<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

கொ - முதல் சொற்கள்
கொக்கரை 1
கொக்கு 2
கொக்கும் 2
கொக்கே 2
கொங்கன் 1
கொங்கு 2
கொங்கை 1
கொங்கையும் 3
கொங்கையை 1
கொச்சகக்கலியும் 1
கொச்சை 3
கொஞ்சல் 1
கொட்டல் 1
கொட்டலும் 2
கொட்டாவி 2
கொட்டி 2
கொட்டியம் 1
கொட்டியும் 1
கொட்டும் 1
கொட்டை 3
கொட்டையும் 2
கொட்பு 1
கொடாமை 1
கொடானேல் 1
கொடி 22
கொடிக்கொத்தான் 1
கொடிச்சியர் 1
கொடிஞ்சி 2
கொடிஞ்சியும் 1
கொடிப்படை 1
கொடிப்படைப்பெயரும் 1
கொடிப்பாலை 2
கொடிப்பாலைக்கு 1
கொடிப்பூ 1
கொடிமல்லிகையே 1
கொடிய 1
கொடியும் 3
கொடியே 4
கொடியோன் 1
கொடிவேலி 1
கொடிறு 4
கொடிறும் 2
கொடு 1
கொடுகொட்டி 1
கொடுங்கையும் 2
கொடுத்த 1
கொடுத்தல் 3
கொடுத்தலும் 5
கொடுத்து 2
கொடுநுகம் 2
கொடுபோதல் 1
கொடும் 2
கொடுமரம் 1
கொடுமுடி 1
கொடுமையின்பெயர் 1
கொடுமையும் 7
கொடுவரி 1
கொடுவாய் 1
கொடுவாள் 1
கொடை 5
கொடைக்கையும் 1
கொடைமடம் 1
கொடையால் 1
கொடையாளன் 1
கொடையில் 1
கொடையும் 2
கொடையுளோன் 1
கொடையோன் 1
கொடையோனும் 1
கொடைவள்ளலும் 1
கொண்கன் 2
கொண்டது 14
கொண்டல் 3
கொண்டல்வண்ணன் 1
கொண்டலும் 1
கொண்டவும் 2
கொண்டாடுதலே 1
கொண்டார் 1
கொண்டியமும் 1
கொண்டியும் 1
கொண்டும் 2
கொண்டை 3
கொண்டைக்கிரி 1
கொண்டைமாலை 1
கொண்டோன் 2
கொண்மூ 1
கொண்மூவும் 1
கொத்தமும் 1
கொத்தளம் 1
கொத்தளிப்பாய் 1
கொத்தான் 1
கொத்தும் 1
கொத்துமலி 1
கொதித்தலும் 1
கொதுகு 2
கொந்தலும் 2
கொந்தளம் 1
கொப்பரி 1
கொப்பரை 1
கொப்பு 1
கொப்புள் 2
கொப்பூழ் 3
கொம்பர் 1
கொம்பின்நடு 1
கொம்புஇலாமிருகம் 1
கொம்பே 3
கொம்மெனல் 1
கொம்மை 4
கொம்மைகொட்டல் 1
கொம்மையும் 3
கொய்சகப்பெயரும் 1
கொய்சகம் 1
கொய்தல் 1
கொய்யடிநாரை 1
கொய்யுளை 1
கொல் 2
கொல்லர் 1
கொல்லன் 1
கொல்லாவிரதம் 1
கொல்லி 2
கொல்லிச்சிலம்பன் 1
கொல்லிமலை 1
கொல்லிவராடி 1
கொல்லுதல் 1
கொல்லும் 1
கொல்லெனல் 1
கொலும் 1
கொல்உலைமூக்கும் 2
கொல்உலைமூக்கே 1
கொலை 1
கொலையாளன் 1
கொலையும் 4
கொலையே 2
கொவ்வையும் 1
கொழிஞ்சியின் 1
கொழிஞ்சியும் 1
கொழித்தல் 2
கொழு 1
கொழுநன் 2
கொழுப்பும் 5
கொழுப்பே 1
கொழும் 1
கொழுமையும் 2
கொள் 6
கொள்க 2
கொள்கலம் 1
கொள்கென 1
கொள்கை 2
கொள்கையும் 4
கொள்கொளெனல் 1
கொள்ப 1
கொள்ளம் 1
கொள்ளி 1
கொள்ளின் 1
கொள்ளை 1
கொளப்படுமே 1
கொளல் 1
கொளலே 5
கொளற்கு 1
கொளற்பாடும் 1
கொளுத்த 1
கொளுத்தும் 1
கொளும் 1
கொளையே 1
கொற்றமும் 2
கொற்றவர் 1
கொற்றவன்பெயரும் 1
கொற்றவை 2
கொற்றி 2
கொறி 3
கொறுக்கச்சி 1
கொறுக்கச்சியும் 1
கொறுக்கை 2
கொறுக்கைச்சி 1
கொறுக்கையும் 1
கொன்றை 2
கொன்றைமரமும் 1
கொன்றைமாலையன் 1
கொன்றையும் 1
கொன்னும் 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கொக்கரை (1)
வலம்புரி கொக்கரை - 8.மாப்பெயர் :8 326/1

 TOP
 
    கொக்கு (2)
அச்சுவம் உன்னி அயமே கொக்கு
  கொய்யுளை சடிலம் குந்தம் கண்ணுகம் - 8.மாப்பெயர் :8 139/7,8
விருகமும் குரண்டமும் கொக்கு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 400/2

 TOP
 
    கொக்கும் (2)
விருகமும் கொக்கும் அண்டிகமும் செந்நாய் - 8.மாப்பெயர் :8 203/1
மாந்தியும் சூதமும் கொக்கும் மாவும் - 9.மரப்பெயர் :9 57/1

