|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
தாக்கணங்கு (1)
தாக்கணங்கு இளையாள் தண் கடல்பிறந்தாள் - 2.வானவர் :2 50/4
TOP
தாகமும் (1)
பசியும் தாகமும் பிணியும் முனிவுஅறாமையும் - 3.ஐயர் :3 130/3
TOP
தாங்கல் (1)
கட்டம் தாங்கல் கோட்டகம் ஏரி - 4.அவனி :4 157/4
TOP
தாங்கி (1)
தாங்கி கிம்புரி கோளகை பூணே - 6.அநுபோக :6 103/1
TOP
தாங்கியும் (1)
முடியினது உறுப்பும் தாங்கியும் கிம்புரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 339/1
TOP
தாசியும் (1)
போதகம் பரணி பெயர் தாசியும் ஆகும் - 2.வானவர் :2 148/3
TOP
தாசேரகம் (1)
அத்திரி நெடுங்கழுத்தல் தாசேரகம் கனகதம் - 8.மாப்பெயர் :8 181/1
TOP
தாடங்கம் (1)
தாடங்கம் தோடே - 6.அநுபோக :6 75/1
TOP
தாடி (1)
தாடி கட்டம் மோவாய் ஆகும் - 5.ஆடவர் :5 307/1
TOP
தாடிமஞ்சம் (1)
தாடிமஞ்சம் சத்திக்கொடியே - 9.மரப்பெயர் :9 252/1
TOP
தாடிமம் (1)
தாடிமம் தாதுமாதுளை என்ப - 9.மரப்பெயர் :9 73/1
TOP
தாண்டல் (3)
அகவல் தாண்டல் ஆடுதல் நடித்தல் - 6.அநுபோக :6 363/1
தாண்டல் வாவலும் தாவலும் அன்றி - 7.பண்பின்செயலின்பகுதி:7 427/1
ஏவுதல் தாண்டல் தூண்டல் உகைத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 446/2
TOP
தாண்டவம் (2)
படிதம் மண்டிலம் தாண்டவம் பரதம் - 6.அநுபோக :6 343/2
தாவலும் ஆடலும் செலுத்தலும் தாண்டவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 594/1
TOP
தாணு (5)
தாணு எண்குணன் சங்கரன் நந்தி - 2.வானவர் :2 2/4
தாணு அசலம் சானு மேரு - 4.அவனி :4 48/7
பாணி நாட்டம் தாணு முல்லை - 6.அநுபோக :6 283/4
அங்கு அது திறமோடு ஏணம் தாணு
என்பன மூன்றும் இசைக்கப்பெறுமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 50/1,2
சங்கரன் பெயரும் தாணு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 593/2
TOP
தாணுவும் (1)
தாணுவும் காலும் கம்பமும் தம்பமும் - 6.அநுபோக :6 530/1
TOP
தாத்திரி (1)
தாத்திரி வேலாவலயம் தரித்திரி - 4.அவனி :4 1/11
TOP
தாதகி (1)
ஆரே தாதகி சல்லகி ஆத்தி - 9.மரப்பெயர் :9 88/1
TOP
தாதர் (1)
தொழும்பு தொண்டு தொத்து தாதர்
தொறுவே விருத்தி அடிமை ஆகும் - 5.ஆடவர் :5 149/1,2
TOP
தாதன் (1)
புந்தி தாதன் பச்சை புதனே - 2.வானவர் :2 139/3
TOP
தாதா (1)
தாதா பிதாமகன் சம்பு மால்மகன் - 2.வானவர் :2 64/6
TOP
தாதி (2)
தாதி செவிலி கோடாய் பின்னனை - 5.ஆடவர் :5 211/1
அடிமையும் செவிலியும் பரணியும் தாதி - 10.ஒருசொல்பல்பொருள்:10 595/1
TOP
தாதின் (1)
மகரந்தம் சுண்ணம் தாதின் தாளே - 9.மரப்பெயர் :9 161/1
TOP
தாது (2)
இரு வகை தாது சுரோணிதம் சுக்கிலம் - 5.ஆடவர் :5 373/1
தாது செங்கல் காரிகமும் ஆகும் - 6.அநுபோக :6 127/1
TOP
தாதும் (2)
நுணுங்கும் சன்னமும் நூறும் தாதும்
பூதியும் தூளும் புழுதியும் அணுவும் - 4.அவனி :4 168/3,4
தாதும் அகஇதழும் தண்டும் தோடும் - 9.மரப்பெயர் :9 164/1
TOP
தாதுமாதுளை (1)
தாடிமம் தாதுமாதுளை என்ப - 9.மரப்பெயர் :9 73/1
TOP
தாதைதன்தாதை (1)
