<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

கூ - முதல் சொற்கள்
கூகை 2
கூகையும் 3
கூசல் 1
கூட்டத்தவர் 4
கூட்டத்து 1
கூட்டம் 3
கூட்டமும் 2
கூட்டமை 1
கூட்டிய 1
கூட்டியது 1
கூட்டியும் 1
கூட்டுதல் 2
கூட்டுதலும் 1
கூட்டும் 1
கூட 1
கூடசதுக்கம் 1
கூடசாலம் 1
கூடம் 6
கூடல் 3
கூடல்கோமான் 1
கூடலும் 1
கூடிய 1
கூடிலி 1
கூடுதல் 1
கூடும் 3
கூடே 1
கூடை 1
கூத்தர் 1
கூத்தர்கருவி 1
கூத்தரும் 1
கூத்தன் 1
கூத்தனும் 1
கூத்தி 1
கூத்தின் 1
கூத்தின்விகற்பம் 1
கூத்தின்விகற்பமும் 1
கூத்து 1
கூத்தும் 4
கூத்துஆடல் 1
கூதாளம் 1
கூதாளி 1
கூதிர் 1
கூதிர்காலமும் 1
கூதிரும் 2
கூதை 1
கூந்தல் 5
கூந்தல்கமுகு 1
கூந்தல்கமுகும் 1
கூந்தல்பனை 1
கூப்பி 1
கூப்பிடல் 2
கூப்பிடுதூரம் 1
கூபமும் 1
கூம்பல் 1
கூம்பு 1
கூம்புதல் 1
கூர் 2
கூர்ச்சம் 1
கூர்த்தல் 1
கூர்ந்தபஞ்சமம் 1
கூர்ப்பரம் 1
கூர்ப்பும் 1
கூர்மம் 4
கூர்மன் 1
கூர்மை 2
கூர்மையின் 1
கூர்மையும் 7
கூர்மைஇல்லோன் 1
கூரம் 1
கூரமும் 1
கூரல் 2
கூரலும் 1
கூரன் 1
கூரையும் 1
கூலம் 5
கூலமும் 3
கூவலும் 1
கூவியர் 1
கூவிரம் 4
கூவிளம் 1
கூவிளமும் 1
கூவிளை 1
கூவுதல் 1
கூழ் 2
கூழை 4
கூழையும் 3
கூளி 5
கூளியர் 2
கூளியும் 3
கூற்று 4
கூற்றும் 5
கூற்றே 7
கூறப்படுமே 5
கூறல் 3
கூறலும் 1
கூறற்பாற்றே 1
கூறி 1
கூறிய 2
கூறில் 3
கூறின் 2
கூறு 2
கூறுதல் 2
கூறுப 5
கூறும் 18
கூறுவர் 4
கூறுவன் 1
கூறை 1
கூன் 2
கூன்கிடை 1
கூன்வாள் 1
கூனன் 1
கூனிய 1
கூனும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கூகை (2)
கூகை குடிஞை குராஅல் கெளசிகம் - 8.மாப்பெயர் :8 29/1
கெளசிகம் ஊமன் குடிஞை கூகை
  பெரும்புள் என்ப பெருங்கோட்டான் பெயர் - 8.மாப்பெயர் :8 30/1,2

 TOP
 
    கூகையும் (3)
கோழியும் கூகையும் அல்லா பெண் பெயர் - 8.மாப்பெயர் :8 92/1
கூகையும் புள் பொதுவும் யாறும் குடிஞை - 10.ஒருசொல்பல்பொருள்:10 354/1
மருதயாழ்இசையும் கூகையும் பட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 430/1

 TOP
 
    கூசல் (1)
கூசல் திட்கல் குலையல் துணுக்கெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 95/2

 TOP
 
    கூட்டத்தவர் (4)
வியந்த கூட்டத்தவர் அநுலோமர் - 5.ஆடவர் :5 242/2
வியந்த கூட்டத்தவர் பிரதிலோமர் - 5.ஆடவர் :5 243/2
வியந்த கூட்டத்தவர் அந்தராளர் - 5.ஆடவர் :5 244/3
வியந்த கூட்டத்தவர் விராத்தியர் ஆகும் - 5.ஆடவர் :5 245/3

