<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

கோ - முதல் சொற்கள்
கோ 11
கோக்கள் 1
கோக்களைக்காத்தலும் 1
கோகணம் 1
கோகனதம் 1
கோகிலம் 3
கோகிலமும் 1
கோகு 1
கோங்கு 1
கோசணை 2
கோசம் 4
கோசமும் 3
கோசரம் 2
கோசிகம் 3
கோசு 1
கோட்டகம் 1
கோட்டம் 11
கோட்டமும் 2
கோட்டமொடு 1
கோட்டாலை 1
கோட்டான் 2
கோட்டி 4
கோட்டியும் 3
கோட்டில் 1
கோட்டின் 1
கோட்டுப்பூ 1
கோட்டை 3
கோட்பாடு 1
கோடகம் 5
கோடகமும் 1
கோடணை 5
கோடரம் 5
கோடல் 3
கோடவதி 1
கோடாய் 1
கோடாலி 1
கோடாலியும் 1
கோடி 6
கோடிகம் 4
கோடியர் 1
கோடீரம் 1
கோடு 4
கோடும் 5
கோடே 1
கோடை 7
கோடையும் 1
கோண் 1
கோண்டையும் 1
கோணம் 5
கோணமும் 1
கோணல் 2
கோணன் 1
கோணி 1
கோத்தமலரே 1
கோத்தனி 1
கோத்திரநாமம் 1
கோத்திரம் 3
கோத்திரம்இன்மை 2
கோத்திரமும் 1
கோத்திரவம் 1
கோத்திரை 1
கோதண்டம் 2
கோதனம் 1
கோதா 1
கோதாவரி 2
கோதி 1
கோதும் 1
கோதுமை 1
கோதூளியும் 1
கோதை 10
கோதையர்மயிர் 1
கோதையர்மயிரும் 2
கோப்பதும் 1
கோப்பார் 1
கோபதி 1
கோபம் 1
கோபம்காய்ந்தோர் 1
கோபாலர் 1
கோபிதாரமும் 1
கோபுரம் 1
கோபுரவாயில் 1
கோம்பலும் 1
கோம்பி 1
கோமகள் 1
கோமளமும் 1
கோமாயு 2
கோமான் 4
கோமுகம் 1
கோமூத்திரியே 1
கோமேதகம் 1
கோயில் 2
கோயிலும் 4
கோயே 1
கோரகம் 1
கோரகை 1
கோரசம் 1
கோரண்டம் 1
கோரம் 5
கோரமும் 2
கோல் 3
கோல்தேன் 1
கோல 1
கோலக்கிழியும் 1
கோலத்து 1
கோலம் 6
கோலம்புனைபெண் 1
கோலமும் 2
கோலாகலம் 1
கோலாகலமே 1
கோலாங்கூலம் 1
கோலால் 1
கோலி 1
கோலிய 1
கோலும் 1
கோலே 3
கோலொடு 1
கோவம் 1
கோவர்த்தனர் 1
கோவலர் 2
கோவிந்தன் 1
கோவில் 1
கோவிலும் 1
கோவும் 1
கோவே 3
கோவேறுகழுதை 1
கோவேறுகழுதையும் 1
கோவை 6
கோவைசியர்க்கே 1
கோவையும் 2
கோழி 4
கோழிக்கொடியும் 1
கோழிக்கொடியோன் 1
கோழியும் 5
கோழிவேந்தன் 1
கோழை 1
கோழையும் 1
கோள் 3
கோள்தாயும் 1
கோள்மொழி 1
கோளகம் 2
கோளகமும் 1
கோளகன் 1
கோளகை 2
கோளரி 1
கோளரிக்கொடியோன் 1
கோளி 5
கோளியம் 1
கோளும் 2
கோளே 1
கோற்கொடி 2
கோற்புழு 1
கோறல் 2
கோறலும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கோ (11)
வானம் கோ விண் மண்டிலம் ஆசினி - 1.வான் :1 5/2
ஆசை புலமே உலகு கோ காட்டை - 1.வான் :1 11/2
வெடி ஒலி உருமு கோ விண்ணேறு அசனி - 1.வான் :1 60/1
கோ காமதேனு - 2.வானவர் :2 80/1
கரமே தீவிரம் கோ கிரணம் கதிர் - 2.வானவர் :2 120/1
கோத்திரை குவலயம் குவ்வே கோ நேமி - 4.அவனி :4 1/10
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் - 4.அவனி :4 48/3
குமரிச்சேர்ப்பன் கோ பாண்டியனே - 5.ஆடவர் :5 25/5
பார்வை கோ இன்னன பலவும் கண்ணே - 5.ஆடவர் :5 328/4
கோ இளங்கன்றும் மோடியும் கொற்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 408/1
கோ இளங்கன்றும் முத்திரையும் கொங்கையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 589/1

 TOP
 
    கோக்கள் (1)
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர் - 5.ஆடவர் :5 8/2

