<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

மெ - முதல் சொற்கள்
மெச்சிய 1
மெத்தை 2
மெத்தையும் 3
மெய் 11
மெய்க்கண் 1
மெய்ப்பாடு 1
மெய்ப்பாடே 1
மெய்ப்பிரம் 1
மெய்ப்பை 1
மெய்புகுகருவி 2
மெய்புகுகருவியும் 6
மெய்ம்மலம் 1
மெய்ம்மைகூறல் 1
மெய்ம்மையும் 1
மெய்யர் 1
மெய்யன் 1
மெய்யா 1
மெய்யின் 1
மெய்யினும் 1
மெய்யினை 1
மெய்யும் 4
மெய்யே 1
மெய்வகை 1
மெய்வகைக்கு 1
மெய்அவற்குக்காட்டலோடு 1
மெல்லடை 1
மெல்லல் 1
மெல்லன் 1
மெல்லியல் 1
மெல்லிலை 1
மெல்லெழுத்து 1
மெலிவும் 2
மெழுகும் 1
மென்கொடி 1
மென்பால் 1
மென்பாலும் 1
மென்மொழி 1
மென்னடை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    மெச்சிய (1)
மெச்சிய பரிமா உச்சைச்சிரவம் - 2.வானவர் :2 73/1

 TOP
 
    மெத்தை (2)
தவிசும் அணையும் தளிமமும் மெத்தை - 6.அநுபோக :6 194/1
சட்டை அணை இவை மெத்தை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 961/1

 TOP
 
    மெத்தையும் (3)
விடயமும் சேதுவும் மெத்தையும் சயனமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 22/1
மெத்தையும் தடுக்கும் பீடமும் தவிசே - 10.ஒருசொல்பல்பொருள்:10 583/1
சயனமும் அழகும் மெத்தையும் தளிமம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 586/1

 TOP
 
    மெய் (11)
கருவி நா கண் மெய் செவி மூக்கே - 3.ஐயர் :3 74/2
நட்டுவிழல் ஐந்தும் மெய் நவைக்குறியே - 3.ஐயர் :3 77/2
காயம் குரம்பை கடம் மெய் சடம் புரம் - 5.ஆடவர் :5 269/5
படம் இடுதிரை மெய் படாமும் ஆகும் - 6.அநுபோக :6 193/3
உயிர் மெய் எல்லாம் பெண் எழுத்து என்ப - 6.அநுபோக :6 258/1
குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் - 6.அநுபோக :6 362/1
வேளாண்மை பட்டாங்கு மெய் என உரைப்பர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/4
குடந்தம் மெய் கோட்டி கைகுவித்தல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 377/1
மெய் தரு மருந்தே சல்லியகரணி - 9.மரப்பெயர் :9 134/2
கழுத்தும் மெய் புகு கருவியும் வாளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 252/1
யாக்கையும் வாய்மையும் மெய் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 962/1

 TOP
 
    மெய்க்கண் (1)
தோன்றியும் மெய்க்கண் வியர்வினும் மிக்க - 3.ஐயர் :3 48/2

 TOP
 
    மெய்ப்பாடு (1)
ஏற்றம் கியாதம் இசை மெய்ப்பாடு
  சீர்த்தி கீர்த்தி சொல் திகழ் புகழ் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 297/1,2

 TOP
 
    மெய்ப்பாடே (1)
ஏவல் மெய்ப்பாடே விறல்செயல் தடுத்தல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 100/1

 TOP
 
    மெய்ப்பிரம் (1)
முதிரம் பயோதரம் கதம்பம் மெய்ப்பிரம்
  அப்பிரம் ஆயமும் அ பெயர்க்கு உரித்தே - 1.வான் :1 59/1,2

 TOP
 
    மெய்ப்பை (1)
கஞ்சுகம் குப்பாயம் மெய்ப்பை காஞ்சுகி - 6.அநுபோக :6 192/1

 TOP
 
    மெய்புகுகருவி (2)
மேழகம் கசையே மெய்புகுகருவி
  கவசப்பெயரே சுடாரியும் சொல்லும் - 6.அநுபோக :6 506/4,5
மெய்புகுகருவி பத்திரம் சுரிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 523/1

 TOP
 
    மெய்புகுகருவியும் (6)
மெய்புகுகருவியும் சடுதியும் குற்றமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 94/1
கயிறும் மெய்புகுகருவியும் தழும்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 233/1
கம்பமும் மெய்புகுகருவியும் தம்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 581/1
மெய்யும் மெய்புகுகருவியும் பாரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 757/1
மெய்புகுகருவியும் யாடும் மேடம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 963/1
தடை கடல் மெய்புகுகருவியும் சாற்றுவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1024/1