 TOP
 
    கூட்டத்து (1)
அநுலோம கூட்டத்து ஆணினும் அவ்வழி - 5.ஆடவர் :5 244/1

 TOP
 
    கூட்டம் (3)
திரளையும் சவையும் அவையும் கூட்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/5
இறுதி திமிரம் கூட்டம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 31/2
குழாமும் மலையின்முடியும் கூட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 386/1

 TOP
 
    கூட்டமும் (2)
கோட்டியும் தொகுதியும் கணமும் கூட்டமும்
  சமவாயமும் பலர் செறி சபை பெயரே - 4.அவனி :4 274/2,3
கூட்டமும் சவையும் புதலும் பண்ணை - 10.ஒருசொல்பல்பொருள்:10 740/3

 TOP
 
    கூட்டமை (1)
கறிவர்க்கம் கூட்டமை - 6.அநுபோக :6 19/1

 TOP
 
    கூட்டிய (1)
கூட்டிய நாள் என்றே கூறு - 6.அநுபோக :6 248/4

 TOP
 
    கூட்டியது (1)
அச்சுதம் அறுகு அரிசி கூட்டியது ஆகும் - 6.அநுபோக :6 224/1

 TOP
 
    கூட்டியும் (1)
குறுக்கியும் கூட்டியும் கூர் விழி கொண்டும் - 5.ஆடவர் :5 246/13

 TOP
 
    கூட்டுதல் (2)
அடுத்தல் பொருத்தல் கூட்டுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 408/1
ஆற்றலும் போற்றலும் ஈட்டலும் கூட்டுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 536/1

 TOP
 
    கூட்டுதலும் (1)
கூட்டுதலும் இவை ஆற்றல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/3

 TOP
 
    கூட்டும் (1)
கோசமும் பழமையும் ஊழும் கூட்டும்
  ஆர்ப்பும் முறைமையும் முறை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 953/1,2

 TOP
 
    கூட (1)
வாகுவவகதம் கூட பதமும் பாம்பே - 8.மாப்பெயர் :8 292/1

 TOP
 
    கூடசதுக்கம் (1)
கூடசதுக்கம் கோமூத்திரியே - 3.ஐயர் :3 56/6

 TOP
 
    கூடசாலம் (1)
கூடசாலம் கும்பிபாகம் - 4.அவனி :4 9/1

 TOP
 
    கூடம் (6)
கூடம் கடாகம் அண்டகோளகை - 1.வான் :1 8/1
குவடு கோடு கூடம் கொடுமுடி - 4.அவனி :4 51/1
கூடம் சிகரி சிகரம் கோபுரம் - 4.அவனி :4 210/1
கொட்டும் சம்மட்டி கூடம் என்ப - 6.அநுபோக :6 535/1
கூடம் புள்ளுவம் குத்திரம் கஞ்சம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 135/1
குவட்டின் உச்சியும் கூடம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 385/2

 TOP
 
    கூடல் (3)
கூடல் மதுரை - 4.அவனி :4 17/1
அதோமுகம் புகாரோடு அழிவு கூடல்
  கழிமுகம் என்றனர் காயலும் ஆகும் - 4.அவனி :4 139/1,2
புணர்ச்சியும் கூடல் புகலும் கிளவி - 7.பண்பின்செயலின்பகுதி:7 208/2

 TOP
 
    கூடல்கோமான் (1)
செழியன் கூடல்கோமான் தென்னவன் - 5.ஆடவர் :5 25/1

 TOP
 
    கூடலும் (1)
கூடலும் கையரிக்கொளலும் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 21/1

 TOP
 
    கூடிய (1)
கூடிய பலவும் குணம்இன்மை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 122/2

 TOP
 
    கூடிலி (1)
தசை நனி தின்போன் சாடிலி கூடிலி - 5.ஆடவர் :5 163/1

 TOP
 
    கூடுதல் (1)
மணத்தல் பயினி மற்று இவை கூடுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 209/1

 TOP
 
    கூடும் (3)
குறை உவர்நீரும் படையின் கூடும்
  ஓர்இடைச்சொல்லும் வாழ்நாளும் உறை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/6,7
காடும் கூடும் கட்சி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 245/1
குடம்பை முட்டையும் கூடும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 352/1

 TOP
 
    கூடே (1)
குடம்பை கட்சி குலாயம் கூடே - 4.அவனி :4 257/1

 TOP
 
    கூடை (1)
வட்டிகை கூடை - 6.அநுபோக :6 586/1

 TOP
 
    கூத்தர் (1)
கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர் - 5.ஆடவர் :5 99/2

