<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

தே - முதல் சொற்கள்
தே 1
தேக்கந்தருவே 1
தேக்கல் 1
தேக்கு 1
தேக்கும் 1
தேகம் 1
தேங்கல் 1
தேசம் 1
தேசமும் 2
தேசாக்கிரி 1
தேசாந்தரி 1
தேசிகம் 4
தேசிகமும் 1
தேசிகன் 2
தேசும் 2
தேட்கடை 1
தேடல் 1
தேம் 1
தேம்பலும் 3
தேமல் 1
தேமா 1
தேமும் 2
தேய்த்தலின் 1
தேய்வும் 1
தேய்வையும் 1
தேயம் 3
தேயு 5
தேயுவின்கணம் 1
தேயுவின்கணமும் 1
தேர் 7
தேர்க்கால் 1
தேர்ச்சி 1
தேர்ச்சித்துணைவர் 1
தேர்த்தானை 1
தேர்தல் 2
தேர்தலும் 1
தேர்ப்பாகன் 2
தேர்ப்பாகனும் 1
தேர்மரச்சுற்றே 1
தேர்முட்டி 1
தேர்மொட்டே 1
தேரர் 1
தேரிடை 1
தேரின் 2
தேரின்பரப்பும் 2
தேரின்மொட்டும் 1
தேரின்உருளும் 1
தேருங்காலை 1
தேரும் 6
தேர்உருளும் 1
தேர்உருளே 1
தேரை 1
தேரோன் 1
தேவகதி 1
தேவகுருவம் 1
தேவசேனாபதி 1
தேவதத்தன் 2
தேவதாரம் 2
தேவதாளி 1
தேவதேவன் 1
தேவமந்திரி 1
தேவர் 4
தேவர்பகைவர் 1
தேவர்பொதுப்பெயர் 1
தேவர்வேந்தன் 1
தேவராட்டி 1
தேவர்ஆலயம் 1
தேவராளன் 1
தேவரும் 1
தேவாங்கு 1
தேவாலயம் 1
தேவி 2
தேவு 1
தேவும் 1
தேள் 2
தேளும் 2
தேளே 1
தேற்றம் 1
தேற்றமும் 1
தேற்றே 1
தேறல் 1
தேறலும் 2
தேறு 1
தேறுங்காலை 1
தேறுதல் 1
தேறும் 2
தேன் 4
தேன்கூடு 1
தேன்கூடே 1
தேனீ 1
தேனீப்பெயரும் 2
தேனு 1
தேனும் 6
தேனுவும் 2
தேனே 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தே (1)
தே என் களவி கொளற்பாடும் தெய்வமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 646/1

 TOP
 
    தேக்கந்தருவே (1)
சாதி சாகம் தேக்கந்தருவே - 9.மரப்பெயர் :9 15/1

 TOP
 
    தேக்கல் (1)
தெகுளல் ததும்பல் தேக்கல் கிளைத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 470/2

 TOP
 
    தேக்கு (1)
கொச்சை சிறுகீரை தேக்கு சாகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 459/1

 TOP
 
    தேக்கும் (1)
தேக்கும் பிரம்பும் சாதி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 464/2

 TOP
 
    தேகம் (1)
தேகம் அங்கம் மூர்த்தம் சரீரம் - 5.ஆடவர் :5 269/3

 TOP
 
    தேங்கல் (1)
ஓடல் வெய்துறல் உலமரல் தேங்கல்
  கூசல் திட்கல் குலையல் துணுக்கெனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 95/1,2

 TOP
 
    தேசம் (1)
தேசம் போக்குதல் செல்வத்தை பிரித்தல் - 6.அநுபோக :6 251/3

 TOP
 
    தேசமும் (2)
நீரும் தேசமும் யாறும் கடலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 492/1
தித்திப்பும் தேசமும் நாற்றமும் தேம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 649/1

 TOP
 
    தேசாக்கிரி (1)
தேசாக்கிரி சுருதிகாந்தாரம் இவை - 6.அநுபோக :6 280/7

 TOP
 
    தேசாந்தரி (1)
தேசாந்தரி குரு வணிகன் தேசிகன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 648/1

 TOP
 
    தேசிகம் (4)
இருவகைக்கூத்து மார்க்கம் தேசிகம் - 3.ஐயர் :3 21/1
காணம் தேசிகம் காஞ்சனம் கர்ப்பூரம் - 6.அநுபோக :6 131/2
தேசிகம் என்பது திசைச்சொல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 256/1
ஓர்கூத்தின்பெயரும் தேசிகம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 647/2