 TOP
 
    கொக்கே (2)
கொக்கே தேட்கடை குருகு வில் அன்றில் - 2.வானவர் :2 165/1
குரண்டமும் வலாகமும் பகமும் கொக்கே - 8.மாப்பெயர் :8 68/1

 TOP
 
    கொங்கன் (1)
பூழியன் உதியன் கொங்கன் பொறையன் - 5.ஆடவர் :5 20/1

 TOP
 
    கொங்கு (2)
பரி எலி வாணிதம் கொங்கு மகரந்தம் - 6.அநுபோக :6 45/11
கோசரம் மகரம் சிதரே கொங்கு
  கேசரம் துணர் இணர் கிளர் மலர்த்தாதே - 9.மரப்பெயர் :9 160/1,2

 TOP
 
    கொங்கை (1)
கொங்கை முலை என கூறப்படுமே - 5.ஆடவர் :5 291/3

 TOP
 
    கொங்கையும் (3)
கொங்கையும் அரிவாளும் குயம் எனப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 366/1
கொங்கையும் கை குவித்து கொட்டலும் அழகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 407/1
கோ இளங்கன்றும் முத்திரையும் கொங்கையும்
  சாந்தும் பொன்னும் தனம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 589/1,2

 TOP
 
    கொங்கையை (1)
வார் அணி கொங்கையை வலிய நலிந்தும் - 5.ஆடவர் :5 246/11

 TOP
 
    கொச்சகக்கலியும் (1)
நேரிசை அகவலும் கொச்சகக்கலியும்
  ஆராயுங்கால் அரசர்க்கு உரித்தே - 6.அநுபோக :6 263/1,2

 TOP
 
    கொச்சை (3)
அருணம் கொச்சை துருவை மேழகம் - 8.மாப்பெயர் :8 169/1
வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாடே - 8.மாப்பெயர் :8 174/1
கொச்சை சிறுகீரை தேக்கு சாகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 459/1

 TOP
 
    கொஞ்சல் (1)
குதலை மழலை கொஞ்சல் உல்லாபம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 264/1

 TOP
 
    கொட்டல் (1)
கொட்டல் அப்புதல் - 6.அநுபோக :6 220/1

 TOP
 
    கொட்டலும் (2)
இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும்
  மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும் - 6.அநுபோக :6 267/12,13
கொங்கையும் கை குவித்து கொட்டலும் அழகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 407/1

 TOP
 
    கொட்டாவி (2)
கொட்டாவி நெட்டை குறுகுறுப்பு கூன்கிடை - 3.ஐயர் :3 77/1
ஆவித்தல் கொட்டாவி ஆகும் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 277/1

 TOP
 
    கொட்டி (2)
கொட்டி குரவை குடம் குடை வெறியே - 6.அநுபோக :6 347/1
பதினொர் ஆடலில் ஒன்றும் கொட்டி கை குவித்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 351/1

 TOP
 
    கொட்டியம் (1)
இறாலே கொட்டியம் மூரி எருது எனல் - 8.மாப்பெயர் :8 160/3

 TOP
 
    கொட்டியும் (1)
கொட்டியும் குடையும் குமரன்ஆடல் - 6.அநுபோக :6 350/1

 TOP
 
    கொட்டும் (1)
கொட்டும் சம்மட்டி கூடம் என்ப - 6.அநுபோக :6 535/1

 TOP
 
    கொட்டை (3)
வல்லிகை கொட்டை கடிப்பம் காதணி - 6.அநுபோக :6 73/1
குடையே கல்லை கொட்டை அதன் பெயர் - 6.அநுபோக :6 614/1
பூவினுள் கொட்டை பொகுட்டே கன்னிகை - 9.மரப்பெயர் :9 360/1

 TOP
 
    கொட்டையும் (2)
காழும் கொட்டையும் ஆகும் என்ப - 9.மரப்பெயர் :9 178/1
பொன்நிற கொட்டையும் பொகுட்டு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 861/2

 TOP
 
    கொட்பு (1)
உழிதரல் கொட்பு திரிதரல் உழலல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 426/1

 TOP
 
    கொடாமை (1)
மாற்றலும் கரத்தலும் மறுத்தலும் கொடாமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 373/1

 TOP
 
    கொடானேல் (1)
பாட்டுடை தலைவன் பரிசில் கொடானேல்
  மீட்டு ஒரு பேரின் விரைந்து அதில் சேர்த்தி - 6.அநுபோக :6 270/1,2

 TOP
 
    கொடி (22)
கொடி புகை சிங்கம் நாய் இடபம் கழுதை - 1.வான் :1 22/1
கொடி சேவல் ஆகும் - 2.வானவர் :2 20/2
ஊர்தி சிங்கம் உயர் கொடி அலகை - 2.வானவர் :2 28/1
பேய் கொடி வாகனம் ஓரி ஆகும் - 2.வானவர் :2 31/1
படையே கலப்பை கொடி பனை ஆகும் - 2.வானவர் :2 52/1
மன்னிய கதை படை கொடி மறை ஆகும் - 2.வானவர் :2 65/2
வச்சிரம் படையே வண் கொடி இடி ஆம் - 2.வானவர் :2 74/1
காகம் கொடி என கழறல் வேண்டும் - 2.வானவர் :2 97/2
நாடக காட்சி ஞானம் சீலம் கொடி - 2.வானவர் :2 101/1
செம்பாம்பே சிகி கொடி கேது ஆகும் - 2.வானவர் :2 144/1
மாலை கமலம் மறை கொடி ஆகும் - 5.ஆடவர் :5 5/1
படை அறுவகைத்தானை கொடி சிங்கம் ஆகும் - 5.ஆடவர் :5 10/1
வில் கொடி புரவி பாடலம் ஆமே - 5.ஆடவர் :5 21/1
கயலே கொடி கனவட்டம் புரவி - 5.ஆடவர் :5 26/1
தேரிடை திகழ் கொடி கூவிரம் ஆகும் - 6.அநுபோக :6 200/1
தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து - 6.அநுபோக :6 269/22
கரடம் கொடி பலிபுட்டம் காரி - 8.மாப்பெயர் :8 57/1
கற்பகம் சேர் கொடி காமவல்லி - 9.மரப்பெயர் :9 3/1
கழங்கு முழல் கர்ச்சூரம் கொடி கழல் - 9.மரப்பெயர் :9 236/1
கோற்கொடி மென்கொடி கொடி என்று ஆகும் - 9.மரப்பெயர் :9 284/1
இலதை வல்லி நூழில் கொடி பெயர் - 9.மரப்பெயர் :9 285/1
வல்லியும் கேதுவும் படமும் கொடி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 401/1

