈர்ஆறுள்ளும் 1
ஈர்ஆறே 1
ஈர்இரு 1
ஈருள் 1
ஈரேழ் 1
ஈரைந்து 2
ஈரைந்தே 1
ஈர்ஒன்பதின் 1
ஈர்ஒன்பான் 1
ஈர்ஒன்பானும் 1
ஈவது 2
ஈழம் 3
ஈற்று 2
ஈறு 1
ஈறும் 2
ஈன்றதாய் 1
ஈன்றாள் 1
ஈன்றோன்தன் 1
ஈனம்செய்தலும் 1
ஈனம்இல் 1
ஈனம்இல்லா 1
ஈனமும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஈ (2)
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று - 6.அநுபோக :6 314/1
ஈர் ஈ கச்சம் என்னல் ஆகும் - 8.மாப்பெயர் :8 85/1

 TOP
 
    ஈகை (4)
பீதகம் மாழை ஈகை சாக்கு - 6.அநுபோக :6 131/6
ஈகை தானம் இடுகை கவிகை - 7.பண்பின்செயலின்பகுதி:7 370/1
இண்டை புலிதொடக்கி ஈகை ஈங்கை இண்டு என்ப - 9.மரப்பெயர் :9 238/1
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 155/1

 TOP
 
    ஈகையாளன் (1)
புரவலன் ஈகையாளன் தியாகி - 5.ஆடவர் :5 138/1

 TOP
 
    ஈங்கு (1)
அளவின் வகையை அளந்து ஈங்கு உரைப்பின் - 7.பண்பின்செயலின்பகுதி:7 459/1

 TOP
 
    ஈங்கை (1)
இண்டை புலிதொடக்கி ஈகை ஈங்கை இண்டு என்ப - 9.மரப்பெயர் :9 238/1

 TOP
 
    ஈங்கையும் (1)
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 155/1

 TOP
 
    ஈச்சுரன் (1)
ஈச்சுரன் நாசம்இல்லோன் இறைவன் - 2.வானவர் :2 2/28

 TOP
 
    ஈசத்துவம் (1)
பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் - 3.ஐயர் :3 106/2

 TOP
 
    ஈசர் (1)
ஈசர் பதினொருவர் எண்மர் வசுக்கள் - 2.வானவர் :2 86/2

 TOP
 
    ஈசர்பதினோர்ஆடல் (1)
மரக்கால் ஈசர்பதினோர்ஆடல் - 6.அநுபோக :6 347/3

 TOP
 
    ஈசல் (1)
ஈசல் சிதல் ஆம் - 8.மாப்பெயர் :8 75/1

 TOP
 
    ஈசன் (4)
ஈசன் பரமனும் எம் பிரான் பெயரே - 2.வானவர் :2 2/30
அந்தகாரி பர்க்கன் என்று அனந்தம் ஈசன் பெயர் - 2.வானவர் :2 3/2
புங்கவன் தலைவன் சாமி ஈசன்
  நாதன் இறைவன் கடவுள் கோமான் - 5.ஆடவர் :5 57/3,4
இரவியும் எனை ஆள் ஈசன் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 557/1

 TOP
 
    ஈசன்மைந்தன் (1)
ஈசன்மைந்தன் கணபதிக்கு இளையோன் - 2.வானவர் :2 22/4

 TOP
 
    ஈசனும் (2)
பெருமையும் வலியும் பழம்பூவும் ஈசனும்
  சிறுவனும் தலைவனும் செம்மல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 541/1,2
ஏறும் ஈசனும் நந்தி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 672/1

 TOP
 
    ஈசானம் (1)
ஈசானம் தற்புருடம் அகோரம் வாமம் - 2.வானவர் :2 7/1

 TOP
 
    ஈசானன் (2)
வருணன் வாயு குபேரன் ஈசானன்
  என்று ஆகும் எண்திசைப்பாலர் பெயரே - 1.வான் :1 19/2,3
நீலலோகிதன் ஈசானன் விசயன் - 2.வானவர் :2 88/2

 TOP
 
    ஈட்டமும் (3)
கூளியும் ஈட்டமும் குழுமலும் தோடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/1
மகளிர் ஈட்டமும் மற்று அவர் ஆடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 225/1
ஏறும் பேயும் இடபமும் ஈட்டமும்
  கூளி என்பர் குடும்பமும் அதற்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 392/1,2