 TOP
 
    கோக்களைக்காத்தலும் (1)
கோக்களைக்காத்தலும் அ பொருள் ஈட்டலும் - 5.ஆடவர் :5 49/1

 TOP
 
    கோகணம் (1)
கோகணம் அறுபதம் கையாந்தகரை - 9.மரப்பெயர் :9 269/1

 TOP
 
    கோகனதம் (1)
சதபத்திரி கோகனதம் சலசம் - 9.மரப்பெயர் :9 358/4

 TOP
 
    கோகிலம் (3)
கோகிலம் பிகத்தொடு குயிலின்பெயரே - 8.மாப்பெயர் :8 28/2
புள்ளி கோகிலம் பொந்து மனைக்கோள் - 8.மாப்பெயர் :8 226/1
குயிலும் குரங்கும் கோகிலம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 411/1

 TOP
 
    கோகிலமும் (1)
குறித்திடும் உரையும் கோகிலமும் தொளையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 367/1

 TOP
 
    கோகு (1)
வேசரி கோகு கரம் வாலேபம் - 8.மாப்பெயர் :8 182/1

 TOP
 
    கோங்கு (1)
குயா கூன் பிணரே கோங்கு ஆகும்மே - 9.மரப்பெயர் :9 34/2

 TOP
 
    கோசணை (2)
கோடணை புலம்பு கோசணை உளையே - 7.பண்பின்செயலின்பகுதி:7 349/2
பூசல் தமரம் கோசணை உலம்பல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 356/3

 TOP
 
    கோசம் (4)
ஞாயில் எந்திரம் நாஞ்சில் கோசம்
  விதப்பு நரலை பதப்பாடு தோணி - 4.அவனி :4 183/1,2
கோசம் தண்டம் பண்டாரம் ஆகும் - 6.அநுபோக :6 145/1
அண்டம் சினை கோசம் அரிட்டம் முட்டை - 8.மாப்பெயர் :8 86/1
ஆணின்குறியும் புத்தகமும் கோசம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 412/2

 TOP
 
    கோசமும் (3)
இலிங்கமும் கோசமும் ஆண்குறி ஆகும் - 5.ஆடவர் :5 280/1
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும்
  வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும் - 6.அநுபோக :6 391/1,2
கோசமும் பழமையும் ஊழும் கூட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 953/1

 TOP
 
    கோசரம் (2)
பாழி நத்தம் கோசரம் ஒக்கம் - 4.அவனி :4 28/7
கோசரம் மகரம் சிதரே கொங்கு - 9.மரப்பெயர் :9 160/1

 TOP
 
    கோசிகம் (3)
மடியே சீரை வட்டுடை கோசிகம்
  கலையே வாசனம் கூறை என கருதுவார் - 6.அநுபோக :6 172/7,8
பாளிதம் கோசிகம் பட்டுவருக்கம் - 6.அநுபோக :6 175/1
பட்டும் புடைவையும் கோசிகம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 413/1

 TOP
 
    கோசு (1)
வாடை கோசு மார்க்கம் ஒலியல் - 4.அவனி :4 193/3

 TOP
 
    கோட்டகம் (1)
கட்டம் தாங்கல் கோட்டகம் ஏரி - 4.அவனி :4 157/4

 TOP
 
    கோட்டம் (11)
கோட்டம் துருக்கம் தகரம் அகில் ஆரம் - 3.ஐயர் :3 78/1
தண்ணடை நீவரம் கோட்டம் சனபதம் - 4.அவனி :4 10/2
குடமே வேசனம் கோட்டம் அகரம் - 4.அவனி :4 179/6
சினகரம் சேதிமம் சிதேந்திரம் கோட்டம்
  நிலையம் மந்திரம் நிகேதனம் ஆலயம் - 4.அவனி :4 217/1,2
புடை அயல் மராட்டம் கோட்டம் கீழ் மேல் - 4.அவனி :4 272/11
தந்தி வீணை கின்னரம் கோட்டம்
  கோடவதி விவஞ்சி யாழ் பெயர் கூறும் - 6.அநுபோக :6 329/1,2
குடிலம் தடவு கூன் கோண் கோட்டம்
  வசிவு கோணல் வாங்கல் குலாவல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 189/1,2
பசுநிலை கோட்டம் - 8.மாப்பெயர் :8 156/1
கோட்டம் குடிலம் குரா ஆகும்மே - 9.மரப்பெயர் :9 26/1
தகரம் தக்கோலம் கோட்டம் சாதிக்காய் - 9.மரப்பெயர் :9 294/1
நறும் புதலும் உண்பனவும் கோட்டம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 420/4

 TOP
 
    கோட்டமும் (2)
கோட்டமும் ஆலயம் என்ன கூறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/2
கோட்டமும் வாயிலும் அலைச்சலும் கோட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 421/1

 TOP
 
    கோட்டமொடு (1)
அகில் கறி கோட்டமொடு தக்கோலம் - 3.ஐயர் :3 89/1

 TOP
 
    கோட்டாலை (1)
அல்லல் பீடை அரந்தை கோட்டாலை
  செல்லல் கலக்கம் சிறுமை உறுகண் - 7.பண்பின்செயலின்பகுதி:7 123/1,2

