<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

மா - முதல் சொற்கள்
மா 9
மாக்கள் 1
மாக்களின் 2
மாக்களும் 1
மாகதர் 1
மாகதி 2
மாகம் 2
மாகமும் 1
மாகாணி 1
மாகாளி 1
மாச்சரியம் 1
மாசி 1
மாசு 3
மாசுணம் 1
மாசும் 3
மாஞ்சி 1
மாட்சிமை 2
மாட்சிமைப்பெயரும் 1
மாட்சிமையும் 2
மாட்டலும் 1
மாட்டாதார் 1
மாட்டே 1
மாடகம் 1
மாடப்புறாவே 1
மாடம் 4
மாடிகை 1
மாடு 1
மாண் 2
மாண்டலும் 1
மாண்புற 1
மாண்வினைதொடங்கல் 1
மாணலும் 1
மாணிக்கம் 2
மாணும் 1
மாத்திரை 1
மாத்திரையும் 3
மாதங்கம் 1
மாதங்கள் 1
மாதத்து 1
மாதம் 2
மாதமும் 4
மாதர் 3
மாதர்க்கு 2
மாதர்களில் 1
மாதர்தம் 1
மாதர்மயிரும் 1
மாதர்அணிவடப்பெயரே 1
மாதரி 1
மாதரும் 4
மாதவம் 3
மாதவர் 1
மாதவன் 1
மாதவி 2
மாதா 2
மாதி 1
மாதிகம் 1
மாதிரம் 3
மாது 2
மாதுங்கராகம் 1
மாதுலன் 1
மாதுளங்கம் 1
மாதுளங்கனியும் 1
மாதுளம் 1
மாதுளையே 1
மாதேவன் 2
மாந்தர் 1
மாந்தல் 3
மாந்தியும் 1
மாப்பெயர் 1
மாபலனே 1
மாமணி 1
மாமரம் 2
மாமன் 1
மாமாத்தியரே 1
மாமையும் 1
மாய்தலும் 1
மாய 1
மாயமும் 3
மாயவள் 2
மாயவன் 2
மாயவன்ஆடலும் 1
மாயன் 1
மாயனும் 1
மாயாதாரணை 1
மாயாபுரி 1
மாயாபுரியே 1
மாயேசுரி 1
மாயை 2
மாயையும் 1
மாயோள் 1
மாயோன் 3
மாயோன்நாள் 1
மாயோன்நாளும் 1
மாயோன்ஆடல் 1
மார்க்கண்டேயம் 1
மார்க்கண்டேயன் 1
மார்க்கம் 5
மார்க்கமும் 1
மார்கழி 1
மார்ச்சாலம் 1
மார்த்தாண்டன் 2
மார்பில்அணிமாலை 1
மார்பு 1
மார்பும் 2
மார்பே 1
மாரன் 1
மாரி 7
மாரிநாள் 1
மாரியும் 3
மாரீசம் 1
மாருதகணம் 1
மாருதத்துஒன்றும் 1
மாருதம் 1
மாருதி 1
மால் 10
மால்திருமார்பினள் 1
மால்பு 1
மால்மகன் 2
மால்விடைக்கதி 1
மாலதி 4
மால்அயற்குஅரியோன் 1
மாலி 2
மாலினி 1
மாலுக்குஇளையாள் 1
மாலும் 8
மாலுமி 1
மாலூரம் 1
மாலை 6
மாலைக்காலமும் 1
மாலைமாற்றே 1
மாலையின் 1
மாலையும் 9
மாலோகம் 1
மாவட்டணம் 1
மாவலி 1
மாவிரதம் 1
மாவிரதியரும் 1
மாவிளம் 1
மாவும் 13
மாவே 3
மாழ்கு 1
மாழை 4
மாழையும் 3
மாளிகை 3
மாற்றமும் 1
மாற்றரும் 2
மாற்றலர் 1
மாற்றலும் 1
மாற்றுதல் 1
மாறல் 1
மாறன் 1
மாறியும் 1
மாறு 2
மாறுதல் 1
மாறுபாடு 1
மான் 4
மான்தலை 1
மான்மதம் 2
மான்றலும் 1
மானமா 1
மானம்இல் 1
மானமும் 2
மானவம் 2
மானவர் 1
மானவன் 1
மானவும் 1
மானிடக்குறி 1
மானிடம் 1
மான்இடம்ஏந்தி 1
மானிடர் 1
மானில் 1
மானின் 1
மானின்பெயர் 1
மானினி 1
மானின்ஏறும் 2
மானும் 9
மானே 1
மானேறு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    மா (9)
இரும் கடல் உடுத்த இ மா நிலம் விளங்க - 0.பாயிரம்:0 2/1
மால்திருமார்பினள் மா மறைத்தலைவி - 2.வானவர் :2 50/5
வனசன் வில்லி மோகன் மா மலர்க்கணையோன் - 2.வானவர் :2 53/5
மந்திரம் சாலை பணை லாயம் மா பந்தி - 4.அவனி :4 240/1
என்று இவை மா எனல் இடியும் ஆகும் - 6.அநுபோக :6 16/2
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும் - 6.அநுபோக :6 391/2
மா எனல் கூவுதல் வா எனல் மத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 238/2
மா அரி சஞ்சரிகம் வடு வரி வண்டே - 8.மாப்பெயர் :8 72/6
மருவிய பெயரும் மா எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 919/5

 TOP
 
    மாக்கள் (1)
இயவர் தோல்கருவி இசைக்கும் மாக்கள் - 5.ஆடவர் :5 71/1

 TOP
 
    மாக்களின் (2)
மாக்களின் மருப்பும் மரமும் மரத்தின்கோடும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 177/1
மாக்களின் மருப்பும் ஊதுகொம்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 418/2