 TOP
 
    கொடிக்கொத்தான் (1)
நூழில் கொடிக்கொத்தான் - 9.மரப்பெயர் :9 281/1

 TOP
 
    கொடிச்சியர் (1)
குறத்தியர் கொடிச்சியர் மறத்தியர் பெண்டிர் - 4.அவனி :4 77/1

 TOP
 
    கொடிஞ்சி (2)
குயவு வையம் கொடிஞ்சி சயந்தனம் - 6.அநுபோக :6 376/1
கூவிரம் கொடிஞ்சி - 6.அநுபோக :6 380/1

 TOP
 
    கொடிஞ்சியும் (1)
கொடிஞ்சியும் தேரும் கூவிளமும் கூவிரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 390/1

 TOP
 
    கொடிப்படை (1)
தாரே முன் செல் கொடிப்படை ஆகும் - 6.அநுபோக :6 405/1

 TOP
 
    கொடிப்படைப்பெயரும் (1)
மாலையும் மலரும் கொடிப்படைப்பெயரும்
  கிண்கிணிமாலையும் தார் என கிளத்துப - 10.ஒருசொல்பல்பொருள்:10 599/1,2

 TOP
 
    கொடிப்பாலை (2)
இளி குரல் ஆகில் கொடிப்பாலை என்ப - 6.அநுபோக :6 306/1
அரும்பாலைக்கு கொடிப்பாலை வலிதே - 6.அநுபோக :6 309/5

 TOP
 
    கொடிப்பாலைக்கு (1)
கொடிப்பாலைக்கு விளரிப்பாலை - 6.அநுபோக :6 309/6

 TOP
 
    கொடிப்பூ (1)
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூவோடு - 3.ஐயர் :3 63/1

 TOP
 
    கொடிமல்லிகையே (1)
விசலிகை என்ப கொடிமல்லிகையே - 9.மரப்பெயர் :9 301/1

 TOP
 
    கொடிய (1)
கோடை சமம் சுசி கொடிய வேனில் - 2.வானவர் :2 207/1

 TOP
 
    கொடியும் (3)
ஊர்தியும் கொடியும் இடபம் என்று உரைப்பர் - 2.வானவர் :2 4/1
ஊர்தி கருடன் ஒண் கொடியும் அதுவே - 2.வானவர் :2 40/1
கொடியும் கூரையும் கோலக்கிழியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 723/1

 TOP
 
    கொடியே (4)
வாகனம் தென்றல் மகரம் கொடியே - 2.வானவர் :2 54/1
கொடியே வய புலி புரவி கோரம் - 5.ஆடவர் :5 24/1
விலோதனம் படாகை பெரும் கொடியே - 6.அநுபோக :6 197/3
விடங்கம் வீதியில் கட்டிய கொடியே - 6.அநுபோக :6 199/1

 TOP
 
    கொடியோன் (1)
முரசு உயர் கொடியோன் தருமன் பெயரே - 5.ஆடவர் :5 14/2

 TOP
 
    கொடிவேலி (1)
சித்திரமூலம் கொடிவேலி ஆகும் - 9.மரப்பெயர் :9 217/1

 TOP
 
    கொடிறு (4)
குருநாள் காற்குளம் கொடிறு வண்டு - 2.வானவர் :2 154/1
கபோலம் கொடிறு அனு கவுள் கதுப்பு ஆகும் - 5.ஆடவர் :5 306/1
கடமே கொடிறு கரடம் மதச்சுவடு - 8.மாப்பெயர் :8 124/1
குரு மகிழ் பூசமும் கொடிறு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 402/2

 TOP
 
    கொடிறும் (2)
மற்று அதன் கொடிறும் மதமும் கடமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 237/3
கொடிறும் கதுப்பு என கூறப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 257/2

 TOP
 
    கொடு (1)
கோலம் என்பது கொடு நீரோட்டம் - 1.வான் :1 81/1

 TOP
 
    கொடுகொட்டி (1)
பாண்டரங்கம் காபாலம் கொடுகொட்டி
  ஆண்ட சிவனதுஆடல் ஆகும் - 6.அநுபோக :6 346/1,2

 TOP
 
    கொடுங்கையும் (2)
மரக்கலமும் கொடுங்கையும் மதலை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 890/2
அழகும் கொடுங்கையும் ஆண்மையும் விடங்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1036/2

 TOP
 
    கொடுத்த (1)
கொடுத்த பொருளில் தொடுத்த இனத்தில் - 3.ஐயர் :3 54/1

 TOP
 
    கொடுத்தல் (3)
கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல் - 5.ஆடவர் :5 41/2
கொடுத்தல் வழங்கல் அளித்தல் பெருங்கொடை - 7.பண்பின்செயலின்பகுதி:7 371/3
கொடைமடம் என்பது வரையாது கொடுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 372/1

