|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
கா (2)
தூக்கு துலாம் கா - 7.பண்பின்செயலின்பகுதி:7 496/1
சோலையும் தோள்சுமையும் துலாமும் கா எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 309/1
TOP
காக்கணம் (1)
கிகிணி கன்னி காக்கணம் கருவிளை - 9.மரப்பெயர் :9 246/1
TOP
காக்கென (1)
திங்கள் இரண்டில் தெய்வம் காக்கென
இன் தமிழ் புலவர் இயம்பிய காப்பும் - 6.அநுபோக :6 267/2,3
TOP
காக்கை (1)
உகரமே காக்கை என ஓதும் எகரமே - 6.அநுபோக :6 253/2
TOP
காக்கைக்கொடியாள் (1)
கழுதைஊர்தி காக்கைக்கொடியாள்
முகடி தெளவை கலதி மூதேவி - 2.வானவர் :2 95/1,2
TOP
காக்கையும் (2)
சிம்புள்பறவையும் வில்லும் காக்கையும்
தும்பையும் பதக்கும் துரோணம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 630/1,2
புடவையும் காக்கையும் புட்டம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 820/1
TOP
காகதுண்டமும் (1)
பகரில் காகதுண்டமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 7/1
TOP
காகநதி (1)
காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினம் - 4.அவனி :4 24/1
TOP
காகப்புள்ளே (1)
காகப்புள்ளே வசுக்கள்நாளே - 2.வானவர் :2 169/1
TOP
காகம் (3)
யானை காகம் இவை எண்திசையோனி - 1.வான் :1 22/2
காகம் கொடி என கழறல் வேண்டும் - 2.வானவர் :2 97/2
வாயசம் கரும்பிள்ளை அரிட்டம் காகம் - 8.மாப்பெயர் :8 57/2
TOP
காகமும் (2)
காகமும் கள்ளும் பிறவியின்குற்றமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/1
பலிதமும் காகமும் பலி என பகர்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 765/1
TOP
காகளம் (1)
காகளம் காளம் - 6.அநுபோக :6 165/1
TOP
காகுத்தன் (1)
காவல்கடவுள் காகுத்தன் அச்சுதன் - 2.வானவர் :2 38/7
TOP
காகுளி (3)
காகுளி என்பதும் கருதப்பெறுமே - 6.அநுபோக :6 195/1
மந்தரம் காகுளி மந்தஇசையே - 6.அநுபோக :6 318/1
இசை மிடற்றுஓசை தவிசு இவை காகுளி - 10.ஒருசொல்பல்பொருள்:10 310/1
TOP
காகோதரம் (1)
விடதரம் கும்பிநசம் காகோதரம்
மராளம் சக்கிரி அனைத்தும் பாம்பே - 8.மாப்பெயர் :8 291/5,6
TOP
காகோளி (1)
பிண்டி செயலை காகோளி அசோகு - 9.மரப்பெயர் :9 22/1
TOP
காங்கேயன் (2)
காங்கேயன் கெளரிமைந்தன் கந்தன் - 2.வானவர் :2 18/5
கங்கைதனையன் வீட்டுமன் காங்கேயன்
அங்கு அவன் பிரமசாரியும் ஆகும் - 5.ஆடவர் :5 12/2,3
TOP
காசமும் (1)
ஐயும் காசமும் அவை முதிர் கோழை - 5.ஆடவர் :5 359/1
TOP
காசறை (1)
ஏலம் தகரம் காசறை மயிர்ச்சாந்தே - 6.அநுபோக :6 212/1
TOP
காசா (1)
காசா சைரிபம் வடவை கயவாய் - 8.மாப்பெயர் :8 166/2
TOP
காசி (1)
காசி வாரணசி - 4.அவனி :4 12/1
TOP
காசிபன் (2)
வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று - 3.ஐயர் :3 2/2
திங்கள் வெய்யோன் கெளதமன் காசிபன்
என்று இவர் ஏழிசைக்கு இறைவர் என்ப - 6.அநுபோக :6 317/2,3
TOP
காசினி (1)
அவனி வையம் அகல்இடம் காசினி
புவனி புடவி பூதலம் பூமி - 4.அவனி :4 1/1,2
TOP
காசும் (2)
மனவும் காசும் மணியின்பொதுப்பெயர் - 6.அநுபோக :6 118/1
காசும் தவறும் கறையும் களங்கமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 103/1
TOP
காசுஇன்று (1)
காசுஇன்று உரைப்போன் கமகன் ஆகும் - 3.ஐயர் :3 51/2
TOP
காசே (1)
குற்றமும் மணியும் கோழையும் காசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 311/1
TOP
காசை (4)
காசை வச்சி காயா ஆகும் - 9.மரப்பெயர் :9 66/2
சிவேதை காசை நாணல் என செப்புவர் - 9.மரப்பெயர் :9 343/1
காசை புற்பிடி - 9.மரப்பெயர் :9 350/1
நாணல் புல்பிடி காசை என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 312/1
TOP
காஞ்சனம் (2)
காணம் தேசிகம் காஞ்சனம் கர்ப்பூரம் - 6.அநுபோக :6 131/2
காஞ்சனம் மஞ்சள் கங்குல் நிசியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 695/1
TOP
காஞ்சனமும் (1)
நத்தமாலம் புன்கு காஞ்சனமும் நவிலும் - 9.மரப்பெயர் :9 123/1
TOP
காஞ்சனி (2)
நிசி அரிசனமே பீதம் காஞ்சனி
அரித்திரம் இன்னவை மஞ்சள் ஆகும் - 6.அநுபோக :6 624/1,2
பீதம் காஞ்சனி நிசி அரிசனம் உடன் - 9.மரப்பெயர் :9 289/1
TOP
காஞ்சனியும் (1)
நாலும் காஞ்சனியும் பொன்மையின் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 174/2
TOP
காஞ்சி (6)
கச்சி காஞ்சி - 4.அவனி :4 13/1
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி உழிஞை தும்பை வாகை என்று - 5.ஆடவர் :5 9/1,2
காஞ்சி மேகலை கலாபம் பருமம் - 6.அநுபோக :6 90/1
காஞ்சி எண் கோவை எழு கோவை மேகலை - 6.அநுபோக :6 90/4
எதிர்ஊன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி - 6.அநுபோக :6 373/3
கச்சிப்பதியும் மேகலையும் காஞ்சி - 10.ஒருசொல்பல்பொருள்:10 313/2
TOP
காஞ்சிரை (1)
காளம் காஞ்சிரை கோடரம் எட்டி - 9.மரப்பெயர் :9 92/1
TOP
காஞ்சு (1)
சாதாரி பைரவம் காஞ்சு என இவை - 6.அநுபோக :6 283/5
TOP
காஞ்சுகி (1)
கஞ்சுகம் குப்பாயம் மெய்ப்பை காஞ்சுகி
அங்கி வாரணம் சட்டை ஆகும் - 6.அநுபோக :6 192/1,2
TOP
காஞ்சொறி (1)
கண்டூதி காஞ்சொறி - 9.மரப்பெயர் :9 232/1
TOP
காஞ்சொறியும் (1)
காஞ்சொறியும் சொறியும் கண்டூதி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 254/1
TOP
காட்சி (3)
நாடக காட்சி ஞானம் சீலம் கொடி - 2.வானவர் :2 101/1
உணர்வு காட்சி உரனே மேதை - 7.பண்பின்செயலின்பகுதி:7 8/1
காட்சி என்பது கண்ணுறல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 289/1
TOP
காட்டம் (2)
இந்தனம் காட்டம் துவர் இவை விறகே - 6.அநுபோக :6 619/1
முளரி கறலே முருடு காழ் காட்டம்
ஞெகிழி இந்தனம் சமிதை நீள் விறகே - 9.மரப்பெயர் :9 208/1,2
TOP
காட்டி (1)
பின்றா காட்டி பிணாவொடு வருமே - 8.மாப்பெயர் :8 266/2
TOP
காட்டு (1)
