<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

பொ - முதல் சொற்கள்
பொக்கம் 1
பொக்கமும் 1
பொக்கு 1
பொகுட்டு 3
பொகுட்டே 1
பொங்கடி 1
பொங்கர் 4
பொங்கல் 2
பொங்கழி 1
பொங்கு 2
பொங்குதல் 1
பொச்சாப்பு 1
பொச்சை 1
பொச்சையும் 1
பொட்டும் 1
பொடித்துஎழு 1
பொடிமண் 1
பொடியின்பெயர் 1
பொத்தல் 1
பொத்து 1
பொதி 2
பொதியில் 2
பொதியும் 1
பொதிர்ப்பு 1
பொதிஎருது 1
பொதிஎருதும் 1
பொது 3
பொதும்பர் 1
பொதும்பரும் 1
பொதும்பு 1
பொதுமகள் 1
பொதுமொழி 1
பொதுவர் 1
பொதுவியர் 1
பொதுவியல் 1
பொதுவும் 2
பொதுவே 1
பொந்து 2
பொம்மல் 3
பொம்மெனல் 1
பொய் 2
பொய்கை 1
பொய்த்தல் 1
பொய்தல் 1
பொய்யாப்புள்ளும் 1
பொய்யாப்புள்ளே 1
பொய்யுடன் 1
பொய்யும் 7
பொய்யே 1
பொய்யை 1
பொரஅழைத்தல் 1
பொரியல் 1
பொருக்கெனல் 1
பொருட்டு 1
பொருட்டும் 1
பொருத்தம் 1
பொருத்தல் 1
பொருத்தலும் 1
பொருதல் 1
பொருந்த 1
பொருந்தம் 1
பொருந்தலர் 1
பொருந்தலும் 1
பொருந்தாக்காலே 1
பொருந்துதலானும் 1
பொருநர் 4
பொருநன் 4
பொருநை 1
பொருநைத்துறைவன் 1
பொருப்பின் 1
பொருப்பு 1
பொருப்பும் 2
பொருப்பே 1
பொருமல் 1
பொருமலும் 2
பொருவது 1
பொருவும் 1
பொருள் 17
பொருளது 2
பொருளில் 1
பொருளின் 1
பொருளின்செல்வி 1
பொருளும் 6
பொல்லமும் 1
பொல்லர் 1
பொல்லாங்கு 1
பொல்லாங்கும் 1
பொல்லாநிலம் 1
பொல்லும் 1
பொலி 1
பொலிந்துழி 1
பொலிவு 2
பொலிவும் 10
பொலிவே 1
பொலிஎருதே 1
பொழி 1
பொழிதல் 1
பொழிப்புரை 1
பொழில் 1
பொழிலும் 1
பொழிலே 3
பொழுதில் 1
பொழுதின்நீட்டமும் 1
பொழுது 1
பொழுதுபோக்கல் 1
பொழுதும் 8
பொழுதொடுபுணர்தல் 1
பொள்ளல் 1
பொள்ளலும் 2
பொள்ளெனல் 2
பொற்கலன் 1
பொற்பண்டாரம் 1
பொற்பு 2
பொற்பும் 1
பொற்புறுத்துதலும் 1
பொற்றை 2
பொற்றொடி 1
பொறாமையின் 1
பொறாமையும் 1
பொறி 6
பொறித்தல் 1
பொறியனல் 1
பொறியும் 3
பொறியே 2
பொறுத்தல் 2
பொறுத்தலும் 2
பொறுமையும் 1
பொறை 4
பொறையன் 1
பொறையாளன் 1
பொறையும் 1
பொறையே 1
பொன் 7
பொன்தேர் 1
பொன்நகர்ச்செல்வன் 1
பொன்நிற 1
பொன்மலை 2
பொன்மை 1
பொன்மையின் 1
பொன்மையும் 1
பொன்வண்ணக்குறிஞ்சி 1
பொன்வாய்ப்புள் 1
பொன்வினைசெய்வோர் 1
பொன்றலும் 1
பொன்னாங்காணி 1
பொன்னி 1
பொன்னித்துறைவன் 1
பொன்னினும் 1
பொன்னும் 16
பொன்னுலகும் 1
பொன்னூமத்தை 1
பொன்னே 1
பொன்எயில்நாதன் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    பொக்கம் (1)
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 475/2

 TOP
 
    பொக்கமும் (1)
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே - 7.பண்பின்செயலின்பகுதி:7 131/3

 TOP
 
    பொக்கு (1)
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல் - 9.மரப்பெயர் :9 204/1