 TOP
 
    கொடுத்தலும் (5)
கொடுத்தலும் காத்தலும் செறித்தலும் அளித்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 77/1
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 155/1
குடையும் கொடுத்தலும் கூறுப கவிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 289/1
தந்தியின் மதமும் வலியும் கொடுத்தலும்
  சுவர்க்கமும் வேட்டலும் அறமும் தானம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 605/1,2
கொடுத்தலும் எறிதலும் வீசல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 1060/1

 TOP
 
    கொடுத்து (2)
ஏறுவிடுத்தல் விலை கொடுத்து உயிர் விடுத்தல் - 2.வானவர் :2 17/12
இன்னவை பிறவும் கொடுத்து ஏழ் அடி நிலம் - 6.அநுபோக :6 269/34

 TOP
 
    கொடுநுகம் (2)
வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் - 2.வானவர் :2 156/1
கொடுநுகம் மேழி கூற்று ஆகும்மே - 6.அநுபோக :6 527/1

 TOP
 
    கொடுபோதல் (1)
போதரல் கொடுபோதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 443/1

 TOP
 
    கொடும் (2)
கூதிர்காலமும் கொடும் பனிக்காலமும் - 2.வானவர் :2 205/1
கொல் குறும்புஇன்மை கொடும் பிணிஇன்மை - 3.ஐயர் :3 91/2

 TOP
 
    கொடுமரம் (1)
கோதண்டம் சிலை கொடுமரம் கார்முகம் - 6.அநுபோக :6 434/1

 TOP
 
    கொடுமுடி (1)
குவடு கோடு கூடம் கொடுமுடி
  சிகரம் மலையம் சேண் முகடு ஆகும் - 4.அவனி :4 51/1,2

 TOP
 
    கொடுமையின்பெயர் (1)
கொடுமையின்பெயர் இவை கூரமும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 107/2

 TOP
 
    கொடுமையும் (7)
காழ்த்தலும் குற்றமும் கொடுமையும் கரில் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 276/1
கொடுமையும் சினமும் கலாம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 279/1
கொடுமையும் வட்டிலும் குதிரையும் கோரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 426/1
கொடுமையும் பொய்யும் மெய்யும் சடம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 438/1
கொடுமையும் தசையும் நுண்பொடியும் பூழ்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 855/1
வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 983/1
நிரயத்தில் ஒன்றும் நீறும் கொடுமையும்
  தசையும் குற்றமும் செல்வமும் விபூதி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1046/1,2

 TOP
 
    கொடுவரி (1)
கொடுவரி உழுவை குயவரி வயமா - 8.மாப்பெயர் :8 101/4

 TOP
 
    கொடுவாய் (1)
கொடுவாய் பிசுனம் தொடுப்பு குஞ்சம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 262/1

 TOP
 
    கொடுவாள் (1)
குயமும் புள்ளமும் கொடுவாள் ஆகும் - 6.அநுபோக :6 457/1

 TOP
 
    கொடை (5)
உதாரம் கடப்பாடு உபகாரம் கொடை எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 370/3
உரிய ஆகும் ஒருத்தல் பெயர் கொடை - 8.மாப்பெயர் :8 253/2
பிணை எனும் பெயர் கொடை பேசப்படுமே - 8.மாப்பெயர் :8 262/3
பெட்டை என்னும் பெயர் கொடை பெறுமே - 8.மாப்பெயர் :8 265/2
வலி வளம் கொடை வாய்மை வண்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 994/1

 TOP
 
    கொடைக்கையும் (1)
விடங்கமும் கொடைக்கையும் மஞ்சும் முகடே - 4.அவனி :4 222/1

 TOP
 
    கொடைமடம் (1)
கொடைமடம் என்பது வரையாது கொடுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 372/1

 TOP
 
    கொடையால் (1)
ஆடவர் கொடையால் வீரத்தால் அணி - 6.அநுபோக :6 89/1

 TOP
 
    கொடையாளன் (1)
வெம் கதிர்மதலை மிகு கொடையாளன்
  அங்கர்கோமான் கவசகுண்டலன் - 5.ஆடவர் :5 16/1,2

 TOP
 
    கொடையில் (1)
கல்வியில் கேள்வியில் கொடையில் படையில் - 6.அநுபோக :6 230/1

 TOP
 
    கொடையும் (2)
மெய்ம்மையும் கொடையும் வேளாண்மை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1084/1
பொலிவும் கொடையும் ஓர்அழகும் ஒப்பனையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1088/1

 TOP
 
    கொடையுளோன் (1)
உபகாரி வேளாளன் கொடையுளோன் பெயரே - 5.ஆடவர் :5 138/2

 TOP
 
    கொடையோன் (1)
வள்ளல் கொடையோன் வள்ளியோன் பெயரே - 5.ஆடவர் :5 139/1

 TOP
 
    கொடையோனும் (1)
பூபாலனும் கொடையோனும் புரவலன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 829/1

 TOP
 
    கொடைவள்ளலும் (1)
சதுர்த்தரும் கொடைவள்ளலும் வேளாளர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1085/1

 TOP
 
    கொண்கன் (2)
துறைவன் கொண்கன் நெய்தல்தலைமகன் - 4.அவனி :4 155/2
பதி தவன் கொண்கன் பத்தா துணைவன் - 5.ஆடவர் :5 191/3