 TOP
 
    கோட்டான் (2)
ஊமன் நிசாசரி உலூகம் கோட்டான் - 8.மாப்பெயர் :8 29/2
உடற்குறை கருங்குரங்கு ஓர்தல் கோட்டான்
  உட்பொருள் தருக்கம் யூகம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 976/1,2

 TOP
 
    கோட்டி (4)
புகுதி கோட்டி புதவு கடை தடம் - 4.அவனி :4 234/2
குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் - 6.அநுபோக :6 362/1
குடந்தம் மெய் கோட்டி கைகுவித்தல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 377/1
கோட்டமும் வாயிலும் அலைச்சலும் கோட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 421/1

 TOP
 
    கோட்டியும் (3)
கோட்டியும் வாரியும் கோபுரவாயில் - 4.அவனி :4 187/1
கோட்டியும் தொகுதியும் கணமும் கூட்டமும் - 4.அவனி :4 274/2
சவையும் பண்ணையும் சங்கமும் கோட்டியும்
  அவையும் ஆடவர்கூட்டம் என்று ஆகும் - 5.ஆடவர் :5 223/1,2

 TOP
 
    கோட்டில் (1)
குரங்கு முதலாய் கோட்டில் வாழும் - 8.மாப்பெயர் :8 281/1

 TOP
 
    கோட்டின் (1)
ஒளியும் கோட்டின் மலர்த்தாதும் கிளர் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 341/1

 TOP
 
    கோட்டுப்பூ (1)
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூவோடு - 3.ஐயர் :3 63/1

 TOP
 
    கோட்டை (3)
கோட்டை அரணம் வல்லை துருக்கம் - 4.அவனி :4 90/5
அருப்பம் கோட்டை வல்லை ஆரணியம் - 4.அவனி :4 91/1
அகணி அகடே அகமே கோட்டை
  உரைசெயில் இன்னவை உள் ஆகும்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 60/1,2

 TOP
 
    கோட்பாடு (1)
கூறிய புலவர் கோட்பாடு அன்றியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/3

 TOP
 
    கோடகம் (5)
கோடகம் சிருங்காடகம் வரிசந்தி - 4.அவனி :4 197/1
கோடகம் கிம்புரி முகுடம் தாமம் - 6.அநுபோக :6 68/1
நூதனம் கோடகம் வம்பு இவை புதுமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 198/2
கோடகம் சயிந்தவம் கோணம் குரகதம் - 8.மாப்பெயர் :8 139/5
குதிரையும் புதுமையும் முடிஉறுப்பும் கோடகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 414/1

 TOP
 
    கோடகமும் (1)
கோடகமும் சிராகமும் சந்தி என கூறுப - 4.அவனி :4 195/2

 TOP
 
    கோடணை (5)
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் - 6.அநுபோக :6 341/2
தூரியம் முழவம் வைரம் கோடணை
  முரசு பீலி முருடு தடாரி - 6.அநுபோக :6 429/1,2
கடுமை கோடணை சண்டம் கடினம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 107/1
கோடணை புலம்பு கோசணை உளையே - 7.பண்பின்செயலின்பகுதி:7 349/2
ஆகுலம் கோடணை கோலாகலமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 360/3

 TOP
 
    கோடரம் (5)
வானரம் கோடரம் கீசகம் கோலம் - 8.மாப்பெயர் :8 196/2
காளம் காஞ்சிரை கோடரம் எட்டி - 9.மரப்பெயர் :9 92/1
கோடே விடபம் கோடரம் பொங்கர் - 9.மரப்பெயர் :9 146/1
பொதும்பர் கோடரம் உலவை மரச்செறிவே - 9.மரப்பெயர் :9 207/1
குதிரையும் தேரின்மொட்டும் கோடரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 415/2

 TOP
 
    கோடல் (3)
கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல்
  மாறு உடை நிலையின் மறநிலைஇன்பம் - 5.ஆடவர் :5 41/2,3
கோடல் தோன்றி கோடை வெண்காந்தள் - 9.மரப்பெயர் :9 244/1
கோடல் வெண்கிடை பூசை வெருகு ஆகும் - 9.மரப்பெயர் :9 245/1

 TOP
 
    கோடவதி (1)
கோடவதி விவஞ்சி யாழ் பெயர் கூறும் - 6.அநுபோக :6 329/2

 TOP
 
    கோடாய் (1)
தாதி செவிலி கோடாய் பின்னனை - 5.ஆடவர் :5 211/1

 TOP
 
    கோடாலி (1)
குடாரமும் நவியமும் கோடாலி ஆகும் - 6.அநுபோக :6 469/1

 TOP
 
    கோடாலியும் (1)
மழுவும் கோடாலியும் நவியம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 680/1

 TOP
 
    கோடி (6)
பாடம் முடிமாலை கோடி கரோடி - 6.அநுபோக :6 69/1
ஆடை கோடி சூடி வட்டம் - 6.அநுபோக :6 172/1
ஏகம் எண் மடங்கு கொண்டது கோடி - 6.அநுபோக :6 551/1
கோடி எண் மடங்கு கொண்டது சங்கம் - 6.அநுபோக :6 552/1
பிரயுதம் பத்தே கோடி என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 509/1
கோடி பத்தே அற்புதம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 510/1