 TOP
 
    மாக்களும் (1)
நகர மாக்களும் நனி படை தலைவரும் - 5.ஆடவர் :5 45/3

 TOP
 
    மாகதர் (1)
பூகதர் மாகதர் வந்தியர் பப்புவர் - 5.ஆடவர் :5 141/1

 TOP
 
    மாகதி (2)
மாகதி கலினி திப்பிலி ஆகும் - 9.மரப்பெயர் :9 291/2
தளவு மாகதி நைதிகை ஊசிமுல்லை - 9.மரப்பெயர் :9 300/1

 TOP
 
    மாகம் (2)
மீ மாகம் கம் வியோமம் புட்கரம் - 1.வான் :1 5/3
ஆதிஎழுஞ்சனி பிதிர்நாள் மாகம்
  மாசி எழுவாய் எழுஞ்சனி மகப்பெயர் - 2.வானவர் :2 156/2,3

 TOP
 
    மாகமும் (1)
மாகமும் உலர்மரப்பெயரும் வரையார் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1030/2

 TOP
 
    மாகாணி (1)
வீசம் மாகாணி பலம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 501/1

 TOP
 
    மாகாளி (1)
யாளிஊர்தி மாகாளி பெயரே - 2.வானவர் :2 27/9

 TOP
 
    மாச்சரியம் (1)
மதம் மாச்சரியம் உள்பகை ஆறு என்ப - 3.ஐயர் :3 93/2

 TOP
 
    மாசி (1)
மாசி எழுவாய் எழுஞ்சனி மகப்பெயர் - 2.வானவர் :2 156/3

 TOP
 
    மாசு (3)
ஊழை மூளை மாசு பிச்சு என்ப - 5.ஆடவர் :5 252/1
மெய்ம்மலம் மாசு எனல் - 5.ஆடவர் :5 260/1
மலமும் களங்கமும் மாசு ஆகும்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 102/2

 TOP
 
    மாசுணம் (1)
அரியே மாசுணம் புயங்கம் பாந்தள் - 8.மாப்பெயர் :8 291/3

 TOP
 
    மாசும் (3)
மாரியும் மழையும் மஞ்சும் மாசும்
  காரும் புயலும் கனமும் கொண்டலும் - 1.வான் :1 58/1,2
மாசும் வசையும் மறுவும் வடுவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 103/2
உதிரமும் மாசும் உரலும் நிறமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 303/1

 TOP
 
    மாஞ்சி (1)
இலவங்கம் ஏலம் கச்சோலம் மாஞ்சி
  பகரும் வாசம் தரும் பண்டப்பெயரே - 9.மரப்பெயர் :9 294/2,3

 TOP
 
    மாட்சிமை (2)
ஆன்றலும் வாய்த்தலும் மாட்சிமை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 4/2
மாட்சிமை கொழுப்பும் தகுதி வளம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1012/1

 TOP
 
    மாட்சிமைப்பெயரும் (1)
மாட்சிமைப்பெயரும் மதன் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 891/2

 TOP
 
    மாட்சிமையும் (2)
குணமும் மாட்சிமையும் குசலம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 348/1
வனப்பும் கொழுப்பும் மாட்சிமையும் செழுமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 546/1

 TOP
 
    மாட்டலும் (1)
மாட்டலும் பொருத்தலும் மூட்டல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 418/1

 TOP
 
    மாட்டாதார் (1)
வல்லார் மாட்டாதார் - 5.ஆடவர் :5 136/1

 TOP
 
    மாட்டே (1)
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே - 5.ஆடவர் :5 111/1

 TOP
 
    மாடகம் (1)
முறுக்குஆணி மாடகம் - 6.அநுபோக :6 332/1

 TOP
 
    மாடப்புறாவே (1)
கல்மேய்வு காளபதம் மாடப்புறாவே - 8.மாப்பெயர் :8 49/1

 TOP
 
    மாடம் (4)
மாடம் மாளிகை சூளிகை தெற்றி - 4.அவனி :4 211/1
பவனம் உறையுள் பதி மாடம் குலம் - 4.அவனி :4 219/3
மாடம் உழுந்து - 9.மரப்பெயர் :9 309/1
மனையும் உழுந்தும் மாடம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 921/1

 TOP
 
    மாடிகை (1)
சாலிகை மாடிகை கந்தளம் பாரம் - 6.அநுபோக :6 506/3

 TOP
 
    மாடு (1)
வாசம் பாடு மாடு கடை சிறை - 4.அவனி :4 272/1

 TOP
 
    மாண் (2)
மாண் இழையவர்க்கு வரும் குணம் நான்கே - 3.ஐயர் :3 46/2
வேண்டிய வண்டும் மாண் தகு கிளியும் - 6.அநுபோக :6 313/1

 TOP
 
    மாண்டலும் (1)
மாண்டலும் மரித்தலும் சாவும் மரணம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 149/4

 TOP
 
    மாண்புற (1)
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தும் - 5.ஆடவர் :5 246/5

 TOP
 
    மாண்வினைதொடங்கல் (1)
ஆணைவழிநிற்றல் மாண்வினைதொடங்கல்
  கைக்கடனாற்றல் கரிலகத்தின்மை - 5.ஆடவர் :5 56/1,2

 TOP
 
    மாணலும் (1)
மாணலும் மாணும் சால்பும் மதனும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 4/1

