<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

பா - முதல் சொற்கள்
பா 1
பாக்கம் 2
பாக்கழி 2
பாக்கன் 2
பாக்கனும் 1
பாக்கியமும் 1
பாக்கும் 1
பாக்கே 2
பாகசாதனன 1
பாகத்து 1
பாகம் 1
பாகமும் 2
பாகல் 3
பாகலம் 1
பாகலும் 1
பாகவதம் 1
பாகவதர் 1
பாகாரம் 1
பாகு 3
பாகுபட்டன 1
பாகும் 1
பாகே 1
பாங்கரும் 1
பாங்கன் 1
பாங்கனும் 1
பாங்கி 1
பாங்கு 1
பாங்கும் 1
பாச்சலும் 1
பாசகர் 1
பாசடை 1
பாசதரன் 1
பாசம் 8
பாசறை 3
பாசறையும் 1
பாசனம் 2
பாசாங்குசதரன் 1
பாசி 3
பாசுபதம் 1
பாசுபதரும் 1
பாசுபதன் 1
பாசுபந்தம் 1
பாசும் 1
பாசுரம் 1
பாஞ்சசன்னியம் 2
பாஞ்சராத்திரம் 1
பாட்டன் 1
பாட்டாசாரியம் 1
பாட்டாம் 1
பாட்டி 4
பாட்டியும் 1
பாட்டின்பெயரும் 1
பாட்டு 2
பாட்டுடை 2
பாட்டும் 3
பாட்டே 1
பாடகம் 2
பாடப்படூஉம் 1
பாடம் 1
பாடமும் 1
பாடரும் 1
பாடல் 7
பாடலம் 4
பாடலமும் 1
பாடவை 1
பாடற்கு 1
பாடாண் 1
பாடாண்டத்துறையும் 1
பாடி 7
பாடிய 1
பாடின் 1
பாடினி 1
பாடு 3
பாடும் 2
பாடுவது 4
பாடுவோன் 3
பாடை 2
பாடையும் 1
பாண்டம் 1
பாண்டரங்கம் 2
பாண்டரங்கன் 1
பாண்டிகம் 1
பாண்டியனே 1
பாண்டில் 8
பாண்தொழில் 1
பாண்மகள் 1
பாணம் 4
பாணர் 1
பாணி 5
பாணித்தல் 1
பாணியும் 2
பாணியை 1
பாத்தி 3
பாத்தியும் 1
பாத்திரம் 1
பாத்து 1
பாத 2
பாதகமும் 1
பாதகிண்கிணியே 1
பாதசாலம் 1
பாதத்து 1
பாதபம் 1
பாதம் 2
பாதமயக்கே 1
பாதமும் 1
பாதலஉலகம் 1
பாதவம் 2
பாதி 1
பாதியும் 4
பாதிரி 3
பாதுகாத்தல் 1
பாதுகை 1
பாந்தலும் 1
பாந்தள் 1
பாந்தனும் 1
பாம்பின்படமே 1
பாம்பு 1
பாம்பும் 7
பாம்பே 2
பாமடந்தை 1
பாய்தல் 1
பாய்தலும் 1
பாய்மா 2
பாயசம் 2
பாயல் 2
பாயிரம் 2
பாயுரு 1
பார் 4
பார்க்கவம் 1
பார்க்கவன் 1
பார்க்கில் 1
பார்த்தல் 1
பார்த்தன் 1
பார்த்திபர் 1
பார்த்தும் 1
பார்ப்பதி 1
பார்ப்பதிகொழுநன் 1
பார்ப்பதிபுதல்வன் 1
பார்ப்பார் 1
பார்ப்பும் 5
பார்மிசைநடந்தோன் 1
பார்வை 2
பாரசிகையும் 1
பாரத்துவாசம் 1
பாரத்துவாசன் 1
பாரதர் 1
பாரதி 3
பாரதிகொழுநன் 1
பாரதிவகுப்பும் 1
பாரம் 5
பாரமும் 5
பாராட்டு 2
பாராயணரே 1
பாராவதம் 1
பாராவளையம் 2
பாராவாரம் 2
பாராவாரமும் 1
பாரி 8
பாரிசாதம் 1
பாரிடம் 1
பாரிடமும் 1
பாரித்தல் 1
பாரும் 2
பாரே 2
பாரைக்கோல் 1
பால் 5
பால்சோறே 1
பாலம் 3
பாலர் 1
பாலன் 2
பாலி 1
பாலிகை 5
பாலும் 7
பாலே 2
பாலை 7
பாலைக்கடவுள் 1
பாலைக்கிழத்தி 1
பாலைக்கிழத்தியும் 1
பாலைத்தலைவனும் 1
பாலைநிலத்துஊர் 1
பாலைநிலம் 1
பாலையாழ் 1
பாலையாழ்த்திறத்து 2
பாலையாழ்த்திறம் 1
பாலையாழ்த்திறனே 1
பாலையாழ்இசையும் 1
பாலையும் 1
பாலைஇறைவனும் 1
பாலோர் 1
பாவகன் 2
பாவகி 1
பாவகை 1
பாவபுண்ணியவழக்கம் 1
பாவம் 4
பாவமும் 4
பாவலர் 1
பாவலர்தாமே 1
பாவலன் 1
பாவலும் 1
பாவிதன் 1
பாவிரி 1
பாவில் 1
பாவின்புணர்ப்பே 1
பாவை 4
பாவையர் 1
பாழ்நிலமே 1
பாழி 6
பாழியும் 2
பாழும் 1
பாளி 2
பாளிதம் 5
பாளை 1
பாளையம் 1
பாற்கரன் 2
பாற்குனி 1
பாற்சொற்றி 1
பாற்பட 1
பாற்படு 2
பாற்று 1
பாறல் 3
பாறு 1
பாறை 2
பாறையும் 2
பான்மையின் 1
பான்மையும் 1
பானகம் 1
பானசிகர் 1
பானம் 2
பானமும் 1
பானல் 2
பானலும் 1
பானீயமும் 1
பானு 2
பானுவும் 1
பானை 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    பா (1)
பாட்டும் தொடர்பும் பா என்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 335/2

 TOP
 
    பாக்கம் (2)
பாக்கம் புரி கெடி பதி நகர் சும்மை - 4.அவனி :4 28/2
பாக்கம் பட்டினம் நெய்தல்நிலத்துஊரே - 4.அவனி :4 151/1

 TOP
 
    பாக்கழி (2)
கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி
  தந்தளபஞ்சமம் மாதுங்கராகம் - 6.அநுபோக :6 282/3,4
வஞ்சி பாக்கழி - 6.அநுபோக :6 297/1

 TOP
 
    பாக்கன் (2)
பவனம் ஓதி மார்ச்சாலம் பாக்கன்
  பூசை அலவன் விடருகம் பூஞை - 8.மாப்பெயர் :8 208/2,3
கான்புலி மண்டலி பாக்கன் கான்பூஞை - 8.மாப்பெயர் :8 209/1

 TOP
 
    பாக்கனும் (1)
பாக்கனும் அணிலும் பறழொடு குட்டி - 8.மாப்பெயர் :8 288/1

 TOP
 
    பாக்கியமும் (1)
புண்ணியமும் பாக்கியமும் நல்வினை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 40/3