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு காட்டு ஆனை - 3.ஐயர் :3 88/1
TOP
காட்டுஅரண் (1)
மலைஅரண் காட்டுஅரண் மதில்அரண் நீர்அரண் - 4.அவனி :4 275/1
TOP
காட்டுஆ (2)
ஆமா கவையமா காட்டுஆ ஆகும் - 8.மாப்பெயர் :8 179/1
மரை ஆன் காரான் காட்டுஆ புல்வாய் - 8.மாப்பெயர் :8 247/1
TOP
காட்டுஎரி (1)
தாவம் காட்டுஎரி வரைஅனலும் ஆகும் - 1.வான் :1 49/1
TOP
காட்டை (1)
ஆசை புலமே உலகு கோ காட்டை
அரிதம் அம்பரம் ககுபம் அனைத்தும் திக்கே - 1.வான் :1 11/2,3
TOP
காடகம் (1)
காடகம் புட்டம் கலிங்கம் காழகம் - 6.அநுபோக :6 172/2
TOP
காடி (1)
கஞ்சி யவாகே காடி மோழை - 6.அநுபோக :6 2/1
TOP
காடு (4)
காடு குடிக்காடு வேலி அகலுள் - 4.அவனி :4 28/4
ககனம் அத்தம் வனம் காடு என புகல்வர் - 4.அவனி :4 90/8
காடு என் கிளவி இடனும் உடைத்தே - 4.அவனி :4 273/1
கானும் இடமும் காடு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 314/1
TOP
காடுகாள் (1)
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி - 2.வானவர் :2 34/1
TOP
காடுகிழவோள் (1)
காடுகிழவோள் பூதம் அடுப்பு - 2.வானவர் :2 148/1
TOP
காடும் (21)
காடும் துராலும் மயலும் செத்தை - 6.அநுபோக :6 633/1
அவதியும் சிம்மும் காடும் பரியந்தமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 464/1
காடும் எயிலும் கவசமும் அரணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 46/1
காடும் கடுப்பும் அவலையின் கண்ண - 10.ஒருசொல்பல்பொருள்:10 70/2
குன்றும் காடும் மிடை தூறும் இறும்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 151/1
காடும் சேனையும் வெளியும் ககனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 228/1
காடும் கூடும் கட்சி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 245/1
காடும் முள்ளும் கண்டகம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 251/1
காடும் விரைவும் கவனம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 287/1
கவரும் காடும் கவை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 290/2
காடும் செருச்செய் களமும் களரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 297/1
காடும் ஓர்இசையும் காந்தாரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 318/1
காடும் இசையும் கானம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 332/1
காடும் கந்தமும் கான் என மொழிப - 10.ஒருசொல்பல்பொருள்:10 334/1
ககனமும் சங்கும் சேறும் காடும்
குண்டலமும் தளிரும் குழலும் குழையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 378/1,2
குறிஞ்சி நிலத்து ஊரும் குன்றும் காடும்
குறும்பொறை என்று கூறப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 383/1,2
அழகும் காடும் ஆமணக்கும் செய் கோல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 491/1
குங்குமமரமும் காடும் துருக்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 628/1
முல்லைநிலமும் காடும் புறவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 842/1
கமலமும் நுட்பமும் காடும் நெருப்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 948/1
அகலமும் பெருமையும் காடும் வியலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1049/1
TOP
காடை (1)
கபிஞ்சலம் குறும்பூழ் காடை ஆகும் - 8.மாப்பெயர் :8 32/1
TOP
காண்டகம் (2)
அடவி காண்டகம் விந்தம் கானகம் - 4.அவனி :4 90/3
குண்டிகை காண்டகம் கரகம் கமண்டலம் - 6.அநுபோக :6 170/1
TOP
காண்டம் (5)
ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல் - 4.அவனி :4 48/8
அவிடி கஞ்சிகை அவளிகை காண்டம்
எழினி கண்டம் பாரம் கழனி - 6.அநுபோக :6 193/1,2
கண்டிகை பீடிகை காண்டம் கடிப்பம் - 6.அநுபோக :6 657/1
படலம் இலம்பகம் சருக்கம் காண்டம்
பரிச்சேதம் அத்தியாயம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 310/1,2
இடுதிரை பெயரும் படலமும் காண்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 315/1
TOP
காண்டமும் (1)
சீதமும் வசியும் கோவும் காண்டமும்
கனவிரதமும் சீவனீயமும் அலரும் - 1.வான் :1 57/11,12
TOP
காண்டல் (2)
பரவல் இறைஞ்சல் தாழ்தல் காண்டல்
வந்தித்தல் போற்றல் வணங்கல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 215/2,3
நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 288/1
TOP
காண்டலும் (1)
வலியும் பிறப்பும் காண்டலும் தோற்றம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 667/1
TOP
காண்டாவனன் (1)
காண்டாவனன் மால் வெள்ளைவாரணன் - 2.வானவர் :2 68/12
TOP
காண்டீபன் (1)
கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன்
ஆண் தொழில் மைந்தன் அருச்சுனன் பெயரே - 5.ஆடவர் :5 18/5,6
TOP
காண்டை (2)
காண்டை கற்பாழி - 4.அவனி :4 55/1
தவத்தோர்இடமும் கல்பாழியும் காண்டை - 10.ஒருசொல்பல்பொருள்:10 316/1
TOP
காணம் (2)
காணம் தேசிகம் காஞ்சனம் கர்ப்பூரம் - 6.அநுபோக :6 131/2
காணம் குலுத்தம் கொள் என கருதுவர் - 9.மரப்பெயர் :9 313/1
TOP
காணல் (1)
கண்ணல் நுதலல் காணல் புகறல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 18/1
TOP
காணியும் (1)
வாரமும் குணமும் காணியும் கிழமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 340/1
TOP
காத்தரி (1)
நகுலம் காத்தரி தீர்வையும் கீரி - 8.மாப்பெயர் :8 215/1
TOP
காத்தல் (1)
நோக்கலும் திதியும் காத்தல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 65/2
TOP
காத்தலும் (4)
படைத்தலும் காத்தலும் அழித்தலும் முச்செயல் - 3.ஐயர் :3 24/1
கொடுத்தலும் காத்தலும் செறித்தலும் அளித்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/1
பக்கமும் காத்தலும் நிலைபேறும் திதியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 612/1