தாதைதன்தாதை மூதாதை பாட்டன் - 5.ஆடவர் :5 180/1
TOP
தாதையும் (2)
தாதையும் அத்தனும் தந்தையும் பிதாவும் - 5.ஆடவர் :5 182/1
சங்கரன்பெயரும் அயனும் தாதையும்
பெருநாரைப்பெயரும் பிதா ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 804/1,2
TOP
தாபதம் (1)
தாபதம் தவத்தோர்தம்இடம் ஆகும் - 4.அவனி :4 256/2
TOP
தாபதர் (3)
தாபதர் இருடிகள்தம் பெயர் ஆகும் - 3.ஐயர் :3 1/6
ஆசீவகர் தாபதர் அ தவத்தோரே - 3.ஐயர் :3 7/1
முனிவர் தாபதர் சடைமுடியோரே - 3.ஐயர் :3 10/1
TOP
தாபதர்இருப்பும் (1)
தாபதர்இருப்பும் விலங்குதுயிலிடமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 793/1
TOP
தாபரம் (3)
தாபரம் இருபான் ஊர்வன பன்னொன்று - 3.ஐயர் :3 102/3
சாதனம் பக்கம் தாபரம் வாய் புலம் - 4.அவனி :4 272/2
பூட்சி தாபரம் புற்கலம் உடம்பே - 5.ஆடவர் :5 269/6
TOP
தாபரமும் (1)
தேவும் மாவும் தாபரமும் பறவையும் - 3.ஐயர் :3 101/1
TOP
தாபனன் (1)
பகவன் சான்றோன் வேந்தன் தாபனன்
தரணி எல்லி சாயாபதியே - 2.வானவர் :2 118/14,15
TOP
தாம் (2)
அவை தாம் சித்திரை முதலா செல் மாதம் - 2.வானவர் :2 212/1
தாவல் என்று இவை தாம் பரப்பு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 460/2
TOP
தாம்பு (1)
தர்மம் இரச்சு தாம்பு கயிறே - 6.அநுபோக :6 490/2
TOP
தாம்பும் (1)
தாமணி கண்ணி தாம்பும் ஆகும் - 6.அநுபோக :6 491/1
TOP
தாம்பூலம் (2)
நாகவல்லி தாம்பூலம் வெற்றிலை - 6.அநுபோக :6 649/1
நாகவல்லி மெல்லிலை தாம்பூலம்
மூலவல்லி இலைக்கொடி வெற்றிலை - 9.மரப்பெயர் :9 286/1,2
TOP
தாமணி (1)
தாமணி கண்ணி தாம்பும் ஆகும் - 6.அநுபோக :6 491/1
TOP
தாமதகுணம் (1)
கொலையே வஞ்சம் இவை தாமதகுணம் - 3.ஐயர் :3 32/3
TOP
தாமதம் (1)
சாத்துவிகம் இராசதம் தாமதம் முக்குணம் - 3.ஐயர் :3 29/1
TOP
தாமம் (9)
தாமம் சாதனம் தாவளம் சரணம் - 4.அவனி :4 179/2
கோடகம் கிம்புரி முகுடம் தாமம்
பதுமம் முடிஉறுப்பு இவை ஐந்து ஆகும் - 6.அநுபோக :6 68/1,2
சரமே ஆரம் தாமம் மணிவடம் - 6.அநுபோக :6 97/1
ஆரம் கண்டிகை தாமம் கோவை - 6.அநுபோக :6 108/1
அணியல் தாமம் ஒலியல் சூட்டு - 6.அநுபோக :6 225/3
இதழி கடுக்கை தாமம் கொன்றை - 9.மரப்பெயர் :9 17/1
தாமம் குசுமம் தாரே அலர் வீ - 9.மரப்பெயர் :9 159/1
தொடையல் தாமம் தோள்அணிமாலை - 9.மரப்பெயர் :9 379/1
தாமம் ஆக சாற்றினர் புலவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 596/3
TOP
தாமரை (3)
பங்கேருகம் தாமரை பெயர் ஆகும் - 9.மரப்பெயர் :9 358/7
தாமரை நறுந்தண் பூவும் சாற்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 152/1
தாளம் வெண்கலம் தாமரை குல்லை - 10.ஒருசொல்பல்பொருள்:10 235/1
TOP
தாமரைப்பெயரும் (1)
தாமரைப்பெயரும் தாழையும் கள்ளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 941/1
TOP
தாமிரம் (2)
தாமிரம் எருவை வடுவே சுற்பம் - 6.அநுபோக :6 134/1
தமனியம் இரும்பு தாமிரம் ஈயம் - 6.அநுபோக :6 143/1
TOP
தாமும் (1)
தாமும் பிறவும் தனவைசியர்க்கே - 5.ஆடவர் :5 51/2