 TOP
 
    பாக்கும் (1)
பன்றியும் பீர்க்கும் பாக்கும் நீரோட்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 427/2

 TOP
 
    பாக்கே (2)
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே - 6.அநுபோக :6 650/1
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே - 9.மரப்பெயர் :9 105/1

 TOP
 
    பாகசாதனன (1)
பாகசாதனன வச்சிரப்படையோன் - 2.வானவர் :2 68/3

 TOP
 
    பாகத்து (1)
மலையரையன் கிரிராசன் இறை பாகத்து
  உமையாள் பெற்ற உரவோன் இமவான் - 4.அவனி :4 68/1,2

 TOP
 
    பாகம் (1)
பாதியும் பிச்சையும் பாகம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 774/1

 TOP
 
    பாகமும் (2)
பலியும் படிகமும் பாகமும் பயிக்கமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 375/1
கூறும் பாகமும் கூறும் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 483/1

 TOP
 
    பாகல் (3)
பாகல் வருக்கை பனசம் பலாவே - 9.மரப்பெயர் :9 55/1
காரவல்லி கூலம் பாகல் - 9.மரப்பெயர் :9 278/1
பலாவும் காரவல்லியும் பாகல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 775/1

 TOP
 
    பாகலம் (1)
பாகலம் யானைநோய் - 8.மாப்பெயர் :8 133/1

 TOP
 
    பாகலும் (1)
அங்காடியும் வரம்பும் புனல்கரையும் பாகலும்
  பசுவும் பண்ணிகாரமும் விலங்கின்வாலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 389/1,2

 TOP
 
    பாகவதம் (1)
பதுமம் வைணவம் பாகவதம் பிரமம் - 3.ஐயர் :3 132/2

 TOP
 
    பாகவதர் (1)
வைணவர் பாகவதர் நாராயணசமயத்தோர் - 3.ஐயர் :3 5/1

 TOP
 
    பாகாரம் (1)
பாகாரம் வர்க்கம் கனமூலம் எட்டே - 3.ஐயர் :3 122/2

 TOP
 
    பாகு (3)
பாகு குழம்பு - 6.அநுபோக :6 38/1
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே - 6.அநுபோக :6 650/1
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே - 9.மரப்பெயர் :9 105/1

 TOP
 
    பாகுபட்டன (1)
பாகுபட்டன பதினெண்கணமே - 1.வான் :1 92/6

 TOP
 
    பாகும் (1)
பாகும் நுகத்தாணியும் தேசும் பகல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 713/3

 TOP
 
    பாகே (1)
சருக்கரை பெயரும் குழம்பும் பாகே - 10.ஒருசொல்பல்பொருள்:10 776/1

 TOP
 
    பாங்கரும் (1)
வைப்பு புலனிடம் பாங்கரும் வாய் எனல் - 5.ஆடவர் :5 319/1

 TOP
 
    பாங்கன் (1)
பாங்கன் சகாயன் தோழன் பெயரே - 5.ஆடவர் :5 202/2

 TOP
 
    பாங்கனும் (1)
இளையோன் பெயரும் அடிமையும் பாங்கனும்
  அனந்தனும் ஓர்சாதிப்பெயரும் சேடன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 549/1,2

 TOP
 
    பாங்கி (1)
சிலதி பாங்கி சேடி இணங்கி - 5.ஆடவர் :5 208/1

 TOP
 
    பாங்கு (1)
மருங்கு பாங்கு நத்தம் வைப்பு - 4.அவனி :4 272/3

 TOP
 
    பாங்கும் (1)
மதனும் பாங்கும் அம்மும் சொக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/9

 TOP
 
    பாச்சலும் (1)
பொலிவும் கலித்தலும் ஒழுக்கலும் பாச்சலும்
  மறலும் ஓங்கலும் எழுச்சி பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 429/2,3

 TOP
 
    பாசகர் (1)
பாசகர் என்பதும் ஆங்கு அவர் மேற்றே - 5.ஆடவர் :5 97/1

 TOP
 
    பாசடை (1)
பலாசம் பன்னம் பத்திரம் தகடு பாசடை
  தண்ணடை சாகை தமாலம் ஓலை தழை - 9.மரப்பெயர் :9 155/1,2

 TOP
 
    பாசதரன் (1)
சலபதி பாசதரன் நதிகேள்வன் - 1.வான் :1 73/1

 TOP
 
    பாசம் (8)
அன்னம் ஊர்தி அரும் படை பாசம்
  மன்னிய கதை படை கொடி மறை ஆகும் - 2.வானவர் :2 65/1,2
தண்டு பாசம் தான் ஆகும்மே - 2.வானவர் :2 106/2
பாசம் சாவு சவமே அள்ளை - 2.வானவர் :2 117/5
பாசம் கச்சை நாண் வடம் பழுதை - 6.அநுபோக :6 490/1
பாசம் ஊசித்தொளை துன்னமும் பகரும் - 6.அநுபோக :6 496/1
பாசம் கண்டம் பருமம் கச்சை - 6.அநுபோக :6 506/2
பாசம் என்றும் பேசப்படுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 13/1
பசாசும் பற்றும் துன்னமும் பாசம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 777/1

 TOP
 
    பாசறை (3)
பாசறை முனை மேல் சென்றோர் உறைபதி - 4.அவனி :4 27/1
பாசறை முனைப்பதி பாடி பாளையம் - 4.அவனி :4 177/1
மருதநிலத்துஊர் பாசறை இடமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 420/1

 TOP
 
    பாசறையும் (1)
முல்லைநிலத்துஊரும் பாசறையும் படையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 779/1

 TOP
 
    பாசனம் (2)
தாலம் தட்டம் தளிகை பாசனம் உண்கலம் - 6.அநுபோக :6 147/1
தமரும் தளிகையும் பாசனம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 778/1

 TOP
 
    பாசாங்குசதரன் (1)
பார்ப்பதிபுதல்வன் பாசாங்குசதரன்
  அத்திமுகத்தோன் அரிதிருமருகன் - 2.வானவர் :2 1/3,4

 TOP
 
    பாசி (3)
பாசி இவை நாயின்பெயர் என பகரும் - 8.மாப்பெயர் :8 201/5
பாசி முற்கம் பசும்பயறு ஆகும் - 9.மரப்பெயர் :9 312/1
பாசி என்பர் பதியமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 357/2

 TOP
 
    பாசுபதம் (1)
பாசுபதம் சைவம் என்று உள்சமயம் ஆறே - 3.ஐயர் :3 96/2

 TOP
 
    பாசுபதரும் (1)
பாசுபதரும் சைவதவப்பாலோர் - 3.ஐயர் :3 4/2

 TOP
 
    பாசுபதன் (1)
பாசுபதன் குன்றவில்லி பாண்டரங்கன் - 2.வானவர் :2 2/29

 TOP
 
    பாசுபந்தம் (1)
பிரணவமேதம் பாசுபந்தம் என - 3.ஐயர் :3 131/8

 TOP
 
    பாசும் (1)
பாசும் பையும் அரியும் பசுமையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 176/1

 TOP
 
    பாசுரம் (1)
வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 245/1

 TOP
 
    பாஞ்சசன்னியம் (2)
சங்கு பாஞ்சசன்னியம் ஆகும் - 2.வானவர் :2 46/1
சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்சசன்னியம் - 8.மாப்பெயர் :8 331/1

