<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

பி - முதல் சொற்கள்
பிகத்தொடு 1
பிங்கலம் 2
பிங்கலமுனிவன் 1
பிங்கலன் 1
பிங்கலை 1
பிச்சம் 4
பிச்சி 1
பிச்சு 1
பிச்சை 2
பிச்சையும் 3
பிசனம் 1
பிசாசு 1
பிசி 1
பிசிதம் 2
பிசிதமும் 2
பிசிதாசனர் 1
பிசியும் 1
பிசியே 1
பிசின் 1
பிசினமும் 1
பிசுனம் 1
பிஞ்சமும் 1
பிஞ்சு 1
பிஞ்ஞகம் 1
பிஞ்ஞகன் 1
பிட்டமும் 1
பிட்டு 1
பிட்டோடு 1
பிடகம் 1
பிடகர் 1
பிடகன் 1
பிடர்த்தலை 2
பிடரும் 2
பிடரே 1
பிடி 1
பிடிகம் 1
பிடித்தல் 1
பிடித்து 1
பிடியல் 1
பிடியும் 3
பிடியே 1
பிடுங்குதல் 1
பிண்ட 1
பிண்டம் 2
பிண்டமும் 3
பிண்டி 3
பிண்டிபாலம் 1
பிண்டியும் 2
பிண்ணாக்கும் 1
பிண்ணாக்கே 1
பிணக்கு 1
பிணக்கும் 2
பிணம்படுநிலமே 1
பிணமும் 5
பிணமே 1
பிணரே 2
பிணாவும் 3
பிணாவொடு 1
பிணி 2
பிணித்தல் 1
பிணிமுகம் 4
பிணியும் 2
பிணிஇன்மை 1
பிணை 3
பிணைச்சும் 1
பிணையல் 1
பிணையும் 1
பித்தம் 1
பித்தளை 1
பித்தன் 2
பித்திகை 4
பித்தை 1
பிதற்றல் 1
பிதற்றலும் 1
பிதற்றுதல் 1
பிதா 2
பிதாமகன் 2
பிதாவும் 2
பிதிர்நாள் 1
பிதிர்வனம் 1
பிதிரும் 2
பிதிரே 2
பிப்பலம் 1
பிப்பிலி 1
பிபீலிகை 1
பிரகற்பதி 2
பிரகாரம் 1
பிரசம் 4
பிரசமும் 1
பிரசாபத்தியம் 2
பிரசாபதி 1
பிரசுரன் 1
பிரண்டை 1
பிரணவமேதம் 1
பிரத்தியக்கும் 1
பிரத்தியாகாரம் 2
பிரத்தியாலீடநிலையே 1
பிரத்தியாலீடம் 1
பிரத்தியாலீடமும் 1
பிரத்தியூசன் 1
பிரதிலோம 1
பிரதிலோமர் 2
பிரப்பம்பாய் 1
பிரப்பு 1
பிரபஞ்சனன் 1
பிரபாசன் 1
பிரம்பு 1
பிரம்பும் 1
பிரம்பே 1
பிரமகற்பம் 1
பிரமகைவர்த்தம் 1
பிரமசாரி 1
பிரமசாரியின்பெயர் 1
பிரமசாரியும் 1
பிரமதரு 1
பிரமம் 4
பிரமமும் 1
பிரமமேதம் 1
பிரமரம் 1
பிரமரி 2
பிரமலோகம் 1
பிரமன் 1
பிரமன்தந்தை 1
பிரமனை 1
பிரமாண்டம் 1
பிரமாணமும் 1
பிரமாணி 1
பிரயுதம் 2
பிரவாளம் 1
பிரவிடை 1
பிரளயம் 3
பிரற்றலும் 1
பிராகாமியம் 1
பிராசயம் 1
பிராசி 1
பிராணன் 2
பிராணா 1
பிராணாயாமம் 1
பிராத்தி 1
பிராமி 1
பிராயம் 1
பிராறும் 1
பிரான் 1
பிரித்தல் 1
பிரிதல் 1
பிரிதலும் 1
பிரியாது 1
பிரிவும் 1
பிருகதி 1
பிருகுடி 1
பிருட்டம் 1
பிருதிமானம் 1
பிருதிவி 1
பிருந்தமும் 1
பிரேதம் 1
பிரேதமும் 1
பிரையும் 1
பில்குதல் 1
பில்லடை 1
பிலஞ்சுலோபம் 1
பிலம் 1
பிலமே 1
பிலவங்கம் 1
பிலிற்றல் 1
பிழியே 1
பிழைத்தல் 1
பிழைத்து 1
பிழைப்பு 1
பிழையும் 1
பிள்ளை 8
பிள்ளைக்கைவளை 1
பிள்ளைப்பாட்டு 2
பிள்ளையும் 6
பிளிறல் 3
பிற்கொழுங்கோல் 1
பிற்றையும் 1
பிறக்கிடல் 1
பிறக்கும் 1
பிறகிடல் 1
பிறகும் 1
பிறங்கடை 2
பிறங்கல் 4
பிறங்கலும் 1
பிறங்கு 1
பிறந்த 1
பிறந்தையும் 1
பிறப்பித்தலும் 1
பிறப்பிலி 1
பிறப்பு 4
பிறப்பும் 6
பிறப்போர் 1
பிறமயிரும் 1
பிறர்க்கும் 1
பிறர்கோள் 2
பிறர்துயர்காத்தல் 1
பிறர்பொருள்காதல்இன்மை 1
பிறவியின்குற்றமும் 1
பிறவும் 16
பிறழ்தல் 2
பிறழா 1
பிறை 2
பிறைநிரம்புதலும் 1
பின் 8
பின்கால் 1
பின்தோன்றல் 1
பின்பனி 1
பின்பிறந்தாள் 1
பின்பிறந்தாளும் 1
பின்றல் 1
பின்றா 1
பின்றையும் 1
பின்ன் 1
பின்னகம் 1
பின்னர் 1
பின்னலும் 1
பின்னவர் 1
பின்னவன் 1
பின்னனை 1
பின்னிடல் 1
பின்னியமாலை 1
பின்னும் 2
பின்னை 1
பின்னைகேள்வன் 1
பின்னைநாள் 1
பின்னையர் 1
பினாகம் 1
பினாகவில்லும் 1
பினாகி 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    பிகத்தொடு (1)
கோகிலம் பிகத்தொடு குயிலின்பெயரே - 8.மாப்பெயர் :8 28/2

 TOP
 
    பிங்கலம் (2)
உதக்கே உதீசி உத்தரம் பிங்கலம்
  வடக்கின்பெயரே மதிதிசையும் ஆகும் - 1.வான் :1 17/1,2
பீதகம் பசப்பு பிங்கலம் அரிதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 174/1

