|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
வேஎல்தானை (1)
வேஎல்தானை வாள்தானை வில்தானை - 5.ஆடவர் :5 34/1
TOP
வேகம்உடையோன் (1)
கவனன் சவனன் வேகம்உடையோன் - 5.ஆடவர் :5 154/1
TOP
வேகமும் (1)
விசையும் முடுகலும் வேகமும் விரைவே - 7.பண்பின்செயலின்பகுதி:7 436/3
TOP
வேகவதி (1)
வேகவதி வைகை - 4.அவனி :4 120/1
TOP
வேங்கை (4)
ஆடகம் வேங்கை அரி செந்தாது - 6.அநுபோக :6 131/1
வியாக்கிரம் வேங்கை வியாளம் பாய்மா - 8.மாப்பெயர் :8 101/1
பீதசாலம் கணி திமிசு திமில் வேங்கை - 9.மரப்பெயர் :9 16/1
புலியும் ஓர்மரமும் பொன்னும் வேங்கை - 10.ஒருசொல்பல்பொருள்:10 1071/1
TOP
வேங்கைமரமும் (2)
வேங்கைமரமும் உணவும் அசனம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 11/2
வேங்கைமரமும் மருதமும் கணி எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 248/1
TOP
வேங்கையும் (1)
சண்பகமும் வேங்கையும் வண்டு உணா மலர் மரம் - 9.மரப்பெயர் :9 118/1
TOP
வேசகம் (2)
வால்நுனி வேசகம் - 8.மாப்பெயர் :8 118/1
தோகை வாலதி கூலம் வேசகம்
வால் அது என்ப இலாங்கூலமும் ஆகும் - 8.மாப்பெயர் :8 233/1,2
TOP
வேசரி (3)
வேசரி கோகு கரம் வாலேபம் - 8.மாப்பெயர் :8 182/1
வேசரி அத்திரி கோவேறுகழுதை - 8.மாப்பெயர் :8 183/1
கழுதையும் கோவேறுகழுதையும் வேசரி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1072/1
TOP
வேசனம் (1)
குடமே வேசனம் கோட்டம் அகரம் - 4.அவனி :4 179/6
TOP
வேசி (1)
விலைமகள் சூளை வேசி பரத்தை - 5.ஆடவர் :5 219/1
TOP
வேட்க (1)
கேட்க வேட்க இனியன கூறும் ஆற்றல் - 3.ஐயர் :3 53/2
TOP
வேட்கை (2)
மாதர் காதல் வயாவே வேட்கை
ஆதரவு ஆசை அவாவே ஆர்வம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/1,2
மாயோன் மேகம் மயக்கம் வேட்கை
மால் என்று உரைப்பர் கண்ணேணியும் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 931/2,3
TOP
வேட்கைப்பெருக்கம் (1)
வேட்கைப்பெருக்கம் வேணவா ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 142/1
TOP
வேட்கோவர் (1)
குலாலர் வேட்கோவர் கும்பகாரர் குயவர் - 5.ஆடவர் :5 60/1
TOP
வேட்டம் (1)
கோளே அணங்கு வேட்டம் கொலை எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 155/1
TOP
வேட்டல் (4)
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் - 5.ஆடவர் :5 4/1
ஈதல் வேட்டல் படைபயிறல் அறுதொழில் - 5.ஆடவர் :5 42/2
ஓதல் வேட்டல் உபகாரம் அன்றியும் - 5.ஆடவர் :5 53/1
வேட்டல் தாழ்தல் வெஃகலும் விருப்பம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/7
TOP
வேட்டலும் (2)
கடியும் வேட்டலும் கைப்பற்றலும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 194/1
சுவர்க்கமும் வேட்டலும் அறமும் தானம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 605/2
TOP
வேட்டுவன் (2)
வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் - 2.வானவர் :2 156/1
மகம் ஓர் குளவி மறவனும் வேட்டுவன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1073/1