 TOP
 
    கூத்தர்கருவி (1)
கலப்பை கூத்தர்கருவி ஆகும் - 6.அநுபோக :6 610/1

 TOP
 
    கூத்தரும் (1)
கவிஞரும் கூத்தரும் கலைவல்லாளரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 832/2

 TOP
 
    கூத்தன் (1)
ஆவி பூதன் உறவி கூத்தன்
  ஆன இன்னவை ஆன்மா ஆகும் - 2.வானவர் :2 220/3,4

 TOP
 
    கூத்தனும் (1)
கொற்றவன்பெயரும் தலைவனும் கூத்தனும்
  வீரனும் திண்ணியோனும் பொருநன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 866/1,2

 TOP
 
    கூத்தி (1)
நாடகக்கணிகை நடியே கூத்தி - 5.ஆடவர் :5 100/1

 TOP
 
    கூத்தின் (1)
காரணமும் கூத்தின் விகற்பமும் மனத்தின் - 10.ஒருசொல்பல்பொருள்:10 272/1

 TOP
 
    கூத்தின்விகற்பம் (1)
ஒள்ளிய கூத்தின்விகற்பம் ஆகும் - 6.அநுபோக :6 344/4

 TOP
 
    கூத்தின்விகற்பமும் (1)
கூத்தும் கூத்தின்விகற்பமும் இலையம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 145/1

 TOP
 
    கூத்து (1)
பாணி குரவை கூத்து என பகர்வர் - 6.அநுபோக :6 343/5

 TOP
 
    கூத்தும் (4)
கூத்தும் கிரீடையும் பாடாண்டத்துறையும் - 3.ஐயர் :3 57/4
உரையும் கூத்தும் வெற்றியும் ஆடல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 96/1
கூத்தும் கூத்தின்விகற்பமும் இலையம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 145/1
துலாமும் உறியும் கூத்தும் பாட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 635/1

 TOP
 
    கூத்துஆடல் (1)
அசைதல் பெயர்தல் அடுத்தல் கூத்துஆடல் - 6.அநுபோக :6 363/2

 TOP
 
    கூதாளம் (1)
துடி கூதாளம் கூதாளி என்ப - 9.மரப்பெயர் :9 256/1

 TOP
 
    கூதாளி (1)
துடி கூதாளம் கூதாளி என்ப - 9.மரப்பெயர் :9 256/1

 TOP
 
    கூதிர் (1)
காரே கூதிர் முன்பனி பின்பனி - 2.வானவர் :2 209/1

 TOP
 
    கூதிர்காலமும் (1)
கூதிர்காலமும் கொடும் பனிக்காலமும் - 2.வானவர் :2 205/1

 TOP
 
    கூதிரும் (2)
கூதிரும் என்றே கூறற்பாற்றே - 1.வான் :1 24/2
கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே - 1.வான் :1 25/1

 TOP
 
    கூதை (1)
கோதை வாதம் கூதை வேற்றலம் - 1.வான் :1 23/4

 TOP
 
    கூந்தல் (5)
குழலே கூழை குந்தளம் கூந்தல்
  அளகம் ஓதி ஐம்பால் கதுப்பு - 5.ஆடவர் :5 340/1,2
கூந்தல் முடியே குழலொடு தொங்கல் - 5.ஆடவர் :5 345/1
சரணம் சிகண்டம் கூந்தல் சத்திரகம் - 8.மாப்பெயர் :8 5/1
சுவல் குசை கூந்தல் மேசகம் மயிரே - 8.மாப்பெயர் :8 144/1
கோதையர்மயிரும் மயில்தோகையும் கூந்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 387/1

 TOP
 
    கூந்தல்கமுகு (1)
தாலம் கூந்தல்கமுகு ஆகும்மே - 9.மரப்பெயர் :9 104/1

 TOP
 
    கூந்தல்கமுகும் (1)
ஞாலமும் கூந்தல்கமுகும் நாவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 600/1

 TOP
 
    கூந்தல்பனை (1)
தாளி கூந்தல்பனை - 9.மரப்பெயர் :9 108/1

 TOP
 
    கூப்பி (1)
குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் - 6.அநுபோக :6 362/1