வண்மையும் காத்தலும் வணங்குதலும் புரத்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 828/1
TOP
காத்தியாயனம் (1)
காத்தியாயனம் சமவர்த்தம் வியாசம் - 3.ஐயர் :3 134/4
TOP
காத்தியாயனி (1)
கெளரி காத்தியாயனி சக்கராயுதி - 2.வானவர் :2 32/5
TOP
காத்திரம் (4)
ஆகம் காத்திரம் யாக்கை தனு உடல் - 5.ஆடவர் :5 269/1
அவயவம் காத்திரம் அங்கம் உறுப்பே - 5.ஆடவர் :5 353/1
காத்திரம் முன்கால் - 8.மாப்பெயர் :8 113/1
சீற்றமும் கனத்தலும் காத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 317/2
TOP
காதகன் (1)
காதகன் சாருகன் கடும் கொலையாளன் - 5.ஆடவர் :5 106/1
TOP
காதணி (2)
வல்லிகை கொட்டை கடிப்பம் காதணி - 6.அநுபோக :6 73/1
காதணி அணிகலச்செப்பு இவை கடிப்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 242/1
TOP
காதம் (1)
மட்டு காலி சாயனம் காதம்
பரி எலி வாணிதம் கொங்கு மகரந்தம் - 6.அநுபோக :6 45/10,11
TOP
காதம்பம் (1)
காதம்பம் கானாங்கோழி - 8.மாப்பெயர் :8 40/1
TOP
காதரனும் (1)
காதரனும் அச்சம்உடையோன் கட்டுரை - 5.ஆடவர் :5 152/2
TOP
காதல் (1)
மாதர் காதல் வயாவே வேட்கை - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/1
TOP
காதலர் (3)
நயந்தோர் காதலர் நகையுநர் நயவர் - 5.ஆடவர் :5 230/1
காதலர் வேட்டோர் கனிந்தோர் ஆர்வலர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/1
காதலர் வேட்டோர் ஆவலர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/1
TOP
காதலரும் (1)
காதலரும் வேட்டோரும் நயந்தோர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 674/1
TOP
காதலன் (2)
மணமகன் காதலன் வல்லவன் உரியோன் - 5.ஆடவர் :5 191/2
சந்ததி மதலை தனையன் காதலன்
நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல் - 5.ஆடவர் :5 195/1,2
TOP
காதலி (1)
இல் மனை காதலி நாயகி பெண் பெயர் - 5.ஆடவர் :5 194/5
TOP
காதலித்தோர் (1)
ஆதரித்தோர் காதலித்தோர் பெயரே - 5.ஆடவர் :5 143/2
TOP
காதலிபெயரும் (1)
காதலிபெயரும் நல் ஆடையும் புவியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 789/1
TOP
காதலின் (1)
காதலின் அமர்ந்த கைத்தாய் பெயரே - 5.ஆடவர் :5 211/2
TOP
காதலும் (1)
அரிவையரும் அழகும் காதலும் மாதர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 922/1
TOP
காதலோரும் (1)
வேட்டோறும் காதலோரும் விழைந்தோர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1054/1
TOP
காதவழியே (1)
காவதம் என்பது காதவழியே - 4.அவனி :4 268/1
TOP
காது (2)
கண்ணாடி காது ஓலை கண்மருந்து தலைக்குஎண்ணெய் - 2.வானவர் :2 17/8
காது கேள்வி அள்ளே சுருதி - 5.ஆடவர் :5 327/1
TOP
காதுதல் (1)
காதுதல் தொலைத்தல் எற்றல் களைதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 368/1
TOP
காதும் (1)
வலி பற்றிரும்பும் வாளும் காதும்
வலியும் கூர்மையும் வள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1013/1,2
TOP
காதைகரப்பே (1)
காதைகரப்பே கரந்துறைப்பாட்டே - 3.ஐயர் :3 56/3
TOP
காதையும் (1)
கதையும் நுவலும் காதையும் கிளவியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 244/1
TOP
காந்தம் (1)
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம்
மார்க்கண்டேயம் ஆக்கினேயம் பிரமாண்டம் - 3.ஐயர் :3 132/4,5
TOP
காந்தருவம் (2)
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் - 5.ஆடவர் :5 376/2
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் - 6.அநுபோக :6 561/3
TOP
காந்தருவர் (2)
காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர் - 1.வான் :1 92/3
கந்தருவர் இயக்கர் யாழோர் காந்தருவர்
தந்திரர் கின்னரர் என்ன சாற்றுவர் - 2.வானவர் :2 113/1,2
TOP
காந்தளும் (1)
வெயிலும் காந்தளும் மேல்திசைக்காற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 419/1
TOP
காந்தன் (1)
கணவன் கொழுநன் காந்தன் கேள்வன் - 5.ஆடவர் :5 191/1
TOP
காந்தாரபஞ்சமம் (1)
உறழ்ப்பு காந்தாரபஞ்சமம் ஆகும் - 6.அநுபோக :6 286/1
TOP
காந்தாரம் (7)
கானம் கடறு கான் காந்தாரம்
தாவம் புறவம் சங்கிரம் கட்சி - 4.அவனி :4 90/1,2
நைவளம் காந்தாரம் படுமலை மருளொடு - 6.அநுபோக :6 276/1
கொல்லிவராடி காந்தாரம் சிகண்டி - 6.அநுபோக :6 280/6
விபஞ்சு காந்தாரம் செருந்தி கெளடி - 6.அநுபோக :6 281/2
கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி - 6.அநுபோக :6 282/3
சாரல்திறம் எனின் அது காந்தாரம் - 6.அநுபோக :6 288/1
காடும் ஓர்இசையும் காந்தாரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 318/1
TOP
காந்தாரிசெம்மல் (1)
பன்னகம்உயர்த்தோன் காந்தாரிசெம்மல் என்று - 5.ஆடவர் :5 15/2
TOP
காந்தியும் (3)
குழகும் கோலமும் வாமமும் காந்தியும்
அழகின்பெயர் அலங்காரமும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/12,13
சாறுவும் காந்தியும் சவி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 458/2
திசைச்சொலும் அழகும் காந்தியும் பொன்னும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 647/1
TOP
காந்தை (2)
இல்லவள் குடும்பினி களமே காந்தை
இல் மனை காதலி நாயகி பெண் பெயர் - 5.ஆடவர் :5 194/4,5
சுரிகுழல் மகடூஉ காந்தை மாது - 5.ஆடவர் :5 220/3
TOP
காப்பாளரும் (1)
அகன்ற சுற்றமும் கடை காப்பாளரும்
நகர மாக்களும் நனி படை தலைவரும் - 5.ஆடவர் :5 45/2,3
TOP
காப்பியன் (1)
காப்பியன் திதனே உசனன் வெள்ளியின்பெயர் - 2.வானவர் :2 141/4
TOP
காப்பில் (1)
வருண காப்பில் பிறழா நெறிநிலை - 5.ஆடவர் :5 36/1
TOP
காப்பு (5)
துருக்கம் அகப்பா சுற்று காப்பு
வரைப்பு சக்கரம் வாரி காவல் - 4.அவனி :4 181/4,5
காப்பு வாரி கபாடம் தோட்டி - 4.அவனி :4 235/2
காப்பு முதல் இசைக்கும் கடவுள்தானே - 6.அநுபோக :6 266/1