 TOP
 
    பாஞ்சராத்திரம் (1)
பாஞ்சராத்திரம் பாட்டாசாரியம் - 3.ஐயர் :3 95/2

 TOP
 
    பாட்டன் (1)
தாதைதன்தாதை மூதாதை பாட்டன் - 5.ஆடவர் :5 180/1

 TOP
 
    பாட்டாசாரியம் (1)
பாஞ்சராத்திரம் பாட்டாசாரியம்
  இவ் வகை ஆறும் புறச்சமயம் ஆகும் - 3.ஐயர் :3 95/2,3

 TOP
 
    பாட்டாம் (1)
பெற்ற ஆண்பால் பிள்ளை பாட்டாம்
  முன்னுற கிளந்த ஆண்டின் நாள் வரை - 6.அநுபோக :6 267/19,20

 TOP
 
    பாட்டி (4)
பாடினி விறலி பாட்டி மதங்கி - 5.ஆடவர் :5 92/1
சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே - 8.மாப்பெயர் :8 201/4
பன்றியும் நாயும் பாட்டி என்று ஆகும் - 8.மாப்பெயர் :8 263/1
நரியில் பாட்டி நடைபெற்று இயலும் - 8.மாப்பெயர் :8 264/1

 TOP
 
    பாட்டியும் (1)
பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணாவும் - 8.மாப்பெயர் :8 261/1

 TOP
 
    பாட்டின்பெயரும் (1)
பாட்டின்பெயரும் பரிமாக்கலணையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 737/1

 TOP
 
    பாட்டு (2)
விரித்து நிறைத்து மிறை கவி பாட்டு
  தெரித்து பாடுவது சித்திரகவியே - 3.ஐயர் :3 56/14,15
பாட்டுடை தலைவன் அன்றி பாட்டு
  கேட்டு இனிது இருந்த கிளைஞரும் கெடுவர் - 6.அநுபோக :6 272/3,4

 TOP
 
    பாட்டுடை (2)
பாட்டுடை தலைவன் பரிசில் கொடானேல் - 6.அநுபோக :6 270/1
பாட்டுடை தலைவன் அன்றி பாட்டு - 6.அநுபோக :6 272/3

 TOP
 
    பாட்டும் (3)
பாட்டும் தொடர்பும் பா என்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 335/2
துலாமும் உறியும் கூத்தும் பாட்டும்
  உசாவுதலும் இவை தூக்கு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 635/1,2
இசையும் பாட்டும் எழுத்தும் இறையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/1

 TOP
 
    பாட்டே (1)
பேசிய பெண்பால் பிள்ளை பாட்டே - 6.அநுபோக :6 268/9

 TOP
 
    பாடகம் (2)
பாடகம் தெருவின்பெயர் ஆகும்மே - 4.அவனி :4 193/4
பாத கடகம் பாடகம் ஆகும் - 6.அநுபோக :6 87/1

 TOP
 
    பாடப்படூஉம் (1)
பாடப்படூஉம் இயல்பு அன்றியும் இறைவன் - 6.அநுபோக :6 252/3

 TOP
 
    பாடம் (1)
பாடம் முடிமாலை கோடி கரோடி - 6.அநுபோக :6 69/1

 TOP
 
    பாடமும் (1)
பாடமும் வேணியும் வாடையும் முறியும் - 4.அவனி :4 198/1

 TOP
 
    பாடரும் (1)
மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 996/1

 TOP
 
    பாடல் (7)
தோல் தொளை நரம்பு கஞ்சம் பாடல்
  பல் பேத பஞ்சசத்தம் ஆகும் - 3.ஐயர் :3 82/1,2
பாடல் பயிலிடம் பட்டிமண்டபமே - 4.அவனி :4 216/1
பாடல் மகடூஉ பாண்மகள் பெயரே - 5.ஆடவர் :5 92/2
இசைத்த பாடல் இருபாற்கும் உரித்தே - 6.அநுபோக :6 267/21
சங்கீதம் பல்லியம் தழுவு பாடல் - 6.அநுபோக :6 336/1
அருமையில் பாடல் அகமார்க்கம் ஆகும் - 6.அநுபோக :6 339/1
பாடல் ஓதல் வாசித்தல் படித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 252/1

 TOP
 
    பாடலம் (4)
வில் கொடி புரவி பாடலம் ஆமே - 5.ஆடவர் :5 21/1
பரியே பாடலம் பாய்மா புரவி - 8.மாப்பெயர் :8 139/1
பாடலம் என்பது சேரன்ஊர்மா - 8.மாப்பெயர் :8 142/1
பாடலம் புன்காலி பாதிரி ஆகும் - 9.மரப்பெயர் :9 32/1

 TOP
 
    பாடலமும் (1)
செக்கரும் செம்மையும் சேந்தும் பாடலமும்
  கிஞ்சுகமும் குலிகமும் துப்பும் செவப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 175/4,5

 TOP
 
    பாடவை (1)
யாழே பாடவை இரட்டை சவைமகள் - 2.வானவர் :2 179/1

 TOP
 
    பாடற்கு (1)
வெண்துறைப்பாட்டே பாடற்கு ஏற்பது - 6.அநுபோக :6 338/1

 TOP
 
    பாடாண் (1)
வாகை பாடாண் பொதுவியல் இணை என - 6.அநுபோக :6 374/1

 TOP
 
    பாடாண்டத்துறையும் (1)
கூத்தும் கிரீடையும் பாடாண்டத்துறையும்
  வகுத்தவகுப்பும் விருத்தக்கவிதையும் - 3.ஐயர் :3 57/4,5

 TOP
 
    பாடி (7)
பைதிரம் மண்டிலம் பாடி தேயம் - 4.அவனி :4 10/1
பாடி என்பது சேரி ஆகும் - 4.அவனி :4 26/1
அந்நிலத்துஊர் பெயர் பாடி என்ப - 4.அவனி :4 96/1
பாசறை முனைப்பதி பாடி பாளையம் - 4.அவனி :4 177/1
பதியே பள்ளி பாழி பாடி
  நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் - 4.அவனி :4 179/3,4
சேனை பகுதி பாடி பலம் படை - 6.அநுபோக :6 400/3
நாடும் நகரமும் பாடி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 779/2

 TOP
 
    பாடிய (1)
பரிசில் பெறாது பாடிய புலவன் - 6.அநுபோக :6 272/1

 TOP
 
    பாடின் (1)
அவ்வவர் பாடின் ஆக்கம் மிகுமே - 6.அநுபோக :6 255/2

 TOP
 
    பாடினி (1)
பாடினி விறலி பாட்டி மதங்கி - 5.ஆடவர் :5 92/1

 TOP
 
    பாடு (3)
வாசம் பாடு மாடு கடை சிறை - 4.அவனி :4 272/1
உரையே பாடு சத்தம் ஒலி எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 349/5
பாடு என்று உரைக்கும் பெருமையும் பகரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 780/2

 TOP
 
    பாடும் (2)
பாடும் கவிதை நாடுற கொள்ளின் - 6.அநுபோக :6 269/21
நளியும் மீளியும் நன்றும் பாடும்
  நனியும் பணையும் விறலும் சேடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/7,8

