<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

பே - முதல் சொற்கள்
பேகமும் 1
பேகன் 1
பேச்சும் 1
பேசப்படுமே 3
பேசப்பெறுமே 1
பேசல் 1
பேசலும் 1
பேசிய 1
பேசியும் 2
பேசில் 2
பேசின் 1
பேசுங்காலை 1
பேசுதல் 2
பேசுவர் 6
பேடன் 1
பேடி 1
பேடு 2
பேடும் 2
பேடுஆடல் 1
பேடை 1
பேணல் 3
பேணும் 2
பேத 1
பேதம் 1
பேதை 5
பேதைமை 1
பேதையர் 3
பேமும் 1
பேய் 3
பேய்ச்சுரை 1
பேய்த்தேரும் 1
பேயின்தேரும் 1
பேயும் 5
பேயோடுஆடி 1
பேரணி 2
பேரறிவு 1
பேராண்மை 1
பேராந்தை 1
பேராந்தைதனக்கு 1
பேராளன்னே 1
பேரி 1
பேரியாழும் 1
பேரிளம்பெண் 1
பேரின் 1
பேரின்பம் 1
பேருண்டி 2
பேரும் 1
பேர்எருதும் 1
பேர்எருதே 1
பேரே 1
பேரொலி 1
பேவும் 1
பேழும் 1
பேழை 1
பேளிகை 1
பேறு 1
பேறும் 2
பேனமும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    பேகமும் (1)
நுணலையும் பேகமும் நுவல் பெயர் பெறுமே - 8.மாப்பெயர் :8 335/1

 TOP
 
    பேகன் (1)
ஓரி பேகன் இவர் கடைவள்ளல் - 5.ஆடவர் :5 32/2

 TOP
 
    பேச்சும் (1)
இசையும் இயமும் பேச்சும் உரையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 244/5

 TOP
 
    பேசப்படுமே (3)
பிதாமகன் என்றும் பேசப்படுமே - 5.ஆடவர் :5 181/1
பாசம் என்றும் பேசப்படுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 13/1
பிணை எனும் பெயர் கொடை பேசப்படுமே - 8.மாப்பெயர் :8 262/3

 TOP
 
    பேசப்பெறுமே (1)
பிருந்தமும் அ பெயர் பேசப்பெறுமே - 9.மரப்பெயர் :9 229/1

 TOP
 
    பேசல் (1)
புகலல் பேசல் நொடிதல் பிறழ்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 251/4

 TOP
 
    பேசலும் (1)
வலித்தல் என்பது நிணத்தலும் பேசலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1009/1

 TOP
 
    பேசிய (1)
பேசிய பெண்பால் பிள்ளை பாட்டே - 6.அநுபோக :6 268/9

 TOP
 
    பேசியும் (2)
நச்சு பேசியும் நல் இசை ஓர்ந்தும் - 5.ஆடவர் :5 246/2
இரங்கி பேசியும் எல்லெல் என்றும் - 5.ஆடவர் :5 246/15

 TOP
 
    பேசில் (2)
பேசில் எழுவகைப்பிறப்பு என மொழிப - 3.ஐயர் :3 101/3
பெருமிதம் செருக்கும் பேசில் களிப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 25/2

 TOP
 
    பேசின் (1)
பேசின் மகவும் பிள்ளை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 808/2

 TOP
 
    பேசுங்காலை (1)
பேடி இலக்கணம் பேசுங்காலை
  நச்சு பேசியும் நல் இசை ஓர்ந்தும் - 5.ஆடவர் :5 246/1,2

 TOP
 
    பேசுதல் (2)
பிதற்றல் என்று இவை பேசுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 247/2
பிடித்து ஒன்றை பேசுதல் பிதற்றுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 320/1

 TOP
 
    பேசுவர் (6)
பிரசமும் மதுவும் தேன் என பேசுவர் - 6.அநுபோக :6 37/1
பிரம்பு தேர்முட்டி என்ன பேசுவர் - 6.அநுபோக :6 382/1
பேரி தகணிதம் என்னவும் பேசுவர் - 6.அநுபோக :6 421/1
பிணிமுகம் மராளம் என்னவும் பேசுவர் - 8.மாப்பெயர் :8 2/1
விசியும் வளையமும் சுருள் என பேசுவர் - 9.மரப்பெயர் :9 361/1
பெண் ஆமையும் துளி என்ன பேசுவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 632/2

