பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு
தொக்கு 1 தொகுத்த 1 தொகுதி 2 தொகுதியும் 2 தொகைமொழி 1 தொகையும் 2 தொங்கல் 8 தொட்டல் 2 தொட்டியர் 1 தொடக்கிய 1 தொடர் 1 தொடர்ச்சி 1 தொடர்ப்பூ 1 தொடர்பு 1 தொடர்பும் 1 தொடர்வது 1 தொடலும் 1 தொடலையும் 1 தொடி 1 தொடியும் 2 தொடியே 1 தொடு 2 தொடுக்கம் 1 தொடுத்த 2 தொடுத்தல் 1 தொடுதல் 1 தொடுதலும் 1 தொடுதோல் 1 தொடுப்பு 2 தொடுவும் 2 தொடை 3 தொடைக்கண் 1 தொடையல் 3 தொடையலும் 1 தொடையும் 1 தொண்டகம் 1 தொண்டலம் 1 தொண்டி 1 தொண்டியும் 1 தொண்டு 1 தொண்டை 4 தொண்டைக்குழியே 1 தொண்டையும் 1 தொத்து 3 தொப்பி 1 தொய்யகம் 1 தொய்யல் 2 தொய்யலும் 1 தொய்யில் 1 தொல் 2 தொல்பெயர் 2 தொல்லை 1 தொலைத்தல் 1 தொலைதல் 1 தொலையா 1 தொழில் 3 தொழில்செய்வோரே 1 தொழில்தோறும் 1 தொழில்படுகருவியும் 1 தொழிலும் 2 தொழிலே 2 தொழு 1 தொழுகு 1 தொழுகுலர் 1 தொழுதல் 1 தொழுதலும் 1 தொழுதி 1 தொழுதியும் 1 தொழும்பு 1 தொழும்பும் 1 தொழுவமும் 1 தொழுவர் 1 தொழுவின் 1 தொழுவும் 2 தொழுவே 2 தொள்கலும் 1 தொள்ளி 1 தொளி 1 தொளை 1 தொளைத்தல் 1 தொளையுடைப்பொருளும் 1 தொளையும் 2 தொறு 2 தொறுத்தியர் 1 தொறுவர் 1 தொறுவிடம் 1 தொறுவும் 1 தொறுவே 1 தொன்மரம் 1 தொன்மை 1 தொன்று 1 தொன்னீர் 1 தொனித்தல் 1 தொனியே 1
தொக்கு (1) விக்கிரகம் பிண்டம் மேனி தொக்கு காயம் குரம்பை கடம் மெய் சடம் புரம் - 5.ஆடவர் :5 269/4,5 TOP தொகுத்த (1) இவற்றுள் சொன்ன இராசி தொகுத்த மாதங்கள் - 2.வானவர் :2 186/1 TOP தொகுதி (2) தொகுதி பெயர் எல்லாம் சூத்திரர் பெயரே - 5.ஆடவர் :5 55/5 தொகுதி பகுதி பொருளது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 315/2 TOP தொகுதியும் (2) கோட்டியும் தொகுதியும் கணமும் கூட்டமும் - 4.அவனி :4 274/2 தொழுவும் ஆன்நிரையும் தொகுதியும் தொறு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 661/1 TOP தொகைமொழி (1) நோக்கே உட்கோள் தொகைமொழி மிகைமொழி - 6.அநுபோக :6 269/4 TOP தொகையும் (2) அகவலும் தொகையும் ஆசிரியப்பா - 7.பண்பின்செயலின்பகுதி:7 323/1 தொழுதியும் தொறுவும் தொகையும் குழாமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/2 TOP தொங்கல் (8) கூந்தல் முடியே குழலொடு தொங்கல் வாய்ந்த பனிச்சை வார் மயிர்ச்சுருள் என்று - 5.ஆடவர் :5 345/1,2 தொங்கல் உத்தி மதலிகை தூக்கம் - 6.அநுபோக :6 95/1 சுக்கை தொடையல் தொங்கல் கத்திகை - 6.அநுபோக :6 225/1 குளிர் ஆதபத்திரம் தொங்கல் குடை பெயர் - 6.அநுபோக :6 430/2 தழையே தொங்கல் சமாலம் பிச்சம் - 6.அநுபோக :6 433/1 தொங்கல் தோகை தூவியும் ஆகும் - 8.மாப்பெயர் :8 5/2 கோதை தொங்கல் கொண்டைமாலை - 9.மரப்பெயர் :9 380/1 மயிலின்தோகையும் மயிரும் தொங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 654/2 TOP தொட்டல் (2) துவளல் தொட்டல் தொடுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 378/2 சூறல் சூன்றல் தொட்டல் தோண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 395/1 TOP தொட்டியர் (1) தொட்டியர் கள்வர் சோனை பெரும்புயல் - 3.ஐயர் :3 104/2 TOP தொடக்கிய (1) தொடக்கிய நடையது துணங்கை ஆகும் - 6.அநுபோக :6 356/2 TOP தொடர் (1) துவக்கு தொடர் சங்கிலியே இடங்கணி - 6.அநுபோக :6 500/1 TOP தொடர்ச்சி (1) தொத்து மஞ்சரி துணர் இணர் தொடர்ச்சி மற்று இவை அனைத்தும் மலர்க்கொத்து என்ப - 9.மரப்பெயர் :9 154/1,2 TOP தொடர்ப்பூ (1) இகமலர் வெதிர் தொடர்ப்பூ விரிமலரே - 9.