 TOP
 
    கொண்டது (14)
குமுதம் மும்மடி கொண்டது கணகம் - 6.அநுபோக :6 543/1
கணகம் மும்மடி கொண்டது வாகினி - 6.அநுபோக :6 544/1
பிரளயம் மும்மடி கொண்டது சமுத்திரம் - 6.அநுபோக :6 546/1
சமுத்திரம் மும்மடி கொண்டது சங்கம் - 6.அநுபோக :6 547/1
சங்கம் மும்மடி கொண்டது அநீகம் - 6.அநுபோக :6 548/1
முந்தை எண் மடங்கு கொண்டது ஒன்று ஏகம் - 6.அநுபோக :6 550/1
ஏகம் எண் மடங்கு கொண்டது கோடி - 6.அநுபோக :6 551/1
கோடி எண் மடங்கு கொண்டது சங்கம் - 6.அநுபோக :6 552/1
சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம் - 6.அநுபோக :6 553/1
விந்தம் எண் மடங்கு கொண்டது குமுதம் - 6.அநுபோக :6 554/1
குமுதம் எண் மடங்கு கொண்டது பதுமம் - 6.அநுபோக :6 555/1
பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு - 6.அநுபோக :6 556/1
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம் - 6.அநுபோக :6 557/1
சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம் - 6.அநுபோக :6 558/1

 TOP
 
    கொண்டல் (3)
கொண்டல் கோடை என்று இவை காற்றே - 1.வான் :1 23/9
கொண்டல் கீழ்காற்றே - 1.வான் :1 28/1
குணக்கு எழு காற்றும் மேகமும் கொண்டல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 403/1

 TOP
 
    கொண்டல்வண்ணன் (1)
கொண்டல்வண்ணன் கோவிந்தன் முகுந்தன் - 2.வானவர் :2 38/3

 TOP
 
    கொண்டலும் (1)
காரும் புயலும் கனமும் கொண்டலும்
  வானும் தாராதரமும் மையும் சீதமும் - 1.வான் :1 58/2,3

 TOP
 
    கொண்டவும் (2)
அமர் உழந்து கொண்டவும் அரும் திறை கொண்டவும் - 5.ஆடவர் :5 39/1
அமர் உழந்து கொண்டவும் அரும் திறை கொண்டவும்
  தவறு செய் தமையோர் தண்டப்பொருளும் - 5.ஆடவர் :5 39/1,2

 TOP
 
    கொண்டாடுதலே (1)
குலாவல் பாராட்டு கொண்டாடுதலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 195/1

 TOP
 
    கொண்டார் (1)
கொண்டார் ஒகர குறி - 6.அநுபோக :6 253/4

 TOP
 
    கொண்டியமும் (1)
குறளைமொழி கொண்டியமும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 262/2

 TOP
 
    கொண்டியும் (1)
சூறையும் கொண்டியும் கொள்ளை ஆகும் - 6.அநுபோக :6 398/1

 TOP
 
    கொண்டும் (2)
காரணம் இன்றி கதம் பல கொண்டும்
  வார் அணி கொங்கையை வலிய நலிந்தும் - 5.ஆடவர் :5 246/10,11
குறுக்கியும் கூட்டியும் கூர் விழி கொண்டும்
  மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும் - 5.ஆடவர் :5 246/13,14

 TOP
 
    கொண்டை (3)
கொப்பு மிஞ்சிகம் கொண்டை தம்மிலம் - 5.ஆடவர் :5 342/1
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை
  மன்னும் சிகழிகை குழல் சுடிகை மெளலி - 5.ஆடவர் :5 348/1,2
இலந்தைக்கனி மயிர்முடி இவை கொண்டை - 10.ஒருசொல்பல்பொருள்:10 404/1

 TOP
 
    கொண்டைக்கிரி (1)
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் - 6.அநுபோக :6 283/3

 TOP
 
    கொண்டைமாலை (1)
கோதை தொங்கல் கொண்டைமாலை - 9.மரப்பெயர் :9 380/1

 TOP
 
    கொண்டோன் (2)
சகலன் ஓர் குடியில் கொண்டோன் ஆகும் - 5.ஆடவர் :5 174/1
கொண்டோன் பிழைத்து பெறும் மகன் குண்டகன் - 5.ஆடவர் :5 239/1

 TOP
 
    கொண்மூ (1)
கொண்மூ மேகம் ஆகாயம் இரண்டே - 10.ஒருசொல்பல்பொருள்:10 405/1

 TOP
 
    கொண்மூவும் (1)
எழிலியும் கொண்மூவும் விளைவும் முகிலும் - 1.வான் :1 58/5

 TOP
 
    கொத்தமும் (1)
ஏணியும் வரைப்பும் கொத்தமும் எல்லை - 7.பண்பின்செயலின்பகுதி:7 464/2

 TOP
 
    கொத்தளம் (1)
கொத்தளம் பொறி மதில்உறுப்பு என கூறும் - 4.அவனி :4 183/3

 TOP
 
    கொத்தளிப்பாய் (1)
ஆரை கொத்தளிப்பாய் - 6.அநுபோக :6 575/1

 TOP
 
    கொத்தான் (1)
நந்தை கொத்தான் - 9.மரப்பெயர் :9 251/1

 TOP
 
    கொத்தும் (1)
கோடும் கொத்தும் மரத்தின்குலையே - 9.மரப்பெயர் :9 167/2

 TOP
 
    கொத்துமலி (1)
உருளரிசி கொத்துமலி என்று உரைப்பர் - 9.மரப்பெயர் :9 292/1

 TOP
 
    கொதித்தலும் (1)
வியர்ப்பும் வெதிர்ப்பும் புழுங்கலும் கொதித்தலும்
  வெய்துறலும் புகைதலும் வயிரமும் இனைத்தும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 116/2,3

 TOP
 
    கொதுகு (2)
நுளம்பே நிலம்பி உலங்கே கொதுகு எனல் - 8.மாப்பெயர் :8 79/1
மசகம் துள்ளல் சல கொதுகு ஆகும் - 8.மாப்பெயர் :8 81/1

 TOP
 
    கொந்தலும் (2)
கோம்பலும் கொந்தலும் கனிதலும் வெம்பலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 117/1
பொலிவும் மிகுதியும் கொந்தலும் பொங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 864/1

