<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

மி - முதல் சொற்கள்
மிக்க 5
மிக்கது 1
மிக்கோர் 1
மிக்கோன்பெயரும் 2
மிக 1
மிகவல்லோர் 1
மிகு 2
மிகுத்தல் 1
மிகுதல் 1
மிகுதி 2
மிகுதிப்பெயரும் 1
மிகுதியும் 8
மிகும் 1
மிகுமே 1
மிகைப்பாடு 1
மிகைமொழி 1
மிச்சில் 2
மிச்சை 1
மிச்சையும் 1
மிசை 2
மிசைத்திரள் 1
மிசைதல் 1
மிசையும் 1
மிசையே 1
மிஞ்சிகம் 1
மிஞ்சுதல் 1
மிடலும் 1
மிடற்றில் 1
மிடற்றுஓசை 1
மிடறும் 1
மிடாவும் 1
மிடாவே 2
மிடித்தலும் 1
மிடியே 1
மிடை 2
மிடைதல் 1
மிண்டன் 1
மித்திரநாளும் 1
மித்திரர் 1
மித்திரன் 1
மிதவை 1
மிதவையும் 1
மிதித்தும் 1
மிதியடி 1
மிதிலை 1
மிதுனம் 4
மிதுனமும் 2
மிதுனவீதி 2
மிதுனஇராசியும் 2
மியா 1
மிரியல் 1
மிரியலும் 1
மிருககதி 1
மிருகசீரிடம் 1
மிருகசீரிடமும் 2
மிருகமதம் 1
மிருகமும் 1
மிருகாபதி 1
மிருதசஞ்சீவனி 2
மிருதி 1
மிலேச்சர் 1
மிலைதலும் 1
மிழலை 1
மிளகு 1
மிளகே 2
மிளிர்தல் 1
மிளிறும் 1
மிறை 1
மிறையும் 1
மின்மினி 1
மின்னல் 2
மின்னலும் 1
மின்னும் 1



இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    மிக்க (5)
தக்கணாக்கினியம் மிக்க முத்தீயே - 1.வான் :1 55/2
தோன்றியும் மெய்க்கண் வியர்வினும் மிக்க
  நிலத்தினும் ஒக்க நால்வகைஉயிர்த்தோற்றம்மே - 3.ஐயர் :3 48/2,3
பிரதிலோம குல பெண்ணினும் மிக்க
  வியந்த கூட்டத்தவர் அந்தராளர் - 5.ஆடவர் :5 244/2,3
மாதர்தம் மணம் என மிக்க மணத்தது - 6.அநுபோக :6 392/1
வெங்கரி நெற்றியும் மிக்க நீர் குடமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 364/1

 TOP
 
    மிக்கது (1)
மிஞ்சுதல் விஞ்சுதல் மீமிசை மிக்கது - 7.பண்பின்செயலின்பகுதி:7 494/1

 TOP
 
    மிக்கோர் (1)
பொருவது தும்பை ஆம் போர்க்களத்து மிக்கோர்
  செரு வென்றது வாகை ஆம் - 6.அநுபோக :6 373/5,6

 TOP
 
    மிக்கோன்பெயரும் (2)
மிருகசீரிடமும் மிக்கோன்பெயரும்
  பெருகிய கதிரின் பெயரும் சான்றோன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 481/1,2
மிக்கோன்பெயரும் மிருகசீரிடமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 859/1

 TOP
 
    மிக (1)
நல மிக முன் வரின் நன்கணம் ஆகும் - 6.அநுபோக :6 241/2

 TOP
 
    மிகவல்லோர் (1)
விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர் - 5.ஆடவர் :5 129/1

 TOP
 
    மிகு (2)
வெம் கதிர்மதலை மிகு கொடையாளன் - 5.ஆடவர் :5 16/1
மிகு திரு ஆக்கலில் வேந்தர்க்கும் பிறர்க்கும் - 6.அநுபோக :6 250/4