 TOP
 
    கூப்பிடல் (2)
அலறல் கூப்பிடல் தெழித்தல் உரப்பல் - 6.அநுபோக :6 342/1
புள் சிறகு அடித்து புடைத்து கூப்பிடல்
  ஓசனித்தல் என்பது ஆகும் - 8.மாப்பெயர் :8 89/1,2

 TOP
 
    கூப்பிடுதூரம் (1)
குரோசமும் எல்லையும் கூப்பிடுதூரம் - 4.அவனி :4 269/1

 TOP
 
    கூபமும் (1)
உறவியும் கூவலும் கூபமும் கிணறு எனல் - 4.அவனி :4 164/1

 TOP
 
    கூம்பல் (1)
கூம்பல் கடம்பல் குமிழ் என கூறுப - 9.மரப்பெயர் :9 36/1

 TOP
 
    கூம்பு (1)
கூம்பு தேர்மொட்டே - 6.அநுபோக :6 381/1

 TOP
 
    கூம்புதல் (1)
சாம்புதல் ஒடுங்குதல் கூம்புதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 93/1

 TOP
 
    கூர் (2)
குறுக்கியும் கூட்டியும் கூர் விழி கொண்டும் - 5.ஆடவர் :5 246/13
புள்ளம் கூர் வாய் இரும்பு அரிவாள்மணை - 6.அநுபோக :6 621/1

 TOP
 
    கூர்ச்சம் (1)
குசை குமுதம் கூர்ச்சம் குசமும் தருப்பை - 9.மரப்பெயர் :9 341/1

 TOP
 
    கூர்த்தல் (1)
தித்தித்தல் கூர்த்தல் துவர்த்தல் கார்த்தல் - 3.ஐயர் :3 94/1

 TOP
 
    கூர்ந்தபஞ்சமம் (1)
கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி - 6.அநுபோக :6 282/3

 TOP
 
    கூர்ப்பரம் (1)
கூர்ப்பரம் முழங்கை - 5.ஆடவர் :5 295/1

 TOP
 
    கூர்ப்பும் (1)
கூர்ப்பும் களிப்பும் உள்ளதுசிறத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 90/1

 TOP
 
    கூர்மம் (4)
உரோமம் புளகித்து இமைப்பது கூர்மம் - 1.வான் :1 39/1
மச்சம் கூர்மம் வராகம் நரசிங்கம் - 2.வானவர் :2 47/1
மச்சம் கூர்மம் வராகம் வாமனம் - 3.ஐயர் :3 132/1
கமடம் கூர்மம் கச்சபம் உறுப்புஅடக்கி - 8.மாப்பெயர் :8 322/1

 TOP
 
    கூர்மன் (1)
சமானன் நாகன் கூர்மன் கிருகரன் - 1.வான் :1 32/2

 TOP
 
    கூர்மை (2)
விரைவு கூர்மை வெருவுதல் காவல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 240/1
வசியே கூர்மை வசி வாள் வடுவும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 981/1

 TOP
 
    கூர்மையின் (1)
ஆரும் கூர்மையின் அபிதானம்மே - 6.அநுபோக :6 502/3

 TOP
 
    கூர்மையும் (7)
வேலும் கூர்மையும் அயில் என விளம்புவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/1
ஆர்வும் கூர்மையும் ஆத்தியும் ஆர் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 108/1
உடுவும் நேர்ஓடுதலும் கூர்மையும்
  வாத்தியத்துஒன்றும் வீழ் மழையும் தாரை - 10.ஒருசொல்பல்பொருள்:10 598/2,3
அவனியும் வனப்பும் மலரும் கூர்மையும்
  பொலிவும் பிறப்பும் பூ எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 845/1,2
தணியாமுனிவும் கூர்மையும் மணியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/1
வலியும் கூர்மையும் வள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1013/2
வைக்கோலும் கூர்மையும் பகுதியும் வை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1089/1

 TOP
 
    கூர்மைஇல்லோன் (1)
மந்தன் கூர்மைஇல்லோன் பெயரே - 5.ஆடவர் :5 170/1

 TOP
 
    கூரம் (1)
கூரம் என்பது பொறாமையின் கூற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 132/2

 TOP
 
    கூரமும் (1)
கொடுமையின்பெயர் இவை கூரமும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 107/2