மரப்பெயர் :9 175/1 TOP தொடர்பு (1) ஆண்பால்மயிர் தொடர்பு சிலம்பும் தளையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 587/1 TOP தொடர்பும் (1) பாட்டும் தொடர்பும் பா என்று ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 335/2 TOP தொடர்வது (1) பொதுமொழி தொடர்வது படலம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 313/1 TOP தொடலும் (1) தொடலும் பற்றலும் பிடித்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 406/1 TOP தொடலையும் (1) தொடலையும் தகுளமும் மகளிர்விளையாட்டே - 7.பண்பின்செயலின்பகுதி:7 199/1 TOP தொடி (1) தொடி என் கிளவி ஒரு பலம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 498/1 TOP தொடியும் (2) வளையும் தொடியும் கடகமும் கங்கணம் - 6.அநுபோக :6 76/1 சரியும் தொடியும் சூடகமும் சங்கும் - 6.அநுபோக :6 77/1 TOP தொடியே (1) கங்கணம் கைவளை ஒருபலம் தொடியே - 10.ஒருசொல்பல்பொருள்:10 655/1 TOP தொடு (2) மாயை தொடு பட்டிமை வஞ்சனை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 135/2 தோட்டமும் என்று இவை தொடு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 656/2 TOP தொடுக்கம் (1) காரம் தொடுக்கம் கனகம் சாமீகரம் - 6.அநுபோக :6 131/3 TOP தொடுத்த (2) கொடுத்த பொருளில் தொடுத்த இனத்தில் - 3.ஐயர் :3 54/1 இரவும் தொடுத்த தொடையலும் அந்தியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 930/1 TOP தொடுத்தல் (1) சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல் கிட்டல் துவக்கல் கட்டுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 383/2,3 TOP தொடுதல் (1) துவளல் தொட்டல் தொடுதல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 378/2 TOP தொடுதலும் (1) ஆகும் தொடுதலும் அகழ்தலும் அதற்கே - 7.பண்பின்செயலின்பகுதி:7 395/2 TOP தொடுதோல் (1) தொடுதோல் கழல் இவை தோல் செருப்பு ஆகும் - 6.அநுபோக :6 612/1 TOP தொடுப்பு (2) படை அலம் தொடுப்பு படைவாள் நாஞ்சில் - 6.அநுபோக :6 525/1 கொடுவாய் பிசுனம் தொடுப்பு குஞ்சம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 262/1 TOP தொடுவும் (2) பழனமும் தொடுவும் பணையும் மென்பாலும் - 4.அவனி :4 102/1 ஆரமும் தொடுவும் அதன்பால் படுமே - 4.அவனி :4 263/1 TOP தொடை (3) இ தொடை எட்டும் அரசர்க்கு ஆமே - 5.ஆடவர் :5 9/3 குறங்கு வாமம் கவான் ஊரு தொடை - 5.ஆடவர் :5 276/1 பூரி ஆவம் பூட்டு தொடை வடம் - 6.அநுபோக :6 436/1 TOP தொடைக்கண் (1) தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து - 3.ஐயர் :3 55/2 TOP தொடையல் (3) சுக்கை தொடையல் தொங்கல் கத்திகை - 6.அநுபோக :6 225/1 சிகழிகை படலை வாசிகை தொடையல் - 6.அநுபோக :6 229/1 தொடையல் தாமம் தோள்அணிமாலை - 9.மரப்பெயர் :9 379/1 TOP தொடையலும் (1) இரவும் தொடுத்த தொடையலும் அந்தியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 930/1 TOP தொடையும் (1) தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து - 3.ஐயர் :3 55/2 TOP தொண்டகம் (1) தொண்டகம் முருகுஇயம் துடி அந்நிலப்பறை - 4.அவனி :4 75/1 TOP தொண்டலம் (1) தொண்டை தொண்டலம் சுண்டை துதிக்கை - 8.மாப்பெயர் :8 108/1 TOP தொண்டி (1) தொண்டி நனை மாலி அரிட்டம் ஆசபம் - 6.அநுபோக :6 45/6 TOP தொண்டியும் (1) ஆவின்முலையும் அலாபும் தொண்டியும் உள்தொளை பெயரும் சுரை என உரைப்பர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 527/1,2 TOP தொண்டு (1) தொழும்பு தொண்டு தொத்து தாதர் - 5.