<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

வா - முதல் சொற்கள்
வா 1
வாஅன் 1
வாக்காள் 1
வாக்கி 2
வாக்கு 1
வாக்கும் 1
வாகனம் 5
வாகிட்டலைங்கம் 1
வாகினி 3
வாகுமூலம் 1
வாகுவவகதம் 1
வாகுவும் 1
வாகை 5
வாகையும் 1
வாங்கல் 1
வாங்கி 1
வாங்கியும் 1
வாச்சியத்து 1
வாச்சியப்பொதுப்பெயர் 1
வாசகம் 1
வாசந்தி 1
வாசநெய் 1
வாசபேயம் 1
வாசம் 5
வாசமும் 2
வாசரம் 1
வாசவன் 1
வாசன் 1
வாசனம் 1
வாசி 2
வாசிகை 5
வாசிகைக்கோவையும் 1
வாசிட்டம் 1
வாசித்தல் 1
வாசுகி 1
வாசுதேவன் 1
வாசை 1
வாட்கோரை 1
வாட்டம் 1
வாட்டம்இல் 1
வாடல் 1
வாடலும் 1
வாடாக்குறிஞ்சி 1
வாடை 4
வாடையும் 1
வாணர் 1
வாணன் 1
வாணி 2
வாணிகத்தொழிலும் 1
வாணிகம் 2
வாணிகன் 1
வாணிதம் 1
வாணியும் 2
வாத்தியத்துஒன்றும் 2
வாத்தியப்பெயர் 1
வாதம் 2
வாதமும் 1
வாதாயனம் 1
வாதாயனமும் 1
வாதி 2
வாதுவர் 2
வாதை 1
வாமதேவன் 1
வாமம் 3
வாமமும் 1
வாமன் 3
வாமனம் 3
வாமனன் 3
வாய் 11
வாய்க்கால் 1
வாய்த்த 2
வாய்த்தலும் 1
வாய்ந்த 2
வாய்ப்புள்ளும் 1
வாய்புலம் 1
வாய்மை 4
வாய்மையும் 3
வாய்வகை 1
வாயசம் 1
வாய்இதழ் 2
வாயில் 4
வாயில்காப்போர் 1
வாயிலும் 5
வாயிலோர் 1
வாயின் 1
வாயு 8
வாயுசகன் 1
வாயுமைந்தன் 1
வாயுவந்தராயம் 1
வாயுவின்கணமும் 1
வாயுவை 1
வார் 5
வார்த்தை 1
வார்த்தையும் 3
வார்தல் 1
வாரணசி 1
வாரணம் 5
வாரணை 1
வாரம் 4
வாரமும் 2
வாரல் 2
வாரி 8
வாரிசம் 1
வாரித்தல் 1
வாரிதி 1
வாரியும் 5
வாரியுள்உயர்நிலம் 1
வாருகோல் 1
வாருண்டம் 1
வாருணம் 5
வாரும் 1
வால் 6
வால்கீழ்இடம் 1
வால்நுனி 1
வாலதி 2
வாலவாயம் 1
வாலாமை 1
வாலாமையும் 1
வாலியும் 1
வாலின் 1
வாலினும் 1
வாலுகம் 1
வாலுங்கி 1
வாலுவர் 1
வாலே 1
வாலேபம் 1
வாலை 1
வாவல் 1
வாவல்பறவையும் 1
வாவலும் 2
வாவன்ஞாற்றே 1
வாவி 1
வாழ் 2
வாழ்க்கை 1
வாழ்க்கைத்துணை 1
வாழ்க்கைத்துணைவியும் 1
வாழ்க்கையும் 1
வாழ்த்த 1
வாழ்த்தல் 1
வாழ்த்து 2
வாழ்நாள் 2
வாழ்நாளும் 1
வாழும் 2
வாழும்வழியும் 1
வாழை 1
வாழையின்பெயரே 1
வாழையும் 3
வாள் 4
வாள்தானை 1
வாள்படையாள் 1
வாளரி 1
வாளா 1
வாளாளர் 1
வாளி 2
வாளும் 8
வாளுழவர் 1
வாளே 1
வான் 4
வான்நதி 1
வான்மீன் 1
வான்மீனும் 2
வான்மீனே 1
வானத்து 1
வானப்பிரத்தி 1
வானம் 4
வானம்பாடி 1
வானம்பாடிப்புள்ளும் 2
வானமீனும் 1
வானரக்கொடியோன் 1
வானரகதியே 1
வானரம் 1
வானவர் 3
வானவரம்பன் 1
வானவன் 2
வானவில் 1
வானி 5
வானினும் 1
வானீரம் 2
வானும் 1
வானுலகும் 1
வானோர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    வா (1)
மா எனல் கூவுதல் வா எனல் மத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 238/2

 TOP
  
    வாஅன் (1)
வாஅன் வகையும் வானவர் வகையும் - 0.பாயிரம்:0 2/20

 TOP

    வாக்காள் (1)
வாணி வெள்ளைநிறத்தினள் வாக்காள்
  நான்முகன்கிழத்தி ஞானத்துஇறைவி - 2.வானவர் :2 66/3,4

 TOP
 
    வாக்கி (2)
கவியே கமகன் வாதி வாக்கி என்று - 3.ஐயர் :3 49/1
உடையான் வாக்கி ஆகும் - 3.ஐயர் :3 53/3

 TOP
 
    வாக்கு (1)
ஆகமம் முதல்வன் வாக்கு அது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 332/1