 TOP
 
    பிங்கலமுனிவன் (1)
பிங்கலமுனிவன் என தன் பெயர் நிறீஇ - 0.பாயிரம்:0 2/17

 TOP
 
    பிங்கலன் (1)
மரகதன் புட்பகஊர்தி பிங்கலன்
  மந்திரி தனபதி குபேரன்தன்பெயர் - 2.வானவர் :2 103/6,7

 TOP
 
    பிங்கலை (1)
இருடி பிங்கலை கின்னரம் ஆந்தை - 8.மாப்பெயர் :8 62/1

 TOP
 
    பிச்சம் (4)
தளை நவிர் பிச்சம் சிகை ஆண்பால்மயிர் - 5.ஆடவர் :5 339/3
கவிகை சத்திரம் பிச்சம் கவிப்பு - 6.அநுபோக :6 430/1
தழையே தொங்கல் சமாலம் பிச்சம்
  குளிரி பீலிக்குஞ்சம் ஆகும் - 6.அநுபோக :6 433/1,2
பீலிக்குடையும் பிச்சம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 799/2

 TOP
 
    பிச்சி (1)
தளவம் முல்லை சாதி பிச்சி - 9.மரப்பெயர் :9 299/1

 TOP
 
    பிச்சு (1)
ஊழை மூளை மாசு பிச்சு என்ப - 5.ஆடவர் :5 252/1

 TOP
 
    பிச்சை (2)
பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை - 7.பண்பின்செயலின்பகுதி:7 375/2
பொழுதும் பிச்சையும் பிச்சை கொள் கலனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 207/1

 TOP
 
    பிச்சையும் (3)
பொழுதும் பிச்சையும் பிச்சை கொள் கலனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 207/1
பாதியும் பிச்சையும் பாகம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 774/1
பிச்சையும் திரட்சியும் பிண்டம் எனப்படும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 802/1

 TOP
 
    பிசனம் (1)
பிசனம் செஞ்சந்தனத்தின் பெயரே - 9.மரப்பெயர் :9 5/1

 TOP
 
    பிசாசு (1)
வெறியே அலகை பிசாசு மண்ணை - 2.வானவர் :2 117/2

 TOP
 
    பிசி (1)
ஞாபகம் பிசி இவை நற்பொருள் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 300/1

 TOP
 
    பிசிதம் (2)
பிசிதம் விடக்கு தூவும் பூழ்தியும் இறைச்சி - 8.மாப்பெயர் :8 239/2
விடக்கும் நீறும் வேம்பும் பிசிதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 798/1

 TOP
 
    பிசிதமும் (2)
புலையும் பிசிதமும் புலாலும் புண்ணும் - 5.ஆடவர் :5 250/2
நிம்பம் வேம்பு பிசிதமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 30/1

 TOP
 
    பிசிதாசனர் (1)
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப - 2.வானவர் :2 112/2

 TOP
 
    பிசியும் (1)
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே - 7.பண்பின்செயலின்பகுதி:7 131/3

 TOP
 
    பிசியே (1)
பொய்யும் சோறும் அரும்பொருளும் பிசியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 797/1

 TOP
 
    பிசின் (1)
வானீரம் பிசின் வஞ்சி ஆகும் - 9.மரப்பெயர் :9 76/1

 TOP
 
    பிசினமும் (1)
கொலையும் பிசினமும் கோள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 429/3

 TOP
 
    பிசுனம் (1)
கொடுவாய் பிசுனம் தொடுப்பு குஞ்சம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 262/1

 TOP
 
    பிஞ்சமும் (1)
பறையும் சதனமும் பக்கமும் பிஞ்சமும்
  சிறையும் தூவியும் சிறகும் தோகையும் - 8.மாப்பெயர் :8 84/1,2

 TOP
 
    பிஞ்சு (1)
வடு எலு பிஞ்சு - 9.மரப்பெயர் :9 179/1

 TOP
 
    பிஞ்ஞகம் (1)
பங்குசம் பிஞ்ஞகம் பயில் தலைக்கோலம் - 6.அநுபோக :6 101/1

 TOP
 
    பிஞ்ஞகன் (1)
சோதி சம்பு சூலி பிஞ்ஞகன்
  முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி - 2.வானவர் :2 2/6,7

 TOP
 
    பிட்டமும் (1)
பிண்டியும் அருப்பமும் பிட்டமும் நுவணையும் - 6.அநுபோக :6 16/1

 TOP
 
    பிட்டு (1)
ஆவியும் வெந்தையும் பிட்டு எனலாகும் - 6.அநுபோக :6 7/1

 TOP
 
    பிட்டோடு (1)
அப்பம் பிட்டோடு அஃகுல்லி இடி என - 6.அநுபோக :6 18/1

 TOP
 
    பிடகம் (1)
அதிகாரம் பிடகம் ஆரிடம் தந்திரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 299/1

 TOP
 
    பிடகர் (1)
மாமாத்தியரே பிடகர் மருத்துவர் - 5.ஆடவர் :5 59/1

 TOP
 
    பிடகன் (1)
புனிதன் சினன் வரன் அறிவன் பிடகன்
  போதிவேந்தன் புத்தன் பெயரே - 2.வானவர் :2 102/3,4

 TOP
 
    பிடர்த்தலை (2)
கயிலும் நிமமும் பிடர்த்தலை ஆகும் - 5.ஆடவர் :5 305/2
பிடர்த்தலை பூணின் கடை புணர்வு கயிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 269/1

 TOP
 
    பிடரும் (2)
சுவலும் பிடரும் எருத்தமும் சிறுபுறமும் - 5.ஆடவர் :5 305/1
மேடும் பிடரும் தோளின் மேலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 529/1

 TOP
 
    பிடரே (1)
இயாதம் பிடரே - 8.மாப்பெயர் :8 129/1

 TOP
 
    பிடி (1)
அத்தினி கரிணி வடவை பிடி பெண்யானை - 8.மாப்பெயர் :8 105/1

 TOP
 
    பிடிகம் (1)
பிள்ளைக்கைவளை பிடிகம் ஆகும் - 6.அநுபோக :6 78/1

 TOP
 
    பிடித்தல் (1)
தொடலும் பற்றலும் பிடித்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 406/1

 TOP
 
    பிடித்து (1)
பிடித்து ஒன்றை பேசுதல் பிதற்றுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 320/1

 TOP
 
    பிடியல் (1)
கந்தை விரிபம் கண்டை பிடியல்
  வேதகம் புங்கம் பங்கம் கத்தியம் - 6.அநுபோக :6 173/1,2