 TOP
 
    கோடிகம் (4)
கடிப்பம் கோடிகம் கெண்டி ஆகும் - 6.அநுபோக :6 171/1
பீடிகை படலிகை கோடிகம் பூந்தட்டு - 6.அநுபோக :6 581/1
அன்றியும் கோடிகம் அணிகலச்செப்பே - 6.அநுபோக :6 657/2
பூவின்தட்டும் புடைவையும் கோடிகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 417/1

 TOP
 
    கோடியர் (1)
கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர் - 5.ஆடவர் :5 99/2

 TOP
 
    கோடீரம் (1)
குடிலம் வேணி கோடீரம் சடிலம் - 5.ஆடவர் :5 349/1

 TOP
 
    கோடு (4)
குவடு கோடு கூடம் கொடுமுடி - 4.அவனி :4 51/1
தந்தம் எயிறு கோடு மருப்பு கொம்பே - 8.மாப்பெயர் :8 111/1
வண்டு கோடு வளையே சுரிமுகம் - 8.மாப்பெயர் :8 324/2
சங்கும் மரத்தின்கொம்பும் கோடு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 418/3

 TOP
 
    கோடும் (5)
மரிசும் கோடும் கூலமும் வரம்பே - 4.அவனி :4 126/1
கூலமும் தீரமும் வாரமும் கோடும்
  வார் புனற்கரைக்கும் வரம்புக்கும் பெயரே - 4.அவனி :4 158/1,2
கோடும் இரலையும் வயிரும் கொம்பே - 6.அநுபோக :6 167/1
கோடும் மருப்பும் உலவையும் கொம்பே - 8.மாப்பெயர் :8 235/1
கோடும் கொத்தும் மரத்தின்குலையே - 9.மரப்பெயர் :9 167/2

 TOP
 
    கோடே (1)
கோடே விடபம் கோடரம் பொங்கர் - 9.மரப்பெயர் :9 146/1

 TOP
 
    கோடை (7)
கொண்டல் கோடை என்று இவை காற்றே - 1.வான் :1 23/9
கோடை மேல்காற்றே - 1.வான் :1 27/1
கோடை என்றூழ் எல் ஒளி வெயில் எனல் - 2.வானவர் :2 121/1
கோடை சமம் சுசி கொடிய வேனில் - 2.வானவர் :2 207/1
கோடை வயமா குதிரையின்பெயரே - 8.மாப்பெயர் :8 139/9
கோடல் தோன்றி கோடை வெண்காந்தள் - 9.மரப்பெயர் :9 244/1
குதிரையும் வேனிலும் கோடை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 419/2

 TOP
 
    கோடையும் (1)
சுசியே சுத்தமும் கோடையும் அன்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 515/1

 TOP
 
    கோண் (1)
குடிலம் தடவு கூன் கோண் கோட்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 189/1

 TOP
 
    கோண்டையும் (1)
அதன் பழம் கோலமும் கோண்டையும் ஆகும் - 9.மரப்பெயர் :9 63/1

 TOP
 
    கோணம் (5)
கோணம் கூன்வாள் - 6.அநுபோக :6 455/1
கோணம் என்றும் கூறப்படுமே - 6.அநுபோக :6 471/1
கோணம் யானை வணக்கியும் கூறும் - 6.அநுபோக :6 532/2
கோடகம் சயிந்தவம் கோணம் குரகதம் - 8.மாப்பெயர் :8 139/5
குதிரையும் மூக்கும் கோணம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 422/2

 TOP
 
    கோணமும் (1)
துண்டமும் நாசியும் கோணமும் மூக்கே - 5.ஆடவர் :5 326/1

 TOP
 
    கோணல் (2)
வசிவு கோணல் வாங்கல் குலாவல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 189/2
கூனும் வளைவும் கோணல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 423/1

 TOP
 
    கோணன் (1)
கோணன் கூனன் ஆம் என கூறுவர் - 5.ஆடவர் :5 237/1

 TOP
 
    கோணி (1)
கனலி இருளி கருமா கோணி
  போழ்முகம் அரி மைம்மா களிறு பன்றி - 8.மாப்பெயர் :8 192/4,5

 TOP
 
    கோத்தமலரே (1)
கோத்தமலரே மத்தகமாலை - 6.அநுபோக :6 227/1

 TOP
 
    கோத்தனி (1)
மதுரசம் கோத்தனி முந்திரிகை ஆகும் - 9.மரப்பெயர் :9 265/1

 TOP
 
    கோத்திரநாமம் (1)
ஆயுநாமம் கோத்திரநாமம்
  காயவந்தராயம் வாயுவந்தராயம் என்று - 3.ஐயர் :3 118/3,4

 TOP
 
    கோத்திரம் (3)
குத்திரம் குவடு கோத்திரம் குன்று - 4.அவனி :4 48/6
குடியே உம்பல் கோத்திரம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 449/1
குடியும் மலையும் கோத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 425/1

 TOP
 
    கோத்திரம்இன்மை (2)
குறைவுஇல் அறிவுடைமை கோத்திரம்இன்மை
  என்று இறைவனிடத்தில் எண்குணம் இவையே - 2.வானவர் :2 6/3,4
நாமம்இன்மை கோத்திரம்இன்மை
  ஆயுஇன்மை அழியாஇயல்பு என்று - 3.ஐயர் :3 117/3,4