 TOP
 
    பொகுட்டு (3)
மாதிரம் கல்லே வரையே பொகுட்டு
  தரணி சிமிலம் சையம் பத்திரம் - 4.அவனி :4 48/10,11
கொப்புள் பொகுட்டு சேற்று எழு குமிழி - 4.அவனி :4 161/1
பொன்நிற கொட்டையும் பொகுட்டு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 861/2

 TOP
 
    பொகுட்டே (1)
பூவினுள் கொட்டை பொகுட்டே கன்னிகை - 9.மரப்பெயர் :9 360/1

 TOP
 
    பொங்கடி (1)
உம்பல் எறும்பி உவாவே பொங்கடி
  தந்தி அத்தி கடிவை கயமே - 8.மாப்பெயர் :8 102/5,6

 TOP
 
    பொங்கர் (4)
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் - 4.அவனி :4 48/3
பொங்கர் சான்மலி பூரணி இலவே - 9.மரப்பெயர் :9 61/1
கோடே விடபம் கோடரம் பொங்கர்
  சாகை கவடு உலவை தாரு - 9.மரப்பெயர் :9 146/1,2
பொருப்பும் மரத்தின்கொம்பும் பொங்கர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 862/1

 TOP
 
    பொங்கல் (2)
விதப்பு செறிதல் பொங்கல் மிகுதி - 7.பண்பின்செயலின்பகுதி:7 474/4
பொலிவும் மிகுதியும் கொந்தலும் பொங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 864/1

 TOP
 
    பொங்கழி (1)
பொலி பொங்கழி தூற்றாநெற்சூடு ஆகும் - 9.மரப்பெயர் :9 336/1

 TOP
 
    பொங்கு (2)
பொங்கு காவிரி குமரி கோதாவரி என்று - 3.ஐயர் :3 99/2
பொங்கு கணநாள் புனர்பூசம் ஆகாயம் - 6.அநுபோக :6 249/3

 TOP
 
    பொங்குதல் (1)
பூரித்தல் மிகுதல் பொங்குதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 227/1

 TOP
 
    பொச்சாப்பு (1)
பொச்சாப்பு என்பதும் புகலும் அ பெயர்க்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 104/3

 TOP
 
    பொச்சை (1)
உயவை சுரம் கானனம் கடம் பழுவம் பொச்சை
  கண்டகம் தில்லம் களரி முளரி - 4.அவனி :4 90/6,7

 TOP
 
    பொச்சையும் (1)
பொச்சையும் சுரமும் பொதி கரிகாடே - 9.மரப்பெயர் :9 202/1

 TOP
 
    பொட்டும் (1)
கீடமும் பொட்டும் கிருமியும் புழுவே - 8.மாப்பெயர் :8 305/1

 TOP
 
    பொடித்துஎழு (1)
பொடித்துஎழு நுண்சிறுகனல் இவை பொறியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 868/3

 TOP
 
    பொடிமண் (1)
பொடிமண் புழுதி - 4.அவனி :4 108/1

 TOP
 
    பொடியின்பெயர் (1)
பொடியின்பெயர் என புகலப்பெறுமே - 4.அவனி :4 168/5

 TOP
 
    பொத்தல் (1)
பொத்தல் கனிதல் புதைத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 423/1

 TOP
 
    பொத்து (1)
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல் - 9.மரப்பெயர் :9 204/1

 TOP
 
    பொதி (2)
பொதி தோட்கோப்பு சம்பளம் வழிஉணவே - 6.அநுபோக :6 6/1
பொச்சையும் சுரமும் பொதி கரிகாடே - 9.மரப்பெயர் :9 202/1

 TOP
 
    பொதியில் (2)
பொதியில் மன்றம் பொது சபை அம்பலம் - 4.அவனி :4 204/1
துளக்கம்இல் பல்வகை தூண் நிரை பொதியில்
  பல் களை நெருக்கில் பாவையர் பல்லாண்டின் - 6.அநுபோக :6 269/27,28

 TOP
 
    பொதியும் (1)
முட்டை தவிடே முடை பொதியும் ஆகும் - 6.அநுபோக :6 626/1

 TOP
 
    பொதிர்ப்பு (1)
அதிர்ப்பு பொதிர்ப்பு விதப்பு நடுக்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 96/2

 TOP
 
    பொதிஎருது (1)
தூரியம் தூர்வகம் பொதிஎருது ஆகும் - 8.மாப்பெயர் :8 163/1

 TOP
 
    பொதிஎருதும் (1)
வாத்தியப்பெயர் பொதிஎருதும் வரையார் - 10.ஒருசொல்பல்பொருள்:10 641/1

 TOP
 
    பொது (3)
பொதியில் மன்றம் பொது சபை அம்பலம் - 4.அவனி :4 204/1
பாயிரம் பொது திறப்பு வம இருபாற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 331/1
ஊர் பொது பெயரும் புருவமும் அன்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 353/1