 TOP
 
    தேசிகமும் (1)
செழுமையும் பந்தமும் தேசிகமும் நோக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/3

 TOP
 
    தேசிகன் (2)
ஓசன் பணிக்கன் உபாத்தி தேசிகன்
  ஆசாரியன் பெயர் ஆகும் என்ப - 5.ஆடவர் :5 58/1,2
தேசாந்தரி குரு வணிகன் தேசிகன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 648/1

 TOP
 
    தேசும் (2)
கேழும் கரமும் தேசும் கிளர் ஒளி - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/5
பாகும் நுகத்தாணியும் தேசும் பகல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 713/3

 TOP
 
    தேட்கடை (1)
கொக்கே தேட்கடை குருகு வில் அன்றில் - 2.வானவர் :2 165/1

 TOP
 
    தேடல் (1)
நாடலும் நேடலும் தேடல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 20/1

 TOP
 
    தேம் (1)
தித்திப்பும் தேசமும் நாற்றமும் தேம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 649/1

 TOP
 
    தேம்பலும் (3)
தேம்பலும் குழைதலும் அனுங்கலும் முளியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 164/1
தேம்பலும் பழங்கணும் சிங்கலும் தேய்வும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 171/1
செம்மல் சாம்பல் தேம்பலும் பழம்பூ - 9.மரப்பெயர் :9 176/1

 TOP
 
    தேமல் (1)
உத்தி தேமல் திதனியும் உரைக்கும் - 5.ஆடவர் :5 358/2

 TOP
 
    தேமா (1)
ஆமிரம் சககாரம் சேதாரம் தேமா - 9.மரப்பெயர் :9 59/1

 TOP
 
    தேமும் (2)
கல்லியம் சுமாலி ஞாளி தேமும்
  நாற்றம் வடி நறை மதுகரம் கள்ளே - 6.அநுபோக :6 45/13,14
இழுமும் மதுரமும் இனிமையும் தேமும்
  அமுதும் சுவையும் தித்திப்பு ஆகும் - 6.அநுபோக :6 59/1,2

 TOP
 
    தேய்த்தலின் (1)
தேய்த்தலின் பெயர் என்ன வழங்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 365/2

 TOP
 
    தேய்வும் (1)
தேம்பலும் பழங்கணும் சிங்கலும் தேய்வும்
  நாம்பலும் ஞொள்கலும் மெலிவும் இளைப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 171/1,2

 TOP
 
    தேய்வையும் (1)
தேய்வையும் செச்சையும் செறி குழம்பு ஆகும் - 6.அநுபோக :6 219/1

 TOP
 
    தேயம் (3)
பைதிரம் மண்டிலம் பாடி தேயம்
  தண்ணடை நீவரம் கோட்டம் சனபதம் - 4.அவனி :4 10/1,2
நியமம் வசதி நிகாயம் தேயம்
  புடை அயல் மராட்டம் கோட்டம் கீழ் மேல் - 4.அவனி :4 272/10,11
காயமும் நாடும் தேயம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 650/1

 TOP
 
    தேயு (5)
அழல் உதாசனன் அங்கி தேயு
  தழல் வசு உதகவன் தனஞ்சயன் தழலி - 1.வான் :1 44/1,2
தென்கீழ்த்திசையோன் தேயு வாயுசகன் - 1.வான் :1 53/3
நிலம் நீர் தேயு வாயு ஆகாயம் என்று - 3.ஐயர் :3 73/1
பார் நீர் தேயு வாயு ஆகாயம் - 3.ஐயர் :3 105/1
அனலும் அருளும் தேயு ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 651/1

 TOP
 
    தேயுவின்கணம் (1)
தேயுவின்கணம் என செப்புவர் புலவர் - 6.அநுபோக :6 235/2

 TOP
 
    தேயுவின்கணமும் (1)
தேயுவின்கணமும் வாயுவின்கணமும் - 6.அநுபோக :6 232/4

 TOP
 
    தேர் (7)
யானை தேர் பரி காலாள் என்று இவை - 3.ஐயர் :3 61/1
திருவே களிறே தேர் பரி கடலே - 6.அநுபோக :6 261/1
கோல தேர் சரி குதிரை காலாள் - 6.அநுபோக :6 375/1
திகிரி யந்திரம் கவரி அரி இரதம் தேர் - 6.அநுபோக :6 376/2
நடுவண் தேர் பெயர் நாப்பணும் தட்டும் - 6.அநுபோக :6 383/1
தேர் ஆழி அகத்தில் செறி உறுப்பும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 109/1
பலகையும் தேர் மர சுற்றும் கிடுகு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 337/1

