|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
ஊ (1)
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று - 6.அநுபோக :6 314/1
TOP
ஊக்கம் (5)
முயற்சி ஊக்கம் இயற்றி ஆள்வினை - 7.பண்பின்செயலின்பகுதி:7 33/1
உஞற்று தாள்வினை துப்பு ஊக்கம் உற்சாகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 34/1
உருப்பம் தவ மதர் ஊக்கம் அதிகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 474/3
வலி மார்பு ஊக்கம் ஞானம் திடம் உரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 172/1
உற்சாகம் வலி மனமிகுதி ஊக்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 187/1
TOP
ஊக்கமும் (1)
உரமும் பாழியும் ஊக்கமும் மதுகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 3/2
TOP
ஊசல் (2)
ஊசல் ஆடலும் என்று இவை உள்ளிட்டு - 6.அநுபோக :6 268/8
ஊசல் ஊஞ்சல் தூரியும் ஆகும் - 6.அநுபோக :6 569/1
TOP
ஊசி (2)
கண்டம் ஊசி ஆணி எழுதும் கருவி - 6.அநுபோக :6 494/1
சூசி ஊசி என்ப - 6.அநுபோக :6 495/1
TOP
ஊசித்தொளை (1)
பாசம் ஊசித்தொளை துன்னமும் பகரும் - 6.அநுபோக :6 496/1
TOP
ஊசிமுல்லை (1)
தளவு மாகதி நைதிகை ஊசிமுல்லை - 9.மரப்பெயர் :9 300/1
TOP
ஊஞ்சல் (1)
ஊசல் ஊஞ்சல் தூரியும் ஆகும் - 6.அநுபோக :6 569/1
TOP
ஊட்டம் (1)
உறையே ஊட்டம் உணவு எனலாகும் - 6.அநுபோக :6 52/3
TOP
ஊட்டலும் (1)
ஏழாம் திங்களில் இன்னமுது ஊட்டலும்
எட்டாம் திங்களில் இயல் தாலாட்டலும் - 6.அநுபோக :6 267/6,7
TOP
ஊட்டும்தாய் (1)
ஈன்றதாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய் - 3.ஐயர் :3 84/1
TOP
ஊடல் (1)
புலவி ஊடல் புலத்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 211/1
TOP
ஊண்சாலை (1)
அதிசயம் விடாப்படை குடை இரும்பு ஊண்சாலை
வேள்வியும் வேலும் சத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 443/1,2
TOP
ஊதியமும் (1)
பலனும் ஊதியமும் பயனும் ஆக்கமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 35/1
TOP
ஊதுகொம்பும் (1)
மாக்களின் மருப்பும் ஊதுகொம்பும்
சங்கும் மரத்தின்கொம்பும் கோடு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 418/2,3
TOP
ஊதும்கொம்பும் (1)
தலைநாளும் ஊதும்கொம்பும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 137/2
TOP
ஊதை (1)
ஆசுகன் கந்தவகன் ஊதை கால்இலி - 1.வான் :1 23/7
TOP
ஊதையும் (1)
கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே - 1.வான் :1 25/1
TOP
ஊமத்தை (1)
உன்மத்தம் ஊமத்தை - 9.மரப்பெயர் :9 224/1
TOP
ஊமன் (2)
ஊமன் நிசாசரி உலூகம் கோட்டான் - 8.மாப்பெயர் :8 29/2
கெளசிகம் ஊமன் குடிஞை கூகை - 8.மாப்பெயர் :8 30/1
TOP
ஊமை (2)
மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் - 5.ஆடவர் :5 236/1
கரடிகை துடிகை கடுவை ஊமை
சகடை கிடுகு பல்வகைப்பறையே - 6.அநுபோக :6 428/4,5
TOP
ஊமையும் (1)
கூனும் குறளும் ஊமையும் செவிடும் - 3.ஐயர் :3 120/2
TOP
ஊர் (1)
ஊர் பொது பெயரும் புருவமும் அன்றி - 10.ஒருசொல்பல்பொருள்:10 353/1
TOP
ஊர்க்குருவி (1)
கலிங்கம் சகடம் குலிங்கம் ஊர்க்குருவி - 8.மாப்பெயர் :8 55/1
TOP
ஊர்க்குருவிப்பெயரும் (1)
ஊர்க்குருவிப்பெயரும் ஓர்நாடும் கலிங்கம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 281/2