 TOP
 
    வாக்கும் (1)
மனமும் வாக்கும் காயமும் முப்பொறி - 3.ஐயர் :3 23/1

 TOP
 
    வாகனம் (5)
பேய் கொடி வாகனம் ஓரி ஆகும் - 2.வானவர் :2 31/1
கைவாள் படை வாகனம் கலை ஆகும் - 2.வானவர் :2 33/1
வாகனம் தென்றல் மகரம் கொடியே - 2.வானவர் :2 54/1
வாகனம் கழுதை வன் படை துடைப்பம் - 2.வானவர் :2 97/1
அவன் வாகனம் ஆம் அறியுங்காலே - 2.வானவர் :2 104/2

 TOP
 
    வாகிட்டலைங்கம் (1)
காபிலம் மானவம் வாகிட்டலைங்கம்
  சவுரம் மாரீசம் மானவம் என்னும் - 3.ஐயர் :3 133/5,6

 TOP
 
    வாகினி (3)
வானி அனிகம் வாகினி தந்திரம் - 6.அநுபோக :6 400/2
கணகம் மும்மடி கொண்டது வாகினி - 6.அநுபோக :6 544/1
வாகினி மும்மடி ஆகும் பிரளயம் - 6.அநுபோக :6 545/1

 TOP
 
    வாகுமூலம் (1)
வாகுமூலம் கைம்மூலம் கமுக்கட்டே - 5.ஆடவர் :5 301/1

 TOP
 
    வாகுவவகதம் (1)
வாகுவவகதம் கூட பதமும் பாம்பே - 8.மாப்பெயர் :8 292/1

 TOP
 
    வாகுவும் (1)
புயமும் மொய்ம்பும் வாகுவும் தோளே - 5.ஆடவர் :5 300/1

 TOP
 
    வாகை (5)
நொச்சி உழிஞை தும்பை வாகை என்று - 5.ஆடவர் :5 9/2
வெல்லுதர் அணிவது வாகை ஆகும் - 6.அநுபோக :6 230/2
செரு வென்றது வாகை ஆம் - 6.அநுபோக :6 373/6
வாகை பாடாண் பொதுவியல் இணை என - 6.அநுபோக :6 374/1
சிரீடம் பாண்டில் வாகை ஆகும் - 9.மரப்பெயர் :9 94/1

 TOP
 
    வாகையும் (1)
வலனும் கொற்றமும் வாகையும் முல்லையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 9/1

 TOP
 
    வாங்கல் (1)
வசிவு கோணல் வாங்கல் குலாவல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 189/2

 TOP
 
    வாங்கி (1)
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த - 6.அநுபோக :6 243/2

 TOP
 
    வாங்கியும் (1)
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும்
  இரங்கி பேசியும் எல்லெல் என்றும் - 5.ஆடவர் :5 246/14,15

 TOP
 
    வாச்சியத்து (1)
வாச்சியத்து ஒன்றும் பதக்கமும் கண்டிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 253/2

 TOP
 
    வாச்சியப்பொதுப்பெயர் (1)
இயம் பணை வாச்சியப்பொதுப்பெயர் என்ப - 6.அநுபோக :6 429/3

 TOP
 
    வாசகம் (1)
வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 245/1

 TOP
 
    வாசந்தி (1)
அதிகம் முத்தகம் மாதவி வாசந்தி
  குருகு நாகரி இவை குருக்கத்தி ஆகும் - 9.மரப்பெயர் :9 54/1,2

 TOP
 
    வாசநெய் (1)
வாசநெய் புழுகே - 6.அநுபோக :6 210/1

 TOP
 
    வாசபேயம் (1)
உத்தியம் சோடசீ வாசபேயம்
  அத்திராத்திரம் சோமயாகம் - 3.ஐயர் :3 131/2,3

 TOP
 
    வாசம் (5)
வாசம் பாடு மாடு கடை சிறை - 4.அவனி :4 272/1
வத்திரம் ஆசாரம் வாசம் பரிவட்டம் - 6.அநுபோக :6 205/1
பகரும் வாசம் தரும் பண்டப்பெயரே - 9.மரப்பெயர் :9 294/3
வாய்மை வெளி வாசம் பொதுவும் மன்றம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 915/1
வாசம் இருப்பிடமும் மலரின் மணமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1017/1

 TOP
 
    வாசமும் (2)
மணமும் முருகும் மன்றலும் வாசமும்
  விரையும் வதுவையும் நானமும் வேரியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 291/2,3
கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும்
  பத்திரமும் இறையும் இறகின்பெயர் - 8.மாப்பெயர் :8 84/3,4

 TOP
 
    வாசரம் (1)
வாசரம் கிழமை வாரம் ஆகும் - 2.வானவர் :2 146/1

 TOP
 
    வாசவன் (1)
வாசவன் மகவான் வானவன் கெளசிகள் - 2.வானவர் :2 68/5

 TOP
 
    வாசன் (1)
வைகத்தன் விவச்சுதன் வாசன் மார்த்தாண்டன் - 2.வானவர் :2 87/1

 TOP
 
    வாசனம் (1)
கலையே வாசனம் கூறை என கருதுவார் - 6.அநுபோக :6 172/8

 TOP
 
    வாசி (2)
வாசி துரங்கம் மாவே கந்துகம் - 8.மாப்பெயர் :8 139/3
வங்கியம் குதிரை வாசி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 1018/1

 TOP
 
    வாசிகை (5)
வாசிகை என்பது வைசியர்சேரி - 4.அவனி :4 200/1
சிகழிகை படலை வாசிகை தொடையல் - 6.அநுபோக :6 229/1
சிகழிகை படலிகை வாசிகை சிகைமாலை - 9.மரப்பெயர் :9 377/1
வாசிகை அலங்கல் மயிர்ச்சூட்டுமாலை - 9.மரப்பெயர் :9 381/1
மயிர்முடி வாசிகை கோவை சிகழிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 484/1