 TOP
 
    பொதும்பர் (1)
பொதும்பர் கோடரம் உலவை மரச்செறிவே - 9.மரப்பெயர் :9 207/1

 TOP
 
    பொதும்பரும் (1)
எட்டியும் மரக்கொம்பும் பொதும்பரும்
  குதிரையும் தேரின்மொட்டும் கோடரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 415/1,2

 TOP
 
    பொதும்பு (1)
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல் - 9.மரப்பெயர் :9 204/1

 TOP
 
    பொதுமகள் (1)
கணிகை பொதுமகள் கட்டுரை என்ப - 5.ஆடவர் :5 219/2

 TOP
 
    பொதுமொழி (1)
பொதுமொழி தொடர்வது படலம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 313/1

 TOP
 
    பொதுவர் (1)
இடையர் அண்டர் பொதுவர் கோபாலர் - 4.அவனி :4 98/1

 TOP
 
    பொதுவியர் (1)
இடைச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர் - 4.அவனி :4 99/1

 TOP
 
    பொதுவியல் (1)
வாகை பாடாண் பொதுவியல் இணை என - 6.அநுபோக :6 374/1

 TOP
 
    பொதுவும் (2)
கூகையும் புள் பொதுவும் யாறும் குடிஞை - 10.ஒருசொல்பல்பொருள்:10 354/1
வாய்மை வெளி வாசம் பொதுவும் மன்றம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 915/1

 TOP
 
    பொதுவே (1)
சிகரம் என்பதும் திரையின் பொதுவே - 1.வான் :1 83/1

 TOP
 
    பொந்து (2)
புள்ளி கோகிலம் பொந்து மனைக்கோள் - 8.மாப்பெயர் :8 226/1
பொந்து ஆம் மரம் என புகன்றனர் புலவர் - 9.மரப்பெயர் :9 204/2

 TOP
 
    பொம்மல் (3)
பொம்மல் போனகம் மடை புன்கம் மூரல் - 6.அநுபோக :6 1/2
துப்பு கலிப்பு கஞறல் பொம்மல்
  பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 475/1,2
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 865/1

 TOP
 
    பொம்மெனல் (1)
பொம்மெனல் ஒர்ரெனல் பொள்ளெனல் ஞெரேலெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 358/2

 TOP
 
    பொய் (2)
மறவி பொய் சோம்பு ஒழுக்கம்வழுவுதல் - 3.ஐயர் :3 32/2
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல் - 9.மரப்பெயர் :9 204/1

 TOP
 
    பொய்கை (1)
அலந்தை பொய்கை வலயம் சுனை சிறை - 4.அவனி :4 157/2

 TOP
 
    பொய்த்தல் (1)
மிச்சை பொய்த்தல் அஞ்ஞானமும் மிடித்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 935/1

 TOP
 
    பொய்தல் (1)
ஓரை பண்ணை கெடவரல் பொய்தல்
  உண்டாட்டு கிரீடை உப்பு கேளி - 5.ஆடவர் :5 225/1,2

 TOP
 
    பொய்யாப்புள்ளும் (1)
பொய்யாப்புள்ளும் மசகமும் சலாங்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 454/1

 TOP
 
    பொய்யாப்புள்ளே (1)
சலாங்கு என் கிளவி பொய்யாப்புள்ளே - 8.மாப்பெயர் :8 21/1

 TOP
 
    பொய்யுடன் (1)
பகரும் பொய்யுடன் பஞ்சபாதகமே - 3.ஐயர் :3 68/2

 TOP
 
    பொய்யும் (7)
நரகமும் பொய்யும் பிறகும் அபரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1
கொடுமையும் பொய்யும் மெய்யும் சடம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 438/1
பொய்யும் சூதும் களவும் படிறே - 10.ஒருசொல்பல்பொருள்:10 727/1
பொய்யும் சோறும் அரும்பொருளும் பிசியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 797/1
பொய்யும் நோயும் புடைவையும் சோம்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 883/1
வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 983/1
மாயையும் பெண்ணும் பொய்யும் வஞ்சனை - 10.ஒருசொல்பல்பொருள்:10 984/1

 TOP
 
    பொய்யே (1)
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே - 7.பண்பின்செயலின்பகுதி:7 131/3

 TOP
 
    பொய்யை (1)
வடிவும் பொய்யை மெய்யா புணர்த்தலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 491/2