TOP
தாமோதரனே (1)
தாமோதரனே செளரி மதுசூதனன் - 2.வானவர் :2 38/13
TOP
தாய் (1)
தரு மோய் ஈன்றாள் தன்னை தாய் என்ப - 5.ஆடவர் :5 187/2
TOP
தாய்வழி (1)
இருமரபு தாய்வழி தந்தைவழி என்ப - 3.ஐயர் :3 17/1
TOP
தாயத்தார் (1)
தாயத்தார் ஞாதியர் தம் குடி தமரே - 5.ஆடவர் :5 177/1
TOP
தாயும் (1)
தாயும் முன்பிறந்தாளும் அன்னை - 10.ஒருசொல்பல்பொருள்:10 86/1
TOP
தார் (3)
குரலே தார் இவை கிண்கிணி மாலை - 6.அநுபோக :6 164/1
பூ அலர் நறும் தார் புரவலன் கடனே - 6.அநுபோக :6 269/36
கிண்கிணிமாலையும் தார் என கிளத்துப - 10.ஒருசொல்பல்பொருள்:10 599/2
TOP
தார்க்கியன் (1)
கலுழன் தார்க்கியன் செளரி கருடன் - 8.மாப்பெயர் :8 11/3
TOP
தாரகாரியும் (1)
தாரகாரியும் சளுக்கியர்வேந்தனும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1086/1
TOP
தாரகையும் (1)
உடுவும் தாரகையும் ஒளியும் வான்மீனே - 2.வானவர் :2 177/2
TOP
தாரணி (1)
யுகம் பார் தரணி உலோகம் தாரணி
தலம் நீர்வரைப்பு தராதலம் மகாதலம் - 4.அவனி :4 1/5,6
TOP
தாரணை (2)
யாமம் பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி என்று அட்டாங்கயோகம் - 3.ஐயர் :3 107/2,3
தற்பரம் நாடுதல் தாரணை ஆகும் - 3.ஐயர் :3 113/2
TOP
தாரத்துள் (1)
தாரத்துள் உழையும் உழையுள் குரலும் - 6.அநுபோக :6 310/1
TOP
தாரப்பண்திறம் (1)
தாரப்பண்திறம் பையுள்காஞ்சி - 6.அநுபோக :6 284/1
TOP
தாரம் (8)
மணமகள் உரிமை வல்லவி தாரம்
துணைவி வாழ்க்கைத்துணை மணவாட்டி - 5.ஆடவர் :5 194/1,2
நாவே தாலு தாரம் சிகுவை - 5.ஆடவர் :5 318/1
தாரம் என் கிளவி அரும்பண்டம் ஆகும் - 6.அநுபோக :6 50/1
தாரம் இரசிதம் களதெளதம் வெள்ளி - 6.அநுபோக :6 133/1
இளியே விளரி தாரம் என்று இவை - 6.அநுபோக :6 301/2
தாரம் குரலேல் மேற்செம்பாலை - 6.அநுபோக :6 308/1
தாரம் நாசியில் தம் பிறப்பு என்ப - 6.அநுபோக :6 311/4
தராவும் நாவும் தாரம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 597/3
TOP
தாரமும் (1)
தாரமும் உச்சமும் வல்இசை ஆகும் - 6.அநுபோக :6 320/1
TOP
தாராதரமும் (1)
வானும் தாராதரமும் மையும் சீதமும் - 1.வான் :1 58/3
TOP
தாராபதியே (1)
உடுபதி தாராபதியே அம்புலி - 2.வானவர் :2 133/2
TOP
தாரியும் (1)
இடவையும் தாரியும் தாரையும் இயவையும் - 4.அவனி :4 32/4
TOP
தாரு (2)
பாதபம் தாரு தருவே தாவரம் - 9.மரப்பெயர் :9 141/1
சாகை கவடு உலவை தாரு
சினை பணை கொம்பர் கவலை மரக்கொம்பே - 9.மரப்பெயர் :9 146/2,3
TOP
தாருகாரி (2)
தாருகாரி குகன் சரவணபவன் - 2.வானவர் :2 18/7
சூலி சாமுண்டி தாருகாரி
ஆரியை தேவி வல்லணங்கு ஐயை - 2.வானவர் :2 27/5,6
TOP
தாரும் (1)
முடியும் கடகமும் மொய் பூம் தாரும்
குழையும் நூலும் குரு மணி பூணும் - 6.அநுபோக :6 266/5,6
TOP
தாரே (3)
அலங்கல் கண்ணி தெரியல் தாரே
அணியல் தாமம் ஒலியல் சூட்டு - 6.அநுபோக :6 225/2,3
தாரே முன் செல் கொடிப்படை ஆகும் - 6.அநுபோக :6 405/1
தாமம் குசுமம் தாரே அலர் வீ - 9.மரப்பெயர் :9 159/1
TOP
தாரை (3)