 TOP
 
    வாசிகைக்கோவையும் (1)
படர்தலும் வாசிகைக்கோவையும் படலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 725/1

 TOP
 
    வாசிட்டம் (1)
மனுவே அத்திரி விண்டு வாசிட்டம்
  யமம் ஆபத்தம்பம் யாஞ்ஞவற்கியம் - 3.ஐயர் :3 134/1,2

 TOP
 
    வாசித்தல் (1)
பாடல் ஓதல் வாசித்தல் படித்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 252/1

 TOP
 
    வாசுகி (1)
அனந்தன் வாசுகி தக்கன் கார்க்கோடகன் - 1.வான் :1 21/1

 TOP
 
    வாசுதேவன் (1)
வாசுதேவன் துளபமெளலியன் - 2.வானவர் :2 38/24

 TOP
 
    வாசை (1)
ஆடாதோடை வாசை ஆகும் - 9.மரப்பெயர் :9 216/1

 TOP
 
    வாட்கோரை (1)
செருந்தி வாட்கோரை என்ன செப்புவர் - 9.மரப்பெயர் :9 346/1

 TOP
 
    வாட்டம் (1)
வாடலும் தளர்தலும் வாட்டம் எனலாகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 164/2

 TOP
 
    வாட்டம்இல் (1)
வாட்டம்இல் சிறப்பின் வணிகர்தம் குணமே - 5.ஆடவர் :5 54/5

 TOP
 
    வாடல் (1)
உணங்கல் சாம்பல் வாடல் உலர்ந்தபூ - 9.மரப்பெயர் :9 173/1

 TOP
 
    வாடலும் (1)
வாடலும் தளர்தலும் வாட்டம் எனலாகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 164/2

 TOP
 
    வாடாக்குறிஞ்சி (1)
குரவகம் வாடாக்குறிஞ்சி ஆகும் - 9.மரப்பெயர் :9 49/1

 TOP
 
    வாடை (4)
வாடை வளியே மாருதம் வாயு - 1.வான் :1 23/3
வாடை வடந்தை வடகாற்று ஆகும் - 1.வான் :1 26/1
வாடை கோசு மார்க்கம் ஒலியல் - 4.அவனி :4 193/3
வடகாற்றும் சேரியும் ஓர்மருந்தும் வாடை - 10.ஒருசொல்பல்பொருள்:10 1019/1

 TOP
 
    வாடையும் (1)
பாடமும் வேணியும் வாடையும் முறியும் - 4.அவனி :4 198/1

 TOP
 
    வாணர் (1)
உழவர் ஏரினர் வாணர் காராளர் - 5.ஆடவர் :5 55/3

 TOP
 
    வாணன் (1)
எரிநாள் அளகு இறால் நாவிதன் வாணன்
  தழலே ஆரல் கார்த்திகைதன்பெயர் - 2.வானவர் :2 149/2,3

 TOP
 
    வாணி (2)
வாணி வெள்ளைநிறத்தினள் வாக்காள் - 2.வானவர் :2 66/3
வார்த்தையும் ஓர்கூத்தும் வாணி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1020/2

 TOP
 
    வாணிகத்தொழிலும் (1)
மலையும் அருக்கனும் வாணிகத்தொழிலும்
  இரவி ஆம் என்று இசைக்கப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 138/1,2

 TOP
 
    வாணிகம் (2)
வாணிகம் பசுக்காவல் உழவுத்தொழில் என - 5.ஆடவர் :5 53/2
உழவு தொழிலே வரைவு வாணிகம்
  விச்சை சிற்பம் என்று இ திறத்து அறுதொழில் - 6.அநுபோக :6 559/1,2

 TOP
 
    வாணிகன் (1)
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான் - 6.அநுபோக :6 574/1

 TOP
 
    வாணிதம் (1)
பரி எலி வாணிதம் கொங்கு மகரந்தம் - 6.அநுபோக :6 45/11

 TOP
 
    வாணியும் (2)
பனுவலும் அறையும் பறையும் வாணியும்
  கூற்றும் மொழியும் குயிறலும் புகறலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 244/2,3
வாணியும் கெளரியும் அன்னையும் மாதா - 10.ஒருசொல்பல்பொருள்:10 924/1

 TOP
 
    வாத்தியத்துஒன்றும் (2)
வாத்தியத்துஒன்றும் வகுக்கப்படுமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 330/2
வாத்தியத்துஒன்றும் வீழ் மழையும் தாரை - 10.ஒருசொல்பல்பொருள்:10 598/3

 TOP
 
    வாத்தியப்பெயர் (1)
வாத்தியப்பெயர் பொதிஎருதும் வரையார் - 10.ஒருசொல்பல்பொருள்:10 641/1

 TOP
 
    வாதம் (2)
கோதை வாதம் கூதை வேற்றலம் - 1.வான் :1 23/4
முப்பிணி பித்தம் வாதம் சிலேட்டுமம் - 5.ஆடவர் :5 375/1

 TOP
 
    வாதமும் (1)
அனலும் சீதமும் வாதமும் அசனியும் - 3.ஐயர் :3 130/1

 TOP
 
    வாதாயனம் (1)
சாலேகம் வாதாயனம் சாலம் நுழையே - 4.அவனி :4 233/1

 TOP
 
    வாதாயனமும் (1)
வாதாயனமும் மலர்மொட்டும் சாலேகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 476/1

 TOP
 
    வாதி (2)
கவியே கமகன் வாதி வாக்கி என்று - 3.ஐயர் :3 49/1
மன்பதை மதித்த வாதி ஆகும் - 3.ஐயர் :3 52/3

 TOP
 
    வாதுவர் (2)
ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர் - 5.ஆடவர் :5 94/1
வாதுவர் பரிமாவடிப்போர் பெயரே - 5.ஆடவர் :5 95/1