 TOP
 
    பொரஅழைத்தல் (1)
அறைகூவல் என்பது பொரஅழைத்தல் ஆகும் - 6.அநுபோக :6 407/1

 TOP
 
    பொரியல் (1)
கருனை பொரியல் - 6.அநுபோக :6 21/1

 TOP
 
    பொருக்கெனல் (1)
பொள்ளெனல் ஐயெனல் பொருக்கெனல் நொய்தெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 438/1

 TOP
 
    பொருட்டு (1)
மதித்தலும் வரையறுத்தல் பொருட்டு ஆமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 19/2

 TOP
 
    பொருட்டும் (1)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 525/1

 TOP
 
    பொருத்தம் (1)
சொல்லிய வகையால் எழுத்து பொருத்தம்
  வல்லெழுத்து அல்லது மெல்லெழுத்து ஆகா - 6.அநுபோக :6 244/1,2

 TOP
 
    பொருத்தல் (1)
அடுத்தல் பொருத்தல் கூட்டுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 408/1

 TOP
 
    பொருத்தலும் (1)
மாட்டலும் பொருத்தலும் மூட்டல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 418/1

 TOP
 
    பொருதல் (1)
ஓதல் பொருதல் உலகுபுரத்தல் - 5.ஆடவர் :5 42/1

 TOP
 
    பொருந்த (1)
இரண்டின் ஒன்றில் பொருந்த கூறி - 6.அநுபோக :6 252/5

 TOP
 
    பொருந்தம் (1)
பொருநை தண் பொருந்தம் - 4.அவனி :4 117/1

 TOP
 
    பொருந்தலர் (1)
பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார் - 5.ஆடவர் :5 222/4

 TOP
 
    பொருந்தலும் (1)
புணர்தலும் பொருந்தலும் அளவளாவல் பெயர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 214/2

 TOP
 
    பொருந்தாக்காலே (1)
உரியவர் நாளொடும் பொருந்தாக்காலே - 6.அநுபோக :6 250/6

 TOP
 
    பொருந்துதலானும் (1)
பூவின்கிழத்தியை பொருந்துதலானும்
  முடியும் கடகமும் மொய் பூம் தாரும் - 6.அநுபோக :6 266/4,5

 TOP
 
    பொருநர் (4)
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர் - 5.ஆடவர் :5 8/3
கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர் - 5.ஆடவர் :5 99/2
பொருநர் என்ப பெரும் போர்த்தலைவர் - 5.ஆடவர் :5 119/1
மறவர் கூளியர் மள்ளர் பொருநர்
  இகலர் செருநர் வாளாளர் வாளுழவர் - 5.ஆடவர் :5 146/1,2

 TOP
 
    பொருநன் (4)
பொருநன் சிலம்பன் வெற்பன் தலைமகன் - 4.அவனி :4 78/1
ஆண்டகை பொருநன் அண்ணல் ஓங்கல் - 5.ஆடவர் :5 112/3
விறலோன் பொருநன் விடலை மள்ளன் - 5.ஆடவர் :5 145/2
வீரனும் திண்ணியோனும் பொருநன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 866/2

 TOP
 
    பொருநை (1)
பொருநை தண் பொருந்தம் - 4.அவனி :4 117/1

 TOP
 
    பொருநைத்துறைவன் (1)
பொருநைத்துறைவன் போந்தின்கண்ணியன் - 5.ஆடவர் :5 20/5

 TOP
 
    பொருப்பின் (1)
பொருப்பின் கணவாயும் ஓர்புதலும் பூளை - 10.ஒருசொல்பல்பொருள்:10 856/1

 TOP
 
    பொருப்பு (1)
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் - 4.அவனி :4 48/3

 TOP
 
    பொருப்பும் (2)
பொருப்பும் மரத்தின்கொம்பும் பொங்கர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 862/1
புவனமும் துறுகலும் பொருப்பும் பொறை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 869/1

 TOP
 
    பொருப்பே (1)
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும் - 4.அவனி :4 67/1

 TOP
 
    பொருமல் (1)
அரற்றல் இரங்கல் விம்மல் பொருமல்
  ஏங்கல் இராவணம் ஆங்கு அதன் நிலையே - 7.பண்பின்செயலின்பகுதி:7 284/1,2

 TOP
 
    பொருமலும் (2)
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 865/1
பொருமலும் அழுதலும் ஒலித்தலும் விம்மல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1047/1

 TOP
 
    பொருவது (1)
பொருவது தும்பை ஆம் போர்க்களத்து மிக்கோர் - 6.அநுபோக :6 373/5

 TOP
 
    பொருவும் (1)
புரையும் மானும் பொருவும் கடுப்பும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 531/1