 TOP
 
    பாடுவது (4)
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி - 3.ஐயர் :3 54/2
மால் கடல் அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி - 3.ஐயர் :3 55/6
தெரித்து பாடுவது சித்திரகவியே - 3.ஐயர் :3 56/15
விரித்து பாடுவது வித்தாரகவியே - 3.ஐயர் :3 57/6

 TOP
 
    பாடுவோன் (3)
பாவகை பாடுவோன் கவி எனப்படுமே - 3.ஐயர் :3 50/2
அவையும் அரசும் அறிய பாடுவோன்
  முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன் - 6.அநுபோக :6 269/15,16
முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன்
  உத்தம சாதியில் தப்பாது உயர்ந்தோன் - 6.அநுபோக :6 269/16,17

 TOP
 
    பாடை (2)
குறிஞ்சி கெளவாணம் பாடை சூர்துங்கராகம் - 6.அநுபோக :6 281/5
பாடை வெள்ளில் ஆசந்தியும் ஆகும் - 6.அநுபோக :6 634/1

 TOP
 
    பாடையும் (1)
யானைத்தறியும் அணிலும் பாடையும்
  தயிர்கடைதறியும் வெளில் என சாற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1065/1,2

 TOP
 
    பாண்டம் (1)
இடும்கலம் கொள்கலம் பாண்டம் என்ப - 6.அநுபோக :6 648/1

 TOP
 
    பாண்டரங்கம் (2)
பாண்டரங்கம் காபாலம் கொடுகொட்டி - 6.அநுபோக :6 346/1
மல்லு பேடு பாவை கடையம் பாண்டரங்கம்
  மரக்கால் ஈசர்பதினோர்ஆடல் - 6.அநுபோக :6 347/2,3

 TOP
 
    பாண்டரங்கன் (1)
பாசுபதன் குன்றவில்லி பாண்டரங்கன்
  ஈசன் பரமனும் எம் பிரான் பெயரே - 2.வானவர் :2 2/29,30

 TOP
 
    பாண்டிகம் (1)
பணை சிந்தூரம் பாண்டிகம் பீலி - 6.அநுபோக :6 428/3

 TOP
 
    பாண்டியனே (1)
குமரிச்சேர்ப்பன் கோ பாண்டியனே - 5.ஆடவர் :5 25/5

 TOP
 
    பாண்டில் (8)
கிட்டி சீர் பாண்டில் கஞ்சம் கைத்தாளம் - 6.அநுபோக :6 163/1
பாண்டில் கஞ்சிகை வையம் பரிபூண்டதேரே - 6.அநுபோக :6 388/1
கட்டில் பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில் - 6.அநுபோக :6 562/1
இடிஞ்சில் பாண்டில் எரி சுடர்த தகழி - 6.அநுபோக :6 644/1
பரிதி ஆழி பாண்டில் விருத்தம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 528/2
பாறல் சே விடை பாண்டில் பெற்றம் - 8.மாப்பெயர் :8 160/1
சிரீடம் பாண்டில் வாகை ஆகும் - 9.மரப்பெயர் :9 94/1
கஞ்சம் சிரீடம் எருதும் பாண்டில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 783/2

 TOP
 
    பாண்தொழில் (1)
பண்டர் ஓவர் பாண்தொழில் கீழ் மக்கள் - 5.ஆடவர் :5 91/1

 TOP
 
    பாண்மகள் (1)
பாடல் மகடூஉ பாண்மகள் பெயரே - 5.ஆடவர் :5 92/2

 TOP
 
    பாணம் (4)
பகழி வாளி தோணி பாணம்
  கதிரம் பல்லம் கணை கோல் சரமொடு - 6.அநுபோக :6 438/1,2
பாணம் நீலி மழைவண்ணக்குறிஞ்சி - 9.மரப்பெயர் :9 50/1
சல்லியம் செஞ்சந்து எய் என்பு பாணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 455/1
மழைவண்ணக்குறிஞ்சியும் அம்பும் பாணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 781/1

 TOP
 
    பாணர் (1)
இன்னிசைகாரர் பாணர் என்ப - 5.ஆடவர் :5 90/2

 TOP
 
    பாணி (5)
கரம் அத்தம் பாணி தோள் கைத்தலமும் கையே - 5.ஆடவர் :5 294/1
கீதம் இராகம் கேயம் பாணி
  நாதம் இசை பண் காமரப்பாட்டே - 6.அநுபோக :6 273/2,3
பாணி நாட்டம் தாணு முல்லை - 6.அநுபோக :6 283/4
பாணி குரவை கூத்து என பகர்வர் - 6.அநுபோக :6 343/5
பொழுதின்நீட்டமும் இயமும் பாணி - 10.ஒருசொல்பல்பொருள்:10 782/4

 TOP
 
    பாணித்தல் (1)
நெடித்தல் பாணித்தல் பொழுதுபோக்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 486/1

 TOP
 
    பாணியும் (2)
பாணியும் அப்பும் பயமும் உதகமும் - 1.வான் :1 57/2
அணியும் அணங்கும் யாணரும் பாணியும்
  மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/4,5

 TOP
 
    பாணியை (1)
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும் - 5.ஆடவர் :5 246/14

 TOP
 
    பாத்தி (3)
புரையுள் பாத்தி புக்கில் இல்லம் - 4.அவனி :4 219/2
பகிர்தல் பாத்தி பகுத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 411/1
பகுத்தல் சிறுசெய் இல்லமும் பாத்தி - 10.ஒருசொல்பல்பொருள்:10 785/1

 TOP
 
    பாத்தியும் (1)
குண்டிலும் பாத்தியும் சிறுசெய் ஆகும் - 4.அவனி :4 125/1

 TOP
 
    பாத்திரம் (1)
கடிஞை பாத்திரம் மண்கலம் ஆகும் - 6.அநுபோக :6 643/1

 TOP
 
    பாத்து (1)
சொன்றி பாத்து கூழ் பதம் புகா சோறே - 6.அநுபோக :6 1/6

 TOP
 
    பாத (2)
பாத சதங்கை சிறுமணி கிண்கிணி - 6.அநுபோக :6 82/1
பாத கடகம் பாடகம் ஆகும் - 6.அநுபோக :6 87/1

 TOP
 
    பாதகமும் (1)
பவமும் பாவமும் பாதகமும் தீவினை - 7.பண்பின்செயலின்பகுதி:7 91/1

 TOP
 
    பாதகிண்கிணியே (1)
பரிபுரம் நூபுரம் பாதகிண்கிணியே - 6.அநுபோக :6 81/1

 TOP
 
    பாதசாலம் (1)
பாதசாலம் காலணி ஆகும் - 6.அநுபோக :6 86/1

 TOP
 
    பாதத்து (1)
பாதத்து அணியே கழல் அணி என்ப - 6.அநுபோக :6 89/2

 TOP
 
    பாதபம் (1)
பாதபம் தாரு தருவே தாவரம் - 9.மரப்பெயர் :9 141/1

 TOP
 
    பாதம் (2)
பதமே பாதம் சரணம் கழல் கால் - 5.ஆடவர் :5 271/1
பாதம் முதலே எடுப்பின் மற்று அவற்கு - 6.அநுபோக :6 252/6

 TOP
 
    பாதமயக்கே (1)
பாதமயக்கே பாவின்புணர்ப்பே - 3.ஐயர் :3 56/5

 TOP
 
    பாதமும் (1)
பாதமும் பொழுதும் அவிழும் பதம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 742/3