 TOP
 
    பிடியும் (3)
ஆவும் ஆனும் பிடியும் நாகும் - 8.மாப்பெயர் :8 261/2
கரியும் பிடியும் கரிணி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 275/1
வடவாஅனலும் மடநடை பிடியும்
  எருமை பெயரும் குதிரையும் வடவை - 10.ஒருசொல்பல்பொருள்:10 988/1,2

 TOP
 
    பிடியே (1)
கரியும் யூகமும் கவரியும் பிடியே - 8.மாப்பெயர் :8 269/1

 TOP
 
    பிடுங்குதல் (1)
புய்த்தலும் பறித்தலும் பிடுங்குதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 399/1

 TOP
 
    பிண்ட (1)
பொழிப்புரை பிண்ட பொருளது என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 314/1

 TOP
 
    பிண்டம் (2)
விக்கிரகம் பிண்டம் மேனி தொக்கு - 5.ஆடவர் :5 269/4
பிச்சையும் திரட்சியும் பிண்டம் எனப்படும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 802/1

 TOP
 
    பிண்டமும் (3)
சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும்
  கூனும் குறளும் ஊமையும் செவிடும் - 3.ஐயர் :3 120/1,2
பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை - 7.பண்பின்செயலின்பகுதி:7 375/2
பந்தமும் மாழையும் வட்டும் பிண்டமும்
  வழியும் சேடும் சேர்வும் திரளே - 7.பண்பின்செயலின்பகுதி:7 478/3,4

 TOP
 
    பிண்டி (3)
பிண்டி செயலை காகோளி அசோகு - 9.மரப்பெயர் :9 22/1
உறுதிமொழி பிண்டி உருமும் இடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 131/1
பிண்ணாக்கும் மாவும் அசோகமும் பிண்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 803/1

 TOP
 
    பிண்டிபாலம் (1)
பீலித்தண்டு எஃகம் பிண்டிபாலம் - 6.அநுபோக :6 449/1

 TOP
 
    பிண்டியும் (2)
பிண்டியும் அருப்பமும் பிட்டமும் நுவணையும் - 6.அநுபோக :6 16/1
வலியும் வண்டும் பிண்டியும் செல்வமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 919/3

 TOP
 
    பிண்ணாக்கும் (1)
பிண்ணாக்கும் மாவும் அசோகமும் பிண்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 803/1

 TOP
 
    பிண்ணாக்கே (1)
மலாவகம் பிண்ணாக்கே - 6.அநுபோக :6 26/1

 TOP
 
    பிணக்கு (1)
பெயர் இவை நான்கும் பிணக்கு என மொழிப - 7.பண்பின்செயலின்பகுதி:7 152/2

 TOP
 
    பிணக்கும் (2)
தோலும் பிணக்கும் துவக்கு என மொழிப - 10.ஒருசொல்பல்பொருள்:10 631/1
சினமும் பாவமும் பிணக்கும் கூற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 909/1

 TOP
 
    பிணம்படுநிலமே (1)
பறந்தலை செம்புலம் பிணம்படுநிலமே - 4.அவனி :4 176/1

 TOP
 
    பிணமும் (5)
குணபமும் பிணமும் பேய் பெயர் கூறும் - 2.வானவர் :2 117/6
அழலும் பிணமும் அழனம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 71/1
பிணமும் கேடும் ஊனம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 190/1
தலை குறை பிணமும் கவந்தம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 285/2
பிணமும் மூங்கிலும் சவம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 457/1

 TOP
 
    பிணமே (1)
பிணமே களேபரம் என்னும் பெயரே - 5.ஆடவர் :5 361/2

 TOP
 
    பிணரே (2)
பிணரே சருச்சரைவடிவினது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 217/1
குயா கூன் பிணரே கோங்கு ஆகும்மே - 9.மரப்பெயர் :9 34/2

 TOP
 
    பிணாவும் (3)
விளம்பிய பிணாவும் பெண்பெயர் மேற்றே - 5.ஆடவர் :5 220/7
பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணாவும்
  ஆவும் ஆனும் பிடியும் நாகும் - 8.மாப்பெயர் :8 261/1,2
பெண்பால் எவையும் பெண்ணும் பிணாவும் ஆம் - 8.மாப்பெயர் :8 274/1

 TOP
 
    பிணாவொடு (1)
பின்றா காட்டி பிணாவொடு வருமே - 8.மாப்பெயர் :8 266/2

 TOP
 
    பிணி (2)
மடங்கல் பிணி மடி மாரி பையுள் - 7.பண்பின்செயலின்பகுதி:7 143/1
பேறு இழவு இன்பம் பிணி மூப்பு சாக்காடு என்று - 7.பண்பின்செயலின்பகுதி:7 236/1

 TOP
 
    பிணித்தல் (1)
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 383/2

 TOP
 
    பிணிமுகம் (4)
பிணிமுகம் மராளம் என்னவும் பேசுவர் - 8.மாப்பெயர் :8 2/1
சிகியே நவிரம் மஞ்ஞை பிணிமுகம்
  சிகண்டி மயூரம் கேதாரம் ஒகரம் - 8.மாப்பெயர் :8 4/1,2
பிணிமுகம் ககமே போகில் புள்பொதுப்பெயர் - 8.மாப்பெயர் :8 83/4
புள்பொதுப்பெயரும் மயிலும் பிணிமுகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 800/1

 TOP
 
    பிணியும் (2)
பசியும் தாகமும் பிணியும் முனிவுஅறாமையும் - 3.ஐயர் :3 130/3
பிணியும் தெய்வப்பெயரும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 534/2

 TOP
 
    பிணிஇன்மை (1)
கொல் குறும்புஇன்மை கொடும் பிணிஇன்மை
  என்று இவ் வகை ஆறும் நல் நாட்டு அமைதி - 3.ஐயர் :3 91/2,3

 TOP
 
    பிணை (3)
மறி உழை சூனம் ஏணம் பிணை மானின்பெயர் - 8.மாப்பெயர் :8 188/2
பிணை எனும் பெயர் கொடை பேசப்படுமே - 8.மாப்பெயர் :8 262/3
விருப்பம் மான் விலங்கின்பெண்தொடர்பும் பிணை - 10.ஒருசொல்பல்பொருள்:10 801/1

 TOP
 
    பிணைச்சும் (1)
விழைச்சும் பிணைச்சும் விழைவும் மைதுனமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 208/1

 TOP
 
    பிணையல் (1)
பிணையல் என்பது பின்னியமாலை - 6.அநுபோக :6 228/1

 TOP
 
    பிணையும் (1)
பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணாவும் - 8.மாப்பெயர் :8 261/1