TOP
ஊர்க்குருவியும் (1)
பொறியும் ஊர்க்குருவியும் புலிங்கம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 834/1
TOP
ஊர்கோள் (2)
ஊர்கோள் வட்டம் ஒளிகொள் மண்டிலம் - 1.வான் :1 88/1
திரிகை வலயம் சால் ஊர்கோள் வட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 991/2
TOP
ஊர்தல் (1)
ஊர்தல் உய்த்தல் செலுத்தல் ஒரு பொருள் - 7.பண்பின்செயலின்பகுதி:7 446/3
TOP
ஊர்தி (12)
ஆடும் யானையும் மயிலும் ஊர்தி - 2.வானவர் :2 19/1
வைரவன் ஊர்தி ஞமலி சூலம் படை - 2.வானவர் :2 24/1
ஊர்தி சிங்கம் உயர் கொடி அலகை - 2.வானவர் :2 28/1
மஞ்ஞை களிறு கலுழன் ஊர்தி - 2.வானவர் :2 36/2
ஊர்தி கருடன் ஒண் கொடியும் அதுவே - 2.வானவர் :2 40/1
அன்னம் ஊர்தி அரும் படை பாசம் - 2.வானவர் :2 65/1
ஊர்தி பூரம் ஆகும் என்ப - 2.வானவர் :2 67/1
ஓங்கிய ஊர்தி வெள்ளை அயிராவதம் - 2.வானவர் :2 72/1
அருகன் ஊர்தி அம்புயம் படையே - 2.வானவர் :2 100/1
எருமை ஊர்தி எறியும் ஒண் படை - 2.வானவர் :2 106/1
தனிக்கால் பொன்தேர் அருக்கன் ஊர்தி - 2.வானவர் :2 130/1
வட்டம் தகழி மஞ்சம் ஊர்தி
கஞ்சம் சிரீடம் எருதும் பாண்டில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 783/1,2
TOP
ஊர்தியும் (2)
ஊர்தியும் கொடியும் இடபம் என்று உரைப்பர் - 2.வானவர் :2 4/1
ஏறும் ஊர்தியும் வையம் எனப்படும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1091/2
TOP
ஊர்ப்பொதுப்பெயரும் (3)
ஊர்ப்பொதுப்பெயரும் ஒருபெரும்பிணியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 59/1
ஊர்ப்பொதுப்பெயரும் அகாரமும் உறையுள் - 10.ஒருசொல்பல்பொருள்:10 185/1
ஊர்ப்பொதுப்பெயரும் நாடும் சுமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 522/1
TOP
ஊர்வ (1)
மேவிய மக்கள் ஊர்வ நீரனவும் - 3.ஐயர் :3 101/2
TOP
ஊர்வன (1)
தாபரம் இருபான் ஊர்வன பன்னொன்று - 3.ஐயர் :3 102/3
TOP
ஊரலும் (1)
ஏரலும் எருந்தும் ஊரலும் கிளிஞ்சில் - 8.மாப்பெயர் :8 333/1
TOP
ஊரன் (1)
மகிழ்நன் ஊரன் கிழவன் தலைமகன் - 4.அவனி :4 134/1
TOP
ஊராண்மை (1)
ஊராண்மை என்பது ஓங்கிச்செல்லல் - 6.அநுபோக :6 394/1
TOP
ஊரின்பெயரே (1)
உறையுள் இருக்கை ஊரின்பெயரே - 4.அவனி :4 28/8
TOP
ஊரு (1)
குறங்கு வாமம் கவான் ஊரு தொடை - 5.ஆடவர் :5 276/1
TOP
ஊருணி (1)
ஊருணி ஊருளோர் உண்நீர் ஆமே - 4.அவனி :4 165/1
TOP
ஊரும் (7)
ஊரும் பேரும் ஒருங்கே பறித்து - 6.அநுபோக :6 270/3
ஊரும் நாடும் அகலுள் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 3/1
சேனையும் ஊரும் ஓர் ஆறு எண்ணும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 236/2
குறிஞ்சி நிலத்து ஊரும் குன்றும் காடும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 383/1
தலைவனும் ஊரும் பதி என தகுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 744/1
அலியும் ஊரும் மதன்ஆடலும் பேடு - 10.ஒருசொல்பல்பொருள்:10 857/1
ஊரும் அரணும் காவலும் நிலமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1080/1
TOP
ஊருளோர் (1)
ஊருணி ஊருளோர் உண்நீர் ஆமே - 4.அவனி :4 165/1
TOP
ஊரொடு (1)
ஊரொடு சேர்ந்த சோலை வனம் என்ப - 9.மரப்பெயர் :9 192/1
TOP
ஊழ் (2)
ஒல்லை புராணம் முதுமை முறை ஊழ்
தொல்லை முந்தை தொன்று பண்டு - 7.பண்பின்செயலின்பகுதி:7 450/1,2