 TOP
 
    பாதலஉலகம் (1)
தராதலம் ரசாதலம் பாதலஉலகம்
  என்று இவை கீழ்ஏழ்உலகு எனப்படுமே - 4.அவனி :4 7/2,3

 TOP
 
    பாதவம் (2)
பருப்பதம் பதலை பறம்பு பாதவம்
  அத்திரி நகமே அடுக்கல் நவிரம் - 4.அவனி :4 48/4,5
பாதவம் துடவை படப்பை தோட்டம் - 4.அவனி :4 262/1

 TOP
 
    பாதி (1)
பாயல் பயல் அருத்தம் பங்கு பாதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 482/1

 TOP
 
    பாதியும் (4)
அருநெறியும் கண்ணாடியும் பாதியும்
  கரமும் பகர் சொல் பொருளும் அத்தம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/2,3
பாதியும் சிற்றாளும் பள்ளமும் பயல் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 752/1
பாதியும் பிச்சையும் பாகம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 774/1
பாதியும் இடமும் பயசும் குணமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 792/1

 TOP
 
    பாதிரி (3)
பாடலம் புன்காலி பாதிரி ஆகும் - 9.மரப்பெயர் :9 32/1
சானகி திரிகண் நேமி பாதிரி
  ஆம்பல் தொளையும் சபமும் அதன் பெயர் - 9.மரப்பெயர் :9 111/1,2
ஒருமரப்பெயரும் மூங்கிலும் பாதிரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 784/1

 TOP
 
    பாதுகாத்தல் (1)
போற்றல் ஓம்பல் நோக்கல் பாதுகாத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 66/1

 TOP
 
    பாதுகை (1)
பாதுகை மிதியடி பாவலும் ஆகும் - 6.அநுபோக :6 613/1

 TOP
 
    பாந்தலும் (1)
பழகலும் ஒடுங்கலும் பாந்தலும் பதுங்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 204/1

 TOP
 
    பாந்தள் (1)
அரியே மாசுணம் புயங்கம் பாந்தள்
  பணி அகி தந்தசூகம் போகி - 8.மாப்பெயர் :8 291/3,4

 TOP
 
    பாந்தனும் (1)
பதிகனும் பாந்தனும் படர் வழிச்செல்வோன் - 5.ஆடவர் :5 156/1

 TOP
 
    பாம்பின்படமே (1)
பையும் பணமும் பாம்பின்படமே - 8.மாப்பெயர் :8 296/1

 TOP
 
    பாம்பு (1)
பன்னகப்பெயரும் வரம்பும் பாம்பு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 786/1

 TOP
 
    பாம்பும் (7)
அரவம் நூபுரமும் பாம்பும் ஓசையும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 52/1
இந்திரனும் வண்டும் பாம்பும் குரங்கும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/2
ஒலியும் பாம்பும் ஓலம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 226/1
பாம்பும் குரங்கும் விசும்பும் புன்னையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 687/3
பணிதலும் பாம்பும் அணியும் பணியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 734/2
பொன் உலகு ஆளியும் பாம்பும் போகி - 10.ஒருசொல்பல்பொருள்:10 872/1
ஒரு பெரும் பாம்பும் பூசையும் மண்டலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 888/1

 TOP
 
    பாம்பே (2)
மராளம் சக்கிரி அனைத்தும் பாம்பே - 8.மாப்பெயர் :8 291/6
வாகுவவகதம் கூட பதமும் பாம்பே - 8.மாப்பெயர் :8 292/1

 TOP
 
    பாமடந்தை (1)
நல் பாமடந்தை நல் நூல்மடந்தை - 2.வானவர் :2 66/6

 TOP
 
    பாய்தல் (1)
பாய்தல் விரியல் பப்பு பரவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 460/1

 TOP
 
    பாய்தலும் (1)
உறுக்கலும் பாய்தலும் உகளலும் அன்றி - 7.பண்பின்செயலின்பகுதி:7 428/1

 TOP
 
    பாய்மா (2)
வியாக்கிரம் வேங்கை வியாளம் பாய்மா
  தரக்கு சித்திரகாயம் சார்த்தூலம் - 8.மாப்பெயர் :8 101/1,2
பரியே பாடலம் பாய்மா புரவி - 8.மாப்பெயர் :8 139/1

 TOP
 
    பாயசம் (2)
பாயசம் பால்சோறே - 6.அநுபோக :6 3/1
பாற்சொற்றி பாயசம் - 9.மரப்பெயர் :9 242/1

 TOP
 
    பாயல் (2)
பாயல் சேக்கை பள்ளி தளிமம் - 4.அவனி :4 260/2
பாயல் பயல் அருத்தம் பங்கு பாதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 482/1

 TOP
 
    பாயிரம் (2)
முகவுரை தந்துரை புறவுரை பாயிரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 273/2
பாயிரம் பொது திறப்பு வம இருபாற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 331/1

 TOP
 
    பாயுரு (1)
பிருட்டம் சகனம் குய்யம் பாயுரு - 5.ஆடவர் :5 279/1

 TOP
 
    பார் (4)
பார் நீர் தேயு வாயு ஆகாயம் - 3.ஐயர் :3 105/1
யுகம் பார் தரணி உலோகம் தாரணி - 4.அவனி :4 1/5
பார் காற்று இராசி மனையும் பவனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 767/1
தேரின்பரப்பும் புவியும் பார் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 790/1

 TOP
 
    பார்க்கவம் (1)
வாருணம் சாம்பேசம் பராசரம் பார்க்கவம்
  காபிலம் மானவம் வாகிட்டலைங்கம் - 3.ஐயர் :3 133/4,5

 TOP
 
    பார்க்கவன் (1)
பார்க்கவன் சுக்கிரன் ஒள்ளியோன் பளிங்கு - 2.வானவர் :2 141/3

 TOP
 
    பார்க்கில் (1)
பார்க்கில் பரணி படி கணத்துக்கு ஏற்கும் நாள் - 6.அநுபோக :6 248/2

 TOP
 
    பார்த்தல் (1)
நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 288/1

 TOP
 
    பார்த்தன் (1)
பற்குனன் கிரீடி பார்த்தன் வீபற்சு - 5.ஆடவர் :5 18/1

 TOP
 
    பார்த்திபர் (1)
பார்த்திபர் இறைவர் காவலர் பதிகள் - 5.ஆடவர் :5 8/1

 TOP
 
    பார்த்தும் (1)
பக்கம் பார்த்தும் பதுங்கி திரிந்தும் - 5.ஆடவர் :5 246/9

 TOP
 
    பார்ப்பதி (1)
பரையே உருத்திரை பார்ப்பதி அந்தரி - 2.வானவர் :2 14/5

 TOP
 
    பார்ப்பதிகொழுநன் (1)
பரன் கறைமிடற்றோன் பார்ப்பதிகொழுநன்
  காலகாலன் பசுபதி கண்ணுதல் - 2.வானவர் :2 2/2,3

 TOP
 
    பார்ப்பதிபுதல்வன் (1)
பார்ப்பதிபுதல்வன் பாசாங்குசதரன் - 2.வானவர் :2 1/3

 TOP
 
    பார்ப்பார் (1)
தொழுகுலர் பார்ப்பார் தொல்பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 1/7

