<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

போ - முதல் சொற்கள்
போ 1
போக்குதல் 1
போக்கும் 5
போக்கே 1
போகபூமி 2
போகபூமியர் 1
போகம் 1
போகல் 1
போகவதிக்குஇறை 1
போகி 3
போகிய 1
போகில் 4
போத்திரி 1
போத்து 4
போத்தும் 1
போத்தே 2
போதகம் 5
போதகமும் 1
போதம் 1
போதரல் 1
போதலின்பெயரே 1
போதலும் 1
போதன் 1
போதா 1
போதி 1
போதிக்குஇறைவனும் 1
போதிகை 1
போதியும் 1
போதிவேந்தன் 1
போது 1
போதும் 1
போந்தின்கண்ணியன் 1
போந்து 2
போந்தை 2
போம் 1
போர் 3
போர்க்களத்து 1
போர்க்களம் 1
போர்த்தலைவர் 1
போர்ப்பும் 1
போர்வை 4
போர்வையும் 1
போரின் 1
போரும் 1
போரே 1
போல் 2
போல்வ 1
போலும் 2
போழ்தும் 1
போழ்நர் 1
போழ்முகம் 1
போற்றல் 3
போற்றலும் 1
போனகம் 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    போ (1)
அரோ போ மாது ஓ அல் ஆல் உறை கெழு - 7.பண்பின்செயலின்பகுதி:7 345/1

 TOP
 
    போக்குதல் (1)
தேசம் போக்குதல் செல்வத்தை பிரித்தல் - 6.அநுபோக :6 251/3

 TOP
 
    போக்கும் (5)
கடவையும் கிறியும் நடையும் போக்கும்
  இடவையும் தாரியும் தாரையும் இயவையும் - 4.அவனி :4 32/3,4
ஏசும் பழியும் போக்கும் ஏதமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 103/4
மிகுதியும் மரணமும் போக்கும் இறப்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 149/1
போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/2
வழியும் ஒழுக்கமும் போக்கும் நடையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 671/1

 TOP
 
    போக்கே (1)
புகலில் போதலும் நடையும் போக்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 874/2

 TOP
 
    போகபூமி (2)
போகபூமி அறுவகைப்படுமே - 3.ஐயர் :3 92/4
போகம் நுகர்வது போகபூமி - 6.அநுபோக :6 560/6

 TOP
 
    போகபூமியர் (1)
ஆகாயவாசியர் போகபூமியர் என - 1.வான் :1 92/5

 TOP
 
    போகம் (1)
போகம் நுகர்வது போகபூமி - 6.அநுபோக :6 560/6

 TOP
 
    போகல் (1)
ஏந்தல் ஒழுகல் போகல் ஓச்சல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 2/3

 TOP
 
    போகவதிக்குஇறை (1)
அனந்தன் போகவதிக்குஇறை சேடன் - 2.வானவர் :2 145/1

 TOP
 
    போகி (3)
சதமகன் கோபதி போகி சங்கிரந்தனன் - 2.வானவர் :2 68/2
பணி அகி தந்தசூகம் போகி
  விடதரம் கும்பிநசம் காகோதரம் - 8.மாப்பெயர் :8 291/4,5
பொன் உலகு ஆளியும் பாம்பும் போகி - 10.ஒருசொல்பல்பொருள்:10 872/1

 TOP
 
    போகிய (1)
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும் - 6.அநுபோக :6 374/2

 TOP
 
    போகில் (4)
போகில் கொப்பூழ் ஆகும் என்ப - 5.ஆடவர் :5 285/2
பிணிமுகம் ககமே போகில் புள்பொதுப்பெயர் - 8.மாப்பெயர் :8 83/4
போகில் நகை மலரும் மொக்குள் மொட்டு என்ப - 9.மரப்பெயர் :9 158/3
பூமொட்டும் நாபியும் புள்பொதுவும் போகில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 873/1