 TOP
 
    பொருள் (17)
தம் பொருள் வழாமல் இசைக்கும் இயற்சொல் - 0.பாயிரம்:0 2/6
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும் - 0.பாயிரம்:0 2/7
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் - 0.பாயிரம்:0 2/8
ஒரு சொல் பல் பொருள் ஓங்கிய வகையும் என்று - 0.பாயிரம்:0 2/28
அறத்தின் ஈட்டி வரும் பொருள் புறத்துறை - 3.ஐயர் :3 34/1
அறம் பொருள் இன்பம் வீடு எனும் திறங்கள் - 3.ஐயர் :3 53/1
அறம் பொருள் இன்பம் வீடு - 3.ஐயர் :3 58/1
என பொருள் நான்கே - 3.ஐயர் :3 58/2
பெறு பொருள் என்பது அறநிலைப்பொருளே - 5.ஆடவர் :5 38/2
கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல் - 5.ஆடவர் :5 41/2
அறம் பொருள் இன்பம் இம்மை மறுமை - 5.ஆடவர் :5 43/1
கோக்களைக்காத்தலும் அ பொருள் ஈட்டலும் - 5.ஆடவர் :5 49/1
செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் - 5.ஆடவர் :5 195/3
அறம் பொருள் இன்பம் வீடு என்று இவற்றின் - 6.அநுபோக :6 232/1
எழுத்து சொல் பொருள் யாப்பு நெறியாலும் - 6.அநுபோக :6 269/13
ஊர்தல் உய்த்தல் செலுத்தல் ஒரு பொருள் - 7.பண்பின்செயலின்பகுதி:7 446/3
காரண வகையும் பல் பொருள் வகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 524/1

 TOP
 
    பொருளது (2)
பொழிப்புரை பிண்ட பொருளது என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 314/1
தொகுதி பகுதி பொருளது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 315/2

 TOP
 
    பொருளில் (1)
கொடுத்த பொருளில் தொடுத்த இனத்தில் - 3.ஐயர் :3 54/1

 TOP
 
    பொருளின் (1)
பொருளின் பொலிவும் சொல்லின் திறனும் - 3.ஐயர் :3 55/1

 TOP
 
    பொருளின்செல்வி (1)
பொருளின்செல்வி பொறி அரிப்பிரியை - 2.வானவர் :2 50/1

 TOP
 
    பொருளும் (6)
அறமும் பொருளும் இன்பமும் அன்பும் - 3.ஐயர் :3 97/1
அனந்தமும் வசுவும் அருத்தமும் பொருளும்
  தனமும் பண்டமும் திரவியமும் அதற்கே - 6.அநுபோக :6 132/1,2
எல்லைஇல் பொருளும் அளவுஇன்மை என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 466/2
கரமும் பகர் சொல் பொருளும் அத்தம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/3
போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/2
அழிவுஇல் மாதரும் அழிவுஇல் பொருளும்
  இளைமையும் அத்தநாளும் இராசியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 308/1,2

 TOP
 
    பொல்லமும் (1)
அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 544/1

 TOP
 
    பொல்லர் (1)
குயினர் பொல்லர் துன்னர் ஆகும் - 5.ஆடவர் :5 87/1

 TOP
 
    பொல்லாங்கு (1)
பிழைத்தல் பொல்லாங்கு இவை இழுக்கு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 147/1

 TOP
 
    பொல்லாங்கும் (1)
வழுக்கும் கீழும் மறவியும் பொல்லாங்கும்
  பொச்சாப்பு என்பதும் புகலும் அ பெயர்க்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 104/2,3

 TOP
 
    பொல்லாநிலம் (1)
சகதி பொல்லாநிலம் - 4.அவனி :4 229/1

 TOP
 
    பொல்லும் (1)
பதடி பதரே பொல்லும் ஆகும் - 9.மரப்பெயர் :9 329/1

 TOP
 
    பொலி (1)
பொலி பொங்கழி தூற்றாநெற்சூடு ஆகும் - 9.மரப்பெயர் :9 336/1

 TOP
 
    பொலிந்துழி (1)
எண் குறிப்பு எண்ணி பொலிந்துழி இடுவதும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/4

 TOP
 
    பொலிவு (2)
உட்கொண்டு ஓசை பொலிவு உடைத்து ஆகி - 3.ஐயர் :3 55/4
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 475/2

 TOP
 
    பொலிவும் (10)
பொருளின் பொலிவும் சொல்லின் திறனும் - 3.ஐயர் :3 55/1
பொலிவும் கலித்தலும் ஒழுக்கலும் பாச்சலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 429/2
சிறுமையும் பொலிவும் கஞறல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 234/1
துணையும் வலியும் பொலிவும் நெய்யும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 626/2
பொலிவும் அழகும் ஒப்பனையும் புனை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 843/1
பொலிவும் பிறப்பும் பூ எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 845/2
பொலிவும் மிகுதியும் கொந்தலும் பொங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 864/1
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 865/1
பொலிவும் அழகும் ஒப்பனையும் பொற்பு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 870/1
பொலிவும் கொடையும் ஓர்அழகும் ஒப்பனையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1088/1