பூதி ஓமப்பொடி விபூதி காப்பு
புண்ணிய சாந்தம் வெண்தாது திருநீறே - 6.அநுபோக :6 652/1,2
புரிசையும் உள் உயர் நிலமும் காப்பு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 319/1
TOP
காப்பும் (4)
இன் தமிழ் புலவர் இயம்பிய காப்பும்
ஐந்தாம் திங்களில் செங்கீரை ஆடலும் - 6.அநுபோக :6 267/3,4
நிலைபெறுத்தலும் புரத்தலும் அளித்தலும் காப்பும்
நோக்கலும் திதியும் காத்தல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 65/1,2
காப்பும் வேலியும் கடியும் தட்டியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 67/2
அடைப்பும் காப்பும் வேலி ஆகும் - 9.மரப்பெயர் :9 203/1
TOP
காபாலம் (1)
பாண்டரங்கம் காபாலம் கொடுகொட்டி - 6.அநுபோக :6 346/1
TOP
காபிலம் (1)
காபிலம் மானவம் வாகிட்டலைங்கம் - 3.ஐயர் :3 133/5
TOP
காம்பும் (2)
காம்பும் நேத்திரமும் கருதுவர் அதற்கே - 6.அநுபோக :6 176/1
காம்பும் கிளையும் கீசகமும் வேணும் - 9.மரப்பெயர் :9 110/5
TOP
காமக்கவலை (1)
விரகம் மதனம் காமக்கவலை
காமநோயின் கட்டுரை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 146/1,2
TOP
காமக்கோட்டி (1)
ஆரியை காமக்கோட்டி அம்பிகை - 2.வானவர் :2 14/1
TOP
காமகாண்டம் (1)
இரட்டைவில் காமகாண்டம் ஆகும் - 1.வான் :1 90/1
TOP
காமத்துறைவனும் (1)
காமத்துறைவனும் விடலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 1039/2
TOP
காமதேனு (1)
கோ காமதேனு - 2.வானவர் :2 80/1
TOP
காமநாசன் (1)
காமநாசன் பிதா கருணாலயன் - 2.வானவர் :2 2/9
TOP
காமநோயின் (1)
காமநோயின் கட்டுரை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 146/2
TOP
காமபாலன் (1)
அச்சுதன் முன்னோன் காமபாலன்
அனந்தன் வெள்ளை காளிந்திமர்த்தனன் - 2.வானவர் :2 51/3,4
TOP
காமம் (5)
இராகம் வெகுளி காமம் சடமே - 1.வான் :1 56/1
தர்மம் அர்த்தம் காமம் மோக்கம் சிவாகமம் - 2.வானவர் :2 11/1
காமம் வெகுளி மயக்கம் முக்குற்றம் - 3.ஐயர் :3 27/1
காமம் குரோதம் மோகம் உலோபம் - 3.ஐயர் :3 93/1
நச்சு நசை விழைவு நயப்பு காமம்
இச்சை பெட்பு மோகம் ஏட்டை - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/3,4
TOP
காமரப்பாட்டே (1)
நாதம் இசை பண் காமரப்பாட்டே - 6.அநுபோக :6 273/3
TOP
காமரம் (3)
ஐம்மீன் காமரம் களிறு இவை அத்தம் - 2.வானவர் :2 159/2
காமரம் சுல்லி குமுதம் உத்தானம் - 4.அவனி :4 246/1
இசை இசைப்பொதுப்பெயர் அடுப்பும் காமரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 320/1
TOP
காமரூபி (1)
காமரூபி பச்சோந்தியும் ஆகும் - 8.மாப்பெயர் :8 218/3
TOP
காமவல்லி (1)
கற்பகம் சேர் கொடி காமவல்லி - 9.மரப்பெயர் :9 3/1
TOP
காமவேழம் (1)
கானசரமே காமவேழம்
நவைஇல் சரவணம் நாணல் பெயரே - 9.மரப்பெயர் :9 342/1,2
TOP
காமன் (3)
கருப்புவில்லி காமன் பெயரே - 2.வானவர் :2 53/11
குவளை காமன் கொலும் ஐங்கணையே - 2.வானவர் :2 56/2
பிப்பிலி காமன் சிறுமூலகமே - 9.மரப்பெயர் :9 291/1
TOP
காமனதுஆடல் (1)
பேடுஆடல் காமனதுஆடல் ஆகும் - 6.அநுபோக :6 351/1
TOP
காமாரி (1)
அந்திவண்ணன் காமாரி புராரி - 2.வானவர் :2 3/1
TOP
காமுகர் (2)
விடரே காமுகர் தூர்த்தர் பெயரே - 5.ஆடவர் :5 142/1
சதுரர் காமுகர் நாகரிகர் ஆகும் - 5.ஆடவர் :5 171/1
TOP
காமுற (1)
கச்சொடு சுரிகை காமுற புனைதல் என்று - 6.அநுபோக :6 267/16
TOP
காய் (1)
வராடகம் வராண்டம் வண் காய் ஆகும் - 9.மரப்பெயர் :9 362/1
TOP
காய்க்கும் (2)
கோளி பூவாது காய்க்கும் மரமே - 9.மரப்பெயர் :9 116/1
பூவாது காய்க்கும் மரமும் அத்தியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 428/1
TOP
காய்க்கும்மரமும் (1)
நரையும் காய்க்கும்மரமும் பலிதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 766/1
TOP
காய்ச்சீரின் (2)
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின் - 6.அநுபோக :6 243/1
கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும் - 6.அநுபோக :6 243/3
TOP
காய்தல் (2)
உடற்றல் சீறல் உருத்தல் காய்தல்
முனைதல் விடைத்தல் பைத்தல் பெருஞ்சினம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 118/1,2
உலறுதல் காய்தல் வறளுதல் முளிதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 546/1
TOP
காய்மரம் (1)
பலினம் காய்மரம் - 9.மரப்பெயர் :9 183/1
TOP
காயத்திரியே (1)
காயத்திரியே சாவித்திரியே - 2.வானவர் :2 66/5
TOP
காயத்திற்கு (1)
கரணம் இயமானனும் காயத்திற்கு அமைந்த - 5.ஆடவர் :5 366/6
TOP
காயம் (5)
காயம் குரம்பை கடம் மெய் சடம் புரம் - 5.ஆடவர் :5 269/5
கரிலே காயம் கடுகம் காழ்த்தல் - 6.அநுபோக :6 62/1
காயம் மரீசம் கறி இவை மிளகே - 6.அநுபோக :6 623/2
காயம் உள்ளி வெண்காயம் ஆகும் - 9.மரப்பெயர் :9 293/1
காழ்த்தலும் யாக்கையும் காயம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 321/1
TOP
காயமும் (3)
மனமும் வாக்கும் காயமும் முப்பொறி - 3.ஐயர் :3 23/1
கறியும் மரீசியும் காயமும் கவினையும் - 9.மரப்பெயர் :9 287/1
காயமும் நாடும் தேயம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 650/1
TOP
காயலும் (2)
கழிமுகம் என்றனர் காயலும் ஆகும் - 4.அவனி :4 139/2
காயலும் முகமும் கழி எனப்படுமே - 4.அவனி :4 146/1
TOP
காயவந்தராயம் (1)
காயவந்தராயம் வாயுவந்தராயம் என்று - 3.ஐயர் :3 118/4
TOP
காயா (1)
காசை வச்சி காயா ஆகும் - 9.மரப்பெயர் :9 66/2
TOP
காயாமரமும் (1)
வெண்நிறஆம்பலும் காயாமரமும்
அகஇதழும் இவை அல்லி என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 68/1,2
TOP
காயாவும் (1)
நாகணவாய்ப்புள்ளும் காயாவும் பூவை - 10.ஒருசொல்பல்பொருள்:10 854/1
TOP
காயும் (1)
பழமும் கிழங்கும் காயும் சேனையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 763/1
