பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு
ஞாங்கர் 1 ஞாங்கரும் 2 ஞாட்பு 1 ஞாட்பும் 2 ஞாட்பே 1 ஞாதியர் 1 ஞாபகம் 2 ஞாயில் 1 ஞாயிறு 1 ஞாயிறும் 3 ஞாலம் 1 ஞாலமும் 1 ஞாழல் 1 ஞாளி 3 ஞாளிஊர்தி 1 ஞான்று 1 ஞானத்துஇறைவி 1 ஞானம் 7 ஞானமும் 2 ஞானமூர்த்தி 1 ஞானன் 1 ஞானாவரிணியம் 1
ஞாங்கர் (1) பாழி நிலம் இல் பள்ளி ஞாங்கர் நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர் - 4.அவனி :4 272/8,9 TOP ஞாங்கரும் (2) விட்டேறு அரணம் ஞாங்கரும் வேலே - 6.அநுபோக :6 472/2 படைக்கலமும் ஞாங்கரும் ஓர்மரமும் வேலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1082/1 TOP ஞாட்பு (1) ஞாட்பு பூசல் ஆயோதனம் அடல் அமர் - 6.அநுபோக :6 372/3 TOP ஞாட்பும் (2) கனமே அடையும் ஞாட்பும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 463/1 சீரும் கனமும் குருவும் ஞாட்பும் பாரம் ஆகும் பரமும் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 484/1,2 TOP ஞாட்பே (1) சமரும் பாரமும் களமும் ஞாட்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 561/1 TOP ஞாதியர் (1) தாயத்தார் ஞாதியர் தம் குடி தமரே - 5.ஆடவர் :5 177/1 TOP ஞாபகம் (2) ஞாபகம் செம்பொருள் நடையின் எப்பொருளும் - 3.ஐயர் :3 51/1 ஞாபகம் பிசி இவை நற்பொருள் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 300/1 TOP ஞாயில் (1) ஞாயில் எந்திரம் நாஞ்சில் கோசம் - 4.அவனி :4 183/1 TOP ஞாயிறு (1) அருணன் சூரன் ஞாயிறு சவிதா - 2.வானவர் :2 118/8 TOP ஞாயிறும் (3) மதியும் ஞாயிறும் பஞ்சாயுதனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/8 நல் ஒளி பெயரும் ஞாயிறும் பகலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 195/1 நல் ஒளி பெயரும் ஞாயிறும் பானு - 10.ஒருசொல்பல்பொருள்:10 796/1 TOP ஞாலம் (1) நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம் அசலை பூவலயம் அளக்கர் மண்டலம் - 4.அவனி :4 1/7,8 TOP ஞாலமும் (1) ஞாலமும் கூந்தல்கமுகும் நாவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 600/1 TOP ஞாழல் (1) நாகம் பலினி ஞாழல் ஆகும் - 9.மரப்பெயர் :9 33/1 TOP ஞாளி (3) கல்லியம் சுமாலி ஞாளி தேமும் - 6.அநுபோக :6 45/13 சுனகன் புரோகதி குரைமுகன் ஞாளி சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே - 8.மாப்பெயர் :8 201/3,4 நாயும் கள்ளும் ஞாளி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 562/1 TOP ஞாளிஊர்தி (1) சித்தன் ஞாளிஊர்தி கபாலி - 2.வானவர் :2 23/3 TOP ஞான்று (1) ஆங்கு தெய்ய என ஏ ஞான்று அந்தில் ஓரும் இனைய இடைச்சொல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 345/2,3 TOP ஞானத்துஇறைவி (1) நான்முகன்கிழத்தி ஞானத்துஇறைவி காயத்திரியே சாவித்திரியே - 2.வானவர் :2 66/4,5 TOP ஞானம் (7) சரியை கிரியை யோகம் ஞானம் என்று - 2.வானவர் :2 10/1 நாடக காட்சி ஞானம் சீலம் கொடி - 2.வானவர் :2 101/1 ஞானம் தவம் மேன்மை நல் அருள் மோனம் - 3.ஐயர் :3 30/1 ஞானம் கல்வி நலன் இவை தெரிதல் - 3.ஐயர் :3 31/2 புத்தி ஞானம் அறிவு என புகல்வர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 8/3 ஆகமம் ஞானம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 309/1 வலி மார்பு ஊக்கம் ஞானம் திடம் உரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 172/1 TOP ஞானமும் (2) மிகுதியும் பரித்தலும் ஞானமும் பொறையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/2 சிதம் வான்மீனும் வெளுப்பும் ஞானமும் ஆகும் சயமுறப்படலும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 488/1,2 TOP ஞானமூர்த்தி (1) ஞானமூர்த்தி நம்பன் பகவன் - 2.வானவர் :2 2/24 TOP ஞானன் (1) அனந்தன் ஞானன் அன்னம்உயர்த்தோன் - 2.வானவர் :2 64/11 TOP ஞானாவரிணியம் (1) ஞானாவரிணியம் தரிசனாவரிணியம் - 3.ஐயர் :3 118/1 TOP