 TOP
 
    பொலிவே (1)
பொலிவே மணியே பூ புகழ் சீர் எனல் - 6.அநுபோக :6 261/2

 TOP
 
    பொலிஎருதே (1)
ஏறு கூளி இடபம் பொலிஎருதே - 8.மாப்பெயர் :8 165/1

 TOP
 
    பொழி (1)
எழு வகை மேகம் பொழி மாரி ஏழே - 1.வான் :1 72/2

 TOP
 
    பொழிதல் (1)
சொரிதல் பொழிதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 417/1

 TOP
 
    பொழிப்புரை (1)
பொழிப்புரை பிண்ட பொருளது என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 314/1

 TOP
 
    பொழில் (1)
புவனம் நாடு பொழில் தலம் புடவி - 4.அவனி :4 11/1

 TOP
 
    பொழிலும் (1)
இருமையும் பொழிலும் ஏந்தலும் ஈடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/1

 TOP
 
    பொழிலே (3)
புவனம் படி புவி பொழிலே பூவே - 4.அவனி :4 1/3
அரி நந்தனவனம் தண்டலை பொழிலே
  ஆராமம் துடவை தோட்டம் உய்யானம் - 9.மரப்பெயர் :9 191/1,2
புவியும் சோலையும் பெருமையும் பொழிலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 867/1

 TOP
 
    பொழுதில் (1)
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி - 3.ஐயர் :3 54/2

 TOP
 
    பொழுதின்நீட்டமும் (1)
பொழுதின்நீட்டமும் இயமும் பாணி - 10.ஒருசொல்பல்பொருள்:10 782/4

 TOP
 
    பொழுது (1)
அழலவன் உதயன் இருள்வலி பொழுது
  பகவன் சான்றோன் வேந்தன் தாபனன் - 2.வானவர் :2 118/13,14

 TOP
 
    பொழுதுபோக்கல் (1)
நெடித்தல் பாணித்தல் பொழுதுபோக்கல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 486/1

 TOP
 
    பொழுதும் (8)
போழ்தும் கொன்னும் பொழுதும் செவ்வியும் - 2.வானவர் :2 187/1
மடுவும் பொழுதும் ஏல்வை என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 203/1
பொழுதும் பிச்சையும் பிச்சை கொள் கலனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 207/1
தாளும் பொழுதும் தறியும் வழியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 327/2
போதும் பருவமும் பொழுதும் செவ்வி - 10.ஒருசொல்பல்பொருள்:10 545/1
பாதமும் பொழுதும் அவிழும் பதம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 742/3
பக்குவமும் பொழுதும் பருவம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 762/1
கடலும் கடலின்கரையும் பொழுதும்
  வினையும் காலையும் வேலை என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1081/1,2

 TOP
 
    பொழுதொடுபுணர்தல் (1)
இடனறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல்
  உறுவதுதெரிதல் இறுவதுஅஞ்சாமை - 5.ஆடவர் :5 54/2,3

 TOP
 
    பொள்ளல் (1)
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல்
  பொந்து ஆம் மரம் என புகன்றனர் புலவர் - 9.மரப்பெயர் :9 204/1,2

 TOP
 
    பொள்ளலும் (2)
மண்டிகை பொள்ளலும் அப்பவருக்கம் - 6.அநுபோக :6 17/3
பொள்ளலும் பெளவமும் பொன்னும் பசுமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/9

 TOP
 
    பொள்ளெனல் (2)
பொம்மெனல் ஒர்ரெனல் பொள்ளெனல் ஞெரேலெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 358/2
பொள்ளெனல் ஐயெனல் பொருக்கெனல் நொய்தெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 438/1

 TOP
 
    பொற்கலன் (1)
பொற்கலன் இருக்கை பொற்பண்டாரம் - 6.அநுபோக :6 146/1

 TOP
 
    பொற்பண்டாரம் (1)
பொற்கலன் இருக்கை பொற்பண்டாரம் - 6.அநுபோக :6 146/1

 TOP
 
    பொற்பு (2)
அணியே பொற்பு கை அலங்காரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 197/1
பொலிவும் அழகும் ஒப்பனையும் பொற்பு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 870/1

 TOP
 
    பொற்பும் (1)
வண்ணமும் வளமும் பூவும் பொற்பும்
  சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/6,7