TOP
கார் (2)
குஞ்சி பித்தை ஓரி குழல் கார்
பங்கி கேசம் சுரியல் கதுப்பு - 5.ஆடவர் :5 339/1,2
கருமையும் கார் எனும் கட்டுரை - 10.ஒருசொல்பல்பொருள்:10 323/4
TOP
கார்க்கோடகன் (1)
அனந்தன் வாசுகி தக்கன் கார்க்கோடகன்
பதுமன் மகாபதுமன் சங்கபாலன் - 1.வான் :1 21/1,2
TOP
கார்காலம் (1)
நவம் கார்காலம் - 2.வானவர் :2 204/1
TOP
கார்காலமும் (1)
ஒன்பதும் புதுமையும் ஒண் கார்காலமும்
என்பன மூன்றும் நவம் ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 679/1,2
TOP
கார்கோள் (1)
கார்கோள் அனைத்தும் கடலின்பெயரே - 4.அவனி :4 137/14
TOP
கார்த்தல் (1)
தித்தித்தல் கூர்த்தல் துவர்த்தல் கார்த்தல்
கைத்தல் புளித்தலோடு அறுவகைச்சுவையே - 3.ஐயர் :3 94/1,2
TOP
கார்த்தவீரியன் (1)
சகரன் கார்த்தவீரியன் என்று இவர் - 5.ஆடவர் :5 11/2
TOP
கார்த்திகேயன் (1)
கடம்பன் சாமி கார்த்திகேயன்
சேந்தன் குறிஞ்சிக்கிழவன் செட்டி - 2.வானவர் :2 18/3,4
TOP
கார்த்திகை (2)
காற்றின் கணநாள் கடும் சோதி கார்த்திகை ஆம் - 6.அநுபோக :6 249/1
கொற்றவை ஓர்நாள் மாதமும் கார்த்திகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 325/1
TOP
கார்த்திகைதன்பெயர் (1)
தழலே ஆரல் கார்த்திகைதன்பெயர் - 2.வானவர் :2 149/3
TOP
கார்த்திகைநாளும் (3)
கடலும் புவியும் கார்த்திகைநாளும்
அளமும் சேறும் அளக்கர் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 74/1,2
கார்த்திகைநாளும் ஒருமீன்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1
கார்த்திகைநாளும் பூரமும் நாவிதன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 692/1
TOP
கார்ப்பாசம் (1)
பரியே பன்னல் கார்ப்பாசம் பருத்தி - 9.மரப்பெயர் :9 131/1
TOP
கார்முகம் (1)
கோதண்டம் சிலை கொடுமரம் கார்முகம்
சாபம் துரோணம் தனு வில் ஆகும் - 6.அநுபோக :6 434/1,2
TOP
கார்வண்ணர் (1)
மேனிகரப்போர் தகுவர் கார்வண்ணர்
தேவர்பகைவர் திதிபுதல்வர் அசுரர் - 2.வானவர் :2 109/2,3
TOP
கார்வண்ணன் (1)
கன்னன் பெயரும் கார்வண்ணன் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 559/1
TOP
காரண (1)
காரண வகையும் பல் பொருள் வகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 524/1
TOP
காரணச்சொல் (1)
கதை என்று உரைப்பது காரணச்சொல் எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 269/1
TOP
காரணம் (5)
காரணம் கண்ணோட்டம் கடப்பாடு என்று - 3.ஐயர் :3 36/2
காரணம் இன்றி கதம் பல கொண்டும் - 5.ஆடவர் :5 246/10
கைக்கடன் ஆய காரணம் உரைப்பின் - 7.பண்பின்செயலின்பகுதி:7 363/1
கருதுங்காலை காரணம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 525/3
காரணம் தண்டாயுதம் மொழி கதை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 258/1
TOP
காரணமும் (1)
காரணமும் கூத்தின் விகற்பமும் மனத்தின் - 10.ஒருசொல்பல்பொருள்:10 272/1
TOP
காரணன் (1)
இறையே காரணன் இயவுள் தோன்றல் - 5.ஆடவர் :5 113/1
TOP
காரம் (1)
காரம் தொடுக்கம் கனகம் சாமீகரம் - 6.அநுபோக :6 131/3
TOP
காரமும் (2)
கரமும் கானும் காரமும் அகரமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 344/1
பால் உறு பிரையும் காரமும் உணவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/5
TOP
காரவல்லி (1)
காரவல்லி கூலம் பாகல் - 9.மரப்பெயர் :9 278/1
TOP
காரவல்லியும் (1)
பலாவும் காரவல்லியும் பாகல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 775/1
TOP
காரா (1)
காரான் மகிடம் கவரி காரா
காசா சைரிபம் வடவை கயவாய் - 8.மாப்பெயர் :8 166/1,2
TOP
காராம்பி (2)
காராம்பி அம்பி - 6.அநுபோக :6 591/1
அளவை காராம்பி கதலி அம்பணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 39/1
TOP
காராமணி (1)
காராமணி இதை கூலமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 311/1
TOP
காராளர் (2)
உழவர் மேழியர் காராளர் இளங்கோ - 5.ஆடவர் :5 52/1
உழவர் ஏரினர் வாணர் காராளர்
வினைஞர் மேழியர் வேளாளர் என்று இவை - 5.ஆடவர் :5 55/3,4
TOP
காரான் (2)
காரான் மகிடம் கவரி காரா - 8.மாப்பெயர் :8 166/1
மரை ஆன் காரான் காட்டுஆ புல்வாய் - 8.மாப்பெயர் :8 247/1
TOP
காரி (9)
கஞ்சுகன் மூஇலைவேலோன் காரி
முத்தன் கேத்திரபாலன் நிருவாணி - 2.வானவர் :2 23/1,2
காரி செண்டு ஆயுதன் கடல்நிறவண்ணன் - 2.வானவர் :2 25/3
கதிர்மகன் நீலன் சாவகன் காரி
முதுமகன் மேற்கோள் மந்தன் முடவன் - 2.வானவர் :2 142/1,2
சகரன் காரி நளன் துந்துமாரி - 5.ஆடவர் :5 30/1
காளமும் காழகமும் காளிமமும் காரி மால் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1
காரி பிள்ளை கபிலம் கஞ்சனம் - 8.மாப்பெயர் :8 33/1
கரடம் கொடி பலிபுட்டம் காரி
வாயசம் கரும்பிள்ளை அரிட்டம் காகம் - 8.மாப்பெயர் :8 57/1,2
காளம் காரி கரளம் நீலம் கரம் - 8.மாப்பெயர் :8 298/1
கருமையும் ஒருபுள்ளும் காரி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 322/2
TOP
காரிக்கடவுளும் (1)
காரிப்புள்ளும் காரிக்கடவுளும்
பேசின் மகவும் பிள்ளை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 808/1,2
TOP
காரிக்குதிரை (1)
காரிஊர்தி காரிக்குதிரை
கோழிக்கொடியும் ஆகும் என்ப - 2.வானவர் :2 26/1,2
TOP
காரிகமும் (1)
தாது செங்கல் காரிகமும் ஆகும் - 6.அநுபோக :6 127/1
TOP
காரிகை (1)
வனிதை நல்லாள் காரிகை தளிர்இயல் - 5.ஆடவர் :5 220/4
TOP
காரிகைப்பெயரும் (1)
காரிகைப்பெயரும் கன்னிஇராசியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 643/1
TOP
காரிகையும் (1)
காரிகையும் மாவும் அம்மையும் கவினும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/2
TOP
காரிதாய் (1)
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி - 2.வானவர் :2 34/1
TOP
காரிப்பிள்ளை (1)