 TOP
 
    கோத்திரமும் (1)
குலமும் கோத்திரமும் குடி என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 353/2

 TOP
 
    கோத்திரவம் (1)
மருவு கோத்திரவம் வரகு எனலாகும் - 9.மரப்பெயர் :9 316/1

 TOP
 
    கோத்திரை (1)
கோத்திரை குவலயம் குவ்வே கோ நேமி - 4.அவனி :4 1/10

 TOP
 
    கோதண்டம் (2)
கோதண்டம் சிலை கொடுமரம் கார்முகம் - 6.அநுபோக :6 434/1
மூலநாள் ஒளி கோதண்டம் வில் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1051/1

 TOP
 
    கோதனம் (1)
தேவர் கோதனம் தீ பொன்னும் வசு - 10.ஒருசொல்பல்பொருள்:10 982/1

 TOP
 
    கோதா (1)
முசலிகை கோதா தடி உடும்பு ஆகும் - 8.மாப்பெயர் :8 216/1

 TOP
 
    கோதாவரி (2)
பொங்கு காவிரி குமரி கோதாவரி என்று - 3.ஐயர் :3 99/2
விமலை கோதாவரி - 4.அவனி :4 121/1

 TOP
 
    கோதி (1)
கோதி கோதுமை - 9.மரப்பெயர் :9 333/1

 TOP
 
    கோதும் (1)
கோதும் செயிரும் மையும் குற்றம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 103/8

 TOP
 
    கோதுமை (1)
கோதி கோதுமை - 9.மரப்பெயர் :9 333/1

 TOP
 
    கோதூளியும் (1)
அந்தியின் பெயர் கோதூளியும் ஆகும் - 2.வானவர் :2 125/2

 TOP
 
    கோதை (10)
கோதை வாதம் கூதை வேற்றலம் - 1.வான் :1 23/4
கெளதமை கோதை - 4.அவனி :4 114/1
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன் - 5.ஆடவர் :5 20/4
வண்டல் அம் கோதை மகளிர்விளையாட்டே - 5.ஆடவர் :5 225/3
சுரியல் மராட்டம் கோதை குருள் என்று - 5.ஆடவர் :5 340/4
கோதை மஞ்சரி மாலையின் கூற்றே - 6.அநுபோக :6 225/4
மரக்கால்பறையே கோதை ஆகும் - 6.அநுபோக :6 427/1
கோதை கைக்கட்டி கைப்புடையும் கூறும் - 6.அநுபோக :6 484/1
கோதை தொங்கல் கொண்டைமாலை - 9.மரப்பெயர் :9 380/1
ஒழுங்கும் இயமும் கோதை என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 424/3

 TOP
 
    கோதையர்மயிர் (1)
கோதையர்மயிர் புள்சிறகு இவை கூரல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 388/1

 TOP
 
    கோதையர்மயிரும் (2)
யாழின் ஓர் நரம்பும் கோதையர்மயிரும்
  புள்ளின்சிறகும் குரல் என மொழிப - 10.ஒருசொல்பல்பொருள்:10 368/2,3
கோதையர்மயிரும் மயில்தோகையும் கூந்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 387/1

 TOP
 
    கோப்பதும் (1)
நுகத்தொளை கோப்பதும் மிகுதிப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 291/1

 TOP
 
    கோப்பார் (1)
மணி குயிற்றுநர் முத்தம் கோப்பார் ஆகும் - 5.ஆடவர் :5 75/1

 TOP
 
    கோபதி (1)
சதமகன் கோபதி போகி சங்கிரந்தனன் - 2.வானவர் :2 68/2

 TOP
 
    கோபம் (1)
கறுவம் கோபம் கலாம் மறம் குரோதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 114/1

 TOP
 
    கோபம்காய்ந்தோர் (1)
கோபம்காய்ந்தோர் நீத்தோர் மெய்யர் - 3.ஐயர் :3 1/5

 TOP
 
    கோபாலர் (1)
இடையர் அண்டர் பொதுவர் கோபாலர்
  குடவர் அமுதர் கோவலர் ஆயர் - 4.அவனி :4 98/1,2

 TOP
 
    கோபிதாரமும் (1)
கோபிதாரமும் குராமரம் ஆகும் - 9.மரப்பெயர் :9 27/1

 TOP
 
    கோபுரம் (1)
கூடம் சிகரி சிகரம் கோபுரம் - 4.அவனி :4 210/1

 TOP
 
    கோபுரவாயில் (1)
கோட்டியும் வாரியும் கோபுரவாயில் - 4.அவனி :4 187/1

 TOP
 
    கோம்பலும் (1)
கோம்பலும் கொந்தலும் கனிதலும் வெம்பலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 117/1

 TOP
 
    கோம்பி (1)
கோம்பி சாடம் சாயானதம் முசலி - 8.மாப்பெயர் :8 218/1

 TOP
 
    கோமகள் (1)
கோமகள் தலைவி அடிகள் ஐயை - 5.ஆடவர் :5 205/2

 TOP
 
    கோமளமும் (1)
கோமளமும் போதகமும் இளைமையின் கூற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 190/3