தாரை அம்பகம் விழியே நாட்டம் - 5.ஆடவர் :5 328/2
தாரை கண்மணி - 5.ஆடவர் :5 329/1
வாத்தியத்துஒன்றும் வீழ் மழையும் தாரை - 10.ஒருசொல்பல்பொருள்:10 598/3
TOP
தாரையும் (2)
இடவையும் தாரியும் தாரையும் இயவையும் - 4.அவனி :4 32/4
கடுகலும் தாரையும் துனைவும் நொறிலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 436/2
TOP
தாலம் (6)
சகம் மேதினி தரை தாலம் சாந்தை - 4.அவனி :4 1/4
தாலம் தட்டம் தளிகை பாசனம் உண்கலம் - 6.அநுபோக :6 147/1
செவி கன்னம் தாலம் - 8.மாப்பெயர் :8 120/1
தாலம் கூந்தல்கமுகு ஆகும்மே - 9.மரப்பெயர் :9 104/1
போந்து தாலம் பெண்ணை புற்பதி - 9.மரப்பெயர் :9 106/1
கோலிய கலமும் பனையும் தாலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 600/2
TOP
தாலவட்டம் (1)
வால் தாலவட்டம் - 8.மாப்பெயர் :8 117/1
TOP
தாலவிருந்தம் (1)
ஆலவட்டம் உக்கம் தாலவிருந்தம் - 6.அநுபோக :6 601/1
TOP
தாலாட்டலும் (1)
எட்டாம் திங்களில் இயல் தாலாட்டலும்
ஒன்பதாம் திங்களில் உயர் சப்பாணியும் - 6.அநுபோக :6 267/7,8
TOP
தாலு (1)
நாவே தாலு தாரம் சிகுவை - 5.ஆடவர் :5 318/1
TOP
தாவம் (2)
தாவம் காட்டுஎரி வரைஅனலும் ஆகும் - 1.வான் :1 49/1
தாவம் புறவம் சங்கிரம் கட்சி - 4.அவனி :4 90/2
TOP
தாவரம் (1)
பாதபம் தாரு தருவே தாவரம்
ஓதிய மூலம் மரப்பொதுப்பெயரே - 9.மரப்பெயர் :9 141/1,2
TOP
தாவல் (1)
தாவல் என்று இவை தாம் பரப்பு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 460/2
TOP
தாவலும் (2)
தாண்டல் வாவலும் தாவலும் அன்றி - 7.பண்பின்செயலின்பகுதி:7 427/1
தாவலும் ஆடலும் செலுத்தலும் தாண்டவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 594/1
TOP
தாவளம் (2)
தாமம் சாதனம் தாவளம் சரணம் - 4.அவனி :4 179/2
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி - 4.அவனி :4 272/7
TOP
தாவும் (3)
மீளியும் அடலும் தாவும் ஆண்மையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/7
தாவும் கதியும் படரும் செலவு எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 431/1
நகரமும் மனையும் தாவும் வசதி - 10.ஒருசொல்பல்பொருள்:10 979/1
TOP
தாழ் (2)
காழும் சீப்பும் கடிகையும் தாழ் ஆம் - 4.அவனி :4 236/1
ஒருபறை விகற்பம் தாழ் பீலி ஆகும் - 6.அநுபோக :6 416/1
TOP
தாழ்தல் (2)
வேட்டல் தாழ்தல் வெஃகலும் விருப்பம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/7
பரவல் இறைஞ்சல் தாழ்தல் காண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 215/2
TOP
தாழ்தலை (1)
இறைஞ்சலும் குரங்கலும் தாழ்தலை இசைக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 218/1
TOP
தாழ்நிலமே (1)
பள்ளம் இழிவு பயம்பு தாழ்நிலமே - 4.அவனி :4 41/2
TOP
தாழ்மை (1)
இளிவும் கீழ்மையும் எண்மையும் தாழ்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 602/1
TOP
தாழ்வாய் (1)
கவுகம் தாழ்வாய் ஆம் என செப்புவர் - 5.ஆடவர் :5 308/1
TOP
தாழ்வாரம் (1)