 TOP
 
    வாதை (1)
ஈதி வாதை வேதனை நோயே - 7.பண்பின்செயலின்பகுதி:7 145/1

 TOP
 
    வாமதேவன் (1)
வாமதேவன் மகேச்சுரன் சதாசிவன் - 2.வானவர் :2 2/21

 TOP
 
    வாமம் (3)
ஈசானம் தற்புருடம் அகோரம் வாமம்
  சத்தியோசாதம் சங்கரன் ஐம்முகம் - 2.வானவர் :2 7/1,2
வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் - 3.ஐயர் :3 96/1
குறங்கு வாமம் கவான் ஊரு தொடை - 5.ஆடவர் :5 276/1

 TOP
 
    வாமமும் (1)
குழகும் கோலமும் வாமமும் காந்தியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 183/12

 TOP
 
    வாமன் (3)
வாமன் கிரீசன் வரன் உமாபதி - 2.வானவர் :2 2/25
விண்டு வனமாலி வாமன் வாமனன் - 2.வானவர் :2 38/4
தருமன் சாந்தன் முனைவன் வாமன்
  புனிதன் சினன் வரன் அறிவன் பிடகன் - 2.வானவர் :2 102/2,3

 TOP
 
    வாமனம் (3)
ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம் - 1.வான் :1 20/1
மச்சம் கூர்மம் வராகம் வாமனம்
  பதுமம் வைணவம் பாகவதம் பிரமம் - 3.ஐயர் :3 132/1,2
வரும் ஒருநூலும் மாலும் வாமனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1021/2

 TOP
 
    வாமனன் (3)
விண்டு வனமாலி வாமன் வாமனன்
  திரிவிக்கிரமன் திருமறுமார்பன் - 2.வானவர் :2 38/4,5
வாமனன் பரசுராமன் இராமன் - 2.வானவர் :2 47/2
குஞ்சன் வாமனன் குறளன் பெயரே - 5.ஆடவர் :5 233/1

 TOP
 
    வாய் (11)
சாதனம் பக்கம் தாபரம் வாய் புலம் - 4.அவனி :4 272/2
வைப்பு புலனிடம் பாங்கரும் வாய் எனல் - 5.ஆடவர் :5 319/1
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று - 5.ஆடவர் :5 366/3
வண்டான கோழி வளை வாய் மயில் என்ன - 6.அநுபோக :6 253/3
வற்கம் வாய் வட்டம் குசை கயிறு என்ப - 6.அநுபோக :6 522/1
புள்ளம் கூர் வாய் இரும்பு அரிவாள்மணை - 6.அநுபோக :6 621/1
வாய் திடம் ஆணை மன்றம் சரதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/3
துண்டமும் சுவவும் மூக்கும் வாய் அலகே - 8.மாப்பெயர் :8 87/1
தளவு வாய் எனல் - 8.மாப்பெயர் :8 123/1
குதிரை வாய் பெய் கருவியும் குரங்கும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 288/1
மயல் என்று அறைந்தனர் வாய் மொழி புலவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 901/2

 TOP
 
    வாய்க்கால் (1)
வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால்
  ஆதிஎழுஞ்சனி பிதிர்நாள் மாகம் - 2.வானவர் :2 156/1,2

 TOP
 
    வாய்த்த (2)
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த - 6.அநுபோக :6 243/2
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த
  கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும் - 6.அநுபோக :6 243/2,3

 TOP
 
    வாய்த்தலும் (1)
ஆன்றலும் வாய்த்தலும் மாட்சிமை ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 4/2

 TOP
 
    வாய்ந்த (2)
வாய்ந்த பனிச்சை வார் மயிர்ச்சுருள் என்று - 5.ஆடவர் :5 345/2
வாய்ந்த கண்ணாடியும் மாதத்து ஒன்றும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 98/1

 TOP
 
    வாய்ப்புள்ளும் (1)
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 268/1

 TOP
 
    வாய்புலம் (1)
வாய்புலம் திறம் கரணம் துவாரமும் வாயில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1022/1

 TOP
 
    வாய்மை (4)
வாய்மை பொறை புலன்அடக்கல் சாத்துவிகம் - 3.ஐயர் :3 30/2
சாதம் வாய்மை சத்தியம் உண்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/1
வாய்மை வெளி வாசம் பொதுவும் மன்றம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 915/1
வலி வளம் கொடை வாய்மை வண்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 994/1

 TOP
 
    வாய்மையும் (3)
வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மை - 10.ஒருசொல்பல்பொருள்:10 101/1
வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 123/1
யாக்கையும் வாய்மையும் மெய் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 962/1

 TOP
 
    வாய்வகை (1)
வாய்வகை இயல்பு வகுக்குங்காலை - 7.பண்பின்செயலின்பகுதி:7 237/1

 TOP
 
    வாயசம் (1)
வாயசம் கரும்பிள்ளை அரிட்டம் காகம் - 8.மாப்பெயர் :8 57/2

 TOP
 
    வாய்இதழ் (2)
பாலிகை முத்தம் வாய்இதழ் உதடே - 5.ஆடவர் :5 310/1
வதுவைமுளை வட்டம் வாய்இதழ் பாலிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 791/1

 TOP
 
    வாயில் (4)
கரணம் பொறி வாயில் கந்தம் இந்திரியம் - 3.ஐயர் :3 75/1
புதவே வாயில் புக்குறும் புழையே - 4.அவனி :4 189/1
இடம் வாயில் ஆவணம் ஈறும் கடையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 244/1
வாய்புலம் திறம் கரணம் துவாரமும் வாயில் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1022/1