TOP
வேட்டோர் (4)
விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் நயந்தோர் - 5.ஆடவர் :5 143/1
விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் பெயரே - 5.ஆடவர் :5 230/2
காதலர் வேட்டோர் கனிந்தோர் ஆர்வலர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 113/1
காதலர் வேட்டோர் ஆவலர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 120/1
TOP
வேட்டோரும் (1)
காதலரும் வேட்டோரும் நயந்தோர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 674/1
TOP
வேட்டோறும் (1)
வேட்டோறும் காதலோரும் விழைந்தோர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1054/1
TOP
வேட்டோன் (2)
கண்டன் வேட்டோன் வந்துழி கொளலே - 5.ஆடவர் :5 192/1
திண்ணியோன் பெயரும் வேட்டோன் பெயரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 999/1
TOP
வேட்பித்தல் (1)
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
ஈதல் ஏற்றல் என்று இவை ஆறும் - 5.ஆடவர் :5 4/1,2
TOP
வேடர் (1)
கானவர் குறவர் புளினர் வேடர் - 4.அவனி :4 85/2
TOP
வேடர்தம்பெயரும் (1)
வேடர்தம்பெயரும் வீரரும் மறவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 911/1
TOP
வேடர்வீதி (1)
பக்கணம் வேடர்வீதி ஆகும் - 4.அவனி :4 202/1
TOP
வேண்டல் (1)
இவர்தல் கவர்தல் வேண்டல் பேணல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/6
TOP
வேண்டலும் (1)
உவகையும் வேண்டலும் நினைப்பும் உறக்கமும் - 3.ஐயர் :3 135/2
TOP
வேண்டாமையும் (2)
வெறுப்பு ஒல்லாமையும் வேண்டாமையும் முனிவும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 44/1
பகையும் வேண்டாமையும் வினையும் முனையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 955/1
TOP
வேண்டிய (1)
வேண்டிய வண்டும் மாண் தகு கிளியும் - 6.அநுபோக :6 313/1
TOP
வேண்டுதல் (1)
ஏற்றல் குறைகோள் இரத்தல் வேண்டுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 374/1
TOP
வேண்டும் (8)
காகம் கொடி என கழறல் வேண்டும் - 2.வானவர் :2 97/2
எண்வகைக்கணமும் இயம்பல் வேண்டும் - 6.அநுபோக :6 232/7
அந்தரகணம் என்று அறையல் வேண்டும் - 6.அநுபோக :6 237/2
ஒளிமழுங்குதல் என உரைத்தல் வேண்டும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 182/2
ஈனமும் குறைபாடு என்று இயம்பல் வேண்டும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 472/2
கரா அதன் ஆண் என கருதல் வேண்டும் - 8.மாப்பெயர் :8 319/1
இலவின் பெயரும் இயம்பல் வேண்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 863/1
சேனையும் மேற்கட்டியும் செப்பல் வேண்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/2
TOP
வேணகை (1)
ஓதை வேணகை எயில் சிறை கடகம் - 4.அவனி :4 181/3
TOP
வேணவா (1)
வேட்கைப்பெருக்கம் வேணவா ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 142/1
TOP
வேணி (4)
வேணி விசும்பு வெளி உம்பர் இடம் - 1.வான் :1 5/1