 TOP
 
    கொந்தளம் (1)
குழலின்கொத்தும் கொந்தளம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 406/2

 TOP
 
    கொப்பரி (1)
கொப்பரை கொப்பரி கடாரம் தசும்பு - 6.அநுபோக :6 637/1

 TOP
 
    கொப்பரை (1)
கொப்பரை கொப்பரி கடாரம் தசும்பு - 6.அநுபோக :6 637/1

 TOP
 
    கொப்பு (1)
கொப்பு மிஞ்சிகம் கொண்டை தம்மிலம் - 5.ஆடவர் :5 342/1

 TOP
 
    கொப்புள் (2)
கொப்புள் மொக்குள் புற்புதம் குமிழி - 1.வான் :1 84/1
கொப்புள் பொகுட்டு சேற்று எழு குமிழி - 4.அவனி :4 161/1

 TOP
 
    கொப்பூழ் (3)
போகில் கொப்பூழ் ஆகும் என்ப - 5.ஆடவர் :5 285/2
திருமால் கொப்பூழ் திருமலர் இண்டை - 9.மரப்பெயர் :9 358/6
மகிழ்மரம் கொப்பூழ் மடு இவை இலஞ்சி - 10.ஒருசொல்பல்பொருள்:10 142/1

 TOP
 
    கொம்பர் (1)
சினை பணை கொம்பர் கவலை மரக்கொம்பே - 9.மரப்பெயர் :9 146/3

 TOP
 
    கொம்பின்நடு (1)
பிருதிமானம் கொம்பின்நடு என்ப - 8.மாப்பெயர் :8 112/1

 TOP
 
    கொம்புஇலாமிருகம் (1)
குமரம் என்பது கொம்புஇலாமிருகம் - 8.மாப்பெயர் :8 207/1

 TOP
 
    கொம்பே (3)
கோடும் இரலையும் வயிரும் கொம்பே - 6.அநுபோக :6 167/1
தந்தம் எயிறு கோடு மருப்பு கொம்பே - 8.மாப்பெயர் :8 111/1
கோடும் மருப்பும் உலவையும் கொம்பே - 8.மாப்பெயர் :8 235/1

 TOP
 
    கொம்மெனல் (1)
கொம்மெனல் சரேலெனல் ஞொள்ளெனல் கொல்லெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 358/3

 TOP
 
    கொம்மை (4)
கொம்மை திடர் என்றும் கூறப்படுமே - 4.அவனி :4 44/2
நகிலம் தனம் குயம் சேக்கை கொம்மை
  கொங்கை முலை என கூறப்படுமே - 5.ஆடவர் :5 291/2,3
படலிகை கோளகை பாலிகை கொம்மை
  திகிரி மல்லை வல்லை சக்கரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 528/3,4
வலியும் மார்பும் இடரும் கொம்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 407/2

 TOP
 
    கொம்மைகொட்டல் (1)
கொம்மைகொட்டல் கைகுவித்துக்கொட்டல் - 6.அநுபோக :6 359/1

 TOP
 
    கொம்மையும் (3)
கொம்மையும் மனோகரமும் சாருவும் கூறுப - 7.பண்பின்செயலின்பகுதி:7 184/1
குழவும் விளரும் கொம்மையும் புருவையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 190/2
கொம்மையும் உண்டையும் குழியமும் குப்பையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 478/1

 TOP
 
    கொய்சகப்பெயரும் (1)
புடைவையும் கொய்சகப்பெயரும் நீவி - 10.ஒருசொல்பல்பொருள்:10 705/1

 TOP
 
    கொய்சகம் (1)
நீவி கொய்சகம் - 6.அநுபோக :6 182/1

 TOP
 
    கொய்தல் (1)
சேதித்தல் கொய்தல் அறுத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 387/2

 TOP
 
    கொய்யடிநாரை (1)
குருகு வண்டானம் கொய்யடிநாரை - 8.மாப்பெயர் :8 64/1

 TOP
 
    கொய்யுளை (1)
கொய்யுளை சடிலம் குந்தம் கண்ணுகம் - 8.மாப்பெயர் :8 139/8

 TOP
 
    கொல் (2)
கொல் குறும்புஇன்மை கொடும் பிணிஇன்மை - 3.ஐயர் :3 91/2
யாது எவன் என்னை ஏது கொல் ஐயம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 338/1

 TOP
 
    கொல்லர் (1)
கருமர் மனுவர் கம்மியர் கொல்லர் - 5.ஆடவர் :5 64/1

 TOP
 
    கொல்லன் (1)
மனையும் மறைவும் கொல்லன் சம்மட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 385/1

 TOP
 
    கொல்லாவிரதம் (1)
கொல்லாவிரதம் மெய்ம்மைகூறல் - 3.ஐயர் :3 108/1

 TOP
 
    கொல்லி (2)
தக்கேசி கொல்லி ஆரியகுச்சரி - 6.அநுபோக :6 282/1
கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி - 6.அநுபோக :6 282/3

 TOP
 
    கொல்லிச்சிலம்பன் (1)
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன் - 5.ஆடவர் :5 20/4

 TOP
 
    கொல்லிமலை (1)
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும் - 4.அவனி :4 67/1

 TOP
 
    கொல்லிவராடி (1)
கொல்லிவராடி காந்தாரம் சிகண்டி - 6.அநுபோக :6 280/6

 TOP
 
    கொல்லுதல் (1)
செகுத்தல் வதைத்தல் கொல்லுதல் செப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 368/4

 TOP
 
    கொல்லும் (1)
அள்ளும் கொல்லும் பறலிகையும் வலிப்பற்றும் - 4.அவனி :4 237/1

 TOP
 
    கொல்லெனல் (1)
கொம்மெனல் சரேலெனல் ஞொள்ளெனல் கொல்லெனல்
  அம்மெனல் பிறவும் அனுகரணஓசை - 7.பண்பின்செயலின்பகுதி:7 358/3,4