ஆரோகணம் சோபானம் தாழ்வாரம் ஆகும் - 4.அவனி :4 225/1
TOP
தாழ்வு (2)
ஞெள்ளல் தாழ்வு படுகர் அவல் குழி - 4.அவனி :4 41/1
தாழ்வு என் கிளவி தன்மையது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 92/2
TOP
தாழ்வும் (1)
தாழ்வும் எளிமையும் தண்மை என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 577/1
TOP
தாழி (2)
தாழி பெரும் சோறு தருமன்நாள் முக்கூட்டு - 2.வானவர் :2 148/2
சாடி கோள்மொழி தாழி புடைவை ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 461/1
TOP
தாழியின் (1)
தளமும் தாழியின் சாற்றிய பெயரே - 6.அநுபோக :6 635/2
TOP
தாழியும் (3)
கடமும் இடங்கரும் தாழியும் இறங்கரும் - 6.அநுபோக :6 638/1
தாழியும் சாந்தும் தளம் ஆகும்மே - 10.ஒருசொல்பல்பொருள்:10 585/1
சைலப்பெயரும் தாழியும் ஓர்கண் - 10.ஒருசொல்பல்பொருள்:10 743/1
TOP
தாழை (3)
தாழை இலாங்கலி தென்னையும் தெங்கே - 9.மரப்பெயர் :9 100/1
கண்டல் கேதகை முசலி தாழை - 9.மரப்பெயர் :9 113/2
நாளிகேரமும் கைதையும் தாழை - 10.ஒருசொல்பல்பொருள்:10 601/1
TOP
தாழையும் (3)
புலம்பும் கேடும் அடக்கமும் தாழையும்
வயிறும் மடங்கலும் மடி எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 883/2,3
மூங்கிலும் தாழையும் முடங்கல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 939/1
தாமரைப்பெயரும் தாழையும் கள்ளும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 941/1
TOP
தாள் (2)
உஞற்று தாள் துப்பு உற்சாகம்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 33/2
ஆதி தலை தாள் அடி முன் எழுவாய் - 7.பண்பின்செயலின்பகுதி:7 489/1
TOP
தாள்வினை (1)
உஞற்று தாள்வினை துப்பு ஊக்கம் உற்சாகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 34/1
TOP
தாளம் (2)
சலன் அடி அங்கிரி தாளம் ஆகும் - 5.ஆடவர் :5 272/1
தாளம் வெண்கலம் தாமரை குல்லை - 10.ஒருசொல்பல்பொருள்:10 235/1
TOP
தாளமும் (2)
தாளமும் தலை ஈற்று பசுவும் கிட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 338/1
தாளமும் செல்வமும் தண்டாயுதமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 510/1
TOP
தாளஒத்தின் (1)
சதியும் சீரும் தாளஒத்தின் பெயர் - 6.அநுபோக :6 365/1
TOP
தாளஒத்தும் (1)
தாளஒத்தும் அயன்நாளும் வட்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 441/1
TOP
தாளாளர் (1)
தாளாளர் இப்பர் தருமக்கிழவர் - 5.ஆடவர் :5 48/1
TOP
தாளி (4)
பனை தேள் பெண்ணை புல் தாளி போந்தை - 2.வானவர் :2 163/1
தாளி கரும்புறம் புற்றானியும் பனை - 9.மரப்பெயர் :9 106/2
தாளி கூந்தல்பனை - 9.மரப்பெயர் :9 108/1
மஞ்சிகம் தாளி - 9.மரப்பெயர் :9 248/1
TOP
தாளும் (4)
நாலு தாளும் எருத்தும் முகனும் - 6.அநுபோக :6 392/3
தாளும் பொழுதும் தறியும் வழியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 327/2
தாளும் நகரமும் அறை புகலும் சரணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 449/1
