|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
கேகயப்புள் (1)
அசுணமா இசைஅறிபறவை கேகயப்புள் - 8.மாப்பெயர் :8 22/1
TOP
கேகயம் (1)
தோகை கேகயம் மயில் என சொல்லும் - 8.மாப்பெயர் :8 4/4
TOP
கேசம் (5)
பங்கி கேசம் சுரியல் கதுப்பு - 5.ஆடவர் :5 339/2
சுருளொடு விலோதம் பரிசாரம் கேசம்
சுரியல் மராட்டம் கோதை குருள் என்று - 5.ஆடவர் :5 340/3,4
கதுப்பே கேசம் சுரியல் குழல் ஆண்மயிர்க்கும் - 5.ஆடவர் :5 341/1
கேசம் மராட்டம் பிறமயிரும் கிளத்துப - 5.ஆடவர் :5 346/2
ஆண் பெண் அஃறிணை மயிர் இவை கேசம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 395/1
TOP
கேசரம் (4)
சூதம் கேசரம் மதுகரம் கீதம் - 8.மாப்பெயர் :8 72/5
வகுளம் இலஞ்சி கேசரம் மகிழே - 9.மரப்பெயர் :9 21/1
கேசரம் துணர் இணர் கிளர் மலர்த்தாதே - 9.மரப்பெயர் :9 160/2
மலரின்தாதும் மகிழ்மரமும் கேசரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 396/1
TOP
கேசரர் (1)
விஞ்சையர் கேசரர் வித்தியாதரர் பெயர் - 2.வானவர் :2 114/1
TOP
கேசரி (2)
பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சுவத்திகம் சுகாதனம் என்ப ஆதனம் - 3.ஐயர் :3 110/1,2
சீயம் மடங்கல் கேசரி முடங்குளை - 8.மாப்பெயர் :8 99/3
TOP
கேசவன் (2)
கேசவன் வரதன் முராரி அனந்தன் - 2.வானவர் :2 38/6
கேசவன் என்பதும் ஆங்கு அவன் மேற்றே - 5.ஆடவர் :5 23/1
TOP
கேட்க (1)
கேட்க வேட்க இனியன கூறும் ஆற்றல் - 3.ஐயர் :3 53/2
TOP
கேட்டல் (1)
கற்றல் கேட்டல் அவ்வழிநிற்றல் - 3.ஐயர் :3 59/1
TOP
கேட்டு (2)
மங்கல செய்யுள் மகிழ்ந்து கேட்டு
பொன்னும் ஆடையும் பூணும் கடகமும் - 6.அநுபோக :6 269/32,33
கேட்டு இனிது இருந்த கிளைஞரும் கெடுவர் - 6.அநுபோக :6 272/4
TOP
கேட்டை (3)
சீர்கேடி கேட்டை கெடல்அணங்கு ஏகவேணி - 2.வானவர் :2 96/1
கிளந்த இந்திரன்நாள் சேட்டையும் கேட்டை - 2.வானவர் :2 164/2
கேட்டை மதியின் கணநாள் மகம் இங்கு - 6.அநுபோக :6 248/3
TOP
கேட்டையும் (1)
ஓதும் கனலும் கேட்டையும் ஒளி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 214/2
TOP
கேடகம் (4)
பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி - 4.அவனி :4 28/1
கேடகம் கடவை என்பவும் கிளக்கும் - 4.அவனி :4 178/1
வேதிகை கிடுகு பலகை கேடகம் - 6.அநுபோக :6 508/2
பலகையும் கேடுஇல்ஊரும் பரிசையும் கேடகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 397/1
TOP
கேடயம் (1)
கேடயம் வட்டம் தட்டி கடகம் - 6.அநுபோக :6 508/1
TOP
கேடு (1)
இறுதல் சுதம் மடி ஒருங்கல் கேடு என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 154/3
TOP
கேடும் (3)
பிணமும் கேடும் ஊனம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 190/1
கேடும் சத்தஒலியும் அருகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 780/1
புலம்பும் கேடும் அடக்கமும் தாழையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 883/2
TOP
கேடுஇல்ஊரும் (1)
பலகையும் கேடுஇல்ஊரும் பரிசையும் கேடகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 397/1
TOP