 TOP
 
    பார்ப்பும் (5)
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின்பெயரே - 8.மாப்பெயர் :8 95/1
மறியும் கன்றும் குழவியும் பார்ப்பும்
  மகவும் விலங்கின்பிள்ளை பெயரே - 8.மாப்பெயர் :8 276/2,3
பறழும் பார்ப்பும் அ பண்பு ஆகும்மே - 8.மாப்பெயர் :8 281/4
பிள்ளையும் பார்ப்பும் பறழும் என் பெயர்கள் - 8.மாப்பெயர் :8 283/1
பார்ப்பும் பிள்ளையும் தவழ்சாதிக்கு உரிய - 8.மாப்பெயர் :8 289/1

 TOP
 
    பார்மிசைநடந்தோன் (1)
பார்மிசைநடந்தோன் பகவன் புங்கவன் - 2.வானவர் :2 102/1

 TOP
 
    பார்வை (2)
பார்வை கோ இன்னன பலவும் கண்ணே - 5.ஆடவர் :5 328/4
கண்மை நாகரிகம் பார்வை கண்ணோட்டம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 278/2

 TOP
 
    பாரசிகையும் (1)
கூறில் பாரசிகையும் கூறும் - 8.மாப்பெயர் :8 19/1

 TOP
 
    பாரத்துவாசம் (1)
வயவன் பாரத்துவாசம் வலியன் - 8.மாப்பெயர் :8 34/2

 TOP
 
    பாரத்துவாசன் (1)
பாரத்துவாசன் கும்பசன்னே - 5.ஆடவர் :5 7/2

 TOP
 
    பாரதர் (1)
பெளரவர் கெளரவர் பாரதர் என்ப - 5.ஆடவர் :5 13/1

 TOP
 
    பாரதி (3)
பாரதி துய்யாள் பனுவலாட்டி - 2.வானவர் :2 66/1
பாரதி வங்கமும் பனுவலாட்டியும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 787/1
பாரதி பெயரும் பகழி பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1020/1

 TOP
 
    பாரதிகொழுநன் (1)
பாரதிகொழுநன் படைப்போன் பகவன் - 2.வானவர் :2 64/3

 TOP
 
    பாரதிவகுப்பும் (1)
பாரதிவகுப்பும் படங்கமும் பட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 730/3

 TOP
 
    பாரம் (5)
பூதியம் அகிலம் புரையே பாரம் என்று - 4.அவனி :4 2/1
எழினி கண்டம் பாரம் கழனி - 6.அநுபோக :6 193/2
சாலிகை மாடிகை கந்தளம் பாரம்
  மேழகம் கசையே மெய்புகுகருவி - 6.அநுபோக :6 506/3,4
பாரம் ஆகும் பரமும் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 484/2
பாரம் என்பது துலாம் இருபஃதே - 7.பண்பின்செயலின்பகுதி:7 499/1

 TOP
 
    பாரமும் (5)
பாரமும் மேகமும் கனம் எனப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 304/1
குரவனும் நோயும் நிறமும் பாரமும்
  அரசனும் குரு எனலாகும் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 370/1,2
சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 510/2
சமரும் பாரமும் களமும் ஞாட்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 561/1
மெய்யும் மெய்புகுகருவியும் பாரமும்
  பரிமாக்கலணையும் முன்பும் பரம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 757/1,2

 TOP
 
    பாராட்டு (2)
நிதரிசனம் பாராட்டு ஒருங்கு இயல் நிலையே - 6.அநுபோக :6 269/10
குலாவல் பாராட்டு கொண்டாடுதலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 195/1

 TOP
 
    பாராயணரே (1)
பாராயணரே குறிக்கொளாளர் - 5.ஆடவர் :5 134/1

 TOP
 
    பாராவதம் (1)
கபோதம் பாராவதம் கரும்புறாவே - 8.மாப்பெயர் :8 42/1

 TOP
 
    பாராவளையம் (2)
சுழல்படை வட்டம் பாராவளையம் - 6.அநுபோக :6 459/1
பரிசை பாராவளையம் கைம்மணி - 10.ஒருசொல்பல்பொருள்:10 991/1

 TOP
 
    பாராவாரம் (2)
நதிபதி பாராவாரம் பயோததி - 4.அவனி :4 137/9
பகரில் பாராவாரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 788/2

 TOP
 
    பாராவாரமும் (1)
வேலையும் பாராவாரமும் கடற்கரை - 4.அவனி :4 143/1

 TOP
 
    பாரி (8)
பாரி சுவாகாதேவி ஆகும் - 1.வான் :1 54/1
திணை மகி சக்கரம் பொறை நகம் பாரி
  வசுந்தரை வசுமதி வசுதை மண்ணுலகே - 4.அவனி :4 1/12,13
பாரி எழிலி நள்ளி ஆய் மலையன் - 5.ஆடவர் :5 32/1
பாரி இல்லாள் பன்னி விருந்தனை - 5.ஆடவர் :5 194/3
அளியே மேதை முண்டகம் பாரி
  மட்டு காலி சாயனம் காதம் - 6.அநுபோக :6 45/9,10
நாகம் பாரி நல் ஆடை பெயரே - 6.அநுபோக :6 174/1
கட்டில் பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில் - 6.அநுபோக :6 562/1
பரியங்கமும் வள்ளலும் பாரி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 789/2

 TOP
 
    பாரிசாதம் (1)
மந்தாரம் பாரிசாதம் ஐந்தரு வருக்கம் - 9.மரப்பெயர் :9 1/2

 TOP
 
    பாரிடம் (1)
சாதகம் பாரிடம் குறள் கூளி சாரதம் - 2.வானவர் :2 116/1

 TOP
 
    பாரிடமும் (1)
பாரிடமும் இறந்தகாலமும் ஆலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 849/2

 TOP
 
    பாரித்தல் (1)
விரியல் விளம்பல் பாரித்தல் பரப்புதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 421/1

 TOP
 
    பாரும் (2)
பாரும் சொல்லும் பகழியும் கண்ணும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 410/2
உரோகிணிநாளும் பாரும் தேரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1091/1

 TOP
 
    பாரே (2)
பாரே பலகைப்பா எனலாகும் - 6.அநுபோக :6 385/1
பாரே தேரின்பரப்பும் ஆகும் - 6.அநுபோக :6 386/1

 TOP
 
    பாரைக்கோல் (1)
மீன்குத்தி பாரைக்கோல் - 6.அநுபோக :6 539/1

 TOP
 
    பால் (5)
உப்பு தேன் இக்கு வெண் தயிர் நெய் பால்
  அப்பு கடல்ஏழ் ஆகும் என்ப - 4.அவனி :4 138/1,2
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி - 4.அவனி :4 272/7
குருகு பால் சுப்பிரம் என்னவும் கூறும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 173/1
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு - 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1
பால் உறு பிரையும் காரமும் உணவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/5

 TOP
 
    பால்சோறே (1)
பாயசம் பால்சோறே - 6.அநுபோக :6 3/1

 TOP
 
    பாலம் (3)
பவனம் அகம் நடு பாலம் விபுலம் - 4.அவனி :4 1/9
அளிகம் பாலம் குளம் இலலாடம் - 5.ஆடவர் :5 335/2
பாலம் தண்ணமும் மழுப்படை ஆகும் - 6.அநுபோக :6 467/1

