பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு
தூக்கணங்குருவி 1 தூக்கம் 1 தூக்கமும் 1 தூக்கு 4 தூக்குக்கோலே 1 தூக்கும் 1 தூங்கல் 5 தூசங்கொளலே 1 தூசர் 1 தூசி 1 தூசியும் 1 தூசு 3 தூண் 2 தூண்டல் 1 தூணி 1 தூணும் 3 தூதர் 2 தூதுணம் 1 தூதுளம் 1 தூதுளை 1 தூபம் 2 தூபமணி 1 தூபமும் 1 தூம்பு 4 தூம்பும் 1 தூம்புவாய் 1 தூம்புவாயிலும் 1 தூமகேது 1 தூமமும் 1 தூய் 1 தூய்மைசெய்தலை 1 தூய்மையும் 1 தூயது 1 தூர்க்கை 1 தூர்த்தர் 1 தூர்வகம் 1 தூர்வையும் 1 தூரம் 1 தூரியம் 6 தூரியமும் 1 தூரியும் 1 தூரும் 1 தூவத்தியும் 1 தூவல் 1 தூவானம் 1 தூவி 2 தூவியும் 2 தூவுதல் 1 தூவும் 4 தூவே 1 தூளும் 1 தூற்றல் 1 தூற்றலும் 1 தூற்றாநெற்சூடு 1 தூறலும் 1 தூறு 1 தூறும் 1
தூக்கணங்குருவி (1) சிதகம் சிந்தன் தூக்கணங்குருவி - 8.மாப்பெயர் :8 50/1 TOP தூக்கம் (1) தொங்கல் உத்தி மதலிகை தூக்கம் - 6.அநுபோக :6 95/1 TOP தூக்கமும் (1) மாலையும் பீலிக்குஞ்சமும் தூக்கமும் மயிலின்தோகையும் மயிரும் தொங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 654/1,2 TOP தூக்கு (4) நிலையம் நிருத்தம் ஆடல் தூக்கு ஆலுதல் துணங்கை அவிநயம் இலையம் - 6.அநுபோக :6 343/3,4 சிமிலி தூக்கு சிக்கம் சிதர் உறி - 6.அநுபோக :6 568/1 தூக்கு துலாம் கா - 7.பண்பின்செயலின்பகுதி:7 496/1 உசாவுதலும் இவை தூக்கு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 635/2 TOP தூக்குக்கோலே (1) துலையே கோலொடு தூக்குக்கோலே - 6.அநுபோக :6 574/2 TOP தூக்கும் (1) தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 335/1 TOP தூங்கல் (5) தூங்கல் அசைதல் அலைசுதல் சோம்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 133/1 துஞ்சல் உறங்கல் தூங்கல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 281/3 தூங்கல் நிரம்பாத்துயிலும் ஆமே - 7.பண்பின்செயலின்பகுதி:7 282/1 நாகம் சிந்துரம் தூங்கல் நிருமதம் - 8.மாப்பெயர் :8 102/7 சோம்பும் நிரம்பாத்துயிலும் தூங்கல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 636/1 TOP தூசங்கொளலே (1) தூசங்கொளலே வாவன்ஞாற்றே - 3.ஐயர் :3 56/4 TOP தூசர் (1) ஏகாலியர் தூசர் என்னலும் ஆகும் - 5.ஆடவர் :5 77/1 TOP தூசி (1) தூசி இவுளி துரகம் துரகதம் - 8.மாப்பெயர் :8 139/4 TOP தூசியும் (1) தூசியும் கூழையும் நெற்றியும் கையும் - 6.அநுபோக :6 403/1 TOP தூசு (3) படம் தூசு புடைவை துகில் பரிவட்டம் - 6.அநுபோக :6 172/3 தூசு கவடு புரசைக்கயிறு எனல் - 6.அநுபோக :6 511/1 படையினது உறுப்பும் தூசு என பகர்வர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 637/2 TOP தூண் (2) துளக்கம்இல் பல்வகை தூண் நிரை பொதியில் - 6.அநுபோக :6 269/27 தூண் என்று உரைப்பர் கந்தும் சொல்லும் - 6.