தாளும் நெல்அரி புல்லும் தாளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 603/2
TOP
தாளே (2)
மகரந்தம் சுண்ணம் தாதின் தாளே - 9.மரப்பெயர் :9 161/1
தாளும் நெல்அரி புல்லும் தாளே - 10.ஒருசொல்பல்பொருள்:10 603/2
TOP
தாறு (2)
தாறு இருப்புமுள்ளே - 6.அநுபோக :6 451/1
அளவும் குலையும் தாறு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 604/1
TOP
தாறும் (2)
தனையும் காறும் தாறும் துணையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 465/1
தாறும் படுவும் சாறும் குடும்பும் - 9.மரப்பெயர் :9 167/1
TOP
தான் (11)
உயிர் உடல் விடினும் தான் உடல் விடாஅது - 1.வான் :1 42/2
தான் ஆள் உலகு இருத்தல் தன்பாடு இருத்தல் - 2.வானவர் :2 9/1
தான் ஆம் பதம்பெறல் தான் ஆகுதல் என - 2.வானவர் :2 9/2
தான் ஆம் பதம்பெறல் தான் ஆகுதல் என - 2.வானவர் :2 9/2
தண்டு பாசம் தான் ஆகும்மே - 2.வானவர் :2 106/2
தங்கு கணநாள் ஓணம் தான் - 6.அநுபோக :6 249/4
தன் தவிசு இருத்தி தான் அயல் இருந்து - 6.அநுபோக :6 269/31
சேனாமுகம் மும்மடி தான் ஆம் குமுதம் - 6.அநுபோக :6 542/1
நோன்பு என் கிளவி தான் தவம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 38/1
தணியாமுனிவு தான் ஆகும்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 119/3
சக்கரம் கண்ணாடி தான் ஒளிவட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 215/1
TOP
தான்றி (2)
திரிபலை நெல்லி கடுக்காய் தான்றி - 3.ஐயர் :3 41/1
கலித்துருமம் தான்றி - 9.மரப்பெயர் :9 25/1
TOP
தான (1)
தந்திக்கடவுள் தான மும்மதன் - 2.வானவர் :2 1/5
TOP
தானம் (7)
தானம் தவமே தருமம் பேணல் - 3.ஐயர் :3 31/1
தானம் கல்வி தவமே ஒழுக்கம் - 3.ஐயர் :3 47/1
சாமம் பேதம் தானம் தண்டம் என - 3.ஐயர் :3 66/1
தலை இடம் அருகு தானம் கண் இடை - 4.அவனி :4 272/6
ஈகை தானம் இடுகை கவிகை - 7.பண்பின்செயலின்பகுதி:7 370/1
மதம் கடம் தானம் கடாமும் ஆகும் - 8.மாப்பெயர் :8 127/1
சுவர்க்கமும் வேட்டலும் அறமும் தானம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 605/2
TOP
தானமும் (3)
வியன்உலகும் தானமும் உவணையும் சுவவும் - 1.வான் :1 1/4
தானமும் அறமும் தருமமும் சீலமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 40/1
மருகும் தானமும் மகரவாழை - 9.மரப்பெயர் :9 52/1
TOP
தானவர் (1)
தானவர் அவுணர் தயித்தியர் கண்டகர் - 2.வானவர் :2 109/1
TOP
தானவன் (1)
இரவோன் இராக்கதிர் தானவன் சுதாகரன் - 2.வானவர் :2 133/8
TOP
தானே (1)
ஒகரம் தானே உயிர்ப்பு இன்று ஒடுங்கும் - 6.அநுபோக :6 254/4
TOP
தானை (5)
ஆவரணம் தானை உடை ஆசாரம் - 6.அநுபோக :6 172/4
தானை பதாதி தண்டம் பதாகினி - 6.அநுபோக :6 400/1
தானை படையே முற்கரம் முசுண்டி - 6.அநுபோக :6 498/1
தானை படையே படைக்கலம் கருவி - 6.அநுபோக :6 503/1
ஆடையும் படையும் ஆயுதமும் தானை - 10.ஒருசொல்பல்பொருள்:10 606/1
TOP
தானையும் (1)
தடியும் தானையும் குழாயும் வீளையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 574/1
TOP
|
|
|