வஞ்சுளன் வயவன் வயான் காரிப்பிள்ளை - 8.மாப்பெயர் :8 35/1
TOP
காரிப்புள்ளும் (1)
காரிப்புள்ளும் காரிக்கடவுளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 808/1
TOP
காரிஊர்தி (1)
காரிஊர்தி காரிக்குதிரை - 2.வானவர் :2 26/1
TOP
காரீயம் (1)
நாகம் காரீயம் - 6.அநுபோக :6 136/1
TOP
காரீயமும் (1)
கடவுளர் உலகும் காரீயமும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 687/4
TOP
காருகபத்தியம் (1)
காருகபத்தியம் ஆகவனீயம் - 1.வான் :1 55/1
TOP
காருகர் (1)
காருகர் நாடா நூனாழி ஆகும் - 6.அநுபோக :6 598/1
TOP
காருண்ணியன் (1)
கருணைஉள்ளோன் காருண்ணியன் ஆகும் - 5.ஆடவர் :5 172/1
TOP
காரும் (3)
காரும் மாரியும் கமலமும் பயசும் - 1.வான் :1 57/9
காரும் புயலும் கனமும் கொண்டலும் - 1.வான் :1 58/2
காரும் அஞ்சனமும் நல்லமும் கருளும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/3
TOP
காரூகபத்தியம் (1)
காரூகபத்தியம் ஆகவனீயம் - 5.ஆடவர் :5 2/1
TOP
காரூகம் (1)
காரூகம் யூகம் கருங்குருங்கின்பெயர் - 8.மாப்பெயர் :8 198/1
TOP
காரூடம் (1)
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம் - 3.ஐயர் :3 132/4
TOP
கார்எலி (1)
கருப்பை கார்எலி - 8.மாப்பெயர் :8 222/1
TOP
காரே (1)
காரே கூதிர் முன்பனி பின்பனி - 2.வானவர் :2 209/1
TOP
காரோடர் (1)
காரோடர் உறைகாரர் - 5.ஆடவர் :5 86/1
TOP
கால் (16)
கால் ஒலி பவனம் உயிர் கந்தவாகன் - 1.வான் :1 23/5
வந்த மடங்கல் கால் மறலும் இசைக்கும் - 2.வானவர் :2 107/2
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி - 4.அவனி :4 272/7
செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் - 5.ஆடவர் :5 195/3
பதமே பாதம் சரணம் கழல் கால் - 5.ஆடவர் :5 271/1
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று - 5.ஆடவர் :5 366/3
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் - 6.அநுபோக :6 368/1
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் - 6.அநுபோக :6 368/1
இரு கால் மண்டிலித்திடுதல் மண்டிலநிலை - 6.அநுபோக :6 369/1
உருளி கால் ஆழி பரிதி உந்தி - 6.அநுபோக :6 378/1
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் - 6.அநுபோக :6 391/1
பாலும் சங்கும் போலும் கால் உகிர் - 6.அநுபோக :6 391/3
அம்பணம் தூம்பு கால் ஆகலும் உரித்தே - 6.அநுபோக :6 573/1
கால் செய் வட்டமும் அ பெயர் கழறும் - 6.அநுபோக :6 602/1
கஃசு கால் பலம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 500/1
கால் இளமரத்தின்கன்றின் பெயரே - 9.மரப்பெயர் :9 143/2
TOP
கால்கழுவல் (1)
எதிர்கொளல் பணிதல் இருத்தல் கால்கழுவல்
விரை மலர்தூவல் தூபம் விளக்கே - 3.ஐயர் :3 125/1,2
TOP
கால்சரி (1)
பரியகம் கால்சரி கைச்சரியும் ஆகும் - 6.அநுபோக :6 85/1
TOP
கால்வது (1)
சந்திரகாந்தமணி நீர் கால்வது - 6.அநுபோக :6 122/1
TOP
காலகாலன் (1)
காலகாலன் பசுபதி கண்ணுதல் - 2.வானவர் :2 2/3
TOP
காலசேயம் (1)
மதிதம் தக்கிரம் காலசேயம் மோரே - 6.அநுபோக :6 34/1
TOP
கால்அடி (1)
பரடே மிசைத்திரள் கால்அடி கரடே - 5.ஆடவர் :5 273/1
TOP
காலணி (1)
பாதசாலம் காலணி ஆகும் - 6.அநுபோக :6 86/1
TOP
காலத்து (1)
ஆதி காலத்து அந்தணர்தொழிலே - 5.ஆடவர் :5 4/3
TOP
கால்அதர் (1)
சாலகம் கால்அதர் சாளரவாயில் - 4.அவனி :4 233/2
TOP
காலநுட்பம் (1)
நிமிடமும் காலநுட்பம் ஆகும் - 2.வானவர் :2 188/3
TOP
காலநுட்பமும் (3)
கணம் என் கிளவி காலநுட்பமும்
திரளும் பேயும் திப்பிலியும் நோயும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 247/1,2
காலநுட்பமும் நூலும் கலை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 282/4
காலநுட்பமும் குமரன்ஆடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 620/1
TOP
காலம் (4)
காலும் பதமும் காலம் ஆகும் - 2.வானவர் :2 187/3
சிறந்த காலம் மூன்று என செப்புவர் - 3.ஐயர் :3 25/2
நாற்றம் காலம் பேய் இவை கடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 240/4
காலையும் விடியலும் காலம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 326/1
TOP
காலமும் (2)
இரண்டு காலமும் சிசிரம் ஆகும் - 2.வானவர் :2 205/2
காலமும் அச்சமும் கொள் எனும் கட்டுரை - 10.ஒருசொல்பல்பொருள்:10 409/2
TOP
காலவிரைவே (1)
கணமும் மாத்திரையும் காலவிரைவே - 2.வானவர் :2 189/1
TOP
காலனும் (1)
கூற்று என் கிளவி உரையும் காலனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 394/1
TOP
காலாயுதம் (1)
ஆண்தலைப்புள் காலாயுதம் ஆகும் - 8.மாப்பெயர் :8 37/1
TOP
காலாள் (2)
யானை தேர் பரி காலாள் என்று இவை - 3.ஐயர் :3 61/1
கோல தேர் சரி குதிரை காலாள்
நால்வகை படையின்நாமம் ஆகும் - 6.அநுபோக :6 375/1,2
TOP
காலி (3)
கழிவுநாளே காலி வைகல் - 2.வானவர் :2 124/1
மட்டு காலி சாயனம் காதம் - 6.அநுபோக :6 45/10
காலி மிகுதியும் கழிவு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 292/1
TOP
கால்இலி (1)
ஆசுகன் கந்தவகன் ஊதை கால்இலி
விண்டு நீளை வந்து உலவை - 1.வான் :1 23/7,8
TOP
காலிற்கு (1)
காலிற்கு அமைந்த கடன் நெறி கூறில் - 7.பண்பின்செயலின்பகுதி:7 425/1
TOP
காலின்பெயரும் (1)
காலின்பெயரும் முயற்சியும் கபாட - 10.ஒருசொல்பல்பொருள்:10 603/1
TOP
காலினும் (1)
காலினும் தன் தனி கையினும் மெய்யினும் - 6.அநுபோக :6 391/4
TOP
காலும் (6)
காலும் பதமும் காலம் ஆகும் - 2.வானவர் :2 187/3
பட்டமும் வனமும் காலும் பதமும் - 4.அவனி :4 32/7
தாணுவும் காலும் கம்பமும் தம்பமும் - 6.அநுபோக :6 530/1
கட்செவி நஞ்சு காலும் பல் தட்டம் - 8.மாப்பெயர் :8 299/1
முதலும் காலும் ஒறுத்தலும் அடி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 16/1
கவடும் அளவையும் காலும் கச்சம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 232/1