 TOP
 
    பித்தம் (1)
முப்பிணி பித்தம் வாதம் சிலேட்டுமம் - 5.ஆடவர் :5 375/1

 TOP
 
    பித்தளை (1)
இரதி மாயாபுரி ஆரகூடம் பித்தளை - 6.அநுபோக :6 139/1

 TOP
 
    பித்தன் (2)
மாதேவன் கொன்றைமாலையன் பித்தன்
  ஈச்சுரன் நாசம்இல்லோன் இறைவன் - 2.வானவர் :2 2/27,28
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு காட்டு ஆனை - 3.ஐயர் :3 88/1

 TOP
 
    பித்திகை (4)
பித்திகை அண்டச்சுவரின் பெயரே - 1.வான் :1 10/1
உவமாநிலம் பித்திகை சுவர்த்தலம் என்ப - 4.அவனி :4 243/1
கருமுகை பித்திகை சாதி ஆகும் - 9.மரப்பெயர் :9 298/1
கருமுகையும் சுவர்த்தலமும் பித்திகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 806/1

 TOP
 
    பித்தை (1)
குஞ்சி பித்தை ஓரி குழல் கார் - 5.ஆடவர் :5 339/1

 TOP
 
    பிதற்றல் (1)
பிதற்றல் என்று இவை பேசுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 247/2

 TOP
 
    பிதற்றலும் (1)
மோகம் அழுங்கலும் மொழி பல பிதற்றலும் - 2.வானவர் :2 62/1

 TOP
 
    பிதற்றுதல் (1)
பிடித்து ஒன்றை பேசுதல் பிதற்றுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 320/1

 TOP
 
    பிதா (2)
காமநாசன் பிதா கருணாலயன் - 2.வானவர் :2 2/9
பெருநாரைப்பெயரும் பிதா ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 804/2

 TOP
 
    பிதாமகன் (2)
தாதா பிதாமகன் சம்பு மால்மகன் - 2.வானவர் :2 64/6
பிதாமகன் என்றும் பேசப்படுமே - 5.ஆடவர் :5 181/1

 TOP
 
    பிதாவும் (2)
தாதையும் அத்தனும் தந்தையும் பிதாவும்
  ஐயனும் ஈன்றோன்தன் பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 182/1,2
பெருநாரை போதா பிதாவும் ஆகும் - 8.மாப்பெயர் :8 65/1

 TOP
 
    பிதிர்நாள் (1)
ஆதிஎழுஞ்சனி பிதிர்நாள் மாகம் - 2.வானவர் :2 156/2

 TOP
 
    பிதிர்வனம் (1)
இடுகாடு புறங்காடு பிதிர்வனம் சுடுகாடே - 4.அவனி :4 166/2

 TOP
 
    பிதிரும் (2)
நொடியும் பிதிரும் நுட்பமும் திட்பமும் - 2.வானவர் :2 188/2
சிதரும் பராகமும் சின்னமும் பிதிரும்
  நுணுங்கும் சன்னமும் நூறும் தாதும் - 4.அவனி :4 168/2,3

 TOP
 
    பிதிரே (2)
சிதரம் பிதிரே சீகரம் சிதரே - 1.வான் :1 69/1
துவலையும் நொடியும் கதையும் பிதிரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 805/1

 TOP
 
    பிப்பலம் (1)
சுவலை அச்சுவத்தம் பிப்பலம் போதி - 9.மரப்பெயர் :9 19/1

 TOP
 
    பிப்பிலி (1)
பிப்பிலி காமன் சிறுமூலகமே - 9.மரப்பெயர் :9 291/1

 TOP
 
    பிபீலிகை (1)
உறவி பிலஞ்சுலோபம் பிபீலிகை எறும்பே - 8.மாப்பெயர் :8 227/1

 TOP
 
    பிரகற்பதி (2)
பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன் - 2.வானவர் :2 140/2
பிரகற்பதி சங்கலிதம் சாதான்மம் - 3.ஐயர் :3 134/5

 TOP
 
    பிரகாரம் (1)
ஆரல் பிரகாரம் பந்தமும் ஆகும் - 4.அவனி :4 182/1

 TOP
 
    பிரசம் (4)
நறவு பிரசம் ஆம்பல் இரேயம் - 6.அநுபோக :6 45/5
பிரசம் கோல்தேன் - 6.அநுபோக :6 47/1
பிரசம் மதுகரம் சரகம் தேனீ - 8.மாப்பெயர் :8 74/1
தேனீப்பெயரும் தேனும் பிரசம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 807/1

 TOP
 
    பிரசமும் (1)
பிரசமும் மதுவும் தேன் என பேசுவர் - 6.அநுபோக :6 37/1

 TOP
 
    பிரசாபத்தியம் (2)
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம்
  ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் - 5.ஆடவர் :5 376/1,2
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம்
  ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் - 6.அநுபோக :6 561/2,3

 TOP
 
    பிரசாபதி (1)
எண்கணன் கமலயோனி பிரசாபதி
  வேதன் கம் இறை சூதன் பரமேட்டி - 2.வானவர் :2 64/7,8

 TOP
 
    பிரசுரன் (1)
மழைக்கோன் சுங்கன் கவி புகர் பிரசுரன்
  பார்க்கவன் சுக்கிரன் ஒள்ளியோன் பளிங்கு - 2.வானவர் :2 141/2,3

 TOP
 
    பிரண்டை (1)
வச்சிரவல்லி பிரண்டை ஆகும் - 9.மரப்பெயர் :9 260/1

 TOP
 
    பிரணவமேதம் (1)
பிரணவமேதம் பாசுபந்தம் என - 3.ஐயர் :3 131/8

 TOP
 
    பிரத்தியக்கும் (1)
வாருணம் பிரத்தியக்கும் அதுவே - 1.வான் :1 16/1

 TOP
 
    பிரத்தியாகாரம் (2)
யாமம் பிரத்தியாகாரம் தாரணை - 3.ஐயர் :3 107/2
பிரியாது உள்நோக்கல் பிரத்தியாகாரம் - 3.ஐயர் :3 112/2

 TOP
 
    பிரத்தியாலீடநிலையே (1)
பெயர் பிரத்தியாலீடநிலையே - 6.அநுபோக :6 371/2

 TOP
 
    பிரத்தியாலீடம் (1)
பைசாசம் ஆலீடம் மண்டிலம் பிரத்தியாலீடம்
  நால்வகைநிலை ஆகும்மே - 3.ஐயர் :3 67/1,2