 TOP
 
    ஈட்டல் (1)
ஈட்டல் பகுத்தல் என்று இவை எட்டும் - 5.ஆடவர் :5 54/4

 TOP
 
    ஈட்டலும் (2)
கோக்களைக்காத்தலும் அ பொருள் ஈட்டலும்
  ஏர்த்தொழில் மூன்றும் வைசியர்தம்தொழிலே - 5.ஆடவர் :5 49/1,2
ஆற்றலும் போற்றலும் ஈட்டலும் கூட்டுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 536/1

 TOP
 
    ஈட்டி (2)
அறத்தின் ஈட்டி வரும் பொருள் புறத்துறை - 3.ஐயர் :3 34/1
இட்டி ஈட்டி - 6.அநுபோக :6 479/1

 TOP
 
    ஈடும் (2)
மிடலும் மள்ளமும் கூளியும் ஈடும்
  திறமும் எழிலும் எறுழும் திண்மையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/4,5
இருமையும் பொழிலும் ஏந்தலும் ஈடும்
  கருமையும் தடவும் கயவும் அணியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/1,2

 TOP
 
    ஈண்டலும் (1)
கணமும் சரியும் ஈண்டலும் சங்கமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/4

 TOP
 
    ஈண்டு (1)
ஆண்டு வரையின் ஈண்டு வருகென்றலும் - 6.அநுபோக :6 267/10

 TOP
 
    ஈதல் (3)
ஈதல் ஏற்றல் என்று இவை ஆறும் - 5.ஆடவர் :5 4/2
ஈதல் வேட்டல் படைபயிறல் அறுதொழில் - 5.ஆடவர் :5 42/2
ஈதல் வீசல் இசைத்தல் நீட்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 371/1

 TOP
 
    ஈதி (1)
ஈதி வாதை வேதனை நோயே - 7.பண்பின்செயலின்பகுதி:7 145/1

 TOP
 
    ஈந்தே (1)
கர்ச்சூரம் ஈந்தே - 9.மரப்பெயர் :9 79/1

 TOP
 
    ஈமம் (1)
ஈமம் மயானம் சுடலை சுடுநிலம் - 4.அவனி :4 166/1

 TOP
 
    ஈயம் (1)
தமனியம் இரும்பு தாமிரம் ஈயம்
  இரசிதம் பஞ்சலோகம் என்ப - 6.அநுபோக :6 143/1,2

 TOP
 
    ஈயமும் (2)
செம்பும் ஈயமும் ஆக்கமும் சீருள் - 10.ஒருசொல்பல்பொருள்:10 509/1
வழுதுணை பெயரும் வெள்ளியும் ஈயமும்
  வங்கம் என்ப நாவாயும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 978/1,2

 TOP
 
    ஈயல் (1)
ஈயல் மூதா தம்பலம் இந்திரகோபம் - 8.மாப்பெயர் :8 231/1

 TOP
 
    ஈயா (1)
பரிசில் ஈயா பாவிதன் பனுவலை - 6.அநுபோக :6 271/1

 TOP
 
    ஈர் (1)
ஈர் ஈ கச்சம் என்னல் ஆகும் - 8.மாப்பெயர் :8 85/1

 TOP
 
    ஈர்வாள் (1)
வேதினம் கரபத்திரமும் ஈர்வாள் - 6.அநுபோக :6 460/1

 TOP
 
    ஈரப்பலா (1)
ஈரப்பலா மரச்சேகு இவை ஆசினி - 10.ஒருசொல்பல்பொருள்:10 93/1

 TOP
 
    ஈரப்பலாவே (1)
ஆசினி பலாசம் ஈரப்பலாவே - 9.மரப்பெயர் :9 56/1

 TOP
 
    ஈரம்கொல்லியர் (1)
காழியர் ஈரம்கொல்லியர் வண்ணார் - 5.ஆடவர் :5 76/1

 TOP
 
    ஈரமும் (3)
பரிவும் ஆர்வமும் ஈரமும் பற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 11/1
ஈரமும் கடலின் திரையும் கடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 220/1
ஈரமும் கடலும் கடலின் திரையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1066/1