 TOP
 
    கொலும் (1)
குவளை காமன் கொலும் ஐங்கணையே - 2.வானவர் :2 56/2

 TOP
 
    கொல்உலைமூக்கும் (2)
கொல்உலைமூக்கும் குருக்கத்திமரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 371/1
கொல்உலைமூக்கும் கோமான் இடத்து உறை - 10.ஒருசொல்பல்பொருள்:10 502/1

 TOP
 
    கொல்உலைமூக்கே (1)
குருகும் சிவையும் கொல்உலைமூக்கே - 6.அநுபோக :6 616/1

 TOP
 
    கொலை (1)
கோளே அணங்கு வேட்டம் கொலை எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 155/1

 TOP
 
    கொலையாளன் (1)
காதகன் சாருகன் கடும் கொலையாளன் - 5.ஆடவர் :5 106/1

 TOP
 
    கொலையும் (4)
மையல்நோயும் வருத்தமும் கொலையும்
  அழகும் ஆசையும் அணங்கு என்று ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/2,3
அலையே கொலையும் திரையும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 65/1
தீதும் கொலையும் தீண்டலும் ஊறு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 189/1
கொலையும் பிசினமும் கோள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 429/3

 TOP
 
    கொலையே (2)
கொலையே வஞ்சம் இவை தாமதகுணம் - 3.ஐயர் :3 32/3
கொலையே களவு கள் குருநிந்தை - 3.ஐயர் :3 68/1

 TOP
 
    கொவ்வையும் (1)
விம்பமும் தொண்டையும் கொவ்வையும் கோவை - 9.மரப்பெயர் :9 257/1

 TOP
 
    கொழிஞ்சியின் (1)
கொழிஞ்சியின் பெயர் கோளி என்று ஆகும் - 9.மரப்பெயர் :9 223/1

 TOP
 
    கொழிஞ்சியும் (1)
கொழிஞ்சியும் என்று இவை கோளி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 428/2

 TOP
 
    கொழித்தல் (2)
தெழித்தல் குரைத்தல் கொழித்தல் நரற்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 353/7
வரன்றல் கொழித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 393/1

 TOP
 
    கொழு (1)
கோல் கொழு என்ப - 6.அநுபோக :6 537/1

 TOP
 
    கொழுநன் (2)
கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன் - 5.ஆடவர் :5 18/5
கணவன் கொழுநன் காந்தன் கேள்வன் - 5.ஆடவர் :5 191/1

 TOP
 
    கொழுப்பும் (5)
விளரும் நிணமும் கொழுப்பும் விழுக்கு என்ப - 5.ஆடவர் :5 256/1
பசியும் கொழுப்பும் பகுதியும் அளவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/1
வனப்பும் கொழுப்பும் மாட்சிமையும் செழுமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 546/1
மாட்சிமை கொழுப்பும் தகுதி வளம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1012/1
இளமையும் கொழுப்பும் விளர் என்று இசைக்கும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1055/1

 TOP
 
    கொழுப்பே (1)
கொழுமையும் செழுமையும் வளமையும் கொழுப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 5/1

 TOP
 
    கொழும் (1)
ஏனலும் குரலும் கொழும் கதிர் என்ப - 9.மரப்பெயர் :9 332/1

 TOP
 
    கொழுமையும் (2)
கொழுமையும் செழுமையும் வளமையும் கொழுப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 5/1
குருவும் கொழுமையும் குணமும் கெழுமையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 186/1

 TOP
 
    கொள் (6)
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின் - 6.அநுபோக :6 243/1
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த - 6.அநுபோக :6 243/2
காணம் குலுத்தம் கொள் என கருதுவர் - 9.மரப்பெயர் :9 313/1
துளியும் நீர் கொள் ஆலாங்கட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 117/1
பொழுதும் பிச்சையும் பிச்சை கொள் கலனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 207/1
காலமும் அச்சமும் கொள் எனும் கட்டுரை - 10.ஒருசொல்பல்பொருள்:10 409/2

 TOP
 
    கொள்க (2)
இரண்டா வைத்தன எண்ணி கொள்க என்ப - 2.வானவர் :2 212/2
குறைந்த நரம்பு திறம் என கொள்க - 6.அநுபோக :6 325/1

 TOP
 
    கொள்கலம் (1)
இடும்கலம் கொள்கலம் பாண்டம் என்ப - 6.அநுபோக :6 648/1

 TOP
 
    கொள்கென (1)
கொள்கென பணிந்து குறைஇரந்து அவர்வயின் - 3.ஐயர் :3 34/3

 TOP
 
    கொள்கை (2)
குருகுலமன்னர் கொள்கை பெயரே - 5.ஆடவர் :5 13/2
கூறிய பிறவும் கொள்கை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 68/2

 TOP
 
    கொள்கையும் (4)
குணம் எனல் அதன் பெயர் கொள்கையும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/7
வலியும் கொள்கையும் வல் இடையூறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 429/2
கொள்கையும் பகையும் தெவ் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 644/1
ஆராய்தலும் கொள்கையும் தேர்தல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 652/1

 TOP
 
    கொள்கொளெனல் (1)
கொள்கொளெனல் நெடுநெடெனல் மொகமொகவெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 359/2

 TOP
 
    கொள்ப (1)
கொள்ப மன்னோ குமுதப்பெயரே - 9.மரப்பெயர் :9 374/2

 TOP
 
    கொள்ளம் (1)
கொள்ளம் செய்யல் கும்பி குழம்பு - 4.அவனி :4 159/3

 TOP
 
    கொள்ளி (1)
ஞெகிழி கொள்ளி நெருப்பு உறு விறகே - 6.அநுபோக :6 618/1

 TOP
 
    கொள்ளின் (1)
பாடும் கவிதை நாடுற கொள்ளின்
  தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து - 6.அநுபோக :6 269/21,22