 TOP
 
    பேடன் (1)
பேடன் நபுஞ்சகன் பேதை பெண்டகன் - 5.ஆடவர் :5 238/1

 TOP
 
    பேடி (1)
பேடி இலக்கணம் பேசுங்காலை - 5.ஆடவர் :5 246/1

 TOP
 
    பேடு (2)
மல்லு பேடு பாவை கடையம் பாண்டரங்கம் - 6.அநுபோக :6 347/2
அலியும் ஊரும் மதன்ஆடலும் பேடு - 10.ஒருசொல்பல்பொருள்:10 857/1

 TOP
 
    பேடும் (2)
பேடும் குடியும் பெரும் தண்ணடையும் - 4.அவனி :4 29/1
பேடும் வறிதும் இறையும் சிறுமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 469/2

 TOP
 
    பேடுஆடல் (1)
பேடுஆடல் காமனதுஆடல் ஆகும் - 6.அநுபோக :6 351/1

 TOP
 
    பேடை (1)
பேடை பெடை பெட்டை புள்ளின்பெண் பெயர் - 8.மாப்பெயர் :8 94/1

 TOP
 
    பேணல் (3)
தானம் தவமே தருமம் பேணல்
  ஞானம் கல்வி நலன் இவை தெரிதல் - 3.ஐயர் :3 31/1,2
எண்ணல் பேணல் கருதல் சுட்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 18/2
இவர்தல் கவர்தல் வேண்டல் பேணல்
  வேட்டல் தாழ்தல் வெஃகலும் விருப்பம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/6,7

 TOP
 
    பேணும் (2)
பெறுதற்கு உரித்தாய் பேணும் பெற்றி - 5.ஆடவர் :5 36/2
பேணும் சிறப்பில் பெண்மகவு ஆயின் - 6.அநுபோக :6 268/1

 TOP
 
    பேத (1)
பல் பேத பஞ்சசத்தம் ஆகும் - 3.ஐயர் :3 82/2

 TOP
 
    பேதம் (1)
சாமம் பேதம் தானம் தண்டம் என - 3.ஐயர் :3 66/1

 TOP
 
    பேதை (5)
முழுமகன் சிதடன் மூடன் பேதை
  இழுதை அஞ்ஞை ஆதன் ஏழை - 5.ஆடவர் :5 148/1,2
பேதை பெதும்பை மங்கை மடந்தை - 5.ஆடவர் :5 216/1
அணங்கு தையல் பெதும்பை பேதை
  மடந்தை மங்கை மாயோள் பாவை என - 5.ஆடவர் :5 220/5,6
பேடன் நபுஞ்சகன் பேதை பெண்டகன் - 5.ஆடவர் :5 238/1
அறிவிலோனும் எளியனும் பேதை - 10.ஒருசொல்பல்பொருள்:10 858/1

 TOP
 
    பேதைமை (1)
பேதைமை மடமை வெறியே மருட்சி - 7.பண்பின்செயலின்பகுதி:7 101/1

 TOP
 
    பேதையர் (3)
எயிற்றியர் பேதையர் மறத்தியர் பெண்டிர் - 4.அவனி :4 86/1
நல்கூர்ந்தோரே பேதையர் தரித்திரர் - 5.ஆடவர் :5 160/2
பேதையர் விரும்பி ஆடலும் நீரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 166/1

 TOP
 
    பேமும் (1)
பிறப்பும் கொன்னும் பேமும் நாமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 94/3

 TOP
 
    பேய் (3)
பேய் கொடி வாகனம் ஓரி ஆகும் - 2.வானவர் :2 31/1
குணபமும் பிணமும் பேய் பெயர் கூறும் - 2.வானவர் :2 117/6
நாற்றம் காலம் பேய் இவை கடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 240/4

 TOP
 
    பேய்ச்சுரை (1)
புற்கொடி பேய்ச்சுரை - 9.மரப்பெயர் :9 283/1

 TOP
 
    பேய்த்தேரும் (1)
கதிரவன் ஒளியும் கழியும் பேய்த்தேரும்
  உவரும் முரம்பும் உப்பளமும் கானல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 333/2,3

 TOP
 
    பேயின்தேரும் (1)
பேயின்தேரும் வேனில் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1088/2