 TOP
 
    பிரத்தியாலீடமும் (1)
ஆலீடநிலையும் பிரத்தியாலீடமும்
  என கொளும் நிலையும் ஒரு நால் வகையே - 6.அநுபோக :6 367/2,3

 TOP
 
    பிரத்தியூசன் (1)
அனலன் அணிலன் பிரத்தியூசன்
  பிரபாசன் அட்டவசுக்கள் பெயரே - 2.வானவர் :2 89/2,3

 TOP
 
    பிரதிலோம (1)
பிரதிலோம குல பெண்ணினும் மிக்க - 5.ஆடவர் :5 244/2

 TOP
 
    பிரதிலோமர் (2)
வியந்த கூட்டத்தவர் பிரதிலோமர் - 5.ஆடவர் :5 243/2
பிரதிலோமர் குலத்து ஆணினும் பின்னர் - 5.ஆடவர் :5 245/1

 TOP
 
    பிரப்பம்பாய் (1)
சாதி பிரப்பம்பாய் - 6.அநுபோக :6 577/1

 TOP
 
    பிரப்பு (1)
பிரப்பு என்று உரைப்பது பேருண்டி ஆகும் - 6.அநுபோக :6 53/1

 TOP
 
    பிரபஞ்சனன் (1)
பிரபஞ்சனன் மாபலனே பரிசனன் - 1.வான் :1 23/6

 TOP
 
    பிரபாசன் (1)
பிரபாசன் அட்டவசுக்கள் பெயரே - 2.வானவர் :2 89/3

 TOP
 
    பிரம்பு (1)
பிரம்பு தேர்முட்டி என்ன பேசுவர் - 6.அநுபோக :6 382/1

 TOP
 
    பிரம்பும் (1)
தேக்கும் பிரம்பும் சாதி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 464/2

 TOP
 
    பிரம்பே (1)
சாதி வேத்திரம் சூரல் பிரம்பே - 9.மரப்பெயர் :9 235/1

 TOP
 
    பிரமகற்பம் (1)
பூரியம் பத்தே பிரமகற்பம் என்று - 7.பண்பின்செயலின்பகுதி:7 523/1

 TOP
 
    பிரமகைவர்த்தம் (1)
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம் - 3.ஐயர் :3 132/4

 TOP
 
    பிரமசாரி (1)
பிரமசாரி பெயரும் வன்னி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1016/2

 TOP
 
    பிரமசாரியின்பெயர் (1)
பிரமசாரியின்பெயர் என்று ஆகும் - 5.ஆடவர் :5 3/2

 TOP
 
    பிரமசாரியும் (1)
அங்கு அவன் பிரமசாரியும் ஆகும் - 5.ஆடவர் :5 12/3

 TOP
 
    பிரமதரு (1)
பிரமதரு பலாசம் புரசைமரப்பெயர் - 9.மரப்பெயர் :9 12/1

 TOP
 
    பிரமம் (4)
கடவுள் பிரமம் பூதம் மானிடம் - 3.ஐயர் :3 83/1
பதுமம் வைணவம் பாகவதம் பிரமம்
  சைவம் இலிங்கம் பெளடியம் நாரதீயம் - 3.ஐயர் :3 132/2,3
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் - 5.ஆடவர் :5 376/1
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் - 6.அநுபோக :6 561/2

 TOP
 
    பிரமமும் (1)
கதனமும் துரிதமும் பிரமமும் கலக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 97/1

 TOP
 
    பிரமமேதம் (1)
விச்சுவதித்து பிரமமேதம்
  பிரணவமேதம் பாசுபந்தம் என - 3.ஐயர் :3 131/7,8

 TOP
 
    பிரமரம் (1)
அறுபதம் ஞிமிறு அளி ஆர்பதம் பிரமரம்
  சிதரம் தேனே மந்தி சிலீமுகம் - 8.மாப்பெயர் :8 72/1,2

 TOP
 
    பிரமரி (2)
பிரமரி வீரட்டானம் குனிப்பு - 6.அநுபோக :6 344/2
பிரமரி அலமரல் தெருமரல் மறுகல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 426/2

 TOP
 
    பிரமலோகம் (1)
மாலோகம் தவலோகம் பிரமலோகம்
  சிவலோகம் இத்திறத்த மேல் ஏழ்உலகே - 1.வான் :1 2/2,3

 TOP
 
    பிரமன் (1)
இறைவன் மறையோன் பிரமன் பெயரே - 2.வானவர் :2 64/12

 TOP
 
    பிரமன்தந்தை (1)
பிரமன்தந்தை பின்னைகேள்வன் - 2.வானவர் :2 38/19

 TOP
 
    பிரமனை (1)
மன் உறு பிரமனை தருதலானும் - 6.அநுபோக :6 266/8

 TOP
 
    பிரமாண்டம் (1)
மார்க்கண்டேயம் ஆக்கினேயம் பிரமாண்டம்
  பாற்படு பதினெண்புராணம் ஆகும் - 3.ஐயர் :3 132/5,6

 TOP
 
    பிரமாணமும் (1)
வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 465/2

 TOP
 
    பிரமாணி (1)
பிரமாணி நாராயணி மாயேசுரி - 2.வானவர் :2 35/1

 TOP
 
    பிரயுதம் (2)
பிரயுதம் பத்துநூறுஆயிரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 508/1
பிரயுதம் பத்தே கோடி என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 509/1

 TOP
 
    பிரவாளம் (1)
துப்பு பிரவாளம் துவர் துகிர் பவளம் - 6.அநுபோக :6 114/1

 TOP
 
    பிரவிடை (1)
வாலை தருணி பிரவிடை விருத்தை என்று - 5.ஆடவர் :5 214/1

 TOP
 
    பிரளயம் (3)
பிரளயம் நீத்தம் வாரி வெள்ளம் - 1.வான் :1 74/1
வாகினி மும்மடி ஆகும் பிரளயம் - 6.அநுபோக :6 545/1
பிரளயம் மும்மடி கொண்டது சமுத்திரம் - 6.அநுபோக :6 546/1

 TOP
 
    பிரற்றலும் (1)
தெளிறலும் ஞெளிர்தலும் சிரற்றலும் பிரற்றலும்
  குளிறலும் குமுறலும் குருமித்தலும் நெளிர்தலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 351/2,3

 TOP
 
    பிராகாமியம் (1)
பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் - 3.ஐயர் :3 106/2

 TOP
 
    பிராசயம் (1)
மோனை பிராசயம் முதல் எனப்படுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 489/2

 TOP
 
    பிராசி (1)
குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி
  கிழக்கின்பெயரே கீழ்த்திசையும் ஆகும் - 1.வான் :1 13/1,2