 TOP
 
    மாணிக்கம் (2)
வைரம் முத்தம் மாணிக்கம் பவளம் - 3.ஐயர் :3 124/1
மாமணி செம்மணி மாணிக்கம் பதுமராகம் - 6.அநுபோக :6 109/1

 TOP
 
    மாணும் (1)
மாணலும் மாணும் சால்பும் மதனும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 4/1

 TOP
 
    மாத்திரை (1)
நான்கும் மூன்றும் இரண்டும் மாத்திரை
  குரல் முதலாக கூறும் என்ப - 6.அநுபோக :6 312/2,3

 TOP
 
    மாத்திரையும் (3)
கலையும் துடியும் கணமும் மாத்திரையும்
  நொடியும் பிதிரும் நுட்பமும் திட்பமும் - 2.வானவர் :2 188/1,2
கணமும் மாத்திரையும் காலவிரைவே - 2.வானவர் :2 189/1
வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 465/2

 TOP
 
    மாதங்கம் (1)
களிறு பூட்கை கரி மாதங்கம்
  வழுவை வேழம் வாரணம் மொய்யே - 8.மாப்பெயர் :8 102/3,4

 TOP
 
    மாதங்கள் (1)
இவற்றுள் சொன்ன இராசி தொகுத்த மாதங்கள்
  மன்னிய கதிர் முதல் கோள் வரும் நெறியே - 2.வானவர் :2 186/1,2

 TOP
 
    மாதத்து (1)
வாய்ந்த கண்ணாடியும் மாதத்து ஒன்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/1

 TOP
 
    மாதம் (2)
மதியே திங்கள் மாதம் ஆகும் - 2.வானவர் :2 195/1
அவை தாம் சித்திரை முதலா செல் மாதம்
  இரண்டா வைத்தன எண்ணி கொள்க என்ப - 2.வானவர் :2 212/1,2

 TOP
 
    மாதமும் (4)
கொற்றவை ஓர்நாள் மாதமும் கார்த்திகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 325/1
சந்திரன் பெயரும் மாதமும் சாற்றில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 609/1
மன்னிய மாதமும் மதி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 892/2
சந்திரன்பெயரும் மாதமும் சாற்றில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 893/1

 TOP
 
    மாதர் (3)
விரிசிகை மாதர் இடைஅணி எனப்படும் - 6.அநுபோக :6 90/2
மாதர் காதல் வயாவே வேட்கை - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/1
அரிவையரும் அழகும் காதலும் மாதர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 922/1

 TOP
 
    மாதர்க்கு (2)
மாதர்க்கு ஈவது மத்திமதானம் - 3.ஐயர் :3 35/2
மற்று இவை ஏழும் பொற்றொடி மாதர்க்கு
  உருவம் பற்றிய பருவம் ஆண்டு ஏழோடு - 5.ஆடவர் :5 216/3,4

 TOP
 
    மாதர்களில் (1)
ஏழ் மாதர்களில் எண்ணும் ஓர்அணங்கு - 10.ஒருசொல்பல்பொருள்:10 362/2

 TOP
 
    மாதர்தம் (1)
மாதர்தம் மணம் என மிக்க மணத்தது - 6.அநுபோக :6 392/1

 TOP
 
    மாதர்மயிரும் (1)
மாதர்மயிரும் மற்றவர் சுருளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 406/1

 TOP
 
    மாதர்அணிவடப்பெயரே (1)
மாலை இழை மாதர்அணிவடப்பெயரே - 6.அநுபோக :6 108/2

 TOP
 
    மாதரி (1)
வலவை பைரவி கெளமாரி மாதரி
  மாயை வீரி மதங்கி யாமளை - 2.வானவர் :2 27/2,3

 TOP
 
    மாதரும் (4)
மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/5
தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதரும்
  மையல்நோயும் வருத்தமும் கொலையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 19/1,2
அழிவுஇல் மாதரும் அழிவுஇல் பொருளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 308/1
மாலையும் மாதரும் கைத்தோல் கட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 424/1

 TOP
 
    மாதவம் (3)
மாதவம் வசந்தம் மது இளவேனில் - 2.வானவர் :2 206/1
மாதவம் சாதி சுரையே மாரி - 6.அநுபோக :6 45/3
மதுவும் நல் தவமும் இளவேனிலும் மாதவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 923/1

 TOP
 
    மாதவர் (1)
முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர் - 3.ஐயர் :3 1/1

 TOP
 
    மாதவன் (1)
மாதவன் நெடியோன் மாயவன் சனார்த்தனன் - 2.வானவர் :2 38/1

 TOP
 
    மாதவி (2)
கிருட்டிணன் கிருட்டிணசகாயன் மாதவி
  கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன் - 5.ஆடவர் :5 18/4,5
அதிகம் முத்தகம் மாதவி வாசந்தி - 9.மரப்பெயர் :9 54/1

 TOP
 
    மாதா (2)
மலைமகள் சங்கரி மாதா ஐயை - 2.வானவர் :2 14/4
வாணியும் கெளரியும் அன்னையும் மாதா - 10.ஒருசொல்பல்பொருள்:10 924/1

 TOP
 
    மாதி (1)
மாதி சுற்று சாரிகை வாளி - 7.பண்பின்செயலின்பகுதி:7 435/1

 TOP
 
    மாதிகம் (1)
மாதிகம் அது போம் மார்க்கம் ஆகும் - 8.மாப்பெயர் :8 146/1

 TOP
 
    மாதிரம் (3)
மாதிரம் திகை திசை வம்பல் விசும்பே - 1.வான் :1 11/1
மாதிரம் கல்லே வரையே பொகுட்டு - 4.அவனி :4 48/10
மலையும் திசையும் யானையும் மாதிரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 925/1