 TOP
 
    மிகுத்தல் (1)
தெறுதல் உறுத்தல் மிகுத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 493/1

 TOP
 
    மிகுதல் (1)
பூரித்தல் மிகுதல் பொங்குதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 227/1

 TOP
 
    மிகுதி (2)
விதப்பு செறிதல் பொங்கல் மிகுதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 474/4
புதுமை ஐயம் மிகுதி கரிப்பு - 10.ஒருசொல்பல்பொருள்:10 240/3

 TOP
 
    மிகுதிப்பெயரும் (1)
நுகத்தொளை கோப்பதும் மிகுதிப்பெயரும்
  கடல் புறத்து அமர்வதும் கழி என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 291/1,2

 TOP
 
    மிகுதியும் (8)
மிகுதியும் பரித்தலும் ஞானமும் பொறையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/2
மிகுதியும் மரணமும் போக்கும் இறப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 149/1
காலி மிகுதியும் கழிவு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 292/1
மிகுதியும் உயர்வும் பெருகலும் பிறங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 809/1
பொலிவும் மிகுதியும் கொந்தலும் பொங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 864/1
மிகுதியும் ஆக்கமும் ஒழிவும் உரைசெயில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 914/2
விபரமும் நடுக்கமும் மிகுதியும் விதப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1042/1
மிகுதியும் நடுக்கமும் விதர்ப்பு என விளம்புவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1044/1

 TOP
 
    மிகும் (1)
நலம் மிகும் மூன்றும் மற்று இரண்டும் ஊனம் - 6.அநுபோக :6 246/2

 TOP
 
    மிகுமே (1)
அவ்வவர் பாடின் ஆக்கம் மிகுமே - 6.அநுபோக :6 255/2

 TOP
 
    மிகைப்பாடு (1)
ஏற்றம் கியாதம் மிகைப்பாடு என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 316/1

 TOP
 
    மிகைமொழி (1)
நோக்கே உட்கோள் தொகைமொழி மிகைமொழி
  வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பு என - 6.அநுபோக :6 269/4,5

 TOP
 
    மிச்சில் (2)
மிச்சில் உச்சிட்டம் எச்சில் ஆகும் - 6.அநுபோக :6 51/1
மிச்சில் பேளிகை உச்சிட்டம் விசதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 276/1

 TOP
 
    மிச்சை (1)
மிச்சை பொய்த்தல் அஞ்ஞானமும் மிடித்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 935/1

 TOP
 
    மிச்சையும் (1)
படிறும் மிச்சையும் பெட்டும் பழுதும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 131/1

 TOP
 
    மிசை (2)
மிசை குறை மிடியே தரித்திரம் ஒற்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 110/1
மேடும் மொழியும் மிசை என விளம்புவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 934/1

 TOP
 
    மிசைத்திரள் (1)
பரடே மிசைத்திரள் கால்அடி கரடே - 5.ஆடவர் :5 273/1

 TOP
 
    மிசைதல் (1)
அயிறல் மிசைதல் அருந்துதல் நுகர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 240/1

 TOP
 
    மிசையும் (1)
உயர்நிலையோரும் மிசையும் உம்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 169/1

 TOP
 
    மிசையே (1)
மிசையே மோடு மேடு என்று ஆகும் - 4.அவனி :4 42/2

 TOP
 
    மிஞ்சிகம் (1)
கொப்பு மிஞ்சிகம் கொண்டை தம்மிலம் - 5.ஆடவர் :5 342/1

 TOP
 
    மிஞ்சுதல் (1)
மிஞ்சுதல் விஞ்சுதல் மீமிசை மிக்கது - 7.பண்பின்செயலின்பகுதி:7 494/1

 TOP
 
    மிடலும் (1)
மிடலும் மள்ளமும் கூளியும் ஈடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/4