பழமையும் மரபும் பகையும் ஊழ் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 188/1
TOP
ஊழ்த்தசை (1)
ஊழ்த்தசை பூதி என்று உரைக்கப்படுமே - 8.மாப்பெயர் :8 238/1
TOP
ஊழ்த்தல் (4)
பூதி ஊழ்த்தல் தசை புலவு முடை என்ப - 5.ஆடவர் :5 264/1
உன்னல் படர்தல் ஊழ்த்தல் கருதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 22/1
ஊழ்த்தல் தசையும் தடி ஊன் வள்ளுரம் - 8.மாப்பெயர் :8 239/1
பூழ்தி ஊழ்த்தல் புலவும் முடையே - 8.மாப்பெயர் :8 241/1
TOP
ஊழ்த்தலும் (1)
ஊழ்த்தலும் அபரமும் அள்ளலும் அளறும் - 4.அவனி :4 8/2
TOP
ஊழித்தீ (2)
வடவை தீத்திரள் மடங்கல் ஊழித்தீ
கடையனல் உத்தரம் வடவாக்கினி பெயர் - 1.வான் :1 45/1,2
வடக்கு மேல் ஊழித்தீ வார்த்தையும் உத்தரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 163/1
TOP
ஊழியும் (2)
ஊழியும் மடங்கலும் உகமுடிவு ஆகும் - 2.வானவர் :2 215/1
மடங்கலும் நோயும் யாளியும் ஊழியும்
மடங்கலும் வடவையும் முடிவும் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 882/2,3
TOP
ஊழிலும் (1)
நொளிலும் ஊழிலும் அருவருப்புறு சேறே - 4.அவனி :4 160/1
TOP
ஊழும் (2)
முறைமையும் ஊழும் பாவமும் தன்மமும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 448/1
கோசமும் பழமையும் ஊழும் கூட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 953/1
TOP
ஊழை (1)
ஊழை மூளை மாசு பிச்சு என்ப - 5.ஆடவர் :5 252/1
TOP
ஊளன் (1)
ஓரி இகலன் ஊளன் சம்பு - 8.மாப்பெயர் :8 205/1
TOP
ஊற்றம் (1)
தூயது ஊற்றம் பகை தசையும் தூவே - 10.ஒருசொல்பல்பொருள்:10 634/1
TOP
ஊற்றாணி (1)
ஊற்றாணி ஒண்டி - 6.அநுபோக :6 538/1
TOP
ஊற்றால் (1)
சகடு விமானம் சகியே ஊற்றால்
அயன்நாள் வையம் உரோகிணி ஆகும் - 2.வானவர் :2 150/1,2
TOP
ஊற்று (1)
உறவி அசும்பு ஊற்று ஊறல் - 4.அவனி :4 162/1
TOP
ஊறல் (2)
அஃகம் உறவியும் அசும்பும் ஊறல் - 4.அவனி :4 110/1
உறவி அசும்பு ஊற்று ஊறல் - 4.அவனி :4 162/1
TOP
ஊறு (3)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அறியும் - 3.ஐயர் :3 74/1
திவளல் ஊறு பரிசம் தீண்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 378/1
தீதும் கொலையும் தீண்டலும் ஊறு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 189/1
TOP
ஊறும் (1)
தீங்கும் கோளும் ஊறும் தீது எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 129/1
TOP
ஊன் (2)
புரணியும் வள்ளுரமும் புலவும் ஊன் பெயர் - 5.ஆடவர் :5 250/3
ஊழ்த்தல் தசையும் தடி ஊன் வள்ளுரம் - 8.மாப்பெயர் :8 239/1
TOP
ஊன்வினைஞர் (1)
சூனரே ஊன்வினைஞர் என்ப - 5.ஆடவர் :5 84/1
TOP
ஊன்றல் (2)
குத்தல் வெட்டல் கட்டல் ஊன்றல்
எட்டும் உடம்பின் பரிசம் ஆகும் - 3.ஐயர் :3 123/2,3
நோன்றல் ஊன்றல் நூக்கல் தள்ளுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 419/1
TOP
ஊனம் (4)
ஏனைய நான்கும் ஊனம் அது ஆகும் - 6.அநுபோக :6 242/1
நலம் மிகும் மூன்றும் மற்று இரண்டும் ஊனம் - 6.அநுபோக :6 246/2
ஊனம் பயக்கும் என்று உரைத்தனர் ஆய்ந்து - 6.அநுபோக :6 251/5
பிணமும் கேடும் ஊனம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 190/1
TOP
ஊனமும் (1)
ஊனமும் நிரப்பும் விகலமும் தவலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 472/1
TOP
|
|
|