கேண்மையின் (1)
ஒல்கா அன்பின் நல்லவர் கேண்மையின்
உயிர் உடல் விடினும் தான் உடல் விடாஅது - 1.வான் :1 42/1,2
TOP
கேணி (2)
சூழி கிடங்கு சலதரம் கேணி
பணை கயம் பல்வலம் நளினி இலந்தை - 4.அவனி :4 157/7,8
ஓடை கிடங்கு கேணி உடுவே - 4.அவனி :4 180/1
TOP
கேத்திரபாலன் (1)
முத்தன் கேத்திரபாலன் நிருவாணி - 2.வானவர் :2 23/2
TOP
கேதகை (1)
கண்டல் கேதகை முசலி தாழை - 9.மரப்பெயர் :9 113/2
TOP
கேதமும் (1)
கேதமும் கையறவும் என்று இவை - 3.ஐயர் :3 135/5
TOP
கேதல் (1)
கேதல் உளைத்தல் இகுத்தல் விளித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 238/1
TOP
கேதனம் (1)
படமே வானி பதாகை கேதனம்
துவசம் சத்தி தோகை துகிலே படங்கு - 6.அநுபோக :6 197/1,2
TOP
கேதாரம் (1)
சிகண்டி மயூரம் கேதாரம் ஒகரம் - 8.மாப்பெயர் :8 4/2
TOP
கேதாளி (1)
மேகராகக்குறிஞ்சி கேதாளி
குறிஞ்சி கெளவாணம் பாடை சூர்துங்கராகம் - 6.அநுபோக :6 281/4,5
TOP
கேது (1)
செம்பாம்பே சிகி கொடி கேது ஆகும் - 2.வானவர் :2 144/1
TOP
கேதுவும் (3)
கிளத்தப்பெறுமே கேதுவும் இதன் பெயர் - 6.அநுபோக :6 198/1
வல்லியும் கேதுவும் படமும் கொடி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 401/1
கேதுவும் மயிலும் நெருப்பும் சிகியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 485/1
TOP
கேயம் (1)
கீதம் இராகம் கேயம் பாணி - 6.அநுபோக :6 273/2
TOP
கேயூரம் (1)
அங்கதம் கேயூரம் தோள்அணி ஆகும் - 6.அநுபோக :6 71/1
TOP
கேரளன் (1)
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன்
பொருநைத்துறைவன் போந்தின்கண்ணியன் - 5.ஆடவர் :5 20/4,5
TOP
கேவலம் (1)
கேவலம் கைவலம் கதி சித்தி மோக்கம் - 1.வான் :1 3/1
TOP
கேவலமும் (1)
கேவலமும் புலம்பும் தனிமையை கிளக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 139/1
TOP
கேழல் (1)
கேழல் குரோடம் கிரி கிடி கிருட்டி - 8.மாப்பெயர் :8 192/1
TOP
கேழலும் (1)
கரியும் சுறவும் கேழலும் களிறே - 8.மாப்பெயர் :8 246/2
TOP
கேழும் (1)
கேழும் கரமும் தேசும் கிளர் ஒளி - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/5
TOP
கேழே (1)
ஒளியும் நிறமும் ஒப்பும் கேழே - 10.ஒருசொல்பல்பொருள்:10 398/1
TOP
கேள்வன் (1)
கணவன் கொழுநன் காந்தன் கேள்வன்
மணமகன் காதலன் வல்லவன் உரியோன் - 5.ஆடவர் :5 191/1,2
TOP
கேள்வி (1)
காது கேள்வி அள்ளே சுருதி - 5.ஆடவர் :5 327/1
TOP
கேள்வியில் (1)
கல்வியில் கேள்வியில் கொடையில் படையில் - 6.அநுபோக :6 230/1
TOP
கேள்வியும் (1)
உறுதியும் கேள்வியும் ஓதியும் கலையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 295/2
TOP
கேளா (1)
வேளா என்பது கேளா என்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 79/1
TOP
கேளி (1)
உண்டாட்டு கிரீடை உப்பு கேளி
வண்டல் அம் கோதை மகளிர்விளையாட்டே - 5.ஆடவர் :5 225/2,3
TOP
கேளிதம் (1)
கேளிதம் பெருங்கல் - 4.அவனி :4 58/1
TOP
கேளும் (1)
கேளும் மூங்கிலும் யாழ்இசையும் கிளை - 10.ஒருசொல்பல்பொருள்:10 342/1
TOP
கேளே (1)
கேளே ஒக்கல் கிளையே பந்தம் - 5.ஆடவர் :5 175/1
TOP
|
|
|