 TOP
 
    மிடற்றில் (1)
குரல் அது மிடற்றில் துத்தம் நாவினில் - 6.அநுபோக :6 311/1

 TOP
 
    மிடற்றுஓசை (1)
இசை மிடற்றுஓசை தவிசு இவை காகுளி - 10.ஒருசொல்பல்பொருள்:10 310/1

 TOP
 
    மிடறும் (1)
கண்டம் மிடறும் கழுத்து ஆகும்மே - 5.ஆடவர் :5 303/2

 TOP
 
    மிடாவும் (1)
குண்டமும் மிடாவும் குழிசியும் பானை - 6.அநுபோக :6 640/1

 TOP
 
    மிடாவே (2)
கரீரம் குழிசி முகை தடா மிடாவே - 6.அநுபோக :6 639/1
அகத்தி மிடாவே யானைப்பல்அடி - 10.ஒருசொல்பல்பொருள்:10 277/1

 TOP
 
    மிடித்தலும் (1)
மிச்சை பொய்த்தல் அஞ்ஞானமும் மிடித்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 935/1

 TOP
 
    மிடியே (1)
மிசை குறை மிடியே தரித்திரம் ஒற்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 110/1

 TOP
 
    மிடை (2)
இறும்பே மிடை தூறு என விளம்பினரே - 9.மரப்பெயர் :9 206/1
குன்றும் காடும் மிடை தூறும் இறும்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 151/1

 TOP
 
    மிடைதல் (1)
மிடைதல் துற்று எறிதல் ஓதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 476/2

 TOP
 
    மிண்டன் (1)
வியவன் வண்டன் வீரன் மிண்டன்
  விறலோன் பொருநன் விடலை மள்ளன் - 5.ஆடவர் :5 145/1,2

 TOP
 
    மித்திரநாளும் (1)
இனையவை மித்திரநாளும் அனுடம் - 2.வானவர் :2 163/2

 TOP
 
    மித்திரர் (1)
சேர்ந்தோர் மித்திரர் பெயர் என செப்புவர் - 5.ஆடவர் :5 221/3

 TOP
 
    மித்திரன் (1)
விரிச்சிகன் விரோசனன் விகர்த்தனன் மித்திரன்
  வெய்யோன் கதிரோன் வெஞ்சுடர் சோதி - 2.வானவர் :2 118/10,11

 TOP
 
    மிதவை (1)
புழுக்கல் மிதவை அமலை புற்கை - 6.அநுபோக :6 1/3

 TOP
 
    மிதவையும் (1)
அம்பும் தோணியும் மிதவையும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 664/2

 TOP
 
    மிதித்தும் (1)
விலங்கியும் மிதித்தும் விழி வேறு ஆகியும் - 5.ஆடவர் :5 246/6

 TOP
 
    மிதியடி (1)
பாதுகை மிதியடி பாவலும் ஆகும் - 6.அநுபோக :6 613/1

 TOP
 
    மிதிலை (1)
மிதிலை விதேகை - 4.அவனி :4 21/1

 TOP
 
    மிதுனம் (4)
ஒப்புடை மிதுனம் ஒழித்து அல்லாதன - 2.வானவர் :2 178/5
விழவு தண்டொடு மிதுனம் ஆமே - 2.வானவர் :2 179/2
இடபம் சிங்கம் மிதுனம் கடகம் - 2.வானவர் :2 183/1
மிதுனம் கின்னரம் இராகப்புள்ளே - 8.மாப்பெயர் :8 51/1

 TOP
 
    மிதுனமும் (2)
மேடமும் இடபமும் மிதுனமும் கடகமும் - 2.வானவர் :2 178/1
மிதுனமும் உலக்கையும் தண்டு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 574/2

 TOP
 
    மிதுனவீதி (2)
மிதுனவீதி என ஒரு மூன்றே அவைதாம் - 2.வானவர் :2 182/2
சொல்லிய மிதுனவீதி துறையே - 2.வானவர் :2 185/2

 TOP
 
    மிதுனஇராசியும் (2)
மிதுனஇராசியும் வீணைக்கருவியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 975/1
மிதுனஇராசியும் உற்சவமும் விழவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1052/1

