<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

கை - முதல் சொற்கள்
கை 9
கைக்கட்டி 1
கைக்கடன் 1
கைக்கடனாற்றல் 1
கைக்கிளை 3
கைக்கிளையும் 1
கைகுவித்தல் 1
கைகுவித்துக்கொட்டல் 1
கைகோத்துஆடல் 1
கைகோத்துஆடலும் 1
கைச்சரியும் 1
கைசெய்தலும் 1
கைத்தல் 2
கைத்தலம் 1
கைத்தலமும் 1
கைத்தாய் 2
கைத்தாளம் 1
கைத்தீபமும் 1
கைத்தோல் 1
கைதவன் 1
கைதை 1
கைதைச்சுரிகையன் 1
கைதையும் 2
கைதொடல் 1
கைந்நுனி 1
கைப்பற்றலும் 1
கைப்பு 1
கைப்புடையும் 1
கைம்பெண் 1
கைம்பெண்ணும் 1
கைம்மணி 3
கைம்மணியும் 1
கைம்மா 1
கைம்மாறு 1
கைம்மிகூஉம் 1
கைம்மீன் 1
கைம்மூலம் 1
கைம்மை 1
கையடை 1
கையர் 1
கையரிக்கொளலும் 1
கையறவும் 1
கையாந்தகரை 1
கையிறையும் 1
கையின் 2
கையினும் 1
கையும் 4
கையே 2
கையை 1
கைரவம் 1
கைலாயம் 1
கைலை 3
கைலைஆளி 1
கைவலம் 1
கைவளை 3
கைவளையும் 1
கைவாள் 2
கைவேல் 1
கைனி 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கை (9)
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தும் - 5.ஆடவர் :5 246/5
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று - 5.ஆடவர் :5 366/3
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின் - 6.அநுபோக :6 243/1
முடக்கிய இரு கை பழு புடை ஒற்றி - 6.அநுபோக :6 356/1
குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் - 6.அநுபோக :6 362/1
அணியே பொற்பு கை அலங்காரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 197/1
கழுதை கை கரணம் நஞ்சு இறை கரம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 274/1
பதினொர் ஆடலில் ஒன்றும் கொட்டி கை குவித்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 351/1
கொங்கையும் கை குவித்து கொட்டலும் அழகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 407/1

 TOP
 
    கைக்கட்டி (1)
கோதை கைக்கட்டி கைப்புடையும் கூறும் - 6.அநுபோக :6 484/1

 TOP
 
    கைக்கடன் (1)
கைக்கடன் ஆய காரணம் உரைப்பின் - 7.பண்பின்செயலின்பகுதி:7 363/1

 TOP
 
    கைக்கடனாற்றல் (1)
கைக்கடனாற்றல் கரிலகத்தின்மை - 5.ஆடவர் :5 56/2

 TOP
 
    கைக்கிளை (3)
குரலே துத்தம் கைக்கிளை உழையே - 6.அநுபோக :6 301/1
கைக்கிளை குரலேல் செவ்வழிப்பாலை - 6.அநுபோக :6 304/1
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே - 6.அநுபோக :6 311/2

 TOP
 
    கைக்கிளையும் (1)
துத்தத்துள் விளரியும் விளரியுள் கைக்கிளையும்
  தம்மில் பிறக்கும் தகுதிய என்ப - 6.அநுபோக :6 310/3,4

 TOP
 
    கைகுவித்தல் (1)
குடந்தம் மெய் கோட்டி கைகுவித்தல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 377/1

 TOP
 
    கைகுவித்துக்கொட்டல் (1)
கொம்மைகொட்டல் கைகுவித்துக்கொட்டல் - 6.அநுபோக :6 359/1

 TOP
 
    கைகோத்துஆடல் (1)
குரவைக்கூத்தே கைகோத்துஆடல் - 6.அநுபோக :6 355/1

 TOP
 
    கைகோத்துஆடலும் (1)
கடலும் கைகோத்துஆடலும் குரவை - 10.ஒருசொல்பல்பொருள்:10 369/1

 TOP
 
    கைச்சரியும் (1)
பரியகம் கால்சரி கைச்சரியும் ஆகும் - 6.அநுபோக :6 85/1

 TOP
 
    கைசெய்தலும் (1)
அணிதலும் கைசெய்தலும் அலங்கரித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 196/2

 TOP
 
    கைத்தல் (2)
கைத்தல் புளித்தலோடு அறுவகைச்சுவையே - 3.ஐயர் :3 94/2
கைத்தல் தித்தம் கைப்பு ஆகும்மே - 6.அநுபோக :6 60/1