 TOP
 
    பேயும் (5)
திரளும் பேயும் திப்பிலியும் நோயும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 247/2
பேயும் வண்டும் பரணும் கழுதே - 10.ஒருசொல்பல்பொருள்:10 293/1
ஏறும் பேயும் இடபமும் ஈட்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 392/1
பேயும் குறிஞ்சியாழின்திறனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 904/1
அணங்கு ஆட்டும் வட்டமும் அச்சமும் பேயும்
  மணக்கும் நாற்றமும் மாற்றரும் கலக்கமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/1,2

 TOP
 
    பேயோடுஆடி (1)
மான்இடம்ஏந்தி பேயோடுஆடி
  முத்தன் முதல்வன் சுத்தன் யோகி - 2.வானவர் :2 2/11,12

 TOP
 
    பேரணி (2)
மதாணி ஆரம் பெரும்பூண் பேரணி - 6.அநுபோக :6 106/1
கூழை என்பது பேரணி ஆகும் - 6.அநுபோக :6 404/1

 TOP
 
    பேரறிவு (1)
முதுக்குறைவு பேரறிவு முகரிமையும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 89/1

 TOP
 
    பேராண்மை (1)
பேராண்மை என்பது அரியசெயலே - 6.அநுபோக :6 395/1

 TOP
 
    பேராந்தை (1)
சகோரம் பேராந்தை நிலாமுகி ஆகும் - 8.மாப்பெயர் :8 20/1

 TOP
 
    பேராந்தைதனக்கு (1)
சகோரம் பேராந்தைதனக்கு பெயரே - 8.மாப்பெயர் :8 63/1

 TOP
 
    பேராளன்னே (1)
பெற்றி உரைக்கில் பேராளன்னே - 10.ஒருசொல்பல்பொருள்:10 859/2

 TOP
 
    பேரி (1)
பேரி தகணிதம் என்னவும் பேசுவர் - 6.அநுபோக :6 421/1

 TOP
 
    பேரியாழும் (1)
பேரியாழும் சகோடயாழும் - 6.அநுபோக :6 300/1

 TOP
 
    பேரிளம்பெண் (1)
அரிவை தெரிவை பேரிளம்பெண் என - 5.ஆடவர் :5 216/2

 TOP
 
    பேரின் (1)
மீட்டு ஒரு பேரின் விரைந்து அதில் சேர்த்தி - 6.அநுபோக :6 270/2

 TOP
 
    பேரின்பம் (1)
அகமலர்ச்சி பேரின்பம் ஆனந்தம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 27/1

 TOP

    பேருண்டி (2)
நிறை பேருண்டி நீதிகேடு உறக்கம் - 3.ஐயர் :3 32/1
பிரப்பு என்று உரைப்பது பேருண்டி ஆகும் - 6.அநுபோக :6 53/1

 TOP
 
    பேரும் (1)
ஊரும் பேரும் ஒருங்கே பறித்து - 6.அநுபோக :6 270/3

 TOP
 
    பேர்எருதும் (1)
துகில் பறை முரசு பேர்எருதும் தூரியம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 640/1

 TOP
 
    பேர்எருதே (1)
பகடு தூரியம் பாறல் பேர்எருதே - 8.மாப்பெயர் :8 162/1

 TOP
 
    பேரே (1)
கலனை என்பதும் கலப்பை பேரே - 6.அநுபோக :6 526/1

 TOP
 
    பேரொலி (1)
களகளம் என்பன பேரொலி கட்டுரை - 7.பண்பின்செயலின்பகுதி:7 354/2

 TOP
 
    பேவும் (1)
பேனமும் பேவும் நுரையின்பெயரே - 1.வான் :1 87/1

 TOP
 
    பேழும் (1)
இறையும் பேழும் கொன்னும் விபுலமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/4

 TOP
 
    பேழை (1)
மஞ்சிகை பேழை - 6.அநுபோக :6 656/1

 TOP
 
    பேளிகை (1)
மிச்சில் பேளிகை உச்சிட்டம் விசதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 276/1

 TOP
 
    பேறு (1)
பேறு இழவு இன்பம் பிணி மூப்பு சாக்காடு என்று - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/1

 TOP
 
    பேறும் (2)
பேறும் பலித்தலும் இலாபப்பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 35/2
நிறையும் பேறும் பலம் என்று உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 763/2

 TOP
 
    பேனமும் (1)
பேனமும் பேவும் நுரையின்பெயரே - 1.வான் :1 87/1

 TOP