<<முந்திய பக்கம்

பிங்கலந்தை என்ற பிங்கல நிகண்டு - தொடரடைவு

வீ - முதல் சொற்கள்
வீ 1
வீக்கல் 1
வீக்கி 1
வீகம் 1
வீகமும் 1
வீசம் 3
வீசல் 3
வீசியும் 1
வீட்டின் 1
வீட்டுமன் 1
வீடலும் 1
வீடு 4
வீடுபெறலே 1
வீடும் 2
வீடே 1
வீணை 2
வீணைக்கருவியும் 1
வீதி 2
வீதிக்கொடியும் 1
வீதியில் 1
வீதியும் 2
வீப்பாய் 1
வீபற்சு 1
வீமதேவன் 1
வீமன் 1
வீய்வும் 1
வீயம் 1
வீயே 1
வீர்தி 1
வீரச்செல்வி 1
வீரட்டானம் 1
வீரத்தால் 1
வீரபத்திரன் 1
வீரம் 1
வீரர் 1
வீரரும் 4
வீரன் 1
வீரனும் 1
வீரி 1
வீரியம் 1
வீரை 2
வீழ் 4
வீழ்க்கை 1
வீழ்தல் 1
வீழி 1
வீளையும் 1
வீற்று 1
வீறுசால் 1
வீறும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
  
    வீ (1)
தாமம் குசுமம் தாரே அலர் வீ
  போது சுண்ணம் சுமனசம் பூவே - 9.மரப்பெயர் :9 159/1,2

 TOP
 
    வீக்கல் (1)
விசித்தல் இசைத்தல் வீக்கல் கட்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 382/1

 TOP
 
    வீக்கி (1)
ஒக்க நின்று அங்கு உடலினை வீக்கி
  தலை கிழித்து அகல்வது தனஞ்சயன் ஆகும் - 1.வான் :1 42/3,4

 TOP
 
    வீகம் (1)
வீகம் ஆழி இலச்சினை மோதிரம் - 6.அநுபோக :6 96/1

 TOP
 
    வீகமும் (1)
பூட்டும் வீகமும் துறப்பு என புகல்வர் - 4.அவனி :4 237/2

 TOP
 
    வீசம் (3)
வீசம் மாகாணி பலம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 501/1
வீசம் பரலே விச்சு விரை விதை - 9.மரப்பெயர் :9 177/1
கழலை வீசம் கற்றாழை அரலை - 10.ஒருசொல்பல்பொருள்:10 51/1

 TOP
 
    வீசல் (3)
ஈதல் வீசல் இசைத்தல் நீட்டல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 371/1
விலகல் செலவிடல் வீசல் ஓச்சுதல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 404/1
கொடுத்தலும் எறிதலும் வீசல் என்ப - 10.ஒருசொல்பல்பொருள்:10 1060/1

 TOP
 
    வீசியும் (1)
கைத்தலம் ஒன்றை கடுக வீசியும்
  மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தும் - 5.ஆடவர் :5 246/4,5

 TOP
 
    வீட்டின் (1)
வீதிக்கொடியும் வீட்டின் முகடும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1036/1

 TOP
 
    வீட்டுமன் (1)
கங்கைதனையன் வீட்டுமன் காங்கேயன் - 5.ஆடவர் :5 12/2

 TOP
 
    வீடலும் (1)
வீய்வும் உலப்பும் வீடலும் மாய்தலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 149/3

 TOP
 
    வீடு (4)
அறம் பொருள் இன்பம் வீடு எனும் திறங்கள் - 3.ஐயர் :3 53/1
அறம் பொருள் இன்பம் வீடு
  என பொருள் நான்கே - 3.ஐயர் :3 58/1,2
இடவகை இல்இடம் இவை வீடு என்ப - 4.அவனி :4 219/4
அறம் பொருள் இன்பம் வீடு என்று இவற்றின் - 6.அநுபோக :6 232/1

 TOP
 
    வீடுபெறலே (1)
ஒன்று எனப்படுவது வீடுபெறலே - 3.ஐயர் :3 12/1

 TOP
 
    வீடும் (2)
வீடும் வலியும் படுப்பதும் இடம் எனல் - 10.ஒருசொல்பல்பொருள்:10 130/1
மதுவும் வீடும் மறையும் மந்திரம் - 10.ஒருசொல்பல்பொருள்:10 900/2

 TOP
 
    வீடே (1)
முடிவு வீடே - 7.பண்பின்செயலின்பகுதி:7 551/1

 TOP
 
    வீணை (2)
வீணை கின்னரம் தண்டும் ஆகும் - 6.அநுபோக :6 328/1
தந்தி வீணை கின்னரம் கோட்டம் - 6.அநுபோக :6 329/1

 TOP
 
    வீணைக்கருவியும் (1)
மிதுனஇராசியும் வீணைக்கருவியும்
  அசுபதிநாளும் யாழ் எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 975/1,2

 TOP
 
    வீதி (2)
விச்சை ஆவணம் வீதி மறுகு - 4.அவனி :4 193/1
நேர்ஓடுதலும் தெருவும் வீதி - 10.ஒருசொல்பல்பொருள்:10 1061/1

 TOP
 
    வீதிக்கொடியும் (1)
வீதிக்கொடியும் வீட்டின் முகடும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1036/1

 TOP
 
    வீதியில் (1)
விடங்கம் வீதியில் கட்டிய கொடியே - 6.அநுபோக :6 199/1

 TOP
 
    வீதியும் (2)
ஆதியும் வீதியும் நேர்ஓடுதலே - 7.பண்பின்செயலின்பகுதி:7 434/1
நகரமும் வீதியும் நியமம் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 697/2