 TOP
 
    மெய்ம்மலம் (1)
மெய்ம்மலம் மாசு எனல் - 5.ஆடவர் :5 260/1

 TOP
 
    மெய்ம்மைகூறல் (1)
கொல்லாவிரதம் மெய்ம்மைகூறல்
  கள்ளாமை பிறர்பொருள்காதல்இன்மை - 3.ஐயர் :3 108/1,2

 TOP
 
    மெய்ம்மையும் (1)
மெய்ம்மையும் கொடையும் வேளாண்மை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1084/1

 TOP
 
    மெய்யர் (1)
கோபம்காய்ந்தோர் நீத்தோர் மெய்யர்
  தாபதர் இருடிகள்தம் பெயர் ஆகும் - 3.ஐயர் :3 1/5,6

 TOP
 
    மெய்யன் (1)
நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல் - 5.ஆடவர் :5 195/2

 TOP
 
    மெய்யா (1)
வடிவும் பொய்யை மெய்யா புணர்த்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 491/2

 TOP
 
    மெய்யின் (1)
மெய்யே மெய்யின் மேம்படு குணமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/6

 TOP
 
    மெய்யினும் (1)
காலினும் தன் தனி கையினும் மெய்யினும்
  வாலினும் மருப்பினும் கோறல் வல்லதுவாய் - 6.அநுபோக :6 391/4,5

 TOP
 
    மெய்யினை (1)
விரணமும் தழும்பும் நீக்கி மெய்யினை
  தகைமைசெய் மருந்தே சமனியகரணி - 9.மரப்பெயர் :9 136/1,2

 TOP
 
    மெய்யும் (4)
விராமமும் புலுதமும் மெய்யும் ஒற்றுஎழுத்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 330/1
கொடுமையும் பொய்யும் மெய்யும் சடம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 438/1
சாதம் மெய்யும் சோறும் பிறப்பும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 463/1
மெய்யும் மெய்புகுகருவியும் பாரமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 757/1

 TOP
 
    மெய்யே (1)
மெய்யே மெய்யின் மேம்படு குணமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/6

 TOP
 
    மெய்வகை (1)
மெய்வகை இந்தியம் அடக்கலும் இயமம் - 3.ஐயர் :3 108/3

 TOP
 
    மெய்வகைக்கு (1)
மெய்வகைக்கு இயன்றன விளம்புங்காலை - 7.பண்பின்செயலின்பகுதி:7 170/1

 TOP
 
    மெய்அவற்குக்காட்டலோடு (1)
மெய்அவற்குக்காட்டலோடு ஐவகைவினாவே - 3.ஐயர் :3 69/3

 TOP
 
    மெல்லடை (1)
அபூபம் கஞ்சம் இலையடை மெல்லடை
  நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம் - 6.அநுபோக :6 17/1,2

 TOP
 
    மெல்லல் (1)
மெல்லல் என்று இவை ஐவகைஉணவே - 3.ஐயர் :3 81/2

 TOP
 
    மெல்லன் (1)
மெல்லன் புலம்பன் தண் கடல் சேர்ப்பன் - 4.அவனி :4 155/1

 TOP
 
    மெல்லியல் (1)
வளாஅர் மெல்லியல் மற்று இளங்கொம்பே - 9.மரப்பெயர் :9 150/1

 TOP
 
    மெல்லிலை (1)
நாகவல்லி மெல்லிலை தாம்பூலம் - 9.மரப்பெயர் :9 286/1

 TOP
 
    மெல்லெழுத்து (1)
வல்லெழுத்து அல்லது மெல்லெழுத்து ஆகா - 6.அநுபோக :6 244/2

 TOP
 
    மெலிவும் (2)
நாம்பலும் ஞொள்கலும் மெலிவும் இளைப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 171/2
துன்பமும் மெலிவும் ஒலியும் பழங்கண் - 10.ஒருசொல்பல்பொருள்:10 768/1

 TOP
 
    மெழுகும் (1)
கண்டசருக்கரையும் மெழுகும் என்று இவை - 3.ஐயர் :3 129/3

 TOP
 
    மென்கொடி (1)
கோற்கொடி மென்கொடி கொடி என்று ஆகும் - 9.மரப்பெயர் :9 284/1

 TOP
 
    மென்பால் (1)
மென்பால் என் பெயர் மருதம் மேற்றே - 4.அவனி :4 277/1

 TOP
 
    மென்பாலும் (1)
பழனமும் தொடுவும் பணையும் மென்பாலும்
  கழனியும் பண்ணையும் இவை மருதத்திணை - 4.அவனி :4 102/1,2

 TOP
 
    மென்மொழி (1)
மிழலை நிரம்பா மென்மொழி ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 264/2

 TOP
 
    மென்னடை (1)
மென்னடை வக்கிராங்கம் விகங்கம் - 8.மாப்பெயர் :8 1/2

 TOP