 TOP
 
    மாது (2)
சுரிகுழல் மகடூஉ காந்தை மாது
  வனிதை நல்லாள் காரிகை தளிர்இயல் - 5.ஆடவர் :5 220/3,4
அரோ போ மாது ஓ அல் ஆல் உறை கெழு - 7.பண்பின்செயலின்பகுதி:7 345/1

 TOP
 
    மாதுங்கராகம் (1)
தந்தளபஞ்சமம் மாதுங்கராகம்
  கெளசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம் - 6.அநுபோக :6 282/4,5

 TOP
 
    மாதுலன் (1)
மாதுலன் அம்மான் மாமன் பெயரே - 5.ஆடவர் :5 183/1

 TOP
 
    மாதுளங்கம் (1)
மாதுளங்கம் மாதுளம் கழுமுள் மாதுளையே - 9.மரப்பெயர் :9 72/1

 TOP
 
    மாதுளங்கனியும் (1)
ஏலமும் வாழையும் மாதுளங்கனியும்
  ஆகும் ஏழ்இசைக்கு அமைந்த நன் சுவையே - 6.அநுபோக :6 316/2,3

 TOP
 
    மாதுளம் (1)
மாதுளங்கம் மாதுளம் கழுமுள் மாதுளையே - 9.மரப்பெயர் :9 72/1

 TOP
 
    மாதுளையே (1)
மாதுளங்கம் மாதுளம் கழுமுள் மாதுளையே - 9.மரப்பெயர் :9 72/1

 TOP
 
    மாதேவன் (2)
மாதேவன் கொன்றைமாலையன் பித்தன் - 2.வானவர் :2 2/27
மாதேவன் அரனே உருத்திரன் சங்கரன் - 2.வானவர் :2 88/1

 TOP
 
    மாந்தர் (1)
மாந்தர் மானவர் மானிடர் மண்ணவர் - 5.ஆடவர் :5 227/1

 TOP
 
    மாந்தல் (3)
ஆர்தல் மாந்தல் கைதொடல் உண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 240/3
பருகல் மாந்தல் பானம் குடித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 242/1
உண்டலும் குடித்தலும் இறத்தலும் மாந்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 926/1

 TOP
 
    மாந்தியும் (1)
மாந்தியும் சூதமும் கொக்கும் மாவும் - 9.மரப்பெயர் :9 57/1

 TOP
 
    மாப்பெயர் (1)
மாப்பெயர் வகையும் மரப்பெயர் வகையும் - 0.பாயிரம்:0 2/27

 TOP
 
    மாபலனே (1)
பிரபஞ்சனன் மாபலனே பரிசனன் - 1.வான் :1 23/6

 TOP
 
    மாமணி (1)
மாமணி செம்மணி மாணிக்கம் பதுமராகம் - 6.அநுபோக :6 109/1

 TOP
 
    மாமரம் (2)
ஆமிரமும் மாழையும் மாமரம் ஆகும் - 9.மரப்பெயர் :9 57/2
அழகு திரட்சி ஆடகம் மாமரம்
  ஓலை மடமை உலோகக்கட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 932/1,2

 TOP
 
    மாமன் (1)
மாதுலன் அம்மான் மாமன் பெயரே - 5.ஆடவர் :5 183/1

 TOP
 
    மாமாத்தியரே (1)
மாமாத்தியரே பிடகர் மருத்துவர் - 5.ஆடவர் :5 59/1

 TOP
 
    மாமையும் (1)
மாமையும் தளிமமும் மயமும் மஞ்சும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/8

 TOP
 
    மாய்தலும் (1)
வீய்வும் உலப்பும் வீடலும் மாய்தலும்
  மாண்டலும் மரித்தலும் சாவும் மரணம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 149/3,4

 TOP
 
    மாய (1)
மாய யாக்கைக்கு பதினெண்குற்றம் - 3.ஐயர் :3 135/6

 TOP
 
    மாயமும் (3)
ஆங்கு அது மாயமும் அந்தரமும் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 130/1
வழுதும் தத்திகாரமும் மாயமும்
  பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே - 7.பண்பின்செயலின்பகுதி:7 131/2,3
பெருமையும் செலவும் மாயமும் பரி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 759/2

 TOP
 
    மாயவள் (2)
வஞ்சனி மாயவள் வலவை இடாகினி - 2.வானவர் :2 29/1
அணங்கு சூர் வஞ்சனை மாயவள் கன்னி - 2.வானவர் :2 94/1

 TOP
 
    மாயவன் (2)
மாதவன் நெடியோன் மாயவன் சனார்த்தனன் - 2.வானவர் :2 38/1
மாயவன் காற்று மலையே மூங்கில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1041/1

 TOP
 
    மாயவன்ஆடலும் (1)
அளவையும் மாயவன்ஆடலும் அன்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 903/1

 TOP
 
    மாயன் (1)
மாயன் நிகாதன் வஞ்சனையாளன் - 5.ஆடவர் :5 153/1

 TOP
 
    மாயனும் (1)
போதிக்குஇறைவனும் மாயனும் புத்தன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 825/1

 TOP
 
    மாயாதாரணை (1)
மாயாதாரணை சித்திரதாரணை - 3.ஐயர் :3 126/2

 TOP
 
    மாயாபுரி (1)
இரதி மாயாபுரி ஆரகூடம் பித்தளை - 6.அநுபோக :6 139/1

 TOP
 
    மாயாபுரியே (1)
அரித்துவாரம் மாயாபுரியே - 4.அவனி :4 23/1

 TOP
 
    மாயேசுரி (1)
பிரமாணி நாராயணி மாயேசுரி
  கெளமாரி வராகி உருத்திராணி - 2.வானவர் :2 35/1,2