 TOP
 
    தேர்க்கால் (1)
சாகரம் தேர்க்கால் சக்கரம் வட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 121/1

 TOP
 
    தேர்ச்சி (1)
சூழ்ச்சி உசாவே தேர்ச்சி விசாரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 61/1

 TOP
 
    தேர்ச்சித்துணைவர் (1)
அமைச்சர் தேர்ச்சித்துணைவர் என்று ஆங்கு - 5.ஆடவர் :5 115/3

 TOP
 
    தேர்த்தானை (1)
தேர்த்தானை பரித்தானை கரித்தானை என - 5.ஆடவர் :5 34/2

 TOP
 
    தேர்தல் (2)
தெவ்வு வரைதல் தேர்தல் ஏற்றல் என - 7.பண்பின்செயலின்பகுதி:7 68/1
ஆராய்தலும் கொள்கையும் தேர்தல் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 652/1

 TOP
 
    தேர்தலும் (1)
ஆய்தலும் தேர்தலும் ஆகலும் உரித்தே - 7.பண்பின்செயலின்பகுதி:7 62/1

 TOP
 
    தேர்ப்பாகன் (2)
மதிமகன் மேதை மால் தேர்ப்பாகன்
  புந்தி தாதன் பச்சை புதனே - 2.வானவர் :2 139/2,3
சாரதி சூதன் வலவன் தேர்ப்பாகன் - 5.ஆடவர் :5 93/1

 TOP
 
    தேர்ப்பாகனும் (1)
அருணன் அருக்கனும் அவன் தேர்ப்பாகனும்
  புதனும் என்ன புகலப்பெறுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 58/1,2

 TOP
 
    தேர்மரச்சுற்றே (1)
கிடுகு என் கிளவி தேர்மரச்சுற்றே - 6.அநுபோக :6 384/1

 TOP
 
    தேர்முட்டி (1)
பிரம்பு தேர்முட்டி என்ன பேசுவர் - 6.அநுபோக :6 382/1

 TOP
 
    தேர்மொட்டே (1)
கூம்பு தேர்மொட்டே - 6.அநுபோக :6 381/1

 TOP
 
    தேரர் (1)
புத்தர் சாக்கியர் தேரர் பெளத்தர் - 3.ஐயர் :3 8/1

 TOP
 
    தேரிடை (1)
தேரிடை திகழ் கொடி கூவிரம் ஆகும் - 6.அநுபோக :6 200/1

 TOP
 
    தேரின் (2)
அச்சே தேரின் அச்சுருவாணி - 6.அநுபோக :6 387/1
நீரின் சுழியும் தேரின் தட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 166/2

 TOP
 
    தேரின்பரப்பும் (2)
பாரே தேரின்பரப்பும் ஆகும் - 6.அநுபோக :6 386/1
தேரின்பரப்பும் புவியும் பார் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 790/1

 TOP
 
    தேரின்மொட்டும் (1)
குதிரையும் தேரின்மொட்டும் கோடரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 415/2

 TOP
 
    தேரின்உருளும் (1)
அளவையும் தேரின்உருளும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 327/3

 TOP
 
    தேருங்காலை (1)
தேருங்காலை தெரிவை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 643/2

 TOP
 
    தேரும் (6)
ஒரு பெரும் களிறும் ஒரு பெரும் தேரும்
  புரவி மூன்றும் படைஞர் ஐவரும் - 6.அநுபோக :6 540/1,2
திகிரியும் நிறமும் சிங்கமும் தேரும்
  சயனமும் கண்ணின்வரியும் துயிலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4,5
புணர்ச்சியும் சூதமும் அளியும் தேரும்
  அரைஞாணும் சுவையும் இரதம் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 136/1,2
கொடிஞ்சியும் தேரும் கூவிளமும் கூவிரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 390/1
தேரும் உருளையும் மூங்கிலும் திகிரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 607/2
உரோகிணிநாளும் பாரும் தேரும்
  ஏறும் ஊர்தியும் வையம் எனப்படும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1091/1,2