அநுபோக :6 530/3 TOP தூண்டல் (1) ஏவுதல் தாண்டல் தூண்டல் உகைத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 446/2 TOP தூணி (1) தூணி புட்டில் அம்பறாத்தூணி - 6.அநுபோக :6 445/1 TOP தூணும் (3) நடுக்கமும் தூணும் நடுத்தறியும் கம்பம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 266/1 துங்க மலையும் தூணும் நிலையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 593/1 மைந்தனும் கொன்றைமரமும் தூணும் மரக்கலமும் கொடுங்கையும் மதலை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 890/1,2 TOP தூதர் (2) தந்திர தூதர் சாரணர் என்று இவர் - 5.ஆடவர் :5 44/2 உறுதியோர் அனைய பண்புஉரைப்போரும் தூதர் - 5.ஆடவர் :5 105/2 TOP தூதுணம் (1) தூதுணம் கபோதம் களரவம் புறாவே - 8.மாப்பெயர் :8 43/1 TOP தூதுளம் (1) தூதுளம் தூதுளை - 9.மரப்பெயர் :9 230/1 TOP தூதுளை (1) தூதுளம் தூதுளை - 9.மரப்பெயர் :9 230/1 TOP தூபம் (2) விரை மலர்தூவல் தூபம் விளக்கே - 3.ஐயர் :3 125/2 புகையின்பெயர் நீர்க்கடம்பு இவை தூபம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 638/1 TOP தூபமணி (1) தூபமணி கைம்மணி - 6.அநுபோக :6 162/1 TOP தூபமும் (1) தூமமும் அரியும் தூபமும் ஆவியும் - 1.வான் :1 51/1 TOP தூம்பு (4) அருநெறி தூம்பு சிதம் மனைவாயில் ஆகும் - 4.அவனி :4 234/3 அம்பணம் தூம்பு கால் ஆகலும் உரித்தே - 6.அநுபோக :6 573/1 சுகிர் குழல் நாழி தசிரம் தூம்பு புழை புரை வேய் வேணு உள்தொளை புள்ளே - 7.பண்பின்செயலின்பகுதி:7 526/1,2 மரக்காலும் மதகும் தூம்பு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 639/2 TOP தூம்பும் (1) வேரலும் கழையும் தூம்பும் வேழமும் - 9.மரப்பெயர் :9 110/4 TOP தூம்புவாய் (1) அங்கணம் தூம்புவாய் - 4.அவனி :4 228/1 TOP தூம்புவாயிலும் (1) தூம்புவாயிலும் முன்றிலும் அங்கணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1 TOP தூமகேது (1) தூமகேது வன்னி சுவலன் - 1.வான் :1 44/6 TOP தூமமும் (1) தூமமும் அரியும் தூபமும் ஆவியும் - 1.வான் :1 51/1 TOP தூய் (1) வெண்ணிறம் பெருமை தூய் தோகையும் வாலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1028/1 TOP தூய்மைசெய்தலை (1) உவளித்தல் தூய்மைசெய்தலை உரைக்கும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 71/1 TOP தூய்மையும் (1) அனுபவமும் தூய்மையும் துப்பு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 626/3 TOP தூயது (1) தூயது ஊற்றம் பகை தசையும் தூவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 634/1 TOP தூர்க்கை (1) இடையது எழுஞ்சனி எலியே தூர்க்கை பகவதிநாள் கணை நாவிதன் பூரம் - 2.வானவர் :2 157/1,2 TOP தூர்த்தர் (1) விடரே காமுகர் தூர்த்தர் பெயரே - 5.ஆடவர் :5 142/1 TOP தூர்வகம் (1) தூரியம் தூர்வகம் பொதிஎருது ஆகும் - 8.