<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

கீ - முதல் சொற்கள்
கீசகம் 2
கீசகமும் 1
கீடம் 1
கீடமும் 1
கீதநடை 1
கீதம் 3
கீர்த்தி 1
கீரம் 4
கீரி 1
கீரைத்திரளும் 1
கீரையும் 1
கீலாலமும் 1
கீழ் 3
கீழ்காற்றே 1
கீழ்த்திசை 1
கீழ்த்திசையும் 1
கீழ்நிலை 1
கீழ்பால்விதேகம் 1
கீழ்மையும் 1
கீழ்வாய்ப்புறம் 1
கீழ்அறுத்தல் 1
கீழ்அறை 1
கீழ்இதழ் 1
கீழும் 2
கீழ்ஏழ்உலகு 1
கீழோர் 2
கீறல் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கீசகம் (2)
வானரம் கோடரம் கீசகம் கோலம் - 8.மாப்பெயர் :8 196/2
குரங்கும் மூங்கிலும் கீசகம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 345/1

 TOP
 
    கீசகமும் (1)
காம்பும் கிளையும் கீசகமும் வேணும் - 9.மரப்பெயர் :9 110/5

 TOP
 
    கீடம் (1)
கோற்புழு உலண்டு கீடம் ஆகும் - 8.மாப்பெயர் :8 304/1

 TOP
 
    கீடமும் (1)
கீடமும் பொட்டும் கிருமியும் புழுவே - 8.மாப்பெயர் :8 305/1

 TOP
 
    கீதநடை (1)
மூன்றது சாமவேதம் கீதநடை - 7.பண்பின்செயலின்பகுதி:7 304/1

 TOP
 
    கீதம் (3)
கீதம் இராகம் கேயம் பாணி - 6.அநுபோக :6 273/2
சூதம் கேசரம் மதுகரம் கீதம்
  மா அரி சஞ்சரிகம் வடு வரி வண்டே - 8.மாப்பெயர் :8 72/5,6
இசை நிறம் கீதம் செம்மையும் இராகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1

 TOP
 
    கீர்த்தி (1)
சீர்த்தி கீர்த்தி சொல் திகழ் புகழ் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 297/2

 TOP
 
    கீரம் (4)
பயசு கீரம் அமிழ்து பயம் பாலே - 6.அநுபோக :6 29/1
கீரம் கிள்ளை கிளி பெயர் ஆகும் - 8.மாப்பெயர் :8 26/2
கீரம் கிள்ளை அரி கருங்கிளிக்கு ஏற்கும் - 8.மாப்பெயர் :8 41/1
கிளியும் பாலும் கீரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 346/1

 TOP
 
    கீரி (1)
நகுலம் காத்தரி தீர்வையும் கீரி - 8.மாப்பெயர் :8 215/1

 TOP
 
    கீரைத்திரளும் (1)
கீரைத்திரளும் சேம்பும் சாகினி - 10.ஒருசொல்பல்பொருள்:10 460/1

 TOP
 
    கீரையும் (1)
தேர்உருளும் கீரையும் வட்டமும் சில்லி - 10.ஒருசொல்பல்பொருள்:10 499/1

 TOP
 
    கீலாலமும் (1)
கீலாலமும் மேகமும் அகிலமும் தடியும் - 1.வான் :1 57/7

 TOP
 
    கீழ் (3)
புடை அயல் மராட்டம் கோட்டம் கீழ் மேல் - 4.அவனி :4 272/11
பண்டர் ஓவர் பாண்தொழில் கீழ் மக்கள் - 5.ஆடவர் :5 91/1
வாலின் கீழ் வெருகம் - 8.மாப்பெயர் :8 234/1

 TOP
 
    கீழ்காற்றே (1)
கொண்டல் கீழ்காற்றே - 1.வான் :1 28/1

 TOP
 
    கீழ்த்திசை (1)
கீழ்த்திசை அருக்கற்கும் வடதிசை சோமற்கும் - 2.வானவர் :2 181/1

 TOP
 
    கீழ்த்திசையும் (1)
கிழக்கின்பெயரே கீழ்த்திசையும் ஆகும் - 1.வான் :1 13/2

 TOP
 
    கீழ்நிலை (1)
கீழ்நிலை நிலவறை - 4.அவனி :4 213/1

 TOP
 
    கீழ்பால்விதேகம் (1)
கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம் - 4.அவனி :4 3/2

 TOP
 
    கீழ்மையும் (1)
இளிவும் கீழ்மையும் எண்மையும் தாழ்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 602/1

 TOP
 
    கீழ்வாய்ப்புறம் (1)
அணல் கீழ்வாய்ப்புறம் - 5.ஆடவர் :5 323/1

 TOP
 
    கீழ்அறுத்தல் (1)
அறைபோதல் கீழ்அறுத்தல் படைமறுத்தல் ஆகும் - 6.அநுபோக :6 406/1

 TOP
 
    கீழ்அறை (1)
பிலமே கீழ்அறை - 4.அவனி :4 56/1

 TOP
 
    கீழ்இதழ் (1)
கீழ்இதழ் அதரம் - 5.ஆடவர் :5 312/1

 TOP
 
    கீழும் (2)
மேலும் கீழும் பல யோனி உயிரும் - 1.வான் :1 43/2
வழுக்கும் கீழும் மறவியும் பொல்லாங்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 104/2

 TOP
 
    கீழ்ஏழ்உலகு (1)
என்று இவை கீழ்ஏழ்உலகு எனப்படுமே - 4.அவனி :4 7/3

 TOP
 
    கீழோர் (2)
குணுங்கர் புலைஞர் கீழோர் இழிஞர் - 5.ஆடவர் :5 89/1
வெளிறர் அற்பர் கீழோர் பெயரே - 5.ஆடவர் :5 147/5

 TOP
 
    கீறல் (2)
வரைதல் கீறல் கிறுக்குதல் எழுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 366/2
கீறல் கிண்டல் கிள்ளல் கிழித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 396/1

 TOP