TOP
காலே (2)
காலே அங்குரம் முளை எனலாகும் - 9.மரப்பெயர் :9 168/1
காலே வலிமையும் காற்றும் கூற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 327/1
TOP
காலேகவண்ணமும் (1)
கலவைச்சேறும் காலேகவண்ணமும்
களபமும் விரையும் கலவையும் சாந்தே - 6.அநுபோக :6 206/1,2
TOP
காலேயம் (1)
காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம் - 8.மாப்பெயர் :8 159/1
TOP
காலையும் (3)
ஏல்வையும் வேலையும் அமையமும் காலையும்
காலும் பதமும் காலம் ஆகும் - 2.வானவர் :2 187/2,3
காலையும் விடியலும் காலம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 326/1
வினையும் காலையும் வேலை என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1081/2
TOP
காலோலம் (1)
காலோலம் அண்டங்காக்கை ஆகும் - 8.மாப்பெயர் :8 58/1
TOP
காவதம் (1)
காவதம் என்பது காதவழியே - 4.அவனி :4 268/1
TOP
காவல் (6)
வரைப்பு சக்கரம் வாரி காவல்
அரண் புறம் நொச்சி உரம் மதில் பெயரே - 4.அவனி :4 181/5,6
வீர்தி காவல் வேலியின்பெயரே - 4.அவனி :4 264/1
காவல் கிழமையன் ஆதலானும் - 6.அநுபோக :6 266/3
கட்டும் தட்டும் காவல் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 67/3
காவல் வேல் காவற்காடு இவை அரணே - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/1
விரைவு கூர்மை வெருவுதல் காவல்
வரைவு சிறப்பு மணத்தொழில் விளக்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 240/1,2
TOP
காவல்கடவுள் (1)
காவல்கடவுள் காகுத்தன் அச்சுதன் - 2.வானவர் :2 38/7
TOP
காவலர் (1)
பார்த்திபர் இறைவர் காவலர் பதிகள் - 5.ஆடவர் :5 8/1
TOP
காவலும் (5)
இன்பமும் நீறும் பொன்னும் காவலும்
இரவும் சேமமும் ஏமாப்பும் மயக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 201/1,2
காவலும் கபாடமும் கதவு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 256/1
ஏரியும் இடமும் காவலும் சிறையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 504/2
சேறும் ஒழுக்கமும் காவலும் செய்யல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 542/1
ஊரும் அரணும் காவலும் நிலமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1080/1
TOP
காவற்காடு (1)
காவல் வேல் காவற்காடு இவை அரணே - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/1
TOP
காவற்காடே (1)
கணையம் இளை அரண் காவற்காடே - 9.மரப்பெயர் :9 200/1
TOP
காவன் (1)
சிலம்பி உலூதை காவன் சிலந்தி - 8.மாப்பெயர் :8 301/1
TOP
காவி (2)
காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம் - 8.மாப்பெயர் :8 159/1
கள்ளும் குவளையும் ஓர்கல்லும் காவி - 10.ஒருசொல்பல்பொருள்:10 328/1
TOP
காவிதி (1)
ஏனாதி காவிதி அமாத்தியர் எனும் பெயர் - 5.ஆடவர் :5 117/1
TOP
காவிரி (2)
பொங்கு காவிரி குமரி கோதாவரி என்று - 3.ஐயர் :3 99/2
பொன்னி காவிரி - 4.அவனி :4 116/1
TOP
காவிரிப்பூம்பட்டினம் (1)
காகநதி புகார் காவிரிப்பூம்பட்டினம் - 4.அவனி :4 24/1
TOP
காவும் (1)
சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 510/2
TOP
காவே (1)
தண்ணீர்ப்பந்தர் மடம் தடம் காவே
ஆவுரிஞ்சுதறி விலங்கிற்குஉணவோடு - 2.வானவர் :2 17/10,11
TOP
காழ் (2)
படிகம் பருக்கை காழ் உபலம் பளிங்கே - 6.அநுபோக :6 125/1
முளரி கறலே முருடு காழ் காட்டம் - 9.மரப்பெயர் :9 208/1
TOP
காழ்த்தல் (1)
கரிலே காயம் கடுகம் காழ்த்தல் - 6.அநுபோக :6 62/1
TOP
காழ்த்தலும் (2)
காழ்த்தலும் குற்றமும் கொடுமையும் கரில் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 276/1
காழ்த்தலும் யாக்கையும் காயம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 321/1
TOP
காழ்ப்பு (1)
சம்பம் ஆசினி காழே காழ்ப்பு
சாரம் வயிரம் கலை அரி சேகு எனல் - 9.மரப்பெயர் :9 147/1,2
TOP
காழ்வையும் (1)
அகருவும் பூழிலும் காழ்வையும் அகலே - 9.மரப்பெயர் :9 6/1
TOP
காழகம் (3)
காழகம் கடாரம் - 4.அவனி :4 19/1
காடகம் புட்டம் கலிங்கம் காழகம்
படம் தூசு புடைவை துகில் பரிவட்டம் - 6.அநுபோக :6 172/2,3
கருநிறமும் புடைவையும் கடாரமும் காழகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 329/1
TOP
காழகமும் (1)
காளமும் காழகமும் காளிமமும் காரி மால் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1
TOP
காழியர் (1)
காழியர் ஈரம்கொல்லியர் வண்ணார் - 5.ஆடவர் :5 76/1
TOP
காழும் (4)
காழும் சீப்பும் கடிகையும் தாழ் ஆம் - 4.அவனி :4 236/1
காழும் கொட்டையும் ஆகும் என்ப - 9.மரப்பெயர் :9 178/1
கனித்தோல் செகிளும் காழும் ஆகும் - 9.மரப்பெயர் :9 182/1
வச்சிரப்பெயரும் காழும் வயிரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/2
TOP
காழே (1)
சம்பம் ஆசினி காழே காழ்ப்பு - 9.மரப்பெயர் :9 147/1
TOP
காளகண்டம் (1)
காளகண்டம் கோரகை பரபுட்டம் - 8.மாப்பெயர் :8 28/1
TOP
காளகூடம் (1)
காளகூடம் ஆலகாலவிடமே - 2.வானவர் :2 219/1
TOP
காளநிறனும் (1)
காளநிறனும் மையும் திசைகளின் - 10.ஒருசொல்பல்பொருள்:10 14/1
TOP
காளபதம் (1)
கல்மேய்வு காளபதம் மாடப்புறாவே - 8.மாப்பெயர் :8 49/1
TOP
காளம் (5)
காகளம் காளம் - 6.அநுபோக :6 165/1
காளம் நல்வசி சூலம் கழுமுள் - 6.அநுபோக :6 464/1
காளம் காரி கரளம் நீலம் கரம் - 8.மாப்பெயர் :8 298/1
காளம் காஞ்சிரை கோடரம் எட்டி - 9.மரப்பெயர் :9 92/1
காளம் கழுவும் கறுப்பும் நஞ்சும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 330/1
TOP
காளமுகி (1)
சங்காரித்தம் துரோணம் காளமுகி
நீலவருணம் ஏழ்மேகப்பெயரே - 1.வான் :1 71/2,3
TOP
காளமும் (1)
காளமும் காழகமும் காளிமமும் காரி மால் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1
TOP
காளவாயே (1)
காளவாயே கர்த்தபம் கழுதை - 8.மாப்பெயர் :8 182/2
TOP