ஆடவர் :5 149/1 TOP தொண்டை (4) தொண்டை கில்லம் தொண்டைக்குழியே - 5.ஆடவர் :5 334/1 தொண்டை தொண்டலம் சுண்டை துதிக்கை - 8.மாப்பெயர் :8 108/1 தொண்டை ஆதொண்டை - 9.மரப்பெயர் :9 219/1 யானைத்துதிக்கையும் கோவையும் தொண்டை - 10.ஒருசொல்பல்பொருள்:10 657/1 TOP தொண்டைக்குழியே (1) தொண்டை கில்லம் தொண்டைக்குழியே - 5.ஆடவர் :5 334/1 TOP தொண்டையும் (1) விம்பமும் தொண்டையும் கொவ்வையும் கோவை - 9.மரப்பெயர் :9 257/1 TOP தொத்து (3) தொழும்பு தொண்டு தொத்து தாதர் - 5.ஆடவர் :5 149/1 தொத்து மஞ்சரி துணர் இணர் தொடர்ச்சி - 9.மரப்பெயர் :9 154/1 தொழும்பும் மலர்த்திரளும் தொத்து எனப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 658/1 TOP தொப்பி (1) மதுவம் வேரி தொப்பி தேறல் - 6.அநுபோக :6 45/4 TOP தொய்யகம் (1) தொய்யகம் என்பது தலைப்பாளை ஆகும் - 6.அநுபோக :6 102/1 TOP தொய்யல் (2) தொள்ளி சகதி தொய்யல் நுரம்பே - 4.அவனி :4 159/4 இன்பமும் சேறும் தொய்யல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 659/1 TOP தொய்யலும் (1) சுகமும் கடியும் தொய்யலும் இன்பம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 26/2 TOP தொய்யில் (1) தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும் - 6.அநுபோக :6 222/2 TOP தொல் (2) சுளகு விசாக தொல் பெயர் ஆகும் - 2.வானவர் :2 162/2 தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில் - 5.ஆடவர் :5 50/2 TOP தொல்பெயர் (2) தொழுகுலர் பார்ப்பார் தொல்பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 1/7 துரோணாசாரியின் தொல்பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 7/3 TOP தொல்லை (1) தொல்லை முந்தை தொன்று பண்டு - 7.பண்பின்செயலின்பகுதி:7 450/2 TOP தொலைத்தல் (1) காதுதல் தொலைத்தல் எற்றல் களைதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 368/1 TOP தொலைதல் (1) தொலைதல் தோற்றல் அஞ்சல் தோல்வி பெயர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 106/2 TOP தொலையா (1) தொலையா என் உயிர் துணைவி பெயரே - 2.வானவர் :2 66/9 TOP தொழில் (3) ஆண் தொழில் மைந்தன் அருச்சுனன் பெயரே - 5.ஆடவர் :5 18/6 ஒருகுலன் ஆகி தொழில் வேறுபடுதலில் - 5.ஆடவர் :5 50/1 தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும் - 6.அநுபோக :6 222/2 TOP தொழில்செய்வோரே (1) தொழுவர் கம்மியர் தொழில்செய்வோரே - 5.ஆடவர் :5 159/1 TOP தொழில்தோறும் (1) தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில் - 5.ஆடவர் :5 50/2 TOP தொழில்படுகருவியும் (1) தொழிலும் தொழில்படுகருவியும் சொல்லும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 734/1 TOP தொழிலும் (2) கருமமும் தொழிலும் விதியும் பணியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 532/1 தொழிலும் தொழில்படுகருவியும் சொல்லும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 734/1 TOP தொழிலே (2) புகன்றவை ஆறும் பூவைசியர் தொழிலே - 5.ஆடவர் :5 53/3 உழவு தொழிலே வரைவு வாணிகம் - 6.அநுபோக :6 559/1 TOP தொழு (1) தொழுவமும் இரேவதிநாளும் தொழு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 660/1 TOP தொழுகு (1) தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவே - 4.அவனி :4 241/1 TOP தொழுகுலர் (1) தொழுகுலர் பார்ப்பார் தொல்பெயர் ஆகும் - 5.