 TOP
 
    பொற்புறுத்துதலும் (1)
புனைதலும் மண்ணலும் பொற்புறுத்துதலும்
  அணிதலும் கைசெய்தலும் அலங்கரித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 196/1,2

 TOP
 
    பொற்றை (2)
பொற்றை நாகம் சிலை போதியும் மலை பெயர் - 4.அவனி :4 48/13
குன்று பொற்றை குவடு குறும்பொறை - 4.அவனி :4 49/1

 TOP
 
    பொற்றொடி (1)
மற்று இவை ஏழும் பொற்றொடி மாதர்க்கு - 5.ஆடவர் :5 216/3

 TOP
 
    பொறாமையின் (1)
கூரம் என்பது பொறாமையின் கூற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 132/2

 TOP
 
    பொறாமையும் (1)
பொறாமையும் மனத்துஅழுக்கும் அழுக்காறு என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 72/1

 TOP
 
    பொறி (6)
பொருளின்செல்வி பொறி அரிப்பிரியை - 2.வானவர் :2 50/1
கரணம் பொறி வாயில் கந்தம் இந்திரியம் - 3.ஐயர் :3 75/1
கொத்தளம் பொறி மதில்உறுப்பு என கூறும் - 4.அவனி :4 183/3
பிறங்கு வரி பொறி வரை இறை ஆகும் - 5.ஆடவர் :5 357/1
ஆணை பொறி குறி அச்சு அடையாளம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 538/1
உரக பட பொறி சுணங்கு உரையாடல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 164/1

 TOP
 
    பொறித்தல் (1)
தெரித்தல் வரிதல் தீட்டல் பொறித்தல்
  வரைதல் கீறல் கிறுக்குதல் எழுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 366/1,2

 TOP
 
    பொறியனல் (1)
புலிங்கம் பொறியனல் - 1.வான் :1 47/1

 TOP
 
    பொறியும் (3)
மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும்
  ஆகும் செல்வத்து அபிதானம்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 10/2,3
வரியும் பொறியும் அக்கரமும் அன்றி - 7.பண்பின்செயலின்பகுதி:7 367/1
பொறியும் ஊர்க்குருவியும் புலிங்கம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 834/1

 TOP
 
    பொறியே (2)
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 475/2
பொடித்துஎழு நுண்சிறுகனல் இவை பொறியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 868/3

 TOP
 
    பொறுத்தல் (2)
சமித்தலும் நோன்றலும் கமித்தலும் பொறுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 32/1
பரித்தல் பொறுத்தல் தரித்தல் சுமத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 220/1

 TOP
 
    பொறுத்தலும் (2)
பொறுத்தலும் நடத்தலும் இகத்தல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 125/1
பொறுத்தலும் நடத்தலும் சமித்தல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 446/1

 TOP
 
    பொறுமையும் (1)
பொறுமையும் புகழும் மதிப்பும் என்று இவை - 3.ஐயர் :3 97/2

 TOP
 
    பொறை (4)
வாய்மை பொறை புலன்அடக்கல் சாத்துவிகம் - 3.ஐயர் :3 30/2
திணை மகி சக்கரம் பொறை நகம் பாரி - 4.அவனி :4 1/12
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் - 4.அவனி :4 48/3
புவனமும் துறுகலும் பொருப்பும் பொறை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 869/1

 TOP
 
    பொறையன் (1)
பூழியன் உதியன் கொங்கன் பொறையன்
  வானவன் குட்டுவன் வானவரம்பன் - 5.ஆடவர் :5 20/1,2

 TOP
 
    பொறையாளன் (1)
தருமமைந்தன் பொறையாளன் உதிட்டிரன் - 5.ஆடவர் :5 14/1

 TOP
 
    பொறையும் (1)
மிகுதியும் பரித்தலும் ஞானமும் பொறையும்
  கூட்டுதலும் இவை ஆற்றல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/2,3

 TOP
 
    பொறையே (1)
பொறையே துறுகல் - 4.அவனி :4 53/1

 TOP
 
    பொன் (7)
மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்று - 1.வான் :1 72/1
பொன் உலகுஉடையோர் தேவர்பொதுப்பெயர் - 2.வானவர் :2 85/7
ஆசான் மந்திரி ஆண்டுஅளப்பான் பொன்
  பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன் - 2.வானவர் :2 140/1,2
நல் நான்கும் ஆறும் நலம் பெருகும் பொன் அனையாய் - 6.அநுபோக :6 247/2
பொன் இருவேலி பொன்மை பீதகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 813/1
திருவும் வியாழமும் பொன் என செப்புவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 871/2
பொன் உலகு ஆளியும் பாம்பும் போகி - 10.ஒருசொல்பல்பொருள்:10 872/1