செப்பம் வேணி சிரேணியும் தெருவே - 4.அவனி :4 194/1
குடிலம் வேணி கோடீரம் சடிலம் - 5.ஆடவர் :5 349/1
வேணி சடையும் நதியும் விசும்பும் ஆம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1074/1
TOP
வேணியும் (2)
பாடமும் வேணியும் வாடையும் முறியும் - 4.அவனி :4 198/1
வேணியும் வேரும் கிடையும் சடை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 439/1
TOP
வேணு (3)
தவரே வேணு சார்ங்கமும் ஆகும் - 6.அநுபோக :6 435/2
புழை புரை வேய் வேணு உள்தொளை புள்ளே - 7.பண்பின்செயலின்பகுதி:7 526/2
உள்தொளைப்பொருளும் மூங்கிலும் வேணு - 10.ஒருசொல்பல்பொருள்:10 1075/1
TOP
வேணும் (1)
காம்பும் கிளையும் கீசகமும் வேணும்
ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும் - 9.மரப்பெயர் :9 110/5,6
TOP
வேத்தவை (1)
வேத்தவை என்பதோடு அரசிருப்பு என்ப - 4.அவனி :4 206/2
TOP
வேத்திரம் (1)
சாதி வேத்திரம் சூரல் பிரம்பே - 9.மரப்பெயர் :9 235/1
TOP
வேதக்கொடியோன் (1)
வேதக்கொடியோன் வின்னூலாளன் - 5.ஆடவர் :5 7/1
TOP
வேதகம் (1)
வேதகம் புங்கம் பங்கம் கத்தியம் - 6.அநுபோக :6 173/2
TOP
வேதண்டம் (2)
வேதண்டம் இரவி மேதரம் சாரல் - 4.அவனி :4 48/12
வெள்ளியங்கிரி சயிலாதி வேதண்டம்
கண்ணுதல்மலை நொடித்தான்மலை கைலாயம் - 4.அவனி :4 65/1,2
TOP
வேதத்தின் (1)
உபநிடதம் வேதத்தின் உட்பொருள் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 306/1
TOP
வேதத்து (1)
என்றன வேதத்து ஆறுஅங்கம் என்ப - 3.ஐயர் :3 90/3
TOP
வேதநீயம் (1)
வேதநீயம் மோகநீயம் - 3.ஐயர் :3 118/2
TOP
வேதபாரகர் (1)
வேதபாரகர் முப்புரிநூலோர் - 5.ஆடவர் :5 1/6
TOP
வேதம் (1)
ஆதிநூல் சாகை ஆரணம் வேதம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 301/2
TOP
வேதமார்க்கம் (1)
அந்தணர் அவர்க்கே வேதமார்க்கம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 333/1
TOP
வேதமுதல்வன் (1)
வேதமுதல்வன் நாரிபாகன் - 2.வானவர் :2 2/13
TOP
வேதமுதல்வி (2)
வேதமுதல்வி விமலை முக்கண்ணி - 2.வானவர் :2 14/7
வேதமுதல்வி பிராமி விமலை - 2.வானவர் :2 66/2
TOP
வேதமும் (3)
யாமமும் வேதமும் இரவும் பச்சையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 466/1
ஒலியும் வேதமும் சுருதி என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 526/1
புண்ணியமும் வேதமும் தன்மம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 591/1
TOP
வேதமொழி (1)
வைதிகம் வேதமொழி மார்க்கம் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 307/1
TOP
வேதன் (1)
வேதன் கம் இறை சூதன் பரமேட்டி - 2.வானவர் :2 64/8
TOP
வேதனை (1)
ஈதி வாதை வேதனை நோயே - 7.பண்பின்செயலின்பகுதி:7 145/1
TOP
வேதனைசெய்வோன் (1)
வேதனைசெய்வோன் பெயரே அருந்துதன் - 5.ஆடவர் :5 107/1
TOP
வேதா (1)
வேதா விதாதா விதி சதானந்தன் - 2.வானவர் :2 64/5
TOP
வேதாளம் (1)
கடி வேதாளம் கழுது கூளி - 2.வானவர் :2 117/1
TOP
வேதாளி (1)