 TOP
 
    கைத்தலம் (1)
கைத்தலம் ஒன்றை கடுக வீசியும் - 5.ஆடவர் :5 246/4

 TOP
 
    கைத்தலமும் (1)
கரம் அத்தம் பாணி தோள் கைத்தலமும் கையே - 5.ஆடவர் :5 294/1

 TOP
 
    கைத்தாய் (2)
ஈன்றதாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய்
  செவிலித்தாய் என ஐவகைத்தாயர் - 3.ஐயர் :3 84/1,2
காதலின் அமர்ந்த கைத்தாய் பெயரே - 5.ஆடவர் :5 211/2

 TOP
 
    கைத்தாளம் (1)
கிட்டி சீர் பாண்டில் கஞ்சம் கைத்தாளம் - 6.அநுபோக :6 163/1

 TOP
 
    கைத்தீபமும் (1)
தளையும் கைத்தீபமும் பந்தம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 748/2

 TOP
 
    கைத்தோல் (1)
மாலையும் மாதரும் கைத்தோல் கட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 424/1

 TOP
 
    கைதவன் (1)
கெளரியன் வேம்பின்கண்ணியன் கைதவன்
  மலையப்பொருப்பன் வைகைத்துறைவன் - 5.ஆடவர் :5 25/3,4

 TOP
 
    கைதை (1)
முண்டகம் மடியே கைதை முடங்கல் - 9.மரப்பெயர் :9 113/1

 TOP
 
    கைதைச்சுரிகையன் (1)
உருவிலி கடல்முரசோன் கைதைச்சுரிகையன்
  கந்தர்ப்பன் சித்தசன் பூவாளி பூமன் - 2.வானவர் :2 53/9,10

 TOP
 
    கைதையும் (2)
கழனியும் புலமும் கைதையும் தடியும் - 4.அவனி :4 124/1
நாளிகேரமும் கைதையும் தாழை - 10.ஒருசொல்பல்பொருள்:10 601/1

 TOP
 
    கைதொடல் (1)
ஆர்தல் மாந்தல் கைதொடல் உண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 240/3

 TOP
 
    கைந்நுனி (1)
கைந்நுனி புட்கரம் - 8.மாப்பெயர் :8 109/1

 TOP
 
    கைப்பற்றலும் (1)
கடியும் வேட்டலும் கைப்பற்றலும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 194/1

 TOP
 
    கைப்பு (1)
கைத்தல் தித்தம் கைப்பு ஆகும்மே - 6.அநுபோக :6 60/1

 TOP
 
    கைப்புடையும் (1)
கோதை கைக்கட்டி கைப்புடையும் கூறும் - 6.அநுபோக :6 484/1

 TOP
 
    கைம்பெண் (1)
கைம்மை கைனி விதவை கைம்பெண்
  அமங்கலி கலன்கழிமகளிர் பெயரே - 5.ஆடவர் :5 218/1,2

 TOP
 
    கைம்பெண்ணும் (1)
சோறும் கைம்பெண்ணும் விதவை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1043/1

 TOP
 
    கைம்மணி (3)
படலிகை வட்டம் பகரில் கைம்மணி - 6.அநுபோக :6 159/1
தூபமணி கைம்மணி - 6.அநுபோக :6 162/1
பரிசை பாராவளையம் கைம்மணி
  திரிகை வலயம் சால் ஊர்கோள் வட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 991/1,2

 TOP
 
    கைம்மணியும் (1)
படலிகை என்ப பூந்தட்டும் கைம்மணியும்
  வட்டமும் பெரும்பீர்க்கும் வகுக்கும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 724/1,2

 TOP
 
    கைம்மா (1)
கைம்மா பெருமா மதமா வயமா - 8.மாப்பெயர் :8 102/10

 TOP
 
    கைம்மாறு (1)
ஆர்வம் புகழே அச்சம் கைம்மாறு
  காரணம் கண்ணோட்டம் கடப்பாடு என்று - 3.ஐயர் :3 36/1,2

 TOP
 
    கைம்மிகூஉம் (1)
தன் தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉம்
  களிறு வளர் பெருங்காடு ஆயினும் - 0.பாயிரம்:0 1/1,2