 TOP
 
    கொள்ளை (1)
சூறையும் கொண்டியும் கொள்ளை ஆகும் - 6.அநுபோக :6 398/1

 TOP
 
    கொளப்படுமே (1)
விளைவும் சாம்பலும் விதந்து கொளப்படுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 192/1

 TOP
 
    கொளல் (1)
வாரல் கவரல் வெளவல் அது கொளல் - 6.அநுபோக :6 399/1

 TOP
 
    கொளலே (5)
மேவிய திங்கள் எண்ணினர் கொளலே - 2.வானவர் :2 210/2
கண்டன் வேட்டோன் வந்துழி கொளலே - 5.ஆடவர் :5 192/1
கூவிரம் என்பதும் ஓர் வழி கொளலே - 6.அநுபோக :6 377/1
குருளையும் கன்றும் மானில் கொளலே - 8.மாப்பெயர் :8 285/1
இந்துளம் மராவும் வந்துழி கொளலே - 9.மரப்பெயர் :9 83/1

 TOP
 
    கொளற்கு (1)
குயிலுவர் நரப்புக்கருவி கொளற்கு உரியோர் - 5.ஆடவர் :5 70/1

 TOP
 
    கொளற்பாடும் (1)
தே என் களவி கொளற்பாடும் தெய்வமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 646/1

 TOP
 
    கொளுத்த (1)
தியானத்து இருந்து செம் தீ கொளுத்த
  ஈர்அறுதிங்களின் இறுதியாம் என்பது - 6.அநுபோக :6 271/6,7

 TOP
 
    கொளுத்தும் (1)
கந்தும் கொளுத்தும் மூட்டும் சந்து ஆம் - 5.ஆடவர் :5 355/1

 TOP
 
    கொளும் (1)
என கொளும் நிலையும் ஒரு நால் வகையே - 6.அநுபோக :6 367/3

 TOP
 
    கொளையே (1)
கானம் கொளையே வரி கந்தருவம் - 6.அநுபோக :6 273/1

 TOP
 
    கொற்றமும் (2)
வலனும் கொற்றமும் வாகையும் முல்லையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 9/1
கொற்றமும் உச்சியும் மயிரும் குடுமி - 10.ஒருசொல்பல்பொருள்:10 355/1

 TOP
 
    கொற்றவர் (1)
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர் - 5.ஆடவர் :5 8/2

 TOP
 
    கொற்றவன்பெயரும் (1)
கொற்றவன்பெயரும் தலைவனும் கூத்தனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 866/1

 TOP
 
    கொற்றவை (2)
கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே - 2.வானவர் :2 32/10
கொற்றவை ஓர்நாள் மாதமும் கார்த்திகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 325/1

 TOP
 
    கொற்றி (2)
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி
  மாரி சூரி வடுகி மூதணங்கே - 2.வானவர் :2 34/1,2
கோ இளங்கன்றும் மோடியும் கொற்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 408/1

 TOP
 
    கொறி (3)
அசம் உதள் துள்ளல் மறி மை வெறி கொறி
  புருவை சாகம் ஆட்டின்பொதுப்பெயர் - 8.மாப்பெயர் :8 169/2,3
உதள் கொறி துருவை ஒருவே புருவை - 8.மாப்பெயர் :8 170/1
துருவை கொறி மை துருஆடு ஆகும் - 8.மாப்பெயர் :8 171/1

 TOP
 
    கொறுக்கச்சி (1)
எருவை வேழம் கொறுக்கை கொறுக்கச்சி - 9.மரப்பெயர் :9 344/1

 TOP
 
    கொறுக்கச்சியும் (1)
மணிவடமும் கொறுக்கச்சியும் அம்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 451/1

 TOP
 
    கொறுக்கை (2)
தும்மல் மூச்சு சுவாதம் கொறுக்கை
  இரேசகம் பூரகம் கும்பகம் அன்றி - 7.பண்பின்செயலின்பகுதி:7 294/1,2
எருவை வேழம் கொறுக்கை கொறுக்கச்சி - 9.மரப்பெயர் :9 344/1

 TOP
 
    கொறுக்கைச்சி (1)
குஞ்சரமும் கொறுக்கைச்சி பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1083/1

 TOP
 
    கொறுக்கையும் (1)
கழுகும் செம்பும் கொறுக்கையும் எருவை - 10.ஒருசொல்பல்பொருள்:10 193/1

 TOP
 
    கொன்றை (2)
முடிப்பது கொன்றை உடுப்பது சருமம் - 2.வானவர் :2 8/2
இதழி கடுக்கை தாமம் கொன்றை - 9.மரப்பெயர் :9 17/1

 TOP
 
    கொன்றைமரமும் (1)
மைந்தனும் கொன்றைமரமும் தூணும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 890/1

 TOP
 
    கொன்றைமாலையன் (1)
மாதேவன் கொன்றைமாலையன் பித்தன் - 2.வானவர் :2 2/27

 TOP
 
    கொன்றையும் (1)
நகரமும் ஒளியும் கயிறும் கொன்றையும்
  தாமம் ஆக சாற்றினர் புலவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 596/2,3

 TOP
 
    கொன்னும் (4)
போழ்தும் கொன்னும் பொழுதும் செவ்வியும் - 2.வானவர் :2 187/1
பிறப்பும் கொன்னும் பேமும் நாமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 94/3
வறிதும் கொன்னும் விழலும் விதாவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 148/1
இறையும் பேழும் கொன்னும் விபுலமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/4

 TOP