 TOP
 
    கோமாயு (2)
செந்து குரோட்டம் கோமாயு சிருகாலன் - 8.மாப்பெயர் :8 205/2
முதுநரி இகலன் கோமாயு ஓரி - 8.மாப்பெயர் :8 206/1

 TOP
 
    கோமான் (4)
நாதன் இறைவன் கடவுள் கோமான்
  குரவன் ஐயன் கோமான் குருவே - 5.ஆடவர் :5 57/4,5
குரவன் ஐயன் கோமான் குருவே - 5.ஆடவர் :5 57/5
குரிசில் செம்மல் கோமான் கோவே - 5.ஆடவர் :5 112/2
கொல்உலைமூக்கும் கோமான் இடத்து உறை - 10.ஒருசொல்பல்பொருள்:10 502/1

 TOP
 
    கோமுகம் (1)
பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி - 3.ஐயர் :3 110/1

 TOP
 
    கோமூத்திரியே (1)
கூடசதுக்கம் கோமூத்திரியே
  ஓர் எழுத்து இனத்தான் உயர்ந்தபாட்டே - 3.ஐயர் :3 56/6,7

 TOP
 
    கோமேதகம் (1)
மரகதம் கோமேதகம் வைடூரியம் - 3.ஐயர் :3 124/2

 TOP
 
    கோயில் (2)
கோயில் என்ப குலமும் அதற்கே - 4.அவனி :4 205/2
கோயில் நகரம் தளி தேவாலயம் - 4.அவனி :4 217/3

 TOP
 
    கோயிலும் (4)
கோயிலும் குலம் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 374/2
கோயிலும் குதிரைப்பந்தியும் சாலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 477/1
பள்ளி என்பர் கோயிலும் பகரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 770/3
கோயிலும் குதிரைப்பந்தியும் எண்ணமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 900/1

 TOP
 
    கோயே (1)
கோயே பரணி - 6.அநுபோக :6 169/1

 TOP
 
    கோரகம் (1)
முகிளம் கவிகை சாலகம் கோரகம்
  போகில் நகை மலரும் மொக்குள் மொட்டு என்ப - 9.மரப்பெயர் :9 158/2,3

 TOP
 
    கோரகை (1)
காளகண்டம் கோரகை பரபுட்டம் - 8.மாப்பெயர் :8 28/1

 TOP
 
    கோரசம் (1)
கோரசம் புல்லோடு இதல் சிவல் ஆகும் - 8.மாப்பெயர் :8 61/1

 TOP
 
    கோரண்டம் (1)
கோரண்டம் குரண்டகம் பெருங்குறிஞ்சி ஆகும் - 9.மரப்பெயர் :9 47/1

 TOP
 
    கோரம் (5)
கொடியே வய புலி புரவி கோரம் - 5.ஆடவர் :5 24/1
உக்கிரம் கோரம் உறைப்பு பூதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 108/1
அரி கனவட்டம் அத்திரி கோரம்
  வாசி துரங்கம் மாவே கந்துகம் - 8.மாப்பெயர் :8 139/2,3
கோரம் என்பது சோழன்ஊர்மா - 8.மாப்பெயர் :8 141/1
கொடுமையும் வட்டிலும் குதிரையும் கோரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 426/1

 TOP
 
    கோரமும் (2)
கரகமும் கோரமும் வள்ளமும் சகடமும் - 6.அநுபோக :6 148/1
அழனமும் கோரமும் அழலும் வெம்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 105/2

 TOP
 
    கோல் (3)
கதிரம் பல்லம் கணை கோல் சரமொடு - 6.அநுபோக :6 438/2
கோல் கொழு என்ப - 6.அநுபோக :6 537/1
அழகும் காடும் ஆமணக்கும் செய் கோல்
  வடிவும் பொய்யை மெய்யா புணர்த்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 491/1,2

 TOP
 
    கோல்தேன் (1)
பிரசம் கோல்தேன் - 6.அநுபோக :6 47/1

 TOP
 
    கோல (1)
கோல தேர் சரி குதிரை காலாள் - 6.அநுபோக :6 375/1

 TOP
 
    கோலக்கிழியும் (1)
கொடியும் கூரையும் கோலக்கிழியும்
  பணமும் யானை முகபடாமும் படமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 723/1,2

 TOP
 
    கோலத்து (1)
விழு தகு கோலத்து விரித்த பூம் கலிங்கத்து - 6.அநுபோக :6 269/24

 TOP
 
    கோலம் (6)
கோலம் என்பது கொடு நீரோட்டம் - 1.வான் :1 81/1
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே - 6.அநுபோக :6 650/1
மோழல் வராகம் போத்திரி கோலம்
  எறுழி வல்லுளி ஏனம் சூகரம் - 8.மாப்பெயர் :8 192/2,3
வானரம் கோடரம் கீசகம் கோலம்
  பிலவங்கம் தோரணம் மந்தி யூகம் - 8.மாப்பெயர் :8 196/2,3
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே - 9.மரப்பெயர் :9 105/1
கோலம் என்னும் குறியன ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 427/3