 TOP
 
    பிராணன் (2)
பிராணன் அபானன் உதானன் வியானன் - 1.வான் :1 32/1
இருதயமண்டலத்து இயங்கும் பிராணன் - 1.வான் :1 33/1

 TOP
 
    பிராணா (1)
இயமம் நியமம் ஆதனம் பிராணா
  யாமம் பிரத்தியாகாரம் தாரணை - 3.ஐயர் :3 107/1,2

 TOP
 
    பிராணாயாமம் (1)
வாயுவை அடக்கல் பிராணாயாமம் - 3.ஐயர் :3 111/2

 TOP
 
    பிராத்தி (1)
பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் - 3.ஐயர் :3 106/2

 TOP
 
    பிராமி (1)
வேதமுதல்வி பிராமி விமலை - 2.வானவர் :2 66/2

 TOP
 
    பிராயம் (1)
பெற்றியின் அமைந்த பிராயம் அது உடையோன் - 6.அநுபோக :6 269/20

 TOP
 
    பிராறும் (1)
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் - 1.வான் :1 77/1

 TOP
 
    பிரான் (1)
ஈசன் பரமனும் எம் பிரான் பெயரே - 2.வானவர் :2 2/30

 TOP
 
    பிரித்தல் (1)
தேசம் போக்குதல் செல்வத்தை பிரித்தல்
  சூனியம் ஆக்கல் சூழ் நோய் உறுத்தல் - 6.அநுபோக :6 251/3,4

 TOP
 
    பிரிதல் (1)
தணத்தல் வல்லி பகல் இவை பிரிதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 210/2

 TOP
 
    பிரிதலும் (1)
பிரிதலும் இடையர்சேரியும் மதிலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 178/1

 TOP
 
    பிரியாது (1)
பிரியாது உள்நோக்கல் பிரத்தியாகாரம் - 3.ஐயர் :3 112/2

 TOP
 
    பிரிவும் (1)
பிரிவும் நடுவும் பெரும் பகல்பொழுதும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 713/1

 TOP
 
    பிருகதி (1)
வழுதுணை வங்கம் பிருகதி வழுதலை - 9.மரப்பெயர் :9 268/1

 TOP
 
    பிருகுடி (1)
புரூரம் பிருகுடி நுதல் இவை புருவம் - 5.ஆடவர் :5 331/1

 TOP
 
    பிருட்டம் (1)
பிருட்டம் சகனம் குய்யம் பாயுரு - 5.ஆடவர் :5 279/1

 TOP
 
    பிருதிமானம் (1)
பிருதிமானம் கொம்பின்நடு என்ப - 8.மாப்பெயர் :8 112/1

 TOP
 
    பிருதிவி (1)
நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம் - 4.அவனி :4 1/7

 TOP
 
    பிருந்தமும் (1)
பிருந்தமும் அ பெயர் பேசப்பெறுமே - 9.மரப்பெயர் :9 229/1

 TOP
 
    பிரேதம் (1)
பிரேதம் அழனே குணங்கு குணபாசி - 2.வானவர் :2 117/4

 TOP
 
    பிரேதமும் (1)
அழனமும் சவமும் குணபமும் பிரேதமும்
  பிணமே களேபரம் என்னும் பெயரே - 5.ஆடவர் :5 361/1,2

 TOP
 
    பிரையும் (1)
பால் உறு பிரையும் காரமும் உணவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/5

 TOP
 
    பில்குதல் (1)
பிலிற்றல் தூவுதல் பில்குதல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 547/1

 TOP
 
    பில்லடை (1)
பில்லடை சஃகுல்லி - 6.அநுபோக :6 11/1

 TOP
 
    பிலஞ்சுலோபம் (1)
உறவி பிலஞ்சுலோபம் பிபீலிகை எறும்பே - 8.மாப்பெயர் :8 227/1

 TOP
 
    பிலம் (1)
முடுக்கர் கந்தரம் பிலம் குகை குகரம் - 4.அவனி :4 57/1

 TOP
 
    பிலமே (1)
பிலமே கீழ்அறை - 4.அவனி :4 56/1

 TOP
 
    பிலவங்கம் (1)
பிலவங்கம் தோரணம் மந்தி யூகம் - 8.மாப்பெயர் :8 196/3

 TOP
 
    பிலிற்றல் (1)
பிலிற்றல் தூவுதல் பில்குதல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 547/1

 TOP
 
    பிழியே (1)
பாலி பிழியே படு மது தணியல் - 6.அநுபோக :6 45/1

 TOP
 
    பிழைத்தல் (1)
பிழைத்தல் பொல்லாங்கு இவை இழுக்கு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 147/1

 TOP
 
    பிழைத்து (1)
கொண்டோன் பிழைத்து பெறும் மகன் குண்டகன் - 5.ஆடவர் :5 239/1

 TOP
 
    பிழைப்பு (1)
இழுக்கம் வழுக்கு தப்பல் பிழைப்பு என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 52/1

 TOP
 
    பிழையும் (1)
மிறையும் பிழையும் விடலும் கரிலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 103/6

 TOP
 
    பிள்ளை (8)
குழவியும் குழந்தையும் மகவும் பிள்ளை - 5.ஆடவர் :5 197/1
பெற்ற ஆண்பால் பிள்ளை பாட்டாம் - 6.அநுபோக :6 267/19
பேசிய பெண்பால் பிள்ளை பாட்டே - 6.அநுபோக :6 268/9
காரி பிள்ளை கபிலம் கஞ்சனம் - 8.மாப்பெயர் :8 33/1
பிள்ளை பெயர் நாய் ஒழிய பெறுமே - 8.மாப்பெயர் :8 278/1
வந்துழி ஒருசார் வழங்கும் பிள்ளை பெயர் - 8.மாப்பெயர் :8 287/2
போதகம் பிள்ளை போத்து குழவி - 9.மரப்பெயர் :9 143/1
பேசின் மகவும் பிள்ளை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 808/2

 TOP
 
    பிள்ளைக்கைவளை (1)
பிள்ளைக்கைவளை பிடிகம் ஆகும் - 6.அநுபோக :6 78/1

 TOP
 
    பிள்ளைப்பாட்டு (2)
பிள்ளைப்பாட்டு வாயின் முன்னம் - 6.அநுபோக :6 262/1
பிள்ளைப்பாட்டு தெள்ளிதின் கிளப்பின் - 6.அநுபோக :6 267/1