 TOP
 
    போத்திரி (1)
மோழல் வராகம் போத்திரி கோலம் - 8.மாப்பெயர் :8 192/2

 TOP
 
    போத்து (4)
பாழி பண்ணை பணை பட்டம் போத்து
  சேக்கை விலங்கின்சேர்துயிலிடமே - 4.அவனி :4 261/1,2
புகலுங்காலை போத்து எனலாகும் - 8.மாப்பெயர் :8 91/2
பகடும் கடாவும் அவற்றின் போத்து ஆம் - 8.மாப்பெயர் :8 167/1
போதகம் பிள்ளை போத்து குழவி - 9.மரப்பெயர் :9 143/1

 TOP
 
    போத்தும் (1)
களிறும் போத்தும் கலையும் கடுவனும் - 8.மாப்பெயர் :8 245/1

 TOP
 
    போத்தே (2)
புலி சலசாதி அனைத்தும் போத்தே - 8.மாப்பெயர் :8 247/2
யானை வெருகு குதிரை போத்தே - 8.மாப்பெயர் :8 248/1

 TOP
 
    போதகம் (5)
போதகம் பரணி பெயர் தாசியும் ஆகும் - 2.வானவர் :2 148/3
இபமே போதகம் களபம் யானை பெயர் - 8.மாப்பெயர் :8 102/12
கயந்தலை போதகம் துடியடி களபம் - 8.மாப்பெயர் :8 106/1
போதகம் பிள்ளை போத்து குழவி - 9.மரப்பெயர் :9 143/1
இளமையும் மரத்தின்கன்றும் போதகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 875/2

 TOP
 
    போதகமும் (1)
கோமளமும் போதகமும் இளைமையின் கூற்றே - 7.பண்பின்செயலின்பகுதி:7 190/3

 TOP
 
    போதம் (1)
தெளிவு புலனே தெருட்சி போதம்
  புத்தி ஞானம் அறிவு என புகல்வர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 8/2,3

 TOP
 
    போதரல் (1)
போதரல் கொடுபோதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 443/1

 TOP
 
    போதலின்பெயரே (1)
கடத்தல் நடத்தல் போதலின்பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 447/4

 TOP
 
    போதலும் (1)
புகலில் போதலும் நடையும் போக்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 874/2

 TOP
 
    போதன் (1)
திசைமுகன் வானவர் முதுவன் போதன்
  வரனே குரவன் மண்பொதுத்தந்தை - 2.வானவர் :2 64/9,10

 TOP
 
    போதா (1)
பெருநாரை போதா பிதாவும் ஆகும் - 8.மாப்பெயர் :8 65/1

 TOP
 
    போதி (1)
சுவலை அச்சுவத்தம் பிப்பலம் போதி
  திருமரம் குஞ்சராசனம் பணை கணவம் அரசு - 9.மரப்பெயர் :9 19/1,2

 TOP
 
    போதிக்குஇறைவனும் (1)
போதிக்குஇறைவனும் மாயனும் புத்தன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 825/1

 TOP
 
    போதிகை (1)
போதிகை குறுந்தறி - 6.அநுபோக :6 528/1

 TOP
 
    போதியும் (1)
பொற்றை நாகம் சிலை போதியும் மலை பெயர் - 4.அவனி :4 48/13

 TOP
 
    போதிவேந்தன் (1)
போதிவேந்தன் புத்தன் பெயரே - 2.வானவர் :2 102/4

 TOP
 
    போது (1)
போது சுண்ணம் சுமனசம் பூவே - 9.மரப்பெயர் :9 159/2

 TOP
 
    போதும் (1)
போதும் பருவமும் பொழுதும் செவ்வி - 10.ஒருசொல்பல்பொருள்:10 545/1

 TOP
 
    போந்தின்கண்ணியன் (1)
பொருநைத்துறைவன் போந்தின்கண்ணியன்
  மலையன் மலையமான் சேரன் பெயரே - 5.ஆடவர் :5 20/5,6

 TOP
 
    போந்து (2)
போந்து தாலம் பெண்ணை புற்பதி - 9.மரப்பெயர் :9 106/1
பல்லியும் பனையும் போந்து எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 876/1

