<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

மௌ - முதல் சொற்கள்
மெளசாளி 1
மெளத்திகமும் 1
மெளலி 2
மெளவல் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    மெளசாளி (1)
கின்னராகம் செவ்வழி மெளசாளி சீராகம் - 6.அநுபோக :6 279/7

 TOP
 
    மெளத்திகமும் (1)
வனப்பும் நவமணியும் மெளத்திகமும் நீலமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 887/1

 TOP
 
    மெளலி (2)
மன்னும் சிகழிகை குழல் சுடிகை மெளலி
  இன்னவை ஆண்பால்மயிர்முடிக்கு எய்தும் - 5.ஆடவர் :5 348/2,3
மகுடம் கிரீடம் மெளலி மணிமுடி - 6.அநுபோக :6 66/1

 TOP
 
    மெளவல் (3)
மெளவல் முல்லை செவ் இணர் கடம்பு - 6.அநுபோக :6 315/1
மெளவல் என்பது வனமல்லிகையே - 9.மரப்பெயர் :9 296/1
வனமல்லிகையும் குளிர்வாரமும் மெளவல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 972/1

 TOP