 TOP
 
    பொன்தேர் (1)
தனிக்கால் பொன்தேர் அருக்கன் ஊர்தி - 2.வானவர் :2 130/1

 TOP
 
    பொன்நகர்ச்செல்வன் (1)
தேவர்வேந்தன் பொன்நகர்ச்செல்வன்
  ஐந்தருநாதன் இந்திரன் பெயரே - 2.வானவர் :2 68/13,14

 TOP
 
    பொன்நிற (1)
பொன்நிற கொட்டையும் பொகுட்டு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 861/2

 TOP
 
    பொன்மலை (2)
பூதரம் ஆதிமலை பொன்மலை சிமயம் - 4.அவனி :4 62/1
மூவாமலை மந்தரம் பொன்மலை மகமேரு - 4.அவனி :4 64/2

 TOP
 
    பொன்மை (1)
பொன் இருவேலி பொன்மை பீதகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 813/1

 TOP
 
    பொன்மையின் (1)
நாலும் காஞ்சனியும் பொன்மையின் பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 174/2

 TOP
 
    பொன்மையும் (1)
பொன்மையும் சாந்தும் பொன்னும் பீதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 814/1

 TOP
 
    பொன்வண்ணக்குறிஞ்சி (1)
பீதை பொன்வண்ணக்குறிஞ்சி ஆகும் - 9.மரப்பெயர் :9 48/1

 TOP
 
    பொன்வாய்ப்புள் (1)
சிரல் கவுதம் பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலி - 8.மாப்பெயர் :8 53/1

 TOP
 
    பொன்வினைசெய்வோர் (1)
செங்கொல்லர் பொன்வினைசெய்வோர் தட்டார் - 5.ஆடவர் :5 66/1

 TOP
 
    பொன்றலும் (1)
துஞ்சலும் தவறலும் இறப்பும் பொன்றலும்
  வீய்வும் உலப்பும் வீடலும் மாய்தலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 149/2,3

 TOP
 
    பொன்னாங்காணி (1)
சீதை பொன்னாங்காணி ஆகும் - 9.மரப்பெயர் :9 270/1

 TOP
 
    பொன்னி (1)
பொன்னி காவிரி - 4.அவனி :4 116/1

 TOP
 
    பொன்னித்துறைவன் (1)
பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால் - 5.ஆடவர் :5 22/2

 TOP
 
    பொன்னினும் (1)
பொன்னினும் வெள்ளியினும் புகல் - 2.வானவர் :2 13/1

 TOP
 
    பொன்னும் (16)
பூப்பகமும் பொன்னும் சின்னமும் ஆகும் - 5.ஆடவர் :5 282/1
பொன்னும் ஆடையும் பூணும் கடகமும் - 6.அநுபோக :6 269/33
சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/7
ஒருநாள்மீனும் ஒள்ளிய பொன்னும்
  அருநெறியும் கண்ணாடியும் பாதியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 26/1,2
பொள்ளலும் பெளவமும் பொன்னும் பசுமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/9
அளவுஇல்பொருளும் பொன்னும் அனந்தம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 81/1
ஆர்வமும் பொன்னும் திசையும் ஆசை - 10.ஒருசொல்பல்பொருள்:10 95/1
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 155/1
இன்பமும் நீறும் பொன்னும் காவலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 201/1
குரவனும் பொன்னும் தலைவனும் முருகனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 467/1
சாந்தும் பொன்னும் தனம் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 589/2
திசைச்சொலும் அழகும் காந்தியும் பொன்னும்
  ஓர்கூத்தின்பெயரும் தேசிகம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 647/1,2
பொன்மையும் சாந்தும் பொன்னும் பீதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 814/1
தேவர் கோதனம் தீ பொன்னும் வசு - 10.ஒருசொல்பல்பொருள்:10 982/1
செல்வமும் பொன்னும் வெறுக்கை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1070/1
புலியும் ஓர்மரமும் பொன்னும் வேங்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 1071/1

 TOP
 
    பொன்னுலகும் (1)
பொன்னுலகும் துறக்கமும் புத்தேள்உலகும் - 1.வான் :1 1/1

 TOP
 
    பொன்னூமத்தை (1)
மதமத்தை பொன்னூமத்தை ஆகும் - 9.மரப்பெயர் :9 226/1

 TOP
 
    பொன்னே (1)
இந்த வகை பெயர் எல்லாம் பொன்னே - 6.அநுபோக :6 131/9

 TOP
 
    பொன்எயில்நாதன் (1)
புண்ணியன் எண்குணன் பொன்எயில்நாதன்
  பண்ணவன் பட்டாரகனே முனைவன் - 2.வானவர் :2 99/1,2

 TOP