 TOP
 
    ஈரல் (1)
ஈருள் ஈரல் - 5.ஆடவர் :5 254/1

 TOP
 
    ஈர்அறிவே (1)
அட்டையும் நந்தும் போல்வ ஈர்அறிவே - 5.ஆடவர் :5 368/2

 TOP
 
    ஈர்அறுதிங்களின் (1)
ஈர்அறுதிங்களின் இறுதியாம் என்பது - 6.அநுபோக :6 271/7

 TOP
 
    ஈர்ஆறுள்ளும் (1)
என்னும் பெயர் இவை ஈர்ஆறுள்ளும்
  ஒப்புடை மிதுனம் ஒழித்து அல்லாதன - 2.வானவர் :2 178/4,5

 TOP
 
    ஈர்ஆறே (1)
உயிரின்வேதனை ஓர் ஈர்ஆறே - 3.ஐயர் :3 130/4

 TOP
 
    ஈர்இரு (1)
ஈர்இரு பண்ணும் எழுமூன்று திறனும் - 6.அநுபோக :6 279/1

 TOP
 
    ஈருள் (1)
ஈருள் ஈரல் - 5.ஆடவர் :5 254/1

 TOP
 
    ஈரேழ் (1)
தேவர் ஈரேழ் மக்கள் ஒன்பான் - 3.ஐயர் :3 102/2

 TOP
 
    ஈரைந்து (2)
இருள் அற ஈரைந்து ஆக்கி - 0.பாயிரம்:0 2/29
வாயு ஈரைந்து ஆகும் இவைதாம் - 1.வான் :1 32/4

 TOP
 
    ஈரைந்தே (1)
வேளாண்மாந்தர் செய்கை ஈரைந்தே - 5.ஆடவர் :5 56/6

 TOP
 
    ஈர்ஒன்பதின் (1)
மதி ஈர்ஒன்பதின் மதியை அழைத்தலும் - 6.அநுபோக :6 267/11

 TOP
 
    ஈர்ஒன்பான் (1)
ஈர்ஒன்பான் உபபுராணம் என்ப - 3.ஐயர் :3 133/7

 TOP
 
    ஈர்ஒன்பானும் (1)
கெளதமம் தக்கம் ஈர்ஒன்பானும்
  தருமநூலின்பெயர் என சாற்றுவர் - 3.ஐயர் :3 134/6,7

 TOP
 
    ஈவது (2)
உள்ளம் உவந்து ஈவது உத்தமதானம் - 3.ஐயர் :3 34/4
மாதர்க்கு ஈவது மத்திமதானம் - 3.ஐயர் :3 35/2

 TOP
 
    ஈழம் (3)
ஈழம் சிங்களம் - 4.அவனி :4 20/1
ஈழம் சுவணம் இரணியம் ஏமம் - 6.அநுபோக :6 131/4
இரணியம் சிங்களம் ஈழம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 156/1

 TOP
 
    ஈற்று (2)
சிலீமுகம் சூசுகம் ஈற்று முலைக்கண்ணே - 5.ஆடவர் :5 293/1
தாளமும் தலை ஈற்று பசுவும் கிட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 338/1

 TOP
 
    ஈறு (1)
இறுதி பின் எல்லை கடை ஈறு அந்தம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 492/1

 TOP
 
    ஈறும் (2)
அழகும் ஈறும் அந்தம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 30/1
இடம் வாயில் ஆவணம் ஈறும் கடையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 244/1

 TOP
 
    ஈன்றதாய் (1)
ஈன்றதாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய் - 3.ஐயர் :3 84/1

 TOP
 
    ஈன்றாள் (1)
தரு மோய் ஈன்றாள் தன்னை தாய் என்ப - 5.ஆடவர் :5 187/2

 TOP
 
    ஈன்றோன்தன் (1)
ஐயனும் ஈன்றோன்தன் பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 182/2

 TOP
 
    ஈனம்செய்தலும் (1)
ஈனம்செய்தலும் மறநிலைஅறமே - 5.ஆடவர் :5 37/3

 TOP
 
    ஈனம்இல் (1)
ஈனம்இல் ஐயர் இயல்புளி வகையும் - 0.பாயிரம்:0 2/22

 TOP
 
    ஈனம்இல்லா (1)
ஈனம்இல்லா இராசதகுணமே - 3.ஐயர் :3 31/3

 TOP
 
    ஈனமும் (1)
ஈனமும் குறைபாடு என்று இயம்பல் வேண்டும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 472/2

 TOP