 TOP
 
    வாயில்காப்போர் (1)
கடைகாவலர் வாயில்காப்போர் பெயரே - 5.ஆடவர் :5 162/1

 TOP
 
    வாயிலும் (5)
ஐம்பெரும்பூதமும் அவை அறி வாயிலும்
  ஐம்புலன் அறியும் அவற்று அறிவு ஐந்தும் - 5.ஆடவர் :5 366/1,2
திறனும் வாயிலும் மூலமும் என்று இவை - 7.பண்பின்செயலின்பகுதி:7 525/2
கோட்டமும் வாயிலும் அலைச்சலும் கோட்டி - 10.ஒருசொல்பல்பொருள்:10 421/1
நுழை வாயிலும் நீர்ப்போகியும் சுருங்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 525/1
வாயிலும் உள்தொளைப்பொருளும் மூங்கிலும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 639/1

 TOP
 
    வாயிலோர் (1)
வாயிலோர் தமிழ்க்கூத்தர் - 5.ஆடவர் :5 101/1

 TOP
 
    வாயின் (1)
பிள்ளைப்பாட்டு வாயின் முன்னம் - 6.அநுபோக :6 262/1

 TOP
 
    வாயு (8)
வருணன் வாயு குபேரன் ஈசானன் - 1.வான் :1 19/2
வாடை வளியே மாருதம் வாயு
  கோதை வாதம் கூதை வேற்றலம் - 1.வான் :1 23/3,4
வாயு ஈரைந்து ஆகும் இவைதாம் - 1.வான் :1 32/4
நிலம் நீர் தேயு வாயு ஆகாயம் என்று - 3.ஐயர் :3 73/1
பார் நீர் தேயு வாயு ஆகாயம் - 3.ஐயர் :3 105/1
மலம் நீர் வாயு செந்நீர் கந்தம் - 5.ஆடவர் :5 365/1
அந்தரம் வாயு அளவுஇல் ஆதித்தன் - 6.அநுபோக :6 251/1
வாயு கருமை பெருமை மதிமகன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 931/1

 TOP
 
    வாயுசகன் (1)
தென்கீழ்த்திசையோன் தேயு வாயுசகன்
  பாவகன் அக்கினிப்பண்ணவன் பெயரே - 1.வான் :1 53/3,4

 TOP
 
    வாயுமைந்தன் (1)
வாயுமைந்தன் கதாயுதன் மாருதி - 5.ஆடவர் :5 17/1

 TOP
 
    வாயுவந்தராயம் (1)
காயவந்தராயம் வாயுவந்தராயம் என்று - 3.ஐயர் :3 118/4

 TOP
 
    வாயுவின்கணமும் (1)
தேயுவின்கணமும் வாயுவின்கணமும்
  அந்தரகணமும் இயமானகணமும் - 6.அநுபோக :6 232/4,5

 TOP
 
    வாயுவை (1)
வாயுவை அடக்கல் பிராணாயாமம் - 3.ஐயர் :3 111/2

 TOP
 
    வார் (5)
வார் புனற்கரைக்கும் வரம்புக்கும் பெயரே - 4.அவனி :4 158/2
வார் அணி கொங்கையை வலிய நலிந்தும் - 5.ஆடவர் :5 246/11
வாய்ந்த பனிச்சை வார் மயிர்ச்சுருள் என்று - 5.ஆடவர் :5 345/2
வம்பு வார் விசிகை பட்டிகை முலைக்கச்சே - 6.அநுபோக :6 189/1
வார் முரசு இயம்ப மறையோர் வாழ்த்த - 6.அநுபோக :6 269/23

 TOP
 
    வார்த்தை (1)
வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பு என - 6.அநுபோக :6 269/5

 TOP
 
    வார்த்தையும் (3)
வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 245/1
வடக்கு மேல் ஊழித்தீ வார்த்தையும் உத்தரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 163/1
வார்த்தையும் ஓர்கூத்தும் வாணி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1020/2

 TOP
 
    வார்தல் (1)
ஓங்கல் வார்தல் உறை உயர்வு என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 2/4

 TOP
 
    வாரணசி (1)
காசி வாரணசி - 4.அவனி :4 12/1

 TOP
 
    வாரணம் (5)
வாரிதி வாரணம் வலயம் அத்தி - 4.அவனி :4 137/10
அங்கி வாரணம் சட்டை ஆகும் - 6.அநுபோக :6 192/2
குக்குடம் குருகு வாரணம் கோழி - 8.மாப்பெயர் :8 36/1
வழுவை வேழம் வாரணம் மொய்யே - 8.மாப்பெயர் :8 102/4
யானையும் கோழியும் சங்கும் வாரணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1023/1

 TOP
 
    வாரணை (1)
வாரித்தல் வாரணை தகைத்தல் தடுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 410/1

 TOP
 
    வாரம் (4)
வாசரம் கிழமை வாரம் ஆகும் - 2.வானவர் :2 146/1
திதியே வாரம் நாள் யோகம் கரணம் என - 3.ஐயர் :3 70/1
வாரம் நிதம்பம் இவை மலைப்பக்கம் - 4.அவனி :4 50/2
புனல்கரை மலைஅடிப்பகுதியும் வாரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1025/2

 TOP
 
    வாரமும் (2)
கூலமும் தீரமும் வாரமும் கோடும் - 4.அவனி :4 158/1
வாரமும் குணமும் காணியும் கிழமை - 10.ஒருசொல்பல்பொருள்:10 340/1

 TOP
 
    வாரல் (2)
வாரல் கவரல் வெளவல் அது கொளல் - 6.அநுபோக :6 399/1
வாரல் கவரல் வெளவல் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 413/1