 TOP
 
    பிள்ளையும் (6)
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின்பெயரே - 8.மாப்பெயர் :8 95/1
குருளையும் குட்டியும் பறழும் பிள்ளையும்
  மறியும் கன்றும் குழவியும் பார்ப்பும் - 8.மாப்பெயர் :8 276/1,2
குழவியும் மகவும் குட்டியும் பிள்ளையும்
  பறழும் பார்ப்பும் அ பண்பு ஆகும்மே - 8.மாப்பெயர் :8 281/3,4
பிள்ளையும் பார்ப்பும் பறழும் என் பெயர்கள் - 8.மாப்பெயர் :8 283/1
பார்ப்பும் பிள்ளையும் தவழ்சாதிக்கு உரிய - 8.மாப்பெயர் :8 289/1
குருந்து முருந்தும் குருக்கத்தியும் பிள்ளையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 373/1

 TOP
 
    பிளிறல் (3)
பிளிறல் என்று இவை திரட்டோசை ஆகும் - 6.அநுபோக :6 342/2
ஏங்கல் விம்மல் பிளிறல் தொனித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 353/9
தழங்கல் பிளிறல் கலித்தல் குமுறல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 356/2

 TOP
 
    பிற்கொழுங்கோல் (1)
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் நீபம் - 2.வானவர் :2 172/1

 TOP
 
    பிற்றையும் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் - 2.வானவர் :2 193/1

 TOP
 
    பிறக்கிடல் (1)
பின்றல் பிறக்கிடல் பிறகிடல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 235/1

 TOP
 
    பிறக்கும் (1)
தம்மில் பிறக்கும் தகுதிய என்ப - 6.அநுபோக :6 310/4

 TOP
 
    பிறகிடல் (1)
பின்றல் பிறக்கிடல் பிறகிடல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 235/1

 TOP
 
    பிறகும் (1)
நரகமும் பொய்யும் பிறகும் அபரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1

 TOP
 
    பிறங்கடை (2)
மருமான் பிறங்கடை ஓங்கல் மருமகன் - 5.ஆடவர் :5 184/1
புத்திரன் பிறங்கடை எச்சம் சேய் மைந்தன் - 5.ஆடவர் :5 195/4

 TOP
 
    பிறங்கல் (4)
பீலி திகிரி அரியே பிறங்கல்
  மாதிரம் கல்லே வரையே பொகுட்டு - 4.அவனி :4 48/9,10
நிவப்பு மேடு நீள் வரி பிறங்கல்
  ஏந்தல் ஒழுகல் போகல் ஓச்சல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 2/2,3
பெருகல் கழிவு சிறப்பு பிறங்கல்
  உருப்பம் தவ மதர் ஊக்கம் அதிகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 474/2,3
மிகுதியும் உயர்வும் பெருகலும் பிறங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 809/1

 TOP
 
    பிறங்கலும் (1)
பிறங்கலும் பெருகலும் பெருக்கம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 471/1

 TOP
 
    பிறங்கு (1)
பிறங்கு வரி பொறி வரை இறை ஆகும் - 5.ஆடவர் :5 357/1

 TOP
 
    பிறந்த (1)
பிறந்த நாளினும் பெயர் நாள் தன்னினும் - 6.அநுபோக :6 252/4

 TOP
 
    பிறந்தையும் (1)
பிறந்தையும் பவமும் யோனியும் பிறப்பு எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 454/1

 TOP
 
    பிறப்பித்தலும் (1)
பிறப்பித்தலும் படைத்தலும் நாறலும் வெளிப்படலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 64/1

 TOP
 
    பிறப்பிலி (1)
முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி
  நக்கன் சடையோன் நாயகன் சயம்பு - 2.வானவர் :2 2/7,8

 TOP
 
    பிறப்பு (4)
தாரம் நாசியில் தம் பிறப்பு என்ப - 6.அநுபோக :6 311/4
பிறந்தையும் பவமும் யோனியும் பிறப்பு எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 454/1
துறுதல் உறுப்பு பிறப்பு துதைதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 476/1
அச்சமும் பவமும் செறிவும் பிறப்பு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 811/1

 TOP
 
    பிறப்பும் (6)
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும்
  மதமும் இன்பமும் அதிசயமும் வியர்த்தலும் - 3.ஐயர் :3 135/3,4
பிறப்பும் கொன்னும் பேமும் நாமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 94/3
களிப்பும் மறமும் கழுமலும் பிறப்பும்
  மாலும் மறலும் மையலும் மான்றலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 127/1,2
சாதம் மெய்யும் சோறும் பிறப்பும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 463/1
வலியும் பிறப்பும் காண்டலும் தோற்றம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 667/1
பொலிவும் பிறப்பும் பூ எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 845/2

 TOP
 
    பிறப்போர் (1)
பின்னையர் மீண்டு பிறப்போர் என்ப - 3.ஐயர் :3 103/2

 TOP
 
    பிறமயிரும் (1)
கேசம் மராட்டம் பிறமயிரும் கிளத்துப - 5.ஆடவர் :5 346/2

 TOP
 
    பிறர்க்கும் (1)
மிகு திரு ஆக்கலில் வேந்தர்க்கும் பிறர்க்கும்
  தகும் என கழறினும் தகா மற்று அ சீர்க்கு - 6.அநுபோக :6 250/4,5

 TOP
 
    பிறர்கோள் (2)
தன் கோள் நிறீஇ பிறர்கோள் மறுப்போன் - 3.ஐயர் :3 52/2
வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பு என - 6.அநுபோக :6 269/5

 TOP
 
    பிறர்துயர்காத்தல் (1)
பெண்போகம் மற்றும் பிறர்துயர்காத்தல்
  தண்ணீர்ப்பந்தர் மடம் தடம் காவே - 2.வானவர் :2 17/9,10

 TOP
 
    பிறர்பொருள்காதல்இன்மை (1)
கள்ளாமை பிறர்பொருள்காதல்இன்மை
  மெய்வகை இந்தியம் அடக்கலும் இயமம் - 3.ஐயர் :3 108/2,3

 TOP
 
    பிறவியின்குற்றமும் (1)
காகமும் கள்ளும் பிறவியின்குற்றமும்
  அரிட்டம் என்ப அறிந்திசினோரே - 10.ஒருசொல்பல்பொருள்:10 56/1,2