 TOP
 
    போந்தை (2)
பனை தேள் பெண்ணை புல் தாளி போந்தை
  இனையவை மித்திரநாளும் அனுடம் - 2.வானவர் :2 163/1,2
போந்தை இளம்பனை - 9.மரப்பெயர் :9 107/1

 TOP
 
    போம் (1)
மாதிகம் அது போம் மார்க்கம் ஆகும் - 8.மாப்பெயர் :8 146/1

 TOP
 
    போர் (3)
சுண்டன் போர் இவை சதயநாளே - 2.வானவர் :2 170/2
போர் சும்மை சூடும் போர்ப்பும் ஆகும் - 9.மரப்பெயர் :9 335/1
புகலுங்காலை போர் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 877/2

 TOP
 
    போர்க்களத்து (1)
பொருவது தும்பை ஆம் போர்க்களத்து மிக்கோர் - 6.அநுபோக :6 373/5

 TOP
 
    போர்க்களம் (1)
களமே பறந்தலை போர்க்களம் களரி - 4.அவனி :4 175/1

 TOP
 
    போர்த்தலைவர் (1)
பொருநர் என்ப பெரும் போர்த்தலைவர் - 5.ஆடவர் :5 119/1

 TOP
 
    போர்ப்பும் (1)
போர் சும்மை சூடும் போர்ப்பும் ஆகும் - 9.மரப்பெயர் :9 335/1

 TOP
 
    போர்வை (4)
சருமம் வடகம் போர்வை பச்சை - 5.ஆடவர் :5 248/2
மீக்கோள் போர்வை - 6.அநுபோக :6 183/1
போர்வை மூய்தல் கவித்தல் மூடுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 230/1
தோலும் மீக்கோளும் போர்வை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 878/1

 TOP
 
    போர்வையும் (1)
போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும்
  வெண்கலப்பெயரும் விழுமமும் பெருமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/2,3

 TOP
 
    போரின் (1)
போரின் மேல் செலவும் புதலும் மங்கையரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 985/1

 TOP
 
    போரும் (1)
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 522/2

 TOP
 
    போரே (1)
இரணம் மலைதல் ஆம் இன்னவை போரே - 6.அநுபோக :6 372/4

 TOP
 
    போல் (2)
குடல் போல் பையினும் முட்டையினும் - 3.ஐயர் :3 48/1
மால் கடல் அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி - 3.ஐயர் :3 55/6

 TOP
 
    போல்வ (1)
அட்டையும் நந்தும் போல்வ ஈர்அறிவே - 5.ஆடவர் :5 368/2

 TOP
 
    போலும் (2)
பாலும் சங்கும் போலும் கால் உகிர் - 6.அநுபோக :6 391/3
நிகரும் ஏய்வும் நேரும் போலும்
  ஒப்பும் உவமும் ஏரும் ஆங்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 531/2,3

 TOP
 
    போழ்தும் (1)
போழ்தும் கொன்னும் பொழுதும் செவ்வியும் - 2.வானவர் :2 187/1

 TOP
 
    போழ்நர் (1)
ஒளி வளை போழ்நர் சங்கு அறுப்போரே - 5.ஆடவர் :5 81/1

 TOP
 
    போழ்முகம் (1)
போழ்முகம் அரி மைம்மா களிறு பன்றி - 8.மாப்பெயர் :8 192/5

 TOP
 
    போற்றல் (3)
போற்றல் ஓம்பல் நோக்கல் பாதுகாத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 66/1
வந்தித்தல் போற்றல் வணங்கல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 215/3
பரவல் வழுத்தல் ஏத்தல் போற்றல்
  பழிச்சல் வாழ்த்தல் துதித்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 249/1,2

 TOP
 
    போற்றலும் (1)
ஆற்றலும் போற்றலும் ஈட்டலும் கூட்டுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 536/1

 TOP
 
    போனகம் (3)
பொம்மல் போனகம் மடை புன்கம் மூரல் - 6.அநுபோக :6 1/2
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம்
  மண்டிகை பொள்ளலும் அப்பவருக்கம் - 6.அநுபோக :6 17/2,3
பானகம் போனகம் பண்பொடு வருமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 241/1

 TOP