 TOP
 
    வாரி (8)
பிரளயம் நீத்தம் வாரி வெள்ளம் - 1.வான் :1 74/1
வாரி வேலை வாருணம் புணரி - 4.அவனி :4 137/5
வரைப்பு சக்கரம் வாரி காவல் - 4.அவனி :4 181/5
துவாரம் வாரி தோட்டி உவளகம் - 4.அவனி :4 234/1
காப்பு வாரி கபாடம் தோட்டி - 4.அவனி :4 235/2
வாரி வங்கியம் மற்று இவை இசைக்குழல் - 6.அநுபோக :6 327/1
படுக்கும்இடம் வாரி - 8.மாப்பெயர் :8 135/1
வட்டையும் மதிலும் வாரி ஆமே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1026/3

 TOP
 
    வாரிசம் (1)
வனசம் கமலம் வாரிசம் கஞ்சம் - 9.மரப்பெயர் :9 358/5

 TOP
 
    வாரித்தல் (1)
வாரித்தல் வாரணை தகைத்தல் தடுத்தல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 410/1

 TOP
 
    வாரிதி (1)
வாரிதி வாரணம் வலயம் அத்தி - 4.அவனி :4 137/10

 TOP
 
    வாரியும் (5)
வயமும் அயமும் வாரியும் விகடியும் - 1.வான் :1 57/3
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் - 1.வான் :1 77/1
வட்டையும் வகிரும் வாரியும் வழி எனல் - 4.அவனி :4 32/8
கோட்டியும் வாரியும் கோபுரவாயில் - 4.அவனி :4 187/1
மல்லும் தடமும் வளமும் வாரியும்
  செல்வப்பகுதிக்கு செப்பிய பெயரே - 7.பண்பின்செயலின்பகுதி:7 48/1,2

 TOP
 
    வாரியுள்உயர்நிலம் (1)
பரிகை கற்பா வாரியுள்உயர்நிலம் - 4.அவனி :4 185/1

 TOP
 
    வாருகோல் (1)
துடைப்பம் சோதனி மாறு அலகு வாருகோல் - 6.அநுபோக :6 587/1

 TOP
 
    வாருண்டம் (1)
சிம்புள் வாருண்டம் அம்பரவாணம் - 8.மாப்பெயர் :8 17/1

 TOP
 
    வாருணம் (5)
வாருணம் பிரத்தியக்கும் அதுவே - 1.வான் :1 16/1
வாருணம் சாம்பேசம் பராசரம் பார்க்கவம் - 3.ஐயர் :3 133/4
வாரி வேலை வாருணம் புணரி - 4.அவனி :4 137/5
வெறியே அம்மியம் வாருணம் பானம் - 6.அநுபோக :6 45/8
மறி கடல் பெயரும் மேற்கும் வாருணம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1027/1

 TOP
 
    வாரும் (1)
நீரமும் தோயமும் வாரும் பதமும் - 1.வான் :1 57/8

 TOP
 
    வால் (6)
மனவும் அக்கும் வால் வளைமணியே - 6.அநுபோக :6 126/1
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும் - 6.அநுபோக :6 391/2
விளர் வால் வெள்ளை நரை சிதம் வெண்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 172/2
வால் தாலவட்டம் - 8.மாப்பெயர் :8 117/1
வாலதி தோகை வால் அது ஆகும் - 8.மாப்பெயர் :8 147/1
வால் அது என்ப இலாங்கூலமும் ஆகும் - 8.மாப்பெயர் :8 233/2

 TOP
 
    வால்கீழ்இடம் (1)
வெருகம் வால்கீழ்இடம் - 8.மாப்பெயர் :8 119/1

 TOP
 
    வால்நுனி (1)
வால்நுனி வேசகம் - 8.மாப்பெயர் :8 118/1

 TOP
 
    வாலதி (2)
வாலதி தோகை வால் அது ஆகும் - 8.மாப்பெயர் :8 147/1
தோகை வாலதி கூலம் வேசகம் - 8.மாப்பெயர் :8 233/1

 TOP
 
    வாலவாயம் (1)
வாலவாயம் வயிடூரியம் எனல் - 6.அநுபோக :6 110/1

 TOP
 
    வாலாமை (1)
வாலாமை சூதகம் பயிர்ப்பு அருவருப்பே - 7.பண்பின்செயலின்பகுதி:7 159/1

 TOP
 
    வாலாமையும் (1)
தோற்றமும் வாலாமையும் முலைக்கண்ணும் சூதகம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 531/1

 TOP
 
    வாலியும் (1)
வாலியும் விசாலமும் உவளகம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 178/3

 TOP
 
    வாலின் (1)
வாலின் கீழ் வெருகம் - 8.மாப்பெயர் :8 234/1

 TOP
 
    வாலினும் (1)
வாலினும் மருப்பினும் கோறல் வல்லதுவாய் - 6.அநுபோக :6 391/5

 TOP
 
    வாலுகம் (1)
வாலுகம் வெண்மணல் - 4.அவனி :4 105/1

 TOP
 
    வாலுங்கி (1)
கக்கரி வாலுங்கி - 9.மரப்பெயர் :9 262/1

 TOP
 
    வாலுவர் (1)
வாலுவர் கூவியர் பானசிகர் மடையர் - 5.ஆடவர் :5 96/1

 TOP
 
    வாலே (1)
வெண்ணிறம் பெருமை தூய் தோகையும் வாலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1028/1

 TOP
 
    வாலேபம் (1)
வேசரி கோகு கரம் வாலேபம்
  காளவாயே கர்த்தபம் கழுதை - 8.மாப்பெயர் :8 182/1,2

 TOP
 
    வாலை (1)
வாலை தருணி பிரவிடை விருத்தை என்று - 5.ஆடவர் :5 214/1

 TOP
 
    வாவல் (1)
அஞ்சலிகை வாவல் - 8.மாப்பெயர் :8 71/1

 TOP
 
    வாவல்பறவையும் (1)
தொழுதலும் வாவல்பறவையும் அஞ்சலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 13/1