சூரி வேதாளி கங்காளி யோகினி - 2.வானவர் :2 27/4
TOP
வேதாளியர் (1)
வேதாளியர் புகழ்விளம்புவோரே - 5.ஆடவர் :5 141/2
TOP
வேதி (1)
துளங்குஒளி வல்லாரை வேதி எரி அழல் - 2.வானவர் :2 164/1
TOP
வேதிகை (4)
மணையே வேதிகை வதுவையின் திண்ணை - 4.அவனி :4 191/1
திட்டை குறடு தெற்றி வேதிகை
திண்ணை மண்ணீடு என்றும் செப்புப - 4.அவனி :4 244/1,2
வேதிகை கிடுகு பலகை கேடகம் - 6.அநுபோக :6 508/2
பலகையும் குறடும் திண்ணையும் வேதிகை - 10.ஒருசொல்பல்பொருள்:10 1076/1
TOP
வேதிகையும் (1)
மேடும் உரலும் வேதிகையும் திட்டை - 10.ஒருசொல்பல்பொருள்:10 610/1
TOP
வேதியர் (1)
ஆதிவருணர் வேதியர் அந்தணர் - 5.ஆடவர் :5 1/3
TOP
வேதியர்க்கு (2)
ஆயுள் வேதியர்க்கு அபிதானம்மே - 5.ஆடவர் :5 59/2
வெள்ளைப்பாட்டு வேதியர்க்கு உரித்தே - 6.அநுபோக :6 262/2
TOP
வேதியும் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் - 4.அவனி :4 250/1
TOP
வேதினம் (1)
வேதினம் கரபத்திரமும் ஈர்வாள் - 6.அநுபோக :6 460/1
TOP
வேந்தர் (1)
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர் - 5.ஆடவர் :5 8/2
TOP
வேந்தர்க்கு (2)
நிமித்திகப்புலவரும் நீள் நில வேந்தர்க்கு
உரைத்த ஐம்பேர் உறுதிச்சுற்றம் - 5.ஆடவர் :5 46/3,4
உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்கு
படைத்த பதினெண்தொழிலுடை பாலோர் - 5.ஆடவர் :5 47/1,2
TOP
வேந்தர்க்கும் (1)
மிகு திரு ஆக்கலில் வேந்தர்க்கும் பிறர்க்கும் - 6.அநுபோக :6 250/4
TOP
வேந்தன் (3)
வேள்விநாயகன் புலவன் வேந்தன்
புரோகிதன் சுனாசி கரியவன் புனிதன் - 2.வானவர் :2 68/10,11
பகவன் சான்றோன் வேந்தன் தாபனன் - 2.வானவர் :2 118/14
விது நிலவு அல்லோன் வேந்தன் தண்ணவன் - 2.வானவர் :2 133/4
TOP
வேந்தனோடு (1)
மண்ஆளும் வேந்தனோடு ஐந்து திரவியம் - 3.ஐயர் :3 88/2
TOP
வேம்பின்கண்ணியன் (1)
கெளரியன் வேம்பின்கண்ணியன் கைதவன் - 5.ஆடவர் :5 25/3
TOP
வேம்பு (1)
நிம்பம் வேம்பு பிசிதமும் ஆகும் - 9.மரப்பெயர் :9 30/1
TOP
வேம்பும் (1)
விடக்கும் நீறும் வேம்பும் பிசிதம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 798/1
TOP
வேய் (3)
சாரர் வேய் ஒற்றர் சாரணரும் ஆகும் - 5.ஆடவர் :5 98/1
வேய் என் கிளவி ஒற்று ஆகும்மே - 7.பண்பின்செயலின்பகுதி:7 55/1
புழை புரை வேய் வேணு உள்தொளை புள்ளே - 7.பண்பின்செயலின்பகுதி:7 526/2
TOP
வேய்தல் (2)
வேயுள் வேய்தல் ஆகும் என்ப - 4.அவனி :4 224/1
வேயுளும் சூடுதலும் வேய்தல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 1078/1
TOP
வேய்தலும் (1)
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 200/1
TOP
வேய்அரிசி (1)
வேரல் வேய்அரிசி தோரையும் ஆகும் - 9.மரப்பெயர் :9 340/1
TOP
வேயும் (1)
வெதிரும் வேயும் விண்டும் விண்டலும் - 9.மரப்பெயர் :9 110/1
TOP
வேயுள் (1)
வேயுள் வேய்தல் ஆகும் என்ப - 4.அவனி :4 224/1
TOP
வேயுளும் (1)
வேயுளும் சூடுதலும் வேய்தல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 1078/1
TOP