 TOP
 
    மாயை (2)
மாயை வீரி மதங்கி யாமளை - 2.வானவர் :2 27/3
மாயை தொடு பட்டிமை வஞ்சனை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 135/2

 TOP
 
    மாயையும் (1)
மாயையும் பெண்ணும் பொய்யும் வஞ்சனை - 10.ஒருசொல்பல்பொருள்:10 984/1

 TOP
 
    மாயோள் (1)
மடந்தை மங்கை மாயோள் பாவை என - 5.ஆடவர் :5 220/6

 TOP
 
    மாயோன் (3)
மாயோன் தனுவொடு வில்லும் சார்ங்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 473/1
மாயோன் ஆடலும் வலியும் மல் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 905/1
மாயோன் மேகம் மயக்கம் வேட்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 931/2

 TOP
 
    மாயோன்நாள் (1)
சோனை மாயோன்நாள் முக்கோல் சிரவணம் - 2.வானவர் :2 168/1

 TOP
 
    மாயோன்நாளும் (1)
மாயோன்நாளும் வரு புனல் ஆறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 219/1

 TOP
 
    மாயோன்ஆடல் (1)
அல் ஒளி மாயோன்ஆடல் ஆகும் - 6.அநுபோக :6 348/2

 TOP
 
    மார்க்கண்டேயம் (1)
மார்க்கண்டேயம் ஆக்கினேயம் பிரமாண்டம் - 3.ஐயர் :3 132/5

 TOP
 
    மார்க்கண்டேயன் (1)
வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று - 3.ஐயர் :3 2/2

 TOP
 
    மார்க்கம் (5)
இருவகைக்கூத்து மார்க்கம் தேசிகம் - 3.ஐயர் :3 21/1
வாடை கோசு மார்க்கம் ஒலியல் - 4.அவனி :4 193/3
வைதிகம் வேதமொழி மார்க்கம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 307/1
மாதிகம் அது போம் மார்க்கம் ஆகும் - 8.மாப்பெயர் :8 146/1
வழியும் சமயமும் தெருவும் மார்க்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 928/1

 TOP
 
    மார்க்கமும் (1)
பதவையும் வதியும் அத்தமும் மார்க்கமும்
  கடவையும் கிறியும் நடையும் போக்கும் - 4.அவனி :4 32/2,3

 TOP
 
    மார்கழி (1)
மாழ்கு மான்தலை மார்கழி நரிப்புறம் - 2.வானவர் :2 151/1

 TOP
 
    மார்ச்சாலம் (1)
பவனம் ஓதி மார்ச்சாலம் பாக்கன் - 8.மாப்பெயர் :8 208/2

 TOP
 
    மார்த்தாண்டன் (2)
வைகத்தன் விவச்சுதன் வாசன் மார்த்தாண்டன்
  பாற்கரன் இரவி உலோகப்பிரகாசன் - 2.வானவர் :2 87/1,2
அனலி ஒளியோன் அலரி மார்த்தாண்டன்
  தினகரன் செங்கதிர் அரி திமிராரி - 2.வானவர் :2 118/6,7

 TOP
 
    மார்பில்அணிமாலை (1)
மஞ்சரி இலம்பகம் மார்பில்அணிமாலை - 9.மரப்பெயர் :9 378/1

 TOP
 
    மார்பு (1)
வலி மார்பு ஊக்கம் ஞானம் திடம் உரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 172/1

 TOP
 
    மார்பும் (2)
யாக்கையும் மார்பும் ஆகம் என்று உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 87/1
வலியும் மார்பும் இடரும் கொம்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 407/2

 TOP
 
    மார்பே (1)
அகலமும் உரமும் ஆகமும் மார்பே - 5.ஆடவர் :5 289/1

 TOP
 
    மாரன் (1)
மதிசகன் இரதிகாந்தன் மாரன்
  மனோபவன் மனோசன் மனோபு மன்மதன் - 2.வானவர் :2 53/6,7

 TOP
 
    மாரி (7)
மாரி வானம் வருடம் மழை எனல் - 1.வான் :1 62/1
எழு வகை மேகம் பொழி மாரி ஏழே - 1.வான் :1 72/2
மாரி சூரி வடுகி மூதணங்கே - 2.வானவர் :2 34/2
உடை குளம் முற்குளம் மாரி நீர்நாள் - 2.வானவர் :2 166/1
மாதவம் சாதி சுரையே மாரி
  மதுவம் வேரி தொப்பி தேறல் - 6.அநுபோக :6 45/3,4
மடங்கல் பிணி மடி மாரி பையுள் - 7.பண்பின்செயலின்பகுதி:7 143/1
வடுகியும் நோயும் ஓர்புள்ளும் மாரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 927/2

 TOP
 
    மாரிநாள் (1)
மானேறு கதிர்நாள் மாரிநாள் உத்தரம் - 2.வானவர் :2 158/2

 TOP
 
    மாரியும் (3)
காரும் மாரியும் கமலமும் பயசும் - 1.வான் :1 57/9
மாரியும் மழையும் மஞ்சும் மாசும் - 1.வான் :1 58/1
மாரியும் சோனை என்ன வகுப்பார் - 10.ஒருசொல்பல்பொருள்:10 558/2