 TOP
 
    வாவலும் (2)
தாண்டல் வாவலும் தாவலும் அன்றி - 7.பண்பின்செயலின்பகுதி:7 427/1
அலை கடல் விடமும் வாவலும் ஆலாலம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 116/2

 TOP
 
    வாவன்ஞாற்றே (1)
தூசங்கொளலே வாவன்ஞாற்றே
  பாதமயக்கே பாவின்புணர்ப்பே - 3.ஐயர் :3 56/4,5

 TOP
 
    வாவி (1)
தடமே வாவி தடாகம் ஆவி - 4.அவனி :4 157/6

 TOP
 
    வாழ் (2)
என்ப மன்னர் இல் வாழ் கட்டே - 4.அவனி :4 209/2
நந்தும் நீர் வாழ் சாதியும் நாகே - 8.மாப்பெயர் :8 271/1

 TOP
 
    வாழ்க்கை (1)
வாழ்க்கை என்னும் இல்லற நல் நெறிக்கு - 6.அநுபோக :6 561/6

 TOP
 
    வாழ்க்கைத்துணை (1)
துணைவி வாழ்க்கைத்துணை மணவாட்டி - 5.ஆடவர் :5 194/2

 TOP
 
    வாழ்க்கைத்துணைவியும் (1)
வல்இசைப்பெயரும் வாழ்க்கைத்துணைவியும்
  யாழின்நரம்பும் அரும்பண்டமும் வெண்தாதும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 597/1,2

 TOP
 
    வாழ்க்கையும் (1)
மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 10/2

 TOP
 
    வாழ்த்த (1)
வார் முரசு இயம்ப மறையோர் வாழ்த்த
  விழு தகு கோலத்து விரித்த பூம் கலிங்கத்து - 6.அநுபோக :6 269/23,24

 TOP
 
    வாழ்த்தல் (1)
பழிச்சல் வாழ்த்தல் துதித்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 249/2

 TOP
 
    வாழ்த்து (2)
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என - 6.அநுபோக :6 269/11
ஆசிடை ஆசி வாழ்த்து ஆகும்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 250/1

 TOP
 
    வாழ்நாள் (2)
ஆயுகம் ஆயுள் வாழ்நாள் என்ப - 2.வானவர் :2 214/1
பெருக்கம் செய்தலில் வாழ்நாள் பயத்தலில் - 6.அநுபோக :6 250/2

 TOP
 
    வாழ்நாளும் (1)
ஓர்இடைச்சொல்லும் வாழ்நாளும் உறை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 184/7

 TOP
 
    வாழும் (2)
பன்னகம் வாழும் பழம் பதி தன்னினும் - 6.அநுபோக :6 271/4
குரங்கு முதலாய் கோட்டில் வாழும்
  விலங்கின்பிள்ளை பெயரினை விளம்பில் - 8.மாப்பெயர் :8 281/1,2

 TOP
 
    வாழும்வழியும் (1)
முறையும் வாழும்வழியும் ஆம் என்ப - 7.பண்பின்செயலின்பகுதி:7 448/2

 TOP
 
    வாழை (1)
வாழை மடல் என வளர்ந்த செவியது - 6.அநுபோக :6 392/2

 TOP
 
    வாழையின்பெயரே (1)
திரணபதி ஓசை வாழையின்பெயரே - 9.மரப்பெயர் :9 109/2

 TOP
 
    வாழையும் (3)
ஏலமும் வாழையும் மாதுளங்கனியும் - 6.அநுபோக :6 316/2
அரம்பை தெய்வப்பெண் வாழையும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 50/1
வாழையும் தேறும் கதலி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 255/1

 TOP
 
    வாள் (4)
சக்கரம் தனு வாள் தண்டு சங்கம் - 2.வானவர் :2 41/1
சய வாள் நாந்தகம் - 2.வானவர் :2 44/1
வசியே கூர்மை வசி வாள் வடுவும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 981/1
வசியும் ஒளியும் வாள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1029/1

 TOP
 
    வாள்தானை (1)
வேஎல்தானை வாள்தானை வில்தானை - 5.ஆடவர் :5 34/1

 TOP
 
    வாள்படையாள் (1)
சமரி கன்னி சயை வாள்படையாள்
  சூலி ஆரியை நீலி சண்டிகை - 2.வானவர் :2 32/7,8

 TOP
 
    வாளரி (1)
ஆளி வாளரி அரி மிருகாபதி - 8.மாப்பெயர் :8 99/1

 TOP
 
    வாளா (1)
வாளா என் கிளவி தவிர்தல் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 80/1

 TOP
 
    வாளாளர் (1)
இகலர் செருநர் வாளாளர் வாளுழவர் - 5.ஆடவர் :5 146/2

 TOP
 
    வாளி (2)
பகழி வாளி தோணி பாணம் - 6.அநுபோக :6 438/1
மாதி சுற்று சாரிகை வாளி
  ஆயவை மண்டிலவரவு ஆகும்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 435/1,2

 TOP
 
    வாளும் (8)
வெயிலும் நிலவும் வில்லும் வாளும்
  நிழலும் எல்லும் நீமமும் நகையும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 179/1,2
ஆயுதமும் துண்டமும் வாளும் ஏதி - 10.ஒருசொல்பல்பொருள்:10 199/1
கழுத்தும் மெய் புகு கருவியும் வாளும்
  நாடும் இடுதிரையும் நவிலும் துண்டமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 252/1,2
வளைவும் தோட்டியும் கூனிய வாளும்
  குதிரையும் மூக்கும் கோணம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 422/1,2
மருதயாழ்த்திறனும் வாளும் நவிர் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 682/2
நயனமும் பண்ணும் வாளும் நாட்டம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 689/1
வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 983/1
வலி பற்றிரும்பும் வாளும் காதும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1013/1