 TOP
 
    கூரல் (2)
இனைய பெண்பால்மயிர் குரல் கூரல் - 5.ஆடவர் :5 340/5
கோதையர்மயிர் புள்சிறகு இவை கூரல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 388/1

 TOP
 
    கூரலும் (1)
கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும் - 8.மாப்பெயர் :8 84/3

 TOP
 
    கூரன் (1)
கூரன் சூரன் சாரமேயன் - 8.மாப்பெயர் :8 201/2

 TOP
 
    கூரையும் (1)
கொடியும் கூரையும் கோலக்கிழியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 723/1

 TOP
 
    கூலம் (5)
ஆவணம் பீடிகை கூலம் அங்காடி - 4.அவனி :4 192/1
பண்ணிகாரம் கூலம் பலபண்டப்பெயர் - 6.அநுபோக :6 49/2
தோகை வாலதி கூலம் வேசகம் - 8.மாப்பெயர் :8 233/1
காரவல்லி கூலம் பாகல் - 9.மரப்பெயர் :9 278/1
கூலம் ஆகும் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 389/3

 TOP
 
    கூலமும் (3)
மரிசும் கோடும் கூலமும் வரம்பே - 4.அவனி :4 126/1
கூலமும் தீரமும் வாரமும் கோடும் - 4.அவனி :4 158/1
காராமணி இதை கூலமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 311/1

 TOP
 
    கூவலும் (1)
உறவியும் கூவலும் கூபமும் கிணறு எனல் - 4.அவனி :4 164/1

 TOP
 
    கூவியர் (1)
வாலுவர் கூவியர் பானசிகர் மடையர் - 5.ஆடவர் :5 96/1

 TOP
 
    கூவிரம் (4)
தேரிடை திகழ் கொடி கூவிரம் ஆகும் - 6.அநுபோக :6 200/1
கூவிரம் என்பதும் ஓர் வழி கொளலே - 6.அநுபோக :6 377/1
கூவிரம் கொடிஞ்சி - 6.அநுபோக :6 380/1
கொடிஞ்சியும் தேரும் கூவிளமும் கூவிரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 390/1

 TOP
 
    கூவிளம் (1)
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை - 9.மரப்பெயர் :9 74/1

 TOP
 
    கூவிளமும் (1)
கொடிஞ்சியும் தேரும் கூவிளமும் கூவிரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 390/1

 TOP
 
    கூவிளை (1)
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை - 9.மரப்பெயர் :9 74/1

 TOP
 
    கூவுதல் (1)
மா எனல் கூவுதல் வா எனல் மத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 238/2

 TOP
 
    கூழ் (2)
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்ன - 5.ஆடவர் :5 33/1
சொன்றி பாத்து கூழ் பதம் புகா சோறே - 6.அநுபோக :6 1/6

 TOP
 
    கூழை (4)
நலம் திகழ் கூழை நடு என்று ஆகும் - 4.அவனி :4 45/3
குழலே கூழை குந்தளம் கூந்தல் - 5.ஆடவர் :5 340/1
கூழை என்பது பேரணி ஆகும் - 6.அநுபோக :6 404/1
பெண்ணின்மயிரும் புள்சிறகும் கூழை - 10.ஒருசொல்பல்பொருள்:10 391/1

 TOP
 
    கூழையும் (3)
தூசியும் கூழையும் நெற்றியும் கையும் - 6.அநுபோக :6 403/1
பீலியும் கலாபமும் கூழையும் அதற்கே - 8.மாப்பெயர் :8 6/1
கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும் - 8.மாப்பெயர் :8 84/3

 TOP
 
    கூளி (5)
சாதகம் பாரிடம் குறள் கூளி சாரதம் - 2.வானவர் :2 116/1
கடி வேதாளம் கழுது கூளி
  வெறியே அலகை பிசாசு மண்ணை - 2.வானவர் :2 117/1,2
கூளி கடும்பு குடும்பம் சுற்றம் - 5.ஆடவர் :5 175/2
ஏறு கூளி இடபம் பொலிஎருதே - 8.மாப்பெயர் :8 165/1
கூளி என்பர் குடும்பமும் அதற்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 392/2

 TOP
 
    கூளியர் (2)
மறவர் கூளியர் மள்ளர் பொருநர் - 5.ஆடவர் :5 146/1
குறவரும் வீரரும் கூளியர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 393/1