 TOP
 
    பாலர் (1)
மகார் குறுமாக்கள் சிறார் இவை பாலர் - 5.ஆடவர் :5 199/1

 TOP
 
    பாலன் (2)
தன் எழுத்து பாலன் குமரன் இரண்டு ஆகும் - 6.அநுபோக :6 245/1
பாளை பாலன் காளை இளையோன் - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/4

 TOP
 
    பாலி (1)
பாலி பிழியே படு மது தணியல் - 6.அநுபோக :6 45/1

 TOP
 
    பாலிகை (5)
பாலிகை முத்தம் வாய்இதழ் உதடே - 5.ஆடவர் :5 310/1
பழிப்புஇல் பாலிகை பல் உணா முளையின் - 6.அநுபோக :6 269/25
படலிகை கோளகை பாலிகை கொம்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 528/3
அடம்பு பாலிகை - 9.மரப்பெயர் :9 305/1
வதுவைமுளை வட்டம் வாய்இதழ் பாலிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 791/1

 TOP
 
    பாலும் (7)
பாலும் தேனும் கிழானும் நெய்யும் - 6.அநுபோக :6 316/1
பாலும் சங்கும் போலும் கால் உகிர் - 6.அநுபோக :6 391/3
பாலும் விதியும் பான்மையும் இயல்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/3
கிளியும் பாலும் கீரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 346/1
பாலும் ஓர்இசையும் உதரமும் துத்தம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 624/2
பயசு நீரும் பாலும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 749/1
பாலும் நீரும் பயம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 750/1

 TOP
 
    பாலே (2)
பயசு கீரம் அமிழ்து பயம் பாலே - 6.அநுபோக :6 29/1
பக்கமும் திசையும் இயல்பும் பாலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 792/2

 TOP
 
    பாலை (7)
மதிநாள் மும்மீன் பாலை வெய்யோன் - 2.வானவர் :2 151/2
குறிஞ்சி பாலை முல்லை மருதம் - 4.அவனி :4 46/1
மறுபுலம் செம்புலம் வன்பால் பாலை - 4.அவனி :4 80/1
பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என - 6.அநுபோக :6 274/1
இருபதும் பாலை யாழ்த்திறம் என்ப - 6.அநுபோக :6 280/8
ஆயவை ஏழும் பாலை அவற்றுள் - 6.அநுபோக :6 309/1
பாலை சீவந்தி சீவனி ஆகும் - 9.மரப்பெயர் :9 255/1

 TOP
 
    பாலைக்கடவுள் (1)
பாலைக்கடவுள் துர்க்கை என்ப - 4.அவனி :4 88/1

 TOP
 
    பாலைக்கிழத்தி (1)
பாலைக்கிழத்தி வீரச்செல்வி - 2.வானவர் :2 32/4

 TOP
 
    பாலைக்கிழத்தியும் (1)
நீலி ஒருமரமும் பாலைக்கிழத்தியும்
  கருமைநிறமும் அவுரியும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 704/1,2

 TOP
 
    பாலைத்தலைவனும் (1)
பாலைத்தலைவனும் சிறுவனும் காளை - 10.ஒருசொல்பல்பொருள்:10 331/1

 TOP
 
    பாலைநிலத்துஊர் (1)
முனையிடம் குறும்பு முது பாலைநிலத்துஊர் - 4.அவனி :4 83/1

 TOP
 
    பாலைநிலம் (1)
பறந்தலை பாலைநிலம் செம்புலமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 540/1

 TOP
 
    பாலையாழ் (1)
ஆகின்றன இவை இவற்றுள் பாலையாழ்
  செந்து மண்டலியாழ் பவுரி மருதயாழ் - 6.அநுபோக :6 279/2,3

 TOP
 
    பாலையாழ்த்திறத்து (2)
பாலையாழ்த்திறத்து ஓர்இசைப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 33/1
மயிலும் பாலையாழ்த்திறத்து ஓர்ஓசையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 482/1

 TOP
 
    பாலையாழ்த்திறம் (1)
முடுகியல் செந்நிறம் பாலையாழ்த்திறம்
  ஆடகம் தக்கராகம் அராகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 54/1,2

 TOP
 
    பாலையாழ்த்திறனே (1)
ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே - 6.அநுபோக :6 275/2

 TOP
 
    பாலையாழ்இசையும் (1)
பாலையாழ்இசையும் கடி பரிமளமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 916/1

 TOP
 
    பாலையும் (1)
வன்பால் குறிஞ்சி பாலையும் ஆகும் - 4.அவனி :4 276/1

 TOP
 
    பாலைஇறைவனும் (1)
திண்ணியோனும் தலைவனும் பாலைஇறைவனும்
  காமத்துறைவனும் விடலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 1039/1,2

 TOP
 
    பாலோர் (1)
படைத்த பதினெண்தொழிலுடை பாலோர் - 5.ஆடவர் :5 47/2

 TOP
 
    பாவகன் (2)
பாவகன் சித்திரபானு அங்காரகன் - 1.வான் :1 44/7
பாவகன் அக்கினிப்பண்ணவன் பெயரே - 1.வான் :1 53/4

 TOP
 
    பாவகி (1)
பாவகி ஆசான் கலைஅறிபுலவன் - 2.வானவர் :2 18/13

 TOP
 
    பாவகை (1)
பாவகை பாடுவோன் கவி எனப்படுமே - 3.ஐயர் :3 50/2

 TOP
 
    பாவபுண்ணியவழக்கம் (1)
வருமுறை பாவபுண்ணியவழக்கம் - 3.ஐயர் :3 37/2

 TOP
 
    பாவம் (4)
இருவினை புண்ணியம் பாவம் என்ப - 3.ஐயர் :3 14/1
அதோகதி பாவம் துவாந்தம் அரும் சிறை - 4.அவனி :4 8/3
துரிதம் கலுடம் பாவம் ஆமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 140/2
பாவம் குணம்இன்மை நாற்றம் புதல் செடி - 10.ஒருசொல்பல்பொருள்:10 537/1

 TOP
 
    பாவமும் (4)
பவமும் பாவமும் பாதகமும் தீவினை - 7.பண்பின்செயலின்பகுதி:7 91/1
முறைமையும் ஊழும் பாவமும் தன்மமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 448/1
மனமும் உள்ளும் மனையும் பாவமும்
  புவியும் மரப்பொதுப்பெயரும் அகமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 2/1,2
சினமும் பாவமும் பிணக்கும் கூற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 909/1

 TOP
 
    பாவலர் (1)
கலைஞர் பாவலர் - 5.ஆடவர் :5 125/1

 TOP
 
    பாவலர்தாமே (1)
பன்னி உரைத்தனர் பாவலர்தாமே - 6.அநுபோக :6 266/10

 TOP
 
    பாவலன் (1)
நவை அற செய்யுள் செய்யும் பாவலன்
  அவையும் அரசும் அறிய பாடுவோன் - 6.அநுபோக :6 269/14,15

 TOP
 
    பாவலும் (1)
பாதுகை மிதியடி பாவலும் ஆகும் - 6.அநுபோக :6 613/1

 TOP
 
    பாவிதன் (1)
பரிசில் ஈயா பாவிதன் பனுவலை - 6.அநுபோக :6 271/1

 TOP
 
    பாவிரி (1)
பசிரி பாவிரி - 9.மரப்பெயர் :9 274/1

 TOP
 
    பாவில் (1)
பாவில் ஓர்பாவும் ஓர்பதிப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 985/2