 TOP
 
    மாரீசம் (1)
சவுரம் மாரீசம் மானவம் என்னும் - 3.ஐயர் :3 133/6

 TOP
 
    மாருதகணம் (1)
வருவது மாருதகணம் என வைப்பார் - 6.அநுபோக :6 236/2

 TOP
 
    மாருதத்துஒன்றும் (1)
எவ்வம்இல் மாருதத்துஒன்றும் நெருப்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 588/1

 TOP
 
    மாருதம் (1)
வாடை வளியே மாருதம் வாயு - 1.வான் :1 23/3

 TOP
 
    மாருதி (1)
வாயுமைந்தன் கதாயுதன் மாருதி
  கோளரிக்கொடியோன் இடும்பிகொழுநன் - 5.ஆடவர் :5 17/1,2

 TOP
 
    மால் (10)
ஆயிரம்பெயரோன் அரி மால் என்று இவை - 2.வானவர் :2 38/26
காண்டாவனன் மால் வெள்ளைவாரணன் - 2.வானவர் :2 68/12
மதிமகன் மேதை மால் தேர்ப்பாகன் - 2.வானவர் :2 139/2
மால் கடல் அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி - 3.ஐயர் :3 55/6
பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால்
  கோழிவேந்தன் நேரிவெற்பன் - 5.ஆடவர் :5 22/2,3
காளமும் காழகமும் காளிமமும் காரி மால்
  மாவும் இருளும் நீலமும் அசிதமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1,2
மால் உதாசனன் மற்று அது கண்குத்தி - 8.மாப்பெயர் :8 295/1
நான்முகன் அருகன் ஆதி அரன் மால்
  சேடன் அனந்தன் என்றிசினோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 82/2,3
பட்டாரகன் மால் பங்கயன் பரமன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 714/1
மால் என்று உரைப்பர் கண்ணேணியும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 931/3

 TOP
 
    மால்திருமார்பினள் (1)
மால்திருமார்பினள் மா மறைத்தலைவி - 2.வானவர் :2 50/5

 TOP
 
    மால்பு (1)
கண்ணேணி பெயர் மால்பு என்று ஆகும் - 6.அநுபோக :6 571/1

 TOP
 
    மால்மகன் (2)
மால்மகன் மதனன் மகரக்கொடியோன் - 2.வானவர் :2 53/1
தாதா பிதாமகன் சம்பு மால்மகன்
  எண்கணன் கமலயோனி பிரசாபதி - 2.வானவர் :2 64/6,7

 TOP
 
    மால்விடைக்கதி (1)
மால்விடைக்கதி என வரும் கதி ஐந்தும் - 6.அநுபோக :6 393/3

 TOP
 
    மாலதி (4)
சாதி மாலதி சிறுசண்பகமே - 9.மரப்பெயர் :9 10/1
மாலதி அனங்கம் பூருண்டி மல்லிகை - 9.மரப்பெயர் :9 295/1
மாலதி சுடர்நிலைத்தண்டு இவை மல்லிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 906/1
மாலதி சுடர்நிலைத்தண்டும் நிருவாணமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 929/1

 TOP
 
    மால்அயற்குஅரியோன் (1)
மால்அயற்குஅரியோன் நாதன் எண்தோளன் - 2.வானவர் :2 2/23

 TOP
 
    மாலி (2)
சுடரோன் மாலி சூரியன் பெயரே - 2.வானவர் :2 118/17
தொண்டி நனை மாலி அரிட்டம் ஆசபம் - 6.அநுபோக :6 45/6

 TOP
 
    மாலினி (1)
அலகைக்கொடியாள் மாலினி முக்கண்ணி - 2.வானவர் :2 27/7

 TOP
 
    மாலுக்குஇளையாள் (1)
மாலுக்குஇளையாள் பகவதி சயமகள் - 2.வானவர் :2 32/3

 TOP
 
    மாலும் (8)
நீலும் மாலும் நிழலியும் உயிர்ப்பும் - 1.வான் :1 24/1
மங்குலும் இளையும் மாலும் அம்புதமும் - 1.வான் :1 58/7
மாலும் மறலும் மையலும் மான்றலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 127/2
ஆதி பழமையும் அரனும் மாலும்
  முதலும் நேர்ஓட்டமும் மொழியப்பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1,2
சங்கரனும் மாலும் அயனும் அருகனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 447/1
பரிமளப்புதலும் மாலும் பச்சை - 10.ஒருசொல்பல்பொருள்:10 721/2
மாலும் ஓர்புதலும் மருள் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 904/2
வரும் ஒருநூலும் மாலும் வாமனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1021/2

 TOP
 
    மாலுமி (1)
நீகான் மாலுமி மரக்கலன் மீகாமன் - 5.ஆடவர் :5 82/1

 TOP
 
    மாலூரம் (1)
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை - 9.மரப்பெயர் :9 74/1

 TOP
 
    மாலை (6)
நீபமும் செச்சையும் மாலை ஆகும் - 2.வானவர் :2 21/1
சந்தி மாலை சாயம் என்று இவை - 2.வானவர் :2 125/1
மாலை கமலம் மறை கொடி ஆகும் - 5.ஆடவர் :5 5/1
மாலை இழை மாதர்அணிவடப்பெயரே - 6.அநுபோக :6 108/2
குரலே தார் இவை கிண்கிணி மாலை - 6.அநுபோக :6 164/1
வரன்முறை ஒழுக்கமும் இயல்பும் மாலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 930/2

 TOP
 
    மாலைக்காலமும் (1)
மாலைக்காலமும் மற்று இவை அந்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/2

 TOP
 
    மாலைமாற்றே (1)
மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம் - 3.ஐயர் :3 56/1