மாப்பெயர் :8 163/1 TOP தூர்வையும் (1) பதமும் தூர்வையும் பச்சறுகு ஆகும் - 9.மரப்பெயர் :9 347/1 TOP தூரம் (1) சேணும் நீளமும் சேய்மையும் தூரம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 461/1 TOP தூரியம் (6) தூரியம் சிற்றில் இவை சிறுதுகில் பெயர் - 6.அநுபோக :6 173/3 உவகைப்பறையே தூரியம் ஆகும் - 6.அநுபோக :6 422/1 தூரியம் முழவம் வைரம் கோடணை - 6.அநுபோக :6 429/1 பகடு தூரியம் பாறல் பேர்எருதே - 8.மாப்பெயர் :8 162/1 தூரியம் தூர்வகம் பொதிஎருது ஆகும் - 8.மாப்பெயர் :8 163/1 துகில் பறை முரசு பேர்எருதும் தூரியம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 640/1 TOP தூரியமும் (1) துந்துபி என்ப தூரியமும் ஆகும் - 6.அநுபோக :6 420/2 TOP தூரியும் (1) ஊசல் ஊஞ்சல் தூரியும் ஆகும் - 6.அநுபோக :6 569/1 TOP தூரும் (1) தூரும் சடையும் சிவையும் வேரே - 9.மரப்பெயர் :9 169/1 TOP தூவத்தியும் (1) மட்டாயுதம் தூவத்தியும் ஆகும் - 6.அநுபோக :6 454/1 TOP தூவல் (1) தூவல் துமிதம் திவலையும் மழை - 1.வான் :1 69/2 TOP தூவானம் (1) அருவி புனல் வீழ் இடம் தூவானம் ஆகும் - 4.அவனி :4 71/1 TOP தூவி (2) மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாம் தூவி பயிற்றும் தண் வீப்பாய் பஞ்சசயனம் - 3.ஐயர் :3 71/1,2 தூவி அன்னத்துஇறகு என சொல்லும் - 8.மாப்பெயர் :8 3/1 TOP தூவியும் (2) தொங்கல் தோகை தூவியும் ஆகும் - 8.மாப்பெயர் :8 5/2 சிறையும் தூவியும் சிறகும் தோகையும் - 8.மாப்பெயர் :8 84/2 TOP தூவுதல் (1) பிலிற்றல் தூவுதல் பில்குதல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 547/1 TOP தூவும் (4) தசையும் தூவும் தடியும் விடக்கும் - 5.ஆடவர் :5 250/1 தஞ்சமும் தூவும் ஆதாரநிலையே - 7.பண்பின்செயலின்பகுதி:7 88/2 முனையும் முரணும் உறழ்வும் தூவும் படியும் தெவ்வும் துப்பும் பகை என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 112/1,2 பிசிதம் விடக்கு தூவும் பூழ்தியும் இறைச்சி - 8.மாப்பெயர் :8 239/2 TOP தூவே (1) தூயது ஊற்றம் பகை தசையும் தூவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 634/1 TOP தூளும் (1) பூதியும் தூளும் புழுதியும் அணுவும் - 4.அவனி :4 168/4 TOP தூற்றல் (1) அலரே பலரும் அறிந்து அலர் தூற்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 259/1 TOP தூற்றலும் (1) பழிமொழியும் பலர் அறிந்து அலர் தூற்றலும் மலரும் மகிழ்வும் அலர் என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 64/1,2 TOP தூற்றாநெற்சூடு (1) பொலி பொங்கழி தூற்றாநெற்சூடு ஆகும் - 9.மரப்பெயர் :9 336/1 TOP தூறலும் (1) தூறலும் தலையலும் சோதகமும் மழைவிடல் - 1.வான் :1 70/1 TOP தூறு (1) இறும்பே மிடை தூறு என விளம்பினரே - 9.மரப்பெயர் :9 206/1 TOP தூறும் (1) குன்றும் காடும் மிடை தூறும் இறும்பே - 10.ஒருசொல்பல்பொருள்:10 151/1 TOP