 TOP
 
    பாவின்புணர்ப்பே (1)
பாதமயக்கே பாவின்புணர்ப்பே
  கூடசதுக்கம் கோமூத்திரியே - 3.ஐயர் :3 56/5,6

 TOP
 
    பாவை (4)
மடந்தை மங்கை மாயோள் பாவை என - 5.ஆடவர் :5 220/6
பனி நீர் தோய்தலும் பாவை ஆடலும் - 6.அநுபோக :6 268/5
மல்லு பேடு பாவை கடையம் பாண்டரங்கம் - 6.அநுபோக :6 347/2
பாவை என்பது திருமகள்ஆடல் - 6.அநுபோக :6 349/1

 TOP
 
    பாவையர் (1)
பல் களை நெருக்கில் பாவையர் பல்லாண்டின் - 6.அநுபோக :6 269/28

 TOP
 
    பாழ்நிலமே (1)
கரம்பு களரி பெரும் பாழ்நிலமே - 4.அவனி :4 130/1

 TOP
 
    பாழி (6)
பாழி நத்தம் கோசரம் ஒக்கம் - 4.அவனி :4 28/7
பதியே பள்ளி பாழி பாடி - 4.அவனி :4 179/3
பாழி கரண்டை பள்ளி மடம் குகை - 4.அவனி :4 256/1
பாழி பண்ணை பணை பட்டம் போத்து - 4.அவனி :4 261/1
பாழி நிலம் இல் பள்ளி ஞாங்கர் - 4.அவனி :4 272/8
கல்லின்முழையும் பாழி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 793/3

 TOP
 
    பாழியும் (2)
உரமும் பாழியும் ஊக்கமும் மதுகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/2
பாழியும் உரையும் பதம் எனலாகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 246/1

 TOP
 
    பாழும் (1)
அகலமும் வலியும் நகரும் பாழும்
  கல்லின்முழையும் பாழி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 793/2,3

 TOP
 
    பாளி (2)
பாளி பகைமேல் சென்றோர் உறைபதி - 4.அவனி :4 177/2
பாளி பணித்தூசு தேவாங்கு என்ப - 6.அநுபோக :6 177/1

 TOP
 
    பாளிதம் (5)
உணவு சரு பாளிதம் நிமிரல் வல்சி - 6.அநுபோக :6 1/4
கண்டம் பாளிதம் கண்டசருக்கரை - 6.அநுபோக :6 40/1
பாளிதம் கோசிகம் பட்டுவருக்கம் - 6.அநுபோக :6 175/1
பாளிதம் கருப்பூரம் - 6.அநுபோக :6 208/1
பட்டுவருக்கமும் பாளிதம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 794/2

 TOP
 
    பாளை (1)
பாளை பாலன் காளை இளையோன் - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/4

 TOP
 
    பாளையம் (1)
பாசறை முனைப்பதி பாடி பாளையம்
  பாளி பகைமேல் சென்றோர் உறைபதி - 4.அவனி :4 177/1,2

 TOP
 
    பாற்கரன் (2)
பாற்கரன் இரவி உலோகப்பிரகாசன் - 2.வானவர் :2 87/2
கனலி திவாகரன் கனலோன் பாற்கரன்
  அனலி ஒளியோன் அலரி மார்த்தாண்டன் - 2.வானவர் :2 118/5,6

 TOP
 
    பாற்குனி (1)
பங்குனி கடையதுஎழுஞ்சனி பாற்குனி
  மானேறு கதிர்நாள் மாரிநாள் உத்தரம் - 2.வானவர் :2 158/1,2

 TOP
 
    பாற்சொற்றி (1)
பாற்சொற்றி பாயசம் - 9.மரப்பெயர் :9 242/1

 TOP
 
    பாற்பட (1)
பாற்பட கிடந்த பகுதியின் வருநவும் - 6.அநுபோக :6 269/6

 TOP
 
    பாற்படு (2)
பாற்படு பதினெண்யாகம் என்ப - 3.ஐயர் :3 131/9
பாற்படு பதினெண்புராணம் ஆகும் - 3.ஐயர் :3 132/6

 TOP
 
    பாற்று (1)
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி - 0.பாயிரம்:0 2/9

 TOP
 
    பாறல் (3)
நீளல் பாறல் நிமிர்தல் என்று இவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 432/1
பாறல் சே விடை பாண்டில் பெற்றம் - 8.மாப்பெயர் :8 160/1
பகடு தூரியம் பாறல் பேர்எருதே - 8.மாப்பெயர் :8 162/1

 TOP
 
    பாறு (1)
பாறு சேனம் கங்கம் பருந்தே - 8.மாப்பெயர் :8 18/1

 TOP
 
    பாறை (2)
பாறை மேடு முரம்பு பதுக்கை - 4.அவனி :4 43/1
அறையே பாறை - 4.அவனி :4 52/1

 TOP
 
    பாறையும் (2)
பாறையும் மேடும் சிறுதூறும் பதுக்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 745/1
பரல் அடுத்த நிலமும் பாறையும் முரம்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 946/1

 TOP
 
    பான்மையின் (1)
பான்மையின் உரைக்கல் பகடு என்று ஆமே - 8.மாப்பெயர் :8 251/2

 TOP
 
    பான்மையும் (1)
பாலும் விதியும் பான்மையும் இயல்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 1/3

 TOP
 
    பானகம் (1)
பானகம் போனகம் பண்பொடு வருமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 241/1

 TOP
 
    பானசிகர் (1)
வாலுவர் கூவியர் பானசிகர் மடையர் - 5.ஆடவர் :5 96/1

 TOP
 
    பானம் (2)
வெறியே அம்மியம் வாருணம் பானம்
  அளியே மேதை முண்டகம் பாரி - 6.அநுபோக :6 45/8,9
பருகல் மாந்தல் பானம் குடித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 242/1

 TOP
 
    பானமும் (1)
பானமும் துவையும் பருகுவன ஆகும் - 6.அநுபோக :6 56/1

 TOP
 
    பானல் (2)
பானல் கருங்குவளை - 9.மரப்பெயர் :9 365/1
கருநிறக்குவளையும் வயலும் பானல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 795/1

 TOP
 
    பானலும் (1)
பண்ணையும் பானலும் பழனமும் விளையுளும் - 4.அவனி :4 124/3

 TOP
 
    பானீயமும் (1)
சீவனமும் பானீயமும் சிந்தும் ஆம் குசமும் - 1.வான் :1 57/5

 TOP
 
    பானு (2)
பரிதி தேரோன் எல்லோன் பானு
  சண்டன் அருக்கன் தபனன் ஆதவன் - 2.வானவர் :2 118/2,3
நல் ஒளி பெயரும் ஞாயிறும் பானு - 10.ஒருசொல்பல்பொருள்:10 796/1

 TOP
 
    பானுவும் (1)
இந்துவும் பானுவும் விந்துவும் நாதமும் - 3.ஐயர் :3 115/1

 TOP
 
    பானை (1)
குண்டமும் மிடாவும் குழிசியும் பானை - 6.அநுபோக :6 640/1

 TOP