காளாமுகம் (1)
வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் - 3.ஐயர் :3 96/1
TOP
காளாமுகரும் (1)
மாவிரதியரும் காளாமுகரும்
பாசுபதரும் சைவதவப்பாலோர் - 3.ஐயர் :3 4/1,2
TOP
காளிகம் (1)
நந்திகேச்சுரம் அவுசனம் காளிகம்
வாருணம் சாம்பேசம் பராசரம் பார்க்கவம் - 3.ஐயர் :3 133/3,4
TOP
காளிந்தி (1)
கதிரவன்புதல்வி காளிந்தி யமுனை - 4.அவனி :4 112/1
TOP
காளிந்திமர்த்தனன் (1)
அனந்தன் வெள்ளை காளிந்திமர்த்தனன்
பனந்துசன் முசலி கருந்துகில்உடையன் - 2.வானவர் :2 51/4,5
TOP
காளிமமும் (1)
காளமும் காழகமும் காளிமமும் காரி மால் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1
TOP
காளியும் (1)
பசுவும் திதியும் காளியும் பத்திரை - 10.ஒருசொல்பல்பொருள்:10 747/1
TOP
காளை (5)
ஆடவன் புமான் காளை ஆண்பால் பெயரே - 5.ஆடவர் :5 108/2
இளவல் முருகன் காளை இளைஞன் என்ப - 5.ஆடவர் :5 200/2
பாளை பாலன் காளை இளையோன் - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/4
பூணி குண்டை புல்லம் காளை
இறாலே கொட்டியம் மூரி எருது எனல் - 8.மாப்பெயர் :8 160/2,3
பாலைத்தலைவனும் சிறுவனும் காளை - 10.ஒருசொல்பல்பொருள்:10 331/1
TOP
காளையும் (1)
விடலையும் காளையும் மீளியும் தலைமகன் - 4.அவனி :4 87/1
TOP
காற்குளம் (1)
குருநாள் காற்குளம் கொடிறு வண்டு - 2.வானவர் :2 154/1
TOP
காற்றின் (1)
காற்றின் கணநாள் கடும் சோதி கார்த்திகை ஆம் - 6.அநுபோக :6 249/1
TOP
காற்றின்நாளே (1)
துளக்கம் காற்றின்நாளே சோதி - 2.வானவர் :2 161/2
TOP
காற்று (2)
பார் காற்று இராசி மனையும் பவனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 767/1
மாயவன் காற்று மலையே மூங்கில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1041/1
TOP
காற்றும் (6)
இயமனும் நெருப்பும் காற்றும் புகையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/6
காற்றும் உலவையின் கூற்றே - 10.ஒருசொல்பல்பொருள்:10 177/2
ஓசையும் உருமும் காற்றும் ஒலியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 211/1
காலே வலிமையும் காற்றும் கூற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 327/1
குணக்கு எழு காற்றும் மேகமும் கொண்டல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 403/1
உடும்பும் குழலும் காற்றும் சேரனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 424/2
TOP
காற்றே (2)
கொண்டல் கோடை என்று இவை காற்றே - 1.வான் :1 23/9
சூறை வளியே சுழன்று எழு காற்றே - 1.வான் :1 30/1
TOP
காறும் (1)
தனையும் காறும் தாறும் துணையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 465/1
TOP
கான் (2)
கானம் கடறு கான் காந்தாரம் - 4.அவனி :4 90/1
காடும் கந்தமும் கான் என மொழிப - 10.ஒருசொல்பல்பொருள்:10 334/1
TOP
கான்படுதிரவியம் (1)
நாவி கான்படுதிரவியம் ஐந்தே - 3.ஐயர் :3 85/2
TOP
கான்புலி (1)
கான்புலி மண்டலி பாக்கன் கான்பூஞை - 8.மாப்பெயர் :8 209/1
TOP
கான்பூஞை (1)
கான்புலி மண்டலி பாக்கன் கான்பூஞை - 8.மாப்பெயர் :8 209/1
TOP
கான்மரம் (1)
வடமரம் தொன்மரம் பூதவம் கான்மரம்
பழுமரம் நியக்குரோதம் கோளி ஆல் என்ப - 9.மரப்பெயர் :9 14/1,2
TOP
கான்யாற்று (1)
கான்யாற்று பெயர் கருவிளை உயவை - 10.ஒருசொல்பல்பொருள்:10 171/1
TOP
கான்யாறு (1)
கலுழி உயவை முல்லை கான்யாறு - 4.அவனி :4 92/1
TOP
கான்றல் (1)
உமிழ்தல் தெவிட்டல் கான்றல் ஓங்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 274/1
TOP
கான்றலும் (1)
கான்றலும் வலியும் சூலமும் சத்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 442/2
TOP
கானக்குதிரை (1)
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும் - 8.மாப்பெயர் :8 180/1
TOP
கானகநாடன் (1)
கானகநாடன் குறும்பொறைநாடன் - 4.அவனி :4 100/1
TOP
கானகம் (1)
அடவி காண்டகம் விந்தம் கானகம்
கவனம் குறும்பொறை ஆரணியம் குப்பம் - 4.அவனி :4 90/3,4
TOP
கானசரமே (1)
கானசரமே காமவேழம் - 9.மரப்பெயர் :9 342/1
TOP
கானம் (3)
கானம் கடறு கான் காந்தாரம் - 4.அவனி :4 90/1
கானம் கொளையே வரி கந்தருவம் - 6.அநுபோக :6 273/1
காடும் இசையும் கானம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 332/1
TOP
கானமும் (3)
குடமும் கானமும் குஞ்சரத்திரளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 237/2
கானமும் குதிரையும் கந்தருவம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 261/1
அழகும் கானமும் அப்பும் பண்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 782/2
TOP
கானல் (3)
அளமே கானல் அளக்கர் உவளகம் - 4.அவனி :4 145/1
கானல் என்பது கழிக்கரை சோலை - 9.மரப்பெயர் :9 194/1
உவரும் முரம்பும் உப்பளமும் கானல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 333/3
TOP
கானலும் (1)
கானலும் கரணமும் கதிரும் செடியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/3
TOP
கானவர் (2)
கானவர் குறவர் அந்நிலமாக்கள் - 4.அவனி :4 76/1
கானவர் குறவர் புளினர் வேடர் - 4.அவனி :4 85/2
TOP
கானவாழை (1)
கானவாழை தண்ணீர்க்குடமே - 9.மரப்பெயர் :9 234/1
TOP
கானனம் (1)
உயவை சுரம் கானனம் கடம் பழுவம் பொச்சை - 4.அவனி :4 90/6
TOP
கானாங்கோழி (1)
காதம்பம் கானாங்கோழி - 8.மாப்பெயர் :8 40/1
TOP
கானீனன் (2)
கானீனன் கச்சைக்கொடியோன் பெயரே - 5.ஆடவர் :5 16/3
கன்னியிற்பிறந்தோன் கானீனன் ஆகும் - 5.ஆடவர் :5 241/1
TOP
கானும் (3)
கடியும் தேனும் வம்பும் கானும்
நறையும் கந்தமும் மோதமும் நாற்றமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 291/4,5
கரமும் கானும் காரமும் அகரமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 344/1
கானும் இடமும் காடு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 314/1
TOP
|
|
|