 TOP
 
    தேர்உருளும் (1)
தேர்உருளும் கீரையும் வட்டமும் சில்லி - 10.ஒருசொல்பல்பொருள்:10 499/1

 TOP
 
    தேர்உருளே (1)
திகிரி சில்லி நேமி தேர்உருளே - 6.அநுபோக :6 378/2

 TOP
 
    தேரை (1)
அரி மண்டூகம் தேரை தவளை - 8.மாப்பெயர் :8 334/1

 TOP
 
    தேரோன் (1)
பரிதி தேரோன் எல்லோன் பானு - 2.வானவர் :2 118/2

 TOP
 
    தேவகதி (1)
தேவகதி மிருககதி மக்கள்கதியே - 3.ஐயர் :3 42/1

 TOP
 
    தேவகுருவம் (1)
தேவகுருவம் உத்தரகுருவம் என - 3.ஐயர் :3 92/3

 TOP
 
    தேவசேனாபதி (1)
சேவலங்கொடியோன் தேவசேனாபதி
  பாவகி ஆசான் கலைஅறிபுலவன் - 2.வானவர் :2 18/12,13

 TOP
 
    தேவதத்தன் (2)
தேவதத்தன் தனஞ்சயன் என்றா - 1.வான் :1 32/3
ஓட்டமும் இளைப்பும் வியர்ப்பும் தேவதத்தன் - 1.வான் :1 41/1

 TOP
 
    தேவதாரம் (2)
சந்தானம் தேவதாரம் கற்பகம் - 9.மரப்பெயர் :9 1/1
தேவதாரம் செம்புளிச்சை என்ப - 9.மரப்பெயர் :9 127/1

 TOP
 
    தேவதாளி (1)
தேவதாளி நிருபதுங்கராகம் - 6.அநுபோக :6 279/4

 TOP
 
    தேவதேவன் (1)
தேவதேவன் திரிபுராந்தகன் - 2.வானவர் :2 2/10

 TOP
 
    தேவமந்திரி (1)
தேவமந்திரி சித்தன் சிகண்டிசன் - 2.வானவர் :2 140/3

 TOP
 
    தேவர் (4)
அச்சுவினி தேவர் இருவர்தம் பெயரே - 2.வானவர் :2 90/1
தேவர் ஈரேழ் மக்கள் ஒன்பான் - 3.ஐயர் :3 102/2
யானைக்கூடமும் நகரமும் தேவர்
  கோட்டமும் ஆலயம் என்ன கூறும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 118/1,2
தேவர் கோதனம் தீ பொன்னும் வசு - 10.ஒருசொல்பல்பொருள்:10 982/1

 TOP
 
    தேவர்பகைவர் (1)
தேவர்பகைவர் திதிபுதல்வர் அசுரர் - 2.வானவர் :2 109/3

 TOP
 
    தேவர்பொதுப்பெயர் (1)
பொன் உலகுஉடையோர் தேவர்பொதுப்பெயர் - 2.வானவர் :2 85/7

 TOP
 
    தேவர்வேந்தன் (1)
தேவர்வேந்தன் பொன்நகர்ச்செல்வன் - 2.வானவர் :2 68/13

 TOP
 
    தேவராட்டி (1)
தேவராட்டி பெயர் என செப்புவர் - 5.ஆடவர் :5 104/2

 TOP
 
    தேவர்ஆலயம் (1)
தேவர்ஆலயம் பெருமலை வடமலை - 4.அவனி :4 64/1

 TOP
 
    தேவராளன் (1)
தேவராளன் படிமத்தவனே - 5.ஆடவர் :5 103/2

 TOP
 
    தேவரும் (1)
அடையலர் பெயரும் தேவரும் அமரர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 35/1

 TOP
 
    தேவாங்கு (1)
பாளி பணித்தூசு தேவாங்கு என்ப - 6.அநுபோக :6 177/1

 TOP
 
    தேவாலயம் (1)
கோயில் நகரம் தளி தேவாலயம் - 4.அவனி :4 217/3

 TOP
 
    தேவி (2)
தேவி சாம்பவி தருமச்செல்வி - 2.வானவர் :2 14/3
ஆரியை தேவி வல்லணங்கு ஐயை - 2.வானவர் :2 27/6

 TOP
 
    தேவு (1)
தேவு புத்தேள் இயவுள் தெய்வம் ஆகும் - 2.வானவர் :2 92/2

 TOP
 
    தேவும் (1)
தேவும் மாவும் தாபரமும் பறவையும் - 3.ஐயர் :3 101/1

 TOP
 
    தேள் (2)
பனை தேள் பெண்ணை புல் தாளி போந்தை - 2.வானவர் :2 163/1
தெறுக்கால் அதனொடு தேள் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 653/2