 TOP
 
    கைம்மீன் (1)
கைம்மீன் கைனி கனலிநாளே - 2.வானவர் :2 159/1

 TOP
 
    கைம்மூலம் (1)
வாகுமூலம் கைம்மூலம் கமுக்கட்டே - 5.ஆடவர் :5 301/1

 TOP
 
    கைம்மை (1)
கைம்மை கைனி விதவை கைம்பெண் - 5.ஆடவர் :5 218/1

 TOP
 
    கையடை (1)
கையடை இல்லடை அபயம் அடைக்கலம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 398/1

 TOP
 
    கையர் (1)
புல்லர் பூரியர் புள்ளுவர் கையர்
  கலரே தீயோர் கண்டகர் மூடர் - 5.ஆடவர் :5 147/2,3

 TOP
 
    கையரிக்கொளலும் (1)
கூடலும் கையரிக்கொளலும் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 21/1

 TOP
 
    கையறவும் (1)
கேதமும் கையறவும் என்று இவை - 3.ஐயர் :3 135/5

 TOP
 
    கையாந்தகரை (1)
கோகணம் அறுபதம் கையாந்தகரை - 9.மரப்பெயர் :9 269/1

 TOP
 
    கையிறையும் (1)
அளவும் கையிறையும் மலையும் மூங்கிலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1005/1

 TOP
 
    கையின் (2)
ஆன் கன்று இனமும் சிறுமையும் கையின்
  வளையும் இளையமரமும் கன்றே - 10.ஒருசொல்பல்பொருள்:10 306/1,2
கோழியும் கையின் வளையும் குருகு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 371/3

 TOP
 
    கையினும் (1)
காலினும் தன் தனி கையினும் மெய்யினும் - 6.அநுபோக :6 391/4

 TOP
 
    கையும் (4)
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் - 6.அநுபோக :6 391/1
தூசியும் கூழையும் நெற்றியும் கையும்
  அணியும் என்பது அ படைக்குஉறுப்பே - 6.அநுபோக :6 403/1,2
புயமும் கையும் தோள் என புகல்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 666/1
வழுஇல் பற்றும் நாடும் கையும்
  பொழுதின்நீட்டமும் இயமும் பாணி - 10.ஒருசொல்பல்பொருள்:10 782/3,4

 TOP
 
    கையே (2)
கரம் அத்தம் பாணி தோள் கைத்தலமும் கையே - 5.ஆடவர் :5 294/1
கரமும் பின்பிறந்தாளும் கையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 399/2

 TOP
 
    கையை (1)
பின்னை கையை தங்கை பின்பிறந்தாள் - 5.ஆடவர் :5 189/1

 TOP
 
    கைரவம் (1)
அல்லி வெள்ளாம்பல் கைரவம் ஆகும் - 9.மரப்பெயர் :9 372/1

 TOP
 
    கைலாயம் (1)
கண்ணுதல்மலை நொடித்தான்மலை கைலாயம் - 4.அவனி :4 65/2

 TOP
 
    கைலை (3)
இருப்பது கைலை தரிப்பது கங்கை - 2.வானவர் :2 8/1
இமயம் மந்தரம் கைலை விந்தம் - 3.ஐயர் :3 121/1
கைலை இமயம் மந்தரம் விந்தம் நிடதம் - 4.அவனி :4 61/1

 TOP
 
    கைலைஆளி (1)
அங்கணன் கைலைஆளி கங்காளன் - 2.வானவர் :2 2/17

 TOP
 
    கைவலம் (1)
கேவலம் கைவலம் கதி சித்தி மோக்கம் - 1.வான் :1 3/1

 TOP
 
    கைவளை (3)
குருகும் வண்டும் கன்றும் கைவளை - 6.அநுபோக :6 77/2
வழி திரள் கைவளை சரி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 452/1
கங்கணம் கைவளை ஒருபலம் தொடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 655/1

 TOP
 
    கைவளையும் (1)
குருநாளும் குற்றமும் அளியும் கைவளையும்
  நூலும் அம்பும் சங்கும் வண்டு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 992/1,2

 TOP
 
    கைவாள் (2)
கைவாள் படை வாகனம் கலை ஆகும் - 2.வானவர் :2 33/1
கண்டம் என்பது கைவாள் ஆகும் - 6.அநுபோக :6 462/1

 TOP
 
    கைவேல் (1)
கைவேல் விகற்பம் கப்பணம் தோமரம் - 6.அநுபோக :6 489/1

 TOP
 
    கைனி (2)
கைம்மீன் கைனி கனலிநாளே - 2.வானவர் :2 159/1
கைம்மை கைனி விதவை கைம்பெண் - 5.ஆடவர் :5 218/1

 TOP