 TOP
 
    வாளுழவர் (1)
இகலர் செருநர் வாளாளர் வாளுழவர்
  படரே வீரர் படையாளர் ஆகும் - 5.ஆடவர் :5 146/2,3

 TOP
 
    வாளே (1)
வசியே கட்கம் வஞ்சம் வாளே - 6.அநுபோக :6 453/2

 TOP
 
    வான் (4)
வான் ககனம் நாகம் மங்குல் குண்டலம் - 1.வான் :1 5/4
வலிது என்று உரைத்தனர் வான் தமிழ்ப்புலவர் - 6.அநுபோக :6 309/8
வான் ஓர்நதியும் வளர் துகில்கொடியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/1
வான் என் கிளவி வலியும் பெருமையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1032/1

 TOP
 
    வான்நதி (1)
வான்நதி பகீரதி மந்தாகினியே - 4.அவனி :4 111/1

 TOP
 
    வான்மீன் (1)
வான்மீன் பெயரே புச்சம் எனலாகும் - 2.வானவர் :2 176/1

 TOP
 
    வான்மீனும் (2)
ஒளி வான்மீனும் கிடங்கும் நாவாய் - 10.ஒருசொல்பல்பொருள்:10 159/2
சிதம் வான்மீனும் வெளுப்பும் ஞானமும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 488/1

 TOP
 
    வான்மீனே (1)
உடுவும் தாரகையும் ஒளியும் வான்மீனே - 2.வானவர் :2 177/2

 TOP
 
    வானத்து (1)
மச்சப்பெயரும் வானத்து உடுவும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 937/1

 TOP
 
    வானப்பிரத்தி (1)
வானப்பிரத்தி பத்தியமும் வரையார் - 9.மரப்பெயர் :9 117/1

 TOP
 
    வானம் (4)
வானம் கோ விண் மண்டிலம் ஆசினி - 1.வான் :1 5/2
மாரி வானம் வருடம் மழை எனல் - 1.வான் :1 62/1
வானம் உலர்மரம் - 9.மரப்பெயர் :9 186/1
வானம் மழையும் மரத்தின்கனியும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1030/1

 TOP
 
    வானம்பாடி (1)
கலிங்கம் வானம்பாடி ஆகும் - 8.மாப்பெயர் :8 24/1

 TOP
 
    வானம்பாடிப்புள்ளும் (2)
வானம்பாடிப்புள்ளும் ஆடையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 281/1
பூதமும் வானம்பாடிப்புள்ளும்
  சாதகம் என்பர் சனனமும் அதற்கே - 10.ஒருசொல்பல்பொருள்:10 462/1,2

 TOP
 
    வானமீனும் (1)
மாலையும் வானமீனும் சுக்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 514/1

 TOP
 
    வானரக்கொடியோன் (1)
கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன் - 5.ஆடவர் :5 18/5

 TOP
 
    வானரகதியே (1)
மல்லகதியே வானரகதியே
  மயூரகதியே வல்லியகதியே - 6.அநுபோக :6 393/1,2

 TOP
 
    வானரம் (1)
வானரம் கோடரம் கீசகம் கோலம் - 8.மாப்பெயர் :8 196/2

 TOP
 
    வானவர் (3)
வாஅன் வகையும் வானவர் வகையும் - 0.பாயிரம்:0 2/20
திசைமுகன் வானவர் முதுவன் போதன் - 2.வானவர் :2 64/9
வானவர் அமுதர் வரர் புத்தேளிர் - 2.வானவர் :2 85/1

 TOP
 
    வானவரம்பன் (1)
வானவன் குட்டுவன் வானவரம்பன்
  வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன் - 5.ஆடவர் :5 20/2,3

 TOP
 
    வானவன் (2)
வாசவன் மகவான் வானவன் கெளசிகள் - 2.வானவர் :2 68/5
வானவன் குட்டுவன் வானவரம்பன் - 5.ஆடவர் :5 20/2

 TOP
 
    வானவில் (1)
வானவில் இந்திரவில் என வைப்பர் - 1.வான் :1 89/1

 TOP
 
    வானி (5)
ஆனி வானி ஆன்பொருநை - 4.அவனி :4 119/1
விதானம் கம்பலம் படங்கு வானி மேல்கட்டி - 6.அநுபோக :6 191/1
படமே வானி பதாகை கேதனம் - 6.அநுபோக :6 197/1
வானி அனிகம் வாகினி தந்திரம் - 6.அநுபோக :6 400/2
பெருங்கொடி மேற்கட்டி வானி படங்கு எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 722/1

 TOP
 
    வானினும் (1)
வானினும் மண்ணினும் வழங்கல் வழாஅ - 0.பாயிரம்:0 2/21

 TOP
 
    வானீரம் (2)
வானீரம் பிசின் வஞ்சி ஆகும் - 9.மரப்பெயர் :9 76/1
வானீரம் வஞ்சுளம் வஞ்சி ஆகும் - 9.மரப்பெயர் :9 214/1

 TOP
 
    வானும் (1)
வானும் தாராதரமும் மையும் சீதமும் - 1.வான் :1 58/3

 TOP
 
    வானுலகும் (1)
மன்னுலகும் நாகமும் கற்பமும் வானுலகும்
  வியன்உலகும் தானமும் உவணையும் சுவவும் - 1.வான் :1 1/3,4

 TOP
 
    வானோர் (1)
வானோர் முனிவர் மறையவர் ஆசான் - 10.ஒருசொல்பல்பொருள்:10 208/1

 TOP