 TOP
 
    மியா (1)
மியா இக மோ மதி இகும் சின் என்னும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 340/1

 TOP
 
    மிரியல் (1)
திரங்கல் கலினை கோளகம் மிரியல்
  காயம் மரீசம் கறி இவை மிளகே - 6.அநுபோக :6 623/1,2

 TOP
 
    மிரியலும் (1)
கோளகமும் திரங்கலும் மிரியலும் மிளகே - 9.மரப்பெயர் :9 287/2

 TOP
 
    மிருககதி (1)
தேவகதி மிருககதி மக்கள்கதியே - 3.ஐயர் :3 42/1

 TOP
 
    மிருகசீரிடம் (1)
மிருகசீரிடம் ஐந்தானமும் விளம்பும் - 2.வானவர் :2 151/3

 TOP
 
    மிருகசீரிடமும் (2)
மிருகசீரிடமும் மிக்கோன்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 481/1
மிக்கோன்பெயரும் மிருகசீரிடமும்
  பெற்றி உரைக்கில் பேராளன்னே - 10.ஒருசொல்பல்பொருள்:10 859/1,2

 TOP
 
    மிருகமதம் (1)
மறுவி மிருகமதம் நாவி ஆகும் - 8.மாப்பெயர் :8 213/1

 TOP
 
    மிருகமும் (1)
மாவும் மிருகமும் மானும் குரங்கமும் - 8.மாப்பெயர் :8 232/1

 TOP
 
    மிருகாபதி (1)
ஆளி வாளரி அரி மிருகாபதி
  கோளரி கண்டீரவம் பஞ்சானனம் - 8.மாப்பெயர் :8 99/1,2

 TOP
 
    மிருதசஞ்சீவனி (2)
மிருதசஞ்சீவனி மருந்து நால்வகையே - 9.மரப்பெயர் :9 133/3
உயிர்தரும் மருந்தே மிருதசஞ்சீவனி - 9.மரப்பெயர் :9 137/1

 TOP
 
    மிருதி (1)
மிருதி ஆரிடம் பனுவல் தந்திரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 334/1

 TOP
 
    மிலேச்சர் (1)
மிலேச்சர் ஆரியர் - 5.ஆடவர் :5 72/1

 TOP
 
    மிலைதலும் (1)
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 200/1

 TOP
 
    மிழலை (1)
மிழலை நிரம்பா மென்மொழி ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 264/2

 TOP
 
    மிளகு (1)
திரிகடுகம் சுக்கு திப்பிலி மிளகு - 3.ஐயர் :3 40/1

 TOP
 
    மிளகே (2)
காயம் மரீசம் கறி இவை மிளகே - 6.அநுபோக :6 623/2
கோளகமும் திரங்கலும் மிரியலும் மிளகே - 9.மரப்பெயர் :9 287/2

 TOP
 
    மிளிர்தல் (1)
விளங்குதல் நகுதல் மின்னல் மிளிர்தல்
  துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 181/1,2

 TOP
 
    மிளிறும் (1)
மிளிறும் எலுவும் குடாவடியும் கரடி - 8.மாப்பெயர் :8 184/2

 TOP
 
    மிறை (1)
விரித்து நிறைத்து மிறை கவி பாட்டு - 3.ஐயர் :3 56/14

 TOP
 
    மிறையும் (1)
மிறையும் பிழையும் விடலும் கரிலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 103/6

 TOP
 
    மின்மினி (1)
மின்மினி கச்சோதம் - 8.மாப்பெயர் :8 76/1

 TOP
 
    மின்னல் (2)
சஞ்சலை கனருசி தடி ஒளி மின்னல் - 1.வான் :1 61/2
விளங்குதல் நகுதல் மின்னல் மிளிர்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 181/1

 TOP
 
    மின்னலும் (1)
தண்டும் வயலும் மின்னலும் தடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 570/2

 TOP
 
    மின்னும் (1)
சோதியும் மின்னும் துணியும் அரியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/4

 TOP