 TOP
 
    மாலையின் (1)
கோதை மஞ்சரி மாலையின் கூற்றே - 6.அநுபோக :6 225/4

 TOP
 
    மாலையும் (9)
மாலையும் பெற்றியும் மரபும் கிழமையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/2
பூவின் மாலையும் தளிரும் அசைவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 62/1
அதழும் ஆடையும் மாலையும் ஆறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 212/1
மாலையும் மாதரும் கைத்தோல் கட்டியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 424/1
மாலையும் வானமீனும் சுக்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 514/1
மாலையும் மலரும் மணிவடப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 596/1
மாலையும் மலரும் கொடிப்படைப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 599/1
மாலையும் பீலிக்குஞ்சமும் தூக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 654/1
மாலையும் சம்மட்டியும் மத்திகை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 896/1

 TOP
 
    மாலோகம் (1)
மாலோகம் தவலோகம் பிரமலோகம் - 1.வான் :1 2/2

 TOP
 
    மாவட்டணம் (1)
தட்டியம் பலகை தட்டு மாவட்டணம் - 6.அநுபோக :6 509/1

 TOP
 
    மாவலி (1)
வயிரோசனனே மாவலி அவுணன் - 2.வானவர் :2 110/1

 TOP
 
    மாவிரதம் (1)
வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம்
  பாசுபதம் சைவம் என்று உள்சமயம் ஆறே - 3.ஐயர் :3 96/1,2

 TOP
 
    மாவிரதியரும் (1)
மாவிரதியரும் காளாமுகரும் - 3.ஐயர் :3 4/1

 TOP
 
    மாவிளம் (1)
மாவிளம் வில்லுவம் மற்று அதன் பெயரே - 9.மரப்பெயர் :9 75/1

 TOP
 
    மாவும் (13)
தேவும் மாவும் தாபரமும் பறவையும் - 3.ஐயர் :3 101/1
மாவும் மருளும் என்ப மக்கட்கு - 3.ஐயர் :3 120/3
மாவும் திணையும் வேலியும் நிலம் எனல் - 4.அவனி :4 30/1
மருதமும் வரப்புளும் மாவும் செறுவும் - 4.அவனி :4 124/2
மக்களும் மாவும் ஐயறிவினவே - 5.ஆடவர் :5 371/2
மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 10/2
மாவும் இருளும் நீலமும் அசிதமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 177/2
காரிகையும் மாவும் அம்மையும் கவினும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/2
வியலும் தலையும் நெய்தையும் மாவும்
  தகையும் முடலையும் மூரியும் வீறும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/5,6
மாவும் மிருகமும் மானும் குரங்கமும் - 8.மாப்பெயர் :8 232/1
ஏறும் உம்பலும் ஏட்டையும் மாவும்
  ஓரியும் சேவலும் விலங்கின்ஆண்பெயர் - 8.மாப்பெயர் :8 245/3,4
மாந்தியும் சூதமும் கொக்கும் மாவும்
  ஆமிரமும் மாழையும் மாமரம் ஆகும் - 9.மரப்பெயர் :9 57/1,2
பிண்ணாக்கும் மாவும் அசோகமும் பிண்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 803/1

 TOP
 
    மாவே (3)
மலர்மகள் இந்திரை மாவே இலக்குமி - 2.வானவர் :2 50/2
வாசி துரங்கம் மாவே கந்துகம் - 8.மாப்பெயர் :8 139/3
குதிரை யானை பன்றி மாவே - 8.மாப்பெயர் :8 258/1

 TOP
 
    மாழ்கு (1)
மாழ்கு மான்தலை மார்கழி நரிப்புறம் - 2.வானவர் :2 151/1

 TOP
 
    மாழை (4)
பீதகம் மாழை ஈகை சாக்கு - 6.அநுபோக :6 131/6
மாழை சுவணம் வங்காரம் தகணை - 6.அநுபோக :6 142/1
நாளினி இபங்கம் மாழை சிஞ்சம் - 9.மரப்பெயர் :9 58/1
புளிமா மாழை ஆகும் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 932/3

 TOP
 
    மாழையும் (3)
மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/5
பந்தமும் மாழையும் வட்டும் பிண்டமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 478/3
ஆமிரமும் மாழையும் மாமரம் ஆகும் - 9.மரப்பெயர் :9 57/2

 TOP
 
    மாளிகை (3)
மாளிகை வசந்தம் - 2.வானவர் :2 76/1
மாளிகை சாலை மந்திரம் பவனம் - 4.அவனி :4 205/1
மாடம் மாளிகை சூளிகை தெற்றி - 4.அவனி :4 211/1

 TOP
 
    மாற்றமும் (1)
மாற்றமும் மறையும் நொடியும் பரவலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 244/4

 TOP
 
    மாற்றரும் (2)
மாற்றரும் குடையும் வஞ்சி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 985/3
மணக்கும் நாற்றமும் மாற்றரும் கலக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/2

 TOP
 
    மாற்றலர் (1)
இ பெயர் பலவும் மாற்றலர் பெயரே - 5.ஆடவர் :5 222/7

 TOP
 
    மாற்றலும் (1)
மாற்றலும் கரத்தலும் மறுத்தலும் கொடாமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 373/1

 TOP
 
    மாற்றுதல் (1)
மாற்றுதல் விலக்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 405/1

 TOP
 
    மாறல் (1)
மாறல் என்பதும் கூறல் ஆகும் - 6.அநுபோக :6 364/1

 TOP
 
    மாறன் (1)
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்
  கெளரியன் வேம்பின்கண்ணியன் கைதவன் - 5.ஆடவர் :5 25/2,3