 TOP
 
    தேளும் (2)
சிங்கமும் கன்னியும் துலாமும் தேளும்
  தனுவும் மகரமும் கும்பமும் மீனமும் - 2.வானவர் :2 178/2,3
மரப்பொதுப்பெயரும் நஞ்சும் தேளும் விடம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1037/1

 TOP
 
    தேளே (1)
தெறுக்கால் விருச்சிகம் நளிவிடம் தேளே - 8.மாப்பெயர் :8 229/1

 TOP
 
    தேற்றம் (1)
மன்ற தேறு தேற்றம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 81/1

 TOP
 
    தேற்றமும் (1)
தேற்றமும் துணிவும் தெளிவின் திறத்த - 7.பண்பின்செயலின்பகுதி:7 29/2

 TOP
 
    தேற்றே (1)
சில்லம் இல்லம் கதலிகம் தேற்றே - 9.மரப்பெயர் :9 87/1

 TOP
 
    தேறல் (1)
மதுவம் வேரி தொப்பி தேறல்
  நறவு பிரசம் ஆம்பல் இரேயம் - 6.அநுபோக :6 45/4,5

 TOP
 
    தேறலும் (2)
தெருளும் மானவும் உணர்வும் தேறலும்
  தேற்றமும் துணிவும் தெளிவின் திறத்த - 7.பண்பின்செயலின்பகுதி:7 29/1,2
தேறலும் குலமும் சிறுசண்பகமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 464/1

 TOP
 
    தேறு (1)
மன்ற தேறு தேற்றம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 81/1

 TOP
 
    தேறுங்காலை (1)
தேறுங்காலை தெரிவையர்கூட்டம் - 5.ஆடவர் :5 224/2

 TOP
 
    தேறுதல் (1)
தேறுதல் தெளிதல் ஆக செப்புவர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 78/1

 TOP
 
    தேறும் (2)
செவியில் தேறும் திறன் இனிது உரைக்கில் - 7.பண்பின்செயலின்பகுதி:7 295/1
வாழையும் தேறும் கதலி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 255/1

 TOP
 
    தேன் (4)
அரக்கு இறால் இன் தேன் அணி மயில்பீலி - 3.ஐயர் :3 85/1
உப்பு தேன் இக்கு வெண் தயிர் நெய் பால் - 4.அவனி :4 138/1
பிரசமும் மதுவும் தேன் என பேசுவர் - 6.அநுபோக :6 37/1
மகரந்தம் மலர் தேன் - 9.மரப்பெயர் :9 163/1

 TOP
 
    தேன்கூடு (1)
எரிநாள் தேன்கூடு எருது மீன் இறாலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 150/1

 TOP
 
    தேன்கூடே (1)
இறால் தேன்கூடே - 6.அநுபோக :6 48/1

 TOP
 
    தேனீ (1)
பிரசம் மதுகரம் சரகம் தேனீ - 8.மாப்பெயர் :8 74/1

 TOP
 
    தேனீப்பெயரும் (2)
தேனீப்பெயரும் வண்டும் சரகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 448/1
தேனீப்பெயரும் தேனும் பிரசம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 807/1

 TOP
 
    தேனு (1)
தேனு சுரை பத்திரை கபிலை சேதா - 8.மாப்பெயர் :8 148/2

 TOP
 
    தேனும் (6)
பாலும் தேனும் கிழானும் நெய்யும் - 6.அநுபோக :6 316/1
கடியும் தேனும் வம்பும் கானும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 291/4
மதுவும் தேனும் சோர்வும் கள் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 299/1
கறவா தேனும் சுதை எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 519/2
தேனீப்பெயரும் தேனும் பிரசம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 807/1
மது இளவேனிலும் தேனும் கள்ளும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 894/1

 TOP
 
    தேனுவும் (2)
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
  ஆடும் என்று இவை ஏழிசை ஓசை - 6.அநுபோக :6 313/2,3
தேனுவும் கபிலையும் தெய்வப்பசுவே - 8.மாப்பெயர் :8 149/1

 TOP
 
    தேனே (1)
சிதரம் தேனே மந்தி சிலீமுகம் - 8.மாப்பெயர் :8 72/2

 TOP