ஆடவர் :5 1/7 TOP தொழுதல் (1) தொழுதல் அஞ்சலி சோத்தம் கும்பிடல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 376/1 TOP தொழுதலும் (1) தொழுதலும் வாவல்பறவையும் அஞ்சலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/1 TOP தொழுதி (1) தொழுதி புள்கூட்டம் - 8.மாப்பெயர் :8 97/1 TOP தொழுதியும் (1) தொழுதியும் தொறுவும் தொகையும் குழாமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/2 TOP தொழும்பு (1) தொழும்பு தொண்டு தொத்து தாதர் - 5.ஆடவர் :5 149/1 TOP தொழும்பும் (1) தொழும்பும் மலர்த்திரளும் தொத்து எனப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 658/1 TOP தொழுவமும் (1) தொழுவமும் இரேவதிநாளும் தொழு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 660/1 TOP தொழுவர் (1) தொழுவர் கம்மியர் தொழில்செய்வோரே - 5.ஆடவர் :5 159/1 TOP தொழுவின் (1) தொழுவின் பெயரே தோழம் ஆகும் - 6.அநுபோக :6 531/1 TOP தொழுவும் (2) தொழுவும் ஆன்நிரையும் தொகுதியும் தொறு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 661/1 இடமும் நாயும் தொழுவும் பட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 731/1 TOP தொழுவே (2) தொழுவே நாவாய் தோணி சூலம் - 2.வானவர் :2 173/1 தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவே தோழம் வேலி ஆனிலையும் சொல்லும் - 4.அவனி :4 241/1,2 TOP தொள்கலும் (1) தொள்கலும் குயிறலும் தொளைத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 394/1 TOP தொள்ளி (1) தொள்ளி சகதி தொய்யல் நுரம்பே - 4.அவனி :4 159/4 TOP தொளி (1) அசறு பங்கம் அள்ளல் குழை தொளி கொள்ளம் செய்யல் கும்பி குழம்பு - 4.அவனி :4 159/2,3 TOP தொளை (1) தோல் தொளை நரம்பு கஞ்சம் பாடல் - 3.ஐயர் :3 82/1 TOP தொளைத்தல் (1) தொள்கலும் குயிறலும் தொளைத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 394/1 TOP தொளையுடைப்பொருளும் (1) தொளையுடைப்பொருளும் குழல் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 377/2 TOP தொளையும் (2) ஆம்பல் தொளையும் சபமும் அதன் பெயர் - 9.மரப்பெயர் :9 111/2 குறித்திடும் உரையும் கோகிலமும் தொளையும் எண்ணும் இ மூன்றும் குயில் என மொழிப - 10.ஒருசொல்பல்பொருள்:10 367/1,2 TOP தொறு (2) காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம் - 8.மாப்பெயர் :8 159/1 தொழுவும் ஆன்நிரையும் தொகுதியும் தொறு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 661/1 TOP தொறுத்தியர் (1) இடைச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர் - 4.அவனி :4 99/1 TOP தொறுவர் (1) தொறுவர் விந்தர் முல்லைநிலமாக்கள் - 4.அவனி :4 98/3 TOP தொறுவிடம் (1) தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவே - 4.அவனி :4 241/1 TOP தொறுவும் (1) தொழுதியும் தொறுவும் தொகையும் குழாமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 477/2 TOP தொறுவே (1) தொறுவே விருத்தி அடிமை ஆகும் - 5.ஆடவர் :5 149/2 TOP தொன்மரம் (1) வடமரம் தொன்மரம் பூதவம் கான்மரம் - 9.மரப்பெயர் :9 14/1 TOP தொன்மை (1) தொன்மை முன்னை புராதனம் பழைமை - 7.பண்பின்செயலின்பகுதி:7 450/3 TOP தொன்று (1) தொல்லை முந்தை தொன்று பண்டு - 7.பண்பின்செயலின்பகுதி:7 450/2 TOP தொன்னீர் (1) சிந்து முந்நீர் தொன்னீர் நரலை - 4.அவனி :4 137/6 TOP தொனித்தல் (1) ஏங்கல் விம்மல் பிளிறல் தொனித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 353/9 TOP தொனியே (1) இடி இசை கம்மை ஓசை தொனியே உரையே பாடு சத்தம் ஒலி எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 349/4,5 TOP