 TOP
 
    மாறியும் (1)
அச்சு மாறியும் ஆண் பெண் ஆகியும் - 5.ஆடவர் :5 246/3

 TOP
 
    மாறு (2)
மாறு உடை நிலையின் மறநிலைஇன்பம் - 5.ஆடவர் :5 41/3
துடைப்பம் சோதனி மாறு அலகு வாருகோல் - 6.அநுபோக :6 587/1

 TOP
 
    மாறுதல் (1)
மாறுதல் பகர்தல் கூறுதல் விற்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 534/1

 TOP
 
    மாறுபாடு (1)
தெற்றே மாறுபாடு ஆக தெரிக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 166/1

 TOP
 
    மான் (4)
கலை கருமான் என வரும் மான் பெயர்கள் அதற்கே - 8.மாப்பெயர் :8 190/1
ஆடும் குதிரையும் மான் அழுங்கு மறி எனல் - 8.மாப்பெயர் :8 279/1
விருப்பம் மான் விலங்கின்பெண்தொடர்பும் பிணை - 10.ஒருசொல்பல்பொருள்:10 801/1
மகரஇராசியும் உழையும் மான் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 933/2

 TOP
 
    மான்தலை (1)
மாழ்கு மான்தலை மார்கழி நரிப்புறம் - 2.வானவர் :2 151/1

 TOP
 
    மான்மதம் (2)
மான்மதம் கத்தூரி - 6.அநுபோக :6 209/1
மான்மதம் துருக்கம் நரந்தம் நானம் கத்தூரி - 8.மாப்பெயர் :8 214/1

 TOP
 
    மான்றலும் (1)
மாலும் மறலும் மையலும் மான்றலும்
  இருளும் மைந்தும் ஏமமும் இளமையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 127/2,3

 TOP
 
    மானமா (1)
எகினம் மானமா பட்டம் கவரிமா - 8.மாப்பெயர் :8 185/1

 TOP
 
    மானம்இல் (1)
மானம்இல் செஞ்சோற்றுஉதவி இலோரை - 5.ஆடவர் :5 37/2

 TOP
 
    மானமும் (2)
மானமும் சமித்தமும் மண்டபம் ஆகும் - 4.அவனி :4 208/1
வட்கல் இருளை மானமும் அன்றி - 7.பண்பின்செயலின்பகுதி:7 47/2

 TOP
 
    மானவம் (2)
காபிலம் மானவம் வாகிட்டலைங்கம் - 3.ஐயர் :3 133/5
சவுரம் மாரீசம் மானவம் என்னும் - 3.ஐயர் :3 133/6

 TOP
 
    மானவர் (1)
மாந்தர் மானவர் மானிடர் மண்ணவர் - 5.ஆடவர் :5 227/1

 TOP
 
    மானவன் (1)
மானவன் மகனே ஆடூஉ மைந்தன் - 5.ஆடவர் :5 108/1

 TOP
 
    மானவும் (1)
தெருளும் மானவும் உணர்வும் தேறலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 29/1

 TOP
 
    மானிடக்குறி (1)
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று - 5.ஆடவர் :5 366/3

 TOP
 
    மானிடம் (1)
கடவுள் பிரமம் பூதம் மானிடம்
  தென்புலத்தார் என்று ஐவகைவேள்வி - 3.ஐயர் :3 83/1,2

 TOP
 
    மான்இடம்ஏந்தி (1)
மான்இடம்ஏந்தி பேயோடுஆடி - 2.வானவர் :2 2/11

 TOP
 
    மானிடர் (1)
மாந்தர் மானவர் மானிடர் மண்ணவர் - 5.ஆடவர் :5 227/1

 TOP
 
    மானில் (1)
குருளையும் கன்றும் மானில் கொளலே - 8.மாப்பெயர் :8 285/1

 TOP
 
    மானின் (1)
நந்தின் ஏற்றையும் மானின் குருளையும் - 8.மாப்பெயர் :8 287/1

 TOP
 
    மானின்பெயர் (1)
மறி உழை சூனம் ஏணம் பிணை மானின்பெயர் - 8.மாப்பெயர் :8 188/2

 TOP
 
    மானினி (1)
தெரிவை மானினி சிறுமி இளம்பிடி - 5.ஆடவர் :5 220/2

 TOP
 
    மானின்ஏறும் (2)
இரலை கிளவி மானின்ஏறும்
  தலைநாளும் ஊதும்கொம்பும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/1,2
மானின்ஏறும் கல்வியும் சேகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 282/3

 TOP
 
    மானும் (9)
புரையும் மானும் பொருவும் கடுப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 531/1
மாவும் மிருகமும் மானும் குரங்கமும் - 8.மாப்பெயர் :8 232/1
மானும் முசுவும் கலை என வருமே - 8.மாப்பெயர் :8 249/1
கலையும் மானும் கழுதையும் மரையும் - 8.மாப்பெயர் :8 280/1
மானும் குழவி பெயரோடு அடையும் - 8.மாப்பெயர் :8 284/2
மயிலையும் மானும் மச்சமும் மீனமும் - 8.மாப்பெயர் :8 317/1
ஆடும் மானும் அருணம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 57/1
இடமும் மானும் யாழ்நரம்பும் உழை - 10.ஒருசொல்பல்பொருள்:10 180/1
சாதகப்புள்ளும் மானும் சாரங்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 469/1

 TOP
 
    மானே (1)
மானே சுறா கலை மகரமீனின்பெயர் - 8.மாப்பெயர் :8 306/1

 TOP
 
    மானேறு (1)
மானேறு கதிர்நாள் மாரிநாள் உத்தரம் - 2.வானவர் :2 158/2

 TOP