 TOP
 
    கூளியும் (3)
மிடலும் மள்ளமும் கூளியும் ஈடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/4
கூளியும் ஈட்டமும் குழுமலும் தோடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/1
குத்தமும் விடபமும் கூளியும் நந்தியும் - 8.மாப்பெயர் :8 161/1

 TOP
 
    கூற்று (4)
சண்டன் மறலி கூற்று சமனே - 2.வானவர் :2 107/1
குணிலே கடிப்பின் கூற்று ஆகும்மே - 6.அநுபோக :6 411/1
கொடுநுகம் மேழி கூற்று ஆகும்மே - 6.அநுபோக :6 527/1
கூற்று என் கிளவி உரையும் காலனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 394/1

 TOP
 
    கூற்றும் (5)
இங்கு இவை யமன் பெயர் கூற்றும் இசைக்கும் - 2.வானவர் :2 105/6
கூற்றும் மொழியும் குயிறலும் புகறலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 244/3
காலே வலிமையும் காற்றும் கூற்றும்
  தாளும் பொழுதும் தறியும் வழியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 327/1,2
சினமும் பாவமும் பிணக்கும் கூற்றும்
  வலியும் சேவகமும் வம்பும் மறமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 909/1,2
அயர்ப்பும் கூற்றும் அழுக்காறும் மறலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 910/1

 TOP
 
    கூற்றே (7)
கோதை மஞ்சரி மாலையின் கூற்றே - 6.அநுபோக :6 225/4
கூரம் என்பது பொறாமையின் கூற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 132/2
கோமளமும் போதகமும் இளைமையின் கூற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 190/3
குடைதலும் மூழ்கலும் குளித்தலின் கூற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 234/2
குமுதம் என்பதும் அ பெயர் கூற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 355/1
குவிரே கவைத்தாள் ஞெண்டின் கூற்றே - 8.மாப்பெயர் :8 336/2
காற்றும் உலவையின் கூற்றே - 10.ஒருசொல்பல்பொருள்:10 177/2

 TOP
 
    கூறப்படுமே (5)
கொம்மை திடர் என்றும் கூறப்படுமே - 4.அவனி :4 44/2
கொங்கை முலை என கூறப்படுமே - 5.ஆடவர் :5 291/3
கோணம் என்றும் கூறப்படுமே - 6.அநுபோக :6 471/1
கொடிறும் கதுப்பு என கூறப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 257/2
குறும்பொறை என்று கூறப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 383/2

 TOP
 
    கூறல் (3)
மாறல் என்பதும் கூறல் ஆகும் - 6.அநுபோக :6 364/1
உரைத்தல் கூறல் வழங்கல் குயிலல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 251/3
குலம் இவை உலகு என கூறல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 175/2

 TOP
 
    கூறலும் (1)
பத்தினோடு ஒன்றின் முத்தம் கூறலும்
  ஆண்டு வரையின் ஈண்டு வருகென்றலும் - 6.அநுபோக :6 267/9,10

 TOP
 
    கூறற்பாற்றே (1)
கூதிரும் என்றே கூறற்பாற்றே - 1.வான் :1 24/2

 TOP
 
    கூறி (1)
இரண்டின் ஒன்றில் பொருந்த கூறி
  பாதம் முதலே எடுப்பின் மற்று அவற்கு - 6.அநுபோக :6 252/5,6

 TOP
 
    கூறிய (2)
கூறிய பிறவும் கொள்கை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 68/2
கூறிய புலவர் கோட்பாடு அன்றியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/3

 TOP
 
    கூறில் (3)
தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில்
  கோவலர் இப்பர் கோவர்த்தனர் என - 5.ஆடவர் :5 50/2,3
காலிற்கு அமைந்த கடன் நெறி கூறில்
  இறத்தலும் கழிதலும் இகத்தலும் கடத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 425/1,2
கூறில் பாரசிகையும் கூறும் - 8.மாப்பெயர் :8 19/1

 TOP
 
    கூறின் (2)
கூறின் முருடு பெருங்குறடு என்ப - 6.அநுபோக :6 534/1
கண்ணிற்கு அமைந்த கடன் நெறி கூறின்
  கண்மை நாகரிகம் பார்வை கண்ணோட்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 278/1,2

 TOP
 
    கூறு (2)
கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல் - 5.ஆடவர் :5 41/2
கூட்டிய நாள் என்றே கூறு - 6.அநுபோக :6 248/4