வேயே (1)
ஒற்றும் மூங்கிலும் உள்தொளையும் வேயே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1077/1
TOP
வேர்த்தல் (1)
வேர்த்தல் வியர்ப்பு - 7.பண்பின்செயலின்பகுதி:7 228/1
TOP
வேரமும் (1)
வெகுளி என்பர் வேரமும் ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 114/2
TOP
வேரல் (2)
வேரல் தோரை மூங்கில்அரிசி பெயர் - 9.மரப்பெயர் :9 112/1
வேரல் வேய்அரிசி தோரையும் ஆகும் - 9.மரப்பெயர் :9 340/1
TOP
வேரலும் (1)
வேரலும் கழையும் தூம்பும் வேழமும் - 9.மரப்பெயர் :9 110/4
TOP
வேரி (3)
மதுவம் வேரி தொப்பி தேறல் - 6.அநுபோக :6 45/4
வேரி பீதகம் மூலகந்தம் இருவேலி - 9.மரப்பெயர் :9 53/1
நெல்பொது வேரி அருந்ததி சாலி - 10.ஒருசொல்பல்பொருள்:10 475/1
TOP
வேரியும் (3)
விரையும் வதுவையும் நானமும் வேரியும்
கடியும் தேனும் வம்பும் கானும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 291/3,4
விழவும் குலையும் வேரியும் சாறே - 10.ஒருசொல்பல்பொருள்:10 478/1
அனிச்சமரமும் வேரியும் நறவம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 684/1
TOP
வேரும் (3)
வேணியும் வேரும் கிடையும் சடை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 439/1
செல்வி பெயரும் வேரும் சிவை எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 502/2
நாகமரமும் வேரும் நற்றுடி - 10.ஒருசொல்பல்பொருள்:10 685/1
TOP
வேரே (1)
தூரும் சடையும் சிவையும் வேரே - 9.மரப்பெயர் :9 169/1
TOP
வேல் (3)
அயில் வேல் அரும் படை - 2.வானவர் :2 20/1
மூ இலை வேல் முத்தலை கழு எனல் - 6.அநுபோக :6 464/2
காவல் வேல் காவற்காடு இவை அரணே - 10.ஒருசொல்பல்பொருள்:10 47/1
TOP
வேலன் (3)
வேலன் வள்ளிகேள்வன் விசாகன் - 2.வானவர் :2 18/6
வேலன் முருகன் வெறியாட்டாளன் - 5.ஆடவர் :5 103/1
வெறியாட்டாளனும் குமரனும் வேலன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1079/1
TOP
வேலன்ஆடல் (1)
அணங்கும் வெறியும் கழங்கும் வேலன்ஆடல் - 6.அநுபோக :6 357/1
TOP
வேலாவலயம் (2)
தாத்திரி வேலாவலயம் தரித்திரி - 4.அவனி :4 1/11
வீரை வேலாவலயம் நீர் வெள்ளம் - 4.அவனி :4 137/4
TOP
வேலி (5)
காடு குடிக்காடு வேலி அகலுள் - 4.அவனி :4 28/4
வேலி பரவை உவளகம் இஞ்சி - 4.அவனி :4 181/2
தோழம் வேலி ஆனிலையும் சொல்லும் - 4.அவனி :4 241/2
அடைப்பும் காப்பும் வேலி ஆகும் - 9.மரப்பெயர் :9 203/1
மேவிய வயலும் வேலி ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1080/2
TOP
வேலியின்பெயரே (1)
வீர்தி காவல் வேலியின்பெயரே - 4.அவனி :4 264/1
TOP
வேலியும் (2)
மாவும் திணையும் வேலியும் நிலம் எனல் - 4.அவனி :4 30/1
காப்பும் வேலியும் கடியும் தட்டியும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 67/2
TOP
வேலும் (5)
எஃகு இவை ஆயுதம் வேலும் இயம்புவர் - 6.அநுபோக :6 503/2
வேலும் கூர்மையும் அயில் என விளம்புவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 45/1
உடுக்கையும் செல்வமும் குடை வேலும் உடையே - 10.ஒருசொல்பல்பொருள்:10 160/1