 TOP
 
    வீப்பாய் (1)
பயிற்றும் தண் வீப்பாய் பஞ்சசயனம் - 3.ஐயர் :3 71/2

 TOP
 
    வீபற்சு (1)
பற்குனன் கிரீடி பார்த்தன் வீபற்சு
  சவ்வியசாசி விசயன் தனஞ்சயன் - 5.ஆடவர் :5 18/1,2

 TOP
 
    வீமதேவன் (1)
வீமதேவன் பவோற்பவன் கபாலி - 2.வானவர் :2 88/3

 TOP
 
    வீமன் (1)
விருகோதரன் இவை வீமன் பெயரே - 5.ஆடவர் :5 17/3

 TOP
 
    வீய்வும் (1)
வீய்வும் உலப்பும் வீடலும் மாய்தலும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 149/3

 TOP
 
    வீயம் (1)
அரியே வீயம் தண்டுலம் அரிசி - 6.அநுபோக :6 625/1

 TOP
 
    வீயே (1)
புள்ளின்பெயரும் சாவும் வீயே - 10.ஒருசொல்பல்பொருள்:10 1059/2

 TOP
 
    வீர்தி (1)
வீர்தி காவல் வேலியின்பெயரே - 4.அவனி :4 264/1

 TOP
 
    வீரச்செல்வி (1)
பாலைக்கிழத்தி வீரச்செல்வி
  கெளரி காத்தியாயனி சக்கராயுதி - 2.வானவர் :2 32/4,5

 TOP
 
    வீரட்டானம் (1)
பிரமரி வீரட்டானம் குனிப்பு - 6.அநுபோக :6 344/2

 TOP
 
    வீரத்தால் (1)
ஆடவர் கொடையால் வீரத்தால் அணி - 6.அநுபோக :6 89/1

 TOP
 
    வீரபத்திரன் (1)
பத்திரைகேள்வன் வீரபத்திரன் பெயர் - 2.வானவர் :2 22/6

 TOP
 
    வீரம் (1)
ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல் - 4.அவனி :4 48/8

 TOP
 
    வீரர் (1)
படரே வீரர் படையாளர் ஆகும் - 5.ஆடவர் :5 146/3

 TOP
 
    வீரரும் (4)
இவுளி மறவரும் யானை வீரரும்
  அரசர்க்கு எண்பெருந்துணைவர் ஆகும் - 5.ஆடவர் :5 45/4,5
குறவரும் வீரரும் கூளியர் ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 393/1
செரு மலை வீரரும் திண்ணியோரும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 908/1
வேடர்தம்பெயரும் வீரரும் மறவர் - 10.ஒருசொல்பல்பொருள்:10 911/1

 TOP
 
    வீரன் (1)
வியவன் வண்டன் வீரன் மிண்டன் - 5.ஆடவர் :5 145/1

 TOP
 
    வீரனும் (1)
வீரனும் திண்ணியோனும் பொருநன் - 10.ஒருசொல்பல்பொருள்:10 866/2

 TOP
 
    வீரி (1)
மாயை வீரி மதங்கி யாமளை - 2.வானவர் :2 27/3

 TOP
 
    வீரியம் (1)
சிருங்காரம் வீரியம் பெருநகை கருணை - 3.ஐயர் :3 128/1

 TOP
 
    வீரை (2)
வீரை வேலாவலயம் நீர் வெள்ளம் - 4.அவனி :4 137/4
விரி கடல் பெயரும் வீரை ஆகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 1062/2

 TOP
 
    வீழ் (4)
அருவி மலைச்சாரல் வீழ் புனல் ஆகும் - 4.அவனி :4 70/1
அருவி புனல் வீழ் இடம் தூவானம் ஆகும் - 4.அவனி :4 71/1
மலையின் வீழ் புனலும் தினைத்தாளும் அருவி - 10.ஒருசொல்பல்பொருள்:10 60/1
வாத்தியத்துஒன்றும் வீழ் மழையும் தாரை - 10.ஒருசொல்பல்பொருள்:10 598/3

 TOP
 
    வீழ்க்கை (1)
விளக்கே மரக்கால் வெறுநுகம் வீழ்க்கை
  துளக்கம் காற்றின்நாளே சோதி - 2.வானவர் :2 161/1,2

 TOP
 
    வீழ்தல் (1)
வெப்பம் பற்று விழுப்பம் வீழ்தல்
  இவர்தல் கவர்தல் வேண்டல் பேணல் - 7.பண்பின்செயலின்பகுதி:7 141/5,6

 TOP
 
    வீழி (1)
விழுமி வீழி - 9.மரப்பெயர் :9 231/1

 TOP
 
    வீளையும் (1)
தடியும் தானையும் குழாயும் வீளையும்
  மிதுனமும் உலக்கையும் தண்டு எனலாகும் - 10.ஒருசொல்பல்பொருள்:10 574/1,2

 TOP
 
    வீற்று (1)
வீற்று விகிர்தம் விகடம் விரூபம் - 7.பண்பின்செயலின்பகுதி:7 136/1

 TOP
 
    வீறுசால் (1)
விருப்புடன் நிலைஇய வீறுசால் சிறப்பின் - 0.பாயிரம்:0 2/19

 TOP
 
    வீறும் (1)
தகையும் முடலையும் மூரியும் வீறும்
  நளியும் மீளியும் நன்றும் பாடும் - 7.பண்பின்செயலின்பகுதி:7 467/6,7

 TOP