 TOP
 
    கோலம்புனைபெண் (1)
கோலம்புனைபெண் வண்ணமகள் என்ப - 5.ஆடவர் :5 213/1

 TOP
 
    கோலமும் (2)
குழகும் கோலமும் வாமமும் காந்தியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/12
அதன் பழம் கோலமும் கோண்டையும் ஆகும் - 9.மரப்பெயர் :9 63/1

 TOP
 
    கோலாகலம் (1)
ஆகுலம் கோலாகலம் ஆரவாரம் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 356/4

 TOP
 
    கோலாகலமே (1)
ஆகுலம் கோடணை கோலாகலமே
  ஆர்ப்பு தமரம் கலப்புக்கட்டோசை - 7.பண்பின்செயலின்பகுதி:7 360/3,4

 TOP
 
    கோலாங்கூலம் (1)
கோலாங்கூலம் மைம்முகனும் அதற்கே - 8.மாப்பெயர் :8 200/1

 TOP
 
    கோலால் (1)
மகளிர் கோலால் வன முலை ஆகத்து - 6.அநுபோக :6 222/1

 TOP
 
    கோலி (1)
குல்லரி குவலி கோற்கொடி கோலி
  இரத்தி வதரி இலந்தை ஆகும் - 9.மரப்பெயர் :9 62/1,2

 TOP
 
    கோலிய (1)
கோலிய கலமும் பனையும் தாலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 600/2

 TOP
 
    கோலும் (1)
ஓட்டும் கோலும் உடு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 159/3

 TOP
 
    கோலே (3)
கோலே தந்திரி குரல் இவை நரம்பே - 6.அநுபோக :6 333/1
கோலே அஞ்சனம் எழுதும் கருவி - 6.அநுபோக :6 493/1
மத்திகை கோலே மற்று இவை சம்மட்டி - 6.அநுபோக :6 521/1

 TOP
 
    கோலொடு (1)
துலையே கோலொடு தூக்குக்கோலே - 6.அநுபோக :6 574/2

 TOP
 
    கோவம் (1)
ஆசை செங்கொல் ஆக்கம் கோவம்
  பீதகம் மாழை ஈகை சாக்கு - 6.அநுபோக :6 131/5,6

 TOP
 
    கோவர்த்தனர் (1)
கோவலர் இப்பர் கோவர்த்தனர் என - 5.ஆடவர் :5 50/3

 TOP
 
    கோவலர் (2)
குடவர் அமுதர் கோவலர் ஆயர் - 4.அவனி :4 98/2
கோவலர் இப்பர் கோவர்த்தனர் என - 5.ஆடவர் :5 50/3

 TOP
 
    கோவிந்தன் (1)
கொண்டல்வண்ணன் கோவிந்தன் முகுந்தன் - 2.வானவர் :2 38/3

 TOP
 
    கோவில் (1)
குரவு வளைவு கோவில் ஒளவியம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 420/3

 TOP
 
    கோவிலும் (1)
நீதியும் கோவிலும் நிச்சயமும் தெருவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 697/1

 TOP
 
    கோவும் (1)
சீதமும் வசியும் கோவும் காண்டமும் - 1.வான் :1 57/11

 TOP
 
    கோவே (3)
குரிசில் செம்மல் கோமான் கோவே
  ஆண்டகை பொருநன் அண்ணல் ஓங்கல் - 5.ஆடவர் :5 112/2,3
கோவே பெற்றம் நிரை குடம் சுட்டு - 8.மாப்பெயர் :8 148/1
குலிசமும் திக்கும் சலமும் கோவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 410/3

 TOP
 
    கோவேறுகழுதை (1)
வேசரி அத்திரி கோவேறுகழுதை - 8.மாப்பெயர் :8 183/1

 TOP
 
    கோவேறுகழுதையும் (1)
கழுதையும் கோவேறுகழுதையும் வேசரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1072/1

 TOP
 
    கோவை (6)
காஞ்சி எண் கோவை எழு கோவை மேகலை - 6.அநுபோக :6 90/4
காஞ்சி எண் கோவை எழு கோவை மேகலை - 6.அநுபோக :6 90/4
விரிசிகை எண்நான்கு கோவை என்ப - 6.அநுபோக :6 90/6
ஆரம் கண்டிகை தாமம் கோவை
  மாலை இழை மாதர்அணிவடப்பெயரே - 6.அநுபோக :6 108/1,2
விம்பமும் தொண்டையும் கொவ்வையும் கோவை - 9.மரப்பெயர் :9 257/1
மயிர்முடி வாசிகை கோவை சிகழிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 484/1

 TOP
 
    கோவைசியர்க்கே (1)
சீரிய பிறவும் கோவைசியர்க்கே - 5.ஆடவர் :5 50/4

 TOP
 
    கோவையும் (2)
அழகும் மணி கோவையும் சுவையும் செவ்வையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 458/1
யானைத்துதிக்கையும் கோவையும் தொண்டை - 10.ஒருசொல்பல்பொருள்:10 657/1