 TOP
 
    பிறவும் (16)
ஆன பிறவும் அருகன் பெயரே - 2.வானவர் :2 99/6
ஓதிய பிறவும் அ பெயர்க்கு உரித்தே - 4.அவனி :4 2/2
ஆன பிறவும் அடுப்பின்பெயரே - 4.அவனி :4 246/2
சீரிய பிறவும் கோவைசியர்க்கே - 5.ஆடவர் :5 50/4
தாமும் பிறவும் தனவைசியர்க்கே - 5.ஆடவர் :5 51/2
இன்னன பிறவும் இயற்றுதல் இயல்பே - 5.ஆடவர் :5 246/16
இன்னவை பிறவும் ஆகும் இவற்றுள் - 6.அநுபோக :6 267/17
இன்னவை பிறவும் கொடுத்து ஏழ் அடி நிலம் - 6.அநுபோக :6 269/34
இவ்வகை பிறவும் செவ்விதின்பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 7/2
கூறிய பிறவும் கொள்கை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 68/2
ஞொள்கல் பிறவும் குலைதலின் நுவல் பெயர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 95/4
ஏனமும் பிறவும் எழுத்தின் சாரியை - 7.பண்பின்செயலின்பகுதி:7 344/2
அம்மெனல் பிறவும் அனுகரணஓசை - 7.பண்பின்செயலின்பகுதி:7 358/4
அன்ன பிறவும் அனுகரணஉபயஓசை பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 359/6
தட்டு வட்டணை என்று இவை பிறவும்
  வட்டவடிவிற்கு ஒட்டிய பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 528/5,6
பிறவும் விலங்கின்பெண்பால் ஆமே - 8.மாப்பெயர் :8 261/4

 TOP
 
    பிறழ்தல் (2)
துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல்
  இரங்கல் வயங்கல் இலகுதல் இமைத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 181/2,3
புகலல் பேசல் நொடிதல் பிறழ்தல்
  பறைதல் செப்பல் அதிர்த்தல் பணித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 251/4,5

 TOP
 
    பிறழா (1)
வருண காப்பில் பிறழா நெறிநிலை - 5.ஆடவர் :5 36/1

 TOP
 
    பிறை (2)
உடுவேந்தன் பிறை முயற்கூடு பசுங்கதிர் - 2.வானவர் :2 133/9
கலை பிறை நிரம்பல் கருதுங்காலே - 2.வானவர் :2 135/1

 TOP
 
    பிறைநிரம்புதலும் (1)
பிறைநிரம்புதலும் ஆண்முசுப்பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 282/2

 TOP
 
    பின் (8)
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி - 4.அவனி :4 272/7
நேர் முதல் ஆகி நிரையிணை பின் வரின் - 6.அநுபோக :6 233/1
முந்து நிரை இணை வந்து நேர் பின் வரின் - 6.அநுபோக :6 237/1
முதல் நிரை ஆகி இணை நேர் பின் வரின் - 6.அநுபோக :6 239/1
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த - 6.அநுபோக :6 243/2
தன் நாட்கு பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த - 6.அநுபோக :6 247/1
புரவலன் பின் சென்று ஒழிகென நிற்றல் - 6.அநுபோக :6 269/35
இறுதி பின் எல்லை கடை ஈறு அந்தம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 492/1

 TOP
 
    பின்கால் (1)
அபரம் பின்கால் - 8.மாப்பெயர் :8 114/1

 TOP
 
    பின்தோன்றல் (1)
பின்னவன் இளவல் பின்தோன்றல் கனிட்டன் - 5.ஆடவர் :5 186/1

 TOP
 
    பின்பனி (1)
காரே கூதிர் முன்பனி பின்பனி
  சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு - 2.வானவர் :2 209/1,2

 TOP
 
    பின்பிறந்தாள் (1)
பின்னை கையை தங்கை பின்பிறந்தாள் - 5.ஆடவர் :5 189/1

 TOP
 
    பின்பிறந்தாளும் (1)
கரமும் பின்பிறந்தாளும் கையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 399/2

 TOP
 
    பின்றல் (1)
பின்றல் பிறக்கிடல் பிறகிடல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 235/1

 TOP
 
    பின்றா (1)
பின்றா காட்டி பிணாவொடு வருமே - 8.மாப்பெயர் :8 266/2

 TOP
 
    பின்றையும் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் - 2.வானவர் :2 193/1

 TOP
 
    பின்ன் (1)
முன்ன்பு உயர்ந்து பின்ன் பணித்து ஆயது - 6.அநுபோக :6 391/9

 TOP
 
    பின்னகம் (1)
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை - 5.ஆடவர் :5 348/1

 TOP
 
    பின்னர் (1)
பிரதிலோமர் குலத்து ஆணினும் பின்னர்
  அநுலோமர் குல பெண்ணினும் அவ்வழி - 5.ஆடவர் :5 245/1,2

 TOP
 
    பின்னலும் (1)
சடையின்பெயரே பின்னலும் சாற்றும் - 5.ஆடவர் :5 349/2

 TOP
 
    பின்னவர் (1)
பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர் வளமையார் - 5.ஆடவர் :5 55/1

 TOP
 
    பின்னவன் (1)
பின்னவன் இளவல் பின்தோன்றல் கனிட்டன் - 5.ஆடவர் :5 186/1

 TOP
 
    பின்னனை (1)
தாதி செவிலி கோடாய் பின்னனை
  காதலின் அமர்ந்த கைத்தாய் பெயரே - 5.ஆடவர் :5 211/1,2

 TOP
 
    பின்னிடல் (1)
நிலைஅழிவு ஓட்டம் பின்னிடல் தோல்வே - 7.பண்பின்செயலின்பகுதி:7 106/1

 TOP
 
    பின்னியமாலை (1)
பிணையல் என்பது பின்னியமாலை - 6.அநுபோக :6 228/1

 TOP
 
    பின்னும் (2)
கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும்
  துணித்த கணம் எட்டினுக்கும் நூல் - 6.அநுபோக :6 243/3,4
இடமும் பின்னும் முறைமையும் வழியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1011/2

 TOP
 
    பின்னை (1)
பின்னை கையை தங்கை பின்பிறந்தாள் - 5.ஆடவர் :5 189/1

 TOP
 
    பின்னைகேள்வன் (1)
பிரமன்தந்தை பின்னைகேள்வன்
  சங்கம்ஏந்தி நாரசிங்கன் - 2.வானவர் :2 38/19,20

 TOP
 
    பின்னைநாள் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் - 2.வானவர் :2 193/1

 TOP
 
    பின்னையர் (1)
பின்னையர் மீண்டு பிறப்போர் என்ப - 3.ஐயர் :3 103/2

 TOP
 
    பினாகம் (1)
மறை தண்டு சூலம் பினாகம் எஃகம் - 2.வானவர் :2 37/1

 TOP
 
    பினாகவில்லும் (1)
பரசும் சூலமும் பினாகவில்லும் படை - 2.வானவர் :2 5/1

 TOP
 
    பினாகி (1)
ஆதி சசிதரன் ஐம்முகன் பினாகி
  சோதி சம்பு சூலி பிஞ்ஞகன் - 2.வானவர் :2 2/5,6

 TOP