ஓங்கிய உமையும் வேலும் குடையும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 442/1
வேள்வியும் வேலும் சத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 443/2
TOP
வேலே (2)
விட்டேறு அரணம் ஞாங்கரும் வேலே - 6.அநுபோக :6 472/2
படைக்கலமும் ஞாங்கரும் ஓர்மரமும் வேலே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1082/1
TOP
வேலை (3)
வாரி வேலை வாருணம் புணரி - 4.அவனி :4 137/5
ஓதம் புணரி சீகரம் வேலை
ஆகும் கடல் திரை அலையும் ஆகும் - 4.அவனி :4 141/1,2
வினையும் காலையும் வேலை என்று ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1081/2
TOP
வேலையும் (3)
ஏல்வையும் வேலையும் அமையமும் காலையும் - 2.வானவர் :2 187/2
வேலையும் பாராவாரமும் கடற்கரை - 4.அவனி :4 143/1
வேலையும் அதனில் விளைவும் விளையாட்டும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 168/1
TOP
வேழ (1)
சூழி படமே வேழ முகபடாம் - 6.அநுபோக :6 512/1
TOP
வேழம் (4)
வழுவை வேழம் வாரணம் மொய்யே - 8.மாப்பெயர் :8 102/4
கழை வேழம் இக்கு கன்னல் கரும்பே - 9.மரப்பெயர் :9 115/1
எருவை வேழம் கொறுக்கை கொறுக்கச்சி - 9.மரப்பெயர் :9 344/1
இசையும் கரும்பும் மூங்கிலும் வேழம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1083/2
TOP
வேழம்பர் (1)
வேழம்பர் கழைக்கூத்தர் - 5.ஆடவர் :5 102/1
TOP
வேழமும் (3)
துருவாடும் வேழமும் யாளியும் சுறாவும் - 8.மாப்பெயர் :8 254/1
வேரலும் கழையும் தூம்பும் வேழமும்
காம்பும் கிளையும் கீசகமும் வேணும் - 9.மரப்பெயர் :9 110/4,5
வேழமும் ஒருமரப்பெயரும் வெற்பும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 687/2
TOP
வேள் (1)
வேனிலாளனும் வேள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1086/2
TOP
வேள்புலஅரசர் (1)
வேள்புலஅரசர் சளுக்குவேந்தர் - 5.ஆடவர் :5 27/1
TOP
வேள்வி (5)
முக்கணன் தக்கன் வேள்வி முனிந்தோன் - 2.வானவர் :2 22/2
வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் - 2.வானவர் :2 156/1
சித்து யாகம் வேள்வி கிருது ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 43/1
வேள்வி வண்மை தியாகம் வேளாண்மை - 7.பண்பின்செயலின்பகுதி:7 370/2
வேள்விக்குண்டமும் வேள்வியும் வேள்வி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1087/2
TOP
வேள்விக்குண்டம் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் - 4.அவனி :4 250/1
TOP
வேள்விக்குண்டமும் (1)
வேள்விக்குண்டமும் வேள்வியும் வேள்வி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1087/2
TOP
வேள்வித்தறி (2)
யூபம் வேள்வித்தறி - 6.அநுபோக :6 529/1
வேள்வித்தறி கவந்தம் படைஉறுப்பும் யூபம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 977/1
TOP
வேள்விநாயகன் (1)
வேள்விநாயகன் புலவன் வேந்தன் - 2.வானவர் :2 68/10
TOP
வேள்வியாளர் (1)
வேள்வியாளர் மறையவர் விப்பிரர் - 5.ஆடவர் :5 1/4
TOP
வேள்வியின்பதியே (1)
மோகினி வேள்வியின்பதியே வியாதன் - 2.வானவர் :2 48/4
TOP
வேள்வியும் (2)
வேள்வியும் வேலும் சத்திரம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 443/2
வேள்விக்குண்டமும் வேள்வியும் வேள்வி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1087/2
TOP
வேளா (1)
வேளா என்பது கேளா என்றல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 79/1
TOP
வேளாண்மாந்தர் (1)
வேளாண்மாந்தர் செய்கை ஈரைந்தே - 5.ஆடவர் :5 56/6
TOP
வேளாண்மை (3)
வேளாண்மை பட்டாங்கு மெய் என உரைப்பர் - 7.பண்பின்செயலின்பகுதி:7 51/4
வேள்வி வண்மை தியாகம் வேளாண்மை
உதாரம் கடப்பாடு உபகாரம் கொடை எனல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 370/2,3
மெய்ம்மையும் கொடையும் வேளாண்மை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1084/1
TOP
வேளாளர் (2)
வினைஞர் மேழியர் வேளாளர் என்று இவை - 5.ஆடவர் :5 55/4
சதுர்த்தரும் கொடைவள்ளலும் வேளாளர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1085/1
TOP
வேளாளன் (1)
உபகாரி வேளாளன் கொடையுளோன் பெயரே - 5.ஆடவர் :5 138/2
TOP
வேளாளார் (1)
வேளாளார் இளங்கோக்கள் வைசியர்பொதுப்பெயர் - 5.ஆடவர் :5 48/2
TOP
வேளிர் (1)
வேளிர் என்பதும் ஆங்கு அவர் மேற்றே - 5.ஆடவர் :5 29/1
TOP
வேளும் (1)
வலியும் அழகும் மலர்க்கணை வேளும்
மாட்சிமைப்பெயரும் மதன் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 891/1,2
TOP
வேற்றலம் (1)
கோதை வாதம் கூதை வேற்றலம்
கால் ஒலி பவனம் உயிர் கந்தவாகன் - 1.வான் :1 23/4,5
TOP
வேற்றுமை (2)
வேற்றுமை நிலையே வெளிப்படு நிலையே - 6.அநுபோக :6 269/3
வேற்றுமை விபரீதம் வேறுபாடு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 136/2
TOP
வேற்றுமைஉருபே (1)
அவ் ஆறு என்ப வேற்றுமைஉருபே - 7.பண்பின்செயலின்பகுதி:7 348/2
TOP
வேறு (3)
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும் - 0.பாயிரம்:0 2/7
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் - 0.பாயிரம்:0 2/8
விலங்கியும் மிதித்தும் விழி வேறு ஆகியும் - 5.ஆடவர் :5 246/6
TOP
வேறுபடுதலில் (1)
ஒருகுலன் ஆகி தொழில் வேறுபடுதலில்
தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில் - 5.ஆடவர் :5 50/1,2
TOP
வேறுபாடு (1)
வேற்றுமை விபரீதம் வேறுபாடு ஆகும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 136/2
TOP
வேறுஇடம் (1)
ஒருசிறை வேறுஇடம் - 4.அவனி :4 172/1
TOP
வேனில் (2)
கோடை சமம் சுசி கொடிய வேனில் - 2.வானவர் :2 207/1
பேயின்தேரும் வேனில் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1088/2
TOP
வேனிலாளனும் (1)
வேனிலாளனும் வேள் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1086/2
TOP
வேனில்ஆளி (1)
வேனில்ஆளி வில்வேள் வசந்தன் - 2.வானவர் :2 53/2
TOP
வேனிலும் (1)
குதிரையும் வேனிலும் கோடை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 419/2
TOP
|
|
|