 TOP
 
    கோழி (4)
கோழி உறையூர் - 4.அவனி :4 16/1
கிரவுஞ்சம் கோழி பறவை அளவு ஆகும் - 4.அவனி :4 271/1
வண்டான கோழி வளை வாய் மயில் என்ன - 6.அநுபோக :6 253/3
குக்குடம் குருகு வாரணம் கோழி - 8.மாப்பெயர் :8 36/1

 TOP
 
    கோழிக்கொடியும் (1)
கோழிக்கொடியும் ஆகும் என்ப - 2.வானவர் :2 26/2

 TOP
 
    கோழிக்கொடியோன் (1)
சாதவாகனன் கோழிக்கொடியோன்
  சாத்தன் வெள்ளையானைவாகனன் - 2.வானவர் :2 25/1,2

 TOP
 
    கோழியும் (5)
கோழியும் கூகையும் அல்லா பெண் பெயர் - 8.மாப்பெயர் :8 92/1
கோழியும் அன்னமும் சேவல் ஆகும் - 8.மாப்பெயர் :8 260/1
கோழியும் பறவைநாகமும் குக்குடம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 347/1
கோழியும் கையின் வளையும் குருகு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 371/3
யானையும் கோழியும் சங்கும் வாரணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1023/1

 TOP
 
    கோழிவேந்தன் (1)
கோழிவேந்தன் நேரிவெற்பன் - 5.ஆடவர் :5 22/3

 TOP
 
    கோழை (1)
ஐயும் காசமும் அவை முதிர் கோழை - 5.ஆடவர் :5 359/1

 TOP
 
    கோழையும் (1)
குற்றமும் மணியும் கோழையும் காசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 311/1

 TOP
 
    கோள் (3)
மன்னிய கதிர் முதல் கோள் வரும் நெறியே - 2.வானவர் :2 186/2
தன் கோள் நிறீஇ பிறர்கோள் மறுப்போன் - 3.ஐயர் :3 52/2
கொலையும் பிசினமும் கோள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 429/3

 TOP
 
    கோள்தாயும் (1)
முன்பிறந்தாளும் கோள்தாயும் செவிலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 544/1

 TOP
 
    கோள்மொழி (1)
சாடி கோள்மொழி தாழி புடைவை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 461/1

 TOP
 
    கோளகம் (2)
திரங்கல் கலினை கோளகம் மிரியல் - 6.அநுபோக :6 623/1
மண்டலி யாவும் கோளகம் ஆகும் - 8.மாப்பெயர் :8 294/1

 TOP
 
    கோளகமும் (1)
கோளகமும் திரங்கலும் மிரியலும் மிளகே - 9.மரப்பெயர் :9 287/2

 TOP
 
    கோளகன் (1)
விதவை பயந்த மதலை கோளகன் - 5.ஆடவர் :5 240/1

 TOP
 
    கோளகை (2)
தாங்கி கிம்புரி கோளகை பூணே - 6.அநுபோக :6 103/1
படலிகை கோளகை பாலிகை கொம்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 528/3

 TOP
 
    கோளரி (1)
கோளரி கண்டீரவம் பஞ்சானனம் - 8.மாப்பெயர் :8 99/2

 TOP
 
    கோளரிக்கொடியோன் (1)
கோளரிக்கொடியோன் இடும்பிகொழுநன் - 5.ஆடவர் :5 17/2

 TOP
 
    கோளி (5)
பழுமரம் நியக்குரோதம் கோளி ஆல் என்ப - 9.மரப்பெயர் :9 14/2
அதவே கோளி உதும்பரம் அத்தி - 9.மரப்பெயர் :9 64/1
கோளி பூவாது காய்க்கும் மரமே - 9.மரப்பெயர் :9 116/1
கொழிஞ்சியின் பெயர் கோளி என்று ஆகும் - 9.மரப்பெயர் :9 223/1
கொழிஞ்சியும் என்று இவை கோளி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 428/2

 TOP
 
    கோளியம் (1)
கோளியம் துத்தி - 9.மரப்பெயர் :9 215/1

 TOP
 
    கோளும் (2)
ஆற்றலும் கோளும் இகலும் மொய்ம்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/8
தீங்கும் கோளும் ஊறும் தீது எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 129/1

 TOP
 
    கோளே (1)
கோளே அணங்கு வேட்டம் கொலை எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 155/1

 TOP
 
    கோற்கொடி (2)
குல்லரி குவலி கோற்கொடி கோலி - 9.மரப்பெயர் :9 62/1
கோற்கொடி மென்கொடி கொடி என்று ஆகும் - 9.மரப்பெயர் :9 284/1

 TOP
 
    கோற்புழு (1)
கோற்புழு உலண்டு கீடம் ஆகும் - 8.மாப்பெயர் :8 304/1

 TOP
 
    கோறல் (2)
வாலினும் மருப்பினும் கோறல் வல்லதுவாய் - 6.அநுபோக :6 391/5
சவட்டல் கோறல் செறித்தல் செவிட்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 368/2

 TOP
 
    கோறலும் (2)
சுவைத்தலும் கோறலும் சவட்டல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 456/1
தெய் என் கிளவி கோறலும் தெய்வமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 642/1

 TOP