 TOP
 
    கூறுதல் (2)
ஆறாம் திங்களில் கூறுதல் கற்றலோடு - 6.அநுபோக :6 267/5
மாறுதல் பகர்தல் கூறுதல் விற்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 534/1

 TOP
 
    கூறுப (5)
கோடகமும் சிராகமும் சந்தி என கூறுப - 4.அவனி :4 195/2
குட்டிமம் படுத்த தரை என கூறுப - 4.அவனி :4 242/1
கொம்மையும் மனோகரமும் சாருவும் கூறுப - 7.பண்பின்செயலின்பகுதி:7 184/1
கூம்பல் கடம்பல் குமிழ் என கூறுப - 9.மரப்பெயர் :9 36/1
குடையும் கொடுத்தலும் கூறுப கவிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 289/1

 TOP
 
    கூறும் (18)
குணபமும் பிணமும் பேய் பெயர் கூறும் - 2.வானவர் :2 117/6
கேட்க வேட்க இனியன கூறும் ஆற்றல் - 3.ஐயர் :3 53/2
கொத்தளம் பொறி மதில்உறுப்பு என கூறும் - 4.அவனி :4 183/3
குருகு சிவை உலைமூக்கு என கூறும் - 4.அவனி :4 253/1
குமரி அழிவுஇல் கன்னியை கூறும் - 5.ஆடவர் :5 212/1
குரல் முதலாக கூறும் என்ப - 6.அநுபோக :6 312/3
கோடவதி விவஞ்சி யாழ் பெயர் கூறும் - 6.அநுபோக :6 329/2
கோதை கைக்கட்டி கைப்புடையும் கூறும் - 6.அநுபோக :6 484/1
மணையும் பலகையும் அ பெயர் கூறும் - 6.அநுபோக :6 517/1
கோணம் யானை வணக்கியும் கூறும் - 6.அநுபோக :6 532/2
குளிரின்பெயரே நளிரும் கூறும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 6/2
குருகு பால் சுப்பிரம் என்னவும் கூறும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 173/1
கூறும் பாகமும் கூறும் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 483/1
கூறும் பாகமும் கூறும் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 483/1
கூறில் பாரசிகையும் கூறும் - 8.மாப்பெயர் :8 19/1
கோட்டமும் ஆலயம் என்ன கூறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/2
கூறும் முச்சீரும் குறளும் சிந்து - 10.ஒருசொல்பல்பொருள்:10 492/2
குரகத குசையும் கூறும் சுவலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 529/2

 TOP
 
    கூறுவர் (4)
கோணன் கூனன் ஆம் என கூறுவர் - 5.ஆடவர் :5 237/1
குறிஞ்சியாழ்த்திறமாக கூறுவர் - 6.அநுபோக :6 281/13
குளமும் நீரும் குதிரையும் கூறுவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 43/2
குரங்கின் பெயரும் கூறுவர் அதற்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 416/1

 TOP
 
    கூறுவன் (1)
ஏற்பவை நாமத்து எஞ்சிய கூறுவன் - 6.அநுபோக :6 561/7

 TOP
 
    கூறை (1)
கலையே வாசனம் கூறை என கருதுவார் - 6.அநுபோக :6 172/8

 TOP
 
    கூன் (2)
குடிலம் தடவு கூன் கோண் கோட்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 189/1
குயா கூன் பிணரே கோங்கு ஆகும்மே - 9.மரப்பெயர் :9 34/2

 TOP
 
    கூன்கிடை (1)
கொட்டாவி நெட்டை குறுகுறுப்பு கூன்கிடை
  நட்டுவிழல் ஐந்தும் மெய் நவைக்குறியே - 3.ஐயர் :3 77/1,2

 TOP
 
    கூன்வாள் (1)
கோணம் கூன்வாள் - 6.அநுபோக :6 455/1

 TOP
 
    கூனன் (1)
கோணன் கூனன் ஆம் என கூறுவர் - 5.ஆடவர் :5 237/1

 TOP
 
    கூனிய (1)
வளைவும் தோட்டியும் கூனிய வாளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 422/1

 TOP
 
    கூனும் (2)
கூனும் குறளும் ஊமையும் செவிடும் - 3.ஐயர் :3 120/